Tamil Nadu மக்கள் வெள்ளத்தில் மூழ்கினா மட்டும் பரவாயில்லையா? Jothi Sivagnanam Interview

  Рет қаралды 11,234

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

2024-25 நிதியாண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட் நேற்றைய முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ள ஆந்திரா, பிகாருக்கு மட்டும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவாஞானம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியை இந்த காணொளியில் பார்க்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#India #Budget #TamilNadu
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 58
@sangeethvijayakumar9852
@sangeethvijayakumar9852 2 ай бұрын
விளக்கம் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது... பொதுவாக நிதிநிலை அறிக்கையின் மாண்பு மரியாதை தனிச்சிறப்பு ஆகியவைகளை தூக்கி எறிந்து விட்டு தான்தோன்றி தனமாக செயல்படுகிற ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
நாம் NORTH INDIAவுக்கு கட்டிய தொகை என்பது நாம ( TN ) பிரிட்டிஷ்'க்கு கட்டிய தொகையை விட பல்லாயிரம் மடங்கு அதிகம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(60%) வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல
@thangamvell698
@thangamvell698 2 ай бұрын
கொங்கு நாடு கட்டிய கப்பத்த பத்தி எவனும் வாய் திறக்க மாட்டனுக..
@scopemindsolutions
@scopemindsolutions 2 ай бұрын
நன்றி பிபிசி தமிழ்
@kjganes
@kjganes 2 ай бұрын
தமிழ்நாட்டை தனியாக பிரித்து கொடுங்கள் எங்கள் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் சமூகவிரோத மத்திய அரசே
@palaniappanthachanamoorthy6829
@palaniappanthachanamoorthy6829 2 ай бұрын
P😢
@sgroni713
@sgroni713 2 ай бұрын
தமிழ் நாட்ட பிரிச்சி ஶ்ரீலங்கா போல திவால் ஆக சொல்றீங்களா!? ஏற்கனவே 8 லட்சம் கோடி தமிழ் நாட்டில் கடன் உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு 8 லட்சம் கோடி கடனால் திவாலாகி விட்டது. செலவே பண்ணாமா பொய் கணக்கு காமிச்சா எப்படி கொடுப்பாங்க. இதுவரைக்கும் செலவு செஞ்சத கணக்கு காமிக்க சொல்லுங்க. அப்படியே கணக்கு கேட்ட மத்திய அரசு மாநில அரசியலில் தலையிடுகிறது என்று கூறி கட்சிகாரங்க கொடிப்பிடிக்க ஆரம்பிச்சிருவாங்க. 40/40 போட்டேங்கல்லா. அவங்கட்ட போய் கேளுங்க. உங்களைப் போன்றவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியபோவதில்லை. ஏற்கனவே செஞ்ச வெள்ள தடுப்பு நிதி 4000 கொடியை என்ன செய்தார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தவிர மற்ற தமிழக மக்கள் அனைவரும் அவர்களின் சொந்த உழைப்பில் தான் முன்னேறி வருகிறார்கள். மக்களை தமிழ் நாட்டில் இருக்கும் கொலை கொள்ளை பிரச்சனையில் இருந்து திசை திருப்பவே இந்த நாடகத்தை ஆளும் கட்சியினர் நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
TAMILNADU IS A 🙏🙏🙏 EDUCATION KING OF INDIA
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳 வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@thangamvell698
@thangamvell698 2 ай бұрын
கொங்கு நாட்டின் வரிப்பணம் முழுதும் சென்னைக்கே
@pristinesnow5574
@pristinesnow5574 2 ай бұрын
டெல்டாவில் விளையும் நெல் முழுவதும் கொங்கு நாட்டிற்கே.
@thangamvell698
@thangamvell698 2 ай бұрын
@@pristinesnow5574 வெள்ளாளர்கள் வேளாண்மை செய்பவர்கள்...கொங்கு நாடு முழுவதும் வேளாண் தொழில் செய்பவர்கள்...எங்கள் கொங்கு மக்கள் வேலை தருபவர்கள்..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
@maniarmaniar8639
@maniarmaniar8639 2 ай бұрын
சங்கிகள் நிர்வாகம் வேறு எப்படி இருக்கும் ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்க அவதாரம் எடுத்த வந்தவர் தான் ஜி 😊
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி ஓற்றுமை இல்லா ஓற்றுமை நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு அடிமைதனம் இல்லா அடிமைதனம் வளர்ச்சி இல்லா வளர்ச்சி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
Indian Unionல்ல Highest Tax Paid நாடு தமிழ்நாடு TOP TAX PAYING STATE ஆனால் இங்கே இருப்பது நிதி பகிர்வு இல்லை இங்கே இருப்பது நிதி அபகரிப்பு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
2014 TO 2024 பதினொன்று 11th CORPORATE பட்ஜெட் போட்டு உள்ளார்கள் All budget are Corporate பட்ஜெட்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
வான்உயர் தோழர் 🔴🔴🔴 பினராயி விஜயன் அவர்கள் பேசியதை கேட்டு வருந்தினேன் பணம் இல்லாமல் 🍞 ₹ 🇮🇳 நாட்டை எப்படி நடத்தன்னு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
1000 Years ஆயிரம் வருடத்தில் இல்லாத மழை வெள்ளம் தேசிய பேரிடர் (அல்லது) ⬇ 200 years இருநூறு வருஷத்துல்ல இல்லாத மழை வெள்ளம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
குஜராத் MODEL (1995-2027) 32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி பின்தங்கிய நாடு பிற்போக்கு நாடு குஜராத் மாடல் ( Gujarat Model ) பின்தங்கிய மாநிலம் பிற்போக்கு மாநிலம் குஜராத் மாடல் ( Gujarat Model )
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@swaminathanraju6883
@swaminathanraju6883 2 ай бұрын
How to stop this stupid budget?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
BJP கட்சி பாஜக கட்சி நம்பிக்கைகள் இந்தியா என்பது ஓற்றை இனம் ஓற்றை தேசம் இதன் அடிப்படையில் நாட்டை நடத்தும் ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk 2 ай бұрын
Few Periyava says if not interested in social welfare better can watch comedy, Songs, very relaxing, instead of talking about unemployment for name sake
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
"மோடி"❌ மானம்கேட்டவனே❌
@prakaashe.p3491
@prakaashe.p3491 2 ай бұрын
இதனால் இந்துக்கள் யாரும் பாதிப்பு அடைய வில்லை..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
BJP ஓரு திவிர வலதுசாரி கட்சி
@karthikeyankarthikeyan5769
@karthikeyankarthikeyan5769 2 ай бұрын
Appadi than enna pannalam iai mathaki jai tax tharamudiyathu
@GovindhanR-c5o
@GovindhanR-c5o 2 ай бұрын
Rampa rampa mottal
@rajeshe4676
@rajeshe4676 2 ай бұрын
Worst Modi
@nandakumar4738
@nandakumar4738 2 ай бұрын
கதறல் 🤣🤣🤣
@msusaistalin3992
@msusaistalin3992 2 ай бұрын
Yes. Bjp only 😊😊😊😊
@palaniappanthachanamoorthy6829
@palaniappanthachanamoorthy6829 2 ай бұрын
Mududa
@rajadurai8067
@rajadurai8067 2 ай бұрын
நீ மூடு சங்கி லூசு நாயே.
@ananthakrishnamuthusamy8992
@ananthakrishnamuthusamy8992 2 ай бұрын
வர வர தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி விட்டது. வாழ்க மோடி ஜி வாழ்த்துக்கள் வருங்கால முதல்வர் அண்ணாமலைக்கு
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 654 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 654 М.