Tamil Nadu Traditional dance | Thappattam/Paraiattam | PART - 1

  Рет қаралды 7,950,750

360 VIEW LENS

360 VIEW LENS

5 жыл бұрын

Old Traditional dance done by beautiful dancers
Thappattam or paraiattam in a traditional wear
At Chennai Adyar
Credits - Chennai Ticket
#music #dance #tamilnadu #tradition #entertainment
Tamil Nadu Native Dance
Tamil Nadu Traditional Dance
Tamil Nadu Ancient Dance
South Indian Dance
Indian Traditional Dance
‪@360viewlens‬

Пікірлер: 768
@sivasubramaniam8453
@sivasubramaniam8453 5 жыл бұрын
நமது பாரம்பரிய நடனம் ஆடும் நமது பெண்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் ஆஹா ஆஹா கண் பட்டுவிடும் போல சுற்றி போடுங்கள்.
@prakashprakash6026
@prakashprakash6026 5 жыл бұрын
Prakash
@dharmarajk490
@dharmarajk490 5 жыл бұрын
Supet dance
@rajendranvannimuthu3796
@rajendranvannimuthu3796 5 жыл бұрын
@@prakashprakash6026 என்று அவர் தெரிவித்தார்
@davidpostpaid4265
@davidpostpaid4265 5 жыл бұрын
Correct brother..
@sivalingamchelliah6099
@sivalingamchelliah6099 5 жыл бұрын
என்றுமே நம் கலைக்கு நிகர் எதுவுமே இல்லை
@sivakarthi8274
@sivakarthi8274 2 жыл бұрын
தமிழ் பெண்கள் மிக அழகு அதிலும் இப்படி பார்ப்பது மிக மிக அழகு 💐💐💐💐💐💐
@pckrishnarajan
@pckrishnarajan 4 жыл бұрын
நாட்டுப்புற கலை வளரவேண்டும்... அதற்க்கு நம் மக்கள் ஊக்கம் கொடுக்க வேண்டும்... மிகவும் அழகான நடனம்... தொடரட்டும் உங்கள் சேவை... வாழ்க வளமுடன்...
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@sarvesondurai9319
@sarvesondurai9319 Жыл бұрын
இப்பாடலையும் நாட்டியத்தையும் காணும்போது உள்ளம் பூரிப்படைகிறது. உளமார்ந்த பாராட்டுகள்.
@sivasankaradass9205
@sivasankaradass9205 3 жыл бұрын
பறை இசையில் கலந்துக்கொண்ட அனைத்து மகள்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை காணிக்கையாக்குகிறேன்.
@360viewlens
@360viewlens 3 жыл бұрын
😍🙏
@ThangaRaj-kp9wd
@ThangaRaj-kp9wd 4 жыл бұрын
கலைத்தாயின் தவ புதல்விகள் அணைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்
@ALLLUREDHINDFRAGKUMAR
@ALLLUREDHINDFRAGKUMAR 5 жыл бұрын
தமிழர் கலாச்சாரம் தமிழச்சிகளால் பெருமை அடைகிறது
@deepaarumugam1838
@deepaarumugam1838 5 жыл бұрын
தெளிவான அழகு தாண்டவமாடுகிறது, இவர்களின் நடனத்தில்.மிகச்சிறப்பு
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
உலகின் தலைசிறந்த இனம்டா.எவனுக்கும் எந்த துறையிலும் சலைத்தவர்களில்லை
@rajam.p5765
@rajam.p5765 2 жыл бұрын
தமிழ் கலாச்சாரத்தை அருமையான ஆடிய நடனம் பெண்களுக்கு நன்றி
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏 நன்றி அண்ணா
@radhakrishnanrangasamy9585
@radhakrishnanrangasamy9585 2 жыл бұрын
தமிழின் சிறப்பு தமிழர்களின் பெருமை. கிழியட்டும் தாரைதப்பட்டை ஒலிக்கட்டும் உலகமெங்கும் தமிழர்களின் இசை.
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏 நிச்சயம் உலகை தாண்டியும் ஒலிக்கும்.... 🎉🔥
@FeelGood0786
@FeelGood0786 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை.. அற்புதமான நடனம் பார்ப்பதற்கு கோடி கண்கள் வேண்டும்... மாணவிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
🙏
@r.marimuthur.marimuthu3947
@r.marimuthur.marimuthu3947 4 жыл бұрын
என்றென்றும் என்றென்றும் சிறப்பு மங்காத மாபெரும் நடனம். வாழ்க வாழ்த்துக்கள் நயனம் ஆடிய என் தமிழ் பெண்களுக்கு.
@jayanthysankaranarayanan7200
@jayanthysankaranarayanan7200 5 жыл бұрын
எங்கள் தமிழ், எங்கள் தமிழச்சிகள்,தலை நிமிர்ந்தேன்!
@nivethkumar4224
@nivethkumar4224 4 жыл бұрын
Jayanthy Sankara Narayanan 6
@muthupandian724
@muthupandian724 2 жыл бұрын
நவநீத கிருஷ்ணன் மற்றும் குழுவினர்களின் இசை நிகழ்ச்சிகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிப்பு தோன்றாது
@shanmugasundaram8068
@shanmugasundaram8068 5 жыл бұрын
தமிழும் அழகு அங்கு நடனமாடும் தமிழ் பெண்களும் அழகு.சூப்பர்
@louiemusic5545
@louiemusic5545 2 жыл бұрын
அருமையான பாடல் நடனம் வாழ்த்துக்கள்
@user-ve1li9rz9q
@user-ve1li9rz9q 4 жыл бұрын
அருமையான நடனம் நமக்கு பெருமை மகிழ்ச்சி தங்கைகள்
@devajitkalita1003
@devajitkalita1003 4 жыл бұрын
Tamil culture 😍😍 love from Assam
@pspp592
@pspp592 2 жыл бұрын
அருமை அருமை அருமை என் அருமை தங்கச்சிகளே...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@rajakabadi256
@rajakabadi256 Жыл бұрын
சிறப்பான நடனம் மற்றும் பறை இசை. மகிழ்ச்சி நன்றி.
@priyass10official
@priyass10official 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் மற்றும் நடனம் ✨❣️
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@muralisathish7325
@muralisathish7325 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் உங்கள் புகழ் ஓங்குக
@arumugamsanthosh6855
@arumugamsanthosh6855 5 жыл бұрын
தமிழர்களின் கலைகளுக்கு உலகில் நிகர் எதுவுமில்லை.வாழ்க தமிழகம்.வளர்க தமிழர் கலை.
@360viewlens
@360viewlens 5 жыл бұрын
Dammm true bro....😍😄
@shivanandprasad7224
@shivanandprasad7224 5 жыл бұрын
@@360viewlens which filim song pls
@SathiSathi-xn2pn
@SathiSathi-xn2pn 5 жыл бұрын
Arumugam Santhosh
@fftamil9173
@fftamil9173 2 жыл бұрын
2t.o
@rameshganapathyg
@rameshganapathyg Жыл бұрын
@@shivanandprasad7224 this song is not from film, it is for the folk dances song, like folk dance album.
@gopishanmugam8640
@gopishanmugam8640 5 жыл бұрын
இது இது நம்ம தமிழ் இனத்துக்கே பெருமை
@kd7569
@kd7569 5 жыл бұрын
எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு....
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 5 жыл бұрын
வாழ்க தமிழகம்.வளர்க தமிழர் கலை.
@nidhirock2842
@nidhirock2842 5 жыл бұрын
கலையிலும் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் விருந்தோம்பலிலும் தமிழனுக்கு நிகர் தமிழன்
@nandhagopal5264
@nandhagopal5264 4 жыл бұрын
Nandhagopal
@durgaiahmanthena1609
@durgaiahmanthena1609 4 жыл бұрын
🤒🙃🙄inwu sfbi I'mb51. 7:-5@),I'll Yb#@5#5)0!!0
@vasanthimaya4763
@vasanthimaya4763 5 жыл бұрын
மிகவும் அழகு , இதை எல்லாருக்கும் சொல்லி குடுங்க please.
@MrJayandan
@MrJayandan 5 жыл бұрын
Searching for TN native dance, ended up here. Awesome to see our cultural dance...
@tamilselvan729
@tamilselvan729 Жыл бұрын
There are many TN native dances.
@maranponraj2044
@maranponraj2044 5 жыл бұрын
குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறசெய்தால் முதல் பரிசு நிச்சயம்.👌
@ragsghf1505
@ragsghf1505 4 жыл бұрын
Maran Bhuvan
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
Oru naal nitchayam ethu nadakkum nanba
@kalai-ul7gb
@kalai-ul7gb 5 жыл бұрын
நன்றி சகோதரிகளே நல்ல படியாக நமது பாரம்பரிய கலைகளை நாட்டிற்க்கு எடுத்துக்காட்டியதற்க்கு
@devindragarikedu858
@devindragarikedu858 5 жыл бұрын
🙏🙏🙏💙💛💜❤️ SENDING FRM MAURITIUS TO OUR TAMIL BROTHERS AND SISTERS....OUR SINCERE PRAYERS AND WARM BLESSINGS....BEST CHEOGRAPHY TAMIL NADU IS A BLESSED COUNTRY...I LOVE TAMIL LANGUAGE.... 🙏🙏🙏💙💛💜❤️
@360viewlens
@360viewlens 5 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍
@subashinisivaneshan5845
@subashinisivaneshan5845 2 жыл бұрын
I love so much...I am from sri lanka 💐💐💐💐💐💐
@ganigani6545
@ganigani6545 2 жыл бұрын
அழகு நடனம் ...என் தங்கைகளின் நடனமே அழகுதான்
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@bhavanisaravanan709
@bhavanisaravanan709 4 жыл бұрын
Tamil tamil culture and dance super👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌❤❤❤❤❤🙏💐💐
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
❤️🤗❤️🙏
@sankardurai5944
@sankardurai5944 4 жыл бұрын
அழகு அழகு அனைத்துமே அழகு நம் கலாச்சாரத்தில். இளைஞர்கள் நாம் பின்பற்றி காத்திடுவோம் 😍😘 - சிங்கப்பூர் இந்தியன் (தமிழன்)
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
மிக்க நன்றி ❤️👍
@gurusamy9574
@gurusamy9574 2 жыл бұрын
இரண்டு கண்கள் போதவில்லை போங்கள்
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
❤️🙏🥰
@chettiarsbc6592
@chettiarsbc6592 5 жыл бұрын
Just amazing Tamil culture is unsurpassed. Love from S Africa 🙏
@jaiganesh0528
@jaiganesh0528 4 жыл бұрын
@Abhinandan Zambare tamil culture parai
@mariappan4416
@mariappan4416 4 жыл бұрын
@Abhinandan Zambare 78099
@kamranriaz4661
@kamranriaz4661 2 жыл бұрын
Nkosi sikelele afrika Hmmm see
@gnanasekar6781
@gnanasekar6781 2 жыл бұрын
அருமையானநாட்டுபுறபாடல்நாடனம்அருமை
@uncletheoneshotkid3001
@uncletheoneshotkid3001 Жыл бұрын
I hope u guys are ok after the blacks ransacked your villages 🙏🏾 I had heard what happened a while ago I can only hope for the best
@sampathkumar2287
@sampathkumar2287 4 жыл бұрын
Lovely girls and loveliest dance. Love from Andhrapradesh. Blessings.
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Жыл бұрын
பேராசிரியர்கள் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் தம்பதிகளின் கிராமியபாட்டும் நடனமும் மிகவும் அருமை.
@sajanraghavan
@sajanraghavan 4 жыл бұрын
Amazing! having been raised in Tamilnadu, this dance inspires memories of the beautiful and vibrant Tamil culture...I hope all things beautiful are preserved through continued adoptation
@tharunasvitha1412
@tharunasvitha1412 Жыл бұрын
Happy birthday pì
@pspp592
@pspp592 2 жыл бұрын
என் அருமை தங்கச்சிகளே....உங்களை கை எடுத்து கும்புடத்தான் தோணுது .....🙏🙏🙏🙏🙏
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 9 ай бұрын
இது போன்ற அழகிய ஆட்டத்தை தமிழகத்தில் காண முடியுமா
@beautifuljourneyofmotherhood
@beautifuljourneyofmotherhood Жыл бұрын
Hi, I am from Canada...nice video. We also enjoyed tamil fest in Canada. It was great fun. Traditional dance, bollywood music, yummy tamil and wastern food, some new amazing experiences and what not.😊
@360viewlens
@360viewlens Жыл бұрын
glad to hear this mam🥰😍🙏❤️
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
நல்ல நடனம்
@KumarKumar-il7lu
@KumarKumar-il7lu 5 жыл бұрын
Wow very nice . super song and semma dance semmaiya iruku
@gurumanivannan2318
@gurumanivannan2318 5 жыл бұрын
தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது அருமையான நடனம்
@skrm8309
@skrm8309 4 жыл бұрын
Thankyou all for comments and views.. our daughters from B A/M A Natya students from Dr. MGR Janiki COLLEGE, Adyar, Chennai.. learned this art to perform in a college festival fuction..thanks
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
❤️ exactly bro ur right....🎉🎉🎉
@nithyaselvaraj3398
@nithyaselvaraj3398 Жыл бұрын
Nammala adichika evaralum mudiyathu🔥🔥🔥vera level
@sekarkubendran4631
@sekarkubendran4631 Жыл бұрын
Engal thamizhatchiku Vazhthukkal. Vazhga Valamudan.
@kamalakannan5984
@kamalakannan5984 Жыл бұрын
எந்த விஷயத்திலும்.நமது.பெண்கள் அர்பணிப்பு பெரிது.வாழ்க வளமுடன்
@vazhgatamil9922
@vazhgatamil9922 2 жыл бұрын
நமது தமிழ் கலாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது, நாமும் முயற்சி செய்கிறோம் .. நன்றி 360 view lens
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
நன்றி சகோ, சந்தோஷமாக இருக்கிறது நீங்களும் இதை செய்துகொண்டு இருப்பது❤️😀🙏 நானும் இன்னும் நிறய தமிழ் கோவில் திருவிழா மற்றும் கலாச்சாரத்தை பதிவிட என்னால் முயன்றதை செய்வேன் 👍🔥🎉🎉 வாழ்க தமழ்மொழி
@krishnankrishnan7662
@krishnankrishnan7662 2 жыл бұрын
அருமை சகோதரிகலுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க தமிழ்
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@prabhunatesan4720
@prabhunatesan4720 5 жыл бұрын
Sirapu...Miga Sirapu, Nangu, Senmai, azhagu, Manam'arntha vazthukal....nitchyama oru vishyam, Pen Pillaigal addum, bodhum, isai karuvi vasikum bodhum, thani azhagu....vazhga
@megaisakthivel7002
@megaisakthivel7002 5 жыл бұрын
தமிழர்களின் நடனம் தமிழச்சிகளால் மெருகேற்றப்படுகிறது
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 Жыл бұрын
Lovely. Congratulations.
@mrswomen4413
@mrswomen4413 2 жыл бұрын
Nice lady 💃Dancer. I like this dance very much thankyou super ladies 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
❤️😀🙏
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 5 жыл бұрын
Super! Unique rhythm & steps of Tamil Nadu exhibited by the students.
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏
@lostashmish
@lostashmish 5 жыл бұрын
This is supremely awesome.. wish this spreads all over nation..
@JohnmspSoundar
@JohnmspSoundar Жыл бұрын
Very very fine dancing vazthukkal vanakkam God bless you 🙏🙏🙏👍👍
@MohanKumar-he5ot
@MohanKumar-he5ot 2 жыл бұрын
mega mega Aarumai aarumai தோழிகளே ❤️❤️❤️🔥
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@sangavi8552
@sangavi8552 2 жыл бұрын
Song nice dance super
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀🔥🙏
@nareshsivagangai
@nareshsivagangai 3 жыл бұрын
Super..., very nice....,
@srinuganta6720
@srinuganta6720 4 жыл бұрын
Iam from andhra i like tamil hindu culture
@vinothiru1994
@vinothiru1994 3 жыл бұрын
Tamils not Hindu ... Tamil way of life ♥️
@aravindkumar3446
@aravindkumar3446 2 жыл бұрын
@@vinothiru1994 super s Tamil is not hindu. We like to said tamilan not bonded with religious symbol
@Athishtaathi
@Athishtaathi 2 жыл бұрын
அருமை அழகான நடனம் ....
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி & நன்றிகள் 🙏❤️😀
@jayashankarjayashankar6191
@jayashankarjayashankar6191 5 жыл бұрын
Pls protect the culture... Keep going
@moutainlover
@moutainlover 11 ай бұрын
ஆகா ஆகா ...என்ன அர்ப்பணிப்புடன் ஆர்வத்துடன் விறுவிறுப்பான ஆட்டம் ... வாழ்த்துகள் கண்மணிகளே ... தொடருங்கள் உங்கள் கலைச் சேவையை கிடைக்கும் வாய்ப்புகளில் - இடங்களில் - மேடைகளில் - களங்களில்
@muralidharjakkam6727
@muralidharjakkam6727 4 жыл бұрын
Excellent mind blowing, very good performance, God bless you all.
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
Tq for the support
@hemanathhemanath4333
@hemanathhemanath4333 Жыл бұрын
Superrrrrrrrr👍👍👍👍
@seetharamanramesh3634
@seetharamanramesh3634 5 жыл бұрын
Alluring dance movements with ease, simply awesome. Kudos to the choreographer who kept our traditionality also in mind in all aspects.🤝🤝👌👌👏👏👏
@SanthoshSanthosh-rq5wv
@SanthoshSanthosh-rq5wv 4 жыл бұрын
8
@udayabens8410
@udayabens8410 4 жыл бұрын
Ithuku peru thappatam illa bro.. Ithuthan sariyana aatam.. 😘
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
❤️ நன்றி ❤️ 🤗🤗🤗🤗
@sangapillai811
@sangapillai811 3 жыл бұрын
மிகவும் அருமை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ் பாரம்பரிய நடனம் இவர்களை போன்றவர்களால் தான் இன்று அழியாத சித்திரமாய் இருந்து வருகிறது, இதற்கும் சில சமூக துரோகிகள் டிஸ் லைக் பன்னிருக்காங்கா?
@360viewlens
@360viewlens 3 жыл бұрын
❤️😀🙏
@azhagirirajan5234
@azhagirirajan5234 2 жыл бұрын
SUPER VAZHGA TAMILARS CULTURE 🙏🙏🙏🙏🙏🙏🙏
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@palmurugan9726
@palmurugan9726 2 жыл бұрын
அன்பு சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்....
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@thimmanbootheygounder2239
@thimmanbootheygounder2239 9 ай бұрын
கற்க தகுதயற்றவர் எனறு ஒதுக்கபட்டவர்கள்தான் சிறந்த கற்றவர்கள் ஆனார்கள்
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
Beautiful dance Sundar Thambikkotai
@gunam7055
@gunam7055 5 жыл бұрын
அருமை 👏👍
@user-gy7rl8hx8i
@user-gy7rl8hx8i 2 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀🙏❤️
@valarmathisenthamil9741
@valarmathisenthamil9741 4 жыл бұрын
Super dance.we are feel very proud about you sisters.
@sureshgopalakrishnan9732
@sureshgopalakrishnan9732 Жыл бұрын
Superb movements. Full of energy👍
@codezero1016
@codezero1016 Жыл бұрын
This dance routine should be a prerequisite for wedding......lol
@360viewlens
@360viewlens Жыл бұрын
😁👌
@shahulhameed-zk2er
@shahulhameed-zk2er 29 күн бұрын
சிறப்பான நடனம்
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp 8 ай бұрын
தமி்க்குரிசில் கலாச்சாரம் வாழ்க தலைவன் பிரபாகரன் வாழ்க🎉❤
@sr.arockiajoseph429
@sr.arockiajoseph429 5 жыл бұрын
Beautiful dance. Love to watch. Post some more like this
@seethaa8322
@seethaa8322 5 жыл бұрын
Sr.Arockia Joseph ,kahgai Amara,missyou
@davidpostpaid4265
@davidpostpaid4265 5 жыл бұрын
Fantastic.. Amazing.. Beautiful dance..
@archuarchana9637
@archuarchana9637 2 жыл бұрын
Very nice performance, keep rocking
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏🥰
@gowthamvijayakumar3376
@gowthamvijayakumar3376 5 жыл бұрын
Tharu maru...👏👏👏🔥🔥🔥...🙌
@sridharannalldass4440
@sridharannalldass4440 4 жыл бұрын
Love from Telangana
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
Tq for the big love & support on behalf of all tamilians....😊🙏🙏🙏
@madeshshivam952
@madeshshivam952 4 жыл бұрын
Thanks bro
@SaiSai-cg9xo
@SaiSai-cg9xo 2 жыл бұрын
சூப்பர் சூப்பர். 💐💐💐💐💐❤❤❤
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@nandhakumars8629
@nandhakumars8629 4 жыл бұрын
தமிழ் மீது நான் கொண்ட காதல் பிற மொழி இல்லை ,தமிழ் குடிக்கு என் முதற்கண் வணக்கம் என் தமிழ் வாழ்க பல ஆண்டு ,கோவை கபடி நந்தா
@360viewlens
@360viewlens 4 жыл бұрын
♥️🙏🥰
@naneshpawar8426
@naneshpawar8426 5 жыл бұрын
Very Nice Combination For Group Dance
@elavarasans1242
@elavarasans1242 2 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@kumarsrinivasan11
@kumarsrinivasan11 6 ай бұрын
Namma tamil nadu 🙏🙏🙏
@dinakaran4025
@dinakaran4025 4 жыл бұрын
Excellent
@rizammohammed1851
@rizammohammed1851 2 жыл бұрын
ஆஹா என்ன அருமையான நடனம்
@360viewlens
@360viewlens 2 жыл бұрын
😀❤️🙏
@Tomara710
@Tomara710 Жыл бұрын
Very energetic..similar to the Punjabi dance.
@ubaidullahkhan6223
@ubaidullahkhan6223 5 жыл бұрын
தமிழ்தமிழ்தான்கலசரத்திற்கு ஏற்றபாடல்நடனப்சூப்பா
@vimalrajp2846
@vimalrajp2846 3 жыл бұрын
அடிடி,,,டி தூள்.👌💐💐💚
@360viewlens
@360viewlens 3 жыл бұрын
😀❤️🙏
@sksubbiah7607
@sksubbiah7607 2 жыл бұрын
All the best god's blessings with happiest life to long live with good health and happiness to dancers
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Vikatan Nambikkai Awards 2016 | Part 2
16:25
Vikatan TV
Рет қаралды 8 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН