தோழர் முகிலனை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பதில் மகிழ்ச்சி.
@krishnamoorthy5172 күн бұрын
நாட்டுல எந்த வகையிலும் வளர்ச்சி வந்துற கூடாது அதான் நம்ம சீனாவில் இருக்க காசு கொடுத்து வாங்க
@MoheendharanКүн бұрын
முகிலன் அவர்கள் பாதுகாப்புடன் இருங்கள்....இவர்கள் ஏற்கனவே ஒன்பது நபர்களை கொன்றவர்கள்
@breathebgm8223Күн бұрын
முகிலன் ஐயா.....😍😍😍🙏🏼🙏🏼🙏🏼 ஆரோக்கியமாக நலமுடன் பாதுகாப்பாக இருங்கள் ...🙏🏼
@bksmartinvestment26412 сағат бұрын
முகிலன் ஐயா அவர்கள் நலமுடன் இருப்பதை பார்க்க மகிழ்ச்சி,😊😊😊
@shivanshankar91342 күн бұрын
சோமாலியா நைஜீரியா கானா போன்று நம் தமிழ்நாட்டையும் ஆக்க முயற்சி
@palanitamizhКүн бұрын
😂😂😂 படி பரமா
@05stanlykumarКүн бұрын
@@palanitamizh etha padikkanum Palani
@vik123Km19 сағат бұрын
அப்ப நாட்டில் உள்ள எல்லா சுரங்கத்தை மூடி விடலாமா
@05stanlykumar17 сағат бұрын
@@vik123Km apo rice ku bathila surangathula kidakuratha sapdalama?
@vignesh88673 сағат бұрын
@@vik123Kmமூடி விடலாம்
@LajendranКүн бұрын
இதனால்தான் முன்னோர்கள் மலைக்குன்றுகள் மேல் நம் கடவுள்களை வைத்து வழிபட்டு இருந்திருக்கிறார்கள்
@ganesanaarumugam837914 сағат бұрын
ஐயா முகிலன் சிறந்த போராளி என்றும் விலை போகாமல் தமிழ் நாட்டில் பிறந்த உலக மனித உரிமைகள் ஆர்வலர் இவர்கள் வாழ்நாள் சாதனையாளர் இது போன்று நீடு வாழ வாழ்த்துக்கள் எண்ணற்ற துன்பமங்களை தந்த இந்த இந்திய அரசு இயந்திரம் மற்றும் அரசியல் காட்சிகள் இவற்றில் இருந்து மீண்டு வந்து மறு உயிர் பெற்று இந்த உலகில் வாழும் சிறந்த மனிதர் ஐயா அவர்களின் நேர் காணல் ஜெரால்ட் பிளிக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் ஆ. கணேசன்
@salem_citizen2 күн бұрын
தோழர் முகிலன்❤
@Pinea_pplesКүн бұрын
நாட்டின் வளங்களை விற்பனை செய்து வாழ வேண்டிய அவல நிலை...
@KumarKumar-vi5bkКүн бұрын
சுற்றுசூழல் பற்றி சிந்தித்து அதை தன் அரசியலில் கட்சியில் ஒரு அமைப்பை வைத்துள்ள இந்தியாவில் ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி
ஐயா மீண்டும் வாங்க... உங்களை போன்ற மனிதர்கள் வரவேண்டு.. பேசவெனும்... நன்றி red Pix..real hero mugilan sir welcome 🎉🎉🎉
@arumugaduraichithiraipandi79862 күн бұрын
Good analysis and clear explanation about impacts.
@palaiyurpattydinesh7119Күн бұрын
தமிழ் வளர்த்த பாண்டியர் மண்ணில் நாங்கள் இழந்தது நிறையவே( கிரைடைட் குவாரிகளால்) மண்ணிற்காக மரணத்தையும் துச்சமென தூக்கியெரியும் எங்களை மீறி ஒருபிடி மண்ணையும் எடுக்க விடமாட்டோம்.. தாய்த்தமிழ் மீது உறுதி
@mnraajКүн бұрын
முகிலனை மீண்டும் எதிலாவது மாட்டிவிட பார்ப்பார்கள்
@kamalakannan.skannan22995 сағат бұрын
Good information about tungsten project. I got more knowledge from your saying and more devastating situations from this mineral. I want to get deep into this project.
@sbssivaguruКүн бұрын
இனி வரும் குழந்தைகளுக்கு கல்வி தரத்தில் வரலாற்று செய்திகள் கள ஆய்வு மூலம் தெரிவிக்க வேண்டும்.
@udhaykumar3886Күн бұрын
சுடலையை புறக்கணிப்போம்
@perumalk27Күн бұрын
முகிலன் சார் வாழ்த்துகள்.
@elangovank763Күн бұрын
தமிழ் மண்ணை, பண்பாட்டை ஒன்றிணைந்து காப்போம் 👍
@vazhaiKantruКүн бұрын
தெளிவாண ஆழ்வு
@sasee1974Күн бұрын
எல்லாம் காசு வாங்கிட்டு தான் பேசுறாங்க.... காசுக்காக தான் பேசுறாங்க அப்பாவி மக்கள் பாவம்...
@sbssivaguruКүн бұрын
தமிழரின் பண்பாட்டு இடங்கள் காப்பாற்ற பட வேண்டும்.
@tamilodutamil6 сағат бұрын
தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்
@krishkannan441315 сағат бұрын
Already 420 cm Stalin sign methan gas in Tanjore district .
@venugopals162Күн бұрын
பணத்தின் மீது ஆசை நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை.வாக்குக்கு கொடுக்க பணம் வேண்டும்.
@ElangoE-c8y12 сағат бұрын
மக்கள் விரும்பும் அரசாக இருக்க வேண்டும்
@Raj-et7oj13 сағат бұрын
We need to mine.... its good for economy.
@rameshn58332 күн бұрын
Again and again people voted admk or dmk though suffers a lot... Pathetic....
முகிலன் இந்த விபரத்தை ஏன் 1998ல் பேசவில்லை அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள உலோக கனிமங்கள் பற்றி சொல்வது தவறில்லை என்ன வளம் இந்த திருநாட்டில் என்ற பாட்டு எப்பொழுது பாடினார்கள் 60 ஆண்டுகாலத்திற்கு முன்பே பள்ளி பாடத்திட்டத்தில் இருக கிறது
@chellakanir280614 сағат бұрын
இன்று பல இடங்களில். பூமியின் குறிப்பாக. தமிழ் நாட்டில் பல அடி ஆழத்தில். சுரங்கம் அமைத்து அதை அப்படியே விட்டு விட்டு போய் விட்டார்கள்
@vijayn5654Күн бұрын
My heartfull thanks to Mr. Felix to bring these news to public❤
@ponmanim1671Күн бұрын
பெலிக்ஸு " பச்ச மட்ட அரசியல் " மட்டும்தான்.... இப்போதைய அவசர அவசியத் தேவை இந்த தமிழ் மண்ணுக்கும் இங்கு வந்து குடியேறியவர்களுக்கும்...!.
@Senthil4S17 сағат бұрын
💪💪 நாம் தமிழர் கட்சி 💪💪
@madhavanmadhavan1834Күн бұрын
நீங்க சொல்கிறத பார்த்தால் தமிழ் நாடு பாலைவனம் ஆகிவிடும். மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்..
@athiyamannedumananjij3878Күн бұрын
happy to see aiyyaa mugilan.❤❤.
@imaxcomputersimax8511Күн бұрын
Happy to see Mr. Mugilan
@karthikeyan.v83Күн бұрын
மீண்டும் வந்தது மகிழ்ச்சி அதேபோல் மறுபடியும் திமுகவுக்கு வாக்கு கேட்டு உங்களை நம்பியோர்களை இழிவு படுத்தாதீர்.
@kaja2993Күн бұрын
Mugilan sir is back ❤❤
@balalaxmi82462 күн бұрын
Tamila this is our state 😮😮😮 not telungan state 😮😮😮
@kavutham7317Күн бұрын
From Madurai 👍
@vasanthankr46942 күн бұрын
I will be with u aiya❤
@karthiknadar13752 күн бұрын
15 years before I read one article in dhina thandhi news paper that time some engineered give plan for same place elephant statue need to make also he said if elephant sleep position not good for country I think they plan already they work like illuminates
@successmedia8160Күн бұрын
இப்பத்தான் தெரியுது மதுரைய ஏன் டெவலப்பே பண்ணாம இருக்கானுகனு 😢மதுரை மக்களே ! போராடு!! இல்ல செத்துமடி!!! வேறவழியில்லை, பாட்டிலுக்கு 10₹ extra வாங்கும் அமைச்சரை தலையில்வைத்து கொண்டாடும் உலகம் இது
@prabhub8030Күн бұрын
@@successmedia8160 yes true, they never accept any development. Just belive fake propaganda and fight for that. Total useless district
Economic development that harms the environment, society, and culture contradicts the wisdom of ancient Tamil sayings. As the saying goes, "அரியுதலால் பெரிதும் பயன் கிடைக்காது" (Great gain comes not from haste). True progress must be mindful and balanced. "பெரியதை அடைவதற்குப் பெரிய பட்சியைக் கையாளும்" (One who seeks greatness must deal with greater responsibility). Development should not destroy nature, for "மரமாக எரிந்தாலும் அதன் நிழல் பிறர் காப்பாற்றும்" (Even if a tree burns, its shadow still saves others). "எல்லாம் ஊடாடும் பொழுது, காற்றின் சக்தி கூட மண்ணைக் காக்கும்" (While everything changes, the wind's power still protects the earth). Growth that disregards heritage loses its roots: "இடமிருந்து உயர்ந்தவன், நிலைமையை காக்க வேண்டும்" (One who rises must protect the foundation). True development must ensure that culture, society, and the environment thrive together.
@s.ganesanjudge5312Күн бұрын
M Ps normally are not attended the sessions of parliament. So important bills are not known them.
@kamalakannan.skannan22994 сағат бұрын
Yes this was said some years back abt molybdenum
@padminisaravanan63Күн бұрын
Great red pix
@Pacco3002Күн бұрын
28:00 to 28:30 😢😢😢
@swaminathangnanasambandam8071Күн бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed possibl government. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@kulasekaranpadmanaban29652 күн бұрын
2:54 வணக்கம் தோழர்
@shankarnarayanan173214 сағат бұрын
Train முன்னாடி சீன் அண்ணே எங்க ரொம்ப நாள் ஆளக்கானோம்😅
@MadhevrajSriram17 сағат бұрын
👌🏽👏🏽👌🏽
@truejusticesКүн бұрын
மணல் கொள்ளை பற்றி பேச தொணலயே, மணல் எடுத்தால் என்ன ஆகுமென்ற புரிதல் இல்லையோ
Bcs to know whether it is to be taken or not taken.
@rameshs12907 сағат бұрын
Idha lam stop pannavea mudiyadha ..?
@dhananjayans5989Күн бұрын
Felix அவர்களுக்கு இயற்கையை பற்றிகூட அக்கறை உண்டு..,,,பேஷ். நன்றி.
@arumugamp9880Күн бұрын
Pacl நிலம்
@kamalakannan.skannan22994 сағат бұрын
What will Happen to people if this project goes on - Any idea. I want to know to speak.
@krishnamurthi5265Күн бұрын
Madurai makkale, ivanunhalai Kaali vaikka vidathir . Village Kaanapali poi vidum
@TamilmaniK-xd7um3 сағат бұрын
🎉
@Arunkumar-zf4qhКүн бұрын
நீ இவ்வளவு நாளா எங்க போன?
@ajithsundhar8614Күн бұрын
❤❤
@muraliyuvaraj32612 күн бұрын
Dharmapuri not came any resources
@maheshkakarla350110 сағат бұрын
We need everything around us but wont let minerals be extracted what sort of double standards is this, we are travelling on a high speed highway where there is no looking back either we have to travel along or turn back and live the stone age like life which is not possible, think about possibilities.
@balajit43478 сағат бұрын
நீங்க பேசுறீங்க கரெக்ட் இதனால என்ன பயன் கொஞ்சம் சொல்ல முடியுமா,,, மக்களுக்கு எடுத்துக்காட்டு எடுத்து சொல்றேன்னு சொல்றீங்க மக்கள் தெரிஞ்சு என்ன பண்ண முடியும்
@asalvarajКүн бұрын
Thritu Dravidia Golti Parties
@vijipriya20666 сағат бұрын
vaalga thamil veandam surangam
@muraliyuvaraj32612 күн бұрын
Asia biggest Sipcard tell me name
@jayasrisundaralingam36139 сағат бұрын
டங்ஸ்டன் திட்டத்தை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சியை தோழர் சொல்லவில்லையே. ஏன் தோழர்.
@kannanchinnaiah772014 сағат бұрын
DAI,, YARUDA NEENKA.. ACTUAL LAND OWNER IS GOVT. GOVT. HAS FULLRIGHT TO ACQUIRE ANY PROPERTY. GOVT.
@kartheeswarank3893Күн бұрын
இதை தடுத்து நிறுத்த வேண்டும் மிகப்பெரிய போரட்டம் நடத்த படவேண்டும்
@manikandangurusamy741Күн бұрын
முகிலன் சார் இத போய் இந்த புரோக்கர்ட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க ? விவாத மேடைகள்ல பேசுங்க
@duraisamys.m.d86963 сағат бұрын
ஏப்பா என்ன முகிலன் நீங்கள் பிறந்த ஊர் சென்னிமலை சிப்காட் தண்ணீரால்அழிந்து வருகிறது.அதை என்ன பற்றி எப்பவது பேசி இருக்கிரீரா.