Tamil news Batticaloa - தற்பொழுது அந்த சிறுமியின் நிலை என்ன?

  Рет қаралды 161,095

Tamil Voice News

Tamil Voice News

Күн бұрын

Пікірлер: 527
@kogilasaga6988
@kogilasaga6988 3 ай бұрын
தம்பி பிள்ளையின் எதிர்கால சிறப்பாக அமைய வேண்டும் நல்ல ஒரு குடும்பத்தில் பிள்ள போய் சேரவேண்டும் அனைத்து செயல்பாடுகளையும் சட்டரீதீயாகவே முன்னெடுக்க வேண்டும் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் உங்கள் குளம் சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
மிகவும் நன்றி ஐயா அப்படியே ஆகட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kamalakwt2114
@kamalakwt2114 3 ай бұрын
😢😢😢😢😭😭😭🤲🤲🤲🤲🤲💔💔💔💔💔💔💔😡😡😡😡😡😡😡😡😡😡
@محمد-ع2ن8ه
@محمد-ع2ن8ه 3 ай бұрын
அந்த சிித்திக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அந்த பிள்ளையை நல்லயிடத்தில் சோர்த்து வாழக்க வல்ல நாயன் துனை உங்கள் சேவைக்கு பாட்டுக்கள் இதோ போன்று உங்கள் சேவைகள் மிண்டும் ெதாடர வல்லா அல்லாஹ் துனை
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அந்த குழந்தைக்கு தற்பொழுது தீர்வு கிடைத்து விட்டது சித்திக்கும் சரியான தண்டனை கிடைத்து விட்டது இருந்தாலும் அவர்களின் சின்ன குழந்தைகள் இரண்டு பேர் இருக்கிறார்கள் அவர்களின் நிலையை அறிந்து அவரை பிணையில் வெளியே விட்டிருக்கிறார்கள்
@jayem462
@jayem462 3 ай бұрын
Sithi Kari kudumiya arkukanum
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 3 ай бұрын
அந்தப்பிள்ளைக்கு செய்த உதவிக்கு ஆண்டவர் உங்களை கைவிடமாட்டார் .உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமீன்
@mohamedmubarak1196
@mohamedmubarak1196 3 ай бұрын
இது தான் ஊடக தர்மம். பாராட்டுக்கள். ஊடகவியலாளர்களுக்கும் இது ஒரு படிப்பினை.
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 3 ай бұрын
அருமை சகோதரரே, கண்ணீர் தழும்ப கரம் கூப்பி வணங்கி நன்றி கூறுகிறேன். நீங்கள் நல்லா இருக்கணும்சாமி.
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 3 ай бұрын
நன்றி தம்பி இப்படி யாருக்கு அநியாயங்கள் கொடுமைகள் நடந்தால் தட்டிக் கேளுங்கள் பாவம் அந்தக் குழந்தை குழந்தையின் எதிர்காலம் மிக முக்கியம் சரியான பாதுகாப்பான இடத்தில் சேருங்கள் நன்றி தம்பி ❤❤❤❤
@saropradeep6027
@saropradeep6027 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@MoganadasMogan
@MoganadasMogan 3 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது உங்கள் கநொலி உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் மாஸ்டர்
@Rifa-zl6ts
@Rifa-zl6ts 3 ай бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் தம்பி உண்மையில் சலாம் கூட செல்ல எனக்கு எதுவும் விளங்கவில்லை காரணம் இந்தக் குழந்தையின் நிலமையை பார்க்க இன்ஸாஅல்லாஹ் இந்தக் குழந்தையின் எத்ர்காலம் நிச்சயமாக சிறந்ததாகும் ஆமீன் ஆமீன் ஆமீன் ,,,,,,இந்த குழந்தையை கெடுமை படுத்திய ( தேவாங்கு...குரங்குக்கு) மரன தண்டனை கட்டாயம் கூடுக்க வேண்டும்
@LalithadeviDevi-s9r
@LalithadeviDevi-s9r 3 ай бұрын
நிச்சயமா.தம்பிஉங்களுக்குமிக்க.நன்றி💐❤👌🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
உங்களுக்கும் என்னுடைய நன்றிகள் தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் அநீதிகளை எதிர்ப்போம் நியாயத்தை பெற்றுக் கொடுப்போம்💐💐💐💐💐💐
@HRRilha
@HRRilha 3 ай бұрын
நானும் சிறுவர் பராமரிப்பு உத்தியோக்தத்தர் ஆக சேவை செய்கின்றேன் இந்த வீடியோவை பார்த்ததும் உடனே சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் எல்லோருக்கும் வாட்ஸாப் மூலம் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தேன் அல்ஹம்துலில்லாஹ் என்று ஏதோ ஒருவகையில் இந்த சிறுமி பாதுகாக்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு கொண்டு சேர்த்து எதிர் காலம் சிறப்பாக அமையும் இன்ஷாஅல்லாஹ். இந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க நீங்க செய்த உதவி மகத்துவம் மிக்கது நன்றி.
@HRRilha
@HRRilha 3 ай бұрын
சிறுமியின் முகத்தினை publicity பண்ண வேண்டாம் please.
@ahamed7836
@ahamed7836 3 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.நன்றி
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
மிக்க மிக்க நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@FathimaRisna-dt8qs
@FathimaRisna-dt8qs 3 ай бұрын
ரொம்ப நன்றி சகோ ❤🎉 நான் வெளிநாட்டில் இருக்கிறேன் இல்லாவிட்டால் அந்த குழந்தையை நானே எடுத்து வளர்த்திருப்பேன் 😢😢
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
மிக்க மிக்க நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@SanSom-io3qj
@SanSom-io3qj 3 ай бұрын
சுவர்க்கம் நிச்சயம் நுழைவீர்கள் பெரிய ஓர் உதவி நன்றி தம்பி
@MohamedNaleerMohamedAbdullah
@MohamedNaleerMohamedAbdullah 3 ай бұрын
அந்தக்.குழந்தையின்.கை.எழுத்து..அழகாக.உள்ளது..இந்தத்.தங்க.மகளின்.தலை.எழுத்து.நன்றாக.அமைய.இறைவனை.வேண்டுகின்றேன்😢😢😢
@svhdsingam9112
@svhdsingam9112 3 ай бұрын
Thank you brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அந்த குழந்தைக்கு தற்பொழுது தீர்வு கிடைத்து விட்டது சித்திக்கும் சரியான தண்டனை கிடைத்து விட்டது இருந்தாலும் அவர்களின் சின்ன குழந்தைகள் இரண்டு பேர் இருக்கிறார்கள் அவர்களின் நிலையை அறிந்து அவரை பிணையில் வெளியே விட்டிருக்கிறார்கள்
@masiq5044
@masiq5044 3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் அல்லா ஹ் உங்களுக்கு அருள் புரிவானாக❤
@0__Mhd__0
@0__Mhd__0 3 ай бұрын
Walaikum salam ❤ Aameen 🤲🏻🥺
@0__Mhd__0
@0__Mhd__0 3 ай бұрын
Allah bless you and your family ❤🤲🏻 insha allah
@nilameganathan8014
@nilameganathan8014 3 ай бұрын
தம்பி உங்களுக்கு மிகவும் நன்றி.
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி தொடர்ந்தும் நம் நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள்
@kiddinansivanathan7783
@kiddinansivanathan7783 3 ай бұрын
இந்த பிள்ளைக்கு கடவுள் நீங்கள் தான் வாழ்க வளர்க வளமுடன்
@mohamedzakeer8684
@mohamedzakeer8684 3 ай бұрын
பிரதர் உங்கள் சமூக சேவைக்கு எனது வாழ்த்துக்கள் இது போன்ற விடயங்களை அனைவருக்கும் அறியத் தருவதற்கு நன்றி❤
@BB_creation1976
@BB_creation1976 3 ай бұрын
அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி மிக அவசியம்..... நன்றி தம்பி.....❤
@muaffymuaffika8368
@muaffymuaffika8368 3 ай бұрын
என்ன நடந்திருக்கும் என யோசனையும் கவலையுமாக இருந்தது.உங்கள் முன்னெடுப்புக்கு நன்றிகள் சகோதரரே.எனக்கு தாங்க நான் வளர்க்கிறேன்.
@Krvlog22
@Krvlog22 3 ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
@mohamedriswan5050
@mohamedriswan5050 3 ай бұрын
உங்கள் முயற்சி மிகவும் வரவேற்க தக்கது உங்கள் பபாதுகாப்பு அவசியம் உறுதிப்படுத்தல் வேண்டும்
@QsF-bb8bl
@QsF-bb8bl 3 ай бұрын
இந்தப் பிள்ளை உடைய எதிர்காலம் உங்கள் மூலமாக நன்றாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக கடவுள் துணை இருப்பார்
@ThangamChannel
@ThangamChannel 3 ай бұрын
சூப்பர் சகா சலியூட்🎉உங்கல் பயணம் தொடரட்டும் ❤
@balamohanathas9565
@balamohanathas9565 3 ай бұрын
நன்றி.தொடரட்டும் உங்களுடைய உண்மையான பணி.ஆமேன்.😭🙏
@SharmiPhilip
@SharmiPhilip 3 ай бұрын
நீங்க செய்த உதவிக்குஉங்களுக்கு நன்றி
@frathy982
@frathy982 3 ай бұрын
நன்றி சகோதரா இந்த விடயத்தை வெளி கொண்டு வந்ததற்கு.
@subbulakshmi2412
@subbulakshmi2412 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@khairunnisa4701
@khairunnisa4701 3 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் தடரட்டும் தம்பி இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக 🤲🤲🤲
@faizas9490
@faizas9490 3 ай бұрын
You have done a very good job. You will have good life.Continue your service.
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@shareefnizthar7149
@shareefnizthar7149 3 ай бұрын
Very good sr
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
thank you
@VijayVijay-hp5ho
@VijayVijay-hp5ho 3 ай бұрын
தம்பி பல வருடங்களுக்கு முண்பு உங்களை நாண் பாராட்டினன்.எதிர்காலத்தில் உலகெங்கிலும் வாளும் தமிழ் பேசும் மக்களால் நீங்கள் போற்றப்படுபவர் என்று.அதர்க்கான காலம் வந்துவிட்டது.மிக்க நண்றி அண்புத் தம்பி தமிழ் ஆசான்.❤❤❤❤
@abulhassanabdulraheem2398
@abulhassanabdulraheem2398 3 ай бұрын
May Almighty Allah bless you for your all future endeavours. Thank you very much for your kind activity on this child.
@krsm1906
@krsm1906 2 ай бұрын
அரிய செயல் தம்பி! பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள் ❤
@Rishvanaaadhil.
@Rishvanaaadhil. 3 ай бұрын
Thank you bro ippothan manasu nimmathiya irukku
@mohammedrifam259
@mohammedrifam259 3 ай бұрын
great work brother. i am allways pray for you your service need nonstop continue wel done
@madhappanmadhan9109
@madhappanmadhan9109 3 ай бұрын
Nandiri brother
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
உங்களுக்கும் என்னுடைய நன்றிகள்
@r.balamanimani2392
@r.balamanimani2392 3 ай бұрын
நன்றி தம்பி
@Asver-kd6cf
@Asver-kd6cf 3 ай бұрын
எனது அன்பார்ந்த சகோ நீங்கள் செய்த காரியத்தை கண்டு என் மனம் புல்லரித்து விட்டது இதே போல் வேதனைப்படும் குழந்தைகளை உதவி செய்வதற்கு எல்லோரும் முன்வர வேண்டும் இது போல் உதவி செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு இறைவன் கை கொடுப்பான் இந்த குழந்தைக்கு உதவி செய்ய எல்லோரும் முன் வந்தால் நன்றாக இருக்கும்❤
@tamilarasitamilarasi7294
@tamilarasitamilarasi7294 2 ай бұрын
Thank you brother antha video pathu migavum kastamarunthuchu etha ninachikitte erunthe intha video pakavum nimmathiya erukku
@manoharanshanmugavelu7658
@manoharanshanmugavelu7658 2 ай бұрын
Thank you, Brother God bless you
@AswarMohammed-xs9kz
@AswarMohammed-xs9kz 3 ай бұрын
உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் எங்களுடைய நன்றிகள் இதுபோன்று இன்னும் நிறைய பிள்ளைகள் இந்த மண்ணில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் இவர்களை கண்டெடுப்பது தான் உங்கள் முயற்சி என்றால் நானும் அதுக்கு துணையாக நிற்பேன் தம்பி
@devir5690
@devir5690 3 ай бұрын
Thank you so much brother God bless you 🎉
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 3 ай бұрын
உண்மையில அண்ணா நீங்கள் இந்த பிள்ளைக்கு ஒரு கடவுள் உண்மையில பாவம் அண்ணா உங்களுக்கு நன்றி நன்றி
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 3 ай бұрын
Thank you very much God bless you 🙏
@allwinthiya12-a19
@allwinthiya12-a19 3 ай бұрын
Thank you God bless you thambi ❤🎉
@KaviLovesChoc
@KaviLovesChoc 3 ай бұрын
தம்பி நீங்க பெரிய வேலை செய்துள்ளீர்கள் . நன்றி வாழ்க வளமுடன் . உங்கள் பணி தொடர வாழ்துகள்
@NAGENDREM321
@NAGENDREM321 3 ай бұрын
Great job you have done. God blesses.
@shanthipathmanathan801
@shanthipathmanathan801 3 ай бұрын
Great may God bless you 🙏
@agnitrustmythili
@agnitrustmythili 3 ай бұрын
Thx bro.. Andha kulandhaiku oru nalla paadhugaaphu seidhu kodongal god ungaludan irupar
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 3 ай бұрын
Dear brother you help is great and same to God. Because thé little girl is very interligent and best active person. God bless you.🎉
@oshenuthaya8432
@oshenuthaya8432 3 ай бұрын
Nallathu unkal sevai thodara vaalthukal sir
@AbroseSalam
@AbroseSalam 3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இன்னும் மிக்க நன்றி இறைவன் உங்களை பாதுகாப்பானாக இறைவன்உங்காக்கு பரக்கத்தை தந்தருள்வானாக
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 3 ай бұрын
தம்பி உன்னுடைய பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏
@Vijeeth82
@Vijeeth82 3 ай бұрын
Congratulations sir super
@divyaravi9788
@divyaravi9788 3 ай бұрын
Thank you for your help with the girl bro
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 ай бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி
@GoodKwt-f7f
@GoodKwt-f7f 3 ай бұрын
Thanks for you
@MohammedFayas-fp6br
@MohammedFayas-fp6br 3 ай бұрын
Thanks bro🤲🤲🙏🙏💯👈👉
@PragashVijaya-o7h
@PragashVijaya-o7h 3 ай бұрын
Thank you brother 👍👍👍👍👍👍👍👍
@shanfarez7943
@shanfarez7943 3 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் ரஹ்மத்து செய்வானாக இன்னும் உங்கட காணொளியை பார்க்கும் தனவந்தர்கள் பெற்றோர்கள் உதவிக்கரம் கொடுக்க முன் வரவேண்டும் நன்றி நன்றி
@rdlcookking2913
@rdlcookking2913 3 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் தம்பி இறைவன் அருள் புரிவான் 🤍🤍🤍
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
❤ many thanks
@riziiiiiiii
@riziiiiiiii 3 ай бұрын
உங்கள் பனி தொடர அல்லாஹ் விடம் பிராத்திக்கிறேன்🤲🤲
@Vannitamilicci27
@Vannitamilicci27 3 ай бұрын
நல்ல விடயம் நன்றிகள் பலகோடி ❤
@Fabianfdo0444
@Fabianfdo0444 3 ай бұрын
Thanks for your thoughts
@kiruselva8357
@kiruselva8357 3 ай бұрын
முன்பு நீங்கள் பதிவேற்றம் செய்த வீடியோ பார்த்தேன். தற்காலத்தில் சிறுவர். துஸ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதை நீங்கள் அறிந்ததே. பாதுகாவலர்களாலும் அதிகமான சம்பவங்கள் அதிகரிப்பதனால். போலீசார் மற்றும் சிறுவர் நடத்தை பிரிவு இவர்களூடாக சட்ட நடவடிக்கை மூலம் செயல்படுத்துங்கள் உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் 🙏
@ilyasahamed
@ilyasahamed 3 ай бұрын
மிகவும் நன்றி
@safreenafatma5775
@safreenafatma5775 3 ай бұрын
Very good brother 👍 great for you 👍 my Allah bless you 🤲🤲🤲👌👌
@A.NaimunishaA.Naimunisha
@A.NaimunishaA.Naimunisha 3 ай бұрын
Feel proud of u sir God bless u
@PriyaMadhavan985
@PriyaMadhavan985 3 ай бұрын
Tq very much sir for u
@NaheeMa-c8t
@NaheeMa-c8t 3 ай бұрын
Thanks for helping
@ThangarajaUdayakumar
@ThangarajaUdayakumar 3 ай бұрын
God bless you
@SivakaranKaran-oq4do
@SivakaranKaran-oq4do 3 ай бұрын
Thank you brother
@kiruthiganarayanan5390
@kiruthiganarayanan5390 3 ай бұрын
KZbin சரியான முறையில் பயன்படுத்திய தாங்களுக்கு மிக்க நன்றி. தங்களுடைய இந்த சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ❤❤❤ அந்த குழந்தை போல் நாட்டில் நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த பெண் குழந்தையின் எதிர்காலம் நன்றாக வளர நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களுக்கும் நன்றி. ❤❤🎉
@LalithaLali-p2t
@LalithaLali-p2t 3 ай бұрын
Thanks brother
@RafeeldeenRaheel
@RafeeldeenRaheel 3 ай бұрын
சகோ என்னால் முடிந்த உதவியை இந்த தங்கைக்கு செய்கிறேன் தயவு செய்து இந்த தங்கையை தனிமையில் விட்டுவிட வேண்டாம் அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை தரனும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
@3vo989
@3vo989 3 ай бұрын
சகோ உங்கள் சேவை தொரட்டும் இந்த பிள்ளை போலபலர் வாழ்க்கையை காப்பாற்றவேனும் உங்களுடன் இறைவன்துணை இருப்பார்👍🙏
@manualaysha5744
@manualaysha5744 3 ай бұрын
உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் அருள் புரியட்டும்
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 3 ай бұрын
Well done. Keep up the good work.
@Sharmila-ln8fh
@Sharmila-ln8fh 3 ай бұрын
nanri sir valha valarha!
@subashinisuba9425
@subashinisuba9425 3 ай бұрын
Super brother ur a great person good job🎉🎉🎉🎉🎉😊
@selvapetchi4725
@selvapetchi4725 3 ай бұрын
Thank you ❤❤❤❤🎉❤❤❤
@mchandra7667
@mchandra7667 3 ай бұрын
Thanks bro ❤❤❤❤
@ramsiyabegum7845
@ramsiyabegum7845 3 ай бұрын
Great bro god bless you
@kumarvanka9808
@kumarvanka9808 3 ай бұрын
Super ❤
@BM-cw7nh
@BM-cw7nh 3 ай бұрын
வணக்கம் சகோதரம், அருமையான தரம் மிக்க உண்ணத சேவையும் காப்பாற்றலும். இதில் நீங்க CGC talk shop சகோதரி பாத்திமா ரெநோஷாவுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளீர்கள், அவரின் ஊடக வாயிலாக தான் நமக்கு முதலில் இந்த பதிவு கிடைக்கப்பெற்று, உடனும் பலருக்கும் பகிர்ந்தோம். இதன் மூலம் உங்கள் பாகுபாடுகள் இன்றி கண்டதும் ஒற்றுமையுடன் விரைவாக உலகம் முன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளத இட்டு மிகவும் மன மகிழ்வுடன் பாராட்டி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும் உங்களைப்போல் நலுள்ளங்களை நம்பி தான் நம் எஞ்சிய சக உயிர்கள் கொஞ்சமாவது உயிர்ப்புடன் நடமாடுதுகள். அவற்றை எல்லாம் காப்பாற்றுவதும் கண்காணிப்பதும் உங்களுக்கும் அளப்பெரிய கடமைகள் உண்டு. நான்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🙏🇱🇰 இருந்து.
@AbroseSalam
@AbroseSalam 3 ай бұрын
இறைவன் உங்களையும்உங்கல். குடும்பத்தை பாதுகாப்பானாக இறைவன் மிகப் பெரியவன் யா அல்லாஹ் உங்களை அனுப்பி இருக்கிறான் அந்த செல்வ மகள் எங்கிருந்தாலும் நல்லா இருப்பால் ஓதி பட்டம் விடுவாள் குர்ஆன் ஓதுவாள் மற்ற பிள்ளைகளுக்கும் சொல்லித் தருவாள் அந்த பாக்கியத்தை இறைவன் அவரலுக்கு தந்தருள்வானாக ஆமீன் 🧕🏻💖
@kanagakanaga6770
@kanagakanaga6770 3 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏
@mohamedfazool1638
@mohamedfazool1638 3 ай бұрын
Thank you bro good job
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 3 ай бұрын
Negal seitha udavikku thanks
@VictorLiyani
@VictorLiyani 3 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@SalamanM-m2z
@SalamanM-m2z 3 ай бұрын
Thank you Anna...
@taetae_867
@taetae_867 3 ай бұрын
Thanks a lot
@Nisanth220
@Nisanth220 3 ай бұрын
Thank you 🙏
@SedastianDurairaj
@SedastianDurairaj 3 ай бұрын
Very good
@PpJoesph
@PpJoesph 3 ай бұрын
வரழ்த்துக்கள் நன்றி
@mazhothauama3842
@mazhothauama3842 3 ай бұрын
மாஷாஅல்லாஹ் நல்ல நல்ல முயற்சி
@PremNassirMohammedHassim-ni2sh
@PremNassirMohammedHassim-ni2sh 3 ай бұрын
Grat Job It’s parents mistake Not the children’s mistake You have a good heart You are speaking to the girl with respect It’s Tuch my heart
@sajithaparveen7710
@sajithaparveen7710 3 ай бұрын
Very very happy and thankful anna
@SaliJabir
@SaliJabir 3 ай бұрын
நன்றிங்க
@paribazil
@paribazil 3 ай бұрын
Please keep us posted
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 22 МЛН
Today Tamil News In Sri Lanka | 2024 10 16 - Tamil News
11:56
Tamil Voice News
Рет қаралды 2,4 М.
Tamil News Sri Lanka | Tamil Voice News #tamilkural #tamilnewslk #AKD
10:39
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36