Tamil Christian Traditional Songs | Golden Hits Vol-3 | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள்

  Рет қаралды 1,108,065

Vincey Productions

Vincey Productions

Күн бұрын

Listen to The Super Hit Tamil Christian Traditional Songs | Golden Hits Vol-3 | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள்
Singers : Srinisha Jayaseelan, Yazhini.
Music : Gnani
Lyric-Traditional
Recorded By - Raju
Mixed by-I.Vincentraj
At Vincey Productions-Chennai
Key Boards - Immanuel Rajesh
Rhythem Programming -Davidson Raja,
Tavil & Percusión - Kavi raj
Flute & Sax -Nathan
Dilruba- Saroja
Accordion -Patrick
Santoor , Mandoline -Seenu
Editing & VFX : Cyril Veronis V
For Song Download .
iTunes/Apple
itunes.apple.c...
Deezer
www.deezer.com...
Spotify
open.spotify.c...
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.co....

Пікірлер: 166
@layaltv4015
@layaltv4015 2 жыл бұрын
அருமையான பழைய பாடல்கள் நன்றி.
@snpnishanth9905
@snpnishanth9905 3 жыл бұрын
ஆமேன்
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 Жыл бұрын
Hearing holy Bible songs, Lord Jesus Christ, touched me, blessed me, and filled me with the Holy Spirit. Satan was crushed under His feet. Praise to wonderful living God.
@kewinjose1033
@kewinjose1033 Ай бұрын
Very nice Stay blessed dear Sister
@josephsornaraj4191
@josephsornaraj4191 Жыл бұрын
அருமையான அழகான பாடல்கள். மகோன்னதமான கருத்துகள் நிறைந்த நல்ல பாடல்கள். பாடல்களைப் பாடிய குழந்தைக்குப் பாராட்டுகள். எவ்வளவு நேரம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்.
@uninvitedgiraffe2725
@uninvitedgiraffe2725 2 жыл бұрын
Best singing , i wish you all the best.God Bless.
@joeltelevision9790
@joeltelevision9790 2 жыл бұрын
சீயோன்நகர்.D.சாமுவேல் Super
@rajpaul3567
@rajpaul3567 2 жыл бұрын
Nice songs
@abisheik8338
@abisheik8338 2 жыл бұрын
Very Very nice sis
@reshwin786
@reshwin786 2 жыл бұрын
All song super
@anandarajshoba.
@anandarajshoba. 2 жыл бұрын
Jesus grace is with me.
@cmjancygnanaraj7579
@cmjancygnanaraj7579 2 жыл бұрын
I like this songs everytime
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 3 жыл бұрын
Holy bible songs from Angel of Lord Jesus Christ.
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw Жыл бұрын
அன்பு சகோதரி Srinishaa அவர்களையும்,அருமையாக இசை அமைத்த அருமை சகோதரர் ஞானி அவர்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@avraald4615
@avraald4615 7 ай бұрын
Amen.
@sridevidevi7097
@sridevidevi7097 Жыл бұрын
I liked these songs and frequently played the songs . And your voice is very sweet. Glory to God.
@jayaranimohan1572
@jayaranimohan1572 2 жыл бұрын
Nice song and beautiful voice
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 Жыл бұрын
Hearing holy Bible songs, lord Jesus Christ descended into my house, touched me, blessed me, filled me with holy spirit, healed me and chased away satan from my house. Praise to wonderful living God Jesus.
@beautonguls1681
@beautonguls1681 2 жыл бұрын
All songs🎵🎵🎵🎵 beautiful. Nice voice. God bless you nd ur team. 👌👌👌👌
@samymuthu757
@samymuthu757 3 жыл бұрын
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen
@selva7530
@selva7530 3 жыл бұрын
Nice song keep rocking I'm always support you 🥰🥰🥰🥰💝💝
@arunaltponnusamy8981
@arunaltponnusamy8981 2 жыл бұрын
❤️❤️❤️😍
@dr.jeyavasanthin1033
@dr.jeyavasanthin1033 3 жыл бұрын
Beautiful songs🙏🙏🙏👌
@alphonsajohnson8723
@alphonsajohnson8723 3 жыл бұрын
Nice songs. God bless you
@jesudossswathanthira3897
@jesudossswathanthira3897 3 жыл бұрын
அனைத்து பாடல்களும் இனிய இசையும் மிக மிக அருமை சகோ வாழ்த்துக்கள்.
@gunasingsellaya7566
@gunasingsellaya7566 2 жыл бұрын
Nice voice 💕💕💕✌
@chitra6731
@chitra6731 Жыл бұрын
Lovely songs rebacking my childhood.Recorded in mind.
@jmcreationspkt1323
@jmcreationspkt1323 2 жыл бұрын
Enaku puditha song God is my family welvisher
@jolineryan
@jolineryan 3 жыл бұрын
Beautiful Song's
@hello._.makkalaee
@hello._.makkalaee Жыл бұрын
Why lots of ads in between spiritual songs getting irritated with idiotic ads.
@rajendranparanjothi682
@rajendranparanjothi682 2 жыл бұрын
Nice songs very blessing songs very blessing songs please download options click
@vijayaselvithangarathnam4580
@vijayaselvithangarathnam4580 3 жыл бұрын
Very nice to hear the songs
@tamilarasig5625
@tamilarasig5625 3 жыл бұрын
Nice songs collection
@ayanmaryjohnreglers1725
@ayanmaryjohnreglers1725 Жыл бұрын
அருமை💓👍🏾👍🏾👍🏾
@cutworkandembroiderysarees7196
@cutworkandembroiderysarees7196 Жыл бұрын
Traditional song with the same traditional music... super
@balasndaramgbalasundaramg4056
@balasndaramgbalasundaramg4056 2 жыл бұрын
மிகவும் இனிமையானபாடல்ள்
@rubusrubus2506
@rubusrubus2506 2 жыл бұрын
Very nice song 🥰🥰 GOD BLESS YOU 🙂
@tejachannel2114
@tejachannel2114 3 жыл бұрын
Nice
@sivaprakash8887
@sivaprakash8887 3 жыл бұрын
அருமை அருமை
@stefikamalini.vtsacbcon3735
@stefikamalini.vtsacbcon3735 3 жыл бұрын
Have a blessed day 🙏
@TheBITEbyMarshal
@TheBITEbyMarshal 2 жыл бұрын
அருமையான பாடல்கள்! ஆனால், ஒன்றை நாம் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும். என்னதான், ஸ்ருதிசுத்தமாக பாடினாலும், அற்புதமான வரிகள் என்று சிலாகித்தாலும், இப்பாடல்களின் வரிகளுக்கு ஏற்றாற்போல் நாம் தேவனை முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் நம் விசுவாச வாழ்க்கைமூலம் ஆராதிக்கவில்லையென்றால் நமக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. அது வெறும் உதட்டளவு ஆராதனையாகத்தான் இருக்கும். அதற்கு இந்த பாடல்களை பாடிய சகோதரியே சிறந்த உதாரணம். நல்ல குரல்வளம், பலபேருக்கு சுட்டாலும் வராத சங்கீத ஞானம் என்று தேவன் அருளிய தாலந்தை பயன்படுத்தி இந்த கீர்த்தனைப் பாடல்களை பாடுகிறார்கள். அதே தாலந்தைகொண்டு தேவன் வெறுக்கிற, அநேக இளைஞரை வழிவிலக செய்யும் ஆபாசம் நிறைந்த சினிமா பாடல்களையும் பாடிக்கொண்டிருக்கிறார். வேதம், "ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?" என்ற ஆழமான கேள்வியை நம்முன் வைக்கிறது. (யாக்கோபு 3:11) "சினிமா பாடல் பாடினாலும், கிறிஸ்தவ பாடல்களையும் பாடுகிறாரே; அதனால், தேவன் ஒன்றும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்" என்று நீங்கள் சொல்வீர்களானால், இந்த வசனம் உங்கள் கவனத்திற்கு. "இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." (மத்தேயு 6:24) இந்த சகோதரியின் அனுபவமே இன்று பல கிறிஸ்தவர்களின் அனுபவமாக இருக்கிறது. மற்றவர் பார்வைக்கு தெரியும்படியான வெறும் உதட்டளவு ஆராதனை. வேத வசனத்தின்படி நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நலமானதை பிடித்துக்கொள்வோம். தேவன் நம்மை நடத்துவாராக. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. (மாற்கு 12:30)
@asmiyaasmiya6075
@asmiyaasmiya6075 2 жыл бұрын
Yesss
@paulthurai8780
@paulthurai8780 2 жыл бұрын
உண்மைதான். இவர் கிறிஸ்தவ பாடல்களை பாடும்போது நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதில்லை.
@ignatius5077
@ignatius5077 2 жыл бұрын
This is Not the place/ occasion to preach.
@TheBITEbyMarshal
@TheBITEbyMarshal 2 жыл бұрын
@@ignatius5077 2 Preach the word; be prepared in season and out of season; correct, rebuke and encourage -with great patience and careful instruction. 2 Timothy 4:2 (NIV) Why I preach irrespective of place/occasion? Because the Bible says so. It may speak to someones heart. Unregenerate hearts will never tolerate it.
@chakyyy
@chakyyy 2 жыл бұрын
Golden collections 🙏🏼
@henrypeter6736
@henrypeter6736 Жыл бұрын
Excellent songs and wordings.let our lord Jesus prevents from all evil things
@kalikaliyappan3916
@kalikaliyappan3916 2 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏 very nice song 💗💗💗💗
@pakiyarajs6383
@pakiyarajs6383 2 жыл бұрын
8888
@pakiyarajs6383
@pakiyarajs6383 2 жыл бұрын
8
@ignatius5077
@ignatius5077 2 жыл бұрын
Consoling Songs....
@ignatius5077
@ignatius5077 2 жыл бұрын
Melodiously rendered. Excellent
@jesusgloryministry849
@jesusgloryministry849 2 жыл бұрын
Very nice voice soings God bless you
@samueljonathan1734
@samueljonathan1734 3 жыл бұрын
Amen
@E.Jasminviji
@E.Jasminviji 7 ай бұрын
Amen
@antonyjose2169
@antonyjose2169 8 ай бұрын
jesus is king
@samypushpam9368
@samypushpam9368 2 жыл бұрын
🙏⛪✝️🌲❤✌
@lavanyaabianu8589
@lavanyaabianu8589 Жыл бұрын
Add overa varuthu
@g.m.j.kamalakumarkumar1650
@g.m.j.kamalakumarkumar1650 2 жыл бұрын
Music and singing are good
@ponjohnhospital-karungal8080
@ponjohnhospital-karungal8080 Жыл бұрын
May God bless the old Christian songs &the lady who sing these songs .Thank You Jesus for making me to hear these songs through Yours miracles. Glory to The Almighty Lord Jesus Christ, the living God of this Universe for ever. Amen Amen Amen. 🙏
@AronPaul-en1zy
@AronPaul-en1zy 11 ай бұрын
Praise the lord , God bless you wonderfull songs thanks
@chellathuraidevasahayam1655
@chellathuraidevasahayam1655 2 жыл бұрын
Golden voice 🌹
@shekharb8271
@shekharb8271 2 жыл бұрын
thavanenBatalEsaiThakalVioce arputham
@crajan8251
@crajan8251 3 жыл бұрын
Good collection of songs. Dedicated singers. God bless the entire team.
@christiansongs1427
@christiansongs1427 Жыл бұрын
Very nice old traditional songs.
@philipsraj72
@philipsraj72 10 ай бұрын
Amen Amen🙏
@deva_deva
@deva_deva 2 жыл бұрын
Very very nice
@MohanMohan-de7gh
@MohanMohan-de7gh Жыл бұрын
Amen Amen 🙏 "Priase the lord " Thank you lord, remaining to everyone every day.....your a here...
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw Жыл бұрын
Thank You Vincey Production, Glory To God
@avraald4615
@avraald4615 7 ай бұрын
By hearing these songs the enemy satan like Alfred Karunanithi will not give problem to us.
@shinysathurya4077
@shinysathurya4077 Жыл бұрын
God bless u dear❣️
@sureshj5477
@sureshj5477 Жыл бұрын
🙏🙏🙏
@stephengeorge8010
@stephengeorge8010 2 күн бұрын
arumai arumai nandri nandri
@AustinCT-ph3sj
@AustinCT-ph3sj 9 ай бұрын
Amen.stothiram.
@kamalavaratharajan2756
@kamalavaratharajan2756 Жыл бұрын
Heard the beautiful songs after a very long time. Lovely and really enjoyed.
@devanbujjeyaraj6381
@devanbujjeyaraj6381 6 ай бұрын
Amen
@devaasir709
@devaasir709 Жыл бұрын
Sweet songs...sweet voice...a joyful time!
@politicschandru8731
@politicschandru8731 2 жыл бұрын
Nalla Nalla padelgel
@Dailymanna-gd4dk
@Dailymanna-gd4dk 2 ай бұрын
Amen. Praise God for these Wonderful Songs
@cobra777888
@cobra777888 2 жыл бұрын
Merciful voice and amazing Orchestrations. All the Best Srinisha, Yazhini
@ignatius5077
@ignatius5077 2 жыл бұрын
Compassionate melodies.. Congratulations
@georgeheronimus8293
@georgeheronimus8293 Ай бұрын
மறக்கமுடியா பாடல்கள்...முக்கால்வாசி புரியாத பாடல்கள்.
@johnsam2336
@johnsam2336 2 жыл бұрын
❤❤❤
@liyamoses527
@liyamoses527 7 ай бұрын
❤️❤️❤️💞
@JESUS__WOUNDS__MINISTERS_
@JESUS__WOUNDS__MINISTERS_ Жыл бұрын
🙏 parja tha lrod Supar sangos 👍
@sweetyb2292
@sweetyb2292 Жыл бұрын
Praise the lord super song
@Francena-w7j
@Francena-w7j 9 ай бұрын
Good sister
@michaeldavid6749
@michaeldavid6749 2 жыл бұрын
🙏Praise be to Lord Jesus Christ 🌹👏🙏
@ranimrthil8084
@ranimrthil8084 Жыл бұрын
Amen jesus Allailua is 🙏❤🙏
@henrypeter6736
@henrypeter6736 Жыл бұрын
What a lovely praise song. May God bless the entire orchestra.
@anandchinnakan3924
@anandchinnakan3924 2 жыл бұрын
Nice songs, nice voice
@bosco_rayan
@bosco_rayan 2 жыл бұрын
Golden songs...
@omegadiagnostics4092
@omegadiagnostics4092 2 жыл бұрын
Nice singing. God bless you dear.
@jeyasinghmanickaraj5853
@jeyasinghmanickaraj5853 5 ай бұрын
Very nice 👌
@robinrajan1775
@robinrajan1775 Жыл бұрын
❤😊
@lawrencerichards4073
@lawrencerichards4073 Жыл бұрын
So difficult pronunciation and she sings so easily.
@sofiasebatini219
@sofiasebatini219 2 жыл бұрын
Awesome 👍 songs are fantabulous 💓💓
@digitaldrives5699
@digitaldrives5699 2 жыл бұрын
Fine
@dmcraja9557
@dmcraja9557 Ай бұрын
Amen praise the lord
@sureshd1160
@sureshd1160 Жыл бұрын
Great Grace
@danielpon7309
@danielpon7309 Жыл бұрын
Sema
@lifewithlatha710
@lifewithlatha710 3 ай бұрын
Woow woow supar
@manoharand8212
@manoharand8212 4 ай бұрын
Fine voice and also beautiful songs. Who is the owner of the voice. Is it's Dr Priyanka? !.
@KaniS-zw4ih
@KaniS-zw4ih 5 ай бұрын
Very nice song
@prakashm4722
@prakashm4722 2 жыл бұрын
Super vera level 😍😍
@AnandMonickam-hm7vd
@AnandMonickam-hm7vd Жыл бұрын
Listening at 1.25x speed
@edaniel835
@edaniel835 12 күн бұрын
Vandanam Vandaname - superb song
@suganthis2708
@suganthis2708 Жыл бұрын
Mohan gl
@emmanuelice1806
@emmanuelice1806 2 жыл бұрын
Very superrrrrrrr🤩🥰
@josephsuhanther1866
@josephsuhanther1866 2 жыл бұрын
Very nice song
@jjayapandian693
@jjayapandian693 Жыл бұрын
அருமை
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
GDTL Music Team | PRESENTS | 4 best songs of 🎵 BERYL NATASHA 🎵
22:24
꧁༒☬𝓖𝓓𝓣𝓛 𝓜𝓾𝓼𝓲𝓬 𝓣𝓮𝓪𝓶☬༒꧂
Рет қаралды 37 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,6 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Light of Men
Рет қаралды 388 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33