எனக்கு16வயது இந்த பாடல் அனைத்தும் பஸில் ஏறினால் எங்கும் ஒலிக்கும் இதயம கவர்ந்த பாடல் அனைவரின் இதயங்களில் ஒலித்தபாடல் ஆனால் இசையமைப்பாளர் சவுந்தர்யன் அவர்கள் ஏன் வளரவில்லை ஏன் சினிமாதுறை இவரை பயண்படுத்த தவறிவிட்டது பிரபலமானவர்கள்தான் சினிமாவில் முன்னேற முடியும் என்பதற்கு இவரே சான்று
@RsarveshRsarvesh5 ай бұрын
🎉
@v.muthukrishnanv.muthukris32994 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல்கள் சிந்துநதிபூ.
@ksamy5523 жыл бұрын
K.samy
@chirpi12213 жыл бұрын
@@ksamy552 0a
@elumalaielumalai64898 ай бұрын
QAQAQQAQA cycle
@venkateshj96384 жыл бұрын
செளந்தர்யன்.இயக்குனர் இயக்கிய படமும் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை
@munnodit.karuppasamyanda20414 жыл бұрын
செளந்தர்யன் AVL இசையில் ஏழு பாடல்களும் இனிய...
@gnanadevi9122 жыл бұрын
Solla varthaigalè ila.
@t.sankaragomathianda4212 Жыл бұрын
@@gnanadevi912 nandri
@balAmurugan-ic4qf5 жыл бұрын
சிந்து நதி பூ பாடல் வரிகள் அனைத்தும் அருமை அருமை
@kirubakaran39043 жыл бұрын
All songs supper
@BalaMurugan-fq1vz3 жыл бұрын
@@kirubakaran3904 h
@santhoshkumar_2393 Жыл бұрын
இந்த படத்தின் பாடல்களை நான் டேப் ரிக்கார்ட் கேசட் ல கேட்டு இருக்கிறேன்
@selvakumarkunjithapatham6841 Жыл бұрын
சிறுவயதில் நானும் என் அக்காவும் சேர்ந்து ரசித்த பாடல்கள். எப்போது கேட்டாலும் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைக்கும் பாடல்களில் இவைகளும் அடங்கும். ஒவ்வொரு வாரமும் விடுமுறையை 'சிந்துனதி பூ ' வை கடக்காமல் என்னால் போக முடியாது. அற்புதமான வரிகள்...
@devendiran5679 Жыл бұрын
I saw the film in my childwood days in cinema tent. மணல் தரை. அப்போ ரசிக்க தெரியல. இப்போ ரசிக்க மறக்கலை.. Superp songs & movie also..
@forsanselvamselvamforsanse71553 жыл бұрын
என்னுடையை காதல் மலர்ந் காலம் மறக்கமுடியாத பாடல் அடி ஆத்தி வாழ்க என் காதல் தேவதை தெய்வானை நற்ப்பவி
@devendiran56792 жыл бұрын
நான் திரை என்னும் கொட்டகையில் பார்த்த முதல் திரைப்படம்..
@durgaraja58242 ай бұрын
எனக்கும் ❤❤❤
@rajasham2494 Жыл бұрын
அனைத்து பாடல்களையும் அருமையாக உள்ளது.... 💐💐💐🙏💐🙏
@royalkali8633 Жыл бұрын
இந்தப் படத்தின் பாடல் கேட்கும் போது என்னை அறியாமலே எனது கண்களில் கண்ணீர் வருகிறது அது ஏனோ என்று தெரியவில்லை
@Prameelaprameela-kn2cu8 ай бұрын
True100000,persent
@ganesh-te8nj4 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை சூப்பர்.
@sivaguru51762 жыл бұрын
ஆனைத்து பாடல்கள் சூப்பர் சூப்பர் அன்பு சிவா
@passpass-d6e2 жыл бұрын
நல்ல திரைப்படம் நல்ல பாடல்கள் 👌👍 நல்ல இசை
@rithvikstar15673 жыл бұрын
One of the goosebumps moment album...of evergreen 90's kids....ஒரு பாட்டு கேட்டாலே அடுத்தப்பாட்டு கேக்க தோணும் ....
@CR16-From-Portugal3 жыл бұрын
சின்ன வயதில் நான் விரும்பி கேட்டு ரசித்த பாடல்கள் அற்புதம் அறுமை அட்டகாசமான பாடல்கள் படமும் மிக சூப்பர் சூப்பர் சூப்பர்
மத்தாளம் கொட்டுதடி மனசு இது மல்லியப்பு மனக்கிற வயசு இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்👌💜 💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙
@venkateshj96384 жыл бұрын
ஈரோடு செளந்தர்யன் இயக்குனர் அருமையான படங்கள்
@narasimhanr66334 жыл бұрын
Senthamizhan director
@vijayakumart21212 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@jayaraj35643 жыл бұрын
என் மனம் சஞ்சலப்படும் போதெல்லாம் நான் தேடும் பாடல்கள்.....
@billamurugan11472 жыл бұрын
Billa
@ambigau6654 жыл бұрын
Superb song all songs varigal arbutham semmaa👌👌👌👌👌👌👌
@lakshmichennai96974 жыл бұрын
My favorite songs in my childhood.. and that hero ... dance is so good.. heroine ... she gave her best to the character.. and ranjith sir semma performance... all actors did their job upto the mark...👌
@அரியலூர்பட்டாணி2 жыл бұрын
Hi
@அரியலூர்பட்டாணி2 жыл бұрын
Semma super
@rajamoorthyrajamoorthysudh50702 жыл бұрын
@@அரியலூர்பட்டாணி mn.
@subashkrishrscrusher45384 жыл бұрын
Nice lyrics and best music composing 👌👌👌👌
@johnythedoggy26403 жыл бұрын
I love the song kadavullum neeyam and aalamaram
@vidyavijai12172 жыл бұрын
Swarnalatha Madam voice Vera level
@venkatv3694 Жыл бұрын
அனைத்து.பாடலும்.அருமையாக.உள்ளது.மனதுக்கு.நிம்மதி
@narasimmajothinarasimmajot75682 жыл бұрын
நான் முதல் முதலில் தனியாக சென்று தியேட்டர்ல பார்த்த படம்