என் தாய்க்கு சமர்ப்பணம் இந்த பாடல் கண்ணதாசன் எத்தனை அழகான ஆழமான அன்பை அத்தனை பிள்ளைகள் மனங்களிலும் பதிய வைத்தார்... பாருங்கள்.. கண்ணீர் பெருகி ஓடுகிறது ... யாருக்கு நன்றி சொல்வது... கொடுத்து வைத்தேன் இப்பாடல் கேட்க
@Varadharajan-i3iАй бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮
@selvamanip21782 жыл бұрын
இப் பாடலை கேட்டவர்கள் கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியாது 👍👍👍
@GUKNAIR Жыл бұрын
100% உண்மை.
@vasudevan15603 жыл бұрын
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
@guruvananthamv1112 жыл бұрын
No doubt.
@kansalmaharifa35312 жыл бұрын
Aamam
@virgorajan39782 жыл бұрын
Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om 12 December 1971
@malikmohamed54562 жыл бұрын
Unmaithan Antha kalam meendum varuma
@thuanmohamed Жыл бұрын
Nichchayamaga
@kgkumaran6 жыл бұрын
பாடலைக் கேட்டு எத்தனையோ வருடம் ஆச்சு. இன்று கேக்கும்பொழுது கண்கலங்கி விட்டது.
@mariamahs.rayappanmaria71776 жыл бұрын
ஆம்
@manikulliyachinnasamy97343 жыл бұрын
Yes sir
@sugunalaxmi30393 жыл бұрын
pp.l llo olpkk I'm
@sugunalaxmi30393 жыл бұрын
hpm L
@sugunalaxmi30393 жыл бұрын
@@manikulliyachinnasamy9734 mhh Mhmlhmg.
@helenpoornima51263 жыл бұрын
இந்தப் பாடலைப் பாத்துட்டுக் கண்ணீர் விடாதவுங்க மனூஷங்களே இல்லை! எம்எஸ்வீ ஐயா ! நீங்க ஒரு தெய்வமேதான் ! இந்த சினி உலகு எத்தனை ப் கீழ்த்தரமானது ! இத்தனை உணர்ச்சிகரமான இசையை 🎵 🎸 த் தந்த ராகத்தை தன் சொந்த ராகத்த க் கொடுத்த இந்த மாமனிதரின் இடத்திலே ஒரு கழிசடையை ஒக்காத்து வச்சு ச்சை!! இதிலேப் பாட்டிலேயே எல்லாத்தையும் தந்திட்டார் இசைதேவன் 🎸 🎵! டைரக்டரோட வேலையைத் தன்மேல் போட்டுண்டு எல்லாத்தையும் பாட்டிலேயே முடிப்பது இவரும் வீ.குமாரும் ! இந்த மேன்மை உண்மை எல்லாம் எந்த மடையனுக்கும் தெரியலை ! பாடலை இவர்களைவிட இவர்கள்போல் தராத தறுதலையை எப்பிடி இந்தக்கழிசடசினி உலகு சனிஉலகு்ஏத்துக்க முடிஞ்சுது ?! நடிகர்கள் இத்தனை பேருமேநல்லா நடிக்கிறாங்க! ஜெயந்தீமா பேசாமலே தன் தாய்ப்பாசத்தைக் காட்டுவது அபாரம்! ஜெமினி கண்ணியமான கணவனாக மிளிர்வது அழகு! பத்மினி நல்லா நடிப்பாங்க ! மேஜர் ஜென்டில் ,! இது டிஎம்எஸ் க்கு அவர் பாடும் தொனிக்கு மேலும் ஒரு மகுடத்தைத் தந்த்து உண்மை!! குரலிலேயே பாவங்களைக் காட்டி நம்மை நெகிழ வச்சிட்டார் டிஎம்எஸ் ! அந்தக் கோரஸ் அற்புதம்!! இத்தகைய இசை ஜாம்பவான்கள் இருந்த இடத்தில் !!??! இதைப் போல ஒன்றை முள்ளன் குடுத்திருக்கானா?! அப்புறம் என்ன------க்கு அவன்லாம் மியூசீசியன் லிஸ்டுல வர்றான்?! அற்புதமான இப்பாடலைக் கேட்டக் காதுகள் என் காதுகள் 👂 எப்புடி முள்ளன்ஓடதக் கேக்கூம்?!?! நல்லதை இனிமையை மட்டுமே விரும்பிடும் கண்ணியமானவள் நான் ! இந்தப் பாடலைக் கேக்குறவங்களே நான் சொல்றது உண்மைதானே ?!?!
@nausathali88063 жыл бұрын
வணக்கம் மேடம். 70 களில் அனைவரது மனதிலும் அரியாசனம் போட்டு அமர்ந்திருந்த அற்புதமான பாடல்களில் முக்கியமான ஒன்று. மெல்லிசை மன்னரின் இசையும், இசையரசரின் தெய்வீகக் குரலும் இன்றளவும் தாங்கள் சொன்னதைப் போல நமது கண்களை குளமாக்கவே செய்கிறது, நன்றி மேடம்...!
@Sivakumaran613 жыл бұрын
இந்தக் கணனி யுகத்தில் முதன்முதலில் தமிழ்திரைப்படப் பாடல்கள் தொடர்பாக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை விதைத்தவர்கள் 1980க்கு முன்னர் வெளிவந்த பாடல்களை கேட்காமல் வளர்ந்தவர்களே. அவர்களில் பலருக்கு இளையராஜா "இசைத்தேவன்", ஏ.ஆர்.ரஹ்மான் "இசைப்புயல்" இவ்வளவு தான் தெரியும். இவர்களுக்கு இசைமேதை ஜி.ஆர்.ராமநாதனையோ, ஆர்.சுதர்சனத்தையோ, திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவனையோ, டி.ஆர்.பாப்பாவையோம் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவையோ, மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.வி., டி.கே.ஆர் மற்றும் வி,குமார் போன்ற இன்னும் பல இசையமைப்பாளர்களையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை; தெரிந்து கொள்ள விரும்புவதுமில்லை. முதலில் எழுதியதையே திரும்பத் திரும்ப விடாப்பிடியாக எழுதி வருகிறார்கள்.
@helenpoornima51263 жыл бұрын
@@Sivakumaran61 ! ஆமாம் ! கரெக்ட்டாச் சொல்றீங்க! அத்தகைய இசை ஜாம்பவான்களோடு இந்த 1976க் காரனை சேக்க முடியுமா?! எப்பிடி முடியும் ?! He is not a musician ! 🎵 🎸 இசையின் நுட்பத்தை நுண்ணறிவுடன் அதன் ஆழத்திலே அமிழ்ந்து நமக்கு அமிழ்து கொடுத்த இசை ஜாம்பவான்கள் நிறைந்திருக்க அத்தகைய அமிழ்தமே நேக்கூப் போறும் ! இதான் என் கருத்து !! நன்றீ !!
@helenpoornima51263 жыл бұрын
என்னால் இந்த முள்ளனை ஒரு மனுஷஜென்ம்ம்னே ஏத்துக்க முடியாதப்ப மியூசீசீயனாவது ஒண்ணாவது ! நல்லவங்கப் பெரியவங்க மொகத்திலே ஒரு களை சுடர் விடும் ! அது பாருங்க நம்ம டிஎம்எஸ் எம் எஸ் முகங்களல்ல காணப்படுறத !! எதுக்குமே லாயக்கில்லாதவன எந்த தைரியத்திலே மியூசீசீயன்னூ சொல்றாங்கோ ?!
@Sivakumaran613 жыл бұрын
@@helenpoornima5126 உங்கள் ஆதங்கம் புரிகிறது. 1976ல் அன்னக்கிளி வந்தது அதில் பாடல்கள் கிராமிய பின்னணி இசை வித்தியாசமாக இருந்தது, ரசிக்க வைத்தது, அதிலும் மச்சானை பாத்தீங்களா, முத்துச்சம்பா பாடல்களுக்கு இசை கொஞ்சம் இரைச்சலாகவே இருந்தது. தொடர்ந்து ஒரு நான்கு வருடங்கள் சில நல்ல பாடல்களும் சில சுமாரான பாடல்களும் கொடுத்தார். 1980க்கு பிறகு இரைச்சல் இசை அதிகரித்தது (சகல கலாவல்லவன் போன்றவை), புதுமை என்ற போர்வையில் அதிகம் மேற்கத்தைய கலப்பு இரைச்சல் இசை, ஜானகி வேறு தனது இனிய குரலை மாற்றி முனகல் குரலில் பாடல்கள் இசையின் தரத்தை மாற்றினார், இளையராஜா, கங்கை அமரன் எல்லோருமே பாடத்தொடங்கினார்கள். 1980களுக்கு பின் வந்த பெரும்பாலான பாடல்களை நான் விரும்பி கேட்பதில்லை.
@தமிழ்தேவதை4 жыл бұрын
தாய்மையை போற்றும் வகையில் பாடிய பாடல்களில் தலை சிறந்த பாடல் இது.. இந்த பாடலை உருவாக்கியவர்கள் தெய்வபிறவிகள். சின்ன வயதில் சிலோன் ரேடியோவில் ஒலிக்க கேட்டதுண்டு.. இப்போது ஒலியும் ஒளியுமாக காணும்போது..கேட்கும்போது.. மனதில் ஏதோ ஒரு உணர்வு... இது சினிமா பாடல் மட்டுமல்ல, அதையும் தாண்டி புனிதமானது.... இதை இங்கே பதிவேற்றிய நல் உள்ளத்திற்கு நன்றி.
@nausathali88064 жыл бұрын
அனைத்தும் உண்மையே. இதையெல்லாம் உருவாக்கித்தந்த நம் பிதாமகன்களுக்குத்தான், நன்றி கூறவேண்டும் !!!
@Sivakumaran613 жыл бұрын
அருமையான கருத்து.
@vadiveramasamy7933 жыл бұрын
Malik ke liye Pada Padal
@ManiMani-wt8ox Жыл бұрын
@@Sivakumaran61I'm f6f5f5f5f6f5fjhfigcfd
@vijayakumarduraisamy79378 ай бұрын
Super song
@gloryglory37673 жыл бұрын
இந்தப் பாடலில் சாலமோன் மன்னனுடைய அறிவு வளர்ச்சியை காணக்கூடியதாக இருக்கின்றது இப்படி ஒரு அறிவு யாருக்கு வரும் படிப்பறிவு இல்லாத அந்த காலத்தில் எப்படியோ யோசித்திருக்கிறார் சாலமோன் மன்னன் அவர் வாழ்க இயந்திரங்களும் கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் உண்மையான தாயை கண்டுபிடித்து ஒப்படைத்தார் பிள்ளையை கவிஞர் கண்ணதாசனும் கூட வேதாகமத்தில் இருந்து நிறைய சொற்களை எடுத்து பாடல்களை எழுதியிருக்கின்றார் நன்றி
@ravikumarsk97263 жыл бұрын
கண்களில் கண்ணீர் சுரக்க செய்யும் பாடல்களை வரும் தலைமுறைகள் கேட்கும் வாய்ப்பே இல்லை பதிவு செய்த வருக்கு கோடி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்
@jenifershealajenifer3833 жыл бұрын
Enga ammaku piditha paadal
@radhasundaresan84732 жыл бұрын
பூர்வ ஜென்ம உறவுகளையும் கண்டறியும் சக்தி..பெண்களுக்கு உண்டு..!!
@bathut39352 жыл бұрын
Fc
@PPEvergreenEntertainment3 жыл бұрын
இந்த பாடலைக் கேட்பதற்கு நான்௭ன்ன புண்ணியம் செய்தேனோ ௭ன் தாய்க்கு இப்பாடலை சமர்ப்பிக்க கடவுளை வேண்டுகிறேன் ௮ம்மா ௮ம்மா ௮ம்மா ௭ன்னுயிா் தாயே ௨ன் நினைவில் ௭ன்றும் நான்
@manipk553 жыл бұрын
💧💧💧💧
@sagunthaladevisagunthalade7054 Жыл бұрын
பதிவுக்கு நன்றி
@thangavel716711 ай бұрын
அம்மா உன் வாசலிலே பூ கொடுத்தேன் நீ சூடி கொள்ள நல்ல பாடாடெடுத்தேன் அம்மா உன் பெருமை சொல்ல வேண்டும்
அக்காலத்தில் இலங்கை வானொலியில் பணியாற்றிய அனைவருக்கும் அவர்களது கால்களை தொட்டு வணங்குகிறேன் நான் 1975_80 ல் காலங்களில் எனது காதுகளில் மிகவும் கம்பீரமாக அடிக்கடிகேட்ட அற் தமான பாட லாகும் இந்த பாடலுக்கு நிறைய சிறப்புகள் உள்ளது கண்ணா நலமா சினிமா , ஒரு குழந்தைக்கு இரு தாய்மார்கள் தன் பிள்ளை என்று சன் டையிடுவார்கள் மன்னர் சரியான தீர்ப்பு வழங்கியிருப்பார் கதை வசனம் இயக்கம் பாலசந்தர் அற்புதமாகஅமைத்திருப்பார் ெஜயந்தி நடிப்பு அருமை கவிஞரின் வரிகள் அருமை விஸ்வநாதன் ஐயா வின் இசையோ மிகவும் கம்பீரமாக இருக்கும் இந்த பாடலை நாம் கேட்கும் போது நம் உடலில் நம்மையறியாமல் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும் அந்தளவுக்கு MSV ஐயா வெளு வெளு என்று வெளுத்து இருப்பார்கள் தமிழ் பாடல் களிலே மிகவும் பெரிய பாடலாகும் 15 வருடங்களுக்கு முன்பு இந்த சினிமாவை பார்க்க எனது ஊராகிய தூத்துக்குடி பஜார் முழுவதும் அலைந்து கடைகளில் கேட்டேன் ஒரு கடைகளிலும் கிடைக்கவில்லை ஏமாற்றம் மிகுந்த வருத்தம் ஒன்றின் டு வருடம் கழித்து குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு சென்றிருந்த போது உடன்குடி ஊரில் ஒரு CD Cassette கடையில் யாதார்தமாக கேட்டேன் கேசட் உள்ளது என்றவுடன் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்று படம் பார்த்தேன் மற்றற்ற சந்தோஷம் TMS அவர்களின் கம்பீரமான குரலில் என்ன ஒரு இனிமையும் அருமையும் நண்பர்களே ஒன்றை சொல்கிறேன் எனது காதுகள் மற்றும் எனது மனசும் எத்தனையோ பாடல்கள் இந்த பூமியில் கேட்டு வாழ்ந்திருந்தாலும் எனக்கு பிடித்த முதன்மை முதல் பாடல் இதுவே ஆகும் இதற்கு பின் புதான் மற்ற பாடல்கள் ஆகும் அந்தளவுக்கு மிகவும் அருமையான அற்புதமான பாடலாகும் நன்றி நண்பர்களே
@MrLESRAJ6 жыл бұрын
ஆண்:- பெற்றெடுத்த உள்ளம் என்றும், தெய்வம் தெய்வம்.., பெற்றெடுத்த உள்ளம் என்றும், தெய்வம், தெய்வம், அது பேசுகின்ற, வார்த்தை என்றும், மௌனம், மௌனம், ரத்தத்துடன் சேர்ந்தந்தப், பாசம், பாசம், அது நாள் கடந்தும், பிள்ளையுடன், பேசும், பேசும், அது நாள் கடந்தும், பிள்ளையுடன், பேசும், பேசும், (அன்றொரு நாள் மன்னன் சாலமன் சபையில், ஒரு விசித்திரமான, வழக்கு வந்தது, "ஒரு பிள்ளை, இரண்டு தாய்மார்கள்”, "இரண்டு பேரும், அது, தன்னுடைய பிள்ளை, என்கிறார்கள்?, பிள்ளைக்கோ, தன் தாய், யாரென்று சொல்லத் தெரியவில்லை!, மன்னன் சாலமன் யோசித்தான்?, ஒரு தாயார், பல பிள்ளை பெறுவதுண்டு, இரு தாய்க்கு, ஒரு பிள்ளை, வருவதுண்டா?, அசல் யாரோ?, நகல் யாரோ?, அசல் யாரோ?, நகல் யாரோ?, அறியேனென்று, அதிசயித்த, மன்னன் சொன்னான், "முடிவில் ஒன்று, முடிவில் ஒன்று”, "இரண்டு பேருமே, இது, தன் பிள்ளை, என்பதால், யாரிடம் ஒப்படைப்பதென்று, தெரியவில்லை?, ஆகவே.., காவலா, இந்தப் பிள்ளையை, ஆளுக்குப், பாதியாகக் கொடு, என்றான், "காவலன் சென்றான், இடை வாளை எடுத்தான், அந்த மகனை, இழுத்தான், "வாளை ஓங்கினான், வாளை ஓங்கினான், பெண்:- "மன்னா.., ஆ.ஆ.ஆ.., மன்னா.., ஆ..ஆ..ஆ.., அம்மா, என்றொரு குரலில், ஒரு பெண், கண்ணீர் வடிக்கின்றாள், இன்னொரு, பெண்ணோ, வாளைக் கண்டும், புன்னகை புரிகின்றாள்?, புன்னகை புரிகின்றாள்!, பாதி கொடுங்கள், என்றே அவளோ மன்னனை கேட்கின்றாள், "மன்னா.., வேண்டாம்.., என்றே, இவளோ, மன்னனைத் தடுக்கின்றாள், இந்தா, என்றவன், அந்தப்பெண்ணிடம் மகனைத் தருகின்றான், ஆண்:- "இவள் தான், உண்மைத்தாயென மன்னன், "சாலமன் முடிக்கின்றான், சாலமன் முடிக்கின்றான்..,) பெற்றெடுத்த உள்ளம், என்றும், தெய்வம், தெய்வம், அது, பேசுகின்ற, வார்த்தை என்றும், மௌனம், மௌனம், சக்தி வடிவானவளே, அன்னை, அன்னை, அவள் தானறிவாள், தான் வளர்த்த, கண்ணை, கண்ணை, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பக்தியிலும் அன்னை தான், முதலில் தெய்வம், இந்த பார்முளுதும், அவள் வளத்த, செல்வம்.., செல்வம்.., பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பதியம் வைத்த மரம், புதிய தோட்டம் தனில், நின்று வாழ்வதுண்டு, புதியதாக வரும், உறவுயாவதும், சொந்தமாவதில்லை, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- முதிரம் கொண்டுவரும், இதயம், போல ஒரு, உண்மை அன்பு, இல்லை, உருவம், உள்ளதென, தமிழ் ஊறுவது, அன்னையென்ற சொல்லை, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- கூவும் மஞ்சளுடன், பொங்கும் தேவியவள், புவனேஸ்வரீ, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பூஜை செய்துவரும், மாதர் காவல் தரும், ராஜேஸ்வரீ, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பாசம் பொங்கிவரும், தேவி சக்தியவள், யெகதீஸ்வரீ, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பாதை கண்ணில் உயர், நீதி சொல்லவரும், பரமேஸ்வரீ, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- புவநேஸ்வரீ.., பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பெற்றெடுத்த உள்ளம் என்றும், தெய்வம், தெய்வம், அது பேசுகின்ற, வார்த்தை என்றும், மௌனம், மௌனம், - PETREDUDHA ULLAM ENTRUM - MOVIE:- KANNA NALAMA (கண்ணா நலமா)
@manoharvenu58683 жыл бұрын
Super. Pettredutha ullam endrum deivam deivam. It is true. Old is gold.
@shanmuganandams65463 жыл бұрын
..........
@jothib8742 жыл бұрын
நன்றியுடன்
@kumaresanms36273 жыл бұрын
அருமையான டி எம் சௌந்தரராஜன் குரலில் மிகவும் அருமை பாடலில் ஆழ்ந்த கருத்து உள்ளது கேட்கும் போது தன்னை அறியாமல் கண்களில் நீர் கலங்கிவிடும் அனுபவித்து எழுதியுள்ளார் கண்ணதாசன்அனுபவித்து பாடியிருக்கிறார் சவுந்தரராஜன் இப்படிப்பட்ட பாடல்கள் பாடுவதில் மிகச் சிறந்தவர் இனி இவர் போல் வரப்போவதில்லை என்றென்றும் பாடல் வரிகள் மனதில் நிற்கட்டும் இரண்டு முறை பாடல் கேட்டேன் என் கண்களில் கலங்கியது வேறு வார்த்தை இல்லை
@rajaganesh2693 жыл бұрын
உண்மையில் உண்மை.
@RadhaKrishnan-bx5wh6 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது கடவுளை சந்தித்து விட்டு திரும்பி வந்தை போல் இருக்கிறது அடடடடடடடடடடடடடடடடடா சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@r.renganrao39926 жыл бұрын
அன்று இலங்கை வானொலியில் கேட்டது very nice song
@nausathali88064 жыл бұрын
உண்மைதான் சார் !!!
@gajendrababu67203 жыл бұрын
உன்மை தான்
@selvampalanisamy3 жыл бұрын
பள்ளிக்கு செல்லும் வயதில் அர்த்தம் அப்போது புரியாவிட்டாலும், மிகவும் விரும்பி கேட்ட பாடல். இன்றும் சுவைக்கிறது.
@suganthib77423 жыл бұрын
Yes
@udayasooriyan191 Жыл бұрын
இன்று இப்ப தான் பாடலோட அர்த்தம் புரிகிறது
@ganagurusamynarayanan96783 жыл бұрын
சினிமாவை பொழுதுபோக்கிற்காக பார்த்த நான் கண்ணீர் விட்டு பார்த்த ஒரே படம் கண்ணா நலமா.பாலச்சந்தர் ஒரு மாமேதை.
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
70களின் தொடக்கத்தில் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். இப்போது கேட்கும் போது தாயின் நினைவு வந்து போகிறது.
@muruganb23283 жыл бұрын
உண்மை
@gnanakumaridavid18016 жыл бұрын
பாலசந்தர் இயக்கிய கண்ணாநலமா பட பாடல் பிரபலமான.சாலமன் தீர்ப்பை கொண்டே கண்ணதாசன் எழுதினார் ..டி.எம்.எஸ்.சுசீலா குரல்களும் எம்.எஸ்.வி இசையும் அருமை ஜெயந்தி நடிப்புக்காக சிறப்பு பெற்ற படம் .என்றோ கேட்ட பாடலை இன்று கேட்கிறேன் உள்ளத்தை உருக்கும் இப்பாடலை பற்றி அழகான பதிவுகள். நெஞ்சம் நிறைந்த நன்றிகள் மணி
@thiyagarajanv41462 жыл бұрын
எப்படி இருந்த சினிமா இன்று வன்முறைகள் நிறைந்த காட்சி படங்களாக மாறிவிட்டன.
@HishanaBasheer3 ай бұрын
Meedum antha kaalam varatha
@JeyanthiPrakash3 ай бұрын
Kalaam appadi
@JeyanthiPrakash3 ай бұрын
😅
@neethirajanneethiselvan58597 ай бұрын
தெய்வீகக் குரலோன் டி.எம்.எஸ் அய்யா அவர்களின் குரலில் எத்தனை கனிவு எத்தனை கம்பீரம்! இறைவா அவர் வாழ்ந்த காலத்தில் வாழ வைத்தது அவர் குரலைக் கேட்க வைத்தது நீ எங்களுக்குக் காட்டிய கருணை
@nausathali88064 жыл бұрын
அற்புதமான வார்த்தைகளை கொண்டு தொடுக்கப்பட்ட மலர்மாலையான இப்பாடலை, "கவியரசர்" "மெல்லிசை மன்னரின்", மனதை நெருடச்செய்கிற இசையின் மூலம், "இசையரசரின்" சிலிர்க்கவைக்கும் குரலில், "மன்னர் சாலமனுக்கு" மரியாதையை மூவரும் பூமழையாய் பொழிந்திருக்கிறார்கள் அபூர்வம் !!! 70 களில் பள்ளிப்பருவத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் வானொலிபெட்டி, அதை- எட்டிப்பிடித்து ஆக்கிரமித்திருந்த அருமையான இப்பாடல், இன்றளவும் அனைவரது மனதிலும் மன்னர் சாலமன் !!! எண்ணங்கள் மலர்கிறது 70 ஐ நோக்கி உடன்குடி க்கு... படம் : கண்ணா நலமா. இசை : மெல்லிசை மாமன்னர்.
@helenpoornima51263 жыл бұрын
மலர் மாலைகளை மூவருக்கும் போட்ட உம்மைப் பாராட்டுகிறேன் கவிஞரே!! உங்களின் இனியரசனை என்னும் பயணம் தொடர வாழ்த்துறேன் !!
@Sivakumaran613 жыл бұрын
அருமை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்
@nausathali88063 жыл бұрын
@@Sivakumaran61 மிக்க நன்றி சார்...!
@rangasamyk49126 жыл бұрын
காவியநயமிக்கப் பாடல். 1959 ல் நான் 5 வது படிக்கும்போது என் மாமா வீட்டில் இருந்த மரியாதை ராமன் பெரிய எழுத்துப புத்தகத்தில் நீதிக் கதைகள் படித்தபோது இது தொடர்பாக கதை படித்தேன் இரண்டு பெண்கள் ஒரு குழந்தையைத் தனதென்று உரிமை கொண்டாடுவர். மன்னனிடம் முறையீடு செய்யப்பட்டது. குழந்தையை அறுத்து ஆளுக்குப் பாதியாகக் கொடுக்கும்படி கட்டளையிடுவார் அசல்தாய் பதறுவாள். இன்னொருவள் அமைதியாய் இருப்பாள். மன்னர் சரியான தீர்ப்பளிப்பார். இக்கதையின் அடிப்படையில் கவியரசர் கண்ணதாசன் அற்புதமான பாடல் யாத்துக்கொடுத்தார். M. S. V அரு மையாக இசை வழங்கியிரு்தார். TmS குரல் காலத்தால் அழியாதது. K. Balachandar was great in giving such a good film. இநதப்பாட்டின் கடைசியில் ஜெமினி கணேசன் குட்டி பத்மினியின் கழுத்தை நெரித்துக் கொல்லமுயலும்போது வானொலியில் நிகழ்ச்சி நிறைவடைந்தது என்று அறிவிப்பாளர் அறிவித்ததும் தேசிய கீதம் ஒலிபரப்பாகும் . படம் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அற்புதமான பாடல் வழங்கிய vMv அவர்களுக்கு நன்றிகள் பலப்பல .
@kavyavasan42863 жыл бұрын
குமாரி பத்மினி.
@thanasekaransekar71713 жыл бұрын
இலங்கை வானொலியில் நான் சிறு வயதில் கேட்ட பாடல் 👍👍👍👍👍👍
@ஆதிபகவன்-ர3ள2 жыл бұрын
அன்னையின் பெருமையை உணர்த்தும் கருத்தாழம் மிக்க அருமையான பாடல் ! மனிதனாய் பிறந்த அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல் ! வாழ்க கண்ணதாசன் புகழ் !!!
@ruckmanikrishnan61853 жыл бұрын
மனதை கொள்ளை கொள்ளும் பழைய பாடல் பாட்டுக்குள் கதையே அடக்கம்👌
@vijayakumardevasala78423 жыл бұрын
Comment
@abdurrazik46842 жыл бұрын
நான் சிறுவயதில் இலங்கை வானொலி யில் அடிக்கடி கேட்டபாடல். இப்போது கேட்க்கும் போது .............................
@maharajanm99533 жыл бұрын
இந்த படத்தில் ஐயா அவர்கள் குரல் அருமை கண்ணீர் வந்து விடும் வள்ளியூர் ம மகாராஜன் .
@rajaganesh2693 жыл бұрын
நன்றி நண்பரே. Tms புகழ் வாழ்க.
@Thangapandian-gt3cd Жыл бұрын
@@rajaganesh269n ii😮 hu hu hu Ko moo bu b moo moo moo CT moo Dr see
@rajaganesh2693 жыл бұрын
இப்பாடலுக்கு இணையாக யாராலும் இன்று வரை பாட முடியவில்லை. Tms always great. 👌👌👌
@rajappas49383 жыл бұрын
True TMS ayya oru God
@sekart.m35603 жыл бұрын
கவிதையும் இசையும் கலந்த மகா சங்கமம், கதைக்கேத்தப்பாடல் இதுபோன்ற காவியம் இனி வருமா.👍👍💥💯💫
@ganesanchokkalingam32853 жыл бұрын
வாப்பேஇல்லை
@narayananss2226 Жыл бұрын
Never
@arivuselvam6473 жыл бұрын
"பத்மஸ்ரீ " டி. எம். சௌந்தரராஜன் ஐயாவின் தனித்துவமான குரலிசை.
@thillaisabapathy92496 жыл бұрын
நீதி சொன்ன சாலமன் .. அதை கதையாக சொன்ன கவிஞர் .. அதை உணர்வு காட்சியாக்கிய பாலச்சந்தர்.. "" முடிவில் இந்த ஒலிபரப்பு முடிந்தது .. மீண்டும் நாளை ஆரம்பம் ஆகும் ... வணக்கம் ... ஜெய்ஹிந்த் .." .... அதுதான் பாலச்சந்தர் ...!! இயக்குனரின் ரசனையை ரசிப்போம் ..
@nausathali88064 жыл бұрын
அருமை அருமை !!! தில்லைசபாபதி சார்.
@thillaisabapathy92494 жыл бұрын
@@nausathali8806 தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.. இன்னும் நூற்றுக்கணக்கான என் பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கிறது.. புதிய பாடல்களுக்கும் என் பதிவுகள் உள்ளது.. நன்றி.. வணக்கம்...
@helenpoornima51263 жыл бұрын
@@nausathali8806 ! ஆமாம் ! நீங்க இவரின் பதிவுகளைப் பாருங்க ளேன் !அசந்திருவீங்க! அத்தனை அழகாக எழுதியிருப்பார்! இவர் பெரிய மனிதர் ! எல்லாத்தையும் கரெக்டாக நுணுக்கமாக எழுதுவார் ! கலாரசனை மிகுந்தவர் ! நீங்க இவர் பதிவுகளில் போய்ப் பதில் கொடுங்கள் !இவர் அழைப்புக் கொடுப்பதே பெரியவிஷயம் !!
@Sivakumaran613 жыл бұрын
இந்தப் பாடலுக்காகவே திரைப்படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. உங்களின் அரிய கருத்துக்கு நன்றி
@vijayantarmarajoo12773 жыл бұрын
உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை! உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை! 👏👏👏👏👏👏
@ManimaraneRadjy Жыл бұрын
காளத்தாலம் அழியாத வைர வரிகள்...🎉
@sundaramr91883 жыл бұрын
பாடல் வரி கேட்ட பின்பு தான் இன்றைய என் நிலை புரிகிறது.இரண்டு தாய் உள்ளங்களும் தேவையில்லை என்று ஓதுக்கி வைதாது விட்டார்கள்.பாடலுக்கு நன்றி.
@HariHaran-t7b4 ай бұрын
இந்த படம் பார்த்து கண்ணீர் வராத மனிதஉள்ளங்கள் இருக்காது அருமை யானபடம் 🙏🙏🙏🌹🌹🌹🎉🎉🎉
@selvarajvasudevan49312 жыл бұрын
காலத்தில் கண்ணதாசன் இன்றும்நம்உடன் வாழ்ந்து வருகிறார் இதுபோல பாடல்களை எழுத இன்றைய கவிஞர் யார் உண்டு நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது 🙏💕🙏💕
@ruckmanikrishnan61853 жыл бұрын
கதையை பாடலுக்குள் அடக்கிய விதம் .அருமை. இன்றைக்கு........?
@jenifershealajenifer383 Жыл бұрын
நான் ஒரு 90ஸ் kid.. என் அம்மா விருப்பம் பட்டு இப்போது இந்த பாடலை கேட்கிறேன் 👌👌👌👌👌👌 coments எல்லாமே படித்தேன் இப்பாடலுக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்....
@kumarscales99973 жыл бұрын
இந்தப் பாடலை கேட்டு கண்ணீர் விடாதவர்கள் யார் இருக்கிறார்கள்
@peaceofgod18093 жыл бұрын
குரலசரின் காந்த குரல் சிம்மக்குரல் பாமரனையும் மயங்கவைக்கும் பாடலரசரின் அய்யா TMS
@loganathankanagarathnam67597 ай бұрын
7@@peaceofgod1809
@loganathankanagarathnam67597 ай бұрын
U
@anbuyoga75603 жыл бұрын
அன்பான வேம்பார் அவர்களுக்கு இந்த பாடல் கேட்டு எத்தனையோ ஆண்டுகள் கழித்து பார்த்து கேட்கிறேன் நன்றி.⚜️🚂🙏..
@okpthambiraja58093 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் என் கண்ணில் கன்னீர் மழை வந்துவிடும்
@jayram63653 жыл бұрын
என்றும் உயிருள்ள பாடல் 👌
@purinjasari77643 жыл бұрын
இன்று இந்த பாடலை கேட்டாலும் கண் கலங்குகிறது.. கண்ணதாசனுக்கு நிகர் யாரும் இல்லை
@arunasalamthontaimanarunas2112 жыл бұрын
7
@mathivannandurairaj61943 жыл бұрын
மிக நன்றி வேம்பார் அவர்களே
@ravindrannanu40742 жыл бұрын
தமிழ் மொழியில், அது கதை, கட்டுரை , புராணம், இதிகாசம், இலக்கியம் உரைநடை,புனித வேத புத்தகம் etc. etc.., போன்ற எதில் இருந்தும்,மேற்கோள் காட்டி கவிதை அல்லது பாடல் இயற்றும் போது, தெள்ளந்த் தெளிய நீர் பளிங்குப் பறைகளில் இருந்து வழுக்கி பயணிப்பது போல் ஓர் அற்புதமான சுகம் உயரிய நடை இந்த பிரபஞ்ஜத்தில் ஏதோ ஓர் உயர்ந்த நிலையில் சஞ்சரிப்பது போல் அனுபவ உணர்வு இவை யாவும் கவியரசரின்🙏 எழுதின் வலிமையில் மட்டுமே சாத்தியம்.
@ChandraChellam-g2gАй бұрын
இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு இசைத்தட்டு தேய்ந்து காணாமல் போயிருக்கும்.. அத்தனை முறை ஒலி பரப்பிய அருமையான கவிஞர் பாடல் 👍👌
@mangalamsiva11492 жыл бұрын
தாயின் அன்பை வெளிக்காட்டி இதயத்தைக் கசிய வைக்கும் ஒரு பாடல். சிறு வயது முதலே பலமுறை கேட்டு ஒவ்வொரு முறையும் கண் கலங்க வைக்கும் அற்புதமான பாடல்.
@p.n.raamaduraip.n.raamadur73246 жыл бұрын
இதுபோல் கருத்துள்ள பாடல் கேட்பதற்கு இனிமை
@krishnakumari15212 жыл бұрын
எப்பேர்ப்பட்ட பாடல் உள் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சும் உன்னதமான பாடல் வரிகள் ரசிக்காதவர் மனிதரில் மண்ணில் வாழ தகுதி அற்றவர் தாயின் பெருமையை கண்ணதாசன் ;நடிகை ஜெயந்தி; இயக்குனர் பாலச்சந்தர் எப்படி சிறப்பித்துக் கொடுத்திருக்கிறார் கள் வேம்பார் மணிவண்ணன் மிகவும் நன்றி
@manikulliyachinnasamy97343 жыл бұрын
நல்லதொரு கருத்து பாடல்... சிந்தைக்கும்... யோசிக்க சிந்தனைக்கும் !
@varumaipaesugindradhu3783 жыл бұрын
பாடல் மட்டும் அல்ல தாயின் பாசப் போராட்டம் நெஞ்சத்தை கலங்க வைக்கின்றது
@gopiragunathv64802 жыл бұрын
🙏🙏🙏🙏🙌🙏🙏🙏🙏💜💜💗💗💓
@raninatarajan7482 жыл бұрын
,,👍👌
@sububloom68528 ай бұрын
MSV* *அன்றொரு நாள்* என்ற இடத்திலும் *இரண்டு பேருமே* என்ற இடத்திலும் வசனமாக *இயல் தமிழ்* வடிவில் பாடல் வருகிறது. "பிள்ளைக்கோ தன்" என துவங்கும் இடத்தில் *தொன்மை தமிழ் இசையில்* பாடல் வருகிறது. பாடலின் இறுதியில் ஓம் ஓம் என்ற *பாரம்பரிய பக்தி இசையில்* பாடல் வருகிறது. பாடலின் மற்ற இடங்களில் *கர்நாடக , பக்தி இசையுடன் கூடிய மெல்லிசை* கலந்து வருகிறது. சாலமன் அவையில் *"நாடக தமிழுக்கான" இசை* வடிவத்துடனும் bang bang என்ற typical மேடை நாடக இசையுடன் வருகிறது. பாடல் முழுவதிலும் நாட்டுப்புற துந்தனா இசையும், பக்தி இசைக்கான தாள வடிவத்துடன் bgm வருகிறது. *பாடல் துவக்கத்திலிருந்து முடியும் வரை பாடல், இயல் தமிழ்,வசனம், தொகையறா , நாடக தமிழ், பக்தி இசை, போற்றுதல் என பாடலின் போக்கு மாறி மாறி வருகிறது. ஆனால் தாளக்கட்டு ஒன்றேதான். அந்த துந்தனா வை base ஆக வைத்துள்ளதால்தான் வசனம், தொகையறா. பாடல்,ராகம் எல்லாம் ஒரே கோட்டில் நர்த்தனம் ஆட முடிகிறது . துந்தனா வை அடிப்படையில் வைத்ததன் மூலம் பாரம்பரிய தாளக் கட்டு முறையின் பன்முகத்தன்மையை (versatllity) MSV திறம்பட பறைசாற்றுகிறார்.*
@barkavimohan24583 жыл бұрын
அருமையான 😘😘 பாடல் ❤ ❤ நன்றி🙏🙏
@MUTHUPANDI-og5pv3 жыл бұрын
கண்கள் குளமாவதைத் தவிர்க்க இயலவில்லை.கண்ணீர் கசிகிறது...
@saganesan87216 жыл бұрын
பெற்றெடுத்த உள்ளம் -- என்றும் தெய்வம் தெய்வம்---அது பேசுகின்ற வார்த்தை--- என்றும் மௌனம் மௌனம்! உதிரம் கொண்டு வரும் இதயம் போல ---- ஒரு உண்மை அன்பு இல்லை... உருகும் உள்ளம் எனத் தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை..... கண்ணதாசன் கவி மழையில்.... ஓர் இனிய கருத்தாழம் கொண்ட பாடல் ஒவ்வொரு முறையும் கேட்கும் போது புதிய கோணத்தில் கருத்து வெளிப்படும்... வேம்பார் மணிவண்ணன் அவர்கள் மீது ஒவ்வொரு முறையும் நன்றியும் பாராட்டும் என் உள் மனதில் இருந்து பொங்கி வருகிறது என்பதை மகிழ்வுடன் கணிவோடு பரிவோடு பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி வேம்பார் மணிவண்ணன் அவர்களே...
@nausathali88064 жыл бұрын
அருமை !!!
@Sivakumaran613 жыл бұрын
அருமை
@helenpoornima51263 жыл бұрын
உண்மை!!
@sabinabanu18703 жыл бұрын
m
@THENI3742 жыл бұрын
ஒரு தாய் என்பவள் தான் உலகில் சிறந்த சக்தி .. அந்த தாயின் பெருமையை இந்த பாடலில் மிகவும் அழகாக காட்டிய காட்சி அருமை.
இலங்கை வானொலியில் முன்பு வாரம் ஒரு முறையாவது ஒலி பரப்பாகி விடும். வாழ்த்துகள்.
@thillaipalam41702 жыл бұрын
இலங்கை இந்திய உறவு விடுதலைப் புலிகளால் சிதைந்து விட்டது.
@ignatiusbabu73513 жыл бұрын
10 ஆண்டுகளாக இந்த பாடலை தேடினேன்.
@anandaramanm55036 жыл бұрын
Very nice song by TMS & PS in KB's Kanna Nalama. I am having the original VCD. SV Subbiah, Major Sundae Rajan, Jayanthi Kumari Bhanumarhi and above all Gemini Ganesan have performed excellently. Elaborately given King Slaloman's verdict in the court of justice. Released in 1972 when I joined BHEL TIRUCHY. THANKS VmV fotvyour unquenchable thrust for golden movies of tester years.
@georgeaseervatham20704 ай бұрын
இந்த எத்தனை முறைகேட்டாலும் சலிப்பு இல்லை
@சனாசப்பாநலம்விரும்பிi3 жыл бұрын
அந்த காலத்துல ரேடியா வில் கேட்டும் அழுதும் இருந்தோம் இன்று காட்சியாக பார்க்க கண்கள் குலமானது
@raninatarajan7483 жыл бұрын
Rani
@vsubbumani94923 жыл бұрын
Amam naanum than
@andalvaradharaj1127Ай бұрын
அந்த காலசினிமாக்கள் மற்றும் பாடல்கள் மக்கள் மனதில் அமைதி, அழகுணர்ச்சி, நிம்மதியைத் தந்தன. ஆனால் இன்று 😢😢😢
@lalithan4663 жыл бұрын
அம்மாவின் பாசம் விளக்கும் அருமையான பாடல்
@raninatarajan7482 жыл бұрын
Oruthaekkuetahuma
@r.s.nathan67726 жыл бұрын
சூல்நிலைக்கு ஏற்ப பாடல் எழுதுவது கண்ணதாசனுக்கு கைவந்த கலை.தான் கற்றவை எல்லாம் பாடலில் பதிவு செய்வார். நல்ல தேர்வு நண்பரே.
@@Sivakumaran61 no no ok I'm in ok om om om om ji in
@amaravathymahalingam88654 жыл бұрын
என் கண்களில் இருந்து நீர் வழிவது நிற்கவே இல்லை
@helenpoornima51263 жыл бұрын
ஆமாம்! உணர்ச்சிகரமானப் பாடல் ! நெகிழ்ந்துப் போயிடுவோம் !!
@revathi.c65823 жыл бұрын
My. Mother expired may month 2021 due to covid
@thangaduraigovindarasu3026 Жыл бұрын
நான் 1972 பிறந்த நன் இந்று கேட்டதுக்கு நன்றி வருடம் 51
@thangavel71672 жыл бұрын
இரவு வணக்கம் இந்த பாடல் பெற்ற தாயின் ரத்த பாசம் பரிவு ஆகியன பாடல் வழியாக ஆசிரியர் சொல்கிறார் நன்றி
@balasubramanian53253 жыл бұрын
தாய்மையை பற்றிய இனிய பாடல்
@srk83603 жыл бұрын
Beyond words.. 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 Thank you 💞💐💐🙏
@nps82352 жыл бұрын
தெய்வப் பாடகர் டி எம் எஸ் அவர்களின் புகழ் என்றும் வாழும்.
@truekavidhai6585 Жыл бұрын
சாலமோன் இறைவனிடம் கேட்ட ஞானம் இந்த பாடலில் அழகாக விளக்கியிருக்கிறார் கவிஞர் அருமையான பாடல் வரிகள்
@rajendrank33344 жыл бұрын
தாய்பாசத்தை.கண்னீருடன்.கேட்ப்போம்.
@thangaveluprema25603 жыл бұрын
இந்தபாடலைகேட்டு வருடக்கணக்காகஆயிடுச்சி இந்தபாடலைகேட்டபோது அழுகைதான் வந்தது பழையபாடல் பழையபாடல்தான்
@rajendirankm99182 жыл бұрын
இந்த பாடலை TMSதனித்து பாடிய பாடல் உண்டு இதில் குரலும் இசையும் தெளிவாக இருக்கும் அடுத்து லள ரற னணந உச்சரிப்பு மிக தெளிவாக இருக்கும் இது ஆடியோ மட்டும் வீடியோ வராது
@shunmugasundarame70453 жыл бұрын
மேதைகள் இணைந்தளித்த மேன்மையான படைப்பு!
@rajaganesh2693 жыл бұрын
உண்மை.
@maheshmk10233 жыл бұрын
Indha madhiri padal inimal yaralum yeludhamudiyadhu avlo azhagu thaimai potrum padal tms kural inimai padal super good very very super by saraswathi amma
@mohamedameen45265 жыл бұрын
beautiful song by tm saundrajan and p susila meanful song
@c.ponrajponraj75282 жыл бұрын
இலங்கை வானொலியில் கேட்ட மறக்க முடியாத பாடல்
@C.HarikrishanАй бұрын
நல்ல பாடலுக்கு கருத்து தெரிவித்ததற்கு நன்றி
@ahamadalaxendar31293 жыл бұрын
Before 55 years , I am hearing song my childhood days . Now I am hearing this video song .I can't control myself.
@abishek8921 Жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் கேட்க நாம் திரும்ப பிறக்க வேண்டும்
காலத்தால் அழியாத காவியம்.நாம் புண்ணியம் செய்தவர்கள். பதிவேற்றிய உங்களுக்கு கோடி நன்றிகள். எனக்கு63வயது.எத்தனை முறை கேட்டிருப்பேன் என்பது கணக்கில் அடங்காது.😂😂😂😂😂😂😃😃😃
@neethirajanneethiselvan58593 жыл бұрын
தாய்மையின் தெய்வீகத்தன்மையை விளக்கும் அருமையான பாடல்.என்ன குரல்? என்ன அழகான உச்சரிப்பு, இசையமைப்பு இறைவனுக்கு நன்றி
@mariyappanpugalmurugan88702 жыл бұрын
அருமையான அம்மா அன்பு பாடல் சூப்பர் சூப்பர் இனி இப்படி ஒரு பாடல் வரவே வரது
@sabapathimahalingam92723 жыл бұрын
1960 TO 1979 IS GOLDEN ERA TO OUR TAMIL CINEMA, LEGENDS MSV, KANADASAN AND TMS, NEVER FORGET. ONLY TMS CAN DO THIS TYPE OF SONG, HOW BEAUTIFULLY EXPRESSED A MOTHER'S FELLING IN HIS VOICE. AFTER SUNK THIS SONG TMS MIGHT LOST HIS ENERGY . HIGH PITCH SONG
@rajaganesh2693 жыл бұрын
உண்மை. முழுவதும் உண்மை.
@arunachalambaskar17423 жыл бұрын
உங்கள் பணி என்றும் தொடர வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anuradha-pb8rc Жыл бұрын
Really இந்த பாடலை கேட்டு பாருங்கள். கண்ணீர் தானாகவே வரும். Miracles
@ganesanchokkalingam32852 жыл бұрын
எண்ணசொல்லிபாராட்டுவது இப்பாடலை பதிவேற்றம் செய்த திரு வேம்பார்மணிவண்ணன் அவர்கலை நன்றி ஐய்யா நன்றி
@alagusekar19095 жыл бұрын
My favorite song. T.m.s. voice super.
@sridran19973 жыл бұрын
I have no mother. Whenever i hear this song, can't stop crying
@SusiSusi-hi3zf6 жыл бұрын
Very nice sentimental song. Describing about mothers. Very rare to hear these types of songs nowadays. Thanks brother manivanan. God bless you and family. Susila klang Malaysia
@ambosamy3453 Жыл бұрын
என் பள்ளி நாட்களில் கேட்டது.... ஒலிபெருக்கியில் ஒலிக்கும் வீட்டு நிகழ்ச்சிகளில்...!
@RajaRaja-wn7mf2 жыл бұрын
ெபற் றெடுத்த தெய்வத்தை என்று காண போகின்றேம்
@K.nathan10 Жыл бұрын
Very good song for mother blood relationship to child. Mother day valthukkaludan kulanchinathan Chennai
@natchander6 жыл бұрын
A BALACHANDER MOVIE BALACHANDER WOULD STRAIN HIS NERVES TO MAKE HIS GOOD FILM M S V MUSIC PEOPLE WOULD QUE UP TO SEE BALACHANDERS MOVIES.. A GREAT DIRECTOR THANKS FOR THIS SONG V M V JI NATARAJAN CHANDER
@jeevanand59483 жыл бұрын
@@prodbymikecity2013 Music M.S.Visvanathan.
@ilangokrishnan991810 ай бұрын
கண்ணீர் சிந்தாமல் பாடலைக் கேட்டு முடிப்பது கடினம்.
@natchander6 жыл бұрын
MOTHERS ARE THOROUGHLY WORSHIPPED NEXT TO GOD'S. AND THIS SENTIMENT HAVE BEEN USED IN ALL TAMIL FILMS. AND TAMIL NADU AUDIENCE HAVE NEVER FAILED TO ADMIRE AND APPRECIATE THESE FILMS . NATARAJAN CHANDER