Рет қаралды 108,406
1952-ம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்
ஒரே நேரத்தில் வெளிவந்த "குமாரி" படத்திலிருந்து
பிரபலமான பாடலொன்று...
தெலுங்கு (ஒளி), தமிழ் (ஒலி) வடிவில்...
"குமாரி" (1952) தமிழ் திரைப்படத்தில்
நாயகனாக எம்.ஜி. ராமச்சந்திரனும்,
நாயகிகளாக ஸ்ரீ ரஞ்சனி மற்றும் மாதுரிதேவி
நடித்திருந்தனர்...
தெலுங்கில் நாயகிகள் மாற்றமில்லை...
நாயகனில் மட்டும் மாற்றம்...
எம்.ஜி. ஆருக்கு பதிலாக
ஸ்ரீ ராமமூர்த்தி நடித்திருந்தார்...
******************************************************
"அழியாத காதல் வாழ்வின்"...
குமாரி (1952)
பாடலாசிரியர் : கு.சா. கிருஷ்ணமூர்த்தி
இசை : கே.வி. மகாதேவன்
பாடியவர் : ஏ.எம். ராஜா
பாடலுக்கான நடிப்பு : மாதுரிதேவி, & ஸ்ரீ ராமமூர்த்தி (தமிழில் எம்.ஜி.ஆர்)
இந்தப்பாடலில் எம்.ஜி.ஆரின் நடிப்பை பார்க்க நாம் இன்னும்
எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும் என தெரியவில்லை...