அருமை அருமை ரொம்ப நாளைக்கு பிறகு இப்பதான் எனக்கு கிடைச்சது youtube கண்டுபிடிச்சேன் நான் ரொம்ப சொந்தோஷம் ❤️❤️💐🙏🙏🙏
@sakthisakthi34422 жыл бұрын
எங்கள் தாத்தா இராமசாமி பாடல் அருமை அண்ணா நன்றி
@anandarttravel62812 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@kalaidanceschool2 жыл бұрын
நான் முதல் முதலில் பெண் வேடம் தரிக்கின்றேன் அர்ஜுன தவசு என்னும் நாடகத்தில் மோகினி வேடம் தரிக்கின்றேன் எனக்கு கீர்த்தனையும் திரையை விட்டு வெளிவரும் பாடலு வேண்டும்
@anandarttravel62812 жыл бұрын
முதலில் வாழ்த்துக்கள்... சகோ நாங்கள் தெருக்கூத்து ரசிகர்கள் மட்டுமே நாடக கலைஞர்கள் எவரையேனும் தொடர்பு கொள்ளுங்கள் நாங்களும் முயற்ச்சி செய்கிறோம்...
@neelakandanneelakandan.n12302 жыл бұрын
அருமை பணிதொடர வாழ்த்துக்கள் நண்பரே
@anandarttravel62812 жыл бұрын
நன்றி ஐயா
@palanie7883 жыл бұрын
பாடல் அற்புதம் , மிக்க மகிழ்ச்சி உங்கள் தொண்டிற்கு