மனிதனின் வாழ்க்கை தத்துவத்தை வரிவடிவமாக பதிவிட்டும் , அழகான குரல் பதிவும் சொல்லுவதற்கு வார்த்தையே இல்லை அற்புதம் , இது போன்று மேலும் பதிவிட்டால் உங்கள் கலைத் தொண்டு மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துகள் , இப்பாடலை அழகான குரலில் பாடிய ஆசான் அவர்களுக்கு மீண்டும் என் நெஞ்சம் இசைந்த வாழ்த்தினை நல்குகிறேன் வாழ்க , வளர்க பல்லாண்டு
@anandarttravel62813 жыл бұрын
அந்த கலைஞரின் சார்பாக மனமார்ந்த நன்றி...😊🙏🏻
@kpkumarkpkumar34862 жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க நாடக கலைப்பயணம் வாழ்க
@srinathkannan58523 жыл бұрын
இதுபோன்ற வீடியோக்களால் தெருக்கூத்து கலைஞர்கள் பயன் அடைகிறோம்.மிக்க நன்றி!🙏🙏🙏
@anandarttravel62813 жыл бұрын
மிக்க சந்தோஷம் நன்றி 😊🙏🏻
@anandarttravel62813 жыл бұрын
kzbin.info/www/bejne/q3upo5-Mqt97qqc
@Vadivelan_G3 жыл бұрын
லிங்கா ரெட்டிபாளையம் நடேசன் ஆசிரியர் ஆசிரியர்களும் மிகச் சிறந்தவர்கள் அவரும் ஒருவர் ..அவர்களின் வழியை கேட்பதே ஒரு பெரிய பாக்கியம் .. அதனுடன் அண்ணன் ராஜேந்திரன் அவர்களின் குரல் மேலும் மேலும் மேலும் மெருகேறுகிறது .... தேனில் கலந்த தினை மாவு போல் ..கேட்க கேட்க செவிகளுக்கு அமுது படைக்கின்றன ..... படைப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன ..மறைந்த கடவுள் தேவத்தூர் ராமசாமி ஆசிரியர் அவர்கள் .. தனது படைப்புகளை மற்றவர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் பயன்படும் பதிவு செய்துள்ளார் இதுவே அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது அதற்கு ஒரு தரமான சான்று ... இப்போ இருக்கும் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் ....ராமசாமி ஐயா போடுங்கள் புகழும் வானுயர வளர வேண்டும் அதனால் .. அதனால் உங்கள் படைப்புகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்லுங்கள் நன்றி வணக்கம் ....
@anandarttravel62813 жыл бұрын
மிக்க நன்றி சகோ அருமையான பதிவு நேரம் எடுத்து பதிவிட்டதற்கு நன்றி... அந்த கலைஞர்களின் சார்பாகவும் நன்றி... இப்போது உள்ள கலைஞர்களும் மறைந்த மிகப்பெரிய கவிகளான ஆசிரியர்கள் பாடல்களை எடுத்து பாடவேண்டும், நூற்றுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளன ஒருசில பாடல்கள் மட்டுமே பாடப்படுகிறது,, இப்போது எல்லாம் சந்தப்பாடல்கள் குறைந்து சினிமா மெட்டுப்பாடல்கள் தான் கலைஞர்கள் பயன்படுத்துகிறார்கள்,,,பாரம்பரிய சந்தப்பாடல்களையும் மீண்டும் கலைஞர்கள் எடுத்து பாடவேண்டும் என்பதே ரசிகர்களாகிய எங்கள் வேண்டுகோள்...
@ezhisaigeethamtv45922 жыл бұрын
இதேபோல் வரிகள் பாடல்கள் போடுங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நாடக ஆசிரியர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செல்வம்
@anandarttravel62812 жыл бұрын
நன்றி.. முழு புத்தகம் இருக்கிறது ஆனால் இந்த காலத்து தெருக்கூத்தில் எவரும் பாடுவதில்லை பிறகு எப்படி பதிவிடுவது, சில பெரியவர்கள் மட்டும் பாடுகிறார்கள் கண்டிப்பாக அதை பதிவிடுகிறோம்..
@vadiveldhakshinya3783 ай бұрын
@@anandarttravel6281நன்றிகள் ஐயா 🙏
@palanie7883 жыл бұрын
அருணாபுரம் ராஜேந்திரன் அய்யா குரல் போல உள்ளது
@anandarttravel62813 жыл бұрын
ஆமாம் அவரே தான் மிகவும் திறமையான கலைஞர்..அற்புதமான குரல்வளம்...
@gandhikarthi4863 жыл бұрын
Super Anna ungalakku kural arumaiyga erukkirathu🙏🙏🙏👌👌👌
@anandarttravel62813 жыл бұрын
இந்த பாடலை பாடிய கலைஞர் பெயர் அருணாபுரம் திரு.ராஜேந்திரன் ஐயா அவர்கள்..அவரின் சார்பாக உங்களுக்கு மிக்க நன்றி...😊🙏🏻
@VishnuVishnu-uo5rj3 жыл бұрын
இது போன்ற பதிவுகள் வருங்கால இளம் தெரு கூத்து நடிகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
@anandarttravel62813 жыл бұрын
நன்றி சகோ😊 🙏🏻மேலும் முயற்ச்சி செய்கிறோம்
@rajaramannamalai91902 жыл бұрын
Super 🙏
@karthikarthik34556 ай бұрын
very nice
@rameshe38782 жыл бұрын
🙏🙏🙏🙏👌👌👌👏👏👏 கோயம்பேடு ரமேஷ் கொல்லார் கிராமம் திண்டிவனம் வட்டம்
சந்தோஷம் பாதுகாத்து வையுங்கள் சில கலைஞர்கள் கடைகளில் கிடைபதில்லை என்கிறனர் முடிந்தால் கேட்பவர்களுக்கு xerox எடுத்து கொடுங்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டிய நூல் நன்றி
@hariselvam1892 жыл бұрын
@@anandarttravel6281 kandipa
@MP623 жыл бұрын
இந்த பாடல் எதில் இடம்பெற்றுள்ளது. நூல் பெயர் கூறவும்
@anandarttravel62813 жыл бұрын
நூல் பெயர் : குழந்தை திருப்புகழ் எழுதியவர் : கோ சி நடேசன் ஆசிரியர்
@MP623 жыл бұрын
@@anandarttravel6281 நன்றி சகோ, இது போன்ற பாடல்களை பதிவு செய்து கொண்டே இருங்கள்..