ஆடுகள் சினை கண்டுபிடிப்பது எப்படி?/ இளம் குட்டிகள் பராமரிப்பு / 90% இழப்பு வராது.

  Рет қаралды 134,580

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

Күн бұрын

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்த
காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும், அரசாங்கத்திற்கு வேலை பார்த்துவிட்டு வேறு யாருக்கும் கீழ் பணியாற்ற விருப்பமில்லை, அதனால் இந்த ஒருங்கிணைந்த பண்ணையை ஏற்படுத்திஇருக்கிறேன், ஆட்டுப் பண்ணையில் மனநிறைவும் நல்ல வருமானமும் இருக்கிறது.
by,
‪@tamilarnilam-6400‬
antanymathiraja80@gmail.com
9629262980-watsup no
For advertisement and any other enquirys
பண்ணை உரிமையாளர்,
திரு.பெருமாள்
இடம் :தூத்துக்குடி விமான நிலையம் அருகில்.
cell no :82485 34899

Пікірлер: 80
@Nisha-c1x8t
@Nisha-c1x8t 11 ай бұрын
அண்ணா ஏனக்கு 5ஆடு குட்டிக்வேணும் கம்மி விலையில்குட்டிகள் இருந்தா சொல்லுங்க
@ArumugamArumugam-e7b
@ArumugamArumugam-e7b 3 ай бұрын
அருமையான பதிவு👌👌👌👍👍👍🙏
@vgovindasamyvgsamy1758
@vgovindasamyvgsamy1758 Жыл бұрын
Superb video . thanks for the information
@இடைக்காடனார்திருமகன்
@இடைக்காடனார்திருமகன் Жыл бұрын
வணக்கம் 🙏 நாம் தமிழர் கனடா 🌾🌿
@MkavithaKavitha-bn4ii
@MkavithaKavitha-bn4ii Ай бұрын
ஆடு குறை பிரசவத்தில் குட்டி போட்டு குட்டி இறந்து விட்டால் அந்த ஆட்டின் கசைவு துர்நாற்றம் அடித்தால் அதற்கு என்ன அர்த்தம் சார்
@manivannan6044
@manivannan6044 6 ай бұрын
Super video chennai
@sugunasettu9040
@sugunasettu9040 5 ай бұрын
Ennoda aadu கிடவுடன் சேர்த்து 40 நாட்கள் ஆகுது.. இப்பொ அதன் அறையில் வெள்ளையாக கட்டியா திரவம் போன்று இருக்கிறது.. சினை இருக்குமா இல்லையா
@vinithp4788
@vinithp4788 2 ай бұрын
இதுக்கு பதில் சொல்லுங்க நண்பா என்னோட ஆடும் அப்படித்தான் இருக்கு
@dhineshappu5027
@dhineshappu5027 Жыл бұрын
நல்ல பதிவு👍
@NagaArjunEt-js3gz
@NagaArjunEt-js3gz 5 ай бұрын
Aadu kutti pottathum kaal kulambu yedukathu yepadi?
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
அருமையான பதிவு.பண்ணை அமைப்பு வீடியோ எடுத்து போடவும்.நன்றி
@mdeivasigamani9255
@mdeivasigamani9255 2 ай бұрын
குட்டி போட்ட எத்தனை நாள்களில் காய் அடிக்க வேண்டும் சார்
@sekarsaaisekar5350
@sekarsaaisekar5350 Жыл бұрын
Thank you super sir
@SakthiVel-ir2qt
@SakthiVel-ir2qt Жыл бұрын
❤subqar
@sujithsujith4964
@sujithsujith4964 Жыл бұрын
Viedo romba nalla irrku bro 🎉❤
@FaizchutuFaizchutu
@FaizchutuFaizchutu 11 ай бұрын
Supper ❤
@muthunaguv9633
@muthunaguv9633 3 ай бұрын
@vithyalakshmib2366
@vithyalakshmib2366 7 ай бұрын
Kai aditha Kittina enna sir
@vvramarajan4947
@vvramarajan4947 7 ай бұрын
ஆடு குட்டி போட்டு 3 மாதம் ஆகுது ஆனால் இன்னும் கிடாயிக்கு கத்தல .அதற்கு ஏதாவது வைத்தியம் இருக்கா?
@theeditor565
@theeditor565 2 ай бұрын
ஒன்னும் பன்ன வேண்டம் சில ஆடுகள் 3அல்லது 4 மாத திலும் பருவதுக்கு வரும்
@kodiaadudgl
@kodiaadudgl Жыл бұрын
நான் திண்டுக்கல்லில் இருந்து பேசுகிறேன் ஆறு மாதமான கிடா குட்டி கிடைக்குமா மாப்பிள கிடாய்க்கு பயன்படுத்த
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நம்பர் இருக்கிறது போன் செய்து கேளுங்கள்
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 7 ай бұрын
Super
@saravananmalar4543
@saravananmalar4543 3 ай бұрын
Nalla manithar ayya valge valamudan
@mydeenmydeen8162
@mydeenmydeen8162 Жыл бұрын
குட்டி இன்ற மறுநாள் அகத்திக்கிரை கெடுக்கலமா
@rkanagaraj9584
@rkanagaraj9584 Жыл бұрын
Super 👍
@ragulragul.s2993
@ragulragul.s2993 11 ай бұрын
இது என்ன வகை ஆடுகள் ஐயா புள்ளி புள்ளி ஆக அழகாக உள்ளது,பொட்டை குட்டிகள் விலைக்கு உள்ளதா ஐயா
@selvammuthumadasamy1503
@selvammuthumadasamy1503 Жыл бұрын
மாலை வணக்கம்
@abdulmajeedsarthar7964
@abdulmajeedsarthar7964 6 ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤
@maniradha6812
@maniradha6812 Жыл бұрын
இவரு சொல்ற மாறி கண்டு பிடிப்பது கஷ்டம் .ஏன்னா சினை ஆடுகள் 3 மாதம் வரை பால் குடுக்கும்.சினையை கண்டு பிடிப்பது வயிற்றில் கை வைத்து பார்த்தால் ஆடு வயிற்றை எக்கும் அப்போது அது சினை என்பதை கண்டு பிடிக்கலாம்.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
👍
@sivakumarac-yj1po
@sivakumarac-yj1po Жыл бұрын
புதிய ஆடு வளர்ப்பு பண்ணை வைக்க எவ்வளவு செலவு ஆகும்
@LakshmananK-i9n
@LakshmananK-i9n 7 ай бұрын
விலை எவ்வளவுனு சொல்லவே இல்லையே ஐயா
@SenthilmurugaMurugan
@SenthilmurugaMurugan 27 күн бұрын
ஆடு கர்ப்பம் தெறிக்க எப்படு
@balamuruganraja8294
@balamuruganraja8294 Жыл бұрын
NiCe
@nagasbandnanuoya6653
@nagasbandnanuoya6653 Жыл бұрын
Nice
@mahendran3711
@mahendran3711 Жыл бұрын
Super video like you
@ArumugamArumugam-e7b
@ArumugamArumugam-e7b 3 ай бұрын
சாருடைய நம்பர் வேண்டும் என்ன நம்பர் என்று நம்பர் கொஞ்சம் சொல்லுங்க சார்
@SUID989
@SUID989 Жыл бұрын
குட்டி எத்தன மாசத்துல பருவம் வரும்
@mathinithi3196
@mathinithi3196 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள்
@veeramanimamundi2195
@veeramanimamundi2195 Жыл бұрын
நாள்நட்சத்திரம் ஒரு கற்பனைமட்டுமே நம்பவேண்டாம்
@nisam1002
@nisam1002 6 ай бұрын
நண்பரே இப்படி நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் இதனை நீங்கள் ஆதாரத்துடன் கூற முடியுமா அவர்கள் ஆதாரம் கேட்க வேண்டாம் மனிதன் ஒரே உணவு ஒரே உடல்நிலை இருக்கும் பொழுது சிறிய மாற்றம் ஏற்படுகிறது அதாவது அமாவாசையில் மண் மிகவும் கஷ்டப்படுவதாக கூறுகிறார்கள் இப்படி பல கருத்துக்கள் உள்ளது நீங்கள் எடுத்துக்காட்டு தாருங்கள்
@teamlingattl3339
@teamlingattl3339 Жыл бұрын
Area sollave illa
@nilaplanet7578
@nilaplanet7578 7 ай бұрын
ஆடுகளுக்கு என்ன தீவனம் கொடுக்கிறார்ய். பச்ச.. அண்ட் ட்ரை
@28-bh7tr
@28-bh7tr Жыл бұрын
2 Kutty price anna
@thiru9304
@thiru9304 Жыл бұрын
Voor sollave illa rate sollala bro
@abduljabbar-es1sx
@abduljabbar-es1sx Жыл бұрын
தலை ஈத்து குட்டி கொடுக்கமாட்டோம் என்று சொல்ல காரணம் சொல்லுங்கள்
@perumal2141
@perumal2141 Жыл бұрын
தலையிட்டு குட்டிகள் அவ்வளவு திடகாத்திரமாக இருக்காது எனவேதான்
@abduljabbar-es1sx
@abduljabbar-es1sx Жыл бұрын
@@perumal2141 நன்றி
@T.senthilkumarT.senthil
@T.senthilkumarT.senthil Жыл бұрын
Eathanai attukku 1 ketai valakkalam? pro
@gopipanjap1224
@gopipanjap1224 Жыл бұрын
ஐயா நீங்க சொல்றதுல தப்பு இருக்கு ...எந்த ஆடுமே 137 நாள்ள குட்டி போடாது வாழ்ப்பே இல்ல ....147 நாள் முதல் 152 நாட்களுக்குள் மட்டுமே குட்டி பொடும் ...நீங்கள் சொல்லும் 137 நாள்ள கரு சிதைவு( குட்டி இறந்து போவது)மட்டுமே ஏற்படும்...
@இடைக்காடனார்திருமகன்
@இடைக்காடனார்திருமகன் Жыл бұрын
வெள்ளாடு & கொடியாடு வித்தியாசம் என்ன???
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
இரண்டும் ஒன்றுதான் உயரம் கலர் இதுதான் வேறுபாடு
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Жыл бұрын
எல்லாமே வெள்ளாடு தான். கொடி ஆடு,சேலம் கருப்பு, தலைச்சேரி,போயர், கன்னி என பல உள் இனங்கள் உண்டு.
@jagabarali7926
@jagabarali7926 Жыл бұрын
Sardoya nambar ven
@abdulmajeeth4605
@abdulmajeeth4605 Жыл бұрын
பெண்குட்டி சிறை பிடிக்க எத்தனை மாதத்தின் பின்பு.
@muthuganesh403
@muthuganesh403 Жыл бұрын
ஓரு ஆடு ஈது புடிச்சா அந்த வாடை ku எல்லாம் குட்டி போற்றும்..ஈது வாடை
@n.velmurugans.narayanan5282
@n.velmurugans.narayanan5282 Жыл бұрын
En da entha mathri vedio potu enga time waste Panernga. Ethavthu oru information snagala?
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நீங்க ஒரு வீடியோ குடுக்குறீங்களா நம்ம சேனலுக்கு, மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@MGK327
@MGK327 Жыл бұрын
அண்ணே இவனுங்களுக்கு -ve வ தான் பேச தெரியும்.👌தகவல்.
@n.velmurugans.narayanan5282
@n.velmurugans.narayanan5282 Жыл бұрын
@@tamilarnilam-6400 Unga no anupunga vedio kudukrn
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
@@n.velmurugans.narayanan5282 9629262980
@Thamizhan_Ivan
@Thamizhan_Ivan Жыл бұрын
கிழவன் சொல்றது நிறைய தப்பு இருக்கு....
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
உங்க அட்ரஸ் குடுங்க உங்களை தனியா ஒரு வீடியோ இன்டர்வியூ பண்ணி போட்டுருவோம்
@Thamizhan_Ivan
@Thamizhan_Ivan Жыл бұрын
@@tamilarnilam-6400 உண்மையை சொன்னா ஏற்றுக்கொள்ளனும்... ஆதங்கப்பட கூடாது... சினை ஆன ஆடு 30வது நாளில் வெயிட் கொஞ்சம் ஏறி இருப்பதை வைத்து கண்டு கொள்ளலாம், முதுகு தண்டு பகுதியை பிடித்து பார்த்தாவே தெரியும்... 60வது நாளில் பாலின் நிறம், அதாவது துகு துகுன்னு வெள்ளையா இருந்த நிறம் கொஞ்சம் மங்கி இருக்கும்... 90வது நாளில் பசை பிடிப்பு இருப்பது போல் தொடங்கும்... & குட்டி ஈனும் காலம் 140 to 150 நாட்களுக்குள்.
@perumal2141
@perumal2141 Жыл бұрын
என்ன தப்பு என்பதை கூறினால் திருத்திக்கொள்ளலாம் மேலும் குமரன் இந்த கிரவனை சந்திக்க வந்தால் விளையாடலாம்
@perumal2141
@perumal2141 Жыл бұрын
நாம் விளையாடுவதையும் வீடியோ எடுத்து நேயர்களுக்கு போடலாம்
@Raja00078
@Raja00078 Жыл бұрын
ஒரு பதிவில் இருந்தே அவர்களின் தரத்தை தெரிந்து கொள்ளலாம் யாகாவாராயினும் நா காக்க
@manidurai8085
@manidurai8085 Жыл бұрын
Super sir
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН