Tamilaruvi Maniyan Speech On Spirituality of the Governor RN Ravi! | Think To Dare Event

  Рет қаралды 74,260

Chanakyaa

Chanakyaa

Жыл бұрын

#chanakyaa #rnravi #apjabdulkalam #rajbhavan #madhumita #tngovernor #tnmayor #tamilnadugovernor #thinktodare
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 311
@GaneshGoda
@GaneshGoda Жыл бұрын
திரு. தமிழருவி மணியன் அவர்களின் மிக சிறந்த பேச்சு தெய்வீகமும் தேசியமும் இரு கண்கள்
@mangala1952
@mangala1952 Жыл бұрын
அற்புதமான உள்ளத்தின் அடியிலிருந்து வந்த பேச்சு
@annamayyatv4707
@annamayyatv4707 Жыл бұрын
திரு தமிழருவி மணியன் அவர்களை பாரத தேசம் வாழ்த்துகிறது. உங்களை போன்ற தவபுதல்வர்களை பெற்றெடுத்தமைக்காக பாரத அன்னை பெருமை கொள்கிறது. நன்றி!
@agilaarumugam3637
@agilaarumugam3637 Жыл бұрын
Super ❤
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
நாசகார கும்பல் பாஜக ஆர் எஸ் எஸ் ஆதரவாளர். நல்லவர் இல்லை
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww Жыл бұрын
தமிழின் ஊடுருவி அறிஞர் தமிழருவி என்றென்றும் வாழ்க உங்கள் தமிழ்.....❤❤
@kannakanna9212
@kannakanna9212 Жыл бұрын
இந்த காலத்தில் நேர்மையாக உள்ள சிலரில் தமிழருவி மணியனும் ஒருவர்.
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc Жыл бұрын
உயர்திரு.தமிழருவி மணியன் அவர்கள் கோடியை விரும்பாத ,ஆயிரத்தில் ஒருவன்.ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளையும்,நல் உடல் வலிமையையும் அருள வேண்டும்.
@sekar3412
@sekar3412 Жыл бұрын
ஆளுநரின் நல்ல முயற்ச்சிக்கு துணை நிற்போம்.
@rengasamy8791
@rengasamy8791 Жыл бұрын
Tamilaruvimani an is an இங்கர்சால்!
@muraliranganu2954
@muraliranganu2954 Жыл бұрын
ஆளுனர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவு மிகவும் அருமையான உயர்ந்த ஆழமான கருத்துகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
தமிழருவி மணியன் ஐயா நன்றி நன்றி உங்கள் எண்ணம் அண்ணாமலை ips வாயிலாக நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை
@pushpavanamv4097
@pushpavanamv4097 Жыл бұрын
ஆக்குனருக்கும் மணியன் avaraglum நீண்ட நாள் வாழ்க
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 Жыл бұрын
I don't know how Thamizharuvi not drenched our Prime minister and hands with him to develop various Tamil development.
@rangarajan4339
@rangarajan4339 Жыл бұрын
Can we see this type of true people in the years to come
@ravikrish8175
@ravikrish8175 Жыл бұрын
​@@vaidyanathanr1612 absolutely, i used to think that too. PM Modi is like Kamarajar..
@SivamSivam-tb6hs
@SivamSivam-tb6hs Жыл бұрын
👌
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 Жыл бұрын
அங்கிகாரம் கொடுப்பதற்கு தகுதியுள்ள ஒருவருக்காக இத்தனை நாள் காலம் காத்திருந்தது. நியாயமான பலன் இன்று உங்களுக்கு கிடைத்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி
@sundaralingam1317
@sundaralingam1317 Жыл бұрын
தமிழ் அருவி அய்யா உங்கள் உடல் உயிர் அனைத்தும் அறிவுசார்ந்த ஒரு மனிதன் உங்களை ஈன்ற தாயே போற்றி
@n.sadhasivam6533
@n.sadhasivam6533 Жыл бұрын
தமிழ் அருவி மணியன் அவர்களே நீங்கள் பல்லாண்டு நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.....மிக்க மகிழ்ச்சி.......
@swaminathangopalakrishnan9759
@swaminathangopalakrishnan9759 Жыл бұрын
Very good speech by Tamilaruvi Maniam sir Hats off
@SGI1977
@SGI1977 Жыл бұрын
கடைசியாக சொன்ன வார்த்தைகள் நெகிழ்ச்சி அடைய வைத்துவிட்டது.. உங்கள் மனைவிக்கு விருதை அர்ப்பணித்து எங்கள் உள்ளங்களில் உயர்ந்து விட்டீர்கள்...
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 Жыл бұрын
இதுநாள்வரை இந்த ஆளுநர் போல சிறந்த ஆளுநரை தமிழகம் பார்த்ததில்லை.
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
பைய்த்தியக்கார ன். இதுவரை இருந்த ஆளுநர்களில் இவரை போன்று மக்களுக்கு எதிராக செயல் படும் ஆளுநர் பார்க்கவில்லை.
@kovilpattikovilpatyi4740
@kovilpattikovilpatyi4740 Жыл бұрын
படித்தவர் படித்தவரே விரைவில் தமிழ் நாடு அறியும்
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Recollect by mame PC Alexander
@raghunathank327
@raghunathank327 Жыл бұрын
அற்புதமான உரை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - தற்போது இடம் பெயர்ந்திருப்பது விளங்குகிறது!
@rajakumar7468
@rajakumar7468 Жыл бұрын
மணியன் சார் வாழ்த்துகள் ! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ! ஆன்மிகவாதிக்குத் தான் இன்னொரு ஆன்மிகவாதியை அடையாளம் காண முடியும் !
@shanmugasuntharamsankarali8108
@shanmugasuntharamsankarali8108 Жыл бұрын
ஐயா தமிழ்நாடு சாக்கடை அரசியலை மாற்ற உங்களை போல் உள்ளவர்கள் அரசியலில் சேர வேண்டும்
@vanamalabhat1042
@vanamalabhat1042 Жыл бұрын
Ivarum,pazha.karuppaiyya pondravar muyarchi saithaar.aanaal makkal sapport saiyyavillai..😢
@sureshnarayananan4243
@sureshnarayananan4243 Жыл бұрын
இவர் முயற்சி செய்தார், ரஜினியின் சுயநல எண்ணம் அறியாமல்.. ரஜினி கை விட்டு விட்டார்.. ரஜினி ஸ்டாலின் புகழ் பாடி வாழ்கிறார்...
@kamarajpushpavalli8771
@kamarajpushpavalli8771 Жыл бұрын
சாணக்யா நீங்கள் தமிழருவி மணியனின் ஜனதா பட்டிமன்ற தீர்ப்பு நிகழ்ச்சியை‌ஒளிபரப்புங்கள் தமிழ்மக்கள் தமிழக அரசியலை தெரியட்டும்
@subramanianramanathan5365
@subramanianramanathan5365 Жыл бұрын
தாங்கள் சொன்ன கடைசி வாக்கியம் கண்ணில் நீர் வந்து விட்டது.
@velayuthans9570
@velayuthans9570 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 உண்மை நாங்கள் மூணாறில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறோம் ஆனால் நானும் என் துணைவியாரும் மிக்க மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் பிறரிடம் அன்பாகவும் மிகவும் பணிவோடு நடந்துவருகிறோம் இது தான் உண்மை ஐயா நன்றி 🙏 வாழ்க பாரதம் வாழ்க வளத்துடன் 🙏🇮🇳🙏🇮🇳🙏
@rajeswarikalyanakrishnan6974
@rajeswarikalyanakrishnan6974 Жыл бұрын
கடைசியில் தமிழருவி மணியன் குறிப்பிட்டது அற்புதமானது. காந்திய வழியில் ஒரு நபரின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அந்த உத்தமிக்கும் அவரை பெற்ற தாய் தந்தைக்கும் கோடான கோடி வணக்கம். இது தான் இன்றைய தேவை. அமுதம் போன்ற தமிழ் பேச்சு. நெஞ்சார்ந்த நன்றி. பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்.
@thirupathiperumal8634
@thirupathiperumal8634 Жыл бұрын
மறு பிறப்பு இந்தியனே வாழ்க வாழ்க.
@srinivasann1977
@srinivasann1977 Жыл бұрын
🙏🙏🙏திரு ஆளுநர் செய்த செயல் மஹா அற்புதம் வாழ்த்துக்கள்🙏🙏
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Жыл бұрын
தமிழின் மீது பற்று வைத்திருக்கும் ஆளுனர் ரவி அவர்கள் தமிழ் நாட்டின் ஆளுனராக இருப்பது நமக்கு மிகவும் பெருமை. அவரது மாண்பை உணர்ந்து அவரை தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வது நமது கடமை. ஆனால் திராவிட ஆட்சியாளர்கள் இவரை தொடர்ந்து வசை பாடி எதிர்த்து வருவது மிகவும் வருத்தமாக உள்ளது.
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 Жыл бұрын
உனக்கெல்லாம் இன்னும் ரோசம் இருக்கா
@radhajeeva3008
@radhajeeva3008 Жыл бұрын
அட பாவிகளா 200rs க்கு இந்தளவு விசுவாசமா.
@narendramoorthy9616
@narendramoorthy9616 Жыл бұрын
​@@fouzullahmakkeen2581 ஈ வே ரா தமிழை பற்றி சொல்லி இருப்பது?
@kannakanna9212
@kannakanna9212 Жыл бұрын
பன்றிஸ்தான் தற்போது பிச்சை எடுத்துக் கொண்டுள்ளது.
@thangamvell698
@thangamvell698 Жыл бұрын
@@fouzullahmakkeen2581 neeyellaam rosaththai patri pesalaama
@ljrs12
@ljrs12 Жыл бұрын
தமிழருவி மணியன் ஆளநரைப் பற்றிக் கூறுவது உண்மை உண்மை உண்மை தமிழகம் தவமிருத்து பெற்ற நல்ல மனிதர் நம் ஆளுநர்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
நல்லவர்களின் கண்களுக்கு நல்லவர்கள் தெரிவார்கள். 👏👏👏💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sp.selvam9115
@sp.selvam9115 Жыл бұрын
மணியன் சார் மகிழ்ச்சி
@arulsuryafarms6480
@arulsuryafarms6480 Жыл бұрын
அய்யாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🌹🙏🙏
@elangopn2389
@elangopn2389 Жыл бұрын
கற்றோரை கற்றோரே காமுருவர்.
@MrMothiram
@MrMothiram Жыл бұрын
அருமையான பேச்சு சிறந்த கருத்துக்கள் மனமார்ந்த வாழ்த்திக்கள் பல
@gita453
@gita453 Жыл бұрын
One of the best governor Tamil Nadu ever had. He is too good and too professional. Salute to him..
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
தமிழகத்தின் தலைசிறந்த ஆளுநர் ஆர் என் ரவி
@shanmugamful
@shanmugamful Жыл бұрын
You are always accepted by TN
@indradevisucilla4635
@indradevisucilla4635 Жыл бұрын
"அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்" திருமுறை
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 Жыл бұрын
ஐயா அருமையான தெளிவான பேச்சு. நல்லவர்களைத் தேடி விருது வழங்கிய ஆளுநர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஆளுநரைப் புரிந்து கொள்ளாமல் தவறாக நினைக்கும் அரசியல் கட்சிகளை என்னவென்று சொல்வது
@c.palanikumar-yk2wz
@c.palanikumar-yk2wz Жыл бұрын
❤❤ சிறப்பு ஐயா வணக்கம் நன்றி வாழ்க இந்தியா❤❤❤❤❤
@sureshks6303
@sureshks6303 Жыл бұрын
ஐயா தமிழ் அருவி மணியன் பொதுவாழ்வில் சிறந்த மனிதாபிமான அவர் அவருடைய பேச்சு செயல் அருமை உண்மையே பேசுவார் ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தமிழ் நாடு பெற்றெடுத்த திருமகன் அவர்களை வணங்குகிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ராம் ராம்
@SivanSonayah-xu3zk
@SivanSonayah-xu3zk Жыл бұрын
Great speaker l Love to hear his tamil
@ramuchidambaram9691
@ramuchidambaram9691 Жыл бұрын
Awesome speech. Jaihind
@Gnanasekaran.R
@Gnanasekaran.R Жыл бұрын
அருமை!❤
@gowrishankar6095
@gowrishankar6095 Жыл бұрын
ரஜினிக்கு அப்போது கிடைத்த அற்புத வாய்ப்பு தமிழருவி மணியன்.. ரஜினி அதை மிஸ் பண்ணி விட்டார்?
@radhajeeva3008
@radhajeeva3008 Жыл бұрын
But இப்போது அண்ணாமலை அந்த அண்ணாமலை யின் இடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கிறார்.
@Rajasekar-hy5rh
@Rajasekar-hy5rh Жыл бұрын
ஐயா, இந்த விருது உங்கள் எளிமைக்கும்,உண்மைக்கும்,நேர்மைக்கும் வழங்கப்பட்ட து
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Жыл бұрын
தமிழ்மொழியே வியந்து ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது ஐயா தங்களின் சொல்லாடல்❤✅
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
உன்மைக்கு உன்னதமான மதிப்பளித்து பேசிய மதிப்பிற்குரிய தமிழ்ழருவி மணி அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🇮🇳👌
@MrHoldme12
@MrHoldme12 Жыл бұрын
Maniyan sir deserves a Padma award
@vij327
@vij327 Жыл бұрын
Governor 🙏
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
🎉🎉🎉ஐயா தமிழருவி மணியன்சார் அவர்களே நீங்கள் ஒரு தவயோகி;அன்பின் வழிநடந்தவர்;உங்களை கந்தியவாதி,சரி!எளிமையான வழி!சரி;!உண்மையான மனிதர்!! சரி;நீங்க ஆண்மீகத்தில் ஶ்ரீமத்ராமாநுஜர்;உங்களுக்கு எளிமையின் அற்பணிப்புக்கு திருமோதிஜி விருது வழங்க நான் ஆளுனருக்கு பரிந்துறைக்க கேட்டுக்கொள்கிரேன்!!இந்த விருது போதாது!!உங்களின் நேர்மைரை நான் மனதார பாரட்டுகிரேன்.🎉🎉🎉
@aruldhas9116
@aruldhas9116 Жыл бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்,❤️❤️❤️🙏🙏🙏
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 Жыл бұрын
உயர்திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என் சிரம் பணிந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கையை ஆண்டவன் தங்களுக்கு அழிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@madhavann6925
@madhavann6925 Жыл бұрын
உண்மையான தமிழன் தமிழருவி மணியன் அவர்கள் தமிழ் பணி பல்லாண்டு தொடரனூம்
@soundaramg9559
@soundaramg9559 Жыл бұрын
உடைமை அற்றவன் உள்ளத்திலிருந்து தான் உண்மையான அன்பு பிறக்கும் என்று மகாத்மா காந்தி கூறியதையே தன் வாழ்வியல் சூத்திரமாக கொண்டு தன் வாழ்க்கையை கொண்டு செல்லும் தமிழருவி மணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤. அன்பும் இன்பமும் இணைந்து இருக்கும் என்று கூறியது மிக மிக உண்மை.❤
@swaminathans59
@swaminathans59 Жыл бұрын
Hon. Gov. Should interact with Sri.Thamizharuvi frequently. Manian is an asset to Tamil.
@ramachandrannadar374
@ramachandrannadar374 Жыл бұрын
ஆர்.என்.ரவி அவர்களை ஆளுநராகப் பெற்ற நாம் கொடுத்து வைத்தவர்கள்.அவருடைய செயல்களில் குற்றம் காணும் தேசத்துரோகக் கூட்டம் குற்றம் காட்டும். அவர் அது பற்றிக் கவலைப்படவில்லை. அவருடைய தமிழ்ப்பற்றிற்காக நான் அவரை மனதார விரும்புகிறேன். பாரத் மாதா கி ஜெய்
@SivaKumar-yv1ne
@SivaKumar-yv1ne Жыл бұрын
நல்லவர்கள் நல்லவர்களைத் தான் சந்திப்பார் கேப்பமாறிகள் கேப்ப மாறிகளைத்தான் சந்திப்பான்..
@shanthiravikumar5513
@shanthiravikumar5513 Жыл бұрын
ஒரு பண்பாளரைப் பற்றி மற்றொரு பண்பாளர் பேசியது நினைத்து பெருமை கொள்கிறேன்.அருமை
@kkchandru4903
@kkchandru4903 Жыл бұрын
தங்கள் பேச்சை கேட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது நன்றி ஐயா தாங்கள் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் உங்கள் உரையாடலை அடுத்து தலைமுறையும் கேட்க வேண்டும்.
@muthuganapathy1
@muthuganapathy1 Жыл бұрын
TM is such a treasure in our society. Unfortunately, he did not find the right platform to serve the community. Hope, he joins this national stream.
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Жыл бұрын
உண்மை.நல்லவர்கள்.இணவதில்.தவரில்லைமக்களுக்கு.புரியும்.😊😊😊😊😊
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
ஐயா தமிழ் அருவி மணியன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மையை போதித்து நேர்மையாக வாழ்ந்த மனிதர்🙏🙏🙏
@raviramanujam5762
@raviramanujam5762 Жыл бұрын
எப்போது திமுக ஆளுநரை குறை கூறுகிறதோ அப்போதே புரிந்து கொள்ளலாம் அவர் நல்லவர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
@krishnanmsn4787
@krishnanmsn4787 Жыл бұрын
நல்ல சொற்பொழிவு
@balasubramanian2625
@balasubramanian2625 Жыл бұрын
Respected sir excellent
@viswanathanmanohar13
@viswanathanmanohar13 Жыл бұрын
👍👍👍 Sri. Maniyan Ji. Jai Sri. Maniyan . Jai Hind .
@madanaselvan5960
@madanaselvan5960 Жыл бұрын
Super sir
@rajagopalachariraghavan8611
@rajagopalachariraghavan8611 Жыл бұрын
great both of them
@0rk762
@0rk762 Жыл бұрын
உண்மை. ஒரு நடிகர் இவரைப் போன்ற நேர்மையான நல்ல மனிதரை நம்ப வைத்து இவர்தம் அரசியல் வாழ்வை அழித்தார். தமிழ் வாழ தமிழகம் புகழ் பெற இவரைப் போன்ற சுயநலமில்லாத பெரியவர்களைப் போற்ற வேண்டும். ஓம் நமசிவாய. ஜெய்ஹிந்த்.
@maruthaiahvelasamythevar4637
@maruthaiahvelasamythevar4637 Жыл бұрын
GREAT MAN LIVING AMONGST POLITICAL THIEVES
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 Жыл бұрын
இதை நான் எப்போ திமுக காரன் கடுப்பாரானோ அப்பவே தெரிந்து கொண்டேன். திமுக காரனுக்கு நல்லவர்களை கண்டால் பிடிக்காது.‌. 😂😂😂
@swaminathans59
@swaminathans59 Жыл бұрын
Super speech Maniyan. Our respects to smt Maniyan.
@chakravarthynarasimhan7465
@chakravarthynarasimhan7465 Жыл бұрын
What a speech sir, great and understanding of Governor, is very special in your words apart from politics, hat's off to you and quotation
@venkatthiru5002
@venkatthiru5002 Жыл бұрын
அய்யா தமிழ் அருவி அருமை அருமை
@rajamanin2822
@rajamanin2822 Жыл бұрын
நல்ல மனிதர்
@kumarasamys782
@kumarasamys782 Жыл бұрын
T N Governor 🙏🙏🙏
@vsrinivasan2161
@vsrinivasan2161 Жыл бұрын
Great speech... No boundary to devotion🙏...Anbey perithu💐💐💐💐💐💐🙏
@govindanpillainallathambip3664
@govindanpillainallathambip3664 Жыл бұрын
One of the best intelligent man in Tamil Nadu mr maniyan iya 👍👍
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 Жыл бұрын
Where there is LOVE there is PLEASURE. Excellent Mr. Thamizharuvi Manian Sir! 😊
@raajanthiyaagu410
@raajanthiyaagu410 Жыл бұрын
I hope that the T.N Governor would appoint Shri Tamil Aruvi Manian as The Vice Chancellor of Thanjai Tamil University.
@vbjoshijoshi8663
@vbjoshijoshi8663 Жыл бұрын
Excellent discussion thank you sir
@sanjeevibs8867
@sanjeevibs8867 Жыл бұрын
Excellent speech for Tamilaruvi manian
@srinivasananantha5519
@srinivasananantha5519 Жыл бұрын
கம்பீரமான ஆளுநர். வாழ்க பல்லாண்டு.
@joyjoseph8003
@joyjoseph8003 Жыл бұрын
Mr.Maniyan wll suuport whoever aligned against Dravidian parties
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 Жыл бұрын
One of the best speeches.
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
Super jaihind india 🎉🎉❤
@selvarajkannan9923
@selvarajkannan9923 Жыл бұрын
I Cont stop thinking you to day,tomorrow always 💅.Idealistic Shree Tamilaruvi Maniyan ji.I surmise that all the power is within you and you can do anything and everything.Further this is the crucial time and start ur clean politics journey for the people and our ppl,wants JUSTICE IN EVRY MOMENTS to day.Eventually you are one of the pertinent person and we need remedy even for unsolvable disputes 🙏🇮🇳.
@srinivasanr5207
@srinivasanr5207 Жыл бұрын
Welcome..sir. Congrajulation thanks
@ramakrishnan3161
@ramakrishnan3161 Жыл бұрын
உங்கள் கூட 45 ஆண்டுகள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்த அம்மா அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@mrmadhumenon
@mrmadhumenon Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@lsnambi
@lsnambi Жыл бұрын
தங்களது நேர்மைக்கும்,உண்மைக்கும், எளிமைக்கும் கிடைத்த விருது!!!
@prakashpriyan2512
@prakashpriyan2512 Жыл бұрын
நான் பெரிதும் நேசிக்கும் தலைவர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள்
@sudhakarrks8461
@sudhakarrks8461 Жыл бұрын
Enrum Eppothum Annamalai Aatcchi 💯🙏 Engal Vaakku Thaamaraikku 💯🙏
@sekarg5033
@sekarg5033 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை உங்கள் ஒளி பரப்பின் மூலமாக நான் அறிந்த தற்கு முதலில் என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த செய்திகளிலும் இந்த விழா பற்றிய செய்தி நான் அறியவில்லை. தமிழருவி மணியன் ஐயா அவர்களின் அருவி நீர் போன்ற சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தேன். அன்பின் வழியாகக்தான் இன்பத்தை அடைய முடியும். உடைமை அற்றவர்கள் உள்ளத்தில் இருந்து தான் உண்மையான அன்பு பிறக்கும். இவைகள் யாவும் பொன்மொழிகள். இவர் பெற்ற விருது பற்றிய தகவல்கள், இந்த விழாவின் முழுவதும் நடைபெற்ற சொற்பொழிவைகள் அனைத்தையும் பதிவிட்டால் எல்லோருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் சென்று அடையும்.
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 Жыл бұрын
அருமை.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
நமது ஆளுநர் அவர்களைப்பற்றி தமிழருவி மணியன் மிகவும் உயர்வாக பேசி இருப்பதைப்பார்த்தால் எனது மனம் பூரிக்கிறது.இவ்வளவு காலம் எந்த அரசும் தமிழருவி மணியனுக்கு தராத கௌரவத்தை நமது ஆளுநர் அவரைத் தேர்ந்து எடுத்து கொடுக்கிறார் என்பது ஆளுநுருக்கு தமிழ் பற்றும் தமிழக மக்கள் மீதும் அளர்ப்பறியா பற்று வைத்துள்ளார் என்பது நிரூபணமாகிறது.வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.
@truenews3476
@truenews3476 Жыл бұрын
அருமை அருமை அருமை 👍🙏
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 Жыл бұрын
நேர்மையான தலைவர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள். வாழ்க வளமுடன். 🙏
@vadivelc6817
@vadivelc6817 Жыл бұрын
I LOVE MY INDIA
@baskaranrrcbe2991
@baskaranrrcbe2991 Жыл бұрын
Honourable governor sir 🙏🙏🙏🇮🇳
@rajaramann932
@rajaramann932 Жыл бұрын
தமிழருவி மணியன் அவர்களை சிறந்த பதவியில் அமர்த்தினாளல் நாட்டுக்கு நல்லது
@vijayraj8485
@vijayraj8485 Жыл бұрын
இதுவரை கேட்ட தங்களின் உரைகளில் இதுவே தலை சிறந்தது …..மிக்க நன்றி …..!
@pappupappu2047
@pappupappu2047 Жыл бұрын
மணியன் ஆளுநர் பற்றி சொல்லிய அனைத்தும் உண்மைக்கு மாறானது.
@aarulananthu3640
@aarulananthu3640 Жыл бұрын
🎉 சிறப்பு
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 Жыл бұрын
அன்புதான் சிறந்தது. ஆளுநற்கு மணியனின் வாழ்த்து மிக சிறப்பு. ஆளுநர் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார் என்று மணியன் சொல்வதை மக்கள் உணர வேண்டும்.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 118 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН