No video

கிறிஸ்துவவேதம் உண்மையா ? | Tamil Bible School | Tamil Christian Message

  Рет қаралды 1,166,017

Tamil Bible School

Tamil Bible School

Күн бұрын

"Tamil Bible School" channel is a product of Arise Zion ministries. You can find Tamil christian messages and Tamil christian songs ,Jesus songs Tamil here.
We are a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
Please support our ministry through your prayers Rejoice in the Lord always. I will say it again: Rejoice! - philippians 4:4
Facebook: / tamilbiblesc. .
CONCEPT & SCREENPLAY - PETER MADHAVAN
ILLUSTRATIONS - JOHN GURU
STORY BOARD & ANIMATION - VINIX MESHAK
VOICE MIXING - DAVID SURESH
MEDIA MARKETING : KAVI PINTU
Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

Пікірлер: 3 600
@rosanrosan3612
@rosanrosan3612 Жыл бұрын
ஒவ்வொரு ஆச்சரியங்களையும் கேட்கும் போது பிரம்மிப்பாக உள்ளது... என் தேவனே உண்மையானவர்.. ஜீவனுள்ளவர்... ❤️ I Love Jesus ❤️
@Daison123
@Daison123 11 ай бұрын
🙌🙌🙌
@subasuba7587
@subasuba7587 2 жыл бұрын
நான் ஒரு கிரிஸ்துவர் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது ஆமென்🙏🙏🙏🙏
@jasphiny4769
@jasphiny4769 Жыл бұрын
Amen
@davidgaming428
@davidgaming428 Жыл бұрын
Ennaku amen 🥰
@user-kw6lt7xu2d
@user-kw6lt7xu2d 10 ай бұрын
Amenn
@banupriya8305
@banupriya8305 5 ай бұрын
மெய்சிலிர்த்து விட்டது அண்ணா இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம் இது தான் உண்மை......❤ I love my jesus
@kanthasamypunitha9140
@kanthasamypunitha9140 Жыл бұрын
சந்தேகமே இல்லை.. இயேசு ஒருவரே மெய்யான தேவன்...
@yogaandyou7648
@yogaandyou7648 2 жыл бұрын
என் தேவன் ஒருவரே உயிர் உள்ளவர்... ஆமென்
@rebakalkirubavathi1612
@rebakalkirubavathi1612 4 жыл бұрын
எவ்வளவு பெரிய மகத்தான தெய்வம். அவர் என்னை தன் மகளாய் தெரிந்து கொண்டதற்கு நான் எம்மாத்திரம் இயேசுவே உமக்கு கோடா கோடி நன்றி.....
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவே தெய்வம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! இதை எல்லோரும் உணரெம் நாள் விரைவில் வரும் ! நன்றீ!
@hemalatha3010
@hemalatha3010 2 жыл бұрын
இருத்தயத்தை உடைக்கிறது 🥺கண்கள் கலங்குகிறது. ஆவி உற்சாகம் அடைகிறது.. முழகால் யாவும் முடகும் நாவு யாவும் தேவன் என்று அறிக்கை பண்ணு.... ஆமென் 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ரொம்ப ரொம்ப நன்றி இந்த அருமையான video potathuku கர்த்தர் ஆசீர்வதிபாராக..... தேவனுக்கே மகிமை இன்றைக்கும் என்றைக்கும் உண்டாவதாக ஆமென் ஆமென்.... 🙇🏻‍♀️🙇🏻‍♀️
@anandv4547
@anandv4547 4 жыл бұрын
பெருமையா இருக்கு சகோதரரே இயேசுவின் பிள்ளையாக இருக்கிறதற்கு கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@vravi978
@vravi978 4 жыл бұрын
Enakum
@rameshjoshuva7343
@rameshjoshuva7343 4 жыл бұрын
PRAISE the LORD. brother
@monikas9460
@monikas9460 4 жыл бұрын
Praise to Jesus🙏🙏🙏
@amala.parameshvari4277
@amala.parameshvari4277 4 жыл бұрын
Amen,
@charmilaa7737
@charmilaa7737 4 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரரே! உங்கள் சேவை தொடரட்டும்! பாராட்டுகள்👌👍
@susairaj.i9394
@susairaj.i9394 4 жыл бұрын
உண்மையான தெய்வம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்
@joicy.s
@joicy.s 3 жыл бұрын
Praise the lord
@sivanthangasamy3041
@sivanthangasamy3041 3 жыл бұрын
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் சொன்ன பல விஷயங்கள் அதாவது சூரியன் சந்திரன் பூமி பல நட்சத்திர மண்டலங்கள் ஆகிய வன இருப்பதை இருந்த இடத்திலேயே இருந்து சொன்ன பல மேதாவிகள் எங்கள் இந்திய கண்டத்தில் உண்டு வரலாற்றை புரட்டிப் பார்த்துவிட்டு வீடியோ பதிவிடவும் நன்றி
@user-ts7ub8hw4n
@user-ts7ub8hw4n 3 жыл бұрын
யேசுவை தெய்வம் என்றால் அவரே மன்னிக்க மாட்டார்! ஏனெனில் என்னைகாட்டிலும் என் பிதா பெரியவராக இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது! சங்கீதம் 83:17,18 ல்தான் கடவுளின் அதாவது படைப்பாளரின் பெயரே உள்ளது!கிறித்துவ கடவுளின் பெயர் யெகோவா! யேசு கடவுளின் மகன்!
@user-ts7ub8hw4n
@user-ts7ub8hw4n 3 жыл бұрын
உங்களின் அறியாமை பாஸ்டர்களின் பலம்! பாவம்! ஞானவான்களின் கண்களுக்கு மட்டுமே கடவுளின் நாமம்(பெயர்)புலப்படும்!
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 5 ай бұрын
இயேசப்பா தான் உண்மையான தெய்வம்
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
எங்களுக்கு தன்னை வெளிப்படுத்தின தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா.
@jayanthijaga5018
@jayanthijaga5018 4 жыл бұрын
இயேசுவே ஆண்டவர் நாவுகள் யாவும் அறிக்கைப்பன்னும் முழங்கால் யாவும் முடங்கும் இயேசுவே ஆண்டவர் ஆமென்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
Amen
@josepinjosepin.n6566
@josepinjosepin.n6566 3 жыл бұрын
என் தெய்வம் ஏசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே தெய்வம் வாழ்க ✝🙏🙏🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
Amen ✝️🙏
@lasar5297
@lasar5297 2 жыл бұрын
Ama
@lillypushpampushpam6922
@lillypushpampushpam6922 2 жыл бұрын
Amen
@thousandeightypixel9797
@thousandeightypixel9797 2 жыл бұрын
@@lillypushpampushpam6922 யேசு மனிதன் தவிர கடவுள் இல்லை
@CA-SLEO-SANJAYSTMARYS
@CA-SLEO-SANJAYSTMARYS 2 жыл бұрын
MUST READ MATTHEW 7:21-23
@johnmachlm9932
@johnmachlm9932 3 жыл бұрын
அவர் மட்டுமே உன்மையான தெய்வம்..
@mpandi2864
@mpandi2864 Жыл бұрын
Nanpa neega pathigakala kathai kettigala
@user-wx6xq7zx8t
@user-wx6xq7zx8t 8 ай бұрын
Amen appa🎉
@sumikumar6085
@sumikumar6085 4 ай бұрын
ஆண்டவர் நம் மீது எவ்வளவு அன்பு வைத்து இந்த பிரபஞ்சத்தை உண்டு பண்ணி இருக்கிறார் என்கிற இந்த செய்தி மிகவும் வியப்பாக உள்ளது
@newtonleonardo4553
@newtonleonardo4553 4 жыл бұрын
சந்தோஷம்... மகிழ்ச்சி அளிக்கிறது... கர்த்தருக்கே மகிமை...
@kannann6377
@kannann6377 4 жыл бұрын
ஆமே
@krishancool1913
@krishancool1913 4 жыл бұрын
Amen
@user-nl1hy6te2u
@user-nl1hy6te2u 4 жыл бұрын
kzbin.info/www/bejne/sGPRioN5l7yDotk
@user-nl1hy6te2u
@user-nl1hy6te2u 4 жыл бұрын
@@kannann6377 kzbin.info/www/bejne/sGPRioN5l7yDotk
@mathewmj4494
@mathewmj4494 4 жыл бұрын
Amen
@periadurai9286
@periadurai9286 Жыл бұрын
உலக இரட்சகர், என்னை தேடி வந்து இரட்சித்து என்னை எப்போதும் நேசிக்கும் ஒரே தெய்வம் என் அன்பு இயேசப்பா .... மட்டுமே.😘😘😘😘
@auxiliag9888
@auxiliag9888 7 ай бұрын
Amen❤
@santhiperiyasamy7797
@santhiperiyasamy7797 2 жыл бұрын
என் தேவனே இயேசு அப்பாவே உண்மையான தெய்வம் நன்றி இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென்
@MRqueen-hy3tm
@MRqueen-hy3tm 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இயேசு தான் என் தெய்வம் இந்த உலகை படைத்தவரும் அவர்தான். எல்லா ஜனங்களும் மனம் திரும்பி என் தேவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்
@mokshithas6806
@mokshithas6806 3 жыл бұрын
Feeling proud to be a follower of Jesus Christ. He is a true GOD. PRAISE THE LORD
@elizabethrani8965
@elizabethrani8965 3 жыл бұрын
உலகின் ஒளி ஒருவரே.... அவரே நம் தேவனாகிய தந்தை......
@masSMATHI-yd6fs
@masSMATHI-yd6fs 3 жыл бұрын
மெய்யான தெய்வம் உண்மையான கடவுள் எல்லாம் எங்கள் கர்த்தர் ஒருவரே ஆமென் அப்பா
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
It is not right to call God with relationships We cannot all be in the same relationship for everyone What is the relationship between jesus and your children or mother if Jesus is like a father to you in terms of relationship? Calling God like a father is a way of diminishing the value of God...Humans were created to worship God....Relationships are created for human beings ... It is not fair to call God with relationship.....just we are all arrahman allah☝️ servant's... Not his son or daughter...
@---np7mi
@---np7mi 3 жыл бұрын
கர்த்தர் போல் எங்களை விசாரிப்பார்கள் எவரும் இல்லை. திக்கற்றவர்களை. விதவைகளை விசாரிக்கும் கர்த்தர்.கலங்கி இருக்கும் போது வார்த்தை மூலம் விசாரிக்கும் கர்த்தர்.இவைகள் எனது சொந்த அனுபவம்.
@JayachitraPinky33
@JayachitraPinky33 11 ай бұрын
Amen❤
@jeevaprakash8129
@jeevaprakash8129 4 жыл бұрын
மிகவும் பிரபலமாக உள்ளது இன்னும் பல காரியங்களை தெரிந்து கொள்ள ஒரு பலனாக உள்ளது. கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும்
@samjohns5497
@samjohns5497 3 жыл бұрын
Amen❤️🙏👍
@MrJcantony
@MrJcantony 4 жыл бұрын
ஆண்டவருடைய வார்த்தையே உண்மை. நன்றி brother. ஆண்டவரின் வார்த்தை பற்றி தெரிந்து கொண்டேன்.
@mathikumarsedhumathi6301
@mathikumarsedhumathi6301 3 жыл бұрын
Unmaiyana kadavul Sivan. Sivanukku . Adimaithan esu
@MrJcantony
@MrJcantony 3 жыл бұрын
சகோதர இயேசுவே ஆண்டவர். அவரே மெய்யான தெய்வம்.
@jeystonjeyston8810
@jeystonjeyston8810 3 жыл бұрын
Sivan unmai kadavula? Aaatharam ?
@hameed2419
@hameed2419 3 жыл бұрын
@@jeystonjeyston8810 Jesus kadavul enbatharku aadharam?
@jesuslove9684
@jesuslove9684 3 жыл бұрын
@@hameed2419 Bible pa
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 2 жыл бұрын
என் அப்பா மட்டுமே மெய்யான தெய்வம் அவர் ஒரு வர்மட்டுமே தன் ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவநோ அவர்கள் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார் ஆமேன்
@nishasaravanan2821
@nishasaravanan2821 3 жыл бұрын
I love you appa .Jesus is my real hero . En uyire neenga ellama ennala vazhla mudiyathu appa .enkudavae irunga appa.tq appa,💕💓❣️💖💞😘❤️🔥
@hameed2419
@hameed2419 3 жыл бұрын
Jesus ku mela oru aalu iruku theiryuma ? Athu than parisutha pitha!
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
It is not right to call God with relationships We cannot all be in the same relationship for everyone What is the relationship between jesus and your children or mother if Jesus is like a father to you in terms of relationship? Calling God like a father is a way of diminishing the value of God...Humans were created to worship God....Relationships are created for human beings ... It is not fair to call God with relationship.....just we are all arrahman allah☝️ servant's... Not his son or daughter...
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
Chaik appa thaathaa nu kadavulukulla madhipaye kedukurinha...pesaama un god (appa😂)um neeyum poi thanga meengal movie la nadinga
@dineshjr8197
@dineshjr8197 2 жыл бұрын
@@jdjdkglmbm7468 lol indha video jesus pathi ne ena inga vandhu we r allah servants nu potutu iruka adhuku vera page irku anga po...andha ponnu edho avunga appa mela iruka anbu nala comment panrika adhula ena thappu iruku..
@dineshjr8197
@dineshjr8197 2 жыл бұрын
@@jdjdkglmbm7468 apdia un kanaku teryadha andha kadavul ena help panirkaru nu konajm solu papom 😂 each and every people are dependent here on this earth oru problem vandha andha solve panradhu people problem varardhum people ala thaan adhe madri namba parents matum thaan inga endha ethirparpum ilama care panra orey ahl you know the world out here is selfish
@dramaedits699
@dramaedits699 Ай бұрын
உருவாக்கியவருக்கு அனைத்தும் தெரியும் என்பதே இதற்கு ஆதாரம்... இயேசு மட்டுமே உண்மையானவர் அவர் ஒருவரே நம்மேல் உண்மையான அன்பு செலுத்துகிறவர் ❤
@anandimmanuel3895
@anandimmanuel3895 Жыл бұрын
Amen Hallelujah Jesus Christ love you My brother ❣️
@k.nilukshan3913
@k.nilukshan3913 3 жыл бұрын
உலக முடிவு வரை இயேசு நம்மிடம் இருப்பார்
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
2000 வருஷத்தில் உலகம் முடியும் என்று எழுதியிருந்தது பொய்யா?
@---np7mi
@---np7mi 3 жыл бұрын
கர்த்தர் என்றும் வல்லமை உள்ளவர் .அவர் தனது மக்களை என்றும் நேசிப்பவர்
@dharshini.t3022
@dharshini.t3022 3 жыл бұрын
Amen
@UserName_iam
@UserName_iam 3 жыл бұрын
Unga user name maathuga bro
@msn4827
@msn4827 3 жыл бұрын
உலகில் கொரானா நோயால் பாதிப்புற்று அதிகம் மரணிக்கும் நாடுகள் பட்டியலில் அறிவால் ஆயுதத்தால் மருத்துவத்தால் சிறந்து விளங்கும் அமெரிக்கா இங்லன்ட் பிரான்ஸ் ஜேர்மன் போன்ற நாடுகள் தொட்டு பின்தங்கிய மாலைதீவுவரை 100%80% மானவர்கள் கிறிஸ்தவர்களே. கர்தரின் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கே அதிகம் பாதிப்புள்ளானர்கள் கர்தரின் வல்லமையால் ஒர்இரு நாட்டகளில் துரத்தி அடிக்கமுடியவில்லை ஏன் ?கர்த்தருக்கோ மோஸஸ்க்கோ முகம்மதுக்கோ முடியாது இந்த கொரனாவல் பாதுகாக்க ஆனால் இறைவனால் முடியும் அதனால் பாதுகாப்பை அறிவியல்ரீதியாக பெற இந்த இறைதூதர்களின் அறிவுரைகளை பின்பற்றுவோம்
@UserName_iam
@UserName_iam 3 жыл бұрын
@@msn4827 சகோதரரே நீங்க சொல்லும் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற இந்த உலகத்தில் கிறிஸ்தவ நாடுகளாக கருதப்படுகின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். ஓரினச்சேர்க்கை, சிலை வழிபாடு, மது மற்றும் கடவுள் வெறுக்கும் சில விஷயங்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பைபிளின் விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது கடவுளின் ஆசீர்வாதம் மட்டுமே கிடைக்கும்.ஒரு கிறிஸ்தவராக இருப்பது இந்த பேரழிவிலிருந்து தப்பாது, அதன்படி நாம் வாழ வேண்டும்
@msn4827
@msn4827 3 жыл бұрын
@@UserName_iam நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்லுகின்றேன் ஆதம் கொண்டுமோஸஸ் தாவுத் ஈஸா முகம்மது போன்ற இறைதூதர்களின் இறை செய்தியை செவிமடுப்பதை தவிர வேறுவழியில்லை முகம்மது
@jenefagospelministries2970
@jenefagospelministries2970 4 жыл бұрын
BIBLE means B for Behold I for I B for Bring L for Life E for Eternal in Tamil இதோ நான் நித்திய ஜீவனை கொண்டு வருகிறேன் Pr Jose
@sathiyasathiya6006
@sathiyasathiya6006 3 жыл бұрын
Amen...
@Raghu-mi6db
@Raghu-mi6db 3 жыл бұрын
Nice !
@rajathirani6696
@rajathirani6696 2 жыл бұрын
Really fandastic
@gkmaheshgkmahesh1367
@gkmaheshgkmahesh1367 2 жыл бұрын
Ultimate bro
@malasundari1181
@malasundari1181 4 жыл бұрын
இயேசு நாமம் அல்லாமல் உலகில் வேறொரு நாமம் இல்லையே .... அருமையான உண்மையான ஆதாரப்பூர்வமான விளக்கம் ... The last one minute my eyes are tears...
@krishnanmathivanan8174
@krishnanmathivanan8174 4 жыл бұрын
இது எந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?
@malasundari1181
@malasundari1181 4 жыл бұрын
12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு கிறிஸ்து) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12
@malasundari1181
@malasundari1181 4 жыл бұрын
8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். பிலிப்பியர் 2:8 9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, பிலிப்பியர் 2:9 10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிலிப்பியர் 2:10 11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:11
@hemalatha3010
@hemalatha3010 2 жыл бұрын
Amen🙇🏻‍♀️ amen🙇🏻‍♀️ amen 🙇🏻‍♀️amen amen🙇🏻‍♀️ இயேசுகிறித்துவின் இரத்தம் ஜெயம் ❤️
@Menu_Card
@Menu_Card 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏ஆமென்
@gunasekaran5469
@gunasekaran5469 4 жыл бұрын
தங்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது... இன்னும் அநேக உண்மையான சத்திய பதிவுகளை செய்ய தேவன் உங்களுக்கு பெலன் தருவாராக!
@somasundaramv8550
@somasundaramv8550 3 жыл бұрын
O MY LORD, JESUS is true living God in my life
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
Praise the lord brother amen yesappa hallelujah thank you my Jesus bless you everyone ✝️🙏
@jenikate7874
@jenikate7874 2 жыл бұрын
Amen 🙏 praise the lord.. Jesus Christ is true one and only God..
@praveen4538
@praveen4538 4 жыл бұрын
ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது.சந்தோசமாக உள்ளது.Jesus is alive
@amala.parameshvari4277
@amala.parameshvari4277 4 жыл бұрын
Amen
@journeywithjesus2645
@journeywithjesus2645 4 жыл бұрын
kzbin.info/www/bejne/gHOwmIuBbNFsqpI
@vprabaharanblockworldtamil
@vprabaharanblockworldtamil 4 жыл бұрын
Jesu saakum pothu yara pray panaru, aippo yaru god
@vprabaharanblockworldtamil
@vprabaharanblockworldtamil 4 жыл бұрын
Sun I'lla ma eippadi day ya calculate paneega,4 day sun na padaitharna . Sun I'lla ma eippadi day night calculate panega
@vprabaharanblockworldtamil
@vprabaharanblockworldtamil 4 жыл бұрын
Hindu la ethuvum illama 9 planet athota colours eillam eippadi soinaga
@KSmani-lk4wh
@KSmani-lk4wh 4 жыл бұрын
நானும் ஒரு கிறிஸ்துவன் என்று பெருமை கொள்கிறேன் நன்றி இயேசுவே
@amalamary8785
@amalamary8785 4 жыл бұрын
கடவுள் ஒருவர் தான் அவர் தான் யேசு கிறிஸ்து இறந்து உயிர் த்தவர் அவருடைய வார்த்தை கள் உண்மை பைபிள் உண்மை அல்லேலூயா
@ridhuramvideos8057
@ridhuramvideos8057 3 жыл бұрын
அப்படி என்றால் நீ எகிப்திய தேசத்திற்கு ஓடிவிடு. மண்ணையும் பண்பாட்டை விட்டுவிட்டு வேறு மதத்தில் சேர்ந்து கொள்வது உனக்கு கேவலமான இல்ல...
@jcsanthosh2614
@jcsanthosh2614 3 жыл бұрын
இயேசு தான் உண்மையான கடவுள் ✝✝
@rajarajan7034
@rajarajan7034 3 жыл бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் கர்த்தருக்கு , ஸ்தோத்திரம்
@dhaneshdev2953
@dhaneshdev2953 4 жыл бұрын
En thevan periyavar 🙏😢 magathana unmai ❤️
@hameed2419
@hameed2419 3 жыл бұрын
Unga thevanuku mela "pitha" irukarunu bible tha solludhu athu theriyuma ungaluku ?
@princewithjesus5452
@princewithjesus5452 3 жыл бұрын
@@hameed2419 14 கடவுள் மோசேயை நோக்கி, "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்றார். மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம், "இருக்கின்றவர் நானே" என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார். விடுதலைப் பயணம் 3 பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிடுகிறார்.அதேபோல் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவும் தம்மை வெளிப்படுத்துகிறார். 24 ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ';இருக்கிறவர் நானே" என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்றார். யோவான் நற்செய்தி 8
@mindflayer7917
@mindflayer7917 3 жыл бұрын
@@hameed2419 unga question ah pathale therithu onum theriyama pesuringanu
@williamkumar6192
@williamkumar6192 3 жыл бұрын
@@hameed2419 yes but father of God given all power to Jesus... whom are seeing Jesus they are seeing father of God... whom are giving Glory to Jesus, that Glory going to father of God.... remove what you stored in your heart, then search which is the true way to God... you will be know it, Jesus only the true way to God... God bless you...
@whoami2258
@whoami2258 2 жыл бұрын
Kadawul oruwane awanukku endha oru inayum illa Awan thaniththawan Awan ewaralayum pirappadawum illa Irappadhum illay
@rajeshkiruba
@rajeshkiruba 4 жыл бұрын
நாம் படைத்தது தெய்வமல்ல.... நம்மைப் படைத்ததே தெய்வம்... நாம் சுமப்பது தெய்வம் அல்ல... நம்மை தாய்போல் சுமப்பதே தெய்வம்... நாம் அபிஷேகம் செய்வது தெய்வம் அல்ல... நம்மை அபிஷேகம் செய்வது தான் தெய்வம்... நாம் உடைத்து உருவாக்குவது தெய்வம் அல்ல... நம்மை உயிர் கொடுத்து உருவாக்குவதுதான் தெய்வம்... அந்த மெய்யான தெய்வம்... நமக்காக உயிர் கொடுத்த... நமக்காக இவ்வுலகத்திற்கு வந்த... அருமை இரட்சகர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து😍😍😍😍😍😇😇😇😇😇☺️☺️☺️☺️☺️
@anandv4547
@anandv4547 4 жыл бұрын
Spr bro god bless u
@jesusismylight8334
@jesusismylight8334 4 жыл бұрын
Wow sema words brother .love u jesus
@shaan1160
@shaan1160 4 жыл бұрын
Proof mark 16-17,18
@shaan1160
@shaan1160 4 жыл бұрын
Ethum bible LA irukula proof pannuga... Inum Neriya iruku enaku Clear ah ans pannuvigala
@rajeshkiruba
@rajeshkiruba 4 жыл бұрын
@@shaan1160 ask bro... Answer will be given... Apostles cured patients, casted away evils... Those who believes with whole heart without any distractions will be as mark 16:17,18 written... Problem was some doing fakely Some doing for buisness... But true faith keepers never fakes...
@leoathisya1986
@leoathisya1986 2 жыл бұрын
Amen 🙏Hallelujah, Oh Lord how wonderful you are 🙇‍♂️
@sowmiyam5858
@sowmiyam5858 3 жыл бұрын
Yesu saami dha unmayana kadavul Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 eppothum engalukku nengadhapa 😭😭😭
@antiochchurch4356
@antiochchurch4356 4 жыл бұрын
இதுதான். உன்மையானது நன்றி சகோதரா
@thillthill5015
@thillthill5015 4 жыл бұрын
ஜி நாம் சிவான் வம்சம் சைவா இந்து மாதம் இல்லையன்ரல் தமிழர் இல்லை ஜி நமா தமிழன இல்லையன்ரல் இக்லிஸ்கரன ஜி )(சாம்பவா குல பறையர் நான்)(எசு பிறத்து 2020வருசம்மட்டுதான்
@petertherebel
@petertherebel 4 жыл бұрын
@@thillthill5015 comedy panathinga ji!
@velztrendz9958
@velztrendz9958 4 жыл бұрын
@@thillthill5015 really appreciate u bro all should study real history get ur.... Identity..... Om namah shivaay... 💕❤
@jesudas182
@jesudas182 4 жыл бұрын
Ellam pugalum iraivanukke
@user-nl1hy6te2u
@user-nl1hy6te2u 4 жыл бұрын
@@petertherebel kzbin.info/www/bejne/sGPRioN5l7yDotk
@meetluthra6382
@meetluthra6382 4 жыл бұрын
Jesus is a real god ever.....!
@BMC-Steffy
@BMC-Steffy 3 жыл бұрын
Yes,💞Jesus is Living God❤........by the way ur dp🤩😂😅...
@selvig5215
@selvig5215 3 жыл бұрын
7
@mrmass1597
@mrmass1597 3 жыл бұрын
No
@Straj0007
@Straj0007 3 жыл бұрын
Yes
@allbinson83
@allbinson83 3 жыл бұрын
Amen
@rathurathu1943
@rathurathu1943 2 жыл бұрын
ஆண்டவர் இயேசு என் உன்மை தெய்வம்
@user-io4rm5rh8o
@user-io4rm5rh8o 3 жыл бұрын
அண்ணா இவ்வுலகம் இரண்டு காலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது கிமு & கிபி. கிறிஸ்துவுக்கு முன் & கிறிஸ்துவுக்கு பின்.
@arulstalin4808
@arulstalin4808 4 жыл бұрын
Thank you Sir... Excellent speech... God bless you... Jesus Never Fails Us...
@sarahjenny8530
@sarahjenny8530 4 жыл бұрын
My daddy King of Kings.. hallelujah hallelujah 💝 Golry to God 🥰🧡💛💚💙💜🖤♥️💘💝💓💞💗💖💕💌❣️💟🔥🔥🙌👏💪
@hameed2419
@hameed2419 3 жыл бұрын
Who is your daddy?
@KalaiVani-lc9qo
@KalaiVani-lc9qo 3 жыл бұрын
Amen yesuvin namam uyarththa paduvathaga love Jesus🙏
@DsujithaDheshnamoorthi-tk9rz
@DsujithaDheshnamoorthi-tk9rz Жыл бұрын
Enai peyar solli alathavare yesuku kodana kodi nandri yesappa❤
@rahamathnisha7011
@rahamathnisha7011 4 жыл бұрын
ஆமென் ஆண்டவரே பைபிள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் .100 % உண்மையான வைகள்
@ridhuramvideos8057
@ridhuramvideos8057 3 жыл бұрын
திருடி எழுதப்பட்ட புத்தகம். அது உண்மையாகக் தான் இருக்கும்.
@emimachristina3685
@emimachristina3685 4 жыл бұрын
மற்ற மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகளுக்கு அந்த மதத்தின் புனித நூலை படிக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக அனைவருக்கும் அமைவதில்லை......ஆனால் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு அப்படி அல்ல......ஆகவே என் தேவனுக்கு கோடி நன்றிகள்....thank you lord🙏🙏🙏🙏
@allinallanjana2328
@allinallanjana2328 4 жыл бұрын
Ennoda saatchiyai ennoda channel la parunga karthar periyavar 🙏🙏🙏
@msn4827
@msn4827 3 жыл бұрын
இஸ்லாம் மார்க்கத்தில் குரான் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு போதா குறைக்கு அரபு மொழியில் இருந்து பலவேறுபட்ட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிரதியும் தாராளமாக உண்டு
@alwin.s3958
@alwin.s3958 3 жыл бұрын
I love jesus ❤
@r.p.sharaswathy8149
@r.p.sharaswathy8149 2 жыл бұрын
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் கர்த்தர் உண்மையுள்ளவராயிருக்கிறார் (2தீமோத்தேயு 2:13)
@RammulvRammulv
@RammulvRammulv 4 жыл бұрын
தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
@robinson8497
@robinson8497 4 жыл бұрын
Super
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
Amen yesappa hallelujah ✝️🙏
@vijay-dx6vg
@vijay-dx6vg 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துதான் மெய்யானவர்
@teenateena7921
@teenateena7921 3 жыл бұрын
Amen appa your my only one Lord.....🥺😍🥰
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 2 жыл бұрын
மாம்சத்தில் வெளிவந்த இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜுவனுமாக இருக்கிறார் ஆமென்
@racheljesus1013
@racheljesus1013 4 жыл бұрын
Amen..always Jesus is the real God..
@ishwaryajacob7629
@ishwaryajacob7629 4 жыл бұрын
Amen.....I feel proud to be a Christian.....Jesus is the only GOD....Praise the Lord...
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 23 күн бұрын
இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே மரித்து , அடக்கம் செய்யப்பட்டு , மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் 👌👌👍👍🙄🙄🙏🙏!! உலகில் உள்ள வேறு எந்த தெய்வமும் இப்படி உயிர்த்தெழ வில்லை 😮😮😢😢!!
@Bro-Jeyakanthan-EndTimeArmy
@Bro-Jeyakanthan-EndTimeArmy 3 жыл бұрын
Glory Glory Glory to Lord's living word.
@user-sn5os3dp5l
@user-sn5os3dp5l 4 жыл бұрын
இயேசுவே மெய்யான கடவுள்
@vvijay4020
@vvijay4020 4 жыл бұрын
Jesus is not God he is son of God bro
@lawrance7581
@lawrance7581 4 жыл бұрын
God tha Jesus name la manusana vanthar bro Refer bible 3in1 1in3
@user-sn5os3dp5l
@user-sn5os3dp5l 4 жыл бұрын
@@lawrance7581 விளக்கத்திர்க்கு நன்றி ..
@vvijay4020
@vvijay4020 4 жыл бұрын
@@lawrance7581 ok bro God come to world name as Jesus ok.Then Jesus who he prayer to whom? So Jesus is the son of God , we worship God .. How Jesus asking to God at the same methods we asking Bro. 🙏
@lawrance7581
@lawrance7581 4 жыл бұрын
ஒரே தேவன் மூன்று நிலைகளில் வெளிப்பட்டார், பிதா குமாரன் பரிசுத்த ஆவி, நமக்கு முன்மாதிரியாக எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்தார்.அவர் பூமியில் 100% மனிதனாகவும் 100% இறைவனாகவும் வெளிப்பட்டார் இதை நீங்கள் வேதத்தில் பார்க்கும் போது உணர முடியும்
@jnjj901
@jnjj901 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே ...... உண்மையான பதிவிற்காக நன்றி ....... Glory to God
@maryeugin4617
@maryeugin4617 4 жыл бұрын
Gad is good
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Жыл бұрын
மாம்சத்தில் வெளிவந்த மெய்யான தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே அவரின் வாழ்க்கை முழுவதும் தம் பிதாவின் சித்தம் மட்டுமே செய்து வாழ்ந்த பரிசுத்தரே இயேசு கிறிஸ்து மாத்திரமே ஆமென்
@Raghu-mi6db
@Raghu-mi6db 3 жыл бұрын
கடவுள் உண்டு என்பதற்கான ஆதாரங்களே அதிகம் உள்ளது , " நானே உலகுக்கு ஒளி " என்று பகிரங்கமாக அறிவித்த ஒரே கடவுள் இயேசு நாதரே ஆவார் . அதனால்தான் உலகின் மையப்பகுதியான பெத்லகேமில் பிறந்தார். உண்மையான , நித்திய கதாநாயகன் இயேசு கிறிஸ்து ஒருவரே !
@gkmaheshgkmahesh3608
@gkmaheshgkmahesh3608 2 жыл бұрын
S bethalahm its great center point in world map so jesus is king of kings
@mohamednowfal8953
@mohamednowfal8953 2 жыл бұрын
இயேசு ஈஷா கடவுள் கிடையாது அவர் மனிதர்தான் பல தூதரில் அவரும் ஒருவர் அவரை மூஸ்லீம்கள் இறைவனின் தூதராக மிகவும் மதிக்கிறார்கள் கொஞ்சாம் அறிவோடு சிந்தித்து பாருங்கள் கடவுளை கடவுள் மகனை இந்த உலகில் யாராலூம் வெல்லவோ கொள்ளவோ முடியுமா சிந்திங்கள் சகோ கர்த்தர் .அல்லாஹ். கடவுள் . அவனை யாரலூம் வெல்ல முடியாது அவன் சூப்பர் பவர் உள்ளவன் அவன்தான மூஸ்லீம்கள் நம்பகூடிய அல்லாஹ் அவனுக்கு ஈடூ இனை கிடையாது அவன் தனித்தவன் அவனுக்கு மனைவி மக்கள் மனித பலவீனம் எதுவம் கிடையாது அவனே அல்லாஹ்
@Thamizhanangu09
@Thamizhanangu09 2 жыл бұрын
@@mohamednowfal8953 உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு. கிறிஸ்து மனிதனாக பிறந்தார். கடவுள் நிலையை துறந்து மண்ணுலகின் பாவங்கள் தீர்க்க மனுவானார். அவர் மனிதரின் பாவங்களுக்கு கழுவாயாக, பாவம் போக்கும் பலியாக தம்மையே ஒப்புக்கொடுத்தார். கடவுளின் மகனை யாராலும் துன்புறுத்தவோ, கொல்லவோ முடியாது தான். ஆனால் அவர் மானிடரின் பாவங்களுக்காக பலியானார். அவர் ரத்தம் சிந்தி பாவங்களிலிருந்து மானிடரை மீட்டார். மனிதனாய் பிறந்ததால் அவர் பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதரைப்போலவே இருந்தார் என்று எங்களது திருவிவிலியம் சொல்கிறது. அதனால் உங்கள் மதம் சொல்லும் நம்பிக்கைகள் உங்களுடையவை அதை நான் விமர்சிக்க மாட்டேன். அதேபோல உங்கள் நம்பிக்கையை எங்கள் மேல் திணிக்க முயல வேண்டாம்.
@mohamednowfal8953
@mohamednowfal8953 2 жыл бұрын
@@Thamizhanangu09 நான் சொல்லவந்ததை நீங்கள் தவறாக விளங்கிவுள்ளிர்கள் அது எப்பாடி மனிதர்கள் சுய புத்தியோடு செய்யும் தவருக்கு கத்தரோ இயேசுவே எப்பாடி பெருபேற்க முடியும் ஒருத்தர் சுமையை இன்னோருத்தர் பெருப்பேற்க (சுமக்க) மாட்டார் இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு உங்களுக்கு அடிப்பட்டாள் அடுத்தவனுக்கு எப்பாடி வலிக்கும் அவர்றவர் பாவத்திற்கு அவர்கள்தான் பொருப்பு இந்த உலகில் உங்கள் அண்ணணோ தம்பியோ ஒரு குற்றம் செய்யிந்து உங்களுக்கு தண்டணை தந்தால் ஒத்து கொள்விற்களா மாட்டிர்கள்தானே அப்போம் இயேசு எப்பாடி ஏற்று கொள்வர் சற்று சிந்திகள் சகோ அவன்னவன் செய்ந்த வினைக்கு அவர்கள்தான் பொறுப்பு ஒரே இறைவனால் அருளப்படட
@mohamednowfal8953
@mohamednowfal8953 2 жыл бұрын
உண்மையான பைபிலில் நீங்கள் செல்வது போல் இல்லேவே இல்லல மனித கையாடல் பைபிலில்தான் நீங்கள் சொல்வது போல் உள்ளது மேலும் விபரத்திற்கு தமிழ் குர்ரானை படியுங்கள் ஒரே இறைவன் நேர் வழி காட்டுவனாக ஆமீன்
@kirubaregi6950
@kirubaregi6950 4 жыл бұрын
I think 🤔 how to say the Jesus to everyone. Now, I got the solution thank you so much bro 🙏and pray
@crazycraft9812
@crazycraft9812 3 жыл бұрын
O Lord my God when I in awosome wonder Consider all Thy Words Thy hands hath made.
@hameed2419
@hameed2419 3 жыл бұрын
What solution u got ? How will you say the jesus to me ?
@mirunalini.m9451
@mirunalini.m9451 3 жыл бұрын
It is a true blessing good massage 🙏🎁
@karthickeyanr266
@karthickeyanr266 2 жыл бұрын
Hi
@t.veeraragavanthambiran1385
@t.veeraragavanthambiran1385 11 ай бұрын
வானமூம் பூமியும் அழியும் உம் வார்த்தை ஒன்றும் அழிவதில்லை...ஆமென்
@RajaM-cf5lf
@RajaM-cf5lf 2 жыл бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் என்னை இன்னும் விசுவாசத்தில் பெருக செய்தது ஆனால் கிறிஸ்தவம் மதமல்ல அது ஒரு மார்கம்
@YuvaRaj-vv5xc
@YuvaRaj-vv5xc 4 жыл бұрын
Thank u so much.....yesapa than meiyana deivam..... i love u appa..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jincyjekkanet5960
@jincyjekkanet5960 4 жыл бұрын
இயேசுவே உன்மையான தெய்வம். கேட்ட ஒவ்வொரு வார்த்தைகளும்எல்லோரையும் இயேசுநாதர் பிள்ளைகளாக மாற்றுதாக ஆமென்.
@banuanand8039
@banuanand8039 2 жыл бұрын
Karthar oruvare Devan Amen hallelujah praise Jesus Christ
@mariaselvi6318
@mariaselvi6318 4 жыл бұрын
Bible is living word. What ever Jesus told in Bible, everything happening now.
@dominicsavio.a2985
@dominicsavio.a2985 3 жыл бұрын
bible is fake
@niluspublishing7749
@niluspublishing7749 3 жыл бұрын
@@dominicsavio.a2985 no it is only true
@movieentertainmenttamil4156
@movieentertainmenttamil4156 2 жыл бұрын
@@dominicsavio.a2985 savum podhu therium yaru fake nu
@m.vijayvijay7337
@m.vijayvijay7337 4 жыл бұрын
I love Jesus...... Jesus my power ....my father ...my everything...
@Peace4Ever
@Peace4Ever 4 жыл бұрын
I also love Jesus (peace be upon him) brother...✨ He is the messenger of Allah 😊
@bagyasri7731
@bagyasri7731 4 жыл бұрын
i Jesus is my life
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZqtf
@gunamr.innocent7373
@gunamr.innocent7373 2 жыл бұрын
Amen amen amen avarin naamam sarva vallamai ulla dhevanagiya saenaigalin karthar yesu kristhu appa......HALLELUJAH....AMEN...
@a.p.a8466
@a.p.a8466 2 жыл бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்து வுக்கே மகிமை உண்டாவதாக
@samsonshetty4434
@samsonshetty4434 4 жыл бұрын
Thank you for glorifying our Almighty God...
@kalaidon422
@kalaidon422 4 жыл бұрын
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்..... !!!! இன்றும் நம்மோடு ஒவ்வொரு நொடியும் உயிரோடு இருக்கிறார்..... !!!!ஆமென்
@jayarajthomas5841
@jayarajthomas5841 4 жыл бұрын
Broபிதாவாகிய தேவனே மெய்யான தேவன்
@nitharsan1038
@nitharsan1038 2 жыл бұрын
இயேசு என்று சொன்னாலே அற்புதம் தான். நான் உனர்ந்தவன்.
@gandhimathymurugan9033
@gandhimathymurugan9033 3 жыл бұрын
Arumai ratchagar andavar jesus Christ... Ennai pola en family um yesuvei yetrukolla kirubai thanga appa
@christofkiliyurjebaveedu8693
@christofkiliyurjebaveedu8693 4 жыл бұрын
அருமையான அருமையான அருமையான தியானம்... நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@Bible360tamil
@Bible360tamil 4 жыл бұрын
நன்றி சகோ... வேதமே வெளிச்சம்.. நம்மை பரலோகம் கொண்டு போவதும் அதுவே.
@dhanraj1975
@dhanraj1975 3 жыл бұрын
Nice 🙏
@jesuslove9684
@jesuslove9684 3 жыл бұрын
Amen🙏
@Peter-uu1sg
@Peter-uu1sg 4 ай бұрын
Amen Glory to Jesus Christ I love you Jesus Christ
@godofthepower5438
@godofthepower5438 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஒருவரை இந்த உலகை காக்க வந்த கடவுள் உண்மையுள்ள தெய்வம் என் தகப்பன்
@johndavid6944
@johndavid6944 4 жыл бұрын
இந்த பூமியில் ஒரேயொரு தெய்வம் இயேசு மட்டுமே.
@kumar-mj3xe
@kumar-mj3xe 4 жыл бұрын
Jesus mattum than intha ullagathin unmaiyana ore God...Amen Amen 🙏🙏
@jacksonabraham2592
@jacksonabraham2592 4 жыл бұрын
Yes bro
@hameed2419
@hameed2419 3 жыл бұрын
Apdinu jesus sonnara?
@timetime1298
@timetime1298 Жыл бұрын
ஒரே தெய்வம் என் தகப்பன் இயேசு மட்டுமே.
@mrmichaelsk3921
@mrmichaelsk3921 Жыл бұрын
Yesappa neengatha meyiyaana deivam ✝️🛐
@someshwareshwarvelmurugan7232
@someshwareshwarvelmurugan7232 4 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை ✝️✝️🛐🛐🙏🙏🙏
@selvarajramasamy7611
@selvarajramasamy7611 3 жыл бұрын
🕉️🕉️🛐🛐
@riyazantony8855
@riyazantony8855 3 жыл бұрын
@@selvarajramasamy7611 no
@joicy.s
@joicy.s 3 жыл бұрын
Praise the lord
@selvarajramasamy7611
@selvarajramasamy7611 3 жыл бұрын
@@riyazantony8855 poda vegayam
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZqtff
@kadheerkadheer5956
@kadheerkadheer5956 4 жыл бұрын
Super, I pray in the name of Jesus to bless this ministry... 😊
@juliajohnson6334
@juliajohnson6334 3 жыл бұрын
Amen Praise the Lord Jesus 🙏
@lillylilly7521
@lillylilly7521 2 жыл бұрын
I love Jesus enakaga pitandhavar avar oruvare Jesus my world
@deventsfoodproducts
@deventsfoodproducts 4 жыл бұрын
Jesus is the King of King and Lord of Lord. He will come soon and rule the entire world. Amen
@sutharsansutharsan5060
@sutharsansutharsan5060 4 жыл бұрын
Amen
@samjasberil5163
@samjasberil5163 4 жыл бұрын
Jesus is only god I love you jesus
@victorpaul5065
@victorpaul5065 3 жыл бұрын
Lord of Lords Jesus🙏🏻
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
Mohamed praise the Lord first u it is high time to understand and come to the Christian... Then God will help u... Amen.. Christian is the real religion
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН