நான் ஒரு கிறிஸ்த்தவன் என்தேசம் இந்தியதேசம் அதர்க்காக என் உயிர்ரை வேண்டுமானாலும் கோடுப்பேன்💪💪💪💪💪💪💪நாம் இந்தியன் Amen
@arulraj-tu6te Жыл бұрын
Arulraj
@worldhopeministries16142 жыл бұрын
அருமையான பதிவு... இதேபோல் கிறிஸ்தவர்களின் அநேக வரலாற்று பதிவுகள் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்... தாங்கள் உதவியுடன்.
@newsupdate38433 жыл бұрын
அருமையான உரை ஐயா நன்றி... இயேசுவின் ஆசிர்வாதம் என்றும் உமக்களுக்கு உண்டு ஆமென்....
@arulananthuarun65233 жыл бұрын
ஆண்டவர் ஏசுகிஸ்த்து இந்தியா மீதுகோண்ட அன்பு எல்லை இல்லா அன்பு
@gpanneerraj92042 жыл бұрын
அருமை உண்மையை சொன்னீர்கள் ஐயா. இயேசு அப்பாவுக்கு நன்றிகள்
@nishanthnishanthpandian94203 жыл бұрын
உண்மை.. மனிதனை மனிதனாக மதிக்க வைத்தது, கல்வி மருத்துவம் சுய உரிமை போன்ற பல வகையில் உண்மை...
@jeslovdiv9993 жыл бұрын
சிறப்பான பதிவு! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
@rajanbrothers91503 жыл бұрын
❇️ இந்தியாவில் கிறிஸ்தவர்களுடைய பங்கை சரியாக விளக்கிக் கூறியதற்கு மிக்க நன்றி 🙏 ஐயா மேலும் நீங்கள் நடத்தி வரும் அகில இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி சிறப்பாக செயல்பட மனதார வாழ்த்துகின்றோம் 💐
@joyvictoriachristy21393 жыл бұрын
This program should be in in English and Hindi also is that the whole India and whole world will know
@ritafernando50493 жыл бұрын
Thank you for your explanation. Idhu veripiditha ilangaikum serum illavittal kalviyilum nagarigathilum innum pinthangithan irukkum thaks again. 🙏
@cru7562 жыл бұрын
Apadi oru katchi iruka
@g.r.berrnartsha71643 жыл бұрын
எனது தாத்தா 1900 வருடம் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பனை ஏறும் தொழிலை செய்து வந்தனர். வெள்ளை க்காரா்கள் முயற்சியில் ஒரு ஓலைக் குடிசை தேவாலயம் எங்கள் பூர்வீக நிலத்தில் கட்டப்பட்டது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளி க்கூடமாக செயல்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் ஆராதனை நடைபெறும். அந்த பள்ளியில் எங்கள் தாத்தா 5 ம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு ஹார்வி மில்லில் வேலை பார்த்து, பின்னர் இலங்கைக்கு சென்று வேலை பார்த்து விட்டு பின் வியாபாரம் செய்து முன்னேறி பிறகு தாயகம் திரும்பினார். அன்று அவருக்கு 5 ம் வகுப்பு வரை படிக்க வைத்த ஆங்கிலேயர் கள் தான் எங்கள் குடும்ப த்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சி க்கு காரணம். கிறிஸ்தவர்கள் பிற்பட்ட பகுதியில் பள்ளிகள் ஆரம்பித்ததால் கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி அப்பகுதி முழுவதும் உள்ள இந்துக்கள் கல்வி பெறவும் ஏதுவாயிற்று. தமிழகத்தில் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சி கிறிஸ்தவ மிஷனரிகளின் தியாகத்தால்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
@veluppillaikumarakuru36654 ай бұрын
அது உண்மைதான் .அதற்காக உங்கள் குடும்பமும் சிலரும் நன்றியுள்ள வர்க்கமாக கிறித்துவக் தில் சேர்ந்திருக்கலாம் .அதற்காக எங்கள் நாட்டின் பாரம்பரியத்தையே புரட்டிப் போட நினைக்கலாமா. நாம் இந்தியர் எங்கள் மதம் இந்துமதம் அதுதான் சரி.
@mageshg20584 ай бұрын
மிகவும் சரி, ஓழுக்கம் என்பது இல்லாத ஒரு மதம் இயேசு என்ற பெயரில் இந்த நாட்டை குட்டி சுவரைக்கியது தான் உண்மை.
@kumaranderanjacob95153 жыл бұрын
கிறிஸ்தவமே அன்பை போதிக்கிறது கிறிஸ்தவம் இல்லையென்றால் உலகம் என்றோ அழிந்திருக்கும் இன்றும் உலகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு கிறிஸ்தவமே காரணம் அன்பு தான் கிறிஸ்தவம்
@anithag94073 жыл бұрын
இத்தகவல்களை அறிய செய்த சகோதரா்க்கு நன்றி. இதனை தி௫ச்சபைகள் கிறிஸ்துவ மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். '
@pacificpenguin85373 жыл бұрын
Present situation all are money minded ,no dedication All are jealousy . Probing the route . More selfish Got jealousy of luxurious life .
@paulraj71163 жыл бұрын
நன்றி
@jemimaraj70253 жыл бұрын
penguin yes,you wise , is too holy,liberal,sacrificed to others.Stop boasting.
@raajannab57163 жыл бұрын
ஆதி காலம் முதல் அன்றும் இன்றும் என்றும் கிருஸ்துவரால் மட்டுமே உலகம் உயர்கிறது, சமாதானத்தில் வாழ்கிறது, முன்னேறுகிறது என்பதை மறுக்கவோ மாற்றவோ மறைக்கவோ முடியாத நிஜ கள எதார்த்தம். ( நிஜத்தில் இது மதமேயல்ல )
@chewstan3 жыл бұрын
என்னது? கிருத்துவர்களாலே இந்த உலகம் வாழ்கிறதா? உயர்கிறதோ? டேய் நீ எந்த உலகத்துலடா இருக்க. இந்து தர்மம் தான் உயர்ந்தது என்று சொல்லி நிறைய கீருஸ்தவர்கள் இந்தியாவுக்கு வந்து உண்மை எது என்று அறிந்து விட்டு போகிறார்கள். அது தெரியுமா உமக்கு?
@raajannab57163 жыл бұрын
@@chewstan கிறுக்கா, நான் ஒரு தீவிரமான இந்து. பரம்பரையாக கோயில்களுக்கே அதிக தான தர்மம் செய்து கெட்ட குடும்பம். எல்லாம் பார்த்தாச்சு.
அமெரிக்காவில் பூர்வகுடிகள் படுகொலை செய்ய பட்டது யாரால்? ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிமக்களை படுகொலை செய்தது யார்?
@jeevajee25283 жыл бұрын
அருமையான வறலாற்று பதிவு நன்றி ஐயா
@murthysmurthys.39193 жыл бұрын
Dear politicians plz do not create problem for your selfishness
@shynebeinu19653 жыл бұрын
Good information
@arsars76 ай бұрын
இந்தியா 100% கிறிஸ்தவ நாடாக இருப்பதுதான் அழகு, நல்லது, சிறந்தது மிகவும் நியாயமானது.
@7165king3 жыл бұрын
Thank You My Lord JESUS CHRIST 🙏❤️
@lalithabai20143 жыл бұрын
Praise the lord இன்னும் நம்முடைய இந்திய தேசம் இயேசுவின் நாமத்தில் மென்மேலும் வளர்ச்சியடைய கர்த்தரை நோக்கிப் பார்த்து தினமும் ஜெபிப்போம். 🙏
@rajendranraje24963 жыл бұрын
super மிக அருமையான உண்மையான கருத்து
@vkjebaraj49673 жыл бұрын
மேன்மை பாராட்டுகிற அவர்கள் கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்ட கடவன், என்ற வசனத்தின் படி கூறி ஐயா அவர்களுக்கு நன்றி
@stanisstanislaus26033 жыл бұрын
நல்ல கல்வி அதாவது 80 சதவீதம் மக்கள் கிறிஸ்தவ மிஷனில் படித்தவர்கள். கிறிஸ்து செய்வது என்றால் இப்படித்தான்.
@தமிழன்-ல4ங3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி
@marialazar91993 жыл бұрын
Amen. All glory and honour to our Lord and saviour Jesus Christ only
@paulraj71163 жыл бұрын
நன்றி
@shynebeinu19653 жыл бұрын
Amen
@paulraj71163 жыл бұрын
ஆமேன்
@dunamisvoice50622 жыл бұрын
௮ன்பரே, கிறிஸ்தவர்கள் செய்த நற்காரியங்களை பாட புத்தகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுங்கள். வாழ்த்துகள்.
@goodwaychristianchurchesof67843 жыл бұрын
உலகத்தில் வந்த எந்த மனுஷனை யும் பிராசிக்கவைக்கும் மெய்யான ஒளி அந்த ஒளி(இயேசு)
@pastorfrancis91443 жыл бұрын
இந்தியாவின் வளர்ச்சியில் கிறிஸ்து அவருடைய பங்கு மிக அத்தியாவசியமாக காணப்பட்டது என்பதை புத்தக வடிவில் வெளியிட வேண்டும் இந்த தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி
@bethelvoicemunnar25483 жыл бұрын
அருமையான பதிவு கிறிஸ்வர்களை பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள பெரிதும் உதவும் பதிவு வாழ்த்துக்கள்
@joy-lg8fc3 жыл бұрын
Nice🙏bro... இதே போல் அநேக கிறிஸ்டின் பற்றிய தகவல்களை கொடுங்கள். அநேக கிறிஸ்துவை அறியாத மனிதர்கள் கர்த்தரை அறிந்து கொள்ளட்டும். 🙏
@rprabhu95093 жыл бұрын
Chistavan oru natuku sendru antha natin kalacharathi thirudee Athai Bipul la mathee yaluthee ore Nadu pedikum cancer kootam World No1 Oldest university in India NALANTHA UNIVERSITY
@shynebeinu19653 жыл бұрын
@@rprabhu9509 ஏண்டா அண்டை புளுகா, சமூக நீதி எங்கட போச்சி, கிறிஸ்தவர்கள் இல்லாவிட்டால், நாட்டில் சமத்துவம் என்பதே irunthurukkathu, வர்ணாஸ்ரம தான் நாட்டின் ஆட்சி யாக இருந்து இருக்கும்,
@gandhignanapiragasam55172 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@Ghostgamerkevin4 ай бұрын
Thank you my lord jesus christ❤
@justindhasjustindhas32683 жыл бұрын
Great massage all of you thank you Jesus name amen
@arulmaryarockiyasamy27513 жыл бұрын
Super sir your knowledge your speech I solute sir correct speech I thinking sir
@manickambaburobert78693 жыл бұрын
மிக்க நன்றி.மிக முக்கிய வரலாற்றுப் பதிவு..அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.. ஆனாலும் வருத்தப்பட வேண்டியது கிறிஸ்துவர்கள் மத்தியில் தலைவிரித்தாடும் ஜாதிய வெறி.. இதிலும் ஒரு கூட்டம் அதிகமாக செல்லும் இடமெல்லாம் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது..
@johnmichaelraj857511 ай бұрын
Iyya Super You are a real Christian Jesus use you🌹🙏❤ for our people
@sofieravi89413 жыл бұрын
Amen allaluya esuve 🙏 God bless you brother 🙏
@vkjebaraj49673 жыл бұрын
கிறிஸ்துவத்தை குறித்து குறித்து. அதின் வரலாறு தேசத்தின் நாட்டின் வளர்ச்சியின் காரணத்தை விளக்கிக் கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@lsamuel46863 жыл бұрын
Nice info sir, we should compile all this information and publish a book in English and Tamil and circulate allover india.
@rsathiya9900 Жыл бұрын
Fantastic bro.....
@thirumalv16293 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@ppdhanraj37673 жыл бұрын
Praise our Lord Jesus Christ Halluiah Amen Amen and 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mukeshmanivannana18573 жыл бұрын
பல நல்ல மனிதர்கள் கிருத்துவத்திலும் இருந்துள்ளார்கள். இப்படிபட்ட நல்லோர்களால் அந்தந்த மதத்தோர்கள் பெருமை கொள்கிறார்கள்.
@rajanbrothers91503 жыл бұрын
❇️ சாம் ஏசுதாஸ் ஐயா போன்று அனைத்து கிறிஸ்தவர்களும் அரசியல் பேச வேண்டும்
@chewstan3 жыл бұрын
டேய் பாவாட, பைபல்ல யேசு உன்னை அரசியல் பேச சொன்னாரா?
@rajanbrothers91503 жыл бұрын
@@chewstan 🐕 A
@d.martinrobert99773 жыл бұрын
@@chewstan Day Dubakoor and Domar Ur King & Minister Posting ur Came in Bible Words Telling" Ruled Human People's Chennai Indian.
@chennaiexpress20123 жыл бұрын
Brother thank🙏❤🌹 good speech Iam very👍 proud of you thank you brother god bless you🙏.
@usilaikirusthavan28693 жыл бұрын
ஆமா .....உண்மை. கிறிஸ்துவர் பங்காளிப்பு அதிகம்
@sharmilad90173 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா🙏
@mh4283 жыл бұрын
Thank you very much for your useful information sir.
@samsam-rx7qc3 жыл бұрын
Thanks for the great message brother ,we need people like you ,who knows history to inform to other people. Thanks and May God bless you. Congratulations.
@sulochanabais40282 жыл бұрын
உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான் கவலை வேண்டாம்
@jacobsalavedu39253 жыл бұрын
.அருமையான கேள்விகள் அதற்கேற்ற நல்ல பதில்கள் கிறிஸ்தவம் என்று ஒன்று இல்லை என்றால் சிறுபான்மையினருக்கு ஏதுகள் விஏது விடுதலை. மிக நன்று
@sanujustus78053 жыл бұрын
Super sir
@somusundaram39433 жыл бұрын
தங்கள் கருத்து சரியானது கிறித்தவம்தான் கல்வி சுகாதாரத்தை கொண்டு வாந்தார்கள். உண்மை உண்மை உண்மை
@rprabhu95093 жыл бұрын
Paitheekara World no 1 Oldest university NALANTHA UNIVERSITY IN INDIA
@kappakappa24003 жыл бұрын
Amen amen amen
@jarmstrong85623 жыл бұрын
Thank-you brother
@ravipetheru80912 жыл бұрын
Amen ayaa nalla pathivu
@johnstain47253 жыл бұрын
Superb ❤️
@justindhasjustindhas32683 жыл бұрын
Amen great massage God bless you
@selvarajsagadeven82613 жыл бұрын
Super Sir .
@i.a.yagappar32373 жыл бұрын
கிருத்தவன் கண்டு பிடித்த, மின்சாரம் எவ்ளவு முக்கிய பங்கு வகிக்கிறது நம்ம இந்தியாவில் அதை யாராச்சும் மறுக்க தான் முடியுமா
@tmanaseyexarmy62592 жыл бұрын
Nice brother
@victoriaprakash43442 жыл бұрын
AMEN
@mounikakmounikak31503 жыл бұрын
All the glory to my great lord Jesus 🙌😇
@aesurajaesuraj84373 жыл бұрын
நன்றி
@johnranu33753 жыл бұрын
Thank you Very much for sharing these PRESCIOUS INFORMATIONS about the Contributions Christian's have made to build our Nation. Proud to be A CHRISTIAN. Vazhga Baaratham.
@j.benitaselvakumariassocia51173 жыл бұрын
Boldly and correctly speaking pastor. Thank you. Proud to be a Christian
@alexanderjoseph73483 жыл бұрын
Yes..
@thomasinnocent47833 жыл бұрын
புனித தோமா கிபி 63ஆம் ஆண்டில் நாகர்கோயிலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணிகிராமம் என்ற இடத்தில் கட்டிய தேவாலயம் இன்றும் உள்ளது. ஆங்கிலேயர்கள் கிறிஸ்துவராக வதற்கு முன்பே தமிழ்நாட்டில் கிறிஸ்துவம் வந்துவிட்டது. புனித தோமையார் ஆல் முதல் ஞானஸ்நானம் பெற்றவர் பெயர் சாந்தோம் அன் யாக்கோபு இவர்தான் தமிழகத்தில் முதலில் ஞானஸ்நானம் பெற்றவர் ஆவார்
Wonderful matters has been shared as valid information which makes Christians , happy and proud, thanks for this valuable video🙏👍 ,also I humbly request the compere anytime,any program not to distract the msg by doing anything what he did. Concentrating on the person who is been interviewed plus full attention given, adds respect to the program. Just helping.
@SamSolomonPrabuSD3 жыл бұрын
Thank you so much sister for your kind feedback. Will correct them in the future videos. Keep supporting us with your valuable feedback and prayers. God bless.
@RajamaniSRai3 жыл бұрын
Woowow thank you for the great truths.
@i.a.yagappar32373 жыл бұрын
இந்தியாவில் பஸ்ட் (டீசன்ட்) நாகரிகம், சுத்தம், கொண்டு வந்தவர்கள் கிருஸ்துவர்கள் என்று நாடு அறியும் நிதர்சனம்....உண்மை
@manobala24323 жыл бұрын
Super brother👍👍👍 God is great👍🙏 l am Hindu
@tdarwin16973 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@pandiane49883 жыл бұрын
ஓம் சிவ கர்த்தர் கிருபை
@satyakumaritimothy31073 жыл бұрын
In the B.Ed. Syllabus the topic ,'Contribution of Christianity to Education in India'is an aspect of the paper, 'The History of Education in India'. I wish all Indians read it.
@mohanjayan39803 жыл бұрын
இதை அப்படியே மறைத்து விட்டார்கள்
@chewstan3 жыл бұрын
எப்படி மறைத்தார்கள்? எவ்வளவோ இந்து சம்பந்தப்பட்ட நல்ல விஷயங்களை கிருத்தவர்கள் மறைத்தார்களே, அந்த மாதிரியா?
@bleshoblesho34853 жыл бұрын
@@chewstan dai Hindu name kuduthvangalee Christian dhan da
@rprabhu95093 жыл бұрын
@@bleshoblesho3485 paitheekara Chistavan oru natuku sendru antha natin kalacharathi thirudee Athai Bipul la mathee yaluthee ore Nadu pidukum cancer kootam World No1 Oldest university in India NALANTHA UNIVERSITY
@ArunA-wq8rg3 жыл бұрын
@@chewstanஆங்கிலேயன் இந்தியாவிர்க்கு செய்த நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம்
@chandruchandrasekar.g89803 жыл бұрын
Thank you 🙏 Ayya
@prasannahemavathy50863 жыл бұрын
There are so many who sacrificed their life for the betterment of Indians .Not only their life all their possessions .Thankyou lord for this wonderful souls
@skywaves13943 жыл бұрын
God bless you
@murugasanmurugasan98912 жыл бұрын
Ferames god way thankiu berathar all berathars sistars childrans god pelasyou manova murugesan India