Рет қаралды 1,764,871
2-ஜீன்-2019 இன்று 75வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானியின் பிறந்தநாளை முன்னிட்டு, 35 பாடகர்கள் பாடிய மிகசிறந்த 75 தெம்மாங்கு பாடல்கள் தொகுப்பு
ஏத்தமய்யா ஏத்தம் ...
பாட்டு உன்ன இழுக்குதா ...
சிறு கூட்டுல ...
போவோமா ஊர்கோலம் ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்