என்னோட சின்ன வயசுல இருந்து இந்த பாட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன். இளையராஜா இசையின் மாயாஜாலம் என்னன்னா எத்தனை தடவை வேணும்னாலும் கேட்டுகிட்டே இருக்கலாம்.
@sarithasankar28695 жыл бұрын
மணதை மெழுகு போல் உருகவைக்கும் அருமையான வரிகள் இதயத்தை இதமாக வருடும் அற்புதமான இசை நம்ப ராஜாவுக்கு இனையாருமில்லை
@krisgray19573 жыл бұрын
மணதை அல்ல....மனதை..
@pmmNanba2 жыл бұрын
@@krisgray1957 . See
@jayalakshmiv8657 Жыл бұрын
ஐ
@thilakavathithilakam510 Жыл бұрын
Oooo
@tajudeenmohamedyunus33892 ай бұрын
இளையராஜாவின் இசை பிடிக்கும். தலைகணத்தை வெறுக்கின்றேன்.
@marimuthum914715 күн бұрын
நல்லா வெறு ....நல்லா இரு .
@C.sankarSankar-tm4wn2 ай бұрын
பாடல்களுக்காகவே இந்த படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் 1980..களில் அதில் நானும் ஒருவன் 3..11..2024
@senthilkumarnadar70003 ай бұрын
1980 களில் காலியான வீடு ஆகட்டும் சடங்கு வீட்டில் இருக்கட்டும் கோயில் குடைக்கு ஆகட்டும் இந்த பாடலை குழாய் ரேடியோ கேட்டா ஞாபகம்
@devasupersongdeva13514 жыл бұрын
படத்தின் பிரமாண்டம் என்றால் அது இசைஞானியின் இசை தான் எல்லாம் படத்திலும் தேவா அவி சூப்பர்
@selvamtailor6869 Жыл бұрын
1975 இன் சூப்பர் ஹிட் பாடல் கேட்கும் போது அந்த நாள் ஞாபகம்
@sairamrajendrababu12059 ай бұрын
Unmai unmai 💯🥰🌋 ennakkum thala
@shanthiramamoorthy69232 жыл бұрын
இந்த திரைப்படம் நான் சிறுவயதில் பார்த்தது. மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.
@elagovanraja28934 жыл бұрын
கடவுள் எல்லோருக்கும் எல்லாமும் கொடுத்து இருக்கான் நாமதான் அத தெரியாம வீணடிச்சிடுறோம்
@palanip49512 ай бұрын
இந்த பாடல் அனைத்து கிராமங்களின் வீதிகலிலும் திருமண வீடுகளில் ஒலிபெருக்கி மூலம் பாடி கொண்டே இருக்கும். மிகவும் அருமையான பாடல் ❤
@krishnamoorthysivakumar48894 ай бұрын
அந்நாளில் உறவுகளுடன் இந்த படத்தை பார்த்து ரசித்தது இன்னும் கண்களில் நிழலாடுகிறது ❤
@srivelavan-je5im3 ай бұрын
மனம் கவர்ந்த பாடல்களில் மனம் வருடும் காதல் கீதம் அன்பை வெளிப்படுத்தும் அழகு மிகச் சிறப்பு இளமையின் வெளிப்பாடு மிகச் சிறப்பு காபூவேந்திரன்
@jayaneethic72675 ай бұрын
எங்கள் ஊரு சினிமா தியேட்டர் முதல் பாட்டு இது தான் 🎉🎉🎉
@shanmugamk58878 ай бұрын
இசை என்னும் பேரின்ப ஜீவநதியே...என் பயணம் உன் வழியே சென்றிடவே விரும்புகிறேன்... வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்!
@sendrayanperumal99412 жыл бұрын
பாடல் அருமை காதிர்க்கு மிகவும் இனிமையாக உள்ளது என்று உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தமிழ்நாடு சக்கம்பட்டி பிரதானசாலை
@chandranerer1255Ай бұрын
Super Hit songs of Legendary singers P Susheelamma and KJ Yesudas. Ranichandra superb.
@murugaiahpitchu60592 жыл бұрын
இந்த 2023அல்ல இனி வரும் 2050ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் கேட்க அருமையாக இருக்கும்
@கலைசெல்வன்-ண8ண2 жыл бұрын
வாழ்க்கை முழுவதும் கேட்பேன்
@gracebookshouse6355 жыл бұрын
இசைஞானி இளையராஜா!!!!!!!!!!!
@ramasamy89883 жыл бұрын
சூப்பர் சூப்பர் சிவகாசி ராமசாமி 🌷🌷🤣🌷🌷🤣🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌺🌺🌺🌺🌺🌺🌺❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@prahaladanprabhu84075 жыл бұрын
கேட்டேளா இங்கே இது போல கணவன் மனைவி இருந்தால் அங்கு சண்டையே இருக்காது
@பேச்சிபேச்சிமுத்து3 жыл бұрын
மகுமார் ஆன்லைன் பதிவு
@tamilakil24893 жыл бұрын
@@பேச்சிபேச்சிமுத்து wa!a ww
@tamilakil24893 жыл бұрын
Erjjrmmwwe
@Prammanaar6 ай бұрын
Sanda ilana athu relationship eh ila
@shenbagavalli3674 Жыл бұрын
Indha movie 100 time paarthute innum parpen
@selvamuthariyer86386 жыл бұрын
கேட்டேல அங்கே பாத்தேலா இங்கே எதையோ நினைச்சேல் அதையே நினைச்சேன் ஃ் நான்ஃ இதை விட எந்த பொன்டாட்டியூம் சொல்லமாட்டால்
@selvamuthariyer86386 жыл бұрын
என் இளமை காலத்து டப்பாகுத்து பாடல்
@elagovanraja28934 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
@ezhilarasan50224 жыл бұрын
Kananorukai
@ganeshayyar6207 Жыл бұрын
Great my iliyaraja
@logeswaranp71243 ай бұрын
This song which movie😢
@logeswaranp71243 ай бұрын
@@ezhilarasan5022the padal Enna padam
@logeswaranp71243 ай бұрын
Which song You put the movie name also view
@SENTHILKUMAR-cp4el4 жыл бұрын
கண்ணன் ஒரு கை குழந்தை பாடல் கேட்டால் காது ஒருவகை மின்சார பாய்ந்து. ஒரு பகுதி மூளையை சுற்றி கண்களில் நீர் சுரக்க மறு பாதி தோள்பட்டை தண்டு வடத்தில் ் இறங்கி விடுகிறது
@sambanthamsubramanian22754 жыл бұрын
Ĺx
@nagarajan21023 жыл бұрын
ஒற்றை தலை வழியா இருக்கும்
@sivaprakashc43945 жыл бұрын
Super Raja.
@Ravichandran-wl9wlАй бұрын
Sivakumar super wonderful actor
@ArchunanP-md2fd10 ай бұрын
❤Nalla karuthu kal padalkal
@anbalagananba73394 жыл бұрын
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா அட வாங்கோன்னா கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா மடிசாரு புடவைக்கு இல்லாத அழக வேராரு என்னாட்டம் நடை போட்டு வருவா தெரியாதான்னா புரியாதான்னா வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி மனக்கலையோ மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நான்னில்லையோ வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல் கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல் பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல் கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல் மூக்கிருக்கு மூக்கிருக்கு முழி இருக்கு அழகில்லையொ நேக்கு ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா (இசை)
@cvelu98966 жыл бұрын
I recall my school days as i walked 5 km,while listening to this song on the way,i stopped walking till it would end.
@Ramasamyhaveagreatramanathan3 ай бұрын
ThankyouBrother Mr Sendrin
@shanmugamk58878 ай бұрын
இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை!
@kalamoon74066 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@malaelangovan5365 жыл бұрын
9th
@ravichandranmutthu65374 жыл бұрын
Hi ravi
@jakkampudisnmurty27062 жыл бұрын
Good movie Super songs 👌👌 Great acters Top action 👌👌 Nice music 👌👌 Superstar Mahesh fans. A. P ⭐💜
@kamalareddy1304 Жыл бұрын
I remember watching Badrakali in 1973 .Was very sad movie.We were given posters of the actress.Really sad people cried leaving the cinema ❤❤❤❤❤
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா அன்னமிடும் கைகளிலே ஆடி வரும் பிள்ளையிது உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா மஞ்சள் கொண்டு நீராடி மைகுழலில் பூச்சூடி வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி மஞ்சள் கொண்டு நீராடி மைகுழலில் பூச்சூடி வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி கட்டழகன் கண்களுக்கு மையெடுத்து எழுதட்டுமா கண்கள் படக்கூடுமென்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ ஆராரிரோ...ஆராரிரோ..." ---------------------¤□¤--------------------- ✔🔸️பத்ரகாளி (1978) ✔🔸️சிவகுமார் 🔸️ ராணி சந்திரா ✔🔸️ஜேசுதாஸ் ✔🔸️சுசிலா ✔🔸️இளையராஜா
@nandhagopalk58586 жыл бұрын
௮பபக
@rajandrankannan55465 жыл бұрын
Super
@Ramasamyhaveagreatramanathan3 ай бұрын
Thankyou Mydearfriend Mr Poominathan
@cvelu9896 Жыл бұрын
On seeing the actress Rani Chandra, I recall the disastrous air crash in which her precious life has taken away along with the other co-passengers. My favourite song is: Kannan oru kaikuzhanthai. The earth needs such a great actress again.