2100 லயும் இந்த படம் பார்த்து விட்டு கமென்ட் பண்ணி கொண்டு இருப்பார்கள், அப்படி பட்ட படம் இது 👌👌👌👌
@krishnamurthy40594 ай бұрын
😅😅😅 me m
@azadkader23592 жыл бұрын
இந்த திரைப்படத்தை 50முறை பார்த்து விட்டேன். இதற்குமேலும் பார்ப்பேன்..காலத்தால் அழிக்கமுடியாத நகைச்சுவை காவியம்.இயக்குனர் ஶ்ரீதரின் திறைமையை சொல்லால் விளக்கமுடியாது.. T.S.பாலையா அவர்களின் நடிப்பிற்கு ஈடு இணை இல்லை..நாகேஷ் நகைச்சுவை பிரமாதம்..மற்றும்V.S.ராகவன்,ரவிச்சந்திரன், காஞ்சனா,ராஜஶ்ரீ,சச்சு,வீராசாமி,சச்சுவின் அப்பாவாக வருபவரும் சூப்பராக நடித்துள்ளனர்..
@mathivanansabapathi78212 жыл бұрын
ஸ்ரீதர் ஒரு மாமேதை.இது போன்ற ஒரு மின்னல் வேக திரைக்கதையை ஒருபோதும் பார்த்ததில்லை ஒரு நொடிகூட சலிப்பூட்டாத படம்.எப்படித்தான் இவ்வளவு அற்புதமாக எடுத்தார்களோ ஆச்சரியம் அபார கேமிரா .நாகேஷ்+பாலையாவின் ஈடு இணையில்லாத நடிப்பு.ஆஹா வேஷப்பொருத்தம் பிரமாதம் என்று தாடி வைத்துள்ள முத்துராமனை சொல்லும்போது முத்துராமன் திடுக்கிடுவாரே சிரித்து வயித்து வலியே வந்து விடும்
@yaminih923 Жыл бұрын
Very true.
@BharaniBharani-cb6xu Жыл бұрын
இந்த மாதிரி நல்ல படம் இப்ப போதும் எடுக்க மாட்டங்க
@BharaniBharani-cb6xu Жыл бұрын
அருமை யான நல்லா படம்
@jothiissac4421 Жыл бұрын
💞💞💞👍👍👍👍👍👍💞💞💞
@rasusindhu70134 жыл бұрын
இந்த படத்தில் வரும் சின்னமலை ஸ்டேட் பொள்ளாச்சி யில் இருந்து 24 km தொலைவில் உள்ள ஆழியார் டேம். இதன் பின் புறம் தெரியும் மலை வால்பாறை போகும் பாதை இயற்கை கொஞ்சும் பேரழகு.. இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். யார் அந்த dislike வானரங்கள்
@anuvevo80324 жыл бұрын
Anda bungalow iruka ipo
@rasusindhu70134 жыл бұрын
S bro
@thiruvengadamp385 Жыл бұрын
உயிருள்ளவரை பார்த்து ஆனந்தப் படவேண்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
@raviganth40972 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 🤩🤩😀😀
@eraniyanm6454 жыл бұрын
ஸ்ரீதர் படம் அதிக நாள் ஓடியது இதுதான் மிகவும் நகைச்சுவை நிறைந்த இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துகொண்டே இருக்கலாம் பாலையாவும் நாகேஷும் மிகவும் அருமை
@prabakarangopalakrishnan80085 жыл бұрын
காமெடி படங்களிலேயே ஒரு காவியம் இனி இதுபோல் ஒரு காமெடி படம் எப்போதும் வராது.எனக்கு மனஅழுத்தம் ஏற்படும் போதெல்லாம் இந்த பட காமெடி காட்சிகளை பார்த்தாலே போறும்
@dayalanmagimunusamy4 жыл бұрын
Miga nalla padam nall a song's
@hariniv85242 жыл бұрын
QQ QQ hi gblc l
@kirubakaranb22552 жыл бұрын
It's true
@selvarajselvaraj38412 жыл бұрын
P
@smknokia2 жыл бұрын
Same mind..
@amaranthangapandiamarantha55032 жыл бұрын
எங்கள் அய்யா நவரச திலகம் முத்துராமன் மற்றும் பாலையா நாகேஷ் அவர்களின் நடிப்பு மிக மிக அருமை காலத்தால் அழியாத காவியம் காதலிக்க நேரமில்லை
@iyappanhari85834 жыл бұрын
1964 இல் எடுத்த படம் 80 கிட்ஸ் 90 கிட்ஸ் டுகே கிட்ஸ் அனைவரும் பார்க்கக்கூடிய படமாக உள்ளது இனிவரும் தலைமுறைகளும் பார்க்கக்கூடிய படமாக உள்ளது வாழ்த்துக்கள்
@nafilshaeed4963 жыл бұрын
Im also 90's kid born on 1996 but i loved this 1964 movie admist with Olden nature , non polluted country,legendary Actors, i missed why i wasn't lived on that 60's decades.
@rajanguruji11364 жыл бұрын
ஹா...ஹா....ஹா....சூப்பர்ப் காமெடி படம்!நல்ல நடிப்பு மற்றும் படப்பிடிப்பும்பாடல்களும் அருமை!
@RamasamyRengaraju4 жыл бұрын
இப்படி படங்கள் இனிமேல் வரும் காலங்களில் வருவது கடினம்.
@myviews27474 жыл бұрын
Impossible. One and only Kadhalikka Neramillai.
@saravanankandasamy25493 жыл бұрын
Varadhu thala
@shakeelpkm3 жыл бұрын
Impossible. These movies linked to our past.
@gsureshgovinden35803 жыл бұрын
IMPOSSIBLE.
@orkay20223 жыл бұрын
படங்கள். வருவது மட்டுமல்ல நடிப்பவர்கள் கிடைப்பது.கூட முடியாது.அந்த காலத்து நடிகர்களிடம் இப்போ உள்ள நடிகர்களெல்லாம் பிச்சை வாங்கணும். அந்த அளவுக்கு dedicative performance.
@googlekaja4 жыл бұрын
சுத்த ரவுடி பயபுள்ள சகவாசம் எதார்த்தமான பேச்சு
@harirajun11734 жыл бұрын
1064ல் தொடர்ந்து 21முறை பார்த்து ரசித்த படம் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் சமயங்களில் இன்னும் ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறேன் படம் இதுபடம் சூப்பர் சூப்பர் சூப்பர்
@ramji09053 жыл бұрын
1964
@cigaretu5 жыл бұрын
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் காலம் கடந்து நிற்கும் அருமையான பாடல்கள்..
Evergreen movie. I watched with my grandma during my school days, watched with my mother, watched with my wife, today watched with my kids. Will continue....
@tamizhanbu4783 жыл бұрын
Continue senior enjoy 🙏
@alagesans8016 Жыл бұрын
என் கை இல்ஹ என்ன
@gowthamanchockalingam65492 жыл бұрын
Full and full positive energy ⚡ வருது இந்த மாதிரி படம் பார்த்தா
@kartheeswarannatrajan97513 жыл бұрын
20வது முறை இந்த படத்தை பார்த்துவிட்டேன் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அருமையான நகைச்சுவை படம், பாலைய்யா ஐயா அவர்களின் நடிப்பு வேறு எந்த நடிகராலும் பூர்த்தி செய்ய முடியாது பாலையா THE LEGEND
@nafilshaeed4963 жыл бұрын
I was born in 1996 be a 90's kid but I really enjoyed this movie from beginning to end,Olden days are admired with nature less pollution,very talented dialogue delivery artists at the time.
@creativeclouds76952 жыл бұрын
yeah true, i born 94 and still addicted to old vintage movies than this new generation movies..
@muralidharan1329 Жыл бұрын
@@creativeclouds7695 aaaaaa
@Valari_Veechu Жыл бұрын
Glad to see youngsters loving old movies. ❤
@KalaiselviDevarajan11 ай бұрын
😊W@@@creativeclouds7695
@takethe256 жыл бұрын
அனைவரின் நடிப்பும் அமோகம்... பாலையாவின் நடிப்பு அருமயோ அருமை
@venkatesansundararajan803 жыл бұрын
தமிழின் மிக சிறந்த நம்பர் ஒன் படம். இந்த மாதிரி படம் இனி எப்பொழுதும் வரப் போவதில்லை.
யார் அங்கே, மன்னா இந்த படத்தை டிஷ் லைக் செய்தவர்களை கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும், தேடி கண்டுபிடியுங்கள்.
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா பாலையா அவர்கள் ஒரு அருமையான மாபெரும் நடிகர் ❤❤❤ மிகவும் அசத்தல் comedy வாழ்க அவர் புகழ்
@aksharayadav69163 жыл бұрын
ஒரு கலகலப்பான படம். படத்தின் இயக்கம் அருமை.
@kabishan84084 жыл бұрын
Its a very comic film. I love ravichandran acting and i love this movie songs. Naalam naalam thirunaalam, ungal ponnana kaigal, viswanathan velai vendum, nenjathai alii tha , kadhalika neramillai, and anupavam puthumai songs my fav. T.Balaiah acting excellent
@hajimohamed64133 жыл бұрын
எத்தனை முறை இப்படத்தை திரையரங்குகளிலும் இப்போது அறிவியல் நமக்களித்த mobile phone KZbin லும் பார்த்திருப்பேன் என்ற ஆனந்த களிப்பில் மீண்டும் இப்போது பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன் .. புதுமை இயக்குனர் ஶ்ரீதர் இப்படத்தை செதுக்கியிருப்பார் .. மெல்லிசை மன்னரின் தென்றலாக நம்மை தாலாட்டும் இசை .., நாகேஷ் ச்ச்சு … அந்த ஓஹோ புரொடக்ஷன் … wow …! What a wonderful movie…? Still enjoying. 11-9-2021 . From Belfast city- UK …( originally from Chennai) இது போன்ற very decent movies எல்லாம் இப்போது வருவதில்லை …! இப்போது வரும் குப்பைகளை பார்ப்பதும் இல்லை .
@rojaroja63015 жыл бұрын
About this epic master piece movie : - 1. The story , screen play , direction , cinematography , music & songs 👌👌 2. The casting , every actors performances, t.s.balaya - nagesh comic timing & other scenes where gave top notch performances 👏 3. The locations , the set pieces , interiors of every houses , that tent , other scenic views / scenic beauty & flowers 🌷🍁🌻 4. All the cars are so rich...vintage feel & pastel colours🌸🌺☁ 5. The costumes & jewelleries of all the ladies including sachchu 👌👌ladies are so gorgeous ❤ 6. All the actors 's mannerisms , style , screen presence & looked elegantly in every scenes🌹🌞 7. Such a colourful film & gives the feel of hollywood TEEN & COLLEGE / YOUNG ROMANCE films 😍 8. Such a well made & rich looking film 9. This film 's start to the end give PLEASANT feel to your eyes 🍀🌳⛅ 10. Just love everything about this movie🍂 uploaders should include english subtitles to reach out many people & other country audience
@tamizhanbu4783 жыл бұрын
Really It makes us to feel the vintage, really really really good if we guys get a Time machine and we wish have those era life experience without digital world. We the human beings will be more connected due to the absence of smartphones and stuffs, but at least we got some medium like KZbin to taste this colourful vintage
@chitraraman7210 Жыл бұрын
True
@sureshaynal86154 жыл бұрын
Always evergreen film of great director of mr.sridhar,oru 50times Mela pathuruken,first intro mr.ravichandran n all his is super hit only,mr.muthuraman is handsome,even after next 50yrs when we watch this it's always evergreen only,but we may not there,if any one watch this film fully,I am giving guarantee he wil tension free person,lots of love from Suresh kochi
@The_real_Sarcastrovert4 жыл бұрын
I somewhat feel that Kamal sir oda pala padangal intha padathoda inspiration theriyum... kadhala kadhala , avaishanmugi... I am a big kamal sir fan but avar periya bhaliya fan pola theriyuthu... legends inspire legends
@parathan4 жыл бұрын
அசோகர் உங்க மகரா...... பாலையா வேற லெவல்
@AmbikalisAmbikalis6 жыл бұрын
1964க்கு பிறகு இப்படிப்பட்ட காமெடி படம் போல் இப்போது வரை வந்தது இல்லை.... வரப்போவதும் இல்லை....
@TamilSelvan-re1vm6 жыл бұрын
Ambikalis10 Ambikalis10 is
@thirunavukkarasut84116 жыл бұрын
Yes..100% sure..
@maxell0086 жыл бұрын
Agree
@jayarajm36295 жыл бұрын
Yes, 100% true, uncountable time saw this movie
@haridarshan16195 жыл бұрын
Indru poi nalai vaa
@AbdulRahman-wm7lb3 жыл бұрын
இந்த படத்தின் ஹீரோ ..ராமனும்(சினிமாவிற்காக ரவிச்சந்திரன்) நானும் திருச்சியில்ஒரு டீ + ஒரு பன்னை Bun ஐ பகிர்ந்து சாப்பிட்ட நண்பர்கள். ஓ..அது ஒரு மறக்க முடியாத நட்பு.
@chitraraman7210 Жыл бұрын
Glad to note that
@localunboking2 жыл бұрын
வேண்டாம் பா வேண்டாம் மேற்கொண்டு கதை ரொம்ப பயங்கரமா இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂பாலையா சார் சூப்பர்.
@mathivanansabapathi7821 Жыл бұрын
ஒரு பொண்ணுள்ள கண்ணா வேண்டாம்பா கதை பயங்கரமா இருக்கு இந்த காட்சி டைரக்டர் தாதாமிராசி...புதியபறவை டைரக்டர்..யின் கதை சொல்லும் பாணி.ஸ்ரீதரிடம் அவர் கதை சொன்ன ஸ்டைலை அப்படியே இந்தபடத்தில் பயன்படுத்தினார் ஸ்ரீதர்
@karthikashivanya35395 жыл бұрын
Anyone will see this film in 2020...next year...pls put like
@dineshvasu59385 жыл бұрын
In 2019
@tamilmannanmannan58025 жыл бұрын
IN 3019😎🤩
@shivakumar-yt5dc5 жыл бұрын
Yup miss ll love to see this every month
@ricky5131315 жыл бұрын
All time evergreen movie not only 2020 till I live
@navy831ari4 жыл бұрын
As long as there is an internet or the like, this movie will be watched .
@Suresh-cc7jy Жыл бұрын
பழையது பழையதுதான் பேஷ் அபாரம் அற்புதம்
@hussainfawzer5 жыл бұрын
Me and my wife watched this movie in theater fdfs... This was our 1st movie as husband and wife. I was 30 at that time
@lakshmi91744 жыл бұрын
Very lucky
@aashishr11044 жыл бұрын
Super
@Kimjeonisha4 жыл бұрын
Appovae 30 na eppo 80 irukumaa
@harinipriya22214 жыл бұрын
@@Kimjeonisha movie got released in 1964 so 86 iruparu 😛
@jodevs60774 жыл бұрын
Really..... Respect you sir
@ijnar5 Жыл бұрын
இந்த படத்துல ஒரு அருமையான கருத்து இருக்கு, யாருக்காவது தெரியுதா
@rathnavel658 ай бұрын
டி.எஸ்.பாலையா, நாகேஷ் உள்பட அனைவரின் நடிப்பு, பாடல்கள், வசனங்கள், காட்சியமைப்பு, லொகேஷன் என அனைத்தும் பக்காவாகப் பொருந்தியது இந்தப் படத்துக்கு. ரசிகர்கள் ஒரு முறை, இரு முறையல்ல, மீண்டும் மீண்டும் பார்த்தார்கள் இந்தப் படத்தை. மெகா வெற்றி பெற்ற இந்தப் படம், 1965-ம் ஆண்டு தெலுங்கில் 'பிரேமிஞ்சி சூடு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் 'பியார் கியே ஜா' என்று ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீதர் இயக்கினார். கன்னடம், மராத்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
@sbr50214 жыл бұрын
“Clean entertainer” - The Term doesn’t exist in Tamil movies anymore. Balaiah and Nagesh carried the entire movie on their shoulders and did a commanding job. Sad we can’t get anything like this anymore.
@josephyagappan18962 жыл бұрын
நான் அடிக்கடி பார்த்து ரசித்து சிரித்து மகிழும் படம்... ரவிச்சந்திரன் முத்துராமன் பாலையா நாகேஷ் நடிப்பு மிக மிக அருமை!!! எல்லா பாடல்களுமே அருமை!!! அனுபவம் புதுமை என்ற பாடல் அனேகமாக அந்த காலத்தில் பிரேசில்,அர்ஜென்டினா நாட்டில் பிரபலமான பாடலான 'Besame mucho' என்ற பாடலின் தாக்கம் இருப்பது போல் தெரிகிறது..
@Sureshnair-d3t5 ай бұрын
I don't know how many times watched, must be more than 50times,still this film so fresh to watch,one of the great n best ever film of jambalaya sridhar sir,n more over Ravichandran sir first film,watched many times this film kamedehunu n kapali theatre in Luz n mandaveli ,snehumudan suresh kochi
@vasanthprabakar5 жыл бұрын
Indha movie ku munadi varaikum Sridhar sir oda movies elame love triangle stories with a little pain oda irukum. Ellorum intha padatha paaka ponappo ippadi oru comedy treat vaipparunu nenachukooda paathurukkamaatanga
@seshugiri98796 жыл бұрын
What a movie wow...in 1964 itself what a costume,make up,background,story..nice comedy,movie with love and friend ship,most important wonderful song...I love this movie
@syedsyed90535 жыл бұрын
Watching this again now 2019....1.11 what a acting by balaiah..... marvellous job.. பார்க்க பார்க்க அருமையாக உள்ளது.... No words ....wish to see like this movies ..
@thamizhbalachandar19933 жыл бұрын
அருமையான நகைச்சுவையான திரைப்படம் 😍😍😍😍😍😍
@thirunavukkarasut84114 жыл бұрын
Again watching now.. Nakesh story telling was awesome..02:03:13 Police station enga irukku, ellam pora vazhiyilathan irukku 02:18:48
@Jupiterplus2 жыл бұрын
What a team? Legendary! Directed By one and only Sridhar🙏🏽
@mathivanansabapathi7821 Жыл бұрын
உண்மைதான் இயக்குநர் மேதை ஸ்ரீதரின் மஹாகாவியங்களில் இந்தபடமும் ஒன்று
@ashokenakka96664 жыл бұрын
I saw this film when I was studying B.Sc.Physics in Pachiyappas college while preparing for my final exams along with my friends . Very very nice movie.I am yet to see such type of movie till date even after fifty five years
@aomathivanan52742 жыл бұрын
எத்தனை முறை பாத்தாலும் அலுக்காத சிறந்த காமடி படம்.
@praveenspeilberg56375 жыл бұрын
Legend TS Balaya..he has deserve the academy award...marvellous acting..
@gopinathanaugustinemunusam9112 жыл бұрын
1963 Box Office hit. Sridhar's Chitralaya productions lovely movie. Kanchana the legendary beauty and Ravi Chander debut captured many a hearts 💕
@srishruthisundarrajan22512 жыл бұрын
1964 feb 27
@chitraraman7210 Жыл бұрын
Ravichandran performance in dance movements noteworthy ,.
@strangermoment2294 жыл бұрын
Muthuraman excellent. Viewers kum old man dhan act panraru nu feel kudukra alavuku he is acting
@aathamazhiqi3481 Жыл бұрын
Even in this movie Muthuraman is underrated. More praise given to Balaiyaa and Nagesh. But Muthuraman performed admirably in 'dual' roles. Lets not forget 😊😊 that!
@rmr72064 жыл бұрын
Super....super..... fantastic comedy movie.... after long time watched good movie... everyone acting was very very good...........Balaiya and Muthu Ram acting was too good.......
@vedhav88644 жыл бұрын
அனுபவம் புதுமை.. .., என்ன இனிய பாடல்
@TheShankaran93 жыл бұрын
All hero and herione with Bala I ya lactating is super thanks to them
@krishnaprasadvavilikolanu88444 жыл бұрын
Ravi chandran Sir created sensation in his very first film itslef. He should have got more fame and popularity. He was handsome and talented.
@rahimakasim89064 жыл бұрын
2020 la epadi oru padam varavey varadu this is an epic movie.all actors and actress are altimate acting. I luv this film.exspacely muthuraman sir acting i love it.because friend kaga 60 vasana vesam podavum ready ya erudadu ta friendship oda highlight tey.super movie.😍😍😍😍😍
@mathivanansabapathi78212 жыл бұрын
சித்ராலயா கோபுவிடம் ஒருவர் கேட்டாராம் இந்த படத்தை மீண்டும் எடுக்கபோகிறோம் நீங்கள் அனுமதி தரவேண்டும் என்று .இப்போது எடுத்தால் பாலையா நாகேஷ் கேரக்டர் யார்செய்யமுடியும் .முக்கியமாக ஸ்ரீதர் மட்டுமே இவ்வளவு பிரமாதமாக இதைடைரக்ட் செய்ய முடியும் அவரை தவிர வேறு யாராலும் இவ்வளவு பிரமாதமாக டைரக்ட் செய்யமுடியாது என்றாராம்
@sunithajee38812 жыл бұрын
I was six years old then but when I watched this movie first time in Telugu I was a little grown up.. ever since Television available I have watched whenever it was broadcasted.. but ever since KZbin available… the only movie I watched repeatedly is this one. I became fan of Ravichandran and Nagesh forever( Sreedhar garu is my relative)
@viji38372 жыл бұрын
Nice
@mathivanansabapathi78212 жыл бұрын
Sridhar is a genius
@aviswanatham3654 Жыл бұрын
కానీ
@Jasanindustries5 жыл бұрын
This film was released when I was in studying in School. Till then tamil films were dull and boring. This film changed the face of the tamil film world. This film more than 100 days and people saw the film more than once.
@manjuladhinakar16175 жыл бұрын
The firs
@sishrac4 жыл бұрын
Those 'dull and boring' films of old mostly proclaimed good values to educate the public. This film did the opposite and if you are right that this is one of the first of its kind that followed afterwards, then no wonder why the value system of the people took a dive!
@radhakrishnank.m29504 жыл бұрын
@@manjuladhinakar1617 u
@HariHaran-ef7xq4 жыл бұрын
I think you are talking about MGR movies.Yes i agree those are boring movies stereo type
@tamizhanbu4783 жыл бұрын
You may be in your 80's it is really really surprising to see you guys using KZbin, you guys are capable of adapting to the technologies
@BharaniBharani-cb6xu Жыл бұрын
மிகவும் மிகவும் அருமை யான பிலிம்
@redtmathan30974 жыл бұрын
என்றும் எங்கள் முத்துராமன் அய்யா தான் மாஸ்
@amaranthangapandiamarantha55032 жыл бұрын
ஆமாம்
@happyjourney79482 жыл бұрын
Yes
@shunmugasundarame70453 жыл бұрын
கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல்கள் இசை நடனம் நடிப்பு ஒளிப்பதிவு எடிட்டிங் அரங்கமைப்பு என அனைத்தும் அற்புதமாக அமைந்து தமிழ் மொழியில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற முதல் முழுநீள உண்மையான நகைச்சுவை திரைப்படம்!
@jetliner114 жыл бұрын
Since 1964, still enjoying and laughing! ....Even the songs and movie timeless even to day!!
@KUMARG1976 Жыл бұрын
Have seen this movie 14 times… What a movie…everyone in this movie seems to be naturally talking to each other…doesn’t look like they delivered a memorised dialogues. Timing, natural acting, limited emotions, no artificial fight sequences, Chinnamalai bungalow. …All beautifully portrayed.
@sharondeviseritharannair7644 жыл бұрын
New generation should watch this movie... totally outstanding performance by each of every one... I am 90kids but I am loving old movies......
@tsraghavan95043 жыл бұрын
The photograpgy is simply superb
@janushine4 жыл бұрын
அசோகரு உங்க மகரா....
@haiyyaseethis4 жыл бұрын
Big slap to the peoples who told " I only see English & Korean picturs " Am at my 70's and I had an opportunity to be those performers at my 20's, hope god blessed me a lot, enjoying by recapping all memoirs at Toronto with my son Rajan. Sunda Toronto
@manismani1216 Жыл бұрын
அனைவருக்கும் நல்ல நடிப்பு பாலையா அவர்கள் வேற லெவல்
@vidhyan63284 жыл бұрын
347 paru dislike potturukanga arivu ketta genmangal what a amazing film ethu mathiri Ellam films ippa yarum edukarthu illai. Superb comedy movie . Old is always gold no no diamond and even more priceless
@charlesfrancis6925 Жыл бұрын
First East man colour film in Tamil cinema. Most of this film is taken outdoors, very rare during 1964!
@prabulawrance44254 жыл бұрын
மௌனம் சம்மதம் படத்துல மம்மூட்டி கெஸ்ட் ஹவுஸ் என்று இந்த பங்களாவில் தான் தங்குவார்...
@bakyalakshmi16933 жыл бұрын
Intha comment yaravatgu panni irukangalanu pathen athan comment section vanthrn enakum therium same place very nice
@videooflove96372 жыл бұрын
2022முடிவில் பார்க்கும்90's கிட்ஸ் யாரு like பண்ணுங்க நான் தீபாவளி அன்று காலை11:25 மணிக்கு பார்க்கிறேன்
@VeEjAy646 жыл бұрын
Watching in 2018 and still laughing out loud ! Amazing movie this !
@aksharaangel51684 жыл бұрын
parthal pasi theerum and deiva piravai movies pls.
@sulaimanm58046 жыл бұрын
Year 1964 I saw this film in Malay sia with my parents.Great old days...
@tamizhanbu4783 жыл бұрын
I think you will be at your 80's It is really surprising to see you guys using you tube
@mathivanansabapathi78212 жыл бұрын
Me too
@mathivanansabapathi7821 Жыл бұрын
சிரித்து வயிறே வலிக்குது .இவ்வளவுமுறை பார்த்தும் ஒரு வரியை கவனிக்கவில்லை.சச்சு .மலரென்று முகம் பாடலில் நாகேஷ் பார்த்து ஆடு .கீழே விழுந்துவிடாதே என்பார் படு சிரிப்பு.ஸ்ரீதர் ஒரு மேதை தான்
@CumminsBoreWells2 жыл бұрын
Fantastic director Sridhar
@Axesarvan5 жыл бұрын
Hats off to muthuraman sir...wow without any ego he had done many supporting roles/second hero roles in sivaji,jaishankar,nagesh,gemini and many movies......
@balusvggreen2 жыл бұрын
முத்துராமனின் நடிப்புக்காக எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை
@ThulasidossGopalan6 жыл бұрын
Fantastic entertainment for 2 hrs 40 mns. Brilliant acting by evergreen comedian Nagesh, Baliah and Muthuraman......ever remaining in heart....beautiful melodious songs with music by MSV & Ramamurthi....best direction by Sridhar....in total, best picture....
@prakalathan4134 жыл бұрын
முத்துராமன் படம் என்றாலே நல்லா தான் இருக்கும்
@strangermoment2294 жыл бұрын
Kandipa kandipa. All muthuraman fils are good
@strangermoment2294 жыл бұрын
*Films
@akb-11592 жыл бұрын
Iam 1974 so 80s kids iWatch this movie what are the time i got dipress this is medicine
Awesome songs , awesome screenplay ,awesome comedy , I think this movie is aged about 54 years , but still like age 5 , hats of to director and all other actors, especially nagesh .centurion comedian.
@maxell0086 жыл бұрын
Rajesh Vijay 💯 true this is the Great 👍 director Sridhar 😇
@bsubramani6 жыл бұрын
Actually I feel veteran Balaiyya is the main pillar of this movie.
@maxell0086 жыл бұрын
bsubramani no doubt
@tamizhanbu4783 жыл бұрын
Really ya..
@Rajkumar-bx9zw Жыл бұрын
Any one revisit after plip plip 💖
@Saddy17963 жыл бұрын
Balaiyah Avarukagave intha movie ya pakalam... Semma nadipu
@sankarmca76375 жыл бұрын
Indha movie a remake panradhuku Gopu (Chithralaya) sir kita ketrukanga. avaru hero yaru nu ketrukaru,. yar yarayo solirukanga. ana avar ketadhu. "indha padathula Balaiyah than hero. avar character la nadikardhuku ipo yarum ila" nu soli so remake pana othukala. I read this news in a magazine 1 or 2 yrs before. yes, he is right. no one can act like TSB. One of the Best Movie of Tamil Cinema.
@narasimmanbabu93883 жыл бұрын
Yes correct information 👍👏❤️
@mathivanansabapathi78212 жыл бұрын
அது மட்டும் அல்ல.பாலையாவும் நாகேஷும் இல்லாமல் இந்த படம் எடுக்கவே முடியாது குறிப்பாக ஸ்ரீதரை தவிர வேறு யாராலும் இப்படி அற்புதமாக டைரக்ட் செய்யமுடியாது அதனால் மீண்டும் இதை எடுக்க அனுமதி தர முடியாது என மறுத்து விட்டார்
@kathiresansubramaniyam2154 жыл бұрын
This film was released in the year 1964 even today we can enjoy the movie
@sureshksureshk4921 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ❤❤❤❤❤❤
@jamesbenedict64805 жыл бұрын
If there was an Academy such as Oscar Academy in India, T.S. Balaiya would have been nominated and (in my opinion) would have been won for the best supporting actor!! His performance is the reason the movie was so popular. And of course director Sridhar's excellent casting and direction and camera man Vincent's amazing camera angle and capture of some of the memorable scenes, one cannot forget!!
@raghavendranielsen28134 жыл бұрын
There is an Oscar academy in the hearts of fans like us.
@sundararaghavanvenkatraman65943 жыл бұрын
- 5TH ju' @@Karthik-mw8kn @
@mathivanansabapathi7821 Жыл бұрын
உண்மை .சத்தியமான வார்த்தை
@jamesbenedict6480 Жыл бұрын
@@mathivanansabapathi7821 ❤️
@azadkader23592 жыл бұрын
இந்த திரைப்படத்தில்முக்கிய பங்கு நவரசத்திலகம் முத்துராமன் அவர்களின் நடிப்பும் சூப்பர்..
@krisanthigunasekara26243 жыл бұрын
NO words...muthuraman sir VERY great ......acting....❤💙💚💗💌SRILANKA...
@happyjourney79482 жыл бұрын
He is super actor
@saddiqueicdic2024 Жыл бұрын
Ayya..balaiyah acting...Vera level
@sumskind3 ай бұрын
எல்லாரும் என் கூட agree பண்ணுவீங்க...இந்த video மட்டும் தான் எங்கேயும் skip பண்ணாம fulla பார்த்தேன்..including songs...athavathu 25th time...🎉
@ajmalshah4903Ай бұрын
காலத்தால் அழியாத ஒரு காவியம். நகைச்சுவை என்றால் என்ன என்பதை ஒரு பல்கலை கழகத்தில் பாடம் எடுக்குமளவிற்கு ஓர் உதாரண காவியம்.