Indha Minminikku Kannil Oru HD Kamal Ilaiyaraja

  Рет қаралды 1,086,975

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 415
@lionp.g.sundarrajan8840
@lionp.g.sundarrajan8840 5 жыл бұрын
என் காதல் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட இந்த பாடலை என்னால் எந்த காலத்திலும் மறக்கமுடியாது. தோட்டத்திலே பல பூக்களுண்டு நீதானே என் சிகப்பு ரோஜா ! இந்த வரியை இன்றும் என் மனைவியை பார்த்து பாடுவேன் ! simply superb song !!!
@muruganandhamm5502
@muruganandhamm5502 5 жыл бұрын
Ok
@karunaanitha5762
@karunaanitha5762 4 жыл бұрын
அருமை..... அருமை.....இந்த கமெண்ட படித்ததில் இருந்து என்ன மனைவிடம் நீங்கள் சொன்ன வரி சொல்லாமல் இருந்ததில்லை......
@musiclove4887
@musiclove4887 3 жыл бұрын
Aiya neenga thaan Lion Corporation indian branch oda ceo va ?? Vanakkam saar, vazhthukal...business lam eppadi poyitu irukku ?
@googleengine6850
@googleengine6850 2 жыл бұрын
Thanks for expression
@manikandanmani4468
@manikandanmani4468 10 ай бұрын
மயிலையும் சப்பானியும் என்னா அழகா அடுத்த படங்களில் பாரதிராஜா காட்டி விட்டார். அருமையான இசையை கொடுத்து நம்மை இசைஞானி கட்டி வேற போடுவார்
@KarunaAnitha
@KarunaAnitha 5 жыл бұрын
இந்த படம் வெளிவந்த சமயத்தில் இளமையாக அனைவரும் இந்நேரம் 55...60...வயதிருக்கும் தற்போது.....கண்டிப்பாக இப்பாடலை கேட்கும் போது.....அந்த காலகட்டதிற்க்கே அவர்கள் செல்வார்கள்.....
@mariappansiva4555
@mariappansiva4555 5 жыл бұрын
இதிலென்ன சந்தேகம்.அந்த மலரும் நினைவுகள்.
@sankarans11
@sankarans11 4 жыл бұрын
Yes sir, it is true
@sreedharganapathy5951
@sreedharganapathy5951 4 жыл бұрын
Yes sir if god can reset my time iwish go back those days under parents
@sharathkrishna7932
@sharathkrishna7932 4 жыл бұрын
You said it
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 3 жыл бұрын
ஆம் நண்பா எப்படி இந்த பாடலை மறக்க முடியும்
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 5 жыл бұрын
கிராமத்து கதைகளுக்கு மட்டுமலலாது கிரைம்கலநத கதை கொண்ட இபபடபாடலில இளையராஜா தொடக்கத்தில் வயலினின் கூட்டூ இசை அபாரம் மொத்த த்தில் மலேசியா வாசுதேவன் மற்றும்‌ ஜானகியும் அருமையாக பாடி உள்ளனர்
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
சிகப்பு ரோஜாக்கள்.....இசைஞானி யின் இசையில் உருவான மறக்க முடியாத பாடல்.
@musiclove4887
@musiclove4887 3 жыл бұрын
Paadal illa ya padam
@aishwaryamenon7537
@aishwaryamenon7537 2 жыл бұрын
Movie climax not convincing enough
@parathan
@parathan 5 жыл бұрын
Stress buster composition. Malaysia Vasidevan ayya Janaki amma voices are out of world. 😍
@harivet2750
@harivet2750 3 жыл бұрын
Nice comment
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 6 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல்-இசை.
@user-et8ik6mk6c
@user-et8ik6mk6c Жыл бұрын
பழைய நினைவுகள் வந்ததும் கண்ணீர் வருகிறது. ராஜா பல்லாண்டு வாழ்க'
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 Жыл бұрын
கவியரசரே உம்மை போற்ற வார்த்தை இல்லை.. கண்ணதாசன்💕💕💕
@sshankar370
@sshankar370 6 жыл бұрын
இலங்கை வானொலியில் 80 இல் அதிகம் ஒலித்த பாடல்களில் இதுவும் ஒன்று. காலத்தின் மாற்றம் .இன்று பாடல்களை FM ,ஐபாட் ,ஐபேட் மற்றும் பல இசை ஊடகங்களின் வழியே ரசித்தாலும் மனதில் என்னவோ நினைவில் நிற்பது வீட்டில் ரேடியோ இல்லாத காலத்தில் தூத்துக்குடி சாலைகளில் வானொலியில் கேட்டு ரசித்ததுதான்.மீண்டும் பசுமையான 80 களின் நினைவுகள் இலங்கை வானொலியின் தமிழ் சேவை ஒளிபரப்புடன்.
@Dheena224
@Dheena224 5 жыл бұрын
unmai Sir
@solaimari6880
@solaimari6880 5 жыл бұрын
UNMAI NANBA RE
@loganathankumar2617
@loganathankumar2617 5 жыл бұрын
sweet memories
@ajithajith4648
@ajithajith4648 5 жыл бұрын
Elangaila than olichu cho india la ellaya
@sakthivelc7290
@sakthivelc7290 5 жыл бұрын
@harinikrishnan333
@harinikrishnan333 5 жыл бұрын
Had I born in 80s I would've been Kamal fan for sure. What a handsome man 😍😍
@musiclove4887
@musiclove4887 3 жыл бұрын
U look like 80s kid
@venesram9901
@venesram9901 2 жыл бұрын
Hi harini how are you
@prabhur4709
@prabhur4709 2 жыл бұрын
There is no rule to be kamal fan only if you were born in 80s. He has more fans who born in 90s, 2000s and even 2010s kids
@camsree
@camsree 5 жыл бұрын
What a combo! Ilayaraja's magical composition, Malaysia Vasudevan and Janak's unbeatable delivery! A timeless gem!! 👌👌👌
@venkatsubbu8525
@venkatsubbu8525 6 жыл бұрын
What a composition by the music God.. It's more than 35 years since this song was composed but Still so fresh & energetic.. Maestro way ahead of others..
@musiclove4887
@musiclove4887 3 жыл бұрын
Nalla velai appavae Raja saar compose pannitaru...illana ippo santhosh narayan, anirudh, gv, tharan kumar, gibraan vera yaravuthu... yen ar rahman kooda intha paata keduthurupanga..
@sathyamoorthivmk403
@sathyamoorthivmk403 4 ай бұрын
❤❤❤❤❤சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் ஸ்ரீ தேவி பாரதிராஜா என்றும் கேட்கும் காதுகள் இனிமை அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@s.ashmitha2572
@s.ashmitha2572 2 жыл бұрын
ஆயிரம் தடவை கேட்டாளும் சலிக்காது இந்த பாடல் தலைவருக்காக
@alangaravallip9100
@alangaravallip9100 2 ай бұрын
கேட்டாலும்
@solomonraj9810
@solomonraj9810 6 жыл бұрын
what a kamal sir acting awesome no one beat this acting👑
@indramickey8916
@indramickey8916 5 жыл бұрын
Yes..correct. that is ulaganayagan
@lathalaxman9757
@lathalaxman9757 4 жыл бұрын
Correct.Kamal super.
@danielproductionsmedia2163
@danielproductionsmedia2163 4 жыл бұрын
வாழ்க்கையில எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
@Osho55
@Osho55 2 жыл бұрын
S Janaki's ascendence to the peak!!! These times will be fondly remembered as Vintage Raja's times forever!!! 1976 to 1981 the 2nd Golden Era of TFM after Viswanathan- Ramamurthy's 1961 to 1965.
@nitinvijaycknitinnaini3685
@nitinvijaycknitinnaini3685 Жыл бұрын
இது இலங்கை வானொலி நேயர் விருப்பம் இனி அடுத்து வரும் பாடல் "சிகப்பு ரோஜாக்கள்" திரைப்படத்திலிருந்து மலேசியா வாசுதேவன் S.ஜானகியின் இனிய குரலில்
@vsrn3434
@vsrn3434 4 жыл бұрын
பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் மூலம் இளையராஜா இசை திறன் வெளியே தெரிய வந்தது BharthiRaja great Director
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
ராசுக்குட்டியின் (ஞானி) இசை தோட்டத்தில் மலர்ந்த அற்புதரோஜா ! அருமையான ஹம்மிங்கோடே தோட்டத்தில் நுழையும்...ஜானகி அம்மா, அற்புதமான சிரிப்போடே விடைபெறுவார் தோட்டத்திலிருந்து...அருமையோ அருமை ! வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போலவே... மிகவும் மென்மையாக மிகவும் அருமையாக பாடியிருப்பார், மலேசிய வாசுதேவன் அவர்கள் ! அவர் பாடிய பாடல்களில்...இந்த ஜோடிப்பாடலை அனைத்துக்கும் முன்னோடி என்று கூட சொல்லலாம் ! இந்த இனிமையை கேட்கும்போதெல்லாம் நினைவுகள் மட்டும்... நெய்வேலி அமராவதி திரையரங்கை நோக்கி... படம் : சிகப்பு ரோஜாக்கள். இசை : இசைஞானி இளையராஜா.
@KalyaniKalyani-qo3qe
@KalyaniKalyani-qo3qe Ай бұрын
G
@nandakumarant4024
@nandakumarant4024 6 жыл бұрын
My all time favourite. What a violin start. Always linger in my mind. Lovely Kamal and Sridevi. Unforgettable experience listening to this enchanting number. Nandakumaran
@jebaap7666
@jebaap7666 6 жыл бұрын
1st off all the "humming" to hats off. Janakiamma super
@srinisvision276
@srinisvision276 3 жыл бұрын
மனதுக்கு ஒரு நல்ல சிகிச்சையான இசை மற்றும் பாடல்.
@karthikumar8229
@karthikumar8229 2 жыл бұрын
அன்று திரைப்படங்களும் பாடல்களும் வாழ்க்கை முறையும் பசுமையும் ரம்மியமாக இருந்தது இப்போது ஏனோ பிடிக்கவில்லை
@sukumarswamy7727
@sukumarswamy7727 3 жыл бұрын
What a violin used perfect music for the night scene Only maestro can do it Janaki Amma humming Malaysia vasudevan voice Great
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 Жыл бұрын
2022 அதிகம் இந்த பாடலை கேட்டவர்கள் யார்
@sudhakar5274
@sudhakar5274 6 ай бұрын
இந்த படத்தை பலமுறை பார்த்துள்ளேன். அந்த காலத்து படம் போல் இப்ப வராது.
@kamalakamath1724
@kamalakamath1724 5 жыл бұрын
Any listeners to this evergreen classic in Sep 2019?
@prakashperumal1734
@prakashperumal1734 4 жыл бұрын
Yes !Yes !Yes !Yes ! TILL DATE OCT 2019
@rakeshanand7202
@rakeshanand7202 4 жыл бұрын
Yes
@yokesh1983
@yokesh1983 4 жыл бұрын
Dec 2019 😊👍
@sg6375
@sg6375 4 жыл бұрын
Yes feb 2020✌
@bennetfletcher403
@bennetfletcher403 3 жыл бұрын
Dec 19 2020 & Listen Until I Die 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@sandhyareddy6406
@sandhyareddy6406 Жыл бұрын
One of the best composition in 80's.......best period. We have witnessed great melody....bharathi raja , ilayaraja ,Kamal, sridevi, Malaysia Vasudevan has unique voice n suits Kamal ....janaki amma....all are beautiful 💐💞💕💕🎼🎼
@celestialspartan7977
@celestialspartan7977 11 ай бұрын
This movie was released in October 1978
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 5 жыл бұрын
சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் பின்னணி இசை மிக நேர்த்தியாய்,பல இசைக்கருவிகளின் இசை ஜாலங்களுடன் மேற்கத்திய இசையை புதுமையாய் புகுத்தி இசை ராஜாங்கம் நடத்தியிருப்பார் இசைஞானி. இந்தியில் மறு பதிப்பு. இசை R.D.BURMAN. இத்திரைப்படத்தின் பின்னணி இசை போல என்னால் தர இயலாது என அப்படத்தின் இசைக் கோர்ப்பின் போது கூறியது போலவே நடந்து இதன் மூலக் கரு இசையை அவரால் தர இயல வில்லை. ஓர் பேட்டியில் பர்மனே இவ்வாறு கூறினார்
@cmanthiramurthy2650
@cmanthiramurthy2650 5 жыл бұрын
Raja the great...... 💐
@user-tz6gc8fw5t
@user-tz6gc8fw5t 2 ай бұрын
Super.
@VigneshManimozhian
@VigneshManimozhian 5 жыл бұрын
தோட்டத்திலே பல பூக்கள் உண்டு , நீதானே என் சிகப்பு ரோஜா RIP Vaali Sir, Blessed to hear this song
@valavanchandran8573
@valavanchandran8573 5 жыл бұрын
Kavingnar Kannadaasan
@seethalakshmi01
@seethalakshmi01 5 жыл бұрын
Thottathile pala pookal undu .. Nee thanae en Sigappu Roja ...kamal and Sridevi evergreen pair...
@ushamaniyan3667
@ushamaniyan3667 5 жыл бұрын
Wow..... My favorite song....magical composition and beautifully sung.....its 28/11/2018...kettute irrukalam.....
@ekamparam7345
@ekamparam7345 5 жыл бұрын
w
@jenniferjames773
@jenniferjames773 5 жыл бұрын
Semma paattu. Can listen as many times even in a single day. ippo varru paatellam oru vaatti kudae kekka mudiyale. Amazing composition, music, & actors. The gone by Golden Era!
@bharathirajabharathi94
@bharathirajabharathi94 4 жыл бұрын
இந்த பாடலை கேட்பதற்கு ஒரு பாக்கியம் வேண்டும்
@sreeranjith1
@sreeranjith1 7 жыл бұрын
மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே… அழகு பெண்ணெ… காதல் ராஜாங்க பரவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என் கையிலே இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் மன்னா… அழகு கண்ணா… காதல் ராஜாங்க பரவை தேடும் ஆனந்த உறவை சொர்கம் என் கையிலே… இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது இந்த மங்கை இவள் இன்ப கங்கை எந்தன் மன்னன் என்னை சேர்க்கும் கடல் இந்தக்கடல் பல கங்கை நதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம் என் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம் ன..ன…ன…ன… அடி என்னடி உனக்கிந்த அவசரம் னன….னன….னன….னனன…. இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது தோட்டத்திலே பல பூக்கள் உண்டு நீதானே என் சிகப்பு ரோஜா… என்றும் என்றும் என்னை உன்னுடனே நான் தந்தேன் என் ஆசை ராஜா மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்… னா..னா…னா…னா.. இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்… னனனனனனனனா இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
@sathishhurs
@sathishhurs 5 жыл бұрын
SreeRanjith CP Where available song lyrics
@nissankahettiarachchige1018
@nissankahettiarachchige1018 3 жыл бұрын
Tamil cinema’s best ever couple Kamal Shridevi..till now.
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 5 жыл бұрын
Three Rajas...Bhathiraja, Bhakiraja and Ilayaraja made this movie!
@raprabaa
@raprabaa 4 жыл бұрын
Still his romance scores full marks. What an actor aandavare neengal.
@bharathivenkatesan133
@bharathivenkatesan133 5 ай бұрын
What a beautiful song. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@gowrishankervel4689
@gowrishankervel4689 3 жыл бұрын
Malasiya Vasudevan's best voice suiting Kamal's voice. Superb song. Thanks to Raja, Malasiya, Barathiraja, Kamal and Sridevi. Mainly thanks to the producer and the cameraman.
@khaleelrahman7254
@khaleelrahman7254 Жыл бұрын
I love this song for legend Malaysia Vasudevan
@bharathiraja3507
@bharathiraja3507 3 жыл бұрын
இந்த பாடலின் முதல் இசையை கேட்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
@rajshamrajsham7746
@rajshamrajsham7746 4 жыл бұрын
Two Tamil cinema legend.. yesterday..today..n forever.. no one will forget them..Kamal & sridevi..
@Ravi-ne8uz
@Ravi-ne8uz 2 жыл бұрын
Ru,,,,,Ru,,,,,,Ru,,,,,,,,what a, Beautiful voice S.Janaki ,Mam . congratulations 🎉 M v Devan sir, good job 👍
@dkalyaan
@dkalyaan 3 жыл бұрын
Music is Divine and the Divine name is Ilayaraja 🙏💗🌸
@karpagama85
@karpagama85 5 жыл бұрын
Beautiful sridevi mam and very handsome kamal sir. Fantastic musical song
@augustinenathan266
@augustinenathan266 4 жыл бұрын
This song deserves international recognition
@janakiammastatus
@janakiammastatus 2 жыл бұрын
...Humming equal to more bharat ratna awards...Hats off janaki amma S. Janaki amma expression another level... Vasudevan sir good...
@philipphilip4460
@philipphilip4460 4 жыл бұрын
my favirote song 1978 nice movie kamal raja barathiraja thanku sir
@mahiieswari5840
@mahiieswari5840 7 жыл бұрын
Wow janaki the humming giving a soothing effect and the last laugh effect iruku parunga soorgham
@samykrish9654
@samykrish9654 6 жыл бұрын
Mahii Eswari to
@sivamega122
@sivamega122 6 жыл бұрын
Janaki amma is undoubtedly the queen of aalaps
@robertllovesong1020
@robertllovesong1020 5 жыл бұрын
Kamal sridevi kalathal aliyatha Jodi,
@GunasekharSekhar
@GunasekharSekhar 5 жыл бұрын
kamal is a very talented actor,t alented in many ways
@thamotharan1111
@thamotharan1111 4 жыл бұрын
Antha naal nyabagam sweet memory... Taken me to 70s...Sri Devi good match with Kamal
@bennetfletcher403
@bennetfletcher403 3 жыл бұрын
இந்த பாடலை நினைத்தாலே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@anuratha6149
@anuratha6149 7 жыл бұрын
what a lyrics one of the best song of raja sir's music vasu sir along with janaki mam's icecream voice nice humming..... thanks
@nallathambyvijayapaskar2134
@nallathambyvijayapaskar2134 7 жыл бұрын
ponnana Manam anghu pohinrathu sollunghal mehanghale
@suthakar7657
@suthakar7657 7 жыл бұрын
what a voice love u Vasudevan
@nsubramanian1
@nsubramanian1 4 жыл бұрын
இளையராஜா இசையமைத்த அற்புதமான பாடல் தொகுப்புகளில் இந்த பாடலும் ஒன்று என்றால், அது மிகையாகாது.
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 5 жыл бұрын
All time Tamizh ,Kamal and Raja Hits,Great to Listen and Challenge any Music Director.
@GalaxyGalaxy-dv2bd
@GalaxyGalaxy-dv2bd 5 жыл бұрын
Kamal sridevi beautiful cute jodi Intha jodiyin chemistry super thatswhy ivargal naditha 37moviesblockbuster
@margaretceline9093
@margaretceline9093 4 жыл бұрын
2019 anyone still listening to KAMAL and SRIDEVI maam
@ashrafali-gw1ry
@ashrafali-gw1ry 5 жыл бұрын
என் சிறு வயது முதலே பிடித்த பாடல்
@muthusamybaskaran7386
@muthusamybaskaran7386 4 жыл бұрын
Eamma Sridevi indha alagana kamala vitutu andha kilabaduvai kalyanam panni irrandhum poivitai ...manasu kastama irrukum. Beautiful composition
@jillu2428
@jillu2428 2 жыл бұрын
Thootathiley pala pookal undu neethaney en sivappu rojaa 🌹... My fav lyrics ☺ ...
@KabisNest
@KabisNest 3 жыл бұрын
Daily 3 songs on repeating.... Adhula idhuvum inru😍😍😍😍😍😍😘😘😘😘
@RoadTales
@RoadTales 6 жыл бұрын
A film ahead of its time and music too. Wat a song.. Esp mvd takes it to a diff level
@32jkm
@32jkm 6 жыл бұрын
One of my fave songs
@anllelasagrafanclub3320
@anllelasagrafanclub3320 6 жыл бұрын
R.I.p Sri devi ! What an actor
@aravindhankarthick9978
@aravindhankarthick9978 3 жыл бұрын
That starting ru ru ru was so soothing..😘🥰🥰
@maran1077
@maran1077 5 жыл бұрын
Wow superb songs on 80s...Still I'm always listen this song... 😍😘👌👍💑
@sundararajank.n6047
@sundararajank.n6047 2 жыл бұрын
Vasu sir dan hero. Janaki amma heroine. Raja sir director. Mass combination. Anybody else is in scenario. Every thing finished. Hats off raha sir.
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 5 ай бұрын
Lovely song by Raja sir Fine singing by Malaysia vasudevan and janaki Kamal and sridevi nice looking
@dillibabuk5581
@dillibabuk5581 2 жыл бұрын
EsaiAmaippalar..Ilayarajavoku.Entha Padam Oru thiruppumunai.. Aendre.Sollavendum..SuperMusice.
@erikasazia424
@erikasazia424 6 жыл бұрын
Natural beutyfull sridevi...after n bifor....sri best forever acting n artics in bollywoods
@lifesymphony2024
@lifesymphony2024 3 жыл бұрын
She was more beautiful before she went to Bollywood.
@mageswari96195
@mageswari96195 5 жыл бұрын
I jus loveeeeee thissonnggggg..... Wooooo... Jus love it.... Oh god.... Feeling in love.... Those days memoriesss😍😍😍❤️❤️❤️❤️
@SM.Selvam
@SM.Selvam 2 жыл бұрын
Na 2k kid enakum intha mari song keppe enga veetla intha mari songatha otum itha ketu palakiruchu entrum Ilayaraja I miss u my child hood days ...miss u my days 😔😔
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 6 жыл бұрын
Mostly males are identified as seducers. But this movie reminds there are females more than males.through this message all of us who have grown children are able to make more protection to our loved ones.we have to thank the producer of this movie.
@usharamnathan986
@usharamnathan986 5 жыл бұрын
Beautiful song. Malaysia vasudevan voice extremely good.
@MahendranMahendran-bt2uu
@MahendranMahendran-bt2uu Ай бұрын
இந்தப் பாடலில் சப்பானிய மையிலும் அருமை
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 3 жыл бұрын
எப்படி இந்த பாடலை மறக்க முடியும். அந்த திகில் நிறைந்த படம்.கமல் ஶ்ரீதேவி வடிவுக்கரசி பாக்யராஜ் கவுண்டமணி மறக்க முடியுமா அந்த நினைவுகளை
@sangavitamilmani402
@sangavitamilmani402 5 жыл бұрын
இந்த மங்கை இவள் இன்ப கங்கை எந்தன் மன்னன் என்னை சேர்க்கும் கடல்... இந்த கடல் பல கங்கைநதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம்......
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 7 жыл бұрын
மேற்படி பாடல் அமைதியான ஓர் சிறிய குடும்பத்தினை ரணமாக்க குறித்து ஒருவரால் அடிக்கடி பயன்படுத்தப்படுவது தான் கொடூரம் உங்கள் அன்பின் வசீகரன்
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 6 жыл бұрын
மேற்படி பாடலைக் கேட்டுவிடவேண்டுமென்ற வேட்கையில் மனதைச் சீராக்கிக் கொண்டு வழமைக்குத் திரும்பி விட்டேன்.
@nayanavinston399
@nayanavinston399 6 жыл бұрын
Thoatathilae pala pookal undu nee dane en sigappu rojaa.......... loved that line so much 😍😍😍😍
@nayanavinston399
@nayanavinston399 6 жыл бұрын
sivanath babu unmai sariya sonninga
@pmarun83
@pmarun83 6 жыл бұрын
Thats the beauty of legendary kannadasan...he makes even ordinary words as golden words...even the words..manna azhagu kanna...are so apt
@rosedaisyexperts5574
@rosedaisyexperts5574 6 жыл бұрын
Nice lines.
@sivamani100
@sivamani100 5 жыл бұрын
Gangai amaran lyrics
@anllelasagrafanclub3320
@anllelasagrafanclub3320 5 жыл бұрын
nayana vinston absolutely
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
Ulagam alinthalum aliyatha padal, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meeranmohideen4330
@meeranmohideen4330 19 күн бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vijaya557
@vijaya557 3 жыл бұрын
Wow.. Wow, what a Song!!!
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
Lovely song.Takes me back to my good old days with my parents n fly
@user-qe8ex2hy6c
@user-qe8ex2hy6c 2 ай бұрын
80's Gen kids will enjoy this beautiful composition till their last breath for sure
@Vijayk-en4lk
@Vijayk-en4lk 4 жыл бұрын
What a movie also....never get bored while watching....kamal acting, body language awesome ✨... a psychological thriller that was 42 years ago...amazing
@gisakstone5917
@gisakstone5917 3 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இனிமை ங்ங
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 4 жыл бұрын
Great clean fearless 70s even raja cannot put songs now like this
@ananthakumar7876
@ananthakumar7876 3 жыл бұрын
Marstro and Ulaga Nayagan vera level Sridevi is so gorgeous in 2 piece no vulgarity A magnum opus thriller from Bharathiraaja
@rameshkalidassrameshkalida383
@rameshkalidassrameshkalida383 6 жыл бұрын
JANAKI CHEMISTRY WORK OUT M.VASUDEVAN.SUPER.
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 6 жыл бұрын
Ever lasting song of mine. It cannot be removed from Vasees mind.
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 6 жыл бұрын
A song that feared me for a long time and turned me as before by repeating over and over as same old vasee Giri combination.
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 5 жыл бұрын
Song : Intha minminikku kannil oru minnal vanthadu Music : Maestro Dr. Ilayaraja Lyrics : Kaviyarasu Kannadasan Sung by: Malaysia Vasudevan, janaki
@jayadeva68
@jayadeva68 6 жыл бұрын
கோடானு கோடி இந்தியர்களின் இதயத்தில் நிரந்தர கொலு பொம்மையாக வீற்றிருக்கும் ஸ்ரீதேவியால் தமிழர்கள் நாம் பெருமிதம் கொள்வோம்...
@deepabalu1028
@deepabalu1028 4 жыл бұрын
What a handsome Hero Kamal sir. Wow
@umashankar1960
@umashankar1960 7 жыл бұрын
Maestro's master Piece.
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 6 жыл бұрын
this song helped me to protect my child from a mature woman.my negative thinking brought the success.the pointing helped me a lot.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 824 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Endhan Kannil HD Song - Guru
4:06
Raj Television
Рет қаралды 773 М.
Indha Minminikku Song | Sigappu Rojakkal Tamil Movie | Malaysia Vasudevan, S. Janaki
4:28
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 2,8 МЛН