Senorita I Love You HD Song- Johnny | Rajinikanth | Sridevi | Deepa | SPB | Ilaiyaraja |Music Studio

  Рет қаралды 756,483

Music Studio

Music Studio

Жыл бұрын

Johnny is a 1980 Indian Tamil-language crime thriller film written and directed by Mahendran. The film stars Rajinikanth, Sridevi and Deepa.
#Rajinikanth #Sridevi #ilaiyaraja
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 229
@vignice
@vignice 4 ай бұрын
யுவன் சங்கர் ராஜா பிறந்த சந்தோஷத்தில் போட்ட இசை
@thirumalthiruma6622
@thirumalthiruma6622 3 ай бұрын
நான் யுவனின் தீவிர ரசிகன்
@stalinstalin4652
@stalinstalin4652 Ай бұрын
அப்படியா சகோ❤🎉
@ayyanar.g9002
@ayyanar.g9002 Ай бұрын
நானும்
@valasubramaniann3677
@valasubramaniann3677 11 күн бұрын
Oh. Super
@jayabharathi7721
@jayabharathi7721 4 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார்
@karthikn178
@karthikn178 2 ай бұрын
உயிரோடிருந்தால் 2054-கிலும் கேட்பேன்.
@daran7800
@daran7800 2 ай бұрын
Kandipaga... always i listen to old songs.. especially ilayaraja, spb
@balajij9864
@balajij9864 6 күн бұрын
song issuper stylish by raj,spb,superstar🎥🎵
@petsvlogger1236
@petsvlogger1236 Жыл бұрын
எனக்கு தெரிந்து இந்த பாடலில் ரஜினியின் ஸ்டைல் வேறு எந்த பாடலிலும் இல்லை
@s.senthilkumar8140
@s.senthilkumar8140 5 ай бұрын
கூட நடிச்ச ஹீரோயின் அப்புடி !!!
@FunGin
@FunGin 3 ай бұрын
​@@s.senthilkumar8140😂😂
@swathisonu7878
@swathisonu7878 3 ай бұрын
Yea
@sumathip3745
@sumathip3745 Ай бұрын
ரெண்டு ஜீனியஸ் கிட்ட சேர்ந்த ரஜினி (இளையராஜா ஐயா, மகேந்திரன் சார்) வேறலெவல்
@MastermindTechie
@MastermindTechie 13 күн бұрын
😊😊​@@s.senthilkumar8140
@petsvlogger1236
@petsvlogger1236 10 ай бұрын
இந்தமாதிரி இசையை எந்த கொம்பனாலும் கொடுக்கமுடியாது
@kokhowlong
@kokhowlong 5 ай бұрын
How about Aniruth?
@anumigayathri
@anumigayathri 4 ай бұрын
​@@kokhowlongr u serious??. 😅
@kokhowlong
@kokhowlong 4 ай бұрын
@@anumigayathri 😄 🤣 😂
@kasiraman.j
@kasiraman.j 4 ай бұрын
​@kokhowlong😂😂😂
@roshanv3263
@roshanv3263 4 ай бұрын
உண்மை உண்மை உண்மை ❤️❤️
@stalinstalin4652
@stalinstalin4652 Жыл бұрын
எனக்கு இசை அறிவு இல்லை...... இருப்பினும் இந்த பாடலில் ஏதோ ஒரு புதுமை புகுத்தி உள்ளார்...... இந்த இசை அரக்கன் இளையராஜா அய்யா.........எஸ்.பி.பி அய்யா குரலுக்கு நான் அடிமை........ வேறமாரி பாடல்🥳🥳🥳🥳😘😘😘😘😘😘🤞🤞🤞😎😎😎
@chozhann379
@chozhann379 7 ай бұрын
❤❤❤❤❤❤
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 10 ай бұрын
ரஜினி நடிப்பு மிகவும் இயல்பா இருக்கு. இசை கடவுளின் இசை SPB கொஞ்சும் குரல். அந்த காலம் திரும்புமா
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 2 ай бұрын
SPB அண்ணாவின் இந்த குரல் இனிமை! இவர் போல் பாட உலகில் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை!
@kathirkathiresan6930
@kathirkathiresan6930 10 ай бұрын
தினமும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை அருமை spb sir அவர்கள் இனிமையான குரலில்
@nagarajaraja8350
@nagarajaraja8350 Жыл бұрын
செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஹே ஹே ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல ஏ ஹே ஹே எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கில்லுதே அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள் செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் ஆ ஆ ஹே ஹே பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் ஏ ஹே ஹே வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம் கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும் செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
@abdurrawoof554
@abdurrawoof554 5 ай бұрын
ஏ ஹேஹேஹே ஹாஹாஹாஹான்ன்ன் .....அப்படியே SPB இசை அதட்டல்,ராஜாவின் துள்ளல் இசை. தீபாவின் மந்தார அழகு,ரஜினியின் இளமை ததும்பல் ஆஹாஹாஹா,எவ்வளவு அற்புதம் இந்தப் பாடல். அப்படியே இளமையின் வேகம் போல பாடல் டிராக் வேக வேகமாக அய்யோ ஏன் இவ்வளவு சீக்கிரம் தீர்ந்து விட்டதென்பதைப் போல.
@Vino_maima
@Vino_maima Ай бұрын
I'm soo addicted for this one...bcoz of the only one super star 🌟 🤩 ⭐️அங்கே அங்கங்கே வா என்னும் அங்கங்கள்❤❤
@Vino_maima
@Vino_maima Ай бұрын
Nothing can match this song...any rajni love song❤❤❤❤ வான் எங்கும் ஊர்வலம் வாவென்றும் உன் முகம் கண்டால் மயக்கும் கலந்தால் இனிக்கும்...❤❤❤❤
@stalinstalin4652
@stalinstalin4652 Жыл бұрын
என்னத்த சொல்ல என் மனசுல உள்ளத எல்லோரும் சொல்லி கருத்து போட்டுடிங்க😄🤣....... சிறப்பு 💯👑🥳🥳🤞
@Anjalirams.
@Anjalirams. 11 ай бұрын
Whoa! that starting music!!! The brilliant mind that conceived this stupendous song, Maestro!! Spb literally took the lead as an actor in singing, whatta stylish rendition! Johnny, a timeless movie. Sadly that Rajinikanth was lost in the 80s! Thank you director Mahendran for an unforgettable movie.
@kathiravanjagadeesan
@kathiravanjagadeesan 9 ай бұрын
good observation
@psuresh3514
@psuresh3514 8 ай бұрын
Yes
@Nnvjdj
@Nnvjdj 2 ай бұрын
🔥🔥🔥
@PradeepKumar-dw9cw
@PradeepKumar-dw9cw Жыл бұрын
தலைவர் அழகோ அழகு அதைவிட இந்த பாடல் பேரழகு இரண்டும் சேர்ந்த கவிதை பாடல்
@nagarajanphysics6932
@nagarajanphysics6932 11 ай бұрын
இளையராஜாவின் background music excellent
@Sureshkutty0505
@Sureshkutty0505 11 ай бұрын
2023யில் ரசிக்கும் 90s Boy
@rdskumar8400
@rdskumar8400 8 ай бұрын
சூப்பர் ஸ்டார் ஒரு ஒப்பற்ற நடிகர் என்பதற்கு டைரக்டர் மகேந்திரன் அவர்களின் இரு படங்களும் சிறந்த சாட்சி தவிர பல படங்கள் இருக்கிறது
@chozhann379
@chozhann379 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rdskumar8400
@rdskumar8400 7 ай бұрын
இந்த பாடல் ஒரு இனிமையான நாவலை போன்ற சிறப்பாக இருக்கும்
@haroonrasheedsaranyaponvan3359
@haroonrasheedsaranyaponvan3359 Жыл бұрын
What a music,it was 80s song,more than 43 years,now hearing 2023,now only like a new song,that's Isaigani magic,
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Yes very true
@nithyananthamg8104
@nithyananthamg8104 9 ай бұрын
I endorse your comments as true
@kathiresanr3063
@kathiresanr3063 9 ай бұрын
What a composing?? I have heard this opening music which runs for about first 30 seconds... How Raja sir imagined this piece? What is the instrument used? I have heard this from my young age n number of times and never got bored... any one have the same feel??
@kasiraman.j
@kasiraman.j 4 ай бұрын
Guitar only but different sounding only raja sir
@SharathMurali
@SharathMurali 7 күн бұрын
Wah pedal guitar for the scissors effect
@ravikumarv4601
@ravikumarv4601 Жыл бұрын
Lovely and amazing music by Maestro Raaja Sir. Still fresh to listen. That's the secret of Raaja Sir Magic in Music..
@vincentrathinasamy4534
@vincentrathinasamy4534 9 ай бұрын
ரஜினி மகேந்திரன் படத்தில் றொம்பவும் அழகாகவும் ஸ்ட்ய்லிசாகவும் உள்ளார்
@muralikrishnan.k5002
@muralikrishnan.k5002 Жыл бұрын
Fantastic Music... Amazing song.... Illayaraja the GREAT
@vigneswaran2168
@vigneswaran2168 Жыл бұрын
Beautiful song...thank you ilayaraja sir & SPB sir.....fentestic 🎵 music...
@chozhann379
@chozhann379 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@RGcraeations
@RGcraeations Жыл бұрын
Great movie 2 vithamana pengalai pattri koorum padam. Mahendran sir❤ Best music all songs Ilayaraja sir ❤
@elanchezhiyan920
@elanchezhiyan920 Жыл бұрын
இசையோடு இந்த பாடலை பாடுவது மிகவும் கடினம் ஐயா அவர்கள் அருமையாக பாடியுள்ளார் ஐயா அவர்களை வணங்குகிறேன்
@pradabg9369
@pradabg9369 Жыл бұрын
No one act like this movie. Black Buster Movie. 🎉🎉🎉 Super Star Always Super Star
@arunc4248
@arunc4248 7 ай бұрын
Shud i appreciate raja or spb more, wat a composition, wat a rendition, a timeless piece of work
@svenkataraman1971
@svenkataraman1971 4 ай бұрын
As i get older i realize that the only thing that cheers me up in life when i get up is to rewatch and listen again ilayaraja classics from 80s and 90s.
@manikandan1192
@manikandan1192 Жыл бұрын
2023 nd still refreshing!!...
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
Guitar is fab, only piece available in music era
@SARAVANARAJSARAN-qd3gv
@SARAVANARAJSARAN-qd3gv 3 ай бұрын
அய்யா இசை ஞானி அவர்கள் பாடலை கேட்கும் நாம் பாக்கியசாலிகள்
@nathans6817
@nathans6817 Жыл бұрын
my life time favorite song.... what a composing by music god ilayaraja....
@boldadv7908
@boldadv7908 28 күн бұрын
Omg Rajini sir sema style. Ennapa indha heroine sema azhagha irukanga
@mohan1771
@mohan1771 14 күн бұрын
She is Deepa aka Unnimary
@krishnakumarsd5116
@krishnakumarsd5116 11 ай бұрын
Rajinikanth missed his variety of acting because of his superstardom. very pity of him.
@sajimundarath8759
@sajimundarath8759 5 күн бұрын
what a song and picturisation ❤❤ as always 80 's my favorite
@nathanrenga78
@nathanrenga78 2 ай бұрын
Very belated comment!many talk about changing getups' and makeover(shedding ,gaining weight etc) but Rajiniji just transforms himself into a stylish someone else(or like most of us) with just ´Hairstyle change and moustache trimming´!He proves again-the change has to come from inside!🖖
@karakandanforever6452
@karakandanforever6452 Жыл бұрын
ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல
@ganesansaravanan783
@ganesansaravanan783 Жыл бұрын
illayaraja & SPB marvellous
@ranjithraja.8568
@ranjithraja.8568 23 күн бұрын
❤Deepa classic queen😊vazhakkampola✨️🎼 Raaja🛐always raaja
@selvamayan
@selvamayan Ай бұрын
pppaaaaaa Bass guitar notes........ Raja The Emperor of Music
@manimaran7357
@manimaran7357 Жыл бұрын
ஒரே தலைவர் ❤⭐⭐⭐⭐⭐
@saravananponsaravanan8553
@saravananponsaravanan8553 10 ай бұрын
❤ Raja sir Balu sir rajini mannerism
@SenthilKumar-ow4ru
@SenthilKumar-ow4ru 2 ай бұрын
Super ❤
@mohamedrafi7899
@mohamedrafi7899 Жыл бұрын
Once again.. Senyorita.. Vowwwww 😘 😘 😘
@vigneshk5243
@vigneshk5243 9 ай бұрын
I try this rajni mustache style... Very unique vintage getup... Still it is fabulous
@SharathMurali
@SharathMurali 8 ай бұрын
I am having that for decades now 😀
@ganesan3611
@ganesan3611 Жыл бұрын
Beautiful Song 🎶🎶👍
@muruganandamr17
@muruganandamr17 11 ай бұрын
Johnny movie watched today 20-July-2023
@user-hm6ge2pi4x
@user-hm6ge2pi4x 23 күн бұрын
Raja Raja Raja i love you sir
@tnl636
@tnl636 7 ай бұрын
0:10 semma cute reaction ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 9 ай бұрын
Jony my fvt movie....💐💐💐
@alexsunmogan6199
@alexsunmogan6199 8 ай бұрын
2023 still love this song 🥳
@Nnvjdj
@Nnvjdj 10 ай бұрын
Raja mass🔥🔥🔥
@mohanperumal
@mohanperumal 3 ай бұрын
Continuous 15 time ..........
@sagarcool1307
@sagarcool1307 7 күн бұрын
If it's intro music comes in coolie movie theatre will blast
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
இசைஞானி இளையராஜா தீ கிரேட் ❤🎉❤
@75544361
@75544361 9 ай бұрын
Rajini .... the styleking 👑
@786-Shan
@786-Shan Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@cr7ff1k999
@cr7ff1k999 10 ай бұрын
Starting beat is just mindblowing
@user-uq3dc7fh5t
@user-uq3dc7fh5t Жыл бұрын
Thalaivar ❤
@SivaKumar-jl7mz
@SivaKumar-jl7mz 6 ай бұрын
அற்புதமானபாடல்
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Жыл бұрын
Padal in. Varigal Arumai. Antha. Peyarsenurita. Inthapeyarai. Ucharikumbothu I pramatham
@sankarjanarthananjana9217
@sankarjanarthananjana9217 9 ай бұрын
Superb composing, raja sir
@gkgk9913
@gkgk9913 Жыл бұрын
Beautiful romantic song
@ashokkumarg6277
@ashokkumarg6277 Жыл бұрын
🔥 Audio 🔥 quality 🔥spb 🥳🤗
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm Жыл бұрын
Sir, GreAt, BaLu SiR,,, awesoMe,Sir,. Lovely JoB,, Great i RaJA sIR,,,,MaHendrAn SiR,,, wow Wonderful JoB tY and all for 👍🙏👃👌
@gopinathgopinath2239
@gopinathgopinath2239 Жыл бұрын
Super song
@michelmichel2590
@michelmichel2590 4 ай бұрын
Raja Sir hits super hits 🎼🎶🥁🎵🎸🎹🎻🎺🎷📯👍🎶🎼
@divya9404
@divya9404 7 ай бұрын
Ragumaan vandalum seethai emathina ponmaan vandalum illayaraja vuku 11 thalai. Music thalai.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Superb 👌🏻👌🏻
@muthuraj583
@muthuraj583 Жыл бұрын
சூப்பர் பாட்டு
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk 11 ай бұрын
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkateshprabhu.vvaradacha1299
@venkateshprabhu.vvaradacha1299 9 ай бұрын
My favorite song ❤❤
@ra59876
@ra59876 9 ай бұрын
Rajinikanth really super star
@pichainathanb2158
@pichainathanb2158 Ай бұрын
ரஜினி Special Song ❤
@anantharamanannadurai6060
@anantharamanannadurai6060 2 ай бұрын
Evergreenishing film with lovely songs & music
@Rajikdk246
@Rajikdk246 2 ай бұрын
Indha padaththula enaakku indha ketup tha pudikum❤
@user-ij1en8ys5p
@user-ij1en8ys5p Жыл бұрын
Very super song
@madboyma3333
@madboyma3333 11 ай бұрын
நாங்கள் அந்தக் காலத்தில் பெல் பாட்டம்தான் போடுவோம்.
@farukmohamad5912
@farukmohamad5912 Жыл бұрын
Best
@vincentnithin1079
@vincentnithin1079 Жыл бұрын
Rugged Rajni sir. Even Dark Black Rajnikanth attracting full screen by his unique mannerism.
@purushothamang2844
@purushothamang2844 8 ай бұрын
after you saying, i watching this song. its nice like you😊
@prasannascores
@prasannascores 6 ай бұрын
1:46
@Pragadeesh-iq1tl
@Pragadeesh-iq1tl 7 ай бұрын
evergreen song
@jkumarRams
@jkumarRams Жыл бұрын
03:16 Poo methai podungindra ....🥰
@udhayusk1334
@udhayusk1334 Жыл бұрын
Master piece of isaignani..
@rajashekars158
@rajashekars158 4 ай бұрын
My All time favorite Rajini
@RajuRamalingamkr
@RajuRamalingamkr 6 ай бұрын
A music-filled mind can accomplish this.......
@user-yf7ux2em2w
@user-yf7ux2em2w 2 ай бұрын
Intha isaiku nan atimai
@kumaransilks
@kumaransilks 11 ай бұрын
Spb sir where are you?We miss you ..
@kannaduraisamy5464
@kannaduraisamy5464 5 ай бұрын
gangai amaran sir liricks 😍
@user-qy9rc7po6y
@user-qy9rc7po6y 2 ай бұрын
I am rajini fan because of his style.
@charan8709
@charan8709 4 ай бұрын
Evergreen song
@ra59876
@ra59876 9 ай бұрын
Very talent person
@ra59876
@ra59876 9 ай бұрын
Super star rajni super star rajni
@jayakumarsellladurai9010
@jayakumarsellladurai9010 8 ай бұрын
Super Good Night 💤🌙 😊 Sweet Dream 🌠🌠🌠🌠🌠🌠🌠
@geetharavi1121
@geetharavi1121 5 ай бұрын
Asokumr Awesome 💯 congratulations
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 5 ай бұрын
Oruthar chumma parthe oru padal fulla nadilirathu kashtam athai vida rasikira mathiir pandrathu sema
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 9 ай бұрын
SUPER SONG SPB VOICE SUPER ELAYARAJA MUSIC EXCLENT BACKGROUND MUSIC EXCLENT SUPER JALY SONG RAJANI ACTING SUPER
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 66 МЛН
Indha Minminikku Song | Sigappu Rojakkal Tamil Movie | Malaysia Vasudevan, S. Janaki
4:28
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 2,7 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 195 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 4,2 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 748 М.