No video

TV Buying Guide - 2019 | Size | LCD vs LED vs OLED | HD Ready , Full HD , 4K | Smart TV | Tamil Tech

  Рет қаралды 915,665

Tamil Tech - MrTT

Tamil Tech - MrTT

Күн бұрын

Best Tv buying guide in tamil , Screen size , contrast ration , led , lcd , oled , qled , online vs offline , normal vs smart tv , refresh rates explained | Tamil Tech - சிறந்த டிவி வாங்க முழு ஆலோசனை கொண்ட பதிவு -
Flipkart TV Deals : fkrt.it/UVWwfLuuuN
Amazon TV Deals : amzn.to/2JkKmeK
Twitter: / tamiltechoffici
instagram : / tamiltechofficial
******************************************************************
Check our Channels :
Tamil Selvan : bit.ly/TamilSelvan
HOWISIT : / howisitin
******************************************************************
Shopping online BUY using the links below & Support Us :)
Amazon : bit.ly/TamilTec...
Flipkart : bit.ly/TamilTec...

Пікірлер: 2 100
@TamilTechOfficial
@TamilTechOfficial 5 жыл бұрын
Twitter: twitter.com/TamilTechOffici instagram : instagram.com/TamilTechOfficial
@pradeepkumarsampath9066
@pradeepkumarsampath9066 5 жыл бұрын
😊
@dominicsavio8780
@dominicsavio8780 5 жыл бұрын
Nice information bro
@mblessing5512
@mblessing5512 5 жыл бұрын
Hi bro super
@nachiappans7030
@nachiappans7030 5 жыл бұрын
Is stablizera is required to protect the the picture tube
@nkcheetah1494
@nkcheetah1494 5 жыл бұрын
mi tv review kudunga bro
@a.vigneshwaraa.vigneshwara6597
@a.vigneshwaraa.vigneshwara6597 5 жыл бұрын
என்ன பேசுறோம்னு முக்கியம் இல்ல,,எப்போ பேசுறோம்னு அதான் முக்கியம்,,நேத்து தான் TV வாங்கலாமானு நினைத்தேன்,,,இன்னைக்கு your videos tips,, thanks for U,,, very useful video,,Tq bro,,👍👍👌👌
@sathishrajsathish8173
@sathishrajsathish8173 5 жыл бұрын
Enna tv vanga poringa... Naanum tv vanganum.. I need to suggestions..
@a.vigneshwaraa.vigneshwara6597
@a.vigneshwaraa.vigneshwara6597 5 жыл бұрын
@@sathishrajsathish8173 LG,SONYஇரண்டுல ஏதாவது பாக்கணும்,,,32"
@saravanask3583
@saravanask3583 5 жыл бұрын
O
@CKSARAN
@CKSARAN 5 жыл бұрын
Me also. Thank u tamil
@FLUFFY_97
@FLUFFY_97 5 жыл бұрын
Me also bro
@mohanm6272
@mohanm6272 5 жыл бұрын
நான் குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன். தற்சமயம் தாய்நாடு திரும்ப உள்ளேன். நான் கடந்த இரண்டு மாதமாக அனைத்து டிவி கம்பெனியிலும் சென்று அனைத்து டிவி களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் கடையில் வேலை செய்பவர்களுக்கு டிவியின் செயல்முறைகளை சொல்லத் தெரியவில்லை.இந்த நேரத்தில் உங்கள் பதிவை பார்த்ததில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. முக்கியமாக 4k அப்படி என்றால் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கும் சொல்ல தெரியவில்லை. உங்கள் பதிவிலிருந்து அனைத்தும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. ஒரு நல்ல டிவியை இந்தியாவிற்கு எடுத்துச் செல்வேன் உங்கள் உதவியால். நன்றி.
@thulasidoss7922
@thulasidoss7922 5 жыл бұрын
Samaya
@thulasidoss7922
@thulasidoss7922 5 жыл бұрын
Kingdom of Saudi Arabian
@namakkalvideos5690
@namakkalvideos5690 2 жыл бұрын
Made in India tv illa ya
@user-ru7ty9yb4j
@user-ru7ty9yb4j 5 жыл бұрын
ஒரு டீவி வாங்க தவியா தவிச்சேன் நல்ல விளக்கம் அருமை
@user-ru7ty9yb4j
@user-ru7ty9yb4j 5 жыл бұрын
சோனி 40 இன்ச் சுமாா்ட் நாா்மல் வாங்கலாமா இல்ல 4கே வாங்கலாமா ப்ரோ ப்ளிஸ் சொல்லுங்க
@vishwa2135
@vishwa2135 4 жыл бұрын
Thani kudinga bro.
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 3 жыл бұрын
TV... வாங்கி யாச்சா
@naveenaathithya5278
@naveenaathithya5278 3 жыл бұрын
Enna TV vanguninga ??
@nocopyrightmusic3999
@nocopyrightmusic3999 3 жыл бұрын
Bro mi nice tv
@Durgashreenithi7893
@Durgashreenithi7893 4 жыл бұрын
அலட்டல் இல்லாத அருமையான, அழகான தமிழில் சிறப்பான தெளிவான விளக்கம் தம்பி...
@kattubava8948
@kattubava8948 3 жыл бұрын
நான் ஆண்ட்ராய்டு இல்லாதே ஸ்மார்ட் 55இன்ச் டிவி வாங்கணும் விலை 32.. 33.இருக்கணும் vu. Brand. ப்ரீமியம் போன்ற மாடல் வாங்கலாமா டோல் பி சவுண்ட் உள்ளது தெளிவான விளக்கம் சொல்லுங்கள்.. bro
@Nagaraja565
@Nagaraja565 3 жыл бұрын
டி.வி வாங்க நினைப்பவர்களுக்கு மிக அருமையான விளக்கம். இவ்வளவு விஷயங்கள் இருக்குதுனு இப்பத்தான் தெரியுது. மிக்க நன்றி.
@sureshthakur6150
@sureshthakur6150 5 жыл бұрын
உங்கள் பெயரை போலவே உங்கள் தமிழும் புரியும்படியான நல்ல விளக்கம் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் செல்வன் 👍👌💐
@srinivasant3743
@srinivasant3743 5 жыл бұрын
suresh thakur Pi it'll. . A\AAAAAAAAAAAl"ll
@MUPPIDATHIRAM
@MUPPIDATHIRAM 5 жыл бұрын
30.05.2019 Smart T.V வாங்க எண்ணித்தான் உங்க பதிவுகளை பாா்த்தேன்.. அருமையாக உள்ளது. உங்கள் விளக்கம்... தொடரட்டும் உங்க பணி.
@04ashokt6
@04ashokt6 4 жыл бұрын
My birthday
@murugesann8935
@murugesann8935 5 жыл бұрын
சிறப்பான பதிவு இது நிறைய பேர் வரும் தீபாவளிக்கு டீவி வாங்கலாம் அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்
@TamilTechOfficial
@TamilTechOfficial 5 жыл бұрын
நன்றி
@sudhakaranduke3689
@sudhakaranduke3689 5 жыл бұрын
AMA 😁😁😁😁😁😁😉
@thiyagarajand6682
@thiyagarajand6682 4 жыл бұрын
Tq broo enaku irudhaa ellam dought clear aoiruchu ....but 2018 la solli irukigaa ippa konjum update panni sonnigana konjum helpful ah irukum 😅😅😅😅....konjum Pathu panni viduga broo😅😅
@valarmathim7876
@valarmathim7876 5 жыл бұрын
anna samsung pathi kojam solluke 5 series IN 5370 43 inch reat eavalowo etha vagalama sollukhe anna
@harikrishnan9713
@harikrishnan9713 5 жыл бұрын
Very informative video on tv selection .... I'm really astonished ,from this clip ,to note the meanings of the features . Thank you.
@thirur.t.mthirur.t.m6763
@thirur.t.mthirur.t.m6763 4 жыл бұрын
1. size 2. resolution 3. refresh rate 4. resolution 5. display 6. contrast ratio 7. no of ports 8. Smart or normal TV?
@thirur.t.mthirur.t.m6763
@thirur.t.mthirur.t.m6763 4 жыл бұрын
9. Ram 10. Internal storage 11.brand type 12.service centers
@sakthivels3624
@sakthivels3624 5 жыл бұрын
Thank you for this information. Also can u please suggest me a good home theatre within budget.
@gopalkrishnan6560
@gopalkrishnan6560 3 жыл бұрын
I am watching in October 2020. But useful to me this video in this festival offer time. Thank you sir
@ezra4all
@ezra4all 3 жыл бұрын
Felt like attending a seminar class on TV ....crisp and clear.....Thank you.....
@tnivas
@tnivas 5 жыл бұрын
Bro MI vs VU vs JVC TV's comparison review panunga bro
@mobilecommunity548
@mobilecommunity548 4 жыл бұрын
Mi 43'' ~40'' ~32'' please differentiate it. இவைகளில் என்ன வித்தியாசம் உள்ளன????
@chatlove601
@chatlove601 4 жыл бұрын
Size only
@ahamedali9674
@ahamedali9674 4 жыл бұрын
Size than pa
@roboticsbala
@roboticsbala 5 жыл бұрын
Thanks for the video. Can you also cover the difference between VA and IPS panels, what are A+ grade panels?
@kuppurajagri7974
@kuppurajagri7974 5 жыл бұрын
பயனுள்ள வீடியோவாக இருந்தது உங்கள் வீடியோ நான் எந்த தொலைக்காட்சி வாங்குவது என குழப்பமாக இருந்தது இப்போ தெளிவாகியது ...மிக்க நன்றி ..
@singaravelurasukannu4205
@singaravelurasukannu4205 5 жыл бұрын
சகோ நீங்க பேசுறது நல்ல புரியும்படி இருக்கு இந்த காணொளியில் அதிக விடயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி
@sakthivel-ej1pg
@sakthivel-ej1pg 5 жыл бұрын
Very useful bro. But redmi 4A, 43 inch yesterday than order pannen. Refresh rate mattum kammiya iruku, contrast ratio pathi details engaume mention pannala. Matha padi nenga sonna ellame pakka bro. Thanks...
@kumars8472
@kumars8472 5 жыл бұрын
I'm going to order bro
@karthikg6882
@karthikg6882 5 жыл бұрын
Mi tv......vedikuma?
@sakthivel-ej1pg
@sakthivel-ej1pg 5 жыл бұрын
@@karthikg6882 nope bro. Apdilam ila. It's working fine
@MSviaSOMETHING
@MSviaSOMETHING 5 жыл бұрын
Learned many new things... Ningalum feel panna 👍🤩👍
@TamilTechOfficial
@TamilTechOfficial 5 жыл бұрын
Thanks
@mathielamparithipkp2320
@mathielamparithipkp2320 5 жыл бұрын
Useful brother, gained some knowledge through this video 👍
@shanmugamkuppan962
@shanmugamkuppan962 4 жыл бұрын
இன்னைக்குதான் sir TV வாங்கப்போறேன் இந்த vidio மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.
@P4PAI
@P4PAI 5 жыл бұрын
Brother IAM going to buy Samsung UHD 6 series ? How is it and does it have old feature
@P4PAI
@P4PAI 5 жыл бұрын
Brother reply help me subscriber from Kerala
@justinsathish25
@justinsathish25 5 жыл бұрын
ஹோம் தியேட்டர் பத்தி கொஞ்சம் சொல்லுங்க...
@suganyasethupathy7195
@suganyasethupathy7195 5 жыл бұрын
I am also waiting
@thalavaig7834
@thalavaig7834 5 жыл бұрын
CL me 8940883489
@arulkumarm1538
@arulkumarm1538 5 жыл бұрын
@@thalavaig7834 hai bro ur location
@MuthuKumar-tt3yx
@MuthuKumar-tt3yx 5 жыл бұрын
Super Na Sony Bravia full HD LED TV vangitan 👌
@jayakumarview2656
@jayakumarview2656 5 жыл бұрын
Price eanna bro
@vijaybabu2628
@vijaybabu2628 4 жыл бұрын
Price sir
@vignesht9217
@vignesht9217 4 жыл бұрын
sir i want to know the 55" inch tv in skyworth G2 model..... please explain
@k.a.murthy5852
@k.a.murthy5852 5 жыл бұрын
Very useful and needed information to everyone.. Now only i know the pixel's....
@nocommentrystudios4290
@nocommentrystudios4290 4 жыл бұрын
By Mistake My Father Bought Toshiba TV From Dubai But Service Centre Was Not Available In India Now It Is Broken Replacement Screen Costs 20000 ( China One) So I Am Going To Buy Samsung Q80T Or Else Go To LG CX
@keerthanat722
@keerthanat722 5 жыл бұрын
Awesome..Well explained..TV class patha mathiri feel achu.. Great
@tamizhanbasu70
@tamizhanbasu70 5 жыл бұрын
4k HDR 4K x-Reality pro androidtv 55" 135.8 cm/75 F sony bravia 3840×2160 இது நல்ல tv யா சகோ நான் வாங்கிட்டேன்
@vijaybabu2628
@vijaybabu2628 4 жыл бұрын
How is it tv bro
@mprajaganesh7942
@mprajaganesh7942 4 жыл бұрын
Sema tv bro what is price?
@balajis1873
@balajis1873 5 жыл бұрын
7:01 Qled explanation
@user-cf2dk5kp3s
@user-cf2dk5kp3s 5 жыл бұрын
தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களை சேனலை கடந்த இரு மாதங்களாக பார்க்க முடியவில்லை இருப்பினும் இப்பொழுது பார்த்துள்ளேன். உங்களது சேனலை விட மற்ற சேனல்களில் நீங்கள் கொடுக்கும் குறிப்புகள் மிகத் துல்லியமாக உள்ளன. இந்த LED டிவிகள் எத்தனை ஆண்டுகள் வரைக்கும் உழைக்கும் என்பதையும் தெரிவிக்கவும். என்னிடம் 1986ல். வாங்கிய பழைய டிவி தான் உள்ளது. இது உழைக்கும் அளவிற்கு புதிய தொலைக்காட்சி பெட்டி உறைக்குமா என்பதையும் தெரியப்படுத்தவும்.
@kuttimani_143
@kuttimani_143 4 жыл бұрын
32 inch tv ku government cable connection kudukalama? Pls bro , sugges me
@muniyappan.m471
@muniyappan.m471 5 жыл бұрын
அருமையான பெயர் தமிழ்செல்வன்💐💐💐
@vishnuprasath6013
@vishnuprasath6013 5 жыл бұрын
bro mi tv ya mi store la vangalama illa flipkart la vangalama
@sureshganesan2101
@sureshganesan2101 5 жыл бұрын
Bro ithu pol home theater yethu vangalanu full details sollunga bro
@prabhauthaman5673
@prabhauthaman5673 5 жыл бұрын
Can u plz share what are all the features to be reviewed before buy a washing machine?? Front or Top load? Which is the best company??
@rajasekar5322
@rajasekar5322 5 жыл бұрын
GREAT.... Thanks for your detailed explanation... What is the difference between ultra HD 4k smart and ANDROID ultra HD 4k smart ? Which one is better. pls suggest us.
@pradeepshashidharan7779
@pradeepshashidharan7779 5 жыл бұрын
When is that Ur upolding mi 49 inch TV review (full)
@sakthidasannlibrary
@sakthidasannlibrary 5 жыл бұрын
Thanks brother nanum tv vanganum nnu than irukken. Best advice .
@sivapriyansivapriyan7619
@sivapriyansivapriyan7619 5 жыл бұрын
Thank you bro! Nice video ☺😃
@asmarfaiz7393
@asmarfaiz7393 5 жыл бұрын
ஹாய் ப்ரோ.. நான் துபாய்ல வேல பாக்குறேன். நான் இங்க இருந்து 32inch tv வாங்கி ஊருக்கு கொண்டு வரலாம் னு இருக்கேன். எந்த டிவி வாங்குனா நல்லா இருக்கும் ? இண்டர்நெட் வசதி, Full Hd, Best input Output and நல்ல Branded. எந்த மாடல் ல எந்த கம்பெணி டிவி வாங்குன் நல்லா இருக்கும் ப்ரோ.. Please Tell Me Your Openian..
@seatkdi2393
@seatkdi2393 5 жыл бұрын
Bro,தெளிவா,தேவையானதை அருமையா புரிய வைக்கிறீங்க,நன்றி,ஒரு சந்தேகம் டிவி தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் wall mount செய்ய வேண்டும். மேலும் normal TV ஐ smart TV ஆக சீப் & பெஸ்ட் android box ஐ சொல்ல முடியுமா,அதை எங்கு வாங்குவது?
@thandapani1594
@thandapani1594 5 жыл бұрын
We buy a Sony bravia oled 50 Inch android tv
@Enappanmurugantamil
@Enappanmurugantamil 5 жыл бұрын
50 inch la oled illa bro.
@sathiskumar1250
@sathiskumar1250 5 жыл бұрын
Very usefull video bro...thanku bro...
@naughtyboyinu
@naughtyboyinu 5 жыл бұрын
I am from Kerala, gud information
@harishankarg1089
@harishankarg1089 4 жыл бұрын
What is the difference between 20W and 10W sound output????
@ananthyca2112
@ananthyca2112 4 жыл бұрын
Tnq so much sir I'm confused last 6 months bcoz Wat brand selected I have no idea bt nw clearly sir
@user-lw4yk2xm3m
@user-lw4yk2xm3m 5 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@raam1702
@raam1702 5 жыл бұрын
Neenga solrathu tv company representative kae theriyala sir......
@suganyasethupathy7195
@suganyasethupathy7195 5 жыл бұрын
Crt ya soninga.
@bluelovebgm8982
@bluelovebgm8982 5 жыл бұрын
😂😂😂😂
@pavunkumar1182
@pavunkumar1182 4 жыл бұрын
Indian Boys 😂😂😂
@arunkumar-hg7ef
@arunkumar-hg7ef 5 жыл бұрын
Useful.... Thanks bro
@Gideonmgfunoy
@Gideonmgfunoy 3 жыл бұрын
In 55 inch TV segment which company tv is best? Sony r Samsung r lg r mi r vu r nokia r oneplus r sanyo r tcl Please tell me...
@udhayakumar5816
@udhayakumar5816 5 жыл бұрын
Mr. Tamil thanks for the video i am also planning to buy 32" inches smart TV the information is very use ful to choose the best TV, and i have doubt in Sounds system can you explain about this, and i choose to purchase MI 4c pro whether its worth to purchase your feedback personally.
@kalaiselvan6294
@kalaiselvan6294 5 жыл бұрын
Thank you brother...
@raoneyt6295
@raoneyt6295 5 жыл бұрын
Super bro nice video
@bharathdhoni7781
@bharathdhoni7781 5 жыл бұрын
Bro HD ready TV la HD set top box pottal clarity 1% aavadhu increase aaguma🤔
@pradheepkumar685
@pradheepkumar685 5 жыл бұрын
Kandippa agum...
@newmanshahul1153
@newmanshahul1153 5 жыл бұрын
32 inch hd TV க்கு மேல் HD set up box போட்டால் தான் தரமான வீடியோவில் பார்க்கலாம் . 50 % அதிகமாகும்.
@bro.j.ajithanthonyraj2997
@bro.j.ajithanthonyraj2997 4 жыл бұрын
Bro, pls tell about preeza 24 inch telivision
@sriharinapa8981
@sriharinapa8981 5 жыл бұрын
I am planning to buy 55 inches TV. I been to reliance digital, I budget is around 60 k to 75k, I saw Samsung, Panasonic, LG, I tam totally confused, please suggest me something good .
@balajis1873
@balajis1873 5 жыл бұрын
Who watch after hearing OnePlus tv launch 😍
@jayashriharshitha3433
@jayashriharshitha3433 5 жыл бұрын
Super 👌🏻
@LatexMattresspillows
@LatexMattresspillows 5 жыл бұрын
Semma
@atbalki9155
@atbalki9155 5 жыл бұрын
Nanba aiwa led quality plz
@jayakumarview2656
@jayakumarview2656 5 жыл бұрын
Mi TV வாங்கலாம் இருக்கேன் எந்த 43 வாங்கலாமா இல்ல 32 எது நல்லா இருக்கும் ப்ரோ
@srivishnu2075
@srivishnu2075 5 жыл бұрын
Jaikumar Jaikumar 43 is best
@sathishkannan6322
@sathishkannan6322 5 жыл бұрын
43inch old model.. No playstore .. 32inch or 49inch it's new. I'm using 32inch. 32inch picture quality not satisfied.. So your best choice 49inch
@jayakumarview2656
@jayakumarview2656 5 жыл бұрын
Thanks bro
@prathapg7118
@prathapg7118 5 жыл бұрын
@@sathishkannan6322 nanba mi 4 pro vangalam nu iruken. Avlo rate ku mi nambi vangalama knjm sollunga nanba
@dhanushs2066
@dhanushs2066 5 жыл бұрын
Naanum veetla mi tv than vaangalam nu irukom entha size best nu konjam sollunga boss
@mdmufeen
@mdmufeen 3 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் தோழா
@thalamarees9348
@thalamarees9348 5 жыл бұрын
Samsung Vankalama Eilla Sony vankalama Bro ... Sony Service center limitted ahh than eruku But brand Nailla erukum
@sathisht5248
@sathisht5248 5 жыл бұрын
Jai bro💕💕
@FANSINDIA
@FANSINDIA 5 жыл бұрын
iam jai
@sanjaay3787
@sanjaay3787 5 жыл бұрын
1st view and 1st like
@captainajsarjun
@captainajsarjun 5 жыл бұрын
Enaku like poduringala?
@jananim8448
@jananim8448 5 жыл бұрын
Tq Bro na tv vanganum nu plan pannina but atha pathi enaku yethum theriyala... Unga vedio va partha romba use full ah irunthathu😊
@imaiya25
@imaiya25 5 жыл бұрын
நல்ல தகவல், கண்டிப்பாக ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய வீடியோ தொகுப்பு.
@lokeshnlk
@lokeshnlk 5 жыл бұрын
Your review has perfect example and your explanation was great. I tought of buying TV tomorrow and its very helpful while buying in offline. Simple offline store they tell only about HD and size then budget and they will not say about Refresh rate and viewing distances. Thanks, Lokesh
@cheraninsodhanaigal5741
@cheraninsodhanaigal5741 5 жыл бұрын
Which brand tv did you referred in 32 inches under 12000? Sir...
@karthikeyan-cu5he
@karthikeyan-cu5he 3 жыл бұрын
Bro I am plan to buy TV around 15k to 20k current year 2020 please suggest some good brands
@vinothr8064
@vinothr8064 5 жыл бұрын
Bro govt set top box 1box double TV connection kudukkirathu epdi bro
@ganeshramaswamy2303
@ganeshramaswamy2303 4 жыл бұрын
Wow super .👏👏👏. very nice explain .. all my doubt clear ..👌👌
@arunkumar-dr1bq
@arunkumar-dr1bq 5 жыл бұрын
நான் தொலைக்காட்சி ஒன்று வாங்கலாம் என்று இருந்தேன் யூடியூப் பார்க்கும் பொழுது உங்களுடைய வீடியோ வந்தது மிக உதவியாக இருந்தது
@harikrithikdoraemontamiltv4494
@harikrithikdoraemontamiltv4494 5 жыл бұрын
எனக்கும் தான்
@silampusimpu38
@silampusimpu38 4 жыл бұрын
bro last la neega Indian brand tha sappot panrega thank you like it
@selvarajstronger4243
@selvarajstronger4243 5 жыл бұрын
வணக்கம் நண்பரே சிறப்பான பதிவு ரெட்மி டிவி வாங்கலாம்னு இருக்கேன் இப்போ நீங்க சொன்ன ஆப்ஷன் எல்லாம் நல்லா இருக்கா இல்ல எந்த டிவி வாங்கலாம் ஒரு 42 inch அந்த மாடல் ப்ளீஸ்
@murugavelm986
@murugavelm986 5 жыл бұрын
Really good information's about TV's and it would be helpful for me as well since i am looking to buy a TV for last 4 months. Thanks Bro.
@Priyalokesh2627
@Priyalokesh2627 3 жыл бұрын
43 4k lg vangitan bro
@rvenkatesh89
@rvenkatesh89 4 жыл бұрын
Which Operating system is best for tv?
@vivekprabhakaran5279
@vivekprabhakaran5279 4 жыл бұрын
Neenga tha bro ...sathamaa paesringa ..ur audio sound quality was really clear...👏👏👏👏👏
@stephensasi4552
@stephensasi4552 4 жыл бұрын
Inaiku ena tv vaagurathunu confused la iruntha but Ipo clear aaidichi tq bro🤓subscribe um panita
@karthikeyans2103
@karthikeyans2103 5 жыл бұрын
Nalla information na kuda 334 members dislike pannirukan yaruya avanga Very good information bro superb👌👌
@Kavinvel2011
@Kavinvel2011 3 жыл бұрын
Hi, could you please help me, whether Sony 4K tv support all movie formats compare with Samsung.
@sathishsn3341
@sathishsn3341 4 жыл бұрын
Sony la Qled TV cheep and best one or two model solunga bro Plzzzzzz. Naa andha rendula Onnu choose panikra. Help panunga bro. 1st TV vangaporen. Help panunga brooo
@ChandraMohan-rc7lt
@ChandraMohan-rc7lt 4 жыл бұрын
Hai.sir Samsung 32" tv new modle price.sollunga led./lcd/oled/ eathu best
@mohamedshameer8007
@mohamedshameer8007 5 жыл бұрын
மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்து டிவி வாங்கலாமா? அதற்கு என்ன duty pay பண்ணனும்னு கொஞ்சம் சொல்லுங்க bro..
@ChengaiVaasi
@ChengaiVaasi 4 жыл бұрын
Bro LG 43inch Tv review podunga
@trendywardrobe4660
@trendywardrobe4660 4 жыл бұрын
Anna reply me which water purifier is best pls comment
@jarvis747
@jarvis747 5 жыл бұрын
Mi 65 inch yappa bro launch aagum
@vcccricketers6903
@vcccricketers6903 5 жыл бұрын
Contrast ratio smart tv 1200:1 rs.12.500 Contrast Ratio normal tv 5000:1 Rs:12400 Which one buying for best ?
@guruxre5924
@guruxre5924 5 жыл бұрын
Bro what about plasma tv. U didn't mention that, how is that type!?
@eshwar-1240
@eshwar-1240 3 жыл бұрын
Pls suggest which best TV Samsung UA43TE50AAK 43 inch Full HD Smart LED TV LG 43LM5650PTA 43 inch Full HD Smart LED TV
@kavin1e963
@kavin1e963 5 жыл бұрын
Very nice. I have normal tv with fire stick now tv got the failure. So I want to purchase new tv, which one is best like smart or normal. Pls suggest the same
@gurnathan07
@gurnathan07 3 жыл бұрын
Super info on TV size and distance calculation
@maheshwaran3258
@maheshwaran3258 4 жыл бұрын
Tv buying guide 2020 video potuga bro
@praveenkumarramanathan7535
@praveenkumarramanathan7535 5 жыл бұрын
Very good information. Can you also explain about the HDR+ display technology?
@joelgan2589
@joelgan2589 4 жыл бұрын
super bro .naan dubai la work pandran sony 49 inch 4k HDR smart tv vaankalaamnu ninaikuran pls share your opinion about sony 49 inch 4k HDR SMART TVmodel number 49*7500F, on board storage 16 GB,number of usb ports-3,number of HDMI ports-4
OLED📱 vs AMOLED vs POLED vs LCD ? Which is BEST ? | Tamil Tech
6:34
Tamil Tech - MrTT
Рет қаралды 327 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН
Every TV Type Explained | OLED, mini-LED, QLED, LCD, LED, QD-OLED & More
16:00
best os led smart tv google tv android tv webOS tv Tizen tv linix tv
5:32
Different types of monitor panels explained in tamil
12:20
Balaji Vidz
Рет қаралды 16 М.
Why DOLBY ATMOS is mentioned in all devices? How does it work?
11:47
Engineering Facts
Рет қаралды 918 М.
Why you shouldn't buy OLED displays?
9:45
Engineering Facts
Рет қаралды 113 М.
OLED vs QLED, which is BETTER?
10:26
Engineering Facts
Рет қаралды 273 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН