SPB ஐயா மறைந்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள்.. 😭😭😭😭💐💐
@rajkumar-cg1ij4 жыл бұрын
Na yepavum ketpen
@sakthipandi594 жыл бұрын
😭😭
@anpssenthil69384 жыл бұрын
😭😭😭😭😭
@prabannangaming71854 жыл бұрын
me too
@roulisbeautyparlour36094 жыл бұрын
Nanum eppavum ketpen
@ennammaippadipandreengalemma4 жыл бұрын
இனி எத்தனை ஜென்மம் வந்தாலும் இது போன்ற பாடல்கள் மற்றும் SPB அவர்களின் வாய்ஸ் யாராலயும் ஈடு செய்யவே முடியாது. RIP SPB SIR
@sarmithasarmitha32852 жыл бұрын
Eugcccbjjut
@bl.madhankumartn...713gpex32 жыл бұрын
தன்னை மறந்து வியந்து கேட்ட வரிகள்......
@Lokesh-vb5hp Жыл бұрын
@@bl.madhankumartn...713gpex3 LOK ES H
@fazilhabib10 Жыл бұрын
தெலுங்கர் என்று நிராகரிக்க வேண்டிய கவலை மட்டும் தான்.
@ப.ஆ.முரளிதரன்11 сағат бұрын
கவியரசு வைரமுத்துவின் வரிகள் அருமை அருமை..பாலு சாரின் இசையும் அருமையாக உள்ளது.
@rajathirajathi75604 жыл бұрын
முன்பெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கும் ஆனா இப்ப கண்ணீர் மாத்திரமே வருது MISS U SIR
@venkatselva6124 жыл бұрын
Yes I miss my dad 😭💔😢
@sureshtjaianjaneyasriramaj71704 жыл бұрын
S real
@sivanandankamashi55354 жыл бұрын
Unnmai
@gowshigowshi42984 жыл бұрын
Exactly true💯
@saathvikgamer23474 жыл бұрын
Yes
@me.farhanlanka84882 жыл бұрын
இந்த பாடலுக்கு இசையமைத்தவர் SPB ஐயா என்று எத்தனை பேருக்கு தெரியும்...? காலம் கடந்து வாழும் பாடல்... ❤️🇱🇰
@rangithkumar11794 жыл бұрын
நூறு முறை பிறக்க வைத்தாய் உன் பாடலால்.. கோடி முறை இறக்க வைத்தாய் உன் பிரிவால்.. 😭😭😭🙏🙏🙏
@selvadevi43533 жыл бұрын
Super
@asmsankar24763 жыл бұрын
அருமையான அஞ்சலி SPB --ஐயாவுக்கு!
@rangithkumar11793 жыл бұрын
Thanku so much
@selsiajoshi29343 жыл бұрын
Superrrrrr sir true lines
@selsiajoshi29343 жыл бұрын
True lines superrrrr
@sribalajitraders71144 жыл бұрын
அமெரிக்காகாரனுக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சிருந்தா ரெண்டு சாக்கு நெறய ஆஸ்கர கட்டி SPBக்கும் கொடுத்திருப்பான்...தமிழ் சினிமாவே இனி இது போன்ற பாடல்களை ஏற்காதே ...... ஏன் என்றால் பாட ஆல் இல்லை ....... ஐயா உன் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற எல்லாம் வல்ல என் ஈசனை வேண்டுகிறேன் ...
@harihaswin10094 жыл бұрын
Super sir🙏
@josephineananthi11854 жыл бұрын
🙏👍🙏👍❤️
@padmasmruthika13504 жыл бұрын
😭
@somasundaramn44794 жыл бұрын
👍👍👍👍👍
@Ravitv244 жыл бұрын
Super
@rajrajesh98892 жыл бұрын
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ இதோ என் பல்லவி என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ இதோ என் பல்லவி அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ ஹ்ம்ம் இதோ ஹ்ம்ம் என் பல்லவி ஹ்ம்ம் ஹ்ம்ம்
🎉😂❤❤❤❤ மெய் மறந்து கண்களை மூடி கேட்டு மகிழும் அற்புதமான பாடல் Really superb Thank you all. Thank you!😂😊😊❤❤😊
@prasanthk33693 жыл бұрын
எஸ் பி பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் நினைவுகளால் இப்பாடலை 200 முறைக்கு மேல் கேட்டு மனதை தேற்றிக்கொண்டேன்
@ganeshm9372 жыл бұрын
Ama anna
@RajanRajan-fn3mh2 жыл бұрын
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
@வாழுவாழவிடு-ப9ண2 жыл бұрын
1000 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்... உன்னை மிஞ்ச ஒருவர் இல்லை இந்த பூமியில் 🙏🙏🙏
@prithahalder62142 жыл бұрын
He would always remain alive in the hearts of all Indians
@ganeshanganeshan38862 жыл бұрын
Amman prasath enna Cheiyabrothar. Eni sogamthaan. iya.kanner.adakka.mudeiyavillai.nanbafan.tenkasi.
@spencerj43793 жыл бұрын
அவர் இருக்கும் போதும் கேட்டேன் அவர் இறந்தாலும் கேட்கிறேன் நான இறக்கும் வரையிலும் கேட்பேன்
@dineshditto72313 жыл бұрын
👍
@m.dheenandheenan14943 жыл бұрын
💟💟💟💟💟💟♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
@shakthi_Vel3 жыл бұрын
Yes.....
@praveenravi45783 жыл бұрын
@@m.dheenandheenan1494 iooooi
@praveenravi45783 жыл бұрын
@@m.dheenandheenan1494 iolpoopkkii
@lrdhrj62 жыл бұрын
அவர் உயிருடன் இருந்தபோது ஒரு உடம்பில் வாழ்ந்தார்... இப்போதோ! பல கோடி உடல்களில் வாழ்கிறார்!!! இசை தேவனுக்கு முடிவேது... 💖💖💖🙏🙏🙏
@kumaragurunathank49112 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க ,அருமையா சொன்னீங்க 😃😃😃😃😃😍😍😍😍
@shajashamim41042 жыл бұрын
ஆமாம்
@shankarshanmugam8811 Жыл бұрын
M Mmmmmmkbbnnm
@fazilhabib10 Жыл бұрын
இருந்தாலும் சீமான் கணக்கில் அவர் ஒரு தெலுங்கர் தானே!
@mariappankarthick50623 жыл бұрын
SPP Sir நேசிப்பவர்கள் மட்டுமே லைக் பன்னுங்க❤️
@karuppasamyks19603 жыл бұрын
😇💞💞💯 super
@rubymohan66133 жыл бұрын
I love him
@rukmanirajagopalan92953 жыл бұрын
Marakka mudiyatha paadal
@m.pathma51663 жыл бұрын
Supper song
@harishmakumar83973 жыл бұрын
Super
@kaleeswsranpachiyappankale73624 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சோகம் ஏற்படும்போது இந்த பாடலை கேட்டால் ஒருவித இனம்புரியாத சந்தோசம்.
@najimutheen38963 жыл бұрын
இந்த பாடலை நான் எத்தனை முறை ரசித்து கேட்டு இருப்பேன் என்று எனக்கே தெரிய வில்லை ஆனால் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@ananthakumar68234 жыл бұрын
பல்லவி, சரணம் அனைத்துமே எங்களுக்கு நீங்கள்தான் எஸ் பி பி அய்யா.. கண்ணீர் அஞ்சலி...
@sarojasrinivasan82843 жыл бұрын
I.missyou.my.brother
@gurudev80272 жыл бұрын
Super music ❤️❤️❤️❤️
@jayasankars74154 жыл бұрын
எஸ்பிபி நினைத்து நெஞ்சம் உருகுகிறது. அவர் இல்லாதபொழுது இப்பாடல் தான் மருந்து
@mukilragavan19123 жыл бұрын
எஸ்.பி.பி.காலத்தால் அழியாத பாடகர்
@5hank4523 жыл бұрын
அவர் இருக்கும் போது m❤️👍🙏👍
@saravananchandran64233 жыл бұрын
Hgg bbbbbghguuyhgigggbbjjblokb;k knbb
@deepakannan15643 жыл бұрын
உங்கள் இசை அடிமை இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் குரல் ஒலிக்கும் ஐயா
@gokulseventh-d89024 жыл бұрын
"விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக்கூடுமோ "my favourite lines ❤❤❤❤❤
@sudhakarrajaram45243 жыл бұрын
, z
@smdbeast2k212 жыл бұрын
@@sudhakarrajaram4524 ft
@meenab50922 жыл бұрын
Yes
@sugumars62332 жыл бұрын
@@sudhakarrajaram4524 காலை வணக்கம் 6 அதிமுக
@sudapriyan58965 жыл бұрын
இந்த திரைப்படம் வரும் போது எனது முதல் காதல் என்னுள் தோன்றியது ஆனாலும் சொல்லாமலேயே பிரிந்தோம் பிரிந்ததுமே உணர்ந்தேன் அதுவே காதலென்று புரியாத வயதல்லவா இன்றும் மறக்க முடியாத உணர்வுகளோடு வாழும் என்னுள் அவனின் காதல்.....❤
@MOHANRAJ-tw7wj4 жыл бұрын
காமெண்டை படிக்கும் போது நீங்கள் விவரித்த விதம் அழகு "என்னுள் அவனின் காதல்". ம மோகன்ராஜ்மணி, தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
@murugankiruba52074 жыл бұрын
Hi
@umamaheswarirengasamy44934 жыл бұрын
Me too
@vimalraj50624 жыл бұрын
Manathai varudum ragam காட்சியை முழுவாதும் பார்க்க முடிவதில்லை கண்கள் தானாக மூடி ரசிக்கின்றது
@vimalraj50624 жыл бұрын
Same inscitan my lige dharsini su
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... K. S. சித்ரா அவர்கள் குரல்... S. P. பாலசுப்ரமணியம் அய்யா மியூசிக் சூப்பர்...
@gypsy_footprints6 жыл бұрын
தெய்வீக தன்மை உடையவர்கள் மட்டுமே இதுபோன்ற மனம் மயக்கும் இசையை படைக்க முடியும்..... 🙏 🙏 🙏
@pushpavathi78045 жыл бұрын
Excellent song
@rkvsable5 жыл бұрын
நிஜம்
@muruganjeyaraman48775 жыл бұрын
Nice lyrics
@Subramani5615 жыл бұрын
Kandu pudichittaru samiyaru😁😏
@massmass74505 жыл бұрын
S
@nambimaran4 жыл бұрын
இந்த பாடலுக்குLIKE போட்டு அவருடைய ஆத்மாவின் நன்றி செலுத்துவோம்
@kanthan6683 ай бұрын
He is still living, songs are always fresh, richness of his life won't fade away anytime soon from one's memory
@vincentpaulraj907Ай бұрын
@@kanthan668 YES SIR, YOU ARE VERY CORRECT. OUR SPB AND SWARNALATHA ARE LIVING WITH US. THEY ARE VERY MUCH ALIVE. THERE IS NO DEATH FOR THEM.
@praveenapraveena86183 жыл бұрын
நான் தினமும் கேட்டு விட்டு தூங்கும் பாடல் ❤️❤️❤️❤️
@sivamaster49143 жыл бұрын
Niga love❤ failra
@adhaliadhali10282 жыл бұрын
Sss nanum
@prakashprakash.m79492 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு 💞
@arunakaliyan28042 жыл бұрын
Ring don vacciruikan
@ilaspeaks22154 жыл бұрын
எஸ்பிபி யின் கிறங்க வைக்கும் இசையும் குரலும் சித்ராவின் மயக்கும் குரலும் இடையில் வரும் மென்சிரிப்பும் இறுதியில் வரும் ஆலாபனையும் வைரமுத்துவின் காதல் தோய்ந்த வரிகளும் சலிக்காமல் கேட்க வைக்கும் பாடல்
@kamesh68044 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்கள் இனி வரப்போவதில்லை ஏனென்றால் திரு. SPB அவர்களை போல் வருவது என்பது இயலாது ஒன்று, அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திபோம்.
@vinuvinushan39354 жыл бұрын
Oom
@sivakumarsiva97784 жыл бұрын
😭😭😭😭😭
@muralir57834 жыл бұрын
Yes 👏😭
@balamuruganbalamurugan19484 жыл бұрын
Spb Ilayaraja legend
@nagendrann85693 жыл бұрын
தமிழ் மொழி போல அழிவே இல்லாத கலைஞன் ஐயா SPB அவர்கள்.....என்றும் உங்களின் ரசிகனாய்......நான்.
@naveenprabhu97564 жыл бұрын
Spb அய்யா இறந்த செய்தி கேட்ட உடன் இந்த பாடல் கேக்க வந்தேன்
@துர்கா-ண3ஞ4 жыл бұрын
கேட்க வந்த நீங்கள் அடுத்த.நாள் இறந்து விட்டிர்கள் 😭
@siyonmalaisiyonmalai9954 жыл бұрын
என் இதயத்திற்கு இதமான பாடல் spb sir voice ku nan adimai
@5hank4523 жыл бұрын
இல்லை நான் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் டெய்லி கேட்பேன்👍❤️🙏👍
@maheswarir54953 жыл бұрын
Very nice song
@VenkateshVenkatesh-wn6ie3 жыл бұрын
Spb 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@suriyaarumugam10183 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் கண்ணு கலங்குது 😥😥
@shivasundari21833 жыл бұрын
Wel said
@sudhafashions.3693 жыл бұрын
Yes
@ganeshanganeshan38863 жыл бұрын
Ammam sister nanumthan kannerudan fan
@nandakumarv90193 жыл бұрын
அதனால் தான் பாஸ் நான் ரிங்டோன் ஆகவே வைத்துள்ளேன்
@vairamurthipackirisamy67253 жыл бұрын
Yes yes Manam kumurugirathu ayya
@a.mathiarun44373 жыл бұрын
SPB ஐயா உங்கள் குரலில் பாடல் கேட்டாலே போதும் மனதின் வலியை போக்கும் மருந்தாக இருக்கும் 👌👌👌👌👌👌💘💘💘அருமையான பாடல்🎤🎵🎤🎤🎤🎤
@arumugasamyk91183 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது ஏதோ ஒருவித இனம் புரியாத ஒரு சந்தோசம் மனதில் சொல்ல முடியாத உணர்வு தோன்றும் 🥰🥰🥰
@dhuahandhuahan72742 жыл бұрын
Supar song
@muniyappan.m62992 жыл бұрын
Mee too
@spsveltruths2 жыл бұрын
Yes true
@manisangarimanisangari63042 жыл бұрын
Yes
@selvanreelam6 жыл бұрын
மரணம் வரை இந்த பாடல் வரிகள் என்னுடைய முதல் காதலிக்கு சமர்ப்பணம். வாழ்கவளமுடன் நலமுடன்.. அடுத்த பிறப்பில் சந்திப்போம், அப்படி ஒரு பிறப்பு இருந்தால்...
@jaikrishna82856 жыл бұрын
Wow......
@gopig22206 жыл бұрын
Great line sir
@kannansivam6456 жыл бұрын
Don't worry sir
@saathi774assefa46 жыл бұрын
Selvan
@aishwaryaramesh56446 жыл бұрын
Selvan R we r sailing same boat
@sowrirajanc791910 күн бұрын
மிகவும் அழகான பாடல். ஒவ்வொரு வரிலும் கவித்துவம் புன்னகை செய்கிறது இலக்கிய மணத்தை பரவச் செய்து கொண்டு...
@SathishKumar-ve6sy4 жыл бұрын
இப்பாடலை 2021 கேட்டவர்கள் ஒரு 👍👍
@kayalmelvin95713 жыл бұрын
😔
@lakshmimani47343 жыл бұрын
Great singer sir. Never forgot your song and you for ever.
@greengarden76133 жыл бұрын
அருமையான பாடல். தினமும் பல முறை கேட்கிறேன்..
@tharun81333 жыл бұрын
Miss u sir
@rajeswari30493 жыл бұрын
2021
@sankavi95024 жыл бұрын
Spb ஐயா உங்கள் குரல் என்றும் எங்கள் இதயத்தில் ஒலித்துக் தான் கொண்டே தான் இருக்கும் உங்கள் மறைவு எங்களுக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது
@Tamil_kadauvl_murugan_adimai2 жыл бұрын
என் உயிர் என் உயிர் நாடி இருக்கும் வரை spb பேரையும் புகழையும் பாடலை கேட்டு நான நான் மறவேன் எஸ்பிபி எஸ்பிபி வாழ்க அவரின் பாடல் இன்னும் நீண்ட ஆண்டு காலம் வாழ்க அப்படி ஒரு சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான் இப்போது வரை அழியாமல் இருக்கிறது அதுபோல்தான் நீங்கள் எஸ்பிபி ஐயா பாடின பாடல்கள் எப்போதும் அழியாமல் நிற்க வேண்டும் ஐ மிஸ் யூ ஐயா
@sahayamsingari43037 ай бұрын
இதயம் வலிக்கிரதேஇறைவா
@pooraniduraisamy15574 жыл бұрын
நீங்கள் ஒரு இசை சகாப்தம் சார்...நீங்கள் பாடிய அனைத்து பாடல்களிலும் நீங்கள் என்றுமே வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்... என் இறுதி மூச்சு உங்கள் பாடலைக் கேட்டுக்கொண்டே போக வேண்டும்...
@ravikumarneelakandan77046 жыл бұрын
இதய நோயாளிகள் இப்பாடலை கேட்டால் மரணம் தள்ளிப் போகும் !!¡ உண்மை !!
Ravi kumar neelakandan kzbin.info/www/bejne/jqPSkpihjqacqrc
@dayanamariyam74816 жыл бұрын
Really true
@umasivaguru6893 жыл бұрын
அடுத்த ஜென்மத்திலும் இதே spb ஐயா வரனும் இது மாதிரி பாடல் கள் பாடவேண்டும் நான் கேட்கும் வாய்ப்பு தர வேண்டும் என கடவுளை கேட்டுக்கொள்கிறேன்
@r.smathiyazhagan98173 жыл бұрын
தாங்க முடியவில்லை எனது கண்ணீரை அடக்க முடியவில்லை உனது குரலுக்கு உலகம் உள்ள வரை மரணம் இல்லை ஐயா என் ஆழ்ந்த இரங்கல் ..
@SureshKumar-ow7vw4 жыл бұрын
உண்மையில் அவர் இறந்தபிறகு தான் அவருடைய பெருமை தெரிகிறது என்ன அருமையான மனிதகுல மாணிக்கம்
@RajKumar-rx6ls4 жыл бұрын
மிகப் பெரிய பாடகர் என்பதையும் தாண்டி மனித நேயம் கொண்ட சிறந்த பண்பாளர். தான் உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும் பணிவை கடைப்பிடித்தவர். Very great person. I miss you SPB sir.💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@varalakshmivaralakshmi73744 жыл бұрын
உண்மை bro
@muthupandianchellapandian73412 жыл бұрын
சில தலைக்கனம் பிடித்த இசையமைப்பாளர் மத்தியில் தன்னடக்கத்தோடு தன் இசையில் மாபெரும் வெற்றி பெற்றார் இந்த படப்பாடல்கள் மூலம் . பல நூறு தடவை கேட்டுருப்பேன் இனிமேலும் கேட்டு கொண்டே இருப்பேன்.. .. சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@leninr29185 жыл бұрын
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகினேன்.... நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா... வைரமுத்துவின் வைர வரிகள்....
@vasanthiswathipriya43724 жыл бұрын
Very nice song.
@selvaganapathyg43763 жыл бұрын
Beautiful lines and beautifully sung
@neenikaherbals4 жыл бұрын
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமால் போகுமா... எத்தனை முறை கேட்டேன் என்றுக் கணக்கே இல்லை... வாழ்க உம் புகழ் ஐய்யா....
@RajanRajan-fn3mh2 жыл бұрын
என்ன ஒரு மாயமோ?ஜலமோ பானமோ பருகாமல் ருசியேறுதே! என்ன ஒரு அற்புதமான பாடல்!
@siva__01624 жыл бұрын
ஆகா ஆகா என்ன குரல்கள் இதற்கு ஈடு உள்ளதா பாடும் நிலா நீ இருந்தால் ஐயா உன் குரல் ஒன்றே போதுமையா சித்திராவும் தான் சிறப்பு
@SPRWHEELS4 жыл бұрын
விழிகளில் இருந்து விடை பெற்ற செவிகளின் காதலனே !!!! We miss you sir..
@moorthynatavai77564 жыл бұрын
Nice
@senu62493 жыл бұрын
Ungal varigal super
@yogayoga57833 жыл бұрын
Nice words
@bvasanth03043 жыл бұрын
What a fentacstic line
@ajeshenba3 жыл бұрын
Nice
@chaanchaan6851 Жыл бұрын
எஸ்பிபி ஐயா இறப்பு யார் யாருக்கு வருத்தம் அளிக்கிறது
@mkr2544 жыл бұрын
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ (இதோ..) என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ (இதோ..) அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் க்ஊடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா (இதோ..)
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்கத் தோன்றும் அத்தனை பாடல்களும் வாழ்க பல்லாண்டு
@yoheeswarany58983 жыл бұрын
Tu
@sivaKumar-nh6it6 жыл бұрын
ப்ப்பா! என்ன பாடல். வரியும் குரலும் இசையும் அனைத்தும் கணக்கச்சிதம்!!! நாம் இசையமைப்பாளர் SPBயை தொலைத்து நிற்கிறோம்!
@cuttletalkies76885 жыл бұрын
I like chitraamma spb
@muthupriya45365 жыл бұрын
Amazing song
@durgadurga8095 жыл бұрын
நீங்க சொன்னது தான் உண்மைகள்
@pandiyank97714 жыл бұрын
Maimaperuthan88
@santhasheela99734 жыл бұрын
நீங்கள் sollvathu உண்மை
@POETJR-ug3wq7 ай бұрын
எம்மை விட்டு பிரிந்தாலும் இது போன்ற அற்புதமான பாடல்களில் வாழ்கின்றார் பாடும் நிலா மறையவில்லை இன்னும் எம் நெஞ்ச வானத்தில் 💙💜
@yuvaraj.s76343 жыл бұрын
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ இதோ இதோ என் பல்லவி என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ இதோ இதோ என் பல்லவி அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகினேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக்கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ இதோ ம்... இதோ ம்... என் பல்லவி... ம். ம். ம்
@pianoworld55104 жыл бұрын
பாடும் நிலவே,"மேகம் நிலவின் உருவத்தைதான் மறைக்கும் அதன் வெளிச்சத்தை மறைக்காது அதுப்போல மேகம் என்னும் இறப்பால் உருவம் மட்டும்தான் மறைந்தது வெளிச்சம் என்னும் உன் பாடல் மறையாது". இப்படிக்கு உன் ரசிகன்😥😭
@baluns67093 жыл бұрын
அருமை
@kousalyam53793 жыл бұрын
Nice
@nchandrasekaran9543 жыл бұрын
Ripspbsir
@geethavenkat5612 жыл бұрын
Rib.spb sir
@senguttuvanelango Жыл бұрын
இந்த அழகுத்தமிழை தெலுங்கர்களும் மலையாளிகளும் கன்னடர்களும் எவ்வளவு அழகுபடுத்தியுள்ளார்கள்.நன்றி அவர்கள் தமிழ் தொண்டிற்க்கு.நாம் கூட நம் தமிழை இவ்வளவு இனிமையாக பேசுவோமா என சந்தேகமாக உள்ளது. எஸ்பிபி ஆரம்பத்திலிருந்தே தமிழ் வார்த்தைகளை மிகத் தெளிவாக உச்சரிப்பவர் மிக மிக மிக மிகவும் இனிமையாக பாடுபவர்.இந்த இனிமையோடு தெலுங்கு கண்நடம் மலையாளம் இந்தியில் பாடிஉள்ளாரானெ தெரியவில்லை
@iraimalai14 жыл бұрын
ஐயா, பாடல்களில் உயிர் தந்தாய்! பண்புடன் எமை மகிழ்வித்தாய்! சாதனை படைத்த சரித்திரம் நீ! சா தனை அணைத்தாய் சகலரும் துடிக்கிறோம்!
@RajKumar-rx6ls4 жыл бұрын
😭😭😭😭😭
@perfectsecurity37144 жыл бұрын
பசியென்பதே ருசியல்லவா யாராவது இசை பசியோடு இருக்கீங்களா என்னோடு சேர்ந்து ருசியிசையை ருசிக்க
நீமறைந்தாலும்....உன். குரல் என்றும் காற்றில் தாலாட்டும் என்னை...🎵🎵🎷🎷எஸ்பிபி
@OmmurugaLakshmi Жыл бұрын
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பஆடலஆகஇனஏன் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோனும்.. ..❤❤
@Vijaykumar-gk2kq3 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது மனம் வலிக்கிறது spb அய்யா என்ன ஒரு இசை பாடல் கோடி முறை கேட்டாலும் திகட்டாத பாடல் உலகம் உள்ளவரை உன் புகழ் படும் ரசிகன்
@svrajendran1157 Жыл бұрын
❤❤❤ என் வானம் எங்கும் பெளர்ணமி... வைரமுத்துவின் வார்த்தை தேடல்கள்❤❤❤
@sarvanabalaji Жыл бұрын
"பசியென்பதே ருசியல்லவா" ஆகா ❤❤❤
@rameshkrameshk10903 жыл бұрын
இசை உலகின் ஜாம்பவான் ஐயா SPP வரிகள் இல்லாமல் காதல் இல்லை 90 80 ஹிட்ஸ் சூப்பர் ஹீரோ மனதை மயங்க வைத்த மன்னவன்
@subramanianlakshminarayana3764 жыл бұрын
What a song..what a compose..what a lyrics... This is composed by respected SPB Sir. We cannot imagine these kind of song now a days.. Fabulous song by SPB SIR and Chitra madam. God bless both of you sir..
@ssmoorthy19764 жыл бұрын
Yeah of course
@venkatreddy89684 жыл бұрын
Who said SPB dead, he always with us in his songs 🎵 🤧 . He still living in his music. Legends are always in our memories . Ever and ever never his voice will end. RIP
@உமாதேவிகண்ணன்2 жыл бұрын
SPB எனும் கீதம் மறையவில்லை. வானம் பூமி உள்ள வரை பாடல் ஒலிகளில் நம்முடன் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பார்....
@sampathrajk7807 Жыл бұрын
Vairamuthu ultimate
@sekarjayakani43102 жыл бұрын
ஐயா இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் கசிகிறது. நல்லவர்களை ஆண்டவன் நீண்ட காலம் இந்த பூவுலகில் விட்டு வைப்பதில்லை...
@naturetasty3284 жыл бұрын
2020 லாக் டவ்ன் ல இந்த பாடல் கேட்டவங்க மட்டும் லைக் ... பண்ணுங்க
@muthuveeranudayakumar44664 жыл бұрын
Super
@திருட்டுக்கருணாநிதி4 жыл бұрын
nature tasty wow nice song
@manokaran99934 жыл бұрын
@@muthuveeranudayakumar4466 p00
@Crafts.Arts.Tipster4 жыл бұрын
What a voice ....he only make this magic
@ranamamba4 жыл бұрын
Me
@thirugnanam68144 жыл бұрын
ஏனோ கேட்கும்போது கண்ணீர்துளிகள் மனதில் இனம் புரியாத ஆனந்த உணர்வு 😍
@jayapriya5285 Жыл бұрын
நூறு ஆண்டுகள் ஆனாலும் மறையாத குரல்.....
@volcanovolcano36385 жыл бұрын
வணக்கம், என்ன ஒரு அருமையான பாடல். சுற்றிலும் கழிவுகளும், சாக்கடைகளும், இவைகளின்நடுவே ஒரு ஜீவநீரோடை போலுள்ளது. நன்றி.
@muniyasamyg64124 жыл бұрын
இந்த பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே என் உயிர் pogatum spb sir 😭 😭😭😭😭😭😭😭😭😭😭
@secaccnt99313 жыл бұрын
Loosu adha pathi ellam yosikadha
@akthish3 жыл бұрын
Dusha
@moorthynatavai77562 жыл бұрын
இந்த பாடல் கேட்ட பிறகு தான் எஸ் பி அவர்களின் இனிமையான குரலுக்கும் அவர் பாடல்களுக்கும் அடிமையானது. இன்றுவரை அவர் பாடல் கேட்காமல் உறக்கம் வருவதில்லை.
@sasikanthanar84826 жыл бұрын
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை... பொருந்தாமல் போகுமோ...? 💕💕💕
@selvarajsupersong69296 жыл бұрын
Super padal. Idho Idho yen pallavi
@lakshmiarthi45495 жыл бұрын
@@selvarajsupersong6929 z2
@kristinatamilnadhan27575 жыл бұрын
Yes
@shahirabanu94003 жыл бұрын
Sema line
@leninr29185 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றும் இனிய பாடல்...
@saralk38515 жыл бұрын
Zx
@kavimani32613 жыл бұрын
இந்த பாடல் நெஞ்சின்னுள்ளே சென்று பல மாயவித்தை புரிகிறது.... மகிழ்ச்சிக்கும், மனவேதனைக்கும் சேர்ந்த மருந்தாக்கிறது...
@n.pmuthun72396 жыл бұрын
அருமையன பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலைக் கேட்டால் மனதில் உள்ள கவலை அனைத்தும் மறந்து விடும்
@gopalkuppuswamy80583 жыл бұрын
Beautiful lyrics and singers. God bless who created this song
@mosesanand803 жыл бұрын
முக்காலத்திலும் எங்களின் உணர்ச்சிகளோடு பயணிப்பவர் குரலால் என்றும் இளமை வரத்தைப் பெற்ற எங்களின் எஸ்பிபி ஐயா
@vijaylogu19293 жыл бұрын
அட 3700...ஞான சூனியங்களா..! இதயங்களை தாலாட்டும் இந்த பாடலை Dislike பண்ணியிருக்கீங்களே... காதிருந்தும் செவிடர்களாகிய நீங்கள் இந்த பூமியில் வாழ்வதே வீண்...😖😖😖
@rajeshkanna94693 жыл бұрын
ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் இந்த பாடலை மனசு வலிக்குது ஐயா
@sugunaleran56313 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இசை குரல் எஸ்பிபிக்கு இடு. இனை எதுவும் இல்லை இன்னும் வாழ்ந்து கொண்டு தன் இருக்கார்
@jamesimman42314 жыл бұрын
ஐயா வின் பாடலே இசை சாம்பிராஜ்யத்தின் லட்சியம் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் 🙏🙏🙏😢🙏♥️
@suryarunsuryaarun86963 жыл бұрын
sir ஆயிரம் ஜென்மங்கள் இந்த பூமியில் இதே குரலோடு நீங்க பிறக்கவேண்டுகிறேன். i miss u spb sir
@selvamrohith80552 жыл бұрын
முன்பெல்லாம் எத்தனையோ முறை இந்த பாடலை நான் கேட்டிருக்கிறேன் அப்போது தெரியவில்லை அதன் அர்த்தங்களும் அதிசயங்களும்... ஆனால் இன்று உணர்ந்து மெய்சிலிர்க்கிறேன்... அற்புதமாக பாடியுள்ளீர்கள் ஐயா.......
@saglovega4443 Жыл бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா spb sir 😭❤
@krishnajayakumar91343 жыл бұрын
Spb sir thavara yarum indha song ahh ivlo alaga pada mudiyadhu yes sollravanga like tap pannunga
@lakshmisundar6203 жыл бұрын
Legend SPB Sir ..... Even God will melt hearing ur soulful voice 🖤🖤🖤.... Such a Beautiful Song .. Sung by Legends SPB Sir n Chitra Amma .. Hats off Both
@leelag70783 жыл бұрын
கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். Spb சார் அவர்களின் கான குரல். இப்போ இவ்வுலகில் இல்லை. நினைத்தால் 😭😭😭😭😭
@mohamaduanifaanifa9592 Жыл бұрын
Super
@vijayamuruganv93103 жыл бұрын
SPB சார்.. நீங்கள் எனக்கு அப்பாவாக.. அம்மாவாக.. அண்ணனாக... தம்பியாக... நண்பனாக.. இன்னும் பலவாறு இருந்துள்ளீர்கள்... உங்கள் பாடல்கள் எனக்கு தாலாட்டாகவும்.. மருந்தாகவும் இருக்கிறது... வாழ்க உங்கள் புகழ்.. வாழ்க வளமுடன் வாழ்க இளையராஜா....
@jampavun4 жыл бұрын
உம் உடலுக்குத்தான் அழிவே அன்றி உம் குரலுக்கு என்றும் அழிவே இல்லை..💐💐💐❤️
@Vibhavijay14 жыл бұрын
Correct 🙏👍
@muruganrrp43804 жыл бұрын
s
@sumathisumi15084 жыл бұрын
s
@shivakannan55873 жыл бұрын
0
@balajisakkrapani98233 жыл бұрын
மயக்கும் குரல் SPB இதில் மயக்கும் இசையாகவும். உலகம் உள்ளவரை இவரின் குரல் கேட்கும் எங்கும்
@sureshg70792 жыл бұрын
விதி மாறலாம் சுதி மாறுமா நீங்கள் மறைந்தாலும் உங்கள் சுத்தி பாடல்கள் எட்டுத்திக்கும் ஒலிக்கும் என்றும் உங்கள் சேவகன்
@akshithalakshmi51342 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே நாங்கள் செய்த புண்ணியம் ஐயா 😭😭😭😭😭
@parameshwaranparameshwaran89064 жыл бұрын
SPP நலம் பெற வேண்டும் இறைவா
@mageshsabari25794 жыл бұрын
Super, sir🥰🎶❣
@singaravelprakash85443 жыл бұрын
பாடும் குயில் படுத்து உறங்க பாடும் வரிகள் எங்கும் ஒலிக்கும் உங்கள் குரல். பலர் உறங்க நீங்கள் பாடிய பாடல். நீங்கள் உறங்கும் இடத்திலும் பாடல் கேட்கட்டும்
@dilipd64924 жыл бұрын
SPB sir's daughter name is Pallavi and his son name is Charan . We all know that. Both their names has been added in this lovely song lyrics. That's the added beauty. # RIP-SPB sir.
@bswarankumar72774 жыл бұрын
🙏😢😢😢
@antonyraj19635 жыл бұрын
நீ கீர்த்தனை நான் பிராத்தனை பொருந்தாமல் போகுமோ.SPP யின் மென்மையான குரல்
@shyamalanambiar26373 жыл бұрын
இந்த பாட்டும் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாட்டும் எக்காலத்திலும் கேட்கப்படும் எஸ் பி பி எக்காலத்திலும் வாழ்ந்து கொண்டு இருப்பார்