Itho Itho En Tamil Video Song - S P Balasubrahmanyam & K S Chithra - Sigaram Movie

  Рет қаралды 3,849,183

Ultra Cinema

Ultra Cinema

Күн бұрын

Пікірлер: 861
@harivinthiya6155
@harivinthiya6155 3 жыл бұрын
S.P.B Sir மறைவிற்கு பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் Miss you Sir 💐💐💐💐💐💐😭😭😭😭
@annamalai6250
@annamalai6250 Жыл бұрын
யப்பா❤
@GkGk-dp8re
@GkGk-dp8re 11 ай бұрын
My god so aiya
@jesuspradeesh7387
@jesuspradeesh7387 4 жыл бұрын
இப்போது உள்ள எந்தப் பாடகராலும் இந்த மாமனிதனை வெல்லவே முடியாது.😭😭I miss you spb sir
@StalinStalin-ko8op
@StalinStalin-ko8op 3 жыл бұрын
Pradeesh s s s nenka solrathu karaikt ippo ulla padakar maddum alla appo ippo eppavum ini varunkalathil varakoodiya badakar yarakairunthalum sari enkal s b p iayaavai win panna mudiyathu
@rajeswariramu6888
@rajeswariramu6888 2 жыл бұрын
100/ உண்மை
@Resilient786
@Resilient786 Жыл бұрын
Spb sir❤❤❤
@selethmakeupartist102
@selethmakeupartist102 Жыл бұрын
​@@StalinStalin-ko8op❤qqq❤
@manikandanp6954
@manikandanp6954 Жыл бұрын
..
@manim7134
@manim7134 4 жыл бұрын
என்ன மனுஷன் யா....... உங்கள் குரல்.... இசை இந்த உலகத்தில் உள்ளவரை மறையாது....🙏🏻😢
@mallikaram8845
@mallikaram8845 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஏனோ கண்ணில் தண்ணீர் வரும். மனதை எதோ பிழிந்து எடுக்கும் உணர்வு
@KarthikaAravindh-d6i
@KarthikaAravindh-d6i 4 ай бұрын
Special song ❤
@shanmukrish2308
@shanmukrish2308 2 ай бұрын
காதலிக்காதவர்களும் கண்ணீர் வரும் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ranjini2734
@ranjini2734 2 ай бұрын
Yeah true
@balachandar3955
@balachandar3955 2 жыл бұрын
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ இதோ என் பல்லவி என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ இதோ என் பல்லவி அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ ஹ்ம்ம் இதோ ஹ்ம்ம் என் பல்லவி ஹ்ம்ம் ஹ்ம்ம் 🙏 😊 👍
@balatech8584
@balatech8584 11 ай бұрын
Super sir
@sponpandiansponpandian6498
@sponpandiansponpandian6498 7 ай бұрын
@JBrasa1985
@JBrasa1985 4 жыл бұрын
ஜாம்பவானே தங்களை பாடகராகத்தான் நிறையபேருக்குத் தெரியும்...இந்த படத்தின் இசையமைப்பாளர் நீங்கள் என்பது எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது...
@catherinecroos2887
@catherinecroos2887 4 жыл бұрын
miss you soo much sp sir
@ashwinvelammal6337
@ashwinvelammal6337 4 жыл бұрын
A
@rmbusgame9465
@rmbusgame9465 Жыл бұрын
Miss you sir😭😭😭😭😭
@ma.karthi6448
@ma.karthi6448 3 жыл бұрын
மனம் அமைதியை தேட இசையை விட வேற வழியே இல்லை miss u spb சார்
@premkumar.p837
@premkumar.p837 4 жыл бұрын
இந்த இசை சாம்ராஜ்ய யுகத்தின் ஜாம்பவான் தாங்கள் மட்டுமே எஸ்.பி.பி சார் தங்களது இழப்பு கோடான கோடி ரசிகர்களால் தாங்க முடியாத பேரிழப்பு ..... தங்களது பாடல் கேட்காமல் தனியொருவனின் பயணங்கள் முடிவதில்லை ..... நாங்கள் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் நிச்சயமாக உங்கள் குரல் கலந்திருக்கும் ... அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஏதோவொரு பாடலாக .....
@resvantht9206
@resvantht9206 4 жыл бұрын
Hmmmmm yes 😭😭😭😭😭😭😭😭😭😭
@sudhakarcbe605
@sudhakarcbe605 4 жыл бұрын
இது போன்ற பாடல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கேட்க முடியாது...
@c.dharmarasu.cc.dharmarasu9919
@c.dharmarasu.cc.dharmarasu9919 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@lingamuthayakirush9786
@lingamuthayakirush9786 4 жыл бұрын
SPB sir உங்கள் பாடலை கேட்க்கும் முன் உங்க முகம் தான் ஞாபகம் வருது ரொம்ப கவலையா இருக்கு இப்படி ஒருத்தர இந்த உலகம் இழந்து விட்டதே என்று நான் இந்த பாடலை 2007, ம் ஆண்டு கேட்டேன் இப்போ 😭😭😭😭 பாடல்களை கேட்க்கும் போது நீங்க இல்லை என்ற வலி வேதனை தான் அதிகம்
@rubina15
@rubina15 10 ай бұрын
Oh! My man🌎🙇🏻‍♀️ பருவங்கலும் நிறம் மாரலாம் நம் பாசம் மாருமா🥺 Love you Sir❤
@cvk4860
@cvk4860 8 ай бұрын
பருவங்களும் நிறம் மாறலாம், நம் பாசம் மாறுமா?
@pugalk7816
@pugalk7816 4 жыл бұрын
புகழின் உச்சியில் இருக்கும்போதே மயங்காத மாமனிதர் S.B.P. Sir...... 💙💚💛💜🖤💝💞💘💓💔💗💗💖💝💕💜💛💚💚💓💕💖💖🖤💛💚💙💙💜💔❤❤💓💕💖💖🖤💜💔
@bhaskarji9200
@bhaskarji9200 4 жыл бұрын
இன்னும் 100/ வருடங்களுக்கு வட இந்திய தென் இந்திய சினிமாவில் உங்களை யாரும் தொட்டு பார்க்க முடியாது,,
@nirmalamv2392
@nirmalamv2392 4 жыл бұрын
RIP S. P. BALASUBRAMANIAM
@sumathivaratharaj5968
@sumathivaratharaj5968 3 жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும்
@manimegalaikugan4761
@manimegalaikugan4761 4 жыл бұрын
இன்னும் அதிகமாக உங்களை யும்.உங்கள் பாடல்களையும்நேசிக்கிறோம்.நீங்கள் மறைந்தாலும்உங்களைமறக்கமாட்டோம்.
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Yes 👏💯🤧
@sivasaravanasivasaravana1617
@sivasaravanasivasaravana1617 4 жыл бұрын
Yes 💯 %
@sathiyamariyappan1329
@sathiyamariyappan1329 4 жыл бұрын
ஐ மிசியூ அய்யா
@MM-fc7ig
@MM-fc7ig 4 жыл бұрын
Yes truely
@leoclementpiousa2275
@leoclementpiousa2275 4 жыл бұрын
அவர் மறையவில்லை மாறாக நம் இன்பத்திலும் துன்பத்திலும் இரண்டர கலந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்
@kottisewarankottisewaran7848
@kottisewarankottisewaran7848 2 жыл бұрын
லாசு உனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு நீ இத ஸ்டேட்டஸ் வைக்கும் போதுலாம் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் இப்போ நீ இல்ல ஆனா இந்த பாட்டுள்ளலாம் என் கூட உன் ஞாபகமா இருக்கு நீ எங்க இருந்தாலும் சந்தோசமா இருக்கணும் என் திரவியம்,,,,, ❤❤❤❤❤❤
@bharathg9010
@bharathg9010 3 жыл бұрын
Who is listening to this song.. it's 2021... Evergreen song of SPB the legend... 🥰💙💙💙
@majithfarrok_out8068
@majithfarrok_out8068 3 жыл бұрын
P lo
@majithfarrok_out8068
@majithfarrok_out8068 3 жыл бұрын
P
@majithfarrok_out8068
@majithfarrok_out8068 3 жыл бұрын
L
@majithfarrok_out8068
@majithfarrok_out8068 3 жыл бұрын
P0 lm
@majithfarrok_out8068
@majithfarrok_out8068 3 жыл бұрын
Lu le
@kamakshis7697
@kamakshis7697 4 жыл бұрын
Music director, singer and Actor. Such a great talent. You are still living SPB sir. No death for you🙏🙏🙏
@suyambulingams7900
@suyambulingams7900 4 жыл бұрын
Good human being ❤
@gowrammaks1048
@gowrammaks1048 3 жыл бұрын
Its true ..
@manoharic6892
@manoharic6892 2 жыл бұрын
உண்மை நித்ய வாசம் சிரஞ்சீவியாய்
@amalamery9122
@amalamery9122 2 жыл бұрын
Spb cithra பாடிய பாடல்களில் இந்தப் பாடல்தான் சிகரம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤
@muthupandianchellapandian7341
@muthupandianchellapandian7341 2 жыл бұрын
சில தலைக்கனம் பிடித்த இசையமைப்பாளர் மத்தியில் தன்னடக்கத்தோடு தன் இசையில் மாபெரும் வெற்றி பெற்றார் இந்த படப்பாடல்கள் மூலம் . பல நூறு தடவை கேட்டுருப்பேன் இனிமேலும் கேட்டு கொண்டே இருப்பேன்.. .. சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 Жыл бұрын
எவ்வளவு பிரச்சினை கவலைகள் இருந்தாலும் எஸ் பி பி அவர்களின் பாடல் கேட்பேன் அடுத்த நொடியே எல்லாம் மறந்து போய் மறுபடியும் என்னை புதுப்பித்துக் கொண்டு பயணத்தை தொடருவேன்.
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
பாட்டா இது அப்படியே மனதைமயக்குது.சார்நீங்க கிரேட்.உலகம் உள்ளவரை உங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 4 ай бұрын
இந்த பாடலின் இசையமைப்பு அருமை. எல்லா வகையான இசைக்கருவிகளையும் கொண்டு அமைந்துள்ள இந்த பாடலைக் கேட்கும் போது என் மனம் என் வசமில்லை. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்🎤🎶🎵
@rajrk3900
@rajrk3900 5 ай бұрын
Anyone listening 2024 ???
@praveenkp27
@praveenkp27 3 ай бұрын
Send more songs..
@vanshikaspappy
@vanshikaspappy 2 ай бұрын
Yesssss
@KNR1982
@KNR1982 2 ай бұрын
8​@@vanshikaspappyto 00u7
@jananisekar5143
@jananisekar5143 Ай бұрын
Yes
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Ай бұрын
👍
@pradheeprk3207
@pradheeprk3207 4 жыл бұрын
மகன் பெயன் சரண், மகள் பெயர் பல்லவி, தன் குழந்தைகளுக்கும் இசை சம்மந்தமான பெயர். இசை என்பது உங்கள் சுவாசம், உடல், உலகம் எல்லாம்... We miss you sir😥
@pappupappu9452
@pappupappu9452 4 жыл бұрын
Antha vanam theerinthu pogalam ungal kural olikum ayya
@yasminjamal9757
@yasminjamal9757 2 жыл бұрын
Super song s.p.b sri
@tamilmani7774
@tamilmani7774 2 жыл бұрын
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகினேன், அடேங்கப்பா இது தான் உயிருள்ள பாடல் வரிகள்
@srivenkatacharyulut8332
@srivenkatacharyulut8332 4 жыл бұрын
బహుముఖ ప్రజ్ఞాశాలి అంటే ఆయనే. దేవుడా ఎంత అన్యాయం చేశావయ్యా, ఆయన్ని మాకు దూరం చేసి.
@vanisri8180
@vanisri8180 3 жыл бұрын
Nizamandi Sir 🙏🙏 😧😧😧😧😧😧😧😧😧 Aa Devuduni ENTHOO,Veadukunnam, Aienaa ,Mana Mora Vinaledu ANDI
@ChitraVadivel-mo6vt
@ChitraVadivel-mo6vt Жыл бұрын
என்ன பாட்டு தெய்வம் அய்யா நீங்கள் மறக்க முடியாத பாடகர்
@sekarjayakani4310
@sekarjayakani4310 2 жыл бұрын
ஐயா, உங்கள் பாடல். ஜென்ம ஜென்மத்திற்கும் தொடரும்...
@rajaramseattu5427
@rajaramseattu5427 4 жыл бұрын
நீங்கள் தொட்ட இடத்தினை இனி வரும் எந்த பாடகர்ராலும தொட முடியாது ஏன் உங்கள் மகன் சரண் கூட தொட முடியாது
@pushbapushba2375
@pushbapushba2375 4 жыл бұрын
ILovesbbs
@swapnasekar1246
@swapnasekar1246 4 жыл бұрын
Eppo erukavanunga Ella padagar nu sollave kudathu ore style arakora dress Pottu overa 😆
@chithranandakumar728
@chithranandakumar728 4 жыл бұрын
அவர் மகனாள் கூட வரமுடியாது
@annamahannamah1094
@annamahannamah1094 4 жыл бұрын
😢😢😢
@ronaldo-zn1lh
@ronaldo-zn1lh 4 жыл бұрын
Poda sunni
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான அழகான ராகம் கொண்ட பாடல்...
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
இசையின் சுவாசமாக வாழ்ந்தவரே உங்களை இழந்து உங்கள் குடும்பம் மட்டும் தவிக்க வில்லை. நாங்களும் தான் அன்பானவரே. நிறைய நாட்கள் உங்களை இழந்து அழுது இருக்கிறேன். இப்போது நானாக கற்பனை செய்து பார்த்து கொள்கிறேன். ஆமாம் உங்களை பொருத்த வரை பாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர். யோசித்துப் பார்த்தால் spb sir க்கு வயது ஆகி விட்டது. அதனால் அவரால் பாட முடியவில்லை என்ற வார்த்தையைக் கூட கடவுள் கேட்க விரும்பவில்லை. அதனால் தான் நீங்கள் நன்றாக பாடிக் கொண்டு இருக்கும் போதே எடுத்துக் கொண்டார். இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர். நீங்கள் சாகாவரம் பெற்றவர் my dear balu sir. ❤❤❤
@rajakannan7727
@rajakannan7727 2 жыл бұрын
Evergreen legend உலகம் உள்ளவரை உங்கள் புகழ் அழியாது ❤️❤️❤️🙏🙏
@mohamedrafi7899
@mohamedrafi7899 7 ай бұрын
Vowwwww 😘 😘.. One of the finest melodramatic song.. The smile of chitra mam simply superb.. Spb sir miss you very much sir 😢 😢.. இதோ.. இதோ என் பல்லவி.. 😭 😭
@subramaniumaravinth3508
@subramaniumaravinth3508 11 ай бұрын
மறக்க முடியாமல் தவிக்கின்றேன் ஐயா உங்களையும் உங்கள் குரலையும் 😢 3:23 😢😢😢😢
@ushas304
@ushas304 2 жыл бұрын
"Nee keerthanai naan prarthanai, porunthaamal pogumo " what a line 🙏
@vanipriyapriya1880
@vanipriyapriya1880 Жыл бұрын
pa Enaa song idhu.... Voice music Chancey illa.... No words to explain...goosebumps
@noraishahberan4658
@noraishahberan4658 4 жыл бұрын
I used to listen spb 70's duet every night b4 sleep tht much i love his songs... nowadays I can't control my tears each time listening his songs..RIP Sir
@kishoredevi5501
@kishoredevi5501 4 жыл бұрын
Mee too
@kamrankhan-lj1ng
@kamrankhan-lj1ng 2 жыл бұрын
Nothing like 70s SP!
@venkatr2446
@venkatr2446 Жыл бұрын
I too
@divyasrinivasa4904
@divyasrinivasa4904 4 жыл бұрын
Really 2020 is a worst year... Missing talented and great persons😭
@sharonabraham8730
@sharonabraham8730 4 жыл бұрын
"Oru paadal paada vandavazh Un paadal aaginen Vidi maaralam Un paadalil suthi mara koodumo..." 🎶😍 Love this verse...❤ Miss this legend.. SPB Sir😥❤ nd more love nd longevity to Chithramma..their voices are are heart catching 🤗🎧
@sofiyasagayaraj4900
@sofiyasagayaraj4900 3 жыл бұрын
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ என் வாழ்க்கையென்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுருதி மாறக்கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
@dorabujji3865
@dorabujji3865 2 жыл бұрын
Spr ...
@jaikumar8990
@jaikumar8990 Жыл бұрын
சிறப்பு
@manimekalai4650
@manimekalai4650 4 жыл бұрын
நீ கீர்த்தனை.. நான் பிரார்த்தனை... பொருந்தாமல் போகுமா..... 😍😍😍😍... Wow
@nilunilunilu8590
@nilunilunilu8590 4 жыл бұрын
மனசுக்கு பிடித்த பாடல்.😢
@karthikbalasubramanya
@karthikbalasubramanya 4 жыл бұрын
Spb lives on... What a singer he is just incredible...
@malligababu4777
@malligababu4777 2 жыл бұрын
பழைய நினைவுகள் இந்த பாடல் மூலம் உணர்கிறேன்
@sidheekmayinveetil3833
@sidheekmayinveetil3833 4 жыл бұрын
എസ് പി ക്ക് ഏറ്റവും കൂടുതൽ duet പാടിയ chithra chechi ക്ക് ശരിക്കും അദ്ദേഹത്തിൻ്റെ വിയോഗം എത്ര വേദനയായിരിക്കും.... we miss you Spb sir....RIP
@smithasubramanian7486
@smithasubramanian7486 4 жыл бұрын
Sariyanu
@bindhujamalppan9476
@bindhujamalppan9476 4 жыл бұрын
അതെ,അവർ നല്ല കൂട്ടുകാരായിരുന്നു
@amosesteve8332
@amosesteve8332 2 жыл бұрын
Indha paadalai Keatukum pothu.... Ennai araiyamal oru amaithi
@mohammedshifan4308
@mohammedshifan4308 11 ай бұрын
One word... SPB Sir is “PROUD OF SONGS🎙️🎼”. 😌❣️💖🌟🔝
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 2 жыл бұрын
What ahh medical meragal spb sir idho idho en pallavi epothum keethamagum ival enthan saranam endral appothu vedhamagumoo en vaanam what ahh voice sir enthanai thalaimurai eduthalum unga padaluku enaiyaga vera yaaralum paada mudiyathu oru Arumaiyana paadagarai kadavul seekiramave pirichitaga enaku romba romba romba romba romba romba romba romba pudicha song naa mannil intha kadhalaindri song enga village la New Yearku paadi prize vaaguney enaku ithu maari song la enga Akka tha paadi katuvag
@nagukrithi5990
@nagukrithi5990 4 жыл бұрын
Listened to this song many times and everytime I listen I actually want to listen more and more and more ... Magic of SPB sir .. Miss you sir - I still cannot accept you are not in your human body anymore - I am still thinking it is all a bad dream :(
@subramanir9847
@subramanir9847 3 жыл бұрын
Yes
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Жыл бұрын
எஸ் பி பாலசுப்ரமணியத்தை என்னால் எந்த ஒரு அளவுகோலிலும் அளக்கமுடியவில்லை மக்களை மயங்கிய நிலைக்கு அதாவது கண்ணன் குழல் ஊதி மாடுகளை மந்தஹாசத்திற்கு கொண்டு சென்றானே அப்படியா இல்லை நல்ல குணசித்ரா நடிகனா இல்லை மனிதபிமானம் மிக்க ஒரு மனிதனா எதிலுமே அளக்க முடியவில்லை நான் அவனிடம் தோற்டீறேன்
@VIVEKVIVEK-ms6go
@VIVEKVIVEK-ms6go 3 жыл бұрын
என்றும் எஸ்.பி.பி அவர்கள் நினைவுகள்.
@jayanb160
@jayanb160 4 жыл бұрын
SPB is versatile, along with excellent singing, he carried acting also A true born talent
@jayanb160
@jayanb160 4 жыл бұрын
@sameer reddy nice to know, he is versatile and humble
@GopiGopi-gk7cw
@GopiGopi-gk7cw Жыл бұрын
SPB அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் ஒரு பாடல் கேட்டுக்
@g.sutharshini
@g.sutharshini 24 күн бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறமாறலாம் நம் பாசம் மாறுமா🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹
@beereshdevaragudda
@beereshdevaragudda 3 жыл бұрын
Am from Karnataka but I listing more Tamil songs no body can replace SPB sir 🙏
@Yuvaraj.839
@Yuvaraj.839 Жыл бұрын
Super bro
@dhishyar3752
@dhishyar3752 4 жыл бұрын
Chitra and spb sir my biggest fan of our voice
@paramesnataraj
@paramesnataraj 4 жыл бұрын
எஸ்பிபி அவர்கள் இறந்து விட்டார் என்பதையே இன்னும் நம்ப முடியவில்லை… காரணம் இன்னமும் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் ஆகிய நம் காதில் தினமும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.. எஸ்பிபி அவர்கள் பற்றி "அவர் ஒரு பாடகர், நிறைய பாடல்கள் பாடியுள்ளார், சங்கராபரணம் படத்தில் (கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுக் கொள்ளாமலே) அனைத்து பாடல்களையும் பாடி அதற்காக தேசிய விருதும் பெற்றார்" என்பது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் பணியாற்றி பல மொழிகளிலும் பாடல்களைப் பாடி அசுர சாதனை / இமாலய சாதனைகள் படைத்து புகழின் உச்சிக்கு சென்றும் மிகவும் அடக்கமாக எளிமையாக மற்றவர்களை மதிக்கும் பண்போடு இறுதிவரை எஸ்பிபி வாழ்ந்து வந்தார் என்பது அவரின் மறைவுக்குப் பிறகே நம்மில் பலருக்குத் தெரிய வருகிறது. என்னே மனிதர் இவர் !!
@akarunakaranakarunakaran8585
@akarunakaranakarunakaran8585 4 жыл бұрын
சிகரம் படம் வரும்போது எனக்கு வயது 6 இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@jasvlogs2170
@jasvlogs2170 4 жыл бұрын
My all time favourite of all his songs he has sung.. RIP Sir😭
@selvim1009
@selvim1009 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@bharathimurali7825
@bharathimurali7825 4 жыл бұрын
Music also
@venikadauleennakodumaieduv191
@venikadauleennakodumaieduv191 4 жыл бұрын
I am olso....
@jeevamani5605
@jeevamani5605 4 жыл бұрын
wow
@abdulwahabadnan86
@abdulwahabadnan86 4 жыл бұрын
Me too
@மதிமுகில்தமிழ்ச்சாரல்
@மதிமுகில்தமிழ்ச்சாரல் 4 жыл бұрын
கவிதாஞ்சலி..the great spb பாடி பறந்த கிளி பாதை மறந்ததேன்.. இல்லம் வரும் பாதை மறந்ததேன்.. எல்லா ராகத்தையும் பாடினாய் மௌன ராகத்தையும் கூட.. அத்தனை ஒலிகளும் அழகாய் உன் உச்சரிப்பில் சலங்கை ஒலியும் கூட.. எல்லா புத்தாண்டுகளிலும் உன் குரலில் வாழ்த்து.. இனி உன் குரலில் மட்டும் தான் வாழ்த்து... உனக்கென்ன மேலே சென்றாய் உறங்காமல் வாடுகின்றோம்..
@rukmasr5496
@rukmasr5496 4 жыл бұрын
I had goose bums listening this Divine Voice of SPB now. Listening in Oct 2020. Rest in Peace Brother. We miss you. Lots of love from Singapore.
@nrk2892
@nrk2892 4 жыл бұрын
Gaana gandharwa Legend SP BALA SUBRAMANYAM (SPB) sir 🎤🎼🎹🎶 alive forever in our hearts with his amazing voice he has given us 47000+ songs as gift,those will keep on play in our hearts, his Devotional albums continue play the temples to purify our hearts,his contribution to the music world is amazing, he encourage young talents, he remains as icon to the singers . It is our responsibly to honour him with Bharath Rathna , hope that central govt keep it in the mind, take a chance to honour and offer tribute to LEGEND SPB గారు in this way. We sure that the bharath will retain the double of it value if we honour such legend
@vaidyanathans6757
@vaidyanathans6757 3 жыл бұрын
என்றும் சூப்பர் குரலுக்கு சொந்தக்காரர் எஸ்.பி.பி.தான்.
@vallisekar4090
@vallisekar4090 2 ай бұрын
My most favourite song. When I hear this song, mind relax & peaceful. Thanks to SPB sir.. Dedicate to my Loveable husband. 🎼🎼🎼💕💕
@jasmineshanti8472
@jasmineshanti8472 4 жыл бұрын
Excellent excellent..both acting and singing by sp balu sir👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐 but...we all missed a lot balu sir😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@Vish1293
@Vish1293 4 жыл бұрын
No matter what, you did everything with a perfection sir. Be it, composing, singing or acting. You are such a nice soul sir. You will forever live in everyone's heart until the world exists.
@fathimasweet2998
@fathimasweet2998 4 жыл бұрын
மறக்க முடியாது முடியாது முடியாது என் போனால் கூட உங்கள் பாடல்கள் உங்கள் நடிப்பு முடியாது நானும் பார்க்க உங்களை மாதிரி தான் இருப்பதால் என்ன வோ என் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் வந்தால் உடனேயே எனக்கு ஆறுதல் நீங்களும் உங்கள் பாடல்கள் மட்டுமே
@ramyavenkatesan9685
@ramyavenkatesan9685 4 жыл бұрын
Recently addicted this song.... Na paithiyam agitan intha song mela..... Intha song la vara lines ellamae sprrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr...... ❤️❤️❤️Antha vanam theerndthu pogalam Nam vazhkai theeruma... ❤️❤️❤️❤️
@ShadesofViji
@ShadesofViji 4 жыл бұрын
Mee tooo..recently addicted
@Suvra-
@Suvra- 4 жыл бұрын
Didn't understand a single word of this song but am really addicted to this song...what a composition!! What a legendary voice!!! Rip sir🙏 May your soul rest in peace!! Love from Bengal ❤️
@SRIDEVI-iz5ez
@SRIDEVI-iz5ez 4 жыл бұрын
That lyrics is associated with that movie , awesome lyrics
@SRIDEVI-iz5ez
@SRIDEVI-iz5ez 4 жыл бұрын
Nice
@bhuvanababu2961
@bhuvanababu2961 3 жыл бұрын
Antha vaanam thirndhu pogalam ... Naam vazhkai thiruma...paruvangalum niram maaralam ....Naam pasam maruma .....sema line 👏👏👏👏🙏
@TopTREND111
@TopTREND111 4 жыл бұрын
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ (இதோ..) என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ (இதோ..) அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் க்ஊடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா (இதோ..)
@priyasweetie2074
@priyasweetie2074 4 жыл бұрын
AZwWwWA
@uthamaputhra
@uthamaputhra 4 жыл бұрын
சரியாக கவனித்துக் கேளுங்கள். @2.05 'இது என்ன பானமோ' என்று அல்ல 'இது என்ன பாரமோ' என்றே ஒலிக்கிறது. இல்லை எனக்கு மட்டும் காதில் தவறாகக் கேட்கிறதா?
@anandhi.kamalesh2947
@anandhi.kamalesh2947 4 жыл бұрын
tq brother
@sreekevin525
@sreekevin525 4 жыл бұрын
@@uthamaputhra apadi kedpadhu pola dhan irukiradhu..... but, adhu பானம் தான்... 😍
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 4 жыл бұрын
@@uthamaputhra பானம் என்றுதான் பாடுகிறார். Paanam என்று இல்லாமல் Baanam என்று பாடுகிறார். திரும்பவும் ஒருமுறை கேட்கவும்.
@شهابمحمد-د6غ
@شهابمحمد-د6غ 2 жыл бұрын
ചിത്രചേച്ചിക്ക് തുല്യം ചിത്ര ചേച്ചി മാത്രം ❤️
@shihabkv620
@shihabkv620 3 ай бұрын
Who is listening this song in 2024...going back to 90s😢❤❤❤❤
@godblessme1101
@godblessme1101 11 ай бұрын
What a music and voice 😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@palanisamypalanisamy2418
@palanisamypalanisamy2418 4 жыл бұрын
Always you only person the king of music miss you so much sir
@bhuvaneswarinatarajan8234
@bhuvaneswarinatarajan8234 Жыл бұрын
My fav song 💞 💞.antha vaanam theerndhu pogalam.nam vaalkai theeruma
@manipk55
@manipk55 4 жыл бұрын
I am lost in the haunting melody of this lyric and the beautiful picturisation.
@Mayandi-ml4oh
@Mayandi-ml4oh 8 ай бұрын
Nee kirthanai Nan prathanai. Lovable. Memories❤❤❤❤
@subramanianbanu6181
@subramanianbanu6181 Жыл бұрын
❤❤❤❤ly song,enga Spb appa,ungala romba Miss pandrompa.
@swapnasekar1246
@swapnasekar1246 4 жыл бұрын
Miss you so 😔Soooo much sir. Always yo are the best singer. You win soo much of heart 😍.i feel for u 😔I went back to my child hood while listening this beautiful songs. Rest in peace 🙏
@amosesteve8332
@amosesteve8332 2 жыл бұрын
En Thalaivan Jesudaas,.. Aanal indha paadal ennai ala vaikirathu
@ranipaul100
@ranipaul100 2 жыл бұрын
No words to express Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing and Awesome song
@prakashbabannavar5485
@prakashbabannavar5485 4 жыл бұрын
Sir,your voice resonates in every particle on this earth.we miss you sir.
@navaneethabalajilangarajne6689
@navaneethabalajilangarajne6689 4 жыл бұрын
Legend of music... SPB. Miss u Annaiah.
@SRIDEVI-iz5ez
@SRIDEVI-iz5ez 4 жыл бұрын
Melting voice fav in ma playlist , Music doctor cures lot of people who suffer from loneliness, mind upset, Rest in music my fav spb sir , love u , miss u sir
@madankumaran472
@madankumaran472 4 жыл бұрын
நான்ல்லா இருக்குர வரைக்கும்மாவது நிங்ங இருந்து இருக்கலாம் அண்ணணா அப்பாவா சித்தப்பாவா நீங்ங. எனக்கு தெரியில மூனு நாலா என்னால அந்த சோகத்துல. இருந்து வெலியில வரமுடியிலப்பா 😭😭😭😭😭😭
@sundaranmurali7414
@sundaranmurali7414 4 жыл бұрын
yws my friend. I am a Mallu who places SPB a notch above Our very own KJ in matter of melody, sweetness of voice, control and emotions. He is the greatest ever in at least South.
@minimathewtengumpillil6040
@minimathewtengumpillil6040 3 жыл бұрын
Spb sir is the greatest ever singer our country has ever produced.. Multitalented genius.. And finest human being.
@renukamal7660
@renukamal7660 4 жыл бұрын
God's is Gift your voice🎶🎤🎧
@kaviyameena176
@kaviyameena176 3 жыл бұрын
Yes
@velvizhiradhakrishnan1810
@velvizhiradhakrishnan1810 3 жыл бұрын
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ என் வாழ்க்கையென்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுருதி மாறக்கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
@ambikasundar6790
@ambikasundar6790 6 ай бұрын
Beautiful song from Great SPB Sir n Chitra medam iam from Karnataka every day I would like to listen this song so nice lyrics ❤
@dineshr9739
@dineshr9739 4 жыл бұрын
Spb sir neenga iranthatha nambave mudiyala unga paatu kekkum bothu neenga irukura Maari ye iruku.i miss you sir.
@ZINGOFREEFIRE
@ZINGOFREEFIRE 3 жыл бұрын
3:16 SPB sir is a child with moustache avar oru meesai vecha kuzhandhai Pure soul🙏🙏❤❤everliving in our hearts😭😭😭❤❤
@selvarani3614
@selvarani3614 2 жыл бұрын
All time my favorite😍💕 lovable song... Miss you sir...
@shamithasherlysherly565
@shamithasherlysherly565 4 жыл бұрын
Nenaichi pakave mudila sir ninga iipo illa nu heart melting voice l😭😭😭
@hussainjahir257
@hussainjahir257 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭💞💞💞💞💞💞💞
@gnanamary5721
@gnanamary5721 4 жыл бұрын
🙇🙇🙇 I miss u sir but Eppavume intha mathiri unga padalvarigalal enrume engalun vazhnthu konduirupirgal 🙇🙇🙇🙇
@sridharc8048
@sridharc8048 8 ай бұрын
உலகமே அழிந்தாலும் உங்கள் பாடல் அழியாத தலைவரே
@nafilanafi5010
@nafilanafi5010 3 жыл бұрын
I lost 2 members in 2020.first sbp sir avaru voice uyire enaku avaru ponathu varutham.second month la en dad .enaku uyire kuduthavar.1 month before and after.very bad year 2020
@nagarajann3991
@nagarajann3991 9 ай бұрын
❤ sppsir
@kowsalyakowsalya4397
@kowsalyakowsalya4397 4 жыл бұрын
Mesmerizing voice sir...🥰
@SangeethSurendran
@SangeethSurendran 4 жыл бұрын
അദ്ദേഹം അദ്ദേഹത്തിന്റെ പാട്ടുകളിലൂടെ ജീവിക്കും... 🌹🌹🌹🌹
@sandhyakrishnan3361
@sandhyakrishnan3361 4 жыл бұрын
What a piece of awesome music and great wordings...impossible to find such melodious songs after the demise of SPB sir
@priyarajini5228
@priyarajini5228 2 жыл бұрын
Oru paadal paadavanthaval un paadalakinen miga arumaiyana soog
Vannam Konda - S. P. Balasubrahmanyam | Sigaram | Rekha
5:29
Ultra Cinema
Рет қаралды 2,5 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Agaram Ippo Sigaram Aachu - Tamil Video Song - K J Yesudas Sigaram Movie
5:38
Enthan Vazhkaiyin Artham Video Song - Chinna Kannamma
4:18
Vega Tamil Movies
Рет қаралды 6 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41