தமிழ்த்திரையின் முதல் இசைஞானி ( இசை ஞானி எனப்படுபவர் பல மொழிகளில் பாடவும் பக்திப்பாடல்களை தானே இசையமைத்துப் பாடவும். பாடியவாறே சினிமாவில் நடிக்கவும் , பல மொழிகளில் கீர்த்தனை களால் சங்கீத கச்சேரி செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும் !! இதெல்லாம் "எங்காளு எளயராசா" விடம் இல்லை !! ஓரளவு சங்கீதம் படித்த அவருக்கு சாதிய கட்சி நடத்தும் ஊடக ஆதரவோடு நாத்திக கழகத்தலைவரால் பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை ) பாடகர் திலகம் டி.எம் சவுந்தரராஜன் மட்டுமே !!
@sinclairs7304 Жыл бұрын
மிக அருமையான பதிவு..டி.எம்.எஸ்.போல இனி யார் பாடுவார்?🎉❤🎉
@bhamasahasranaman86593 жыл бұрын
நிகரில்லா இசைக் கலைஞர். என்றும் அவர் புகழ் நிலைத்து இருக்கும்.
@venkateshkumarkumarkumar52645 жыл бұрын
ஐயா திரு TMS அவர்களின் மகள் வழி பேரன் என் பள்ளி தோழன். வாழ்க ஐயா திரு TMS அவர்களின் புகழ்
தமிழர்களைதான் தமிழில் பாட சந்தர்ப்பம் தர வேண்டும் என்று நினைத்தால் இப்படி ஒரு பாடகர் நிச்சயம் கிடைத்திருக்க மாட்டார்
@arumugam.karumugam.k84093 жыл бұрын
Excelent TMS voice songs here there in all TV channels daily routine by around living Global Tamil people congratulating sir Thanks for your sharing
@pbalasubramanian863 жыл бұрын
T.M.Soundararajan was really the one and only ' Sound Raja' who always will live in the hearts of his fans💐🙏
@sivakumarv34142 жыл бұрын
அருணகிரி நாதர் திரைப்படத்தில் திருப்புகழ் பாடல் முத்தை தரு பக்தி திருநகை பாடல் தமிழுக்கும் டிஎம்எஸ் அய்யா அவர்களுக்கும் நவரத்தின மாலையில் ஒரு சிகா மணி.
@barathbabu27094 жыл бұрын
60's to 80's Golden King Voice of Tamil Cinema
@arummugamramanathan47244 жыл бұрын
TMS is irreplaceable The uncrowned king of Tamil film Industry He is . really a GIFT from GOD.H melodious voice wil be remembered for ever by all of us
@rajappas49382 жыл бұрын
True
@janu50773 жыл бұрын
Tms கு நிகர் அவர்தான் 🙏from Europe 🇨🇭
@saiprakashmt88083 жыл бұрын
Very good information 👍 Great Singer🙏Sound kku Rajan thaan ...TMS💐🙏
@tpramachandran68645 жыл бұрын
The period between 1947 to 1980 (33 years) could be called as TMS era as there was no other singer who dominated Tamil movie playback singing. Crystal clear pronunciation, unparalleled "bhavam" and voice modulation and an unbeatable range made TMS to the top of all other male playback singers until the new trend music emerged in the 80s.
@chidambarams42273 жыл бұрын
No one can defeat the voice of the great super man TMS
@radhakrishnan10435 жыл бұрын
TMS என்கிற குரலுக்கு ஈடு இணையாக இனி வேறு யாரும் இனி இவ்வுலகில் பிறக்க முடியாது. TMS என்றால் ஓர் திரைப்பட உலகின் அசைக்க முடியாத சிங்கம். By, S.Radhakrishnan, Mayiladuthurai.
@viratjeeva34595 жыл бұрын
உண்மை
@ganesanr7364 жыл бұрын
தமிழன்தான் "தமில் வால்க" ங்கறானே - அவன வெச்சு என்னத்த பாடவைக்கறது. சுசீலா அவர்களும் அப்படித்தான் - தாய்மொழி தெலுங்கு - ஆனால் சுசீலா அவர்கள் இதுவரை பாடிய அனைத்து பாடல்களிலும் ஒரு வார்த்தையில்கூட உச்சரிப்பில் தவறு செய்யவில்லை.
@rajappas49382 жыл бұрын
True
@thiyagarajahyogeswaranyoge35176 ай бұрын
டமில் டூமீல் தமில் தம்மில் தமிள் என்று தமிழை உச்சரிப்பு செய்யும் வித்துவான்கள்,
@k.saravanannathasvarampala72894 жыл бұрын
அருமை அருமை
@helenpoornima51265 жыл бұрын
டி.எம். எஸ் .குரலுக்கு ஈடூ இணை இல்லை!!கம்பீரக் குரலால் இப்பவும் பேரோடும் புகழொடும் இருக்கிறவர்!!இவருக்கு இணை இவரேதான்!!
@babuvallunarv97523 жыл бұрын
எத்தனை பேர் பாடினாலும் டி. எம. எஸ் பாடல்கள்தான் தேன் சுவை.
@helenpoornima51263 жыл бұрын
@@babuvallunarv9752 ஆமாம்!!
@sounakaramia13964 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@ramanarayananhariharan80673 жыл бұрын
Chancee illai. TMS is a legend
@jaimusic694 Жыл бұрын
Arumai nanba👏
@rajappas49382 жыл бұрын
TMS ayya oru isai Theivam no singer in the world can sing like him in different fashion
@k.pmohan78553 жыл бұрын
Tms .முருகா முருகா என்றுபாடும்போது..உலக மேநம்வசம்
@sathasivansuppiah9903 жыл бұрын
Sweetest voice for male actors.
@kadirvel58395 жыл бұрын
One of the good singers in 1960 and 1970s
@tcrJagadesh6 ай бұрын
No age/time limit for Mr T M Soundararajan's Songs. They will be echoing in all villages too till the world exists.
@TamilGlitzz6 ай бұрын
உண்மைதான்
@najmahnajimah87283 жыл бұрын
Mega mega arumaiyana pathiu I'm tamil 🇱🇰 🇸🇦
@sivanendranponnuthurai8654 жыл бұрын
Good talking thanks
@rescueship14504 жыл бұрын
Good information thanks bro
@r.renganrao39923 жыл бұрын
Super 👏👏👏👏👏
@palanisamykalamani74066 ай бұрын
TMS Masterpieces song is Oorayiram parvayile un paarvayai nanariven. In my view. Thank you.
@TamilGlitzz6 ай бұрын
சரிதான் 👍
@senthilvelans4025 Жыл бұрын
Programe very fine
@asaithambiv62014 жыл бұрын
சூப்பர்.
@chidambarams4227 Жыл бұрын
Great TMS
@thayagarajaniniyan87015 жыл бұрын
TMS ன் இசையால் வசமாகா இதயமெது
@arularuls21895 жыл бұрын
பாடல் பாடுவதற்கு இலக்கணமாய் இருந்தவர்...
@alanboyfriends2935 жыл бұрын
பாடகர் என்றால் ராஜா என்றால் அது டி எம் எஸ் மட்டும் தான்
@RajaRaja-ck3js4 жыл бұрын
Hi
@rajappas49382 жыл бұрын
True
@VIJAYAKUMAR-gf3wk5 жыл бұрын
T.M.S.he is man of legend ,dictionary of all singers
@alagarmrithuanj43305 жыл бұрын
He is a great MURUGAN devotee...
@raghusharma70545 жыл бұрын
பாடகர்களில் இவருக்கு நிகர் எவர் !
@SivaSiva-pr4wf3 жыл бұрын
Thanks sir.
@sriraj30435 жыл бұрын
2 நாள் அழுதேன் TMS i இறக்கும் பொழுது
@ravivenki3 жыл бұрын
நான் மந்தைவெளியில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன்.
@thiyagarajahyogeswaranyoge35176 ай бұрын
தமிழின் இனிமையில் இவர் குரல் தேனமிர்தம், பாடலிலே நடிப்புக்கலந்து அற்புதம் செய்த வித்துவான். இதயக்கனி ஒளிவிளக்கு ஆலயமணி உயர்ந்தவர் பாரதவிலாஸ் அருணகிரிநாதர்
@TamilGlitzz6 ай бұрын
ஆஹா அருமை 🙏
@subbulakshmimuruganandham22104 жыл бұрын
Super iyyaa
@asaithambiv62014 жыл бұрын
சூப்பர்
@saravanank.s3463 жыл бұрын
TMS thaimozhi sourashtra
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும், தேசிய கீதமும் டி எம் எஸ் & சுசீலா வும் பாடினால் தான் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பாட வைத்தவர் அப்போதைய முதல்வர் கலைஞர் தான்.
@rajappas49382 жыл бұрын
Correct
@sundarxxx51985 жыл бұрын
இவர் சொராஷ்டிரர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்
@santhithilaga2481 Жыл бұрын
🌹🙏🙏🙏🌹
@prabavathinatesan58974 жыл бұрын
TMS migapperiya eedu inai illa legend
@sdhanasekaran15993 жыл бұрын
இவர் சௌராட்டிர காரர் தமிழரும் இல்லை ஐயங்காரும் இல்லை
@ManiKandan-tr8qi10 ай бұрын
Poi
@subadrasankaran4148 Жыл бұрын
Really nobody is equal to hi your words are very fine
Evergreen tms. Luv to hear his songs, he gives weight to the words and expresses the emotions of a hero. Sivajis action and tms songs go together. Suseela and tms are special. Amma Kannu summa sollu asai illayo.... Yarada manithan inghe koottiva avanai inghe Partha pasumaram paduthuvita nedu maram , settha virahukku ahuma gnanathangameh En pirandhai mahaneh en pirandhayo...... Terrific songs........pledge your heart and soul......
@MoorthiMoorthi-hf4qy2 жыл бұрын
டி ம் எஸ் குருநாதர் m.k,t
@tamilselvi3034 Жыл бұрын
Bur he has 16 grand children from his all kids
@sekhali1552 жыл бұрын
Ex v
@avadhani36695 жыл бұрын
I think he's an Iyer not Iyengar because he always used smear vibhuti on his forehead.
@ravivenki4 жыл бұрын
R uddhav Tms பிராமணர் அல்ல. சௌராஷ்ட்ரா சமூகத்தை சேர்ந்தவர். அதில் ஐயங்கார் என ஒரு பிரிவு உண்டு.
@parameshwarashiva90343 жыл бұрын
@@ravivenki he is saurashtra Brahman. His father was doing purohitam in madurai temple
@ganesasivam44055 жыл бұрын
This story 50%not true
@chandranchandrachandru59264 жыл бұрын
Then give true news
@KrishnaKumar-hc2hk4 жыл бұрын
Which 50% lie.comment your lies
@ravivenki4 жыл бұрын
Ganesa sivam - உளறாதீர்
@ganesanr7364 жыл бұрын
@@KrishnaKumar-hc2hk ஏன் பதிலே இல்லை ?
@selvamani60043 жыл бұрын
Mgr and sivaji became famous because of t m s truly he was a legend in tamil film songs. He should have been given much credit for his contribution to tamil films