ஒரு மிகப்பெரிய சங்கீத மேதையை யூடியூப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி ............. சீர்காழி கோவிந்தராஜன் தெய்வாம்சம் பொருந்திய பின்னணி பாடகர் .......... அவர் பாடிய அனைத்து பாடல்களும் சாகா வரம் பெற்றவை......... காலத்தை வென்றவை......... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை...... ஜீவன் உள்ளவை..... . தனது பாடல்களின் மூலமாக சீர்காழி கோவிந்தராஜன் இசை நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்❤❤❤❤❤❤❤❤❤❤
@sena3573 Жыл бұрын
முருகன் பக்தி பாடல்கள் என்றாலே நினைவிற்கு வருபவர் டி எம் எஸ் அல்ல சீர்காழி ஐயா தான். முருகன் பாடல் களை இவரை விட சிறப்பாக பாட வேறு யாராலும் முடியவே முடியாது. பக்தி பாடல் களின் மாணிக்கம் சீர்காழி ஐயா. அவரது மறைவு தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பு. அவரை குறித்து பதிவு போடுவதும் அதை கேட்பதும் புண்ணிய ம். மிக மிக சிறந்த பதிவு பாராட்டுக்கள் சார்
@padmavathij99942 ай бұрын
Murugan bakthi padal endral only one TMS ayya avar siragali kural venkala kural nalla kural
@srinivasanar76552 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி இசை வல்லுநர்
@sundarapandi60322 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தர்ராஜன் இருவருமே மிகச் சிறந்த பாடகர்கள். இறைவனின் அருள் பெற்றவர்கள்.
@raghunath97 Жыл бұрын
Very nice video about the great musician and lrounder. i am proud to tell that a fan of about 60 years
@vijayakumar-wx2mw Жыл бұрын
இவரது பாடல்களை கேட்கும் போது நம் மனதை எங்கோ எடுத்துச் சென்று விடும்.எந்தப் பாடலென்று தனியாக சொல்லமுடியும்.(26.1 .23)
@murugananthammuruganantham5675 Жыл бұрын
இவ்வளவு சொன்னீங்க ஒரு முக்கியமான விசயத்தை மறந்துவிட்டீர். சார்லஸ் டயானா திருமண நிகழ்ச்சியில் ஐயா பாடியது தான்.
@sathishsathishsami11 ай бұрын
நாநே சீர்காழி கோவிந்தராஜன்
@madhusudanbhandarkar Жыл бұрын
Wonderful songs with a, divine voice.
@venkatvenkat19277 ай бұрын
என்றும் வாழும் ஐயாவின் குரல்🙏🙏🙏🙏🙏🙏🙏
@AkbarAli-jv9zm2 ай бұрын
கலைமாமணி பத்மஶ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவர். அவரது புகழ் வாழ்க.
@lakshmananmurugesan51183 ай бұрын
அவருடைய பக்திப்பாடல்களைக்கேட்போருக்கு பக்திப்பரவசம் உண்டாகும் மனம் தெளிவு பிறக்கும்,தினமும் காலையில் ஒளிக்கும் குறள் அவராகத்தான் இருக்கமுடியும், நல்லவர்களை இறைவன் விரைவாக கூட்டிச்சென்றுவிட்டார்.
@ananthakumarkandhiabalasin3749Ай бұрын
ஒலிக்கும் குரல்.
@moorthyk852 Жыл бұрын
அற்புதமான பதிவு. காலமெல்லாம் அவரை உலகம் போற்றும்.
@vetriselvan4839 Жыл бұрын
நன்றாக உள்ளது.
@subbulakshmimuruganandham2210 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடகர் ஆவார் மிக் நன்றி
@sivavelayutham7278 Жыл бұрын
Tamilglitzukku nanri!
@aruchamyg653925 күн бұрын
அருமையான விளக்கம். நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.👌👏
@ravishankar275 Жыл бұрын
வாரியார் அவர்கள் இருக்கும் படம் திரு சிவசிதம்பரம் அவர்கள் திருமணத்தில் என் தந்தை ஒரத்தநாடு பாப்பா ஸ்டுடியோ கோவிந்தராஜன் அவர்கள் எடுத்த புகைப்படம் என்று நினைக்கின்றேன்.
@manickavelvenkatachalam9297 Жыл бұрын
அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் திறமையை இந்த தமிழ் நல்லுலகம் முழுமையாக பயன் படுத்த தவறிவிட்டது, வேல் விருத்தம், மயில் விருத்தம் அவரைப்போல் பாடவல்லார் யார், அவர் பாடிய கந்தரலங்காரம் ஊணையும், உயிரையும் உருக்கவல்லது, கோளறு பதிகம் அழகாக பாடியுள்ளார் இந்த இசைமேதையை வைத்து தேவார பதிகங்கள், திருப்புகழ், பாம்பன் சுவாமி பாடல்கள் அதிக அளவில் பாடவைத்து ஆவணப்படுத்தியிருந்தால் எதிர்கால இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்திருக்கும்
@nandhagopal9635Ай бұрын
❤❤ ஐயா சீர்காழி கோவிந்தராஜன் பாடல் மிக அருமையா பாடல்கள் காலத்தால் அழியாத அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும் 🙏
@ganesanr736 Жыл бұрын
சீர்காழியின் குரல்வளத்தை பார்த்து MSV - *ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்* பாடலில் *அறுவடைகாலம் உந்தன் திருமண நாளம்மா* என்ற தாரஸ்தாயியில் வரும் வரிகளை சீர்காழியை பாட வைத்தார். இசை நுணுக்கம் தெரிந்தவர்களுக்கு இந்த விபரம் புரியும். மற்ற குறைந்த ஸ்தாயியில் வரும் வரிகளை TMSஐயும் PBSஐயும் MSV பாடவைத்தார்.
@madhusudanbhandarkar Жыл бұрын
Very sad that he passed away at 55. I love all his songs.
@ganesanr736 Жыл бұрын
சீர்காழியின் இசை ஞானத்திற்கு - குரல்வளத்திற்கு - தமிழ் மொழி பாடல்கள் மட்டுமே போதும். மற்ற மொழிப்பாடல்கள் தேவையில்லை - அவஸ்யமே இல்லை.
@Veerakumar.T. Жыл бұрын
ஐயா சீர்காழி அவர்கள் பிராமணன் இல்லையென்றால் அவர்களின் ஜாதி என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
@ganesanr736 Жыл бұрын
@@Veerakumar.T. அவரது இசையை ரசியுங்கள் - அது போதும்.
@S.padmanabhanSeetharaman5 ай бұрын
அவர் சீர்காழியில் செட்டியார் வகுப்பில் பிறந்தவர் அவர் குரலை மட்டும் ரசியுங்கள்
@Mrkeys-c4g4 ай бұрын
Everything is absolutely 💯 👌 great, I seen him in our ex office RANI WEEKLY MAGAZINE function at Chennai at 1987, What a simplicity, ever rememberable legend in human and singing, thanks : Sankaravel Suyambhu from Nagercoil
@srikumar4751Ай бұрын
இன்றும் அவரின் இசை மயக்குகிறது❤❤❤❤❤❤
@natarajansomasundaram9956 Жыл бұрын
சீர்காழியாரின் இடத்தை நிறப்புவதற்கு இப்போது எவரும் இல்லை இனி எவரும் வரப்போவதும் இல்லை.இல்லை. இல்லை !
@bthangaraj1585 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@ganesanr736 Жыл бұрын
தேவன் கோயில் மணியோசை - படம் மணியோசை நல்ல மனைவி நல்ல பிள்ளை - படம் நம்ம வீட்டு லகஷ்மி திருப்பதி சென்று திரும்பி வந்தால் - படம் லக்ஷ்மி கல்யாணம் இந்த பாடல்களை சீர்காழியை தவிர வேறு யாராலும் இந்த அளவு பாவத்துடன் கண்டிப்பாக பாடமுடியாது
@Durai1313 ай бұрын
சீர்காழியின் சிறப்புமிகு பாடலின் தனித்தன்மையை உணர்ந்திட நீங்கள் மலைப்பகுதிக்கு சென்றால் உணர்ந்து கொள்ள குன்றுதோறாடும் குமரக்கடவுள் கோவிலில் சீர்காழியின் பாடல் ஒலிக்கின்ற அழகே அழகு மலைப் பரப்பெங்கும் மழை வெளியெங்கும் அலை அலையாய் அலை அலையாய் அவருடைய குரல் பரவி நிறைவது ஒரு அழகு
@kandasamyarumugam2738 Жыл бұрын
ஐயா அவர்கள் பாடிய சின்னஞ்சிறுபெண் போலே சிற்றாடை உடை உடுத்தி பாடலைக் கேட்போறின் உள்ளத்தை உருக்கி கண்ணீரை வரவழைத்து விடும்.
@DhanaBalan-ej6nb2 ай бұрын
குடும்பபுகைப்படத்தில் இறைவன் இறைவியைப்பார்த்தது போல் இருந்தது
@natarajansomasundaram9956 Жыл бұрын
அமுதாகவும் தேனாகவும் அவரின் இசை இனித்ததே அதை இனி எவரிடம் கேட்டுச்சுவைக்க முடியும் ?
@saravananpt1324 Жыл бұрын
ஐயாவின் குரலில் அபிராமி அந்தாதி பாடல்களை தனிமையில் கண்களை மூடிக்கொண்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம் அதுவே தியானம்.
@gurumurthysundaresan4309Ай бұрын
"உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும்"
@kulasekarangovindasamy97978 ай бұрын
Excellent kural i like this man very much ganirendre kuraluku sontha karat vzkl 🌺🌻🌹🌷
@narasimhana95072 ай бұрын
வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள்.மறக்க முடியாத பாடல்கள் பாடியுள்ளார்
@RajaVelu-s1v2 ай бұрын
இனிமையான குரல் வளம் உடையவர்
@kannappanparamasivam3952 Жыл бұрын
Super memorable voice
@thenimozhithenu2 ай бұрын
😢 பண்டைய தமிழகம் மே தான் இன்றைய ( இமயம் முதல் குமரி வரை) உள்ள இடம். வாழ்க இவர் புகழ். வையகம் உள்ள வரை
@thirunagalingam8593Ай бұрын
Arumaiya OM murugan
@nithyar207 Жыл бұрын
Super.....
@TamilGlitzz Жыл бұрын
Thank you
@narayananthyagarajan8682 Жыл бұрын
Sirkali learnt Carnatic music from Thiruppampuram Swaminatha Pillai and not from Swaminatha Iyer as mentioned in the video. Thyagarajan Narayana Iyer.
@rajendranr1635 Жыл бұрын
சீர்காழி ஐயாவின் இசை ஆசிரியர் திருப்பாம்புரம் சாமிநாத பிள்ளை. ஐயர் இல்லை திருத்தம் செய்ய வேண்டும். நன்றி
@ThandapaniA-i8v2 ай бұрын
❤வாழ்க வாழ்க
@saravananpt1324 Жыл бұрын
மீனாட்சி திருவிளையாடல் படத்தில் நடித்தது ஐயாவின் புதல்வர் சிவ சிதம்பரம் அவர்கள்.
@leninr3732Ай бұрын
நம்மில் வாழும் கடவுள்
@subramanianiyer2731 Жыл бұрын
Nice information brother.
@TamilGlitzz Жыл бұрын
Welcome
@narasimhana95072 ай бұрын
திருவண்ணாமலை கோவிலில் அருணகிரிநாதர் திருவிழா நாட்களில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் மதியம் 12_ 1 மணி வரை இருக்கும்.மதியம் ஒருமணி முதல் இரண்டு மணி வரையில் இவர் பாடல்கள் பாடுவார்.மறக்க முடியாது.
@duraik2075 Жыл бұрын
Very nice
@TamilGlitzz Жыл бұрын
Thanks
@BALAMURUGAN-rv7lo Жыл бұрын
Yan oor padaga
@om-po6frАй бұрын
Hare Om Namasivayam!
@RS8367Ай бұрын
Very good biography
@nspremanand1334 Жыл бұрын
Best voice
@rameshrajagopalramesh4285 Жыл бұрын
🎉
@purushothamrao1366 Жыл бұрын
Super
@TamilGlitzz Жыл бұрын
So nice
@maheswaranksk736 Жыл бұрын
🙏🙏🙏
@shanmugamr8981 Жыл бұрын
God's sends this people's for our tamil nadu people's. Legends of this singers🎤👩🎤 name will lives forever up to world ends in our people's hearts❤💞.
@devotional_status_9 ай бұрын
🔥🔥🔥
@SelvvakumaranB2 ай бұрын
இவர் ஆயிரம் வைசியர் செட்டியார் வகுப்பை சேர்ந்தவர்கள். எங்கள் ஊருக்கு வந்துள்ளாரகள்
@nirojaniramachandran36783 ай бұрын
❤🙏🏻
@m.g.r.satheesan1293 Жыл бұрын
Why did you omit the famous song of NADODIMannan: Viz: உழைப்பதிலா - உழைப்பை பெறுவதிலா இன்பம் _
@vaithyanathaswamysubramani8536 Жыл бұрын
His guru is not Swaminathan Iyer. He is vezi kuyall vendhan Thirupampuram Swamintha Pillai A flute vidwan
திருப்பாம்புரம் ஸ்வாமிநாதபிள்ளை என்பவரை ஸ்வாமிநாத ஐயராகமாற்றி சொல்லி உள்ளது தவறு. புல்லாங்குழல் மேதை சங்கீத கலாநிதி திருப்பாம்புரம் ஸ்வாமிநாத பிள்ளை. ஐயர் அல்ல. தவறான தகவல். திருத்திக்கொள்ளவும்
@vdurgaprasadh Жыл бұрын
Yes your right swaminatha pillai not Iyer
@SundarRajanKrishnamoorthyАй бұрын
பாலமுரளிகிருஷ்ணாவுடன் இணைந்த போட்டோ உள்ளதா?
@rajendranr1635 Жыл бұрын
சீர்காழி ஐயாவின் குரு திருப்பாம் புரம் சாமிநாத பிள்ளை. ஐயர் இல்லை.
@AmalanS-ey9jgАй бұрын
அய்யா சிம்மகுரல் அல்ல வெண்கல குரல்
@raguramvaradarajan18012 ай бұрын
இவரது அண்ணன் மகன் சைக்கிளில் பெட்டி வைத்து அல்வா வியாபாரம் செய்து வந்தார்.
@krishnamoorthyramiah86862 ай бұрын
What apersonality. Kasikuporen sanyasi
@sivalingam2176 Жыл бұрын
அன்பர் அவர்களே திரு. சீர்காழி. கோவிந்தராஜன் அவர்களின் குருநாதர் பெயர். திருப்பாம்புரம். சுவாமிநாதப்பிள்ளை, திருப்பாம்புரம். சுவாமிநாத ஐயர் இல்லை.