No video

பாடகி பி.சுசீலா பற்றிய 10 உண்மைகள் | Singer P.Susheela | Top 10 Facts | Tamil Glitz

  Рет қаралды 587,519

Tamil Glitz

Tamil Glitz

4 жыл бұрын

பாடகி பி.சுசீலா பற்றிய 10 உண்மைகள் | Singer P.Susheela | Top 10 Facts | Tamil Glitz
Top Ten Unknown Facts About Playback singer P.Susheela.
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: / tamilglitzofficial
Website: www.tamilglitzz...

Пікірлер: 166
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
சுசீலா அம்மா குரல் அருமை கேக்க கேக்க தெவிட்டாத பாடல்கள் உலகம் உள்ளவரை இந்த குரல் ஒலித்து கொண்டே இருக்கும் சுசீலா அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sarojanarsimhan831
@sarojanarsimhan831 3 жыл бұрын
Y
@surendransuresh1019
@surendransuresh1019 3 жыл бұрын
@@sarojanarsimhan831 k
@jayamanimaruthamuthu4113
@jayamanimaruthamuthu4113 3 жыл бұрын
@@sarojanarsimhan831 àaaaaàaààaaaaaàaa
@ManiKandan-zg5tr
@ManiKandan-zg5tr 3 жыл бұрын
@@sarojanarsimhan831 l
@thanigaimalaiv6691
@thanigaimalaiv6691 3 жыл бұрын
@@sarojanarsimhan831 .
@chidambaramn7327
@chidambaramn7327 3 жыл бұрын
இவ்வளவு பெரிய மனுஷி பொதுநிகழ்சிகளில்எவ்வளவு அடக்கமாக இருக்கிறார் ஜானகி அம்மையார் போல !! வாழ்க.
@sureshkumarm3220
@sureshkumarm3220 3 жыл бұрын
சுசிலா பாடல்களை கேட்டு இருக்கிறேன். மிக அருமை. காலங்கள் பல கடந்தாலும் என்றும் கேட்க இனிமையாக இருக்கும்.
@TamilGlitzz
@TamilGlitzz 4 жыл бұрын
பி.சுசீலாவின் தேனினும் இனிதான குரலுக்கு நான் ரசிகன்.
@pushparajt8902
@pushparajt8902 6 ай бұрын
நான் சுசிலா அம்மையாரின் பாடல்களை மிகவும் ரசித்து கேட்பேன். பதிவுக்கு நன்றி
@rajaram-pk8dl
@rajaram-pk8dl 3 жыл бұрын
திருமதி சுசிலா அவர்களைப் போல் என்னால் மிகச் சிறப்பாக உச்சரித்துப் பாட முடியாது என்று திருமதி லதா மங்கேஷ்கர் கூறியிருக்கிறார் . இருவருமே மிகச் சிறந்த பாடகியர்கள் . குயில்களுக்கு மொழியென்று தனியாக இனம் பிரிக்கவியலாது . இரவு இவர்களின் பாடல்களைக் கேட்டவாறு கண்ணுறங்குவது இனிமையானதொரு அனுபவம் . திருமதி சுசிலா அவர்களின் ஹம்மிங் உள்ள பாடல்களைத் தொடர்ந்து பலமுறை ஒலிக்கச் செய்து கேட்பது மனதிற்கினிமையைத் தரும் . சிரித்தாலும் போதுமே , காலத்தை வென்றவன் நீ , யாருக்கு மாப்பிள்ளை யாரோ போன்ற பாடல்களில் வரும் ஹம்மிங் தொடர்கள் என்றும் மறக்கப்பட மாட்டா . இசைக்குயில்களே நீவிர் வாழ்க பல்லாண்டு .
@antoantony5917
@antoantony5917 3 жыл бұрын
அருமை 👌
@vasudevansubramanian9685
@vasudevansubramanian9685 3 жыл бұрын
@@antoantony5917 ..
@lydiarani7184
@lydiarani7184 3 жыл бұрын
Great salute for queen nightingale SUSHEELA Amma...! Love you Amma...! 🙏🙏🙏
@kumarasamyp5651
@kumarasamyp5651 2 жыл бұрын
எங்கள் உயிருக்கு உரமாக தங்களின் பழைய திரைப்படப் பாடல்கள் உள்ளன.இப்படிப்பட்ட வரத்தைத்தங்களுக்கும் கேட்டு மகிழ எங்களுக்கும் வாய்ப்பளித்த இறைவனைப் போற்றிப் புகழ்வோம். பின்பற்றவும்
@mrsigmasinthu
@mrsigmasinthu Жыл бұрын
Valka vallamudan
@swarnalatha7767
@swarnalatha7767 3 жыл бұрын
My life time favourite singer Susila Amma.World sweetest voice susila Amma voice only ❤️❤️💐💐🙏🙏
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
இசைக்குயில் பி.சுசீலா அம்மாவின் குரல் ஒரு தேன் குரல் ஒரு அமுது எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார் அத்தனையும் தெவிட்டாத தித்திக்கும் தேன் தேன் தேன்
@kalaikalaiyarasi1020
@kalaikalaiyarasi1020 3 жыл бұрын
தெய்வீக குரல் படைத்தவர் சுசிலா அம்மா அவர்கள் 🙏
@raghavanms3945
@raghavanms3945 3 жыл бұрын
I am very proud to be live in her period. I am keep on listening her songs through out my life carrier..now I am 72 years old.God may bless her for a long life.
@psychologydurga8467
@psychologydurga8467 3 жыл бұрын
தோற்றத்திலே எளிமையும், குரலில் இனிமையும் கொண்ட திருமதி. சுசீலாம்மா அவர்கள் வாழும் காலத்தில் நாமெல்லோரும் வாழ கொடுத்து வைத்துள்ளோம். 😊
@purandharkumar7018
@purandharkumar7018 2 жыл бұрын
All great singers SPB Janaki P suseela from Andhra .. Really proud
@anbesaiappa1884
@anbesaiappa1884 3 жыл бұрын
யுகத்திற்கு ஒருவர்தான் இத்தகைய குரல் வளத்தொடு தோன்றுவார்.அது நம் காலமாயிருப்பதால் நமக்கு பெருமை.மனம்,மெய்யுறுக்கப் பாடுவார்.இனிமையான குரல்.எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்கள்.வாழ்க பல்லாண்டு
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
True true unmai
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 3 жыл бұрын
Sweet Voice , I Love you P. Susheela Amma
@abdulkarimmohamedghouse5422
@abdulkarimmohamedghouse5422 3 жыл бұрын
First female play back singer to win the National Award. One of India's pride in the field of music. Love you Suseela ji. From Singapore
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 5 ай бұрын
இவரை புகழ்வதற்கு நமக்கு அருகதையே இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 3 жыл бұрын
இவரைத் தவிர வேறு சுசிலா அம்மையார் அவர்கள் பிறக்க முடியாது அவருடைய தன் அடக்கம் அதுவே உயர்ந்த விருது அகத்தின் அழகு முகத்தில் தெரியும் வாழ்க வளமுடன்
@sivamanib.4339
@sivamanib.4339 3 жыл бұрын
Very very true. A gem of a person and voice. She is my all time favourite
@prabhavathiprqsrinivas441
@prabhavathiprqsrinivas441 3 жыл бұрын
Super amma👍👍👍❤️❤️
@shankarkrishnaniyer3383
@shankarkrishnaniyer3383 3 жыл бұрын
P Sutherland is my favorite singer. Her songs are ever green and will never die. God bless her
@whjeyachandran8312
@whjeyachandran8312 2 жыл бұрын
Hello, Sutherland⁉️⁉️⁉️Who is it⁉️⁉️⁉️
@user-zv2ic4dh3w
@user-zv2ic4dh3w 3 жыл бұрын
சுசீலா ஜானகி அம்மாக்கள் இவர்களை போன்று ஐயா SBPயும் இருந்திருக்க வேண்டும் 🙏🙏🙏
@thenmozhimohan5684
@thenmozhimohan5684 3 жыл бұрын
Naam sornthu irukumpothu avrudaiya paadalkal ketal puthunarchi kidaikum enpathu naankanda unmailayae avalavu oru sweeeeeet voice long live suseelama
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 жыл бұрын
நல்ல தகவல். அவர் கணவர் இல்லாதது வருத்தமளிக்கிறது.
@marzooknazar6565
@marzooknazar6565 3 жыл бұрын
Congratulations to great singer P. SUSEELA. God bless and would be to good healthy and happy longlife in the all lifetime. Thanks.
@vairamfoundation9992
@vairamfoundation9992 Жыл бұрын
இசையில் தேனுரும் காதிற்க்கு என்றும் இனிமை
@denisnaidoo4694
@denisnaidoo4694 3 жыл бұрын
A true nightingale. Very pleasing and melodious voice. Long May she live......
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
T m s iyaa and susela amma beautiful voice 🇱🇰🇸🇦
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐👌
@ravichandraankrishnan1355
@ravichandraankrishnan1355 3 жыл бұрын
அமைதியின் உருவம் அம்மா இந்த குரலுக்கு மயங்காதவர் எவரும் உண்டோ
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
பி.சுசீலா அம்மாவின் குரல் மிகவும் இனிமையானது இவரது பாடல்களை கேட்டு ரசிக்காதவர் உலகில் இல்லை.இவரது பாடல்களை கேட்காத நாள் இல்லை.இவர் இந்த உலகம் உள்ள வரை வாழவேண்டும் என்பது எல்லோரது ஆசை.
@monasuresh54
@monasuresh54 2 жыл бұрын
Susheela amma has the most mellifluous voice in India. Nobody like her. She is one of a kind singer. 😍
@thangavelns3469
@thangavelns3469 3 жыл бұрын
இவ்வளவு சாதனைகளை புரிந்தும் அவரின் அடக்கம் அவருக்கு , "பெறுமை சேர்க்கிறது" |
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 Ай бұрын
பெருமை. 😢
@ganeshbabu3880
@ganeshbabu3880 3 жыл бұрын
Good information 👍 thankyou
@selvipalanisamy6897
@selvipalanisamy6897 3 жыл бұрын
Very nice and important meseages thank you very much
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 3 жыл бұрын
Sweet voice My favourite singer. Valthukkal n vannakkam
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 5 ай бұрын
👌👌👌👌💐🙏
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகி சுசீலா அம்மா
@ssanthosh6459
@ssanthosh6459 3 жыл бұрын
P suseela amma theiveegakural sweet voice in tha world for give the god
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx 28 күн бұрын
Thanks for your upload
@sathishkumar-xq9ru
@sathishkumar-xq9ru 3 жыл бұрын
சுசிலாகுரலுக்கு மயங்காதவர் கிடையாது
@navaneetharaju5348
@navaneetharaju5348 3 жыл бұрын
Great singer. P . Susheela.
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 3 жыл бұрын
In my opinion her song manicka Veena yendhum is one of my favorite song. Selvarajan
@vimalkarthik583
@vimalkarthik583 3 жыл бұрын
உலகின் ஈடு இணையற்ற ஒரே குயில் குரல் p. சுசிலா
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
True
@chewstan
@chewstan 3 жыл бұрын
பாடகி பி. சுசிலா, சத்திய சாயி பாபாவின் தீவிர பக்த்தை.
@bharathnew9442
@bharathnew9442 3 жыл бұрын
NICE INFORMATIONS. CONGRATULATIONS.
@sureshlicsureshlic
@sureshlicsureshlic 2 жыл бұрын
ஆனால் பாரத ரத்னா மற்றும் செவாலியர் விருதும் அவருக்கு வழங்காதது என்னை போன்ற கோடானு கோடி ரசிகர்களுக்கு வருத்தம் தான்
@sundravelsundravel1131
@sundravelsundravel1131 2 жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👍
@viswanathanpv7655
@viswanathanpv7655 3 жыл бұрын
Very good & blessed singer
@sundharsinger827
@sundharsinger827 Жыл бұрын
தன் உயிரென இசையை நினைக்கும் மனிதர்களுக்கு இத்தகைய விருதுகள் பாராட்டுகள் கிடைக்கும். ஆனால் அதற்கும் மேலான அம்மையார் சுசீலா அவர்களுக்கு "பாரத ரத்னா" விருது வழங்கி அரசு கௌரவிக்கலாம். இந்திய திரு நாட்டின் அழகு குரல் பெட்டகம். திருமதி அம்மையார்.
@lalitha9827
@lalitha9827 3 жыл бұрын
Sweet voices
@InfoPangali
@InfoPangali 4 жыл бұрын
Vera level nanba keep rocking Namma video um paruga kandipa pudikum
@RS8367
@RS8367 3 жыл бұрын
Super super super super sushila amma🙏
@geetharangan5444
@geetharangan5444 Жыл бұрын
Vanakkam suseela Amma 🙏God bless you 🙏🙏
@user-yd7ll2sz2v
@user-yd7ll2sz2v 4 ай бұрын
Valga.valamudan..vallthukal.
@TamilGlitzz
@TamilGlitzz 4 ай бұрын
வாழ்க வாழ்க
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 2 жыл бұрын
Best singer in tamil.
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
சரஸ்வதி தேவியின் அவதாரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nazarmohammed6438
@nazarmohammed6438 Жыл бұрын
Congratulations to Paattarasi Superstar Unforgettable Surprising Excellent Exciting Liberty Amazing.. Thank you 💕 very much.
@vvtrickschannel7351
@vvtrickschannel7351 3 жыл бұрын
P suseelamma my soul . P suseelamma I like you very much. I like see madam. But I want god to god blessing.
@premasekaran8479
@premasekaran8479 3 жыл бұрын
Dhevi Saraswthiyin Arul.P.Suseela Ammavirku =P. Suseela Vedhan.Vazhga Valamudan Pallandu Arogyamamudan.Namaskarangal PSAmma🙏
@jnaga5597
@jnaga5597 3 жыл бұрын
👌👌
@shariharan8637
@shariharan8637 3 жыл бұрын
Super!
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
Susheela amma oru isai Theivam
@ManoharV-xd5bd
@ManoharV-xd5bd 2 ай бұрын
@dharudastrologychannel2560
@dharudastrologychannel2560 4 жыл бұрын
Great
@maryxavier3812
@maryxavier3812 3 жыл бұрын
Anakku romba pidithavar suseela amma
@bharathikumar4273
@bharathikumar4273 3 жыл бұрын
🙏🙏🙏❤🌹
@jagannathanmuralie8059
@jagannathanmuralie8059 23 күн бұрын
கான சரஸ்வதி . தமிழ் மொழியின் இனிமைய காப்போம்
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Always only one susila madam in the world
@foodtamilan734
@foodtamilan734 4 жыл бұрын
I love your channel😍 super best video❤ i all ways sport your channel😍
@vasantharaga2128
@vasantharaga2128 3 жыл бұрын
Tq for ur reply
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Thamizh Glitz video is very good.
@SanthoshKumar-ik2pj
@SanthoshKumar-ik2pj 6 ай бұрын
👍👍👍
@Jeeva14369
@Jeeva14369 3 жыл бұрын
Love u susila amma
@tcrJagadesh
@tcrJagadesh 2 ай бұрын
T.M.Soundararajan:s and P.Susila's songs will last for centuries. The songs, sung by both these singers in combination, will be echoing as long as the earth is there.
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
ஏற்கிறேன். நன்றி
@rakshithkumar7135
@rakshithkumar7135 3 жыл бұрын
Gaana Saraswati susheelamma 🙏🙏
@rainbow6554
@rainbow6554 3 жыл бұрын
P Suseela migavum alagi.Avanga kuralum alagu
@sureshlicsureshlic
@sureshlicsureshlic 2 жыл бұрын
அம்மா அம்மா தான்
@varsha.b7564
@varsha.b7564 11 ай бұрын
True words.... representing every women
@RajRaj-ug4yd
@RajRaj-ug4yd 3 жыл бұрын
indraiya singers en thalaiviri kolamai varukirarkal Amma alagu
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 жыл бұрын
Namaskaram amma
@avoidthegame4289
@avoidthegame4289 3 жыл бұрын
Supeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeer singer
@SivaKumar-pf9ej
@SivaKumar-pf9ej Жыл бұрын
❤Loveyoususelaamma
@srinivasansubbu1051
@srinivasansubbu1051 Жыл бұрын
She is an Excellent singer You forgot to mention the song Chittukuruvi Muttham koduthu and Unnai Kanawha kannum Kannalla Melodious song
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Yes
@perinpanathansenthalan4669
@perinpanathansenthalan4669 Жыл бұрын
@@TamilGlitzz Ok ok
@narayananajithnarayananaji3199
@narayananajithnarayananaji3199 3 жыл бұрын
God gift nadakuyilamma
@radhakrishnan5322
@radhakrishnan5322 Жыл бұрын
Susheela Amma ❤❤❤
@rajasekarana6680
@rajasekarana6680 3 жыл бұрын
இசை தேவதை
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 2 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இசையில் எத்தனையோ அருமையான பாடல்களை திருமதி சுசீலா அவர்கள் பாடியிருக்கிறார். அவற்றில் ஒன்று கூட உங்கள் நினைவிற்கு வரவில்லையா, அல்லது வேண்டுமென்றே தவிர்த்துவிட்டீர்களா?
@robertmathew55
@robertmathew55 8 ай бұрын
What was the Hindi song sung by P Sushila?
@chandrasekarans2671
@chandrasekarans2671 4 жыл бұрын
ஜெயசந்திரன்ஜென்ஸி
@preethidevi1656
@preethidevi1656 4 жыл бұрын
Singer Lr eswari amma pathi solluga avaga pathi yarum solla mattigiraga please solluga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gamer...4794
@gamer...4794 3 жыл бұрын
A very nice singer i like her so much
@mathuraivalanm5113
@mathuraivalanm5113 3 жыл бұрын
Singerlr
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
Ennathai solluvadhu
@santhanamr.7345
@santhanamr.7345 3 жыл бұрын
10 unmai enru title pottu vittu 34 vishayangal patri solli irukku! Aen anda title?
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Indian Tamil Cinema industry found a female singer who is our P. Sushila Amma. This is our industry's great luck. What a beautiful sweet voice she has, she is next to Lata Mangeshkar mam in Hindi cinema industry.
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
No. Not next to any body in the world.
@krishnaprasadvavilikolanu8844
@krishnaprasadvavilikolanu8844 2 жыл бұрын
She is second to none.
@whjeyachandran8312
@whjeyachandran8312 2 жыл бұрын
இந்த வீடியோவின் தொகுப்பாளர் சிறப்பாக பேசியிருக்கிறார். ஆனால், 1935 என்பதை......... "நு"ப்பத்தைந்து என்று உச்சரிக்கிறாரே⁉️ "மு"ப்பத்தைந்து என்று உச்சரிக்கத் தெரியாதா⁉️
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 Ай бұрын
தெரிந்தால் சொல்லியிருப்பாரே!
@ayeshagani7609
@ayeshagani7609 Жыл бұрын
🌟🌟🌟💞💞💞💐💐💐🌹🌹🌹🌹
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 3 жыл бұрын
கான சரஸ்வதி
@rajansekaran5160
@rajansekaran5160 Жыл бұрын
P Susheela 17965 songs individually padi 2017 la Guniness record certificate vakinar..ethuvari female playback singers la south india yarum vanka villai..Susheela ethu varai 25000 kela tha songs padi ullar..evar tha South India la 1st lady..latha 30000 padalku kela tha padi ullar..
@rajansekaran5160
@rajansekaran5160 Жыл бұрын
Please P Susheelai udan S Janaki ya compare panna vendam..Janaki 1957 cine filed ku vanthu 1 illa 2 padalgal tha padinar upto 1975 varai expect 5 tamil movie la 1960 n 1970 la full songs PBS n TMS udan padinar enaku therinthu varai.."Singara valane deva" padal padiyum tamil la shine varla ..appalam P Susheela tha rompa top la eruthar.. Janaki 200 songs tha upto1975 varai padi ullar..Illaiyaraja vanthu tha 1976 mela padi padi ya padi 1986 to 1999 varai tamil field la top la eruthar..Susheeka edathai ethuvarai yarum pedikala ..25000 songs kela padi ullar..
@vasantharaga2128
@vasantharaga2128 3 жыл бұрын
அவர் குரலுக்கு மயங்காதவர் உன் டோ
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Yes unmai 👏
@SM-ye5xt
@SM-ye5xt 3 жыл бұрын
நான் breakfast பண்ணனும்...போதும் .
@jyothijason9979
@jyothijason9979 3 жыл бұрын
I heard that his father was a Christian and mother was a hindu.
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 3 ай бұрын
சினிமாதுறையில்யாரும்உதவவில்லையா லாரன்ஸ்காதில்விழும்வருவார்உதவசிறியவன்
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН