Tamilisaiஇடம் AmitShah பேசியது என்ன? Annamalai பதவிக்கு குறி வைக்கும் Senior Leaders; பதறும் TN BJP

  Рет қаралды 53,638

DW Tamil

DW Tamil

21 күн бұрын

#tamilisaivsannamalai #amitshahwarningtamilisai #tamilisaisoundararajan #annamalaibjp #tami#tnbjpissues #pmmodi #bjp
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கலகக் குரல் தமிழக பாஜகவிற்குள் எழுந்திருப்பதையே இன்று அமித்ஷா- தமிழிசைக்கு இடையே நடந்த உரையாடல் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் தமிழக பாஜகவில் கோஷ்டி மோதல் தொடங்கி இருக்கிறதா? அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை செளந்தரராஜன் போர்க்கொடி தூக்கியுள்ளாரா?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 178
@saravanans2108
@saravanans2108 19 күн бұрын
உண்மையை பேசும் உரிமை அந்த கட்சியில் யாருக்கும் கிடையாது.
@mailmejay
@mailmejay 19 күн бұрын
Poda loosukkoo
@aan924
@aan924 19 күн бұрын
கடந்த காலங்களில் bjpயுடன் சேர்ந்தால் தான் இன்று பல இடங்களில் 3ம் இடம் 4ம் இடம் டெபாசிட் இழைப்பு போன்றவை இத்தேர்தலில் நடந்து உள்ளது மீண்டும் bjbயுடன் சேர்ந்தால் admk காலி
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 19 күн бұрын
தமிழில் அமித்ஷா பேசியதை துல்லியமாக மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் தமிழிசையை "ஏ இங்க வா" என்று கூப்பிட்டது போல இருந்தது.
@josephandrews5467
@josephandrews5467 19 күн бұрын
பொது மேடையில் , நாகரீகமற்ற முறையில், ஒரு பண்பு மிக்க தமிழ் பெண் அரசியல் ஆளுமை மிக்க தமிழிசையை , மிரட்டும் அமிட் ஷா. . தமிழர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் .
@swift14727
@swift14727 19 күн бұрын
ஒட்டு மொத்த தமிழரும் பாஜக வை வெறுக்கும் விதமாக நடந்துகொண்ட அமித் ஷாவை கண்டிக்கவேண்டும்.
@kajasheriff1020
@kajasheriff1020 19 күн бұрын
ஒரே ஒரு தோல்வி இவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.பத்து வருடங்கள் காங்கிரசை கிண்டல் செய்தது பூமராங் ஆகிறது.இன்னும் நிறைய வீதிக்கு வர உள்ளது 😂
@user-ud6pm7ll8c
@user-ud6pm7ll8c 19 күн бұрын
சரி தான்....அன்னா மலை ஆடு
@saleemdaniel2217
@saleemdaniel2217 19 күн бұрын
தமிழிசைக்கு இந்த தலைகுனிவு தேவைதானா? தமிழ்நாட்டுக்கு குறிப்பாக குமரியகன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார் தமிழிசை.
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 19 күн бұрын
Gowravam niraindha Kudumbham. Doctor ikku padikka vaikka Evvalavu kashtap pattiruppaar... Thamizh Isai yin Thandhai. Thamizhachi yai Bhangam Pannittaan Amit..Janndaa.!!
@navaz2729
@navaz2729 18 күн бұрын
Time for Tamilizai medam resign from bjp
@stephenkj6799
@stephenkj6799 19 күн бұрын
Very shame for ex governor thamilsai😢😢😢
@JaiswalM-um3gn
@JaiswalM-um3gn 19 күн бұрын
அண்ணன் அண்ணாமலை இருப்பதினால் நல்ல நேரம் போகுது
@abdulkadar9270
@abdulkadar9270 19 күн бұрын
BJP S POWER FULL RIGHT 👉 HANDS ANNA 😂😂😂
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 19 күн бұрын
பாஜகவோடு ஆதிமுக கூட்டணி வச்ச அதனாலதான் கட்சி அனாதையாக நிற்கிறது😅
@rajasekarnatarajan2233
@rajasekarnatarajan2233 19 күн бұрын
அண்ணாமலை பதவிக்கு எந்த பாதிப்பும் வராது
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 18 күн бұрын
திறந்த வெளியில் மானங்கெட்ட பிறகும் இன்னும் இந்த அக்கா பாசப்பிணைப்பில் பாசகவுடன் இருப்பது கேவலம்!!!
@thangarajl9887
@thangarajl9887 19 күн бұрын
என்ன இவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் இவர்கள் 2019 தேர்தலின் போதும் தேர்தல் முடிவு வந்த பிறகும் அதிமுகவினர் என்ன பேச்சு பேசினார்கள் பாஜக மீது. இதை ஏன் இவர்கள் பேச மறுக்கிறார்கள்.
@user-ud6pm7ll8c
@user-ud6pm7ll8c 19 күн бұрын
கோஸ்டி மோதல் உருவாகி உள்ளது சூப்பர் 2024ல் 5ஆம் இடம் போகும்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 18 күн бұрын
தமிழிசை தமிழ் உணர்வு கொண்டவர் தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சம் அக்கறை உள்ளவர் அண்ணாமலை தமிழ் பேசத் தெரிந்த வடக்கன் மற்றும் கன்னட காரன் போட்டுக் கொடுத்தே வாழ்க்கையை ஓட்டும் அல்லக்கை
@PerumPalli
@PerumPalli 19 күн бұрын
❤❤❤
@thangavelmythra7433
@thangavelmythra7433 19 күн бұрын
அண்ணாமலை ஏன் தோல்வி அடைந்ததார்
@saleemdaniel2217
@saleemdaniel2217 19 күн бұрын
அண்ணாமலையின் பொய்பேச்சு, தலைக்கனம், அறிவின்மை, சக கட்சிக்காரர்களை மதியாமை போன்ற ஒரு மாநில தலைவருக்கு இருக்கக்கூடாத கீழ்த்தரமான எல்லா சுபாவங்களும்தான் காரணம்.
@Sanji_615
@Sanji_615 19 күн бұрын
Funda pechi Vera onnum illa
@exalmed
@exalmed 18 күн бұрын
மூக்குக்கு கீழே பெரிய தொண்டி தான்
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 17 күн бұрын
Thamilisai having paramparai. Blood race she should stand still in political matters like her father😊😊😊
@anandbabud1987
@anandbabud1987 19 күн бұрын
When BJP rule Tamilnadu this is what will happen and this is how Tamils will be treated by the Hindians
@radhakrishnan7185
@radhakrishnan7185 19 күн бұрын
Kirrukku Annamalie poiyan. Avanukku enna , Enna Venum alum pesuvan
@upload8305
@upload8305 18 күн бұрын
இது அந்த கட்சிக்குள்ளே நடக்கும் விஷயம். சம்பத்தப்பட்ட நபரே ஒன்றும் சொல்லவில்லை. பிறகு இந்த media கள் ஏன் கவலைப்படுகின்றன?. அது இருக்கட்டும். எடப்பாடி ஒவ்வொரு மேடையிலும் "நாங்கள் பிஜேபி உடன் கூட்டணி வைக்க மாட்டோம்" என்று கதறுகிறார்...ஆனால் வேலுமணி கூட்டணி உடைந்தது நினைத்து மிகவும் வருத்த படுகிறார் . அப்படினா .....அந்த ஆசை இருக்கு போல....அத்தனையும் நடிப்புதான் போல.... இப்படி ஜெ. இருக்கும்போது பேசி இருந்தால் இந்நேரம் கட்சியை விட்டு தூக்கி இருப்பார்.
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Healthy going advancig is safty
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Opponents keenly utilised all things
@poongodijothimani
@poongodijothimani 17 күн бұрын
Ada Poongada Bramin Jantha Party' Like BJP RSS Association party' Welcome oursGod Helpful Bharath Mhathaji Jai No problem elecated Election results very bad jantha party Respected. ( Bad quality jantha party BJP RSS associates) Any way' better' exchange in Govt Of India Ruling party Respected BJP RSS EVM BAN party' Shang Parivargal associated pajarathangal party' Welcome bad quality leader's members majarty members in parlimentery 2024. No problem sir wait and see Next time enjoying Thanks India Indian independence Allaince party' National Damacaraci leader's if you want Mr Rahgul Gandhi Avergal Thanks
@choodig3582
@choodig3582 18 күн бұрын
Madam Tamilisai Soundarajan A I A D M K People Jayakumar and others how they spoke against Annamalai one fellow of AIA D M K he abused too much against Annamalai
@albertstephen3615
@albertstephen3615 18 күн бұрын
Tamil music and big brother hill. Thaana serura kootama irrukanum. Pisa koduthhu serkakoodadhu. Since you lost now, try to work hard and bring up your party'. Wish you all the best. Don't keep blaming and fighting among yourselves.
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 17 күн бұрын
Opponents begins to trys splitting b j p should deciplained
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 19 күн бұрын
பேய்க்கும் பேய்க்கும் சண்டை ஊரே பாக்குது
@mala.m4670
@mala.m4670 18 күн бұрын
Ellorum seeman pol irinthal there is no problem according to alliance every party to contest on its own second no one shd contrstin two or more constituncies one person shd contest in only one constituncy this law is must mr annamalai is doing correct with alliance u can won but not at the credit of ther arty or individual
@girimuruganandam768
@girimuruganandam768 18 күн бұрын
அண்ணாமலை அவர்கள் தான் தமிழகத்தின் தலைவர்... அவரே வருங்கால முதலமைச்சர்... இதில் எந்த மாற்றமும் இல்லை... மேலிடத்தின் முடிவும் அதுதான்... ஜெய்ஹிந்த்
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 18 күн бұрын
😅😅😅
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 19 күн бұрын
CAA NRC சட்டத்தை பாஜகவுக்கு ஆதரவாக ஆதரிச்சு ஓட்டு போட்டதனால் தான் அதிமுக பாமக எல்லாம் படுதோல்வி அடைந்தது
@MakkalNaayagan
@MakkalNaayagan 18 күн бұрын
Caa nrc விரைவில்...Ucc விரைவில்...ஆய்மார்க்க பீதுலுக்கனுக அகதிகள் ஆவது நிச்சயம்..😅😅
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Blaming annamalai is not good. PAlanisami. Was very. Confidant
@naturalworld9257
@naturalworld9257 19 күн бұрын
thamilar ah pesarathuna mattum antha chandaa thalayanuku avlo veeram! Athuvum pothu edathula.. thaniya kuptu solerkalam...
@mangayarmalarfrance8562
@mangayarmalarfrance8562 19 күн бұрын
தமிழிசை இடம் ஒரு கேள்வி கேட்கின்றேன் அ இ ஆ திமுகவின் தயவில் தான் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் ஏன் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கின்றீர்கள் பேசாமல் அ திமுக கட்சியில் சென்று சேர்ந்து விடலாமே
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Nobody knows what happend in the election time
@balasubramaniamk683
@balasubramaniamk683 17 күн бұрын
கண்ணடித்து வாராத வளை கை பிடித்து இழுத்தாவரப் போரா // ஈரோட்டில் நடந்த வேடிக்கை EPSல் வந்து APMK முடிவுரை அதே சமயம் BJP அசுர வளர்சி போதுமா,
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Mejarity party workers work is notappreciable
@SyedBegam-ch3fh
@SyedBegam-ch3fh 19 күн бұрын
Money
@sniper.1919
@sniper.1919 19 күн бұрын
Amithsaw ninaithaal thamil isaia vundu illau aakiduvaar. Migavum kobakaarar. Padhavi kodukavum saivaar athai pidungavum saivaar.
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Annamalais roll was right
@ramalakshmivk2579
@ramalakshmivk2579 19 күн бұрын
தமிழிசை...ஈகோ.. வேண்டாம்... அண்ணாமலை ‌முடிவு சரிதான்...
@sowmithridharmasenan5945
@sowmithridharmasenan5945 18 күн бұрын
The worst scenario of BJP
@shahulhameed6570
@shahulhameed6570 18 күн бұрын
அண்ணாமலை மாற்றம் இருக்காது
@murugan6596
@murugan6596 19 күн бұрын
இவல விடுடா விலகது
@yasserarafat8402
@yasserarafat8402 19 күн бұрын
Annamali is a project 😂😂
@SumitraEbenezer
@SumitraEbenezer 17 күн бұрын
😅😅😅😊😅😅😊😅
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Only annamalai blaming iscruel
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 17 күн бұрын
See howmany types are trying tocreate confusion we are careful bjp
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 19 күн бұрын
Hindhi Isai.. Sushma Swaraj Engea Endru theriyumaa?? Keattu paaru..!! Vun nilaiyum idhu thaan. Thamizhachi veliyea Vaa...!!
@aarirose6072
@aarirose6072 19 күн бұрын
2019 ஆம் ஆண்டு சுஷ்மா சிவராஜ் இறந்துவிட்டார் நண்பா நீங்கள் யாரைப் பற்றி பதிவு செய்திருக்கிறீர்கள் என்று சரியாக கூறுங்கள்
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Cadredid not frank
@Baby_bluevlog
@Baby_bluevlog 19 күн бұрын
Who the hell is that amith sha ... hw dare he speech to a lady like this... Bjp will never raise in tamilnadu
@kumareasan8759
@kumareasan8759 19 күн бұрын
YOU are a small boy in informative statements.
@Jajaja-fp3ov
@Jajaja-fp3ov 19 күн бұрын
​@@kumareasan8759 ivaruh periya parupu.. moditu poo da venna
@chandhinirahim7329
@chandhinirahim7329 18 күн бұрын
Poi pulgu kurikol BJP
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 17 күн бұрын
Palani sami does not know prompt going of politics
@sathish28
@sathish28 19 күн бұрын
Annamalai is Right, We the Tamilian will supports only BJP.
@swift14727
@swift14727 19 күн бұрын
No, we Tamils will not support BJP, it's finished in TN.
@chandhinirahim7329
@chandhinirahim7329 18 күн бұрын
Sanghi,nara sanghi support BJP
@ranganathanammasigounder2380
@ranganathanammasigounder2380 19 күн бұрын
ஆமா அண்ணாமலை இந்த பாராளுமன்ற தேர்தலில் புடுங்கிவிட்டார், இனி அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதை கத்தை கட்டிவிடுவார். பார்க்கதானப்போறோம் 😁
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 18 күн бұрын
Blaming annamalai. Isitself is muttal
@RekhaAnish-hg1jm
@RekhaAnish-hg1jm 19 күн бұрын
Very immatured, very wrong decisions taken by stand up comedian Annamalai 😂
@SelvarajSelva-th8ui
@SelvarajSelva-th8ui 19 күн бұрын
Nara mouth annamalai...
@vtr756
@vtr756 19 күн бұрын
When Annamalai supports Jayalalitha what locus standi he has to oppose DMK on corruption. Even his own party has admitted lot of corrupt politicians. Then whom Annamalai is fooling here. DMK is corrupt but BJP is corrupt + divisive.
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 19 күн бұрын
Ohh please DMK is the father of all corruption because if the Congress is still struggling to get back the central govt. Have some shame On one can come close to DMK corruption
@rajatamaraiohm1652
@rajatamaraiohm1652 19 күн бұрын
அவுட்டா
@rajans9888
@rajans9888 19 күн бұрын
Muttal அண்ணாமலை உண்ணல்தான் பிஜேபி பின்னுக்குதல்லபட்டது
@seahorse4930
@seahorse4930 19 күн бұрын
நான் பிஜேபி கிடையாது. . ஆனால் அண்ணாமலை மக்களிடம் அதிகமாக பிஜேபியை தமிழ்நாட்டில் கொண்டு சேர்த்துள்ளார். இது உண்மைதான் ஒப்புக்கொள்ள வேண்டும்😊
@baskaranrrcbe2991
@baskaranrrcbe2991 19 күн бұрын
Jai BJP 💪 Jai Modiji 🙏 Jai Annamalai 🙏
@saravanankeyes9482
@saravanankeyes9482 19 күн бұрын
Saringa sangi sir😇😇😇😇.
@ajk9233
@ajk9233 19 күн бұрын
Dey.. Election over and bjp zero😂😂😂
@selvaperia8512
@selvaperia8512 19 күн бұрын
ஆணவம், சர்வாதிகாரம், திமிர், கர்வம், வில்லத்தன நடிப்பு கொண்ட மோடியின் பல்லை பிடுங்கி தரைக்கு கொண்டு வந்தது இந்தியா கூட்டணி. இதனால், மதவெறி ஒழித்து, சர்வாதிகாரத்தை புதைத்து, வெறுப்பு பேச்சை அடக்கி, சனநாயகத்தை, இந்திய சட்டத்தை காக்க பட்டுள்ளது.
@chandhinirahim7329
@chandhinirahim7329 19 күн бұрын
Pee BJP,peemodi,pee annamalai,BJP malam rhinnigal alivargal
@SelvarajSelva-th8ui
@SelvarajSelva-th8ui 19 күн бұрын
Jai walgars....
@athirameretty6611
@athirameretty6611 19 күн бұрын
DW is a disgrace. Take care of Germany from extreme right parties
@akravi8787
@akravi8787 19 күн бұрын
Tamil isai should quit bjp tomorrow morning . Then she should join in Congress and become PM in next month. All world tamilars should support tamil isai. If tamil isai becomes. It would be shame for amitsha. Immediately all opposite parties should suport tamil isai to become PM. Otherwise GOD will not excuse us. SAVE Tamil isai. I think tamil isai is a maanam,Rosam- ulla brave lady. All tamilans should protest this humiliation. Modi should resign PM post Immediately and give that post tamil isai. Otherwise, big protest will happen in tamilnadu.
@swift14727
@swift14727 19 күн бұрын
Yes, absolutely, whether she resigns or not, I will not be supporting any stance taken by BJP, it's finished in TN, Thanks Amit Sha
@tvrsmani
@tvrsmani 19 күн бұрын
ஒரு சிக்கலும் இல்லை, தீமைக்கு எதிராக பாஜக என்றும் நிலைத்து நிற்கும், வெற்றி பெறும்!
@rajadurai8067
@rajadurai8067 18 күн бұрын
தீமையே பாஜக தான்
@haris6254
@haris6254 19 күн бұрын
We all support only for BJP MODI Ji & ANNAMALAI ji not for Tamilisai
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 19 күн бұрын
Bathroomukuleya interview kudupan intha interview paithyam.loose talk adhigam..
@kannankannan2578
@kannankannan2578 19 күн бұрын
அண்ணாமலயை பிடிக்கவில்லையென்றால் வெளியேறலாம்.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 19 күн бұрын
She should be removed immediately from BJP
@manopradeep4886
@manopradeep4886 19 күн бұрын
Germany நாட்டில் ஊடகமான நீங்கள் ஒரு அணியும் புடுங்க ஏலாது😊
@ajk9233
@ajk9233 19 күн бұрын
Pm of Britain and v prez of America arr india origins. People there have no issie. It's only sanghis like you have problem wehn organization from another country work in india
@murugan6596
@murugan6596 19 күн бұрын
அஇதிமு 4 இடம் 😂😂😂😂😂அண்ணாமலை அண்ணா முதல்வர்🌹🌹🌹🌹🌹🌹
@kanniappanim917
@kanniappanim917 17 күн бұрын
அண்ணாமலை 👎👎👎
@venkateshkesav2514
@venkateshkesav2514 19 күн бұрын
மூடு...
@Gajendrarajraj-io5jd
@Gajendrarajraj-io5jd 19 күн бұрын
GREAT LEADERS IN TAMILNADU POLITICS FORMULATED DMK, AND AIADMK , UNITED PARTIES WITH DMK AND AIADMK ONLY GAIN %OF VOTES,EX POLICE PERSON LEAD A POLITICAL PARTY'NO WAY MAKE PEOPLE TO GET ALONG
@vsridhar5022
@vsridhar5022 19 күн бұрын
Annamalai efforts show on 2026 election
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 19 күн бұрын
DW don't try to educate us
@ramt4643
@ramt4643 19 күн бұрын
😮Dravida Allakai Media 😢
@vincentyeshua4293
@vincentyeshua4293 19 күн бұрын
தார்மீக பொருப்பேற்று அண்ணாமலை தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும்
@gurumoorthy214
@gurumoorthy214 19 күн бұрын
Mr.Annamalai🎉🎉🎉🎉
@chandrasekar2698
@chandrasekar2698 19 күн бұрын
அண்ணாமலை 😂😂😂😂 ஒரு காமெடி பீஸ் 😂😂😂😂
@user-su2hw2fs4j
@user-su2hw2fs4j 19 күн бұрын
ஆடு இப்படியே புளுகிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
@umeshnanjiah9397
@umeshnanjiah9397 19 күн бұрын
No one can touch annamalai
@user-rajan-007
@user-rajan-007 19 күн бұрын
Yes we know he got some skin disease 😭
@swift14727
@swift14727 19 күн бұрын
Annamalai finished in TN, he brought shame to Tamil Nadu.
@user-rajan-007
@user-rajan-007 18 күн бұрын
Annamalai got skin disease
@chandhinirahim7329
@chandhinirahim7329 18 күн бұрын
Annamalai asingam no one touch
@amanullah4419
@amanullah4419 19 күн бұрын
Bjp in tamilnadu 000000000040
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 18 күн бұрын
பாஜக இநதியாவில் பெரிய கட்சி... உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாஜக . அதற்கு தலைவராக இந்தியா வில் எந்த மாநிலத்தில் இருந்தும் தலைவர்கள் வரலாம். ஒரே குடும்ப கட்சி இல்லை ...பாய்....இதை புரிந்து கொள்ளுங்கள்
@akilganesh9322
@akilganesh9322 19 күн бұрын
மக்கள் லுக்கு. பயணற்றவர். தமிலிசை
@manivannankannan4813
@manivannankannan4813 18 күн бұрын
Thamilsai should consider joining other party instead of continuing in BJP..
@mksrini2004
@mksrini2004 19 күн бұрын
As always, DW tries to play the anti India ,anti BJP and anti Hindu card...this channel needs to be banned in India
@ajk9233
@ajk9233 19 күн бұрын
Anti bjp is okay. How come it's anti india and anti hindu😂😂😂😂
@ajk9233
@ajk9233 19 күн бұрын
Annamali will become pm and ban it 😂😂😂
@selvaperia8512
@selvaperia8512 19 күн бұрын
@@ajk9233 Never, ever in his entire life, annamalai will become not even an MLA in Tamilnadu.
@pattupattu5133
@pattupattu5133 19 күн бұрын
DW the germen Shepherd getout
@chandhinirahim7329
@chandhinirahim7329 19 күн бұрын
Amithsha rowdythanm velivanthullathu
@vincentnadar6309
@vincentnadar6309 19 күн бұрын
Aattu kudi AM TN Ku waste thaan
@gopivaidyanathan2847
@gopivaidyanathan2847 19 күн бұрын
Get out tamil l u are unfit for bjp.
@sajeethramasomey
@sajeethramasomey 19 күн бұрын
Bjp+admk=0
@sankadines
@sankadines 19 күн бұрын
Amithhu unakku seruppu thaan. Kolgai muran irundhalum thamizhisai our women from TN.
@AAAA-kj4cg
@AAAA-kj4cg 18 күн бұрын
Attukutty senjuveetean.
@dineshkarthi8020
@dineshkarthi8020 19 күн бұрын
அது பிஜேபி ஓட்டு இல்லை பாமக மற்றும் சில கூட்டணிக்கட்சி ஓட்டு
@mailmejay
@mailmejay 19 күн бұрын
Annamamalai is the great and BJP is growing strong in TN
@kesavankarunanithi
@kesavankarunanithi 19 күн бұрын
Annamalai ❤
@TheSoosai
@TheSoosai 19 күн бұрын
தாமரைக்கு இன்னோரு பெயர் புண்டரியம் பா ஜ க தாமரை தமிழ் நாட்டில் ரொம்ப நாறுது
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 18 күн бұрын
நண்பரே.. உங்கள் கைகளை நுகர்ந்து பார்க்காதீர். நாறும்
@TheSoosai
@TheSoosai 18 күн бұрын
@@gnanasekaranpalani7771 நான் சங்கி இல்லையே முகர்ந்து பாரப்பதற்கு
@milmil183
@milmil183 19 күн бұрын
DMK vearaa level
@user-xd6ot3rp4j
@user-xd6ot3rp4j 19 күн бұрын
seems like a lack of education for Amitsha made him behave like bullshit.
@lakshithhasini.slakshithha6522
@lakshithhasini.slakshithha6522 19 күн бұрын
We should stand Annamalaiyar great
@user-ub7ou4je2o
@user-ub7ou4je2o 19 күн бұрын
தமிழ்நாட்டில் சங்கிக்கு என்னடா வேலை
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 61 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН