அல்ஹம்து லில்லாஹ்.நல்ல விசயம்,நல்ல பயனுள்ள கருத்து.இது குழந்தை வளர்புக்கு மிகவும் அவசியம் இப்படி வளர்க்கப்படும் குழந்தை மிக அறிவுடையதாக இரிக்கிறது.அன்று குழந்தையிடம் பேசுவதற்க்கு பழகுவதற்கும், கதை சொல்லி அறிவை வளர்ப்பதற்கும், நமக்கல்லாம் வயதான தாத்தா பாட்டி இருந்தாங்க.இன்று நம் குழந்தைகளுக்கு ஒரு சிலர்க்குதான் அந்த பாக்கியம் கிடைக்கின்றது.அதிகமான குழந்தைக்கு அந்த பாக்கியம் இல்லை.இன்றைக்கு உள்ள தாய், தந்தையும் ,தன் குழந்தையிடம் பேசும் டைம் கொடுப்பதில்லை. தன் காலத்தை அதிகமானவங்க இன்று போனில் கழிப்பதை பார்க்கின்றோம்.இப்படி இருந்தால் நம் குழந்தைகள் நிலைப்பாடு? ...???? இன்றைக்கு தாய்மார்கள் அதிகமானவர்கள் தன் குழந்தைக்கு முதல் அறிவையும், எதிர்ப்பு சக்தியையும் ,உருவாக்கும் இறைவன், தாய்க்கு கொடுத்த, குழந்தை பிறந்த உடன் வரும், முதல் அமிர்தமாகிய தாய் பாலைக் கூட ,தன் குழந்தைக்கு கொடுப்பதில்லை.இது தம் குழந்தைக்கு தாய் செய்யும் முதல் துரோகம்.தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் ஒன்றை கருத்தில் வைங்க. தாய் பால் ஒழுங்கான முறையில் , 2வருடம் தன் குழந்தைக்கு கொடுத்து இருந்தால் எந்த தடுப்பு ஊசியும் நம் குழந்தைக்கு தேவை இல்லை.வாழ்க்கை முழுக்க போதுமானது அந்த தாய் பால்.இது என் அனுபவத்திலும் நான் பார்த்து விட்டேன்.அல்ஹம்து லில்லாஹ்
@Rumaizaview10 ай бұрын
kzbin.info/www/bejne/oJOaoq2pm7aaZqs குட்டி குழந்தையின் மழலை ஹதீஸ் வாசிப்பு
@MjuneasMjuneas7 ай бұрын
Epputyum allah elutha patta arivuthan vela செய்யும் ஆனாலும் neenga sollurathu 100 100 உண்மை
@ffking6953 Жыл бұрын
Massah Allah உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை
@Gayathrivengadesh Жыл бұрын
வணக்கம் ஐயா .சத்தியமா என் புள்ள நிறைய கேள்வி கேப்பன்..ரொம்ப ஆராய்ச்சி சம்பந்தமா கேள்வி ... நா ஹிந்து ..நல்லது எம் மதம் ஆனாலும் கேப்பென் ..4m ஆண்டு ..2மகன் 1 1/2 வயசு .. அவெனுக்கு நிறைய சொல்லி கொடுப்பேன் ..இறைவன் கொடுத்த வரம் ... குழந்தை உருல கிழங்கு செல்ல குட்டி பட்டு 2நாள்ள படுபிசென் .அவேன் படுரன் . ..உங்க பேச்சி 100%சரி வாழ்க.gayathri
@GaffarMohamed-xg3he11 ай бұрын
Alhamdulillah....
@Fathimaritha-m1l10 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் பிரயோசானமா வீடியோ
@MeharBanu-xr3ui6 ай бұрын
Masha allah.... arumaiyana bayan , jazakallah....sariyana nerathil kidaitha bayan alhamdulillah.
Assallamu allakum Great speech moulavi inda video anaku romba help ful my baby ku 1year 3monthe ❤ enda baby a genius a valarka inda video help ful a irruku jazakallaukaira idu mari neraya video poduga. Vallakum Assallam❤
Mashaallah good speech hazarth oru pulla adhoda age vida kodaya yosichiyatha school syllbus la confius aahuranga pullaya syllabus kulla pullaya eppidi konu wara mudium ideas podunga kattayam
@MaryamAysha-b8h Жыл бұрын
Maa Shaa Allah very good speech Tell me how to child sleep and wake up early