உங்கள் வீட்டில் 7 நாட்களில் செல்வத்தை கொட்டி கொடுக்கும் ஸ்ரீ குபேர மந்திரம் !

  Рет қаралды 1,937,813

Tamil kovil

Tamil kovil

4 жыл бұрын

Voice : M.K. SUBHASH CHANDER
Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil
© & ℗ 2018 Tamilkovil
Original content
License: Tamilkovil.in
All rights reserved.
Recorded at Tamilkovil Studios
Motion Graphics provided by www.tubebacks.com
KZbin Channel: goo.gl/aayJRf

Пікірлер: 356
@nandhininandhini4862
@nandhininandhini4862 3 жыл бұрын
மிக்க நன்றி இந்த பதிவை என் கண்ணில் காண்பித்தற்கு ரொம்ப நன்றி 🙏
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
ஓம் குபேர பகவானே போற்றி,போற்றி,போற்றி. எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்றிருக்க அருள்புரிவாயாக.
@tamilselvans5766
@tamilselvans5766 5 ай бұрын
ஓம் சம் தனாதிபாய வித்மஹே இராஜ ராஜாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்...
@dhakshnamoorthyr225
@dhakshnamoorthyr225 3 жыл бұрын
ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்! ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்! ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்!
@rajivegandhi5036
@rajivegandhi5036 4 жыл бұрын
குபேரன் பகவானே லெட்சுமி தாயே செல்வசெழிப்பை அள்ளி தாருங்கள்
@utayanponnuthurai6733
@utayanponnuthurai6733 3 жыл бұрын
Rajive Gandhi F
@saraswathiesanthakrishnan8268
@saraswathiesanthakrishnan8268 2 жыл бұрын
எல்லோருக்கும் நல்ல வெற்றி கிடைக்கட்டும் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹
@vasuqueenvasuqueen8943
@vasuqueenvasuqueen8943 3 жыл бұрын
குபே ர. அப்பா எனக்கு உங்கள் பிளெஸ்ஸிங் வேணும் அப்பா குபேர ராஜா என் வீட்டுக்கு வந்து நிரந்தரமாக. இருந்திடுங்க ப்ளஸ் அப்பா எல்லா செல்வங்களையும் அள்ளி கொடுங்க அப்பா 🙏
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 3 жыл бұрын
Athuku yenna,
@chandrasekaran.k8460
@chandrasekaran.k8460 4 жыл бұрын
குபேரபகவானே,இன்று என் எண்ணம் நிறைவேற வேண்டும்,
@velanvelan7770
@velanvelan7770 3 жыл бұрын
Nothing
@kalaivani9499
@kalaivani9499 3 жыл бұрын
🙄
@vasuqueenvasuqueen8943
@vasuqueenvasuqueen8943 3 жыл бұрын
குபேர ராஜா இந்த. குரூபெயர்ச்சிஎனக்கு அதிஷ்டம் அமைதி மகிழ்ச்சியும் உடல்சுகம் தரணும் ராஜா உங்கள் பிளசிங்ஸ் எனக்கு வேணும் ராஜா. லாட்டாரி ல் பரிசு விழணும் அப்பா
@m.shanmugavalli5365
@m.shanmugavalli5365 3 жыл бұрын
ஓம் குபேரனை லட்சுமி தாயே எனக்கு திருமண திற்கு இந்த anadhiku பணம் குடுத்து உதவி பண்ணுங்கள் அய்யா ஓம் குபேர அய்யா வணங்குகிறேன் அய்யா
@timepasswithoggyma1638
@timepasswithoggyma1638 3 жыл бұрын
ஒம் சம் தனாதிபாய வித்மகே ராஜராஜாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்🙏🙏🙏
@pavipavikkumar837
@pavipavikkumar837 3 жыл бұрын
ஓம் குபேரபெருமானே நான் கோடிஸ்வரனாக வேண்டும் பெருமானே
@babymahesh7536
@babymahesh7536 3 жыл бұрын
Kodeswaran annapinbu......niraya Perukku help pannuven endru Vendikonga ....sikiram kodeswaran Agi viduvigargal.....atharkana wazhi Like business .....kidaikum.... Ellarukum help pannu vazhavainfa
@priyascooking566
@priyascooking566 Жыл бұрын
ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜா ராஜாய தீமஹி தந்தோ குபேராய வித்மஹே🙏🙏🙏
@nesharamms4191
@nesharamms4191 3 жыл бұрын
Very good mantra thank you sir Naangalum palan adainthom Thanks a lot
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 3 жыл бұрын
குபேரபகவானே தங்கள் பாதரவித்தை ஆதரமாக சேவித்தேன் உந்தனையே போற்றி போற்றி செல்வம் தரும் சீதரமுகந்தமே போற்றி 🙏🙏🙏
@babusundaram7771
@babusundaram7771 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ குபேரன் பகவானே வாழ்க வாழ்க வாழ்க
@mohanana5694
@mohanana5694 Жыл бұрын
ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்🙏 ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்🙏🙏🙏 ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshmobile7416
@vigneshmobile7416 4 жыл бұрын
குபேரனே என் இல்லத்தில் வந்து நிரந்தமாக தங்கி இருக்குமாறு அழைக்கிறேன்
@maragatham.r7547
@maragatham.r7547 3 жыл бұрын
Kuburan potri potri
@selvaganesh9296
@selvaganesh9296 3 жыл бұрын
Nast
@ahswinv5193
@ahswinv5193 3 жыл бұрын
Kubera potri potri.Namaskarams.
@kalaivani9499
@kalaivani9499 3 жыл бұрын
🙄
@kumaravelkumaravel1249
@kumaravelkumaravel1249 2 жыл бұрын
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தகூலி தரும் உழைக்காமல் உயர்வு கிடைக்காது.
@narayananganesh7389
@narayananganesh7389 2 жыл бұрын
ஓம் குபேர பகவானே சரணம். ஓம் குபேர பகவானே சரணம். ஓம் குபேர பகவானே சரணம். ஓம் குபேர பகவானே சரணம். ஓம் குபேர பகவானே சரணம். நான் பெற்ற கடன்கள் எல்லாம் அடைக்கப் பெற்று எனக்கு கடன் கொடுத்தவர்கள் எல்லாம் என் மூலம் திரும்ப பெற்று சந்தோஷம் அடைய பெற்று அதன் மூலம் நானும் என் குடும்பத்தினர் அனைவரும் நிம்மதியான வாழ்வு அமைய அருள் புரிய வேண்டும் . குபேர மஹாலெட்சுமி பகவானே சரணம் சரணம் சரணம்........
@harihhvlog3575
@harihhvlog3575 3 жыл бұрын
ௐ சம் தனாதிபாய வித்மஸே ராஜராஜா தீமஸி தந்நோ குபேர ப்ரசோதயாத்! ௐ சம் தனாதிபாய வித்மஸே ராஜராஜா தீமஸி தந்நோ குபேர ப்ரசோதயாத்! ௐ சம் தனாதிபாய வித்மஸே ராஜராஜா தீமஸி தந்நோ குபேர ப்ரசோதயாத்! ௐ சம் தனாதிபாய வித்மஸே ராஜராஜா தீமஸி தந்நோ குபேர ப்ரசோதயாத்! ௐ சம் தனாதிபாய வித்மஸே ராஜராஜா தீமஸி தந்நோ குபேர ப்ரசோதயாத்!
@varalakshmi6172
@varalakshmi6172 3 жыл бұрын
குபேர. போற்றி. போற்றி
@sumathiselvam15
@sumathiselvam15 3 жыл бұрын
ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜாய‌ தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத் !🙏🏻🙏🏻🙏🏻
@thilagasaravanan5812
@thilagasaravanan5812 3 жыл бұрын
Do in
@prabhaprabha4685
@prabhaprabha4685 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 இந்த குபேரன் மந்திரம் தினமும் காலையில் நான் என் இல்லத்தில் ஒலிக்க செய்கிறேன். இதற்கு உண்டான பலன் கிடைக்க பெற்றேன். அது என்ன பலன் என்றால் நான் இறைவனிடம் வேண்டி கொண்டது போல் நல்ல வீடு போகியத்திற்கு கிடைக்க பெற்றேன்.இறைவா உமக்கு நன்றி. ஐயா உங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@unnaindra5753
@unnaindra5753 3 жыл бұрын
Lakshmi thaaye, Kubera bagavaane, engalukku ella ishvaryamul arulgave. 🙏🏽🙏🏽🙏🏽
@nadarajansakthirajannadara2276
@nadarajansakthirajannadara2276 4 жыл бұрын
எங்கள் மீது தாங்கள் கொண்ட அன்புக்கு மிக்க நன்றி
@babusundaram7771
@babusundaram7771 4 жыл бұрын
ஓம் குபேர பகவானே வாழ்க வாழ்க
@ganesanganesan9916
@ganesanganesan9916 3 жыл бұрын
ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்!
@kbalaji8568
@kbalaji8568 3 жыл бұрын
Thank you nandri valkavalamudan
@gopalsamy4689
@gopalsamy4689 2 жыл бұрын
அருமை. அற்புதம்.
@poongodi2585
@poongodi2585 3 жыл бұрын
மிக்கநன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suhassri2847
@suhassri2847 4 жыл бұрын
நன்றி சார்
@evergreenplants9589
@evergreenplants9589 3 жыл бұрын
அழகிய குபேரன் படம். நன்மை விளைவித்திடும் செல்வ வளங்கள் அனைத்தும் எனககு அருள்க குபேரா!
@mathesh4776
@mathesh4776 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@unnik8377
@unnik8377 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@shanthipedia2627
@shanthipedia2627 3 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@sabarinathan243
@sabarinathan243 3 жыл бұрын
Thank you so much ❤️
@vinayagagoldcaveringshopin9055
@vinayagagoldcaveringshopin9055 3 жыл бұрын
Very powerful song
@thirumalacharialagiasingac8578
@thirumalacharialagiasingac8578 4 жыл бұрын
Awesome 🙏🙏🙏🙏👏
@ararun7134
@ararun7134 3 жыл бұрын
ஓம் சம் தனாதிபாய வித்மஹே ராஜராஜாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்.
@venkatachalamos184
@venkatachalamos184 3 жыл бұрын
Very good 👍🙏
@KalaiSelvi-ob8oq
@KalaiSelvi-ob8oq 2 жыл бұрын
ஓம் குபேரநமஹா
@shanthimuthiah994
@shanthimuthiah994 3 жыл бұрын
மிக சிறந்த பதிவ
@selvidharmaraj2277
@selvidharmaraj2277 4 жыл бұрын
Kuparamanthiram supper sir thankyou
@tirunavukarasukumarappan2301
@tirunavukarasukumarappan2301 4 жыл бұрын
Excellent
@stnpschool
@stnpschool 3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@marimuthumarimuthu716
@marimuthumarimuthu716 3 жыл бұрын
Unmai. 7 days manthirathai ucharithen Lakshmi poojai seithen. Nandhri ayyaa.
@harishdjh1840
@harishdjh1840 4 жыл бұрын
Super
@rajeswary7976
@rajeswary7976 4 жыл бұрын
On of the powerful kubera manra tq to tamil kovil you tube channl
@banukumarthanikachalam3597
@banukumarthanikachalam3597 4 жыл бұрын
WELCOME SRI KUBERA VAGAVAN WELCOME 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU ELLARUM ELLAM SELVAMUM PETRU MANA KAVALAI PANA KAVALAI ILLAMAL NANRAGA VAZHA VENDUM
@venallaven4197
@venallaven4197 4 жыл бұрын
Very nice 👌👍😊
@harihhvlog3575
@harihhvlog3575 2 жыл бұрын
🎏🌛🌜 ஓம் ஶ்ரீ லாட் சன்னாசி கிருஷ்ண பேரண்டாள் கோவிந்தன் நமோநமஹ;அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை அரங்குளநாதர் ஹரிதீர்த்தேஸ்வரர்,திருவரங்குளம்🔥ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் 🔥🎏அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் அதிதீஸ்வர சாமி பெரியநாயகி உடனுறை வாணியம்பாடி.ஶ்ரீ பிரம்மஞானபுரிஸ்வரர்
@geethaanjali7971
@geethaanjali7971 3 жыл бұрын
We want prayer for constricting a new house lots of delay I am in a rented house for more than 15years please help me
@ramathilagam9181
@ramathilagam9181 3 жыл бұрын
Super thank you
@muralidharanjak5173
@muralidharanjak5173 4 жыл бұрын
குபேரரே அனைத்து வளங்களையும் தருக
@velanvelan7770
@velanvelan7770 3 жыл бұрын
Not
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 3 жыл бұрын
ஸ்ரீ குபேர பகவானே நமஹ
@josephdcruz7942
@josephdcruz7942 3 жыл бұрын
Good voice. Excellent pronounciatation. Beautiful picture. May Lord Kubera bless you and your family. .
@Tamilkovil
@Tamilkovil 3 жыл бұрын
Thank you kindly
@josephdcruz7942
@josephdcruz7942 3 жыл бұрын
@@Tamilkovil 🙏👍
@selviarjun9846
@selviarjun9846 4 жыл бұрын
Veryuseful manthiram thanks
@senthilhockey8135
@senthilhockey8135 4 жыл бұрын
குபேர பாகவன் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஒம் குபேரனே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@veludevi380
@veludevi380 4 жыл бұрын
Thank you
@umadeviumadevi8642
@umadeviumadevi8642 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ குபேரா யா நமஹா🙏🙏ஓம்ஸ்ரீ குபேரா நமஹா 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@baskarrangarajan2191
@baskarrangarajan2191 4 жыл бұрын
I'm grateful to sir continue this
@nithyasekar9090
@nithyasekar9090 4 жыл бұрын
SUPER SIR
@lakshmideivendran2506
@lakshmideivendran2506 3 жыл бұрын
Om kubera பகவானே
@thiyagarajan7818
@thiyagarajan7818 4 жыл бұрын
Really super romba thank s i am so happy kuberaya namaga
@ganeshan6194
@ganeshan6194 3 жыл бұрын
thanks,sir
@bhagavathikitchen4286
@bhagavathikitchen4286 3 жыл бұрын
Thanks for the slogam
@mahimajayaram2225
@mahimajayaram2225 3 жыл бұрын
Romba nanri ayya
@beastgaming5234
@beastgaming5234 4 жыл бұрын
நன்றி
@kanneswarimayavan4729
@kanneswarimayavan4729 3 жыл бұрын
ஓம் குபேர பகவானே போற்றி போற்றி
@1nishanthy
@1nishanthy 3 жыл бұрын
I am chanting the mantra about three days. Kubera will help me. Thank you so much.
@harisharyaa9246
@harisharyaa9246 3 жыл бұрын
🌺🙏🌺 OM KUBERAYA POTRI OM 🌺🙏🌺
@krishnamurthymusale3814
@krishnamurthymusale3814 4 жыл бұрын
அருள் கிடைக்கும்
@jollyreddy9377
@jollyreddy9377 3 жыл бұрын
குபேரன் வாழ்க
@preminim2903
@preminim2903 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Om Lakshmi Kubera Ellorudaya Thevaikalayum Santhiyunko Theivankal
@sathiyaseelanthalayasingam8955
@sathiyaseelanthalayasingam8955 3 жыл бұрын
குபேரனே நான் 35வருடங்கள் கடன்தொல்லையில் இருக்கிறேன் எனக்கு சொந்த பந்தங்கள் யாருமே கைகொடுக்கவில்லை. கும்பிடாத தெய்வம் இல்லை இந்த சிலோகம் நம்பிக்கையோடு சொல்ல ஆரம்பிக்கிறேன் .குபேரபகவானே என்னையும் உங்களை நம்பி சுலோகம் சொல்லும் அனைவரையும் காப்பாற்றுவாயாக.
@raagavimagesh4964
@raagavimagesh4964 3 жыл бұрын
Yenna sir nenga panna arambichitengala
@trailblazer3590
@trailblazer3590 3 жыл бұрын
Valgha valamudan
@kalaithiyagu7096
@kalaithiyagu7096 3 жыл бұрын
Gm super 1000 thank you sir
@krishnamurthymusale3814
@krishnamurthymusale3814 4 жыл бұрын
மிகவும் நன்றி
@meenakumaripandi3637
@meenakumaripandi3637 4 жыл бұрын
Thanks
@user-rn6lv7wx3s
@user-rn6lv7wx3s 4 жыл бұрын
குபேரன் போற்றி போற்றி
@selvamurali4881
@selvamurali4881 3 жыл бұрын
Thank you for oneness
@murgangan6065
@murgangan6065 3 жыл бұрын
om sarguru KUBERA GURUJJIKU jaii nandrigal koodi
@balas9065
@balas9065 4 жыл бұрын
👌👌👍👍
@vijayalakshmi-ht2hl
@vijayalakshmi-ht2hl 3 жыл бұрын
Kubera pakavane en illathil vanthu nilaithu irukka vendum
@karthikasaravana4551
@karthikasaravana4551 3 жыл бұрын
Thank you sir
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ குபேர பகவான் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🪔🪔 லட்சுமி குபேர கடாட்சம் வீட்டில் தங்க வேண்டும் 🏠🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌾🌾🌾🌾💐 நல்லது நடக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🪔🪔🙏🌹🌾🌾💐💐💐
@therelaxzone404
@therelaxzone404 3 жыл бұрын
Om sai dhanathipaya🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙏
@oops1476
@oops1476 3 жыл бұрын
Nice
@vijisaivijisai1996
@vijisaivijisai1996 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Thank you soo much sir
@asokanshanthi8719
@asokanshanthi8719 3 жыл бұрын
GOOD
@ravihastalakshmi6198
@ravihastalakshmi6198 4 жыл бұрын
Thanks for help manthratohelpforme
@marimani1040
@marimani1040 3 жыл бұрын
குபெரா நமஹ
@user-yh1zt6hl9i
@user-yh1zt6hl9i 3 жыл бұрын
thank you.
@gugannathan7560
@gugannathan7560 3 жыл бұрын
Thank you☺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyanthithasam2397
@jeyanthithasam2397 3 жыл бұрын
Good solution for all problems
@saisamaiyal7398
@saisamaiyal7398 3 жыл бұрын
என் கஷடங்களி thripar kuparar Thanku so mush
@meenaarasu3491
@meenaarasu3491 3 жыл бұрын
Om kubera bagavne porti porti.jaihind
@thangavelthangavel8986
@thangavelthangavel8986 4 жыл бұрын
nantri guruve saranam
@SathishSathish-es9ty
@SathishSathish-es9ty 3 жыл бұрын
Thank you anna
@kandanneela155
@kandanneela155 3 жыл бұрын
வாழ்க வையகம்
@shivanijananivlogs253
@shivanijananivlogs253 3 жыл бұрын
Om Ghuberan appa yendrum yengal veetil neraindhu irrukanumpa neenga🙏🙏
@nagalakhsmi197
@nagalakhsmi197 Жыл бұрын
🙏🙏💯🙏🙏🙏powerful ku vera mantra thank you sir
@nethrabasavaraj8127
@nethrabasavaraj8127 3 жыл бұрын
Thanks sir.
@padmasubash4894
@padmasubash4894 4 жыл бұрын
Sir very helpful to pronounce the mandra in this way I am fan of tamilkovil pls put the gayathri mandram sir Neriya per poduraka but ur way is easy thanks a lot💐🙏
@janaki2478
@janaki2478 3 жыл бұрын
Its true,pls upload the gayathri mantra ur version,very easy to follow.T/Q
@ahswinv5193
@ahswinv5193 3 жыл бұрын
I have a financial crisis.i am having a loan arround Rs.20 ( twenty ) lakhs and I am paying a huge interest for the loan twenty lakhs every month.And for my increment benefits has to come from her govt hospital.both has to materialize,pray for it.namaskarams.venkataraman.chidambaram.
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 70 МЛН
Чай будешь? #чайбудешь
00:14
ПАРОДИИ НА ИЗВЕСТНЫЕ ТРЕКИ
Рет қаралды 2,9 МЛН