ஜக்கியை தூக்கும் போலீஸ்! ஈஷாவில் ரகசிய சுடுகாடு! Chandrachud ஆப்பு!| Sadhguru Jaggi | Isha Yoga Case

  Рет қаралды 206,833

Tamil Kural

Tamil Kural

Күн бұрын

ஜக்கியை தூக்கும் போலீஸ்! ஈஷாவில் ரகசிய சுடுகாடு! சந்திரசூட் வைத்த ஆப்பு! | Sadhguru Jaggi, Isha Yoga
#tamilkural #sadhguru #jaggi #sadhgurulatest #jaggivasudev #modi #isha #ishayoga #ishayogacenter #krithika #supremecourt #chandrachud #supremecourtofindia #cjichandrachudstatement #mukulrohatgi #tamilnadu #tnpolice #tamilnadupolice #mkstalin #dmk #bjp #sankarjiwal
தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
JOIN US
யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Senior journalist Mani
/ v=fm_fzxiyzvi&list=plo...
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
FOLLOW US ON TWITTER : ta...
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 621
@durairajponnusamy4558
@durairajponnusamy4558 21 сағат бұрын
எத்தனை பேரை கொன்று தடயமில்லாமல் எரித்திருப்பானோ என்று சட்டம் தான் கேள்வி கேட்டு தண்டனை தர வேண்டும் .
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 7 сағат бұрын
Vaaipillai Raja
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 21 сағат бұрын
வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடக்க வேண்டும் இடையில் யாரும் உடுக்கை அடித்து விடக் கூடாது 🤗🤗🤗
@dontworrybehappy4210
@dontworrybehappy4210 23 сағат бұрын
அனைத்துக்கும் காரணம் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் வாழ்த்துக்கள்
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 21 сағат бұрын
@@dontworrybehappy4210 அவர்களையும் தூக்கிலிடப்பட வேண்டும்
@Kumudaikala
@Kumudaikala 18 сағат бұрын
இந்தியாவிலேயே தமிழ்நாடு அறியாமையே விட்டு தனித்து நிற்க்கிறது நாம் பெருமை கொள்ளவேண்டும்..
@SuperRhythmic
@SuperRhythmic 18 сағат бұрын
​@@Kumudaikala ஆனாலும் இங்க சங்கிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@LakshLakshmanan-b4r
@LakshLakshmanan-b4r 21 сағат бұрын
வாழ்த்துக்கள் நண்பா இதுதான் தமிழ் நாடு போலீஸ்
@sarojabharathy9198
@sarojabharathy9198 8 сағат бұрын
Tn policey late thaan because he was supported by high political officials both in Central & state in past period& present . Nobody can escape from the crimes in the court of GOD.
@jayachandranrajunadar6178
@jayachandranrajunadar6178 23 сағат бұрын
ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஆசிரமங்கள் வேரூன்றி உள்ளன.. மூடநம்பிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறித்து மனவருத்தம் தோன்றுகிறது 😢😢
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 23 сағат бұрын
ஒரு சாமியார் தப்பு பண்ணா, அவனை follow பண்ண பக்தர்கள், மக்கள் அப்படியே இன்னொரு சாமியார் கிட்ட தாவிடுறாங்க அப்புறம் எங்கே இதுங்க திருந்தரது.
@Kalyankalyanasu
@Kalyankalyanasu 22 сағат бұрын
ஆயிரமாயிரம் பெரியார்கள் தோன்றினாலும் ஒருவரும் திருந்தமாட்டார்கள்😂😂😂
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 22 сағат бұрын
​@@Kalyankalyanasuதிருந்த வைக்கோனோம்
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 19 сағат бұрын
பால் தினகரன் ?வக்பு வாரியம் என்ன அடிப்படை மில் சொத்து? எல்லாம் சட்டமே.மூட நம்பிக்கை என்ற சொல் தவறு.அவர்கள் நம்பிக்கை?
@MrMohan17
@MrMohan17 19 сағат бұрын
மனிதர்கள் சக மனிதனை உறவுகளை நம்புவதில்லை ஆதலால் தான் அவர்கள் நம்பிக்கையை வெளியே போய் தேடுகின்றனர் இந்த மாதிரி சாமியாரிடம் மாட்டிக் கொள்கின்றனர் மதம் ஒரு போதை அபினை விட கொடியது
@jhonkarthick1614
@jhonkarthick1614 23 сағат бұрын
ஜக்கியின் ஜட்டியை கழட்டிய உச்சநீதிமன்றம். ஆடும் ஆட்டம் ஒருநாள் முடிவுக்கு வரும் வந்தது முடிவுக்கு ஆடிய ஆட்டம்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 22 сағат бұрын
பாவாடை பயல்களுக்கு 24*7 ஜட்டி நினைப்பு தான் தேவடியா பயலுக்கு 😮😮😮
@kadharabdullah5719
@kadharabdullah5719 4 сағат бұрын
@@jhonkarthick1614 yes
@SAsaithambi
@SAsaithambi Күн бұрын
எல்லாம் சரிதான். நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதுதான் முட்டாள்தனம்.
@mohamedfarook7671
@mohamedfarook7671 23 сағат бұрын
ஜெயலலிதா சங்கராச்சாரியை யே தூக்கும் காவல் துறை இதையும் செய்யும்
@PrabuBu-k5t
@PrabuBu-k5t 23 сағат бұрын
நல்லது நடந்தால் சரிதான்
@swaminadane8638
@swaminadane8638 22 сағат бұрын
காணாமல் போன ஈஷாவின் உள்ள இருந்த சீலைகளை எங்கே தேடுவது😂😂😂😂😂
@jamludeenbm
@jamludeenbm 22 сағат бұрын
nothing will happen--Hinduthwa will save him
@mvelan8510
@mvelan8510 22 сағат бұрын
செய்ய தவறினால், மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள்... SA, TN & PY
@shaikmohamed-u4h
@shaikmohamed-u4h 21 сағат бұрын
உண்மையிலே, மக்கள் எல்லாரும்,,எதிர்பார்த்ததுதான் ,இறைவன், கொடுத்த, தண்டனை, இது உண்மை
@sarojabharathy9198
@sarojabharathy9198 8 сағат бұрын
Innum thandanai kidaikkavillai.
@mathivaananse7691
@mathivaananse7691 23 сағат бұрын
சட்டம் தன் கடமையை செய்யட்டும்.தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்
@TanilloraiPackirisany
@TanilloraiPackirisany 13 сағат бұрын
Udukkai afhaafhaan ungalai odaviamudiyum
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 11 сағат бұрын
ஈஷா தப்பி ஒட்டுமா?
@ThangamMani-j5d
@ThangamMani-j5d 3 сағат бұрын
8: varusathuku munnatiye theriyum jakki nu.am happy 😂😂😂😂😂
@mohamedyunus4387
@mohamedyunus4387 23 сағат бұрын
ஒரே உலகம்....ஒரே கடவுள் தான் . கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் ஒருபோதும் கடவுளாக, கடவுளின் அவதாரமாக, தூதராக ஆக முடியாது.
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 21 сағат бұрын
🎉 YES BROTHER 🎉ONLY ONE TRUE GOD IN THE WORLD 🎉ONLY ONE TRUE SECRET IN THE WORLD 🎉ONLY ONE TRUE DOCTRINE IN THE WORLD 🎉ONLY ONE GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉THIS IS TRUE SECRET IN THE WORLD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉BROTHER 🎉SISTER 🎉LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Chitragupthan1972
@Chitragupthan1972 21 сағат бұрын
அப்போ முகமது நபிகள் எப்படி இறைதூதர் ஆனார்.அப்போ முகமது நபிகள் இறைதூதர் இல்லை என்று சொல்கிறாயா.திருமூலர் திருவள்ளுவர் முகமது நபிகள் Jesus ஒளவையார் பதஞ்சலியார் சிவவாக்கியர் மற்றும் பலர் ஆகிய அனைவரும் இறைவனால் அனுப்பப்பட்டவர்களே.நீ அல்லா என்று அரேபிய மொழியில் சொல்கிறாய் நான் சிவன் என்று தமிழில் சொல்கிறேன்.இறைவன் ஒருவனே என்று திருமந்திரம் திருகுறானில் சொல்லப்பட்டுள்ளது.
@chandramoulliveeriah6228
@chandramoulliveeriah6228 21 сағат бұрын
லொள்ளு ​@@Chitragupthan1972
@davidfranciss8148
@davidfranciss8148 20 сағат бұрын
Jesus is lord amen
@Shjlife2Bless
@Shjlife2Bless 18 сағат бұрын
ஆனால் அல்லா கடவுள் இல்ல பா. அல்லா என்பது சந்திரனும் சந்திரனுடைய மனைவிகளும்
@வீடும்வாழ்வும்
@வீடும்வாழ்வும் 4 сағат бұрын
தமிழ் நாட்டு அரசுக்கும் தமிழ் நாட்டு காவல் துறை கற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️👍👍
@kannanr2427
@kannanr2427 22 сағат бұрын
முதல்வர் :அவர்கள்...கோடநாடு/பொள்ளாச்சி பாலியல் குற்றத்தை Handle பண்ற மாதிரி லேட் பண்ணாம விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை மழைகால நடவடிக்கை மாதிரி எடுப்பீங்க என நம்புகிறோம்....
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 10 сағат бұрын
தமிழ்நாட்டு முதல்வரே ஒரு பிக்காளி இவருக்கு துணிவே இல்லை இவர் வாயல. வடை பேண்டா முறுக்குத்தான் போடுவார்
@MuthusamyMuthusamy-nz5ml
@MuthusamyMuthusamy-nz5ml 23 сағат бұрын
கோயிலுக்குள்ள எதுக்குடா சுடுகாடு. எத்தனை பேர கொண்ணு புதச்சடா.
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 22 сағат бұрын
ஆசிரமத்தில் எத்தனை பேரை இந்த தாடிகாரன் கொன்று அவனது தகன மேடையில்.கொளுத்தி இருப்பானோ...?
@mdf7080
@mdf7080 5 сағат бұрын
ஒரு வேள சொர்கத்துக்கு அனுப்பி வைப்பாரோ😮
@Nallan380
@Nallan380 23 сағат бұрын
அவ்வளவு ஈசியா செய்ய முடியாது, ஷா & மோடி, சனாதன கோஷ்டி விடமாட்டான்
@anandasatya483
@anandasatya483 21 сағат бұрын
ஆமாம்....பிஜேபியின் ஆதரவு சாமியார்களையும் பினாமிகளையும் பிஜெபி காப்பாற்றாமல் விடுவார்களா? எவ்வளவு சொத்து....!!?
@How_is..It9
@How_is..It9 21 сағат бұрын
மோடிக்கு /முர்முவிற்கு புரோக்கர்😊😢
@VaseeharanJohnM
@VaseeharanJohnM 9 сағат бұрын
True
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 7 сағат бұрын
Yes that fear must be there.
@mdf7080
@mdf7080 5 сағат бұрын
சக்கி சாமீ துட்டு 💰 குடுத்து சோலிய முடுச்சுடுவான்😊😊
@YesuvadiyanPackiyam
@YesuvadiyanPackiyam Күн бұрын
இது உண்மையிலேயே பிரேமானந்தா ஆசிரமம் தான்
@asharif4153
@asharif4153 23 сағат бұрын
நாட்டில் சாமியார்கள் ஆட்சிதான் நடந்து வருகிறது.
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci Күн бұрын
ஜக்கி புக்கு ஜக்கிபுக்கு ரயிலே நீ போறது இப்ப ஜயிலே.அது உறுதி ஆயிட்டுடா ஆசாமி.எப்படி என் பாட்டு.
@johndebritto1573
@johndebritto1573 Күн бұрын
எஸ்கேப் ஆகாமல் ஐக்கியை மடக்க வேண்டும்
@GousAhamed
@GousAhamed Күн бұрын
😂😂😂
@R72568
@R72568 23 сағат бұрын
vera level 😂😂😂😂
@Karuppannansmk
@Karuppannansmk 23 сағат бұрын
சூப்பர் ஆனால் கஞ்சா நாயகன் தப்பிக்க விடக்கூடாது
@vaishaliwonders5256
@vaishaliwonders5256 23 сағат бұрын
Super😂😂😂😂
@Desanesan
@Desanesan 22 сағат бұрын
பணம் பாதாளம் வரை பாயும் என்ற ஒரு சொல் உண்டு என்பதை மறவாதீர்கள்.
@Dearcomrade-op
@Dearcomrade-op 23 сағат бұрын
சந்ரசூட் உள்ளவரை நீதிக்கு விடுமுறை. வழக்கை நீர்த்து போக செய்வது எப்படி என்ற இன்ஸ்டிடியூட் தான் சந்ரசூட். சந்ரசூட் ஓய்வுக்கு பிறகு ஒரு வழக்கை நீர்த்து போக செய்வது எப்படி என்ற ஒரு இன்ஸ்டிடியூட் நாடத்த வேண்டும். சந்ரசூட்க்கு ஐநா நோபல் பரிசு அறிவித்தது உலக முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்.
@sankaralingamdurairaj9869
@sankaralingamdurairaj9869 23 сағат бұрын
Stillbirth.
@நன்றிநன்றி
@நன்றிநன்றி 22 сағат бұрын
தெளிவான பேச்சு நன்றிகள் மற்ற சேனல்களில் இவ்வளவு தெளிவு இல்லை
@manonmani691
@manonmani691 21 сағат бұрын
😂😂😂😂😂😂😂
@PushpaChinnadurai
@PushpaChinnadurai 22 сағат бұрын
Chennai High Court is really 1 in 1000000000
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 22 сағат бұрын
ஜக்கிய உயிரோட எரிக்கனும்😮😮
@kalaivaneymangalesvaran3469
@kalaivaneymangalesvaran3469 5 сағат бұрын
❤❤❤❤❤❤
@sivakumar-zg7gi
@sivakumar-zg7gi 2 сағат бұрын
PUBLIC LA VACHU ERIKKANUM...
@rajavisuvasum5191
@rajavisuvasum5191 23 сағат бұрын
❤❤❤❤❤❤❤ : இந்திய நாட்டின் விநோதமாக தீர்ப்பு : இருக்கிறது உதாரணம் தேர்தல் நிதி பத்திர மோசடி தீர்ப்பு : நிர்வாக மற்றும் அமைசகதுறை சட்ட விரோத என்ற நிலையில் கீழ்மை நீதிமன்ற கர்நாடகாவில் திருமதி . நிர்மலா சீதாராமன் ED குற்றம் புரிந்த நிலையில் FIR போட்ட வழக்கை மோடி குழு அமைச்சக துறை மற்றும் இந்திய ஜனாதிபதி குற்றம் புரிந்த நிலை இந்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் > நிர்மலா சீதாராமன் மற்றும் ED மீது வழக்கை விசாரிக்க குற்ற நடவடிக்கை இக்கு உடந்தையாக மோடி குழு அமைச்சக மற்றும் நிர்வாக குழு தலைவர் ஜனாதிபதி அனுமதி இல்லை எனவே தடை செய்கிறேன் என்று கர்நாடக உயர்நீதி மன்றம் கூறி இந்திய சுப்ரீம் உத்தரவை மதிக்காத நிலையில் கர்நாடக உயர் நீதி மன்றம் இருக்கிறது அல்லவா < மற்றும் இங்கே இந்த தீர்ப்பை செயல் படுத்த வாய்ப்பு இருக்கிறது அல்லவா மோடி குழு ஸ்டாலின் குழு இணைந்து செயல் படுகிறது அல்லவா 2 . (i)சாட்சிய சட்ட படி VVPATS ஓட்டை எண்ண வேண்டும் என்று கூற தீர்மானம் போட மறுக்கும் மோடி குழு ஸ்டாலின் குழு அதே போன்று (ii) +2 இல் அதிக மார்க்கு அதே போன்று NEET இல் அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு தலா 50% , 50% MBBS இடங்கள் என்று தீர்மானம் போட மறுத்து > மோடி குழு NEET மட்டும் என்றும் ஸ்டாலின் குழு +2 மட்டும் என்று கூறி ஏமாற்றி கொலை கொள்ளை அரசியல் செய்து வருகிறவர்கள் என்பது உண்மை அல்லவா 3 . கள்ளக்குறிச்சி ரவிகுமார் பள்ளி ஶ்ரீமதி 17 வயது படிக்கும் குழந்தை இறப்பு (i)" போக்ஷோ" வழக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றி இன்றுவரை வழக்கில் முன்னேற்றம் இல்ல நிலை என்பது ஊர் உலகம் அறிந்த உண்மை மேலும் (ii) பிரேத பரிசோதனையின் போது ஶ்ரீமதி இறந்த அப்பா அம்மா தரப்பு மருத்துவரை அனுமதிக்க மறுத்த மெட்ராஸ் உயர்நீதி மன்றம் மற்றும் இந்திய சுப்ரீம் கோர்ட் என்பது உண்மை அல்லவா குறிப்பு : எது எப்படியோ ஒருநாள் > இயற்கை அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்ம ஞானம் (i) இராச்சியத்தை தள்ளி இராசியத்தையும் (ii) இராஜக்களை தள்ளி இராஜாகள் ஏற்படுத்தும் நிலை என்பது தண்டணை உடன் நிகழ நிலை ஏற்படும் போது வரும் அது அந்த அந்த இடங்களில் நடக்கும் போது அந்த பதவிக்கு வர பயம் வந்து நிகழும் என்பது உண்மை அல்லவா அது கூட ஶ்ரீலங்காவில் அந்த மக்களால் வந்தது உண்மை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
@damodarandami2573
@damodarandami2573 Күн бұрын
Arrest soon 🎉🎉🎉🎉🎉🎉
@lrrajendran9138
@lrrajendran9138 10 сағат бұрын
ஒன்றும் நடக்காது, ஒன்றுமே நடக்கப்போவதில்லை...ஒன்றிய அரசு
@balrajkandasamy3891
@balrajkandasamy3891 21 сағат бұрын
தற்போதைய தமிநாட்டு அரசு கவர்னர் மற்றும் மத்திய அரசின் பாகுபாடு உள்ள நடவடிக்கைகளை எதிர்த்து போராடும் வல்லமை மிக்கது. ஏன் இது வரை ஈஷா மீதுள்ள வழக்குககளை தானாக முனைந்து விசாரிக்காமல் உள்ளது
@Anandkadhine
@Anandkadhine 23 сағат бұрын
ஏதோ ரெண்டு நாள் நடந்துட்டு போகும் அதுக்கப்புறம் அவ்வளவுதான்.
@chellakanir2806
@chellakanir2806 Күн бұрын
சுடுகாடு.தனிஅரசாங்கம் தமிழ் நாட்டில்
@sundarinettath6382
@sundarinettath6382 Күн бұрын
@@chellakanir2806 rakshippathum.. Shikshippathum yaar... Gurudev.. Antha aalute moothravum malavum chappittal moksham kitaikkum.. hindukkalkku..
@RajaRaja-hh9li
@RajaRaja-hh9li 23 сағат бұрын
சக்தி வாசுதேவ் தவறு செய்தால் உள்ளே போடுஜெயிலில் அதைவிடுத்து இந்துக்கள் பற்றி பேச உனகங என்ன தகுதி இருக்கிறது முன்னும் பின்னும் முடிக்கிட்டுபோ
@rahuls9886
@rahuls9886 19 сағат бұрын
ரன் ரவி யின் ஆட்சி.
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt 23 сағат бұрын
மொடியையும் விசாரிக்கவேண்டும்.
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 23 сағат бұрын
அவன விசாரிச்சா எல்லாம் தெளிவாகும்..எவனும் விசாரிக்கு கூடாது என்கிறதுக்காகதான் Ed CBI தேர்தல் ஆணையம் கூட இருக்குது..
@EmsKsa82
@EmsKsa82 22 сағат бұрын
சகோ மொடி இல்லை மோடி என்று திருத்தவும்
@நன்றிநன்றி
@நன்றிநன்றி 22 сағат бұрын
ஆப்பு ரெடி..
@antonymahimairaj7130
@antonymahimairaj7130 21 сағат бұрын
சாதாரண மனிதர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் மாவு கட்டு போடுபவர்கள் ஒத்துழைக்காத இவருக்கு ஏன் போடவில்லை😊
@charlesnelson4609
@charlesnelson4609 23 сағат бұрын
CONGRATULATIONS 🎊 👏 TO THE CHIEF JUSTICE OF INDIA 🇮🇳 CHANDRASUD D.V.HE IS GOING TO RETIRE 😮
@mohamednooh6341
@mohamednooh6341 19 сағат бұрын
தமிழ் நாடு அரசு மற்றும் காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 💐
@swamiduraimurugesan8204
@swamiduraimurugesan8204 23 сағат бұрын
சந்தேகமாக இறந்தவர்களை போஸ்ட்மொடம் செய்யாமல் எரிக்கலாமா.இது சட்டப்படி குற்றம் இல்லையா.
@mageshganesan5971
@mageshganesan5971 22 сағат бұрын
Super Verdict by the Honourable Chief Justice....hats off....Democracy is still alive....
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 20 сағат бұрын
Arumai Valavan Jakki kku Appu
@hajaalavudeen7119
@hajaalavudeen7119 23 сағат бұрын
ஜக்கியை ஜட்டியுடன் இழுத்து வரவேண்டிய நேரம் வந்து விட்டது.
@TSVISWESWARAN
@TSVISWESWARAN 21 сағат бұрын
இவனைப் பற்றிய உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் காவல் துறையினர் அனைவரையும் வணங்கும் நாள் வரும் கண்டிப்பாக...
@sankarb3357
@sankarb3357 22 сағат бұрын
சூப்பர் சார்
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 6 сағат бұрын
யானை தடத்தில் ஈஷா கட்டுமானம் அமைந்திருக்கிறது என்றால் அதற்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகளும் அந்தந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகளும் சமமாக பொறுப்பு ஏற்கவேண்டும்.. சமரசமில்லாத விசாரணை யை உச்சநீதி மன்றம் நடத்தி உண்மையை வெளிக்கொனரவேண்டும்.
@jayia5359
@jayia5359 21 сағат бұрын
23 பக்க அறிக்கை மிக குறைவு. 2000 பக்கங்களாவது இருக்க வேண்டும்
@maheswaran9315
@maheswaran9315 2 сағат бұрын
மோடி இருக்கும் வரை சந்தேகம் தான்
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 21 сағат бұрын
It’s very pleasing to know that Isha foundation is liable for its screening again.Let us hope the criminals are highlighted and punished. Thanks to CJI Sir for giving this opportunity to State Govt.
@solaiarul4028
@solaiarul4028 39 минут бұрын
💯 Correct nanba
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 23 сағат бұрын
பக்திவேஷத்தில்என்னென்னகுற்றம்செய்கிறார்கள்தப்புசெய்வர்கள்தண்டிக்கப்படவேண்டியவர்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 сағат бұрын
அருமையான தகவல்ப திவு
@wrajasolomon756
@wrajasolomon756 21 сағат бұрын
ம்க்கும் எல்லா தடயத்தையும் அழிச்சிருப்பாங்களே
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Сағат бұрын
Arumai. Arumai. Arumai.
@jhonkarthick1614
@jhonkarthick1614 23 сағат бұрын
எங்க மோடிஜி இப்ப உலக பிரச்சனைகளில் பிசியாக இருக்கிறார்.😂😂😂😂😂.
@mdf7080
@mdf7080 5 сағат бұрын
விறைவில் நாடு திரும்பியவுடன் சந்திர சூட்டுக்கு எம்பி பதவி சட்டி சாமியாருக்கு பாரஸ்டு டிபார்டுமென்ட வித்துபுடுவான், பொறவு சாத்தான் சாமியாருக்கு ஒலத்துலயே பாரீய விருதான கஞ்சா விருது கொடுத்து கவரவிப்பாரூ
@janakiramanm4448
@janakiramanm4448 23 сағат бұрын
தமிழ்நாடு தமிழ்நாடு தான்
@AbdulAjeeth
@AbdulAjeeth 20 сағат бұрын
Arumai arumai vera level
@marimuthuk3663
@marimuthuk3663 21 сағат бұрын
சபாஷ் தம்பி! இதுமிகபெரியதிமிங்கலம்வலைகளைதகர்த்துவிடும் சட்டம்நிச்சயம்தனதுகடமையைசெய்யும்.அரசியல்குறுக்கீடுகள்இல்லாமல்இருந்தால்நிச்சயம்சட்டம்தனதுகடமையைசெய்யும்
@nathanjagan7283
@nathanjagan7283 23 сағат бұрын
Great reporting!
@namasivayamg5566
@namasivayamg5566 Күн бұрын
Nothing will happen to Jaggi. I am afraid he is aware how to protect himself
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 21 сағат бұрын
அவன்கிட்ட இருக்குற காசும், செல்வாக்கும் சட்டத்தை வளைத்து ஒடித்தே விடும்.
@R.NagrajRaj
@R.NagrajRaj Күн бұрын
Fraud 🐶Jaki Vasudev
@mohamedaiyubu2669
@mohamedaiyubu2669 8 сағат бұрын
மக்கள் அங்கு செல்வதை தவிர்க்கவேண்டும்
@abhikitchenmohan2003
@abhikitchenmohan2003 9 сағат бұрын
உண்மையை வெளியே கொண்டு வரணும் ஒவ்வொரு இந்திய மக்களின் ஒவ்வொரு இந்திய மக்களின் உணர்வு
@8887u
@8887u Күн бұрын
ஆதாரங்களை அழிப்புக்கு😂 இடைக்கால தடை .அருமை 😂 தலைமை 😂😂 அருமை 👍😂
@palanisamyps1907
@palanisamyps1907 23 сағат бұрын
காருண்யா வையும் அலசுங்களேன்
@palanisamyps1907
@palanisamyps1907 23 сағат бұрын
தமிழ்நாடு அரசின் நியாயம் தர்மம் நல்லா இருக்கும் .
@palanisamyps1907
@palanisamyps1907 23 сағат бұрын
விமர்சிக்கும் மந்திரிகளின் பணம் கொழிக்கும் கம்பெனிகளை நினைத்தேன்பகுத்தறிவுகளுக்கு உள்ள மனசாட்சி அடா அடா.
@praveenkumarn1422
@praveenkumarn1422 20 сағат бұрын
@palanisamyps1907 oh apo jaggi oru sudu kaadu vachi irukrathu thapu illa, apdi Thane? Antha naaiya adicha unaku en soo* eriuyuthu? Ena thaan da unga prachana? Oru samiyar panra thapa keta Hindu kal manasa pun paduthiteenga nu vareenga paityama da neengala ?
@SuperRhythmic
@SuperRhythmic 17 сағат бұрын
​@@palanisamyps1907 என்னடா உளறீட்டு இருக்க... பொண்ண பெத்தவங்க ஈசா மேல வழக்கு போட்டிருக்கான் அத விசாரக்க இப்போ உத்தரவு வந்திருக்கு...
@k.narayaannaraya7786
@k.narayaannaraya7786 Күн бұрын
Catch and keep jail
@gobishantha7044
@gobishantha7044 22 сағат бұрын
I appreciate the clarity in his speech and his knowledge about the matter. Shantha.
@chokkalingamm6080
@chokkalingamm6080 22 минут бұрын
மத்திய அரசு ஒரு நேர்மறையான முறையில் செயல்பட்டு இந்தியாவில் இனி யாரும் இதுமாதிரி கேப்மாறிகள் வளரக்கூடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@austindavid2276
@austindavid2276 Күн бұрын
Hope the time will expose everything. If it is so nobody can stop it. In my view his era has come to an end.
@srmfamily....9133
@srmfamily....9133 14 сағат бұрын
எவனாச்சும் ஒரு அரசியல்வாதி காப்பாத்திருவான்
@p.visalakship.visalakshi153
@p.visalakship.visalakshi153 12 сағат бұрын
நீதி அனைவருக்கும் சமம் விரைவில் விசாரணை முறையாக நடைபெற்றால் தான் இது முடிவுக்கு வரும், வளர்ந்து ஆலமரமாக நிற்கிறது பல குடும்பங்களை கெடுத்து
@sss31218
@sss31218 2 сағат бұрын
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் ஆயிரம் பொன்முடி வந்தாலும் ஆயிரம் வழக்குகள் தொடுத்தாலும் உன்மையை ஒருநாளும் ஜெயிக்க முடியாது
@ASHRAFF5000
@ASHRAFF5000 21 сағат бұрын
அவருக்குத் தெரியாத ஆளா? பெரிய பெரியவா நட்பு வட்டத்தில் இருப்பவர்... பணம் தான் பாதாளம் வரை பாயுமே... வழக்கு நீர்த்துப் போகாமல், நேர்மையாக நடந்து, நீதி கிடைக்க வேண்டும்... அப்படி நடந்து விட்டால் அது அதிசயம் தான்... இதற்கு முன் எவ்வளவோ பார்த்துட்டோம்... அடுத்த பரபரப்பான விஷயத்தை கிளப்பி விட்டு இதை மறக்கடித்து விடுவார்கள்...
@mohamadali4172
@mohamadali4172 11 сағат бұрын
நீங்கள் நினைப்பது போல எதுவும் நடக்காது
@bankassetsforsale6442
@bankassetsforsale6442 20 сағат бұрын
உயிரோடு எரிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர். ஈஷா யோகா வில் புதைக்க பட்டவர்கள் எதனை பேர்.கருக்கலைப்பு செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்,உடலுறுப்பு திருடப்பட்டது
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 22 сағат бұрын
Thanks sir
@subramanianarunachalam6722
@subramanianarunachalam6722 4 сағат бұрын
நல்லது
@solomonsevathiah2458
@solomonsevathiah2458 21 сағат бұрын
Brother, you are great. Because of you only things are coming out.God bless you. Solomon sevathiah from erode
@santhanamgopalakrishnan4956
@santhanamgopalakrishnan4956 21 сағат бұрын
நம்மை டிஜிட்டல் இந்தியா நோக்கி செல்ல வேண்டும் என்று கூறிய நிம்மி ஈஷாவில் Gpay இல்லை என்பதை ஏன் கண்டுகொள்ளவில்லை.
@MrMohan17
@MrMohan17 19 сағат бұрын
அவள் தானே சொன்னால் காசை உண்டியில் போடாதீர்கள் தட்டில் போடுங்கள் ஐயர்களுக்கு மட்டும் என்று சொன்னாலே
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 19 сағат бұрын
எல்லாம் சரி.தமிழ் நாட்டில் எத்தனை சுடுகாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.?
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 23 сағат бұрын
ஜக்கிக்கு வச்சாங்க ஜாக்கி. 🤣 ஜக்கியின் வீல் ஈசியாக களட்டபடும்.😂😂😂
@anandasatya483
@anandasatya483 21 сағат бұрын
இதுவே ஈஷா கிறிஸ்துவ அல்லது இஸ்லாம் அமைப்பாக இருந்தால் இரண்டு பெண்களை சேர்த்துக் கொண்டதற்காக தேசத்துரோகி பட்டம் கட்டி சினந்து எழுந்திருப்பார்கள்.... ஆரிய மாடல் அதிகாரிகள்......
@ilanchezhians9874
@ilanchezhians9874 23 сағат бұрын
Jakki is number 1 culprit
@anandtobra
@anandtobra 21 сағат бұрын
அருமை.. பிஜேபி யின் ஜனா பதியை கோமனத்தை உருவி விட்டனர்..
@TamnaOmana-tw1ec
@TamnaOmana-tw1ec 6 сағат бұрын
Super
@venividi2360
@venividi2360 21 сағат бұрын
Punnaivalavan, You seem to be very good at quibbling news items. Good chances are there for you to work for some TN politicians.
@murugand3440
@murugand3440 23 сағат бұрын
கைது செய்ய காலம் தாத்துவது. துணை புரிந்தவர்கள விசாரனை வலயத்துக்கள் கொண்டு வராதது. பலரின் சொத்தை புடுங்கியது போன்றவைகளால் . காவல் துறையும் நீதிமன்றமும் காலம் கடத்துவதை நிறுத்தி கைது செய்ய வேண்டும்
@tarunsb9592
@tarunsb9592 23 сағат бұрын
Shout as much as you can, we are not falling prey for your propoganda. I understand you are trying so hard to defame Isha and Sadhguru with your lies. Unfortunately you are unable to prove even a bit.
@elann5232
@elann5232 22 сағат бұрын
பாடு ...வெயிட்
@krishnakumarjutinsivanathb18
@krishnakumarjutinsivanathb18 11 сағат бұрын
These are paid propoganda.
@mahanthgokul575
@mahanthgokul575 3 сағат бұрын
@@tarunsb9592In your opinion, What could be the reason for a Crematorium inside Isha Ashram?
@tarunsb9592
@tarunsb9592 2 сағат бұрын
@@mahanthgokul575 That’s the question people should be asking. I am happy you asked it. Two things are the reason. 1) Respecting Death over the living is this Culture’s importance. Isha understands the spirituality behind Shradh and Isha wanted to perform it the way it must be done. 2) The tribals around Isha have no cemetery, these tribals have to walk long distances to bury or burn them. On request of these Tribal’s as well, Isha initiated another Electric cemetery. I am actually waiting for the Tamil movie Parai to be released to shut up all the Haters who opposing this Cemetery.
@PrabuBu-k5t
@PrabuBu-k5t 23 сағат бұрын
ஜட்டி தேவ்
@RIO_SARAVANA
@RIO_SARAVANA 9 сағат бұрын
Tamil Nadu police and court super sulit valthukkal enaungla vidakudathu
@ranganayakik8708
@ranganayakik8708 22 сағат бұрын
Politicians interfere and nothing can be done
@muthulakshmi6997
@muthulakshmi6997 22 сағат бұрын
சந்தோஷம் bro
@gangatharan9129
@gangatharan9129 20 сағат бұрын
nice speak valavan sir
@Indian-d3t
@Indian-d3t 7 сағат бұрын
முதலில் மக்கள் உணர வேண்டும்.எவன் கடவுள் நம்பிக்கையை காட்டி மக்களிடம் இருந்து சம்பாதிக்கிறானோ அவனுக்கு கடவுள் நம்பிக்கையே இருக்காது.இவனை போன்றவர்கள் எல்லாம் பணத்திற்கும் பேருக்கும் வழி தேடுபவர்கள் இறைவனை தேடுபவர்கள் இல்லை.இறைவனை தேடுபவன் உலகை தேட மாட்டான்.அன்றைய நாளுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் உறங்க இடமும் இருந்தால் போதும் என வாழ்வார்கள். உலகின் மாபெரும் கடவுளை நோக்கி மக்களை அழைத்து செல்ல வந்தவர்கள் வந்தவர்கள் எல்லாம் மகா ஏழைகள் புத்தர் ஏசு முகம்மது நபி போன்ற மாபெரும் மனிதர்கள் எல்லாம் ஒருவேளை சாப்பாடு கூட முழுமையாக சாப்பிட இயலாமல் கிழிந்த தைத்த ஆடைகளோடு வாழ்ந்தவர்கள்.மக்கள் என்று இதை உணர்கிறார்களோ அன்றுதான் அன்றுதான் இவர்கள் அஸ்தமம் ஆவார்கள்.
@rajendrankumari8036
@rajendrankumari8036 11 сағат бұрын
super. super. super.
@selvarajkennedy9219
@selvarajkennedy9219 9 минут бұрын
No one is above law, hence he will be dealt accordingly....
@subramaniank359
@subramaniank359 11 сағат бұрын
👍👍👍
@jayachandranrajunadar6178
@jayachandranrajunadar6178 23 сағат бұрын
கற்றது சட்டம்...பெற்றது என்ன?!!
@RR-ck5vj
@RR-ck5vj 2 сағат бұрын
பால் பவுடருக்காகவும் பண்ணுக்காகவும் என்னம்மா கம்பி கட்டுறாங்க பாருங்கள் உங்கள் கனவு பலிக்காது
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 14 сағат бұрын
வழக்கம் போல், பணம் குடுத்து தப்பித்து கொள்வான். 😮
@DuraiPandiyan-y4u
@DuraiPandiyan-y4u 13 сағат бұрын
புரட்சி தலைவி அம்மா அவர்கள் இருந்திருந்தால் ஜக்கியை ஜட்டி இல்லாமல் செய்திருப்பார்.காஞ்சிமடாதிபதியின் மீது நடவடிக்கை எடுத்ததை போல செயல்பட்டிருப்பார் திராவிட மாடல் அரசு செயல்பாடுகள் எப்படி போகுது என்று பார்ப்போம்.😅😅😂😢😮😮😢😅😅😂
@oilmill8468
@oilmill8468 22 сағат бұрын
DMK 🎉nakkiran gopal team 🎉
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 7 сағат бұрын
Many jealous of International fame of Jakki. Fear of his growth.
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw 3 сағат бұрын
Super .back Delhi .
@deivasigamani508
@deivasigamani508 20 сағат бұрын
His passport should be seized.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 16 сағат бұрын
Central government backed up sadguru.. state cannot touch him... He is highly influenced figure.. despite all this he still standing tall among cinema celebrities, politicians and common people of course.. People worship him...😢
@nagarajann.k.2591
@nagarajann.k.2591 3 сағат бұрын
உண்மையை தெரியாமல் சொல்ல கூடாது சாலையோரத்தில் எத்தனையோ சமாதிகளை கட்டுகிறார்கள், அத்தனையும் அரசு உத்தரவு பெற்றா சமாதிகட்டுகிறார்கள்?
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 17 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 8 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 28 МЛН
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14