கூடும் காதல் கைகள் விலகாது என்றும் தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா ....🥰❤️ My favourite lines 🤍🤗
@subashgamer2722 Жыл бұрын
My favorite line bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KarthiKarthi-ck1pt7 ай бұрын
My most fav line❤❤❤
@Dhanush-dfc6 ай бұрын
Semmma line ya💛🥺🫀💯🌍
@KarthiKarthi-ck1pt6 ай бұрын
Intha line epti caller tune ahh vaikarathu
@nandhamani8537Ай бұрын
❤
@ko_travelshorts1607 Жыл бұрын
இலக்கண கவிதை எழுதிய அழகே! உருகியதே என் உயிரே! நீதான் பெண்ணே! கண்ணில் எரிகிற நிலவோ! இலக்கண கவிதை எழுதிய அழகே! உருகியதே என் உயிரே! உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில் பகலிரவு உறைகிறதே! இதயம் கேட்குதே! என் காற்றாக கனவாக கைவீசும் காதல் இவள் யாரோ? தேவதையின் விழியில் விழாக் காணும் பொன்வானம் அழைக்குது அருகில் மின்னல் விரல் ஸ்பரிசம் அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்… காதல் மார்பில் ஆடும் மணிமாலையோடு ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே! அன்பே! நீதான் காதல் வனங்களின் விதையோ? உன் அருகில் இருந்தால் அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும் உன் மடியில் இருந்தால் மழை மேகம் எனை வந்து ஓடும் கூடும் காதல் கைகள் விலகாது என்றும் தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா காதல் வாழும் வாழும் அழகிய நினைவு இலக்கண கவிதை எழுதிய அழகே! உருகியதே என் உயிரே! உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில் பகலிரவு உறைகிறதே!
@pulimoottillove1827 Жыл бұрын
sema ❤️❤️❤️
@ashabhana Жыл бұрын
❤️
@sanjeevkumar-qj1xj Жыл бұрын
Mass
@Arul460 Жыл бұрын
Super song 💓💓💓💓
@greentemples8773 Жыл бұрын
En ulagem
@moun_efx41098 ай бұрын
2024 la yaru intha song ketkuringa ❤🎉❤
@M.MohamedAasif7 ай бұрын
Mee
@NafeshaBegam.B-x9s7 ай бұрын
Me
@pramodkm68937 ай бұрын
@Ayishaa_970hii
@eknathek86277 ай бұрын
It's me
@Dhanush-dfc6 ай бұрын
Na kekuren ya 💛💯🔗🌍
@moovinamoovina7655 Жыл бұрын
first time kekumbodhe I am addicted 😍💯💟 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤
@thagavelp377711 ай бұрын
❤
@MathiyalaganKalidass-pt4ht11 ай бұрын
Hay
@AlagarAlagar-ms8zm10 ай бұрын
அமாக இது போன்ற காதல் கவிதை நூல் அழகுத என்றும் ❤
@Minivlog11059 ай бұрын
Such a really nice song
@SankarMaha-c9p9 ай бұрын
Yes
@senthilkumar37199 ай бұрын
காதல் போதை ஏற்றுது இந்த இலக்கண கவிதை பாடல்... பாராட்டுக்கள் கவிஞர். திரு. பழநிபாரதி.
@snehaelayaperumal775 Жыл бұрын
💯1st time கேட்கும் போதே addicted.. ❤️👰🏻🦋
@DavidDavid-fc4vi Жыл бұрын
Namtha
@___nee21 Жыл бұрын
❤
@hema3158 Жыл бұрын
Mee also
@thilagak7thilagak710 Жыл бұрын
I am also❤
@indhuraji4790 Жыл бұрын
I am also
@shanmugalekshmi5945 Жыл бұрын
Addicted to this first line "ilakana kavithai eluthia alagae" ❤️❤️
@vishnudasvishnudas9776 Жыл бұрын
Me also
@shreesoundharyashreesoundh93 Жыл бұрын
Same too me also felt in that line
@allinoneaio2141 Жыл бұрын
Naanummm.........💖💖💖
@abigailashleyjoseph3845 Жыл бұрын
Me too
@koreanaddict702 Жыл бұрын
Meee
@wrongpersonyt3918 Жыл бұрын
யார் யார் இந்த பாடலுக்கு அடிமை ஆனிர்கள்🤞❤️
@venilakaniyur5675 Жыл бұрын
Me
@divyadivi-do8ml Жыл бұрын
Me
@truelifeedits Жыл бұрын
Itha potta ni oluga
@anandhianandhi549 Жыл бұрын
Me
@sivaganesan2480 Жыл бұрын
Me
@tamilbeatboxer559 ай бұрын
Anyone in 2024
@ganeshsubramani23638 ай бұрын
Vandhurranunga aanaavuna indha msg eduthuttu😂😂
@vidyakumari18477 ай бұрын
Yes I am north side but I like this song
@pavimottu91097 ай бұрын
Nanu nanu nanuuuuu
@mettymathew7777 ай бұрын
3.5.2024😍
@tcrkarthi48676 ай бұрын
12.5.2024 sunday night 11pm.....❤
@aishwaryabaskar4423 Жыл бұрын
இதயம் கேட்குதே! என் காற்றாக கனவாக கைவீசும் காதல் இவள் யாரோ?...❤
@narmathat1500 Жыл бұрын
இலக்கண கவிதை எனும் போதே உயிர் உருகும் உணர்வு... காதலை அழகாகக்கும் அழகான காதல் வரிகள்...
@PONNUS.244 Жыл бұрын
Yess sis😭😭
@kuttykunal6381 Жыл бұрын
தமிழில் இதுபோன்ற இனிமையான வரிகலை வேறேது மொழிகளில் கன்டதுன்டா தமிழா.....😍
@sowmirubansowmiruban2802 Жыл бұрын
Insta la kettuttu yarallam indha song kekringa oru like
@dhanushmsd9283 Жыл бұрын
Song maranthu poi kalaila irunthu search panni ipo dhan kandu pudichen 😌😅
@kathirkathir506 Жыл бұрын
Me
@umasakthip8046 Жыл бұрын
Mee too🙋
@ravisurya4834 Жыл бұрын
Meee...💙🦋
@suryasarath5024 Жыл бұрын
A
@BanumathiRavi-m1e Жыл бұрын
பாடல் அதிகம் பேசப்படும் போது பாடல் எழுதிய கவிஞரை முதலில் வாழ்த்துங்கள் உறவுகளே. கவிஞர் பழனி பாரதியின் அருமையான படைப்பு.
@MR_CUP_CHUP9 ай бұрын
Oru paadaluku uyir kodupapadhu lyrics matumilla..music yum thaan. Lyricist, music director, singer, ellaroda work super....... Great.......work
@VinothKumar-hd9fdАй бұрын
என்ன படம்
@Gajaruban4 Жыл бұрын
இலக்கண கவிதை 📝 எழுதிய அழகே 🖤 உருகியதே என் உயிரே...🥵 உனதிரு விழிகள் 👀 இமைத்திடும் பொழுதில் 👁️ பகலிரவு 🌗 உறைகிறதே ...❄️
@anavaznavaz328 Жыл бұрын
❤❤❤❤❤😅😅😅😅
@anavaznavaz32810 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@beeswaspariyar18698 ай бұрын
@😅navaz328
@nikhithanikky3793 Жыл бұрын
മലയാളികൾ എല്ലാരും ഒരുമിച്ച് കൂടാൻ പോവുന്ന അടുത്ത സൂപ്പർ ഹിറ്റ് ❤️😍🤩
@yasirvt1923 Жыл бұрын
😀
@reshmav.s5667 Жыл бұрын
Reels kand thappan irangiyatha😍😍
@Kavya-kavoos Жыл бұрын
Reels kand vannatha 😊
@naflalatheef8299 Жыл бұрын
Reels kandu vannadhaa
@fasilanoushad1979 Жыл бұрын
Njanum reels kandu vannathanu 😊
@inikakuttii5938 Жыл бұрын
இலக்கண கவிதை...!!! What a kavithai....🥰😍
@malaarun751 Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை. ஏதோ குரலின் ஈர்ப்பு.
@SajeevSajeev-o2q Жыл бұрын
ഈ പാട്ട് കണ്ട നാൾ മുതൽ എന്നും രാത്രി കാണുന്ന പാട്ട് ഹെഡ് സെറ്റ് വെച്ച് കേൾക്കുന്ന പാട്ട്... കഴിഞ്ഞ കുറെ നല്ല ഓർമ്മകൾ ഓർമപ്പെടുത്തികൊണ്ടേ ഇരിക്കുന്നു.... അത്രക്കും ഇഷ്ടായീ ❤️❤️❤️❤️❤️
@Malayalamlover-y4z9 ай бұрын
AThe
@MDhandapaniUMB Жыл бұрын
The following lines are such beautiful and whole day run on my mind....... காதல் மார்பில் ஆடும் மணி மாலை ஓடு...... ஓடும் காலம் நின்று சுழல் கின்றதே........ அன்பே நீ தான் காதல் வளங்களின் விதையோ.....
@gowthamkarthik1432 Жыл бұрын
What a song... ❤️ Music 💥 Lyrics 💥 and Voice 💥 no words to say 😘 இப்போது எல்லாம் அனைத்தும் தமிழ் மொழியில் பாடல் வரிகள் பார்ப்பது மிகவும் குறைவு...
@2kyouthhero1999 Жыл бұрын
Oru line keatu pidithu poi KZbin le song thedi vanthavanga யாருப்பா!! 🥰🥰👍👍
@godmaxxlegend9710 Жыл бұрын
Me
@divi_deepi_papa Жыл бұрын
Naan tha pa 😁
@theanimeallinone Жыл бұрын
Me
@suryachild9615 Жыл бұрын
Today this song kekran bro...
@senthilkumarsenthil785 Жыл бұрын
Mee
@Kumar_Fz Жыл бұрын
Pradeep Kumar Never Failed to Mesmerize us!💕💆🏻♂️
@darknight3123 Жыл бұрын
Yaru bro
@manojmano9338 Жыл бұрын
@@darknight3123 singer bro
@jensonjohn222 Жыл бұрын
K S Chithra too.. ❣️❤️
@karthikvlogs1289 Жыл бұрын
Wow it's amazing too....❤
@meenasundar8471 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@manimala1800 Жыл бұрын
நான் எழுதிய முதல் கவிதை என்னவனுக்கு❤ கவிதையில் தான் இருவரும் இணைந்தோம்❤ இப்பாடலில் இருவருக்கும் பிடித்த அழகான வரிகள் காதல் மார்பில் ஆடும் மணிமாலையோடு😘😘😘 ஒடும் காலம் இங்கு சுழல்கின்றதே❤அன்பே நீதான் ❤
@kalpanaa690325 күн бұрын
Super
@fathyshaf192 ай бұрын
காதல் வாழும் வாழும் அழகிய நினைவு ❤ செம்ம லைன் 😍🥺
@Shivan_official142 Жыл бұрын
Addicted this line " Kadhal Marbhil aadum mani maalaiyodu"❤️🦋
@maheshwaran-gs6km Жыл бұрын
Amaa brooo
@PriyaE-p2q Жыл бұрын
Yes bro
@Shivan_official142 Жыл бұрын
@@PriyaE-p2q ❤️
@Shivan_official142 Жыл бұрын
@@maheshwaran-gs6km ❤️
@syedsulaiman8639 ай бұрын
Alagita kadhal varigal Ula ❤song
@prakashmukilan3944 Жыл бұрын
காதலை வெளிப்படுத்தும் அழகிய பாடல்.மனதை வருடுகிறது
@divyalekha3916 Жыл бұрын
This song is a big hit in kannada, I'm sure it will be a big hit in tamil too. Mesmerizing😍
@sambasha112 Жыл бұрын
Yes
@anamikaviswanathan6485 Жыл бұрын
Which kannada song?
@manikandan-ee3fz Жыл бұрын
@@anamikaviswanathan6485 type belakkina kavithe kannada song...u will get
@danandaraj Жыл бұрын
பழனி பாரதி எனும் காதல் அசுரனின் வரிகள் 🔥🔥🔥🔥🔥🔥
@Userpriyadevi Жыл бұрын
காதல் மார்பில்💖💖 ஆடும் மணிமாலையோடு📿📿📿 ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே! அன்பே! நீதான்🌹👩❤💋👩💖💖💖💖
@Mohanraj-ed8wq7 ай бұрын
Whats the meaning?...couldnt connect?
@achieveielts Жыл бұрын
இதயம் கேட்குதே என் காற்றாக கனவாக கை வீசும் காதல் இவள் யாரோ.....
@_Snow_ball_2004 Жыл бұрын
"Nee thaan penne kannil"...that part🥺❤
@lovealive5872 Жыл бұрын
Addicted to this line "Kadhal maarbil aadum mani maalai Ondru" pah Pradeep Kumar Voice😌🍃❤️🎧
@dhineshkaliyaperumal5495 Жыл бұрын
இப்படி ஒரு சாங்...இன்ஸ்டால பாத்துதான் தெரியுது...செம்ம சாங்....
@recentlyaddictz6418 Жыл бұрын
Starting humming chithra Amma nailed❤❤❤
@karthikarthik6734 Жыл бұрын
இலக்கண கவிதை சொல்லும் போது உயிரில் கலந்த உணர்வு ❤அழகான காதல் வரிகள்
@anickanicky9143 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤
@sachincibi Жыл бұрын
Recently addicted song 🥰 Pradeep & Chitra ma voice 🔥 Melting Voice , My Favourite singers too 🙌😘❤️
@senthilkumars5554 Жыл бұрын
❣️🌹
@keerthanaduraisamy8675 Жыл бұрын
💯🙌🙋♀️✨
@jithuashi9238 Жыл бұрын
Same
@aldrinnnnnn Жыл бұрын
Ayn👀
@asikaa3823 Жыл бұрын
I also
@foreverfairwin Жыл бұрын
First time hearing..👀 melting voice chitra @pradip beautiful singing.. 1:27 and mehbooba padalai ninavoothirathey...🎧
@Silentsouldier27 Жыл бұрын
2:05 ❤ Stunningggg visuals
@JoshPadmanaban Жыл бұрын
OMG, epdiya ippudi ezhudhuranga, sema lines sema voice. I was listening kannada original version but tamil version overtook.
@AjithKumar-dm1zg Жыл бұрын
❤😊😊😊
@mskeerthika2602 Жыл бұрын
🎉🎉
@mskeerthika2602 Жыл бұрын
🎉🎉🎉🎉
@mskeerthika2602 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dummypattas Жыл бұрын
தமிழ்❤️😍😍
@priya6765cutygrull Жыл бұрын
2:58 this part 🥺 omg... super feel ❤
@sivarajeshwaran261 Жыл бұрын
Yes🥺😢
@jayanthimarimuthu1068 Жыл бұрын
பழனி பாரதி lyrics... 💙❤️💯🎶🎵🎧
@ilamathi76ilamathi70 Жыл бұрын
1 st time addicted this song இலக்கண கவிதை ♥️✨️💙👑
@kaviyap17449 ай бұрын
❤Full song❤ 💖பிடிச்சிருந்தா 👍👍👍❤❤❤பன்னுங்க💖 இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே நீதான் பெண்ணே கண்ணில் எரிகிற நிலவோ இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில் பகலிரவு உறைகிரதே இதயம் கேட்குதே என் காற்றாக கனவாக கை வீசும் காதல் இவள் யாரோ தேவதையின் விழியில் விழாக்கானும் பொன்வானம் அழைக்குது வருடி மின்னல் விரல் ஸ்பரிஷம் அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில் காதல் மார்பில் ஆடும் மணிமாலையோடு ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே அன்பே நீதான் காதல் வனங்கலின் விதையோ உன் அருகில் இருந்தால் அறியாத பூ வாசல் கதவுகள் திறக்கும் உன் மடியில் இருந்தால் மழைமேகம் எனைவந்து மூடும் கூடும் காதல் கைகள் விழகாது என்றும் தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா காதல் வாழும் வாழும் அழகிய நினைவு இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில் பகலிரவு உறைகிறதே❤❤❤❤❤❤
@Bilal-i6c7 ай бұрын
Wow
@bash4tech Жыл бұрын
കേട്ട നാല് ഭാഷകളിലും മുന്നിട്ട് നിൽക്കുന്നത് തമിഴ് വേർഷൻ തന്നെ ...❤ This version is the best I've ever heard in all four languages.🎉 addicted!! 🫶😻
@traveltechmedia9827 Жыл бұрын
Welcom
@MinatoNamikaze-kz7uu Жыл бұрын
Kannada was the best
@HariParthi-nx7ui Жыл бұрын
Thank you brother
@vnntamil Жыл бұрын
@@MinatoNamikaze-kz7uu Tamil version fabulous
@ನನ್view Жыл бұрын
@@vnntamil As a kannadigas we know Kannada Telugu Tamil languages so we can feel which language song is better for lyrics so I think Kannada version is best ... Tamil also good but not much like Kannada version... If you understand Kannada language then you are definitely accept it 😎 ...
@hayathi16 Жыл бұрын
One of the best song in this year.. Lyrics 💯 Voice 💯 Starrs performance 🥰💯 Chorus❤❤
@DON-xi4ph Жыл бұрын
Lyrics + Pradeep Kumar voice =Melting ♥️😌🙃
@SivapriyaPriya-jr2or9 ай бұрын
Mama name pradeep ❤❤ love you Mama life long nee vanu
Addicted to this last line "Kodum kadhal kaivelagathu enrum.."..my fav💜
@BEN10.OMNIVERSE39 Жыл бұрын
I am from Karnataka this song is amazing in Tamil also ❤
@vnntamil Жыл бұрын
Yes
@vicky481 Жыл бұрын
❤
@ammu60478 ай бұрын
😍😍😍😍
@vengatpriyanka8846 Жыл бұрын
Pradeep Kumar is a magical voice ❤️❤️😍😍 recently addicted 😍😍
@amalbabu2085 Жыл бұрын
ചിത്ര ചേച്ചിയുടെ ശബ്ദം 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
@indhumathi.s2930 Жыл бұрын
இதயம் கேட்குதே🫴🏻❤என் காற்றாக கனவாக கை வீசும் காதல் இவள் யாரோ 🥺♥️
@robtho9178 Жыл бұрын
1:55 heavenly ❤️
@paulinerebecca81159 ай бұрын
Mr. Spotify. Please indhe paataadhu ozhunge upload pannunge come on
@selvakannan7191 Жыл бұрын
1:49 melting
@abhishekmonuttan7059 Жыл бұрын
Recently Adicted song❤waah magical voice❤love from Kerala 🦋
@BEN10.OMNIVERSE39 Жыл бұрын
This is kannada film song
@anushiyaaasha4627 Жыл бұрын
Enakkum intha pattuthan Fvrt 😻 song 😍 fist time kekkum pothum romba very very best song 😍
@priyahatton5188 Жыл бұрын
இலக்கண கவிதை.... எழுதியே அழகே....💖💖💖
@sk.afsheena.7197 Жыл бұрын
I am from Andhra Pradesh but i love this song heart touching ❤❤❤
@naveenk8080 Жыл бұрын
Yarellam intha song ah WhatsApp status la paathutu vanthinga😍💞✨
@karthicksahayaraj6579 Жыл бұрын
Me
@PrakashPrakash-tk8nc Жыл бұрын
✋
@araviedits862 Жыл бұрын
Na today vachi iruka 😍
@Karthik-kd7ol Жыл бұрын
Me
@selvaselva4142 Жыл бұрын
😁😁😁😁
@subavivek5796 Жыл бұрын
Beautifully written ! Captivating music and voices! On the whole its mesmerizing !
@moviecut456 Жыл бұрын
Chithra chechi voice.. melting..💓
@sithikparveen38 Жыл бұрын
Yaarula intha song kettu addicted Aaninga 👍🏻👍🏻
@babyjobabyjo836 Жыл бұрын
இலக்கண கவிதை முதல் தடவையாக கேட்கிறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤
@SandhyaManikandan1986 Жыл бұрын
Male voice is so melting my heart, especially first two lines
@RanjithKumar-hg5dy Жыл бұрын
Absolutely
@sharvinraaj1172 Жыл бұрын
It's PK's Magic ❤
@theva8507 Жыл бұрын
Something about this song is so comforting especially when you're trying to reach someone who half exist.
@RajuRaju-nq7sv Жыл бұрын
Hi
@josephinemary3010 Жыл бұрын
Addicted for this lyrics ❤❤❤
@iydeesselvarajoo555 Жыл бұрын
'neethan penne kannil erigira nilavo' "anbe neethan kadhal marangalin vidhaiyo" "kadhal vaazhum vaazhum azhagiya ninaivu" im melting.. this song is Drug.. Pradeep is Alien..🥰
@kdsanthiya Жыл бұрын
Yarellam ipa kuda intha song search pani kekuringa ...❤athuvum full sound with headphone pottu kekuringa ....🙋
@roshxn19 Жыл бұрын
1:13 goosebumps ❤️🔥
@bhagyas5977 Жыл бұрын
0:54 goosebumps✨️😍
@Saravanan31GP Жыл бұрын
🎉
@smproduction3327 Жыл бұрын
Yow Yaaru Ya Anthe B Ajaneesh 😮 Music Vere Level ❤️✨
@karthikgurusamy34398 ай бұрын
3:07 அடேய் கொன்னுட்டீங்கடா போங்க ❤❤❤❤
@VireshNanu8 ай бұрын
Bro this is Tamil or malayalam. Because comments are mixed malayalam and tamil.