மாதம்பட்டி ரங்கராஜ் - காக இந்த song பார்க்க வந்தேன்🎉🎉🎉🎉🎉🎉❤
@Nandhini1986-s6n9 ай бұрын
Yes naanum😂
@Nishanthi2099 ай бұрын
Yessssss🎉
@shalinia46719 ай бұрын
Me also
@chitravasu19949 ай бұрын
S
@BalajiVijay-yp3gf9 ай бұрын
S
@nandabalan_79155 жыл бұрын
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி மெட்டமைச்சா பாட்ட பொங்கி வழிஞ்ச பொட்டலுல வீசும் உச்சி மலை காத்த புன்னகையில் ஏன்டா என்ன புழிஞ்ச சாராயம் இல்லாம சாஞ்சேன்டி கண்ணால கூளங்கள் சேராதோ செங்கல்ல அடகாத்து உன்னை நானும் சுகமா வெச்சுகிறேன் ஒண்ணாய் சேர பொறந்தேன்னு என்ன நான் மெச்சிகிறேன் கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…. உன்னை நினைச்சாலே செந்தமிழும் கூட ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே என்ன இது கூத்து சுண்டு விரல் தீண்ட பொம்பளைய போல வெக்கம் வருதே ராசாவே உன்னால ஆகாசம் மன்ன மேல உன் ஜோடி நான்தானே பொய்யில்ல கோடி அருவி கொட்டுதே அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னாலே மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே இருவர்: தன்னானா தன்னானா தன்னா நானா தன்னா நானா
@prasanthkumar38495 жыл бұрын
Love lyrics bro
@thanapalvgb36065 жыл бұрын
It's nice
@rjrj75245 жыл бұрын
Super
@pp.selvam7725 жыл бұрын
semma song My farv song
@kesavankesavan58085 жыл бұрын
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
@beastthalapathyfan31913 жыл бұрын
இரவு 11மணி நேரத்தில் இந்த பாடலை Headset ல் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். இதயத்தை வருடும் .
@sathishkumarvj19633 жыл бұрын
Super 🔥🔥
@mohamedeliyas45863 жыл бұрын
Seema
@ammurajan78903 жыл бұрын
Yes ❤️
@beastthalapathyfan31913 жыл бұрын
@Cgv Beats ama bro
@mapmap39973 жыл бұрын
Ssss
@தமிழ்இனியன்-ந3ல3 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் செந்தமிழில் பாடல் .. இது போல பாடல் தான் எக்காலமும் நின்று ஒலிக்கும் ❤️❤️❤️
@ampriya86293 жыл бұрын
அருமை தமிழா
@kathirkathir96463 жыл бұрын
யுகபாரதி வரிகள்
@sambhudevendra1553 жыл бұрын
enakku rompa pudikkum in the song
@esakkimm57263 жыл бұрын
e 4 ...m@@ampriya8629
@pravin40183 жыл бұрын
நிதர்சனமான உண்மை நண்பா...
@mdeditz..41485 жыл бұрын
Intha maathiri nalla song kettu rumba naal aachi....good lyrics...
மாதம்பட்டி ரங்கராஜ் என்று தெரிவதற்கு முன்பிருந்தே இப்பாடலை ரசித்தேன்
@k.madhumita71582 жыл бұрын
❤️உன்ன நினைச்சாலே செந்தமிழும் கூட ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே ❤️இந்த வரிகள் யாரெல்லாம் கவர்ந்தது 💯💯😍😘
@anbarasan11092 жыл бұрын
enai
@pandiselvam2916 Жыл бұрын
Me
@gunasam3112 Жыл бұрын
Fit aa😍✌️
@nithiyanandham2098 Жыл бұрын
❤
@Arun-sapinds19859 ай бұрын
Yes
@solinbmah893 жыл бұрын
எவ்வளவு வருசம் ஆனாலும் நிலைத்து நிற்கும் யுகபாரதியின் வரிகளும், பிரதீப், நித்யஸ்ரீ யின் குரல்களும் 😍😍 ஷான் ரோல்டன் இசை மனதை இலகுவாக்கும் ❤❤ கோடி அருவி கொட்டுது 😍😍😍
@vadivelsuresh18162 жыл бұрын
My name is also nithiyasri its true
@muniyandisubbaiah46012 жыл бұрын
@@vadivelsuresh1816 இரண்டாம் நாளும் சூப்பராக இருக்கிறது மெல்லிசையாக இருக்கிறது சூப்பர் ஹிட் பாடல்
@sk-sairentokira2850 Жыл бұрын
Zzom.s Lel
@billasuresh80735 жыл бұрын
கண்ண மூடி கண்ட கனவே!!! பல ஜென்மம் தாண்டி வந்த உறவே... 👌👌👌
@Shatimepasss5 жыл бұрын
Billa Suresh ❤️
@billasuresh80735 жыл бұрын
Shahul Hameet 😍
@nithyanithya21675 жыл бұрын
My favorite lyric also
@jeijei96865 жыл бұрын
Billa Suresh ஆக
@farismohamed35885 жыл бұрын
@@jeijei9686 😃😃
@Idhuorukuttychannel7 ай бұрын
குக் வித் கோமாளி இல் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்த பிறகு இப்பாடலை பார்பவர்கள் 👍
@KalaiAnu5017 ай бұрын
Show pathutu vantham😊😅
@FRIENDSATROCITIES-vm9ib7 ай бұрын
Me also show paaththiddu vanthan
@sumathisumathi-s7h7 ай бұрын
Me also
@Sogeeshan_027 ай бұрын
ஆமா நான்கூடthaan
@ushamahendrarajah73677 ай бұрын
🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
@navaneethanseetharam14785 жыл бұрын
கண்ண மூடி கண்ட கனவே.... பல ஜென்மம் தாண்டி வந்த உறவே.... 💓💓💓💓💓
@dhilipmgideon5 жыл бұрын
❤
@jaiprabhu9695 жыл бұрын
அருமை..... டிரெண்டிங் வரிசையில இனி இந்த பாடலும் இடம் பெற்றிடும்.
@selvakrishna59325 жыл бұрын
Yes
@yuvankarthick22215 жыл бұрын
தர்மதுரை 'ஆண்டிப்பட்டி' பாடலுக்கு அப்பறம் ரொம்ப நாள் கழித்து மீண்டும் ஒரு நல்ல வரிகள் நிறைந்த பாட்டு. 😍😘🎶
@gunprakash90845 жыл бұрын
Carriect தம்பி
@ssurya14935 жыл бұрын
Nice bro
@vaithiyarajvaithi87654 жыл бұрын
Its true
@rcbala72554 жыл бұрын
Hello,.. Pisa note uthu paathan song um semmya irukum.. awesome lyrics... particularly vennilavu eye ku venamadi eyetex..🤩🤩
@jijjumusic69584 жыл бұрын
SS true words
@KarthikaVinothkumar5 ай бұрын
இந்த படம் வந்ததில் இருந்து எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று....❤❤
@dillibabumark85354 жыл бұрын
பாட்ட டா இது ..சும்மா கேக்க வந்தேன்.. இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கன்.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா....😍
@arulkumar75914 жыл бұрын
Illa
@pavithraa94174 жыл бұрын
Nanum ipo tha first time ketkura super
@subithakannansubi85704 жыл бұрын
மனதை உலுக்கி எடுக்குது வரிகளும் இசையும்
@priyavarathan77304 жыл бұрын
Supersongbro
@dorintandaviddorintandavid46614 жыл бұрын
1 st timemeee manasa allikkidda song semma
@K_VIEWW5 жыл бұрын
90களுக்குப் பிறகு தமிழ் மொழியை சிறப்பாக பயன்படுத்திய பாடல் இது அடிமனதில் ஏதோ செய்கிறது
@jegadeepanrajkumar80395 жыл бұрын
Arumai sago
@jegadeepanrajkumar80395 жыл бұрын
Tamil sollum podhae nalla irukku nengal sonnadhu unmai sago
@ganesan58245 жыл бұрын
Really good Lines i like songs
@vijaymaari57035 жыл бұрын
Semma
@joeleninl52295 жыл бұрын
Yes 💓
@redchillis79435 жыл бұрын
இந்த பாடலை 100 முறை மேல் கேட்டு இருப்பேன் ஏதோ செய்யுது இந்த பாடல் ..... அருமையான வரிகள்
@ArunaAruna-fh1cu5 жыл бұрын
Nanum than bro😎 enna etho seiuthu
@maniplsannaparvathikusuppo455 жыл бұрын
Thiruvonam
@BalaBala-ve1eh5 жыл бұрын
Thiruvonam 👌👌👌👌👌👌👌👌👌👌👌🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💖💗💓💞
@muthustalin95095 жыл бұрын
entha padal keta vudane mayakuthu
@esstudio6185 жыл бұрын
seama song broo
@Nagarajan.kKamarajNagarajan2 ай бұрын
இப்படி ஒரு பெண் அமைந்தால் ❤❤❤❤ எந்த ஒரு ஆணும் வாழ்ந்தே தீருவான் ❤❤❤❤❤ நான் செத்தா நீயேன் சாகணும் ❤❤❤❤
@arivupriyacouples3 жыл бұрын
இரண்டரை ஆண்டுகள் ஆகிறது இன்னும் சலிக்காத பாடல் 😘❤️ மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள் 😊 காதுக்கு இனிமை தரும் குரல் 😊
@mariyam41992 жыл бұрын
Gy c💐opok
@anbarasang12952 жыл бұрын
@@mariyam4199 sssszsszssszsszsazsw seeds see s says as s as s as sssszsszssszsszsazsw save as s z s sszzz as ssasszsaswsss as szs see as szs see as we s as s as sssszsszssszsszsazsw so as s sass as sZ away zazss so as sZ ssSsszasss see szzz s ssz as z see ssszzaszzss sZ sZzsssxssss s sZzsssxssss so z see sZ see sssza as
@editingtamilan58882 жыл бұрын
Yes super song
@editingtamilan58882 жыл бұрын
very very Super song
@maharasimaharasi10932 жыл бұрын
Me
@udhayahi-56113 жыл бұрын
நான் தினமும் இரு முறையாவது இந்த பாடலை கேட்பேன்.. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு
@prasanthgangan923611 ай бұрын
இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rojapushparani6 ай бұрын
Ama pa enakum thamizh mozhi rompa pidikum❤
@slmc5785 ай бұрын
Jaadhi irukke paravallaya?
@SRajeshSivan4 ай бұрын
Nice lyrics sama
@funnyvlogs8862Ай бұрын
Yaaru thambi ni 🎉🎉
@TheRamg75Ай бұрын
Next gen tamil kids not learning tamil at all.
@THENI3745 ай бұрын
பெரிய நடிகர்கள் படங்களில் இப்போ இப்படியான இனிய பாடல்கள் இல்லை! ???
@ajitharavind35315 ай бұрын
Bcz periya actors lam ipa cringe catagory ku poitanga like balaya 😂😂 adhunala dhn quality content avanga ketandhu varadhu illa
தமிழ் திரைப்படத்தின் வித்யாசமான காதல் கதை அருமையான படைப்பு....Super....
@PondyBoy5 жыл бұрын
Gghhg hicks mndjms 😇😇😇😇😇😇😇😇😇😇
@sanjusaha5695 жыл бұрын
Movie nalla erukkuma
@vijayvarman3085 жыл бұрын
mm
@vellangiric65235 жыл бұрын
Sudha to 5 to the right to monitor and I have been in the next day delivery, luxury car, 2nd and a few days later 2 2 8
@vellangiric65235 жыл бұрын
Sudha, and I have to go on to the right place for you and your business and leisure facilities include an excellent opportunity has arisen within a couple of years, and a half hours of work to do so in this area 8th up with 9th December the same 2nd iwfshhsbbss26e8ryriq973y to 282ueydyduueu3 to be a good 8 the 888ueuhshhsuusheududhehhehehh3huueiiiwkjbbbxnnnz
@poorna2021 Жыл бұрын
சில பாடல்கள் பிடிக்க காரணம் அந்த பாடலில் இருக்கும் வரிகளில் மறைத்திருக்கும் நினைவுகள் மட்டும் தான் 💯💯 💚💜
@AnthonyKani11 ай бұрын
Isai yum kaaranam
@GopiS-nz2qh9 ай бұрын
Yes
@pandiselvam29168 ай бұрын
Yes
@nishanthnishanthnis76473 жыл бұрын
നല്ല ഒരു പാട്ട് നല്ല ഒരു റൊമാന്റിക് ഫീൽ ❤
@praveen3092 жыл бұрын
Gtgzgghxxux
@Sneka85535 ай бұрын
மாதம்பட்டி ரங்கராஜ் பிடித்தவர்கள் ❤❤
@punithas9455 жыл бұрын
Addict😍😍😍😍 "kanna moodi Kanda kanavee pala jenmam thandi vantha Uravee"💓💓💓💓💓💓💓💓💓💓💓
@Dhina07015 жыл бұрын
Yes
@kodik13725 жыл бұрын
Kanna muti kanta kanave entha voice la ennamo eruku. 👌👌👌👍👍
@gowthamsivagowthamsiva25705 жыл бұрын
Me 2
@sciencebucket28243 жыл бұрын
“நா செத்தா நீங்க ஏன் சாகணும்” என்ற காதலின் வேரை பிடித்து தொடங்கி அதன் உச்சி வரை காதலிலும், அன்பின் பகிர்விலும் நம்மை நனைக்கும் இதுபோன்ற பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள்.! Superb song and lyrics with perfect Music.
@senthilsivakumar17012 жыл бұрын
Unmai
@amudhaamudha84652 жыл бұрын
True
@canttrusting1212 жыл бұрын
💗💕😘❤️
@sulochanamanoranjan71302 жыл бұрын
Paadal varigal poalave scence bucket ur comments um rombave alaga irukudhu. Vaalthukkal
@dillia60382 жыл бұрын
👍
@Deepthideepzzminu4 жыл бұрын
എത്ര കേട്ടാലും മടുക്കില്ല. എന്നും കേൾക്കും അത്രക്കും ഇഷ്ട്ടം. ഈ സിനിമ കിട്ടാൻ എന്താ വഴി. 🥰🥰🥰🥰🥰🥰
@rajeshmookkuthala94794 жыл бұрын
Available in Netflix
@sarangraj57743 жыл бұрын
New cinemavilla Talks ☝️ Ee Channel il ind ( Telegram )
@SelvamSelvam-ly9od5 ай бұрын
உழைப்பால் உயர்ந்தவர் ❤
@kavithab62865 жыл бұрын
கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே😍😍😍
@vimalavimal79225 жыл бұрын
Love this song
@kavithakm81935 жыл бұрын
Super
@SathishKumar-kp3lw5 жыл бұрын
Ever Perfect 👌
@evergreenphotography98415 жыл бұрын
me 2
@technicalfisherklt475 жыл бұрын
Sema song bro
@rksuresh78943 жыл бұрын
இந்த படம் எங்க ஊர்ல எடுத்தது கொடைக்கானல் பக்கத்துல பூம்பாறை கிராமம் ரொம்ப அருமையான ஊரு
@kalimuthu90923 жыл бұрын
எனக்கும்
@irene_pet_of_kishore3 жыл бұрын
Shooting spot place kku poirukeengala
@vishnuvijay45863 жыл бұрын
Seri athuku Ipa yena pannanum nu solura
@irene_pet_of_kishore3 жыл бұрын
Illa bro bike la long travel panni poombarai kku pogi shooting place lam photo edukanum😑
@rksuresh78943 жыл бұрын
அது நான் பிறந்த ஏரியா தான் அப்ப நான் எப்படி போகாமல் இருக்க முடியும்
@manikandanselvaraj3979 Жыл бұрын
காதலிக்காமலும் உணர்ந்தேன் காதலின் வலியை பாடலின் இசையில் என்ன மாயமோ...! ❤❤❤
@mss71624 жыл бұрын
கோடி முறை கேட்கலாம் இப்பாடலை....வாழ்த்துக்கள் ஷான் ரோல்டன்
@tamilselvi.mtamil69234 жыл бұрын
Yes
@arulraja69493 жыл бұрын
2 வருஷம் முன்னாடி இந்த பாட்டு notification ல வந்துச்சு . அப்போ நான் முடி வெட்ரதுக்காக கடைல wait பண்ணிட்டு இருந்தேன். இன்னும் ஞாபகம் இருக்கு.அப்போல இருந்து இது என் fav பாடல்💖
@sathishvikkym41473 жыл бұрын
Mudi vettiyacha bro😅
@arulraja69493 жыл бұрын
@@sathishvikkym4147 apo vetrathuku mudi irunthuchu. Ipo oru ma um illa
@sathishvikkym41473 жыл бұрын
@@arulraja6949 😲 😅 ok bro. Safe ah irunga.
@sunapana1903 жыл бұрын
Ennana solran parunga😶
@yukanthanyukan4243 жыл бұрын
Sema anna , 👌👌👌💯
@rudhrabuildersandinfrastru51695 жыл бұрын
என்னுடைய காதல் வலி😩😩😩 ரொம்ப நாள் கழித்து மனம் கண்ணீர் வடித்தது...
@elakarthik10775 жыл бұрын
Intha song romba romba pudikum
@karuppasamytamizh40595 жыл бұрын
Ooo
@SenthilKumar-nc8ut5 жыл бұрын
Mm my love miss you
@Sweetykanna-967 күн бұрын
Addicted one ❤❤
@balajibala8002 жыл бұрын
ஆண் : கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால ஆண் : கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால ஆண் : மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே பெண் : கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே ஆண் : கோடி அருவி கொட்டுதே பெண் : அடி என் மேல ஆண் : அது தேடி உசுர முட்டுதே பெண் : நெதம் உன்னால ஆண் : நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி மெட்டமைச்சா பாட்ட பொங்கி வழிஞ்ச பெண் : பொட்டலுல வீசும் உச்சி மலை காத்த புன்னகையில் ஏன்டா என்ன புழிஞ்ச ஆண் : சாராயம் இல்லாம சாஞ்சேன்டி கண்ணால கூளங்கள் சேராதோ செங்கல்ல பெண் : அடகாத்து உன்னை நானும் சுகமா வெச்சுகிறேன் ஒண்ணாய் சேர பொறந்தேன்னு என்ன நான் மெச்சிகிறேன் ஆண் : கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…. பெண் : உன்னை நினைச்சாலே செந்தமிழும் கூட ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே ஆண் : என்ன இது கூத்து சுண்டு விரல் தீண்ட பொம்பளைய போல வெக்கம் வருதே பெண் : ராசாவே உன்னால ஆகாசம் மன்ன மேல உன் ஜோடி நான்தானே பொய்யில்ல ஆண் : கோடி அருவி கொட்டுதே பெண் : அடி என் மேல ஆண் : அது தேடி உசுர முட்டுதே பெண் : நெதம் உன்னால ஆண் : கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னாலே ஆண் : மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே பெண் : கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே இருவர் : தன்னானா தன்னானா தன்னா நானா தன்னா நானா r
@sreevidhya8952 жыл бұрын
😍
@balajibala8002 жыл бұрын
@@sreevidhya895 😊
@priyapraba74502 жыл бұрын
Tnks pa
@kaushikbooshan38102 жыл бұрын
super bro
@anandh79002 жыл бұрын
Super
@mintyaroma929910 ай бұрын
இந்த பாடலை 2024யிலும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்..!!
@sureshv656310 ай бұрын
S
@rubasripoomari349110 ай бұрын
I am
@durairani278210 ай бұрын
S
@sasiperumal56369 ай бұрын
S
@malathi45349 ай бұрын
S
@devisri-hf1tg7 ай бұрын
My favourite Ivar indha movie la first time pathen avara romba piditchadhu sameepama ivarnu theriyamale Ivar samayal vedios pathen adhu irundha avaraum piditchadhu avar face uttu uttu pathum avara rasitchene thavira Ivar ithan avarnu theriyala idhou ippa indha message adikkum podhu Ivar vedios ellam thedi thedi parthi status poduren ippathan theriudhu Ivar than avarnu I am really very happy❤❤❤❤❤
*"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."* ♥️✨
@anbarasan11092 жыл бұрын
yes
@jddongle57802 жыл бұрын
Super🎵 nanaba
@VikramVikram-di1vz Жыл бұрын
Kandepa varuvom ♥️⭐⭐⭐
@vigneshmca5016 Жыл бұрын
Sema bro
@sundarootysundaralingam1766 Жыл бұрын
Yes
@keerthiMK94853 жыл бұрын
இந்த பாடல் எப்படி தான் எழுதுறாங்களோ தெரியல , சத்தியமா vera level I love thise songs 😍😍😍
@dilipkumardxk35043 жыл бұрын
Nan daily K Pan this song entha songs edutha all place na poiru K kldaikanal........ Romba pidikum this song
@11gaglavanya.c843 жыл бұрын
😂
@psamuvel69063 жыл бұрын
Ilovethissong
@durgamaa70813 жыл бұрын
I love South but i leave in haryana.phir bhi sun leta hun .samaj kuch nahi aata par awaz owesam.
@parthasarathy59523 жыл бұрын
@@durgamaa7081 t k
@mohamedrafi78993 жыл бұрын
நான் அறிந்த.. மொழிகளிலே.. தமிழை போல் ஒரு இனிதான மொழி.. வேறு எதுவுமில்லை..
@mohamedmikthaath3293 жыл бұрын
Click the link watch the video like share and support
@nishasnsn89403 жыл бұрын
Sama song
@parthiband79883 жыл бұрын
இத பாரதியார் சொன்ன வரிகளை நீங்கள் பயன்படுத்தியது மகிழ்சியளிக்கிறது,,,
@pushpakittu17493 жыл бұрын
@@nishasnsn8940 u
@kannann46493 жыл бұрын
Enakum.. Yena enaku tamil matum than olunga theriyum
@rameshp-id5yj6 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤
@prakashvillers1705 жыл бұрын
😘இந்த பாடலை தினமும் கேட்கிரவனின் ✌ஒருவன் நான்✍✍✍...
@raguragu43055 жыл бұрын
Yes
@ravig90475 жыл бұрын
Nanuam
@tangamanibanu39315 жыл бұрын
Yes
@vssudhakarhari74985 жыл бұрын
Me
@ragavavidyakar84285 жыл бұрын
I love you songe ilakkiya
@Tamilwoods12 жыл бұрын
தினமும் 20 முறை மேல் கேட்கிறேன் ஆனாலும் அடங்கவில்லை இந்த பாடலின் தாகம் ❤️🥰 என்ன பாட்டு டா யப்பா 💖 100M Soon 🥳
@annamalaikm57152 жыл бұрын
good
@VijayaKumar-qg5ed2 жыл бұрын
Dedicated to my darling anitha
@gajendran6802 жыл бұрын
Nanu
@lanulanu24912 жыл бұрын
Me also
@jeyagopalgopal19532 жыл бұрын
Same feeling.. Miss u Arshu muttakani 💞
@kavinraja66234 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு அப்படின்ன லைக் போட வேண்டும் 😍😍😍😍👌👌👌👌
@gurusanth32934 жыл бұрын
P
@vishalvishal-qr1be4 ай бұрын
நான் இந்தப் பாட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பேன் எனக்கு ரொம்ப புடிக்கும் 👌👌👌👌👌
@munismunis9845 жыл бұрын
படம் பார்த்தேன் 20.7.2019 ஏதோ மனதுக்குள் ஒரு ஆழ்ந்த சோகம் தொற்றிக் கொண்டது. அருமையான படம்
@TN83SARITHIRANAYAGAN5 жыл бұрын
Bro movie name
@munismunis9845 жыл бұрын
@@TN83SARITHIRANAYAGAN மெஹந்தி சர்க்கஸ்
@subalakshmij33725 жыл бұрын
தமிழை தமிழாக எழுதியதிற்கு நன்றி இதையே தொடரவும். எழுத்து நடை என்றுமே இனிமை தான்
@Priya-hw3jl5 жыл бұрын
Munis Munis I felt the same😊
@s.a.anandgunal94245 жыл бұрын
Me tooo broo
@nagarajpollathavan7114 жыл бұрын
பல முறை கேட்டு விட்டேன் பாடலில் அனைத்து வரிகளும் அருமை. எதை சொல்ல. இசை பலமடங்கு அருமை . நம்ம ஊரு நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் நடிப்பும் அருமை.
@meena40653 жыл бұрын
எத்தனை வருடங்கள் கழிந்தாளும் சலிக்காத இனிமயைான பாடல்.
@kathiravanm11102 жыл бұрын
Super
@vaseekaran4057 ай бұрын
Anyone is watching in 2024
@nursham64747 ай бұрын
Yes im
@mohanalal-r5r7 ай бұрын
Yes, after cook with Comali 1st Episode 😊😊❤
@muthaarasikrishnan6937 ай бұрын
Yes..me😂
@maniapillai91775 жыл бұрын
Intha song mothal time ketavudane romba pidichudichu sema voice 🤩😘
@SuryaSurya-vj4ku5 жыл бұрын
Sema
@sigmaauniverse36983 жыл бұрын
இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாகப் பிறக்க வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது இது போன்ற பாடல்களால்..
@gopilie71535 жыл бұрын
Sean Roldan Yaaru Saamy Nee 😍😍
@samratbala69715 жыл бұрын
vip 2 nu moratu kaaviyam kuduthavan😂😂
@sanjaysk11945 жыл бұрын
@@samratbala6971 bro😂 irunthalum vip 2 la "iraivanaai thantha iraiviye" song matum nalla irukkum ..matha song laa manda kaayum😂😂😂 sean rolden ku melody dha sari varum mass song la sari varaathu adha vip 2 morattu kaviyam aah irukka kaaranam
@anandhanr64725 жыл бұрын
Power pandhi movie
@sridharmsd74755 жыл бұрын
Sean roldan is next illayaraja sema songs n bgm this film n power pandi
@chandramurugesan76074 ай бұрын
இது போல ஆடியோ ரிலீசை யாரும் பண்ணிய தில்லை பாட்டு அருமை எல்லாம் புதுமை
@தமிழ்தமிழ்-த3ச4 жыл бұрын
இந்த பாட்ட 360 நாள் கேட்டு இருக்கேன் ஆனால் ஒரு தடவை கூட சலிக்கவே இல்லை
@veluyogan38284 жыл бұрын
@Raja parrot beak Farm Raja mehandi circus....
@sivacreations46684 жыл бұрын
👍
@pandi70064 жыл бұрын
Ninga 1year kettingala
@thilagap69104 жыл бұрын
நானும்தான்
@pandi70064 жыл бұрын
@@thilagap6910 1 year a va
@mfz52295 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது ,மனச எதோ செய்யுது, ஆனால் அதை சொல்ல வார்த்தை இல்லை.😘😘
@jegadeepanrajkumar80395 жыл бұрын
Na IndhA song and movie niraya thadava paathuten aanalaum IndhAsong and flim enaku paakanum pola irukku ennamo therila addicted
@arulmurugan28985 жыл бұрын
Yes bro ennakkum🤗
@thalaramar12655 жыл бұрын
Crt
@praveenkholi69135 жыл бұрын
Unmai than Nanba 😆
@shyjumass24135 жыл бұрын
Ama pro yennaum thaan yeatho pannuthu
@Surya-fp1mh5 жыл бұрын
Yaru da intha song eluthuna really😍 sama song ❤️ஒரு 💯ஆழமான காதலை💖 சொல்லும் song😍😍
@johnhs33805 жыл бұрын
Endha song romba pdikum
@NaveenNavi-bb6cj5 жыл бұрын
MHA fev song bro
@ppu55707 ай бұрын
மாதம்பாட்டி ரங்கராஜ் ஆ இது என்று ஷாக் ஆனவர்கள் 😮
@smileplease08086 ай бұрын
நானும் ஒருவன் 😂
@TamilSelvi-wf2qm6 ай бұрын
Nanum tha
@SathiyaPriya-o3f5 ай бұрын
I am also
@VenkadesanVenkat-t2g5 ай бұрын
நானும் ஒருவன்
@shareefmohammed35565 ай бұрын
S😮
@JackDon5 жыл бұрын
My fav lyrics....சாராயம் இல்லாம சாஞ்சேன்டி கண்ணால கூளங்கள் சேராதோ செங்கல்ல😘😘 Vera level... addicted song.....😍😍
@santhimegamadhu76455 жыл бұрын
Me 2 sema line pa
@kvr5215 жыл бұрын
Jack Don
@kvr5215 жыл бұрын
Naic song
@tk.martkuttykanna5585 жыл бұрын
கேட்க கேட்க தூன்டும் பாடல் அருமையான தமிழ் மொழி
@kalaiselvan.d44745 жыл бұрын
Yes. Bro
@Ramesh-fq4kh5 жыл бұрын
ரசனையற்ற தமிழ்சமூகம் இந்த பாடலுக்கு போய் இவ்வளவு கம்மி வியுஸ் & லைக்ஸ்..
@mathansamymathan88075 жыл бұрын
Bro its trending now...
@parameshjoker71655 жыл бұрын
Crct bro
@rgraphicsmedia5 жыл бұрын
sir only 11 like no issue, you think about that 113 dislike people how those people mentality
@anythingontwowheels73505 жыл бұрын
@@rgraphicsmedia its not 11 its 11k = 11000
@thalaveriyanchandranthalav80595 жыл бұрын
Enaku love pidikaathu i am murattu single bro😂😂😂
@Uchimakali-c6r2 ай бұрын
வாழ்க்கை என்பது பெரிதொன்றும் இல்லை அது இரசித்து இரசித்து ஓட்டைப்பையில் சேகரிக்கப்பட்ட கூழாங்கற்கள் தான் ..... நினைவில் மட்டும் தான் இருக்கும் நிஜத்தில் அல்ல..,....💕💕💕
@arunaaridoss96164 жыл бұрын
காதல் படம் பாக்கனும்னு ஆசையா இருந்தா இந்த படம் பாருங்க பா ❤️❤️❤️❣️ அருமையான படம்
@vallarasusri2264 жыл бұрын
Keerthi and VK❤️❤️❤️❤️❤️❤️❤️
@viswanathanmuthu20664 жыл бұрын
Is ending sad??
@kaniraja97174 жыл бұрын
Movie nema
@esaikumar30874 жыл бұрын
@@viswanathanmuthu2066 no happy end
@raguram91244 жыл бұрын
Yes
@hegden59795 жыл бұрын
Climax la oru dialouge .. manasula nenaigaravanga tha purusan...touching that word.
@nassijessi89605 жыл бұрын
Yes
@sivaragavan85183 жыл бұрын
உண்மையிலேயே இத பாடியவர் இசை அமைப்பாளர் ஒரு வரம் நம் மனித இனத்திற்கே
@Raji3ee4 ай бұрын
Arumaiyana varigal❤❤❤❤❤
@kiruthiksiva27912 жыл бұрын
காலங்கள் கடந்தாலும் மனதை விட்டு மறையாத வரிகள்.😍
@RaguSaiVlogs3 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை ஒலிக்காமல், நாள் முடிவதில்லை! 😍
@prathapprathapp37113 жыл бұрын
Thq Hema
@vengaiyanelappan58383 жыл бұрын
Z nfxcjtszc
@dmeenakshisundaram60233 жыл бұрын
அருமையான பாடல் அல்லவா கேட்காமல் இருக்க முடியுமா...?
@SaravananSaravanan-yc3jl3 жыл бұрын
Love u
@vaishumani44183 жыл бұрын
AtAX
@ravism32583 жыл бұрын
ராணுவ எல்லையில் தினமும் இந்த பாடலை கேட்டு பழைய நினைவுகளை நினைத்து கொண்டு நாட்களை கழித்துக்கொண்டுள்ளேன்
@gnanapandianb76512 жыл бұрын
Super sir😍😍
@shreeramenterprises7705 Жыл бұрын
Ole ole ole
@_x_saran_xo Жыл бұрын
@@shreeramenterprises7705 🤭
@nonamemr4391 Жыл бұрын
Respect for your service sir..
@ilayarajaraja19 Жыл бұрын
❤
@ffajarnisha3 ай бұрын
அருமை பாடல் ❤️👌👌
@ilovefrnds32213 жыл бұрын
ஒவ்வொரு வரியும் என் உயிர தட்டி எழுப்புகிறது 💘💘💘💘💘💘💘💘💘💘
@alexraj944 жыл бұрын
பாட்டாயா இதெல்லாம்... எவையான் போட்டான் மியூசிக்... உயிரைக் கொல்லுது நைட் எல்லாம் தூங்க முடியல இந்த பாட்டு கேட்டுகிட்டே இருக்கணும் போல தோணுது....love u the music...singing... lyrics...💔❤️💖
@@thangapandigoldpandi9747 upload agala bro am waiting
@deneshkannavc51402 жыл бұрын
Addicted for this song...contributors 1) Pradeep kumar, Nithyashree -- Soulful singing 2) Sean Roldan - simple but effective music 3) Yugabharathi - Mesmerizing lyrics 4) Shwetha Tripathi - Cute expressions
@sundare10774 ай бұрын
மாதம்பட்டி ரங்கராஜன்.. யாரென்று தெரிவதற்கு முன் பாடல் பிரபலம்
@logeshwarans58835 жыл бұрын
இந்த பாட்டு ல ஏதோ ஒரு மாயம் இருக்கு. கேட்க கேட்க மறுபடியும் கேட்டு கிட்டே இருக்கனும் போல இருக்கு..
@anandaji58135 жыл бұрын
Aama enakum appdithan irukku👌👌👌
@mahamaha88585 жыл бұрын
unmai
@mylovemylove4525 жыл бұрын
Yes
@amsa47145 жыл бұрын
yes song super
@vaalupaiyan65315 жыл бұрын
Aama thala 😍
@saifulthasli42874 жыл бұрын
கண்ண மூடி கண்ட கனவே 😍 பல ஜென்மம் தாண்டி வந்த உறவே😍😍😍😍😍😍😍😍
@k.karthika1stchemistry1913 жыл бұрын
Super very nice song கோடி அருவி song
@mohamedmikthaath3293 жыл бұрын
W
@mohamedmikthaath3293 жыл бұрын
Click the link watch the video like share and support
@fazithusman59843 жыл бұрын
Super 👍👍👍💯💯💯
@கேடுகெட்டவன்டா4 жыл бұрын
என் காதலி ய நினைக்கும் போது இந்த song தான் கேப்பேன்💕 அவ்ளோ பிடிக்கும்😍
@rowthirampazhagu75754 жыл бұрын
காதலி யாரு நிப்பா வைரஸா...
@கேடுகெட்டவன்டா4 жыл бұрын
@@rowthirampazhagu7575 🤣🤣🤣🤣 Yes ய"!
@indhumathi84864 жыл бұрын
@@rowthirampazhagu7575 nacl😂
@RanjithKumar-ru8qj4 жыл бұрын
Same
@sathyaseelan_s4 жыл бұрын
Id name🤣
@DINO-d5j10 ай бұрын
மாதம்பட்டி ரங்கராஜ்..🎉சமீபத்தில் நடந்த dr சிவராமன் வீட்டு கலயாண பந்தியில் இவரை பற்றி கேள்விப்பட்டேன்.ரொம்ப . இம்ப்ரெஸ் ஆகி.. அவரை பற்றி search பண்ணி.. இந்த song பார்க்கிறேன்... Love this song 🎉... வாழ்த்துக்கள் ரங்கராஜ் sir 🎉🎉2024❤