Low pickup problem|how to find clutch condition|clutch working details in tamil|Tamil mechanic

  Рет қаралды 56,563

Tamil Mechanic

Tamil Mechanic

Күн бұрын

Пікірлер: 112
@mechanicalcoursetamil
@mechanicalcoursetamil Жыл бұрын
This is our channel
@mahankavin2072
@mahankavin2072 Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து நல்ல ஐடியாவா போட்டு இருக்கீங்க அண்ணா வாழ்த்துக்கள்
@dhamudhamothiran7959
@dhamudhamothiran7959 Жыл бұрын
தெளிவான தகவலுக்கு நன்றி
@nivaswater0
@nivaswater0 2 ай бұрын
Ennudaya bolero pickup vandiyil pickup illamal indha moondru velayum seithu paarthu sari aagamal niraya selavu seithuvittu oru nanbar aalosanaipadi sailencer adaippu irundhu clean seithu pottavudan mileage pick up ellam sari aahiyathu.... Enave intha kaaranathayum serthu kollungal.... Nandri
@gv11
@gv11 Жыл бұрын
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@DhilipNivan
@DhilipNivan Ай бұрын
Bro tata Indica petrol varient bro .. second gear la accelerator kudutha gupu gupu adaikuthu bro.vandi apde kulungi kulungi poguthu ,... .
@Vinothkumgr
@Vinothkumgr Жыл бұрын
Anna indica cr4 ac car idile la irukum pothu cooling vara mattudhu . achulater press panna mattum colling varudhu enna problam?
@Copassenger
@Copassenger 7 ай бұрын
Good information. Thank you sir
@kumarkumaran5048
@kumarkumaran5048 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா...
@SrikanthR-r5h
@SrikanthR-r5h 11 ай бұрын
Fc enna oru video poduiga anna
@PesalamVangaOOO
@PesalamVangaOOO Ай бұрын
Bro innova 1, 2 gear movila over jerks aaguthu enna complaint bro
@tamilmechanic
@tamilmechanic Ай бұрын
Timing belt check pannunga bro
@jeninv296
@jeninv296 8 ай бұрын
Bro nan chevrolet beat diesel vachiruken. Milege 12 than kedaikuthu. Pump vela pathittom irunthalum milege illa. But vandi vibration low pick up ethuvum illa otta nalla iruku.milege mattum kedaikala , engine light ethuvum eriyala. Eppudi solve pannulam.pls reply
@user-aspr777
@user-aspr777 11 ай бұрын
Brother ennoda vandi tata ace mega bs3. Vandi scond gearla medu erala. Slow akuthu.
@abdulkadar818
@abdulkadar818 Жыл бұрын
Anna regulara video podunga & your work shop location podunga.
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Madurai bro
@abdulkadar818
@abdulkadar818 Жыл бұрын
Ok Anna definitely i will come one day na.
@ParthibanParthiban-q6h
@ParthibanParthiban-q6h Жыл бұрын
Tourister van crt engine pathi sollunka
@tn4917
@tn4917 Жыл бұрын
Empty la vandi nalla poguthu,loadla konjam matha mathanu poguthu ennava irukum,clutch mathiyachi,pump servie panniaychi
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Check 4 wheel free and diesel filter ,tube line ,diesel tank clean panni check pannunga bro
@yokeshwaran1995
@yokeshwaran1995 Жыл бұрын
Please reply Tvs Apache rtr180 oil cooler 2023 model best engine oil for long ride and mileage
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
5w30 or10w30 use pannalam bro
@SRISABARIBOREWELLWORKS
@SRISABARIBOREWELLWORKS Жыл бұрын
Bolero Max pickup vandi starting pickup mattum illa na ennava irukkum Running la pickup nallarukku Nozzle turbo la service panniasu
@jeeveejeevee7606
@jeeveejeevee7606 Жыл бұрын
Sir demo....👌
@sivaprakash9259
@sivaprakash9259 Ай бұрын
407 bs 6 slow speed off aakithu ethanala bro
@radhakrishnanananthan292
@radhakrishnanananthan292 Жыл бұрын
Miga sirappu bro
@MapMyProperties
@MapMyProperties 9 ай бұрын
Ennoda santro 2004 model la lpg install panni iruken nethu gas tank vela pathen athula irunthu car konjam kooda pickup illama iruku petrol la normal pickup iruku gas la suthama illa enna problem ah irukum sir
@tamilmechanic
@tamilmechanic 9 ай бұрын
Gas tune pannunga bro
@amirthalinia8428
@amirthalinia8428 Жыл бұрын
அண்ணா எனது டாடா ஏசிஇ 2013 நீங்கள் சொல்வது போல் காலியாக போகும்போது செம மூமண்ட் இருக்கிறது.ஆனால் லோடு வைத்துச் சென்றால் செகன்ட் கியரிலும் நான்காவது கியரிலும் மத மத வென போகுது நான் என்ன செய்ய அண்ணா
@dsn123
@dsn123 11 ай бұрын
எவ்வளவு லோடு ஏத்துறீங்க
@lavanperuncholan457
@lavanperuncholan457 Жыл бұрын
நன்றி
@CBR_Hari
@CBR_Hari Жыл бұрын
Bro my car Esteem la 5th gear la pogum pothe over take adutha engine RPM increase sound varuthe like clutch ah amuthenamare but speed increase agamategethe bro ana problem ah irukum
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Clutch plate condition check pannunga then clutch play adjust pannunga 👍
@vigneshselvaraj646
@vigneshselvaraj646 Жыл бұрын
Bro how many km once egr clean pannanum. Verna 1.78km driven
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
45 thousend km
@SVeluSVelu-vi7et
@SVeluSVelu-vi7et Жыл бұрын
Thanks bro
@SabarivijaysaiS
@SabarivijaysaiS 7 ай бұрын
Anna 9300dan 10nimisam move panna anna kilachi vadai varuthu anna pls enna karanam
@Bharathi-dg9bw
@Bharathi-dg9bw Жыл бұрын
Old Alto petrol ⛽ 2005 to 2010 model la mileage per litter ku Yavala kedaikum sir kindly reply me
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
20 kmpl kidiakum bro
@Bharathi-dg9bw
@Bharathi-dg9bw Жыл бұрын
@@tamilmechanic but I get only 15km per litter sir with AC on ..2007 model alto pure petrol ⛽...this is ok va sir ? Ila car la Any work iruka sir?
@mdishaque262
@mdishaque262 Жыл бұрын
2012 model eeco mileage evalove bro ?
@mdishaque262
@mdishaque262 Жыл бұрын
Eeco 2012 model hills la Yeramatikithu 1st gear pootaa kuda ..over slow.low pickup bro..sometimes suthaamaa yeramatikithu ...clutch plate karugina smell varuthu..milege vera 10kidaikithu bro... Ena panalaam bro..ur idea
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Change clutch plate and more mileage,sure bro
@prabhupadmanaban7323
@prabhupadmanaban7323 5 ай бұрын
pickup problemb diseal engine ku sonniga petrol luku sollamathiteka
@shahulhameed5581
@shahulhameed5581 Жыл бұрын
சென் எஸ்டிலோ மைலேஞ் கிடைக்க எந்த ஸ்பேர் காரணம் புரோ
@subashnikesh7997
@subashnikesh7997 8 ай бұрын
அண்ணா ashok Leyland dost 2013 model வண்டி first gear la move பண்ணனும் போது நல்லா race பண்ணி move பண்ணினால் மட்டும் போகுது otherwise normal la clutch release பண்ணி move பண்ண வண்டி off ஆகுது என்ன problem??? Pls reply me
@SriMuthuAutoWorks
@SriMuthuAutoWorks 7 ай бұрын
Colutch ajisetment paaniparunga
@tamilansalemkarthikdriver7949
@tamilansalemkarthikdriver7949 4 ай бұрын
Kilach pelad thenja 1 2 3 Kier podampothu off agum kilach pelad naalla eruntha 1 Kiera erunthu 3 Kier podalum off agathunu sollunga bro video nee ga parunga
@chinnaduraikannusamy5612
@chinnaduraikannusamy5612 3 ай бұрын
அண்ணா என்னுடைய கார்ல் கருப்பு புகை வருது முதல்கீரல பிக்கப் இல்ல என்ன செய்வது சொல்லுங்க அன்ணா
@maruthupandiyan3395
@maruthupandiyan3395 Жыл бұрын
Super
@elambanielambani6332
@elambanielambani6332 Жыл бұрын
டெம்பெரேச்சர் முள்ளு down ஆவது எதனால் bro?
@pravicovers
@pravicovers Жыл бұрын
Same doubt bro…
@txavier156
@txavier156 19 күн бұрын
கொஞ்சம் கொஞ்சமா மைலேஜ் குறைய என்ன காரணம் அண்ணா பிக்கப் நல்லா இருக்கு 22 ல தொடங்கி இப்போ 16 கிமீ ஒரு லிட்டர் என்று குறைந்துவிட்டது வண்டியும் ரன்னிங்ல ஆஃப் ஆகிவிட்டது
@Babu-py8ik
@Babu-py8ik Ай бұрын
OK Anna fourth grru moment ellai
@SureshKumar-rh8vw
@SureshKumar-rh8vw Жыл бұрын
Tata vista pickup problem.. 80 மேல வண்டி போக மாட்டுது..இன்சின் லைட் எரியுது ..என்னா வேலையா இருக்கும் செல்லுங்க..
@vaishnavikarthi3337
@vaishnavikarthi3337 Жыл бұрын
Timing belt ah irukkum. Ennakum athe prechanai irunthuchu. Car stop panna konja nerathula engine light off agum Appadiye otta koodathu
@sakthivel-jg9xd
@sakthivel-jg9xd 10 ай бұрын
அண்ணா டீசல் பம்பு வேலை பார்த்தா பண்ணா இன்ஜின் வேலை வருமா
@tamilmechanic
@tamilmechanic 10 ай бұрын
No bro
@sekarvijay5214
@sekarvijay5214 Жыл бұрын
49 clutch plate change remove an fixed stap by stap video please thank you🙏🙏 anna
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Ok bro
@thirunavukkarasu7423
@thirunavukkarasu7423 Жыл бұрын
Tata safari la 100ku mela poga mattiguthu bro enna problem ah irukum 😊
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 6 ай бұрын
Air filter & diesel filter check பண்ணுங்க if continues check diesel pump
@bharathaudioandtravels556
@bharathaudioandtravels556 8 ай бұрын
தலைவரே டாடா மேஜிக் வண்டியில் 2 இட்டர்பிளக் பழுதாகி விட்டது.அதனால் எலக்ட்ரிசன் பிளக் கழுட்டும் போது 1 head உள்ளே பாதி உடைத்து விட்டது அதை எடுக்க head பிரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்..head பிரிக்காமல் எடுக்க முடியுமா??
@tamilmechanic
@tamilmechanic 8 ай бұрын
No bro.
@bharathaudioandtravels556
@bharathaudioandtravels556 8 ай бұрын
@@tamilmechanic thanks brother
@venkatesanemanvel283
@venkatesanemanvel283 Жыл бұрын
Hai Anna
@renoremo5195
@renoremo5195 Жыл бұрын
Eangin working rs eval
@user-aspr777
@user-aspr777 10 ай бұрын
எனது வண்டி tata ace mega. Second gearla வண்டி மேடு ஏற மாட்டிகுது. மேடு ஏறும்போது ஸ்லோ ஆகுது. என்ன பிரச்சனை அண்ணா. கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
@tamilmechanic
@tamilmechanic 10 ай бұрын
change diesel filter and check injectors
@aashiqahamed7152
@aashiqahamed7152 Жыл бұрын
Enda bike 1 indhu second pota nutal bundhu aparam gear down 1 podakola noise warudhu 1gear 2gear okay 3 4 5 powudhu illa
@RajaT-li3vw
@RajaT-li3vw 28 күн бұрын
அண்ணா வண்டி கிழிச்ச விட்டா ரேஸ் ஆக்கி தானே போகுது எம்டில போதுன லூடோ சுத்துற போக மாட்டேங்குது அண்ண
@tamilmechanic
@tamilmechanic 28 күн бұрын
Change clutch plate
@BASKARKANNAN-l9t
@BASKARKANNAN-l9t Ай бұрын
Shorten sweet ah answer irukkanum
@tamilmechanic
@tamilmechanic Ай бұрын
எந்த ஒரு விசயமும் அடிப்படை புரிதல் லோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீண்ட விளக்கம் கொடுக்கப்படுகின்றது நண்பரே. உங்களை போன்று விபரம் தெரிந்தவர்கள் Skip செய்து பார்த்து கொள்வார்கள் ஆனால் மற்றவர்கள் ????
@sankaran75ms42
@sankaran75ms42 9 ай бұрын
வணக்கம் சார் கிளட்ச் பெடல் லூசா இருக்கு சார் என்ன பண்ணனும்
@tamilmechanic
@tamilmechanic 9 ай бұрын
சரியான கிளட்ச் பிளே அட்ஜஸ்மென்ட்டில் டைட் வைக்கவும்
@KannadasanK-nf5bh
@KannadasanK-nf5bh 9 ай бұрын
வணக்கம் அண்ணா உங்களுடைய விளக்கம் தெளிவா சொன்னீங்க இன்னொரு விஷயம் அண்ணா ஆயில் சேஞ்ச் பில்டர் டீசல் பில்டர் இதெல்லாம் எப்படி மாத்தணும் எந்தெந்த ஸ்பேனர் போட்டு கழட்டனும் அதை விரிவாக சொல்லுங்கள் அண்ணா
@lionleno
@lionleno Жыл бұрын
அண்ண புது வண்டி 4 மாசம் தான் ஆகுது வண்டி காலைல start என்னும்போது silencerla plastic burning smell வருது heavya irukku
@albertraj4821
@albertraj4821 Жыл бұрын
💐💐💐💐👌👌👌👏👏👏👏
@jujeesasi1022
@jujeesasi1022 Жыл бұрын
ஸ்லோ ஸ்பீட் நிக்க மாட்டேங்குது அண்ணா
@dsn123
@dsn123 Жыл бұрын
❤️
@rajasekarr4163
@rajasekarr4163 Жыл бұрын
செகனல் கார் 2023 பொலிரோ கார் வாங்கணும்னா எந்த வருட கார் வாங்க லாம்
@saravananr8776
@saravananr8776 Жыл бұрын
எனது கார் CIAZ Diesel 2019 இது வரை 153000KM ஓடி உள்ளது. ஆனால் இது வரை Clutchல் எந்த வேலையும் செய்யவில்லை. நீங்கள் குறிப்பிட்ட எந்த பிரச்சனையும் இது வரை இல்லை. இந்த நிலையில் நான் Clutch மாற்ற வேண்டுமா என கூறவும்.
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
No problem 😃
@saravananr8776
@saravananr8776 Жыл бұрын
@@tamilmechanic 🙏
@tsathiyaraj2657
@tsathiyaraj2657 Жыл бұрын
அண்ணா உங்க நெம்பர் கிடைக்குமா
@madhusudhanan4082
@madhusudhanan4082 Жыл бұрын
Bro Tata ace 2 & 3 geala anathi vitu vitu poguthu bro
@drivingTN67
@drivingTN67 Жыл бұрын
Anna number
@seenuseenu3136
@seenuseenu3136 Жыл бұрын
Nambar Comment pannuga bro
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Instagram vanga bro
@suganyaaudios4181
@suganyaaudios4181 Жыл бұрын
அண்ணா இஞ்ஜின் முழுவதும் வேலை பார்த்தும் கரும் புகை தல்லுது
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Pump work check pannunga bro
@suganyaaudios4181
@suganyaaudios4181 Жыл бұрын
Pumb full service panniyachi bro
@suganyaaudios4181
@suganyaaudios4181 Жыл бұрын
Engine, pumb full service pannium black smoke varuthu
@Made_for_kidz
@Made_for_kidz 11 ай бұрын
Check injector, air filter sensor, try carbon cleaning
@suganyaaudios4181
@suganyaaudios4181 11 ай бұрын
Contact number plz
@rajuraju-rp9zd
@rajuraju-rp9zd Жыл бұрын
சார் உங்க நம்பர் கொடுங்க
@duraimuruganparamadhayalan6892
@duraimuruganparamadhayalan6892 Жыл бұрын
வண்டியை off பண்ணிட்டு on பன்ணுனா fan ஓடுது இதற்கு காரணம்
@sanjayprabhum907
@sanjayprabhum907 Жыл бұрын
Radiator fan odum bro cooling ku
@johnwalsh5483
@johnwalsh5483 Жыл бұрын
'Promo SM' 👊
@drivingTN67
@drivingTN67 Жыл бұрын
உங்க போன் நம்பர் குடுங்க
@ManjunathK-q7r
@ManjunathK-q7r Жыл бұрын
Hi
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 11 ай бұрын
அண்ணா tata ace வண்டி 2016 மாடல் கிளச் பிலேட் மாத்தினேன் luk கம்பெனி கிளச் பிலேட் வண்டி ஓட்டும் போது வாடை வருது என்னவா இருக்கும் ??
@tamilmechanic
@tamilmechanic 11 ай бұрын
சரியான அளவில் கிளட்ச் பிளே வைக்க வேண்டும். bro
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 11 ай бұрын
@@tamilmechanic நன்றி இப்போம் இருக்கும் படல் அளவை விட மேலே அதிக படுத்தனுமா இல்ல கீழே குரைக்க வேண்டுமா அண்ணா
@tamilmechanic
@tamilmechanic 11 ай бұрын
கிளட்ச் கேபிள் நட்டை நான்கு மறை லூஸ் பண்ணினால் கிளட்ச் பெடல் பிளே வந்து விடும். ஏதேனும் doubt என்றால் நமது சேனலில் வீடியோ உள்ளது. அதை பார்க்கவும் bro
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Жыл бұрын
16 மாடல் tata ace கிளஸ்சி பிலெட் எல்லாம் மாத்தி விட்டேன் பிக்கப் இல்ல
@lakshanr6689
@lakshanr6689 8 ай бұрын
Clutch plate change ku evalo price Varum
@tamilmechanic
@tamilmechanic 8 ай бұрын
4thousend rs varum bro
@SriniSrinivasan-xo4nv
@SriniSrinivasan-xo4nv Жыл бұрын
Anna unga number
@seenuseenu3136
@seenuseenu3136 Жыл бұрын
Onga number send pannunga bro
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Instagram vanga bro 👍
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Basic tools in tamil | workshop tools |tools part 1|Mechanical course tamil
7:42
Mechanical course tamil
Рет қаралды 12 М.
working of clutch plate, pressure plate, flywheel tamil
4:34
Draw kids 258
Рет қаралды 12 М.
Tata Indica poor pickup complaint (@skilledmechanictamil )
5:17
Skilled Mechanic Tamil
Рет қаралды 13 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН