நல்ல நிறைவான மனம் திறந்த பேட்டி. Dr.kantgaraj அவர்கள் பேட்டியை நான் விரும்பி பார்ப்பது உண்டு. காரணம் பல யாருக்கும் தெரியாத உண்மை சம்பவங்கள் இருப்பதுதான். எதையும் தாழ்த்தியோ, மிகைப்படுத்தி பேசவே மாட்டார். நன்றி Dr.
@subramanihemanth48542 жыл бұрын
திலகவதி அம்மா மற்றும் ஐயா இருவரும் துணிச்சலாக பேசுவார்கள் எனக்கு பிடிக்கும்
@m.g.r.satheesan129316 күн бұрын
*Truth is STRANGER than FICTION*
@kumaresankumaresan832710 ай бұрын
நேர்காணல் மிக நேர்த்தியாக இருந்தது. சிறப்பான பல தகவல்களை சொன்ன டாக்டர் அவர்களுக்கும் அருமையான கேள்விகளை கேட்ட திலகவதி அம்மா அவர்களுக்கும் நன்றி
Very general conversation. Super sir thanku sir🎉🎉🎉🎉
@ganesanperiyasamy13502 жыл бұрын
மிக அருமையான செய்திகள்,தகவல்கள் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறதுஇருவருக்கும் நெஞ்சார்ந்தவாழ்த்துகள்!
@manis45132 жыл бұрын
Fg 😂sss 😂. B hh
@ramesgopal49892 жыл бұрын
@@manis4513 திமுக எதிர்க்கட்சி இருந்தப்ப திமுககாரன் பியூட்டி பார்லர்ல பெண்களை அடித்தார்கள், கர்ப்பிணி பெண்ணை தாக்கினார்கள் இப்போ, திமுக ஆளுங்கட்சியானதும் திமுக காரன் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்! #Save_GirlsfromDMK
@gshankarshanmugam2 жыл бұрын
Mind blowing discussion.,.. Huge content, information, data and historic events!! Very good recollection of memories!! Thanks to both for your time , effort ..
@senthilkumar-xz4uk9 ай бұрын
அடபாவிகளா ஊருக்கு தான் உத்தமரு ஆனால்..... இதற்கு கலைஞர் எவ்வளவோ பரவாயில்லை....
@rajkumarn40472 жыл бұрын
இப்படிபட்ட கலந்துரையாடல் மிக மிக அவசியம்
@samuelraj92042 жыл бұрын
மிகச்சிறப்பான கலந்துரையாடல். நன்றி தமிழ்மினட்.
@ramesgopal49892 жыл бұрын
திமுக எதிர்க்கட்சி இருந்தப்ப திமுககாரன் பியூட்டி பார்லர்ல பெண்களை அடித்தார்கள், கர்ப்பிணி பெண்ணை தாக்கினார்கள் இப்போ, திமுக ஆளுங்கட்சியானதும் திமுக காரன் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்! #Save_GirlsfromDMK
@thiruselvithiruselvi52692 жыл бұрын
உரையாடல் சிறப்பாக உள்ளது சூப்பர் 🔥💥👍
@9840405675 ай бұрын
Who am I to comment on this debate it’s so wonderful hat’s off every Indian should listen to this debate
@ramamoorthy40702 жыл бұрын
காந்தராஜ் ஐயா நன்றாக நேர்மையாக தைரியமாக பேசக்கூடியவர்
@senthilsenthil4271 Жыл бұрын
Please continue your conversation we r getting more information by your conversation thank you both of u.
@kuppusamyp29463 ай бұрын
Super...interesting interview
@gsv36532 жыл бұрын
அருமை..
@kaniappansrly97442 жыл бұрын
அதிகமாக அம்மாதான் பேசுகிறார்கள் நான் ஐயா காந்தராஜின் ரசிகன் ஐயாவும் பேசட்டும்
@srdsrd61382 жыл бұрын
வரவேற்கிறோம்
@vasusello4067 Жыл бұрын
Well conversation
@mannandhai961 Жыл бұрын
I am also from Salem. Old student of LFHS. He was living in the road just opposite to Ramakrishna mutt in Extension area. Opposite to this doctor's bungalow was of our Science teacher Sri Narayanan who was having swimming pool inside his bungalow
@ASTROMURTHY Жыл бұрын
0:23 Dr Kantharaj biographies are vivid memories
@jayakumarjayakumar55262 жыл бұрын
Excellent interview....Dr sir and Madam...🙏
@ramesgopal49892 жыл бұрын
திமுக எதிர்க்கட்சி இருந்தப்ப திமுககாரன் பியூட்டி பார்லர்ல பெண்களை அடித்தார்கள், கர்ப்பிணி பெண்ணை தாக்கினார்கள் இப்போ, திமுக ஆளுங்கட்சியானதும் திமுக காரன் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்! #Save_GirlsfromDMK
@Rengarajasharma10 ай бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்களே. காமராஜர், கக்கன், அண்ணாவைவிட கருணாநிதி தியாகியா, கடவுளா? அவரை புகழ்ந்தால்தான் தமிழ்நாட்டில் மக்கள் உயிருடன் இருக்க வேண்டிய நிலையா?
@saibaba1722 жыл бұрын
👍🔥💐
@elizabethrani3320 Жыл бұрын
We learn history.Fine.
@mannandhai961 Жыл бұрын
சேலத்தில் நடக்கும் பொருட்காட்சி அந்த கலையரங்கில் வருடாவருடம் அரங்கேறும் பிரபலங்களின் நாடகங்கள் பற்றி சொல்லுங்கள் டாக்டர். வருடாவருடம் அரசு கல்லூரி அருகில் நடக்கும் football tournament பற்றி சொல்லுங்கள்.
@elangob12342 жыл бұрын
She interrupted in every statement and it was always overlapping. But Mr. Kantharaj never stepped in when she was speaking
@karthivelr152 жыл бұрын
வரவேற்கிறேன்
@sudhaniyyappa.1202 жыл бұрын
காந்த ராஜ். அய்யா. தங்கள். அரசியலை. கரைத்துகுடித்தி. இந்த வயதிலும். ஆனால். ஊழல். பெருச்சாளிகள். அரசியலில். உள்ளார்கள். ஊழலைபற்ரினதை. யார் இருந்தாலும். குருங்கள்பார்பெம். கண்டிப்பாக. அப்பதான்.. உங்கள். ஆத்மா. சாந்யடையும்
@sugumararumugam46822 жыл бұрын
உங்களிடம் தமிழ் தத்தளிக்கிறது ! 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@hafizullaasadulla64902 жыл бұрын
What a mutual respect Expression of a genuine younger sister’s concern about a elder brother It is refreshing to note that there is still humanity exists in Tamil Nadu Long live such bonhomie
@ramesgopal49892 жыл бұрын
திமுக எதிர்க்கட்சி இருந்தப்ப திமுககாரன் பியூட்டி பார்லர்ல பெண்களை அடித்தார்கள், கர்ப்பிணி பெண்ணை தாக்கினார்கள் இப்போ, திமுக ஆளுங்கட்சியானதும் திமுக காரன் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்! #Save_GirlsfromDMK
@devarajanrangaswamy1652 Жыл бұрын
Legislative council head is called chairman I think. Ma. Po. Si was called melsabai thalaivar not sabanayagar though functions are both posts are similar.
@kalaiselvi37952 жыл бұрын
👌👌🙏👁️👁️
@sasikalamahendran51752 жыл бұрын
❤❤❤
@susilasenthilvel32442 жыл бұрын
Correct. Sir.
@GousAhamed4 ай бұрын
Payan ulla vivaatham 🎉
@mohamedm11662 жыл бұрын
Annoying when the interviewer keeps interrupting the interviewed.
@kalaiselvi37952 жыл бұрын
💐💐👌👌👁️👁️🧘🧘💓
@tamilselvia9283 Жыл бұрын
ஐயா தாங்கள் வரலாறுகளையும் அரசியலும் கூறுகிறீர்கள். ஆனால் சிலர் நடிகைகளைப்பற்றி தூற்றும் குப்பைகளும் இருக்கிறார்கள்.
@kumarasamyduraisamy6032 жыл бұрын
புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசின் உதவி நம் நாட்டில் இல்லையே
@bharathirajab22182 жыл бұрын
Nice
@ashokkrishna-q9b15 күн бұрын
sir jathi birth place of god in the temple no temple no god no jathi
@chandhrakumar4542 жыл бұрын
Madam, you are not distrub, he is speaking.
@subramanihemanth48542 жыл бұрын
60 ல் நகை வாங்கினார்கள் என்பது தவறு
@karuppiahkaruppiah41962 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@TheDarkMan01 Жыл бұрын
He is a dupe
@கோ.காசிவிசுவநாதன்2 жыл бұрын
இவரு கலைஞர் னு சொல்றது கரகாட்ட கலைஞர்களையா இல்லை நடிக்கிறவனுகளையா.
@mahendraartmission7486 Жыл бұрын
!
@ramadurainarasimhan544914 күн бұрын
Unga veetla kalappu thirumanam nadanthirukutha
@sankariappan14642 жыл бұрын
Periyaarukku silai oru kedu. Tahmil ina thuroki ev.ve.ra
@kaliangovindaraj76502 жыл бұрын
Ulaga maha oolal Mannan Karunanidhi
@sreedharramamoorthy77132 жыл бұрын
உருட்டோ உருட்டு
@kumarasamyduraisamy6032 жыл бұрын
Looks like Madam trying to outsmart Doctor, but Doctor rocks
@kumarasamyduraisamy6032 жыл бұрын
ஒரு விதத்தில் இன்று தகவல்துறையில் தமிழன் பெருமளவு பங்களிக்க இந்த மாதிரி துவங்கப்பட்ட பொறியியற் கல்லூரிகளும் ஒரு காரணம் என்பதையும் மறுக்க முடியாதே. அதன் விரிவாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுதான் தவறு