ஆரோக்கியமான விவாதம்... கலந்துரையாடல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்..!! வாழ்த்துக்கள்!!
@m.kveerappa906211 ай бұрын
திருவாளர் டாக்டர் காந்த ராஜ் அவர்களும், திருமதிஐபிஎஸ் திலகவதி அவர்களும், கலந்துரையாடல் அருமை, உங்களை போன்றவர்கள் நீண்டநாள் வாழ்ந்து,நீண்ட கடந்தகாலத்தில் நடந்த நிகழ்வுகளை இன்றைய தலைமுறை அறியமுடியும், ஆரோக்கியமான பதிவு, வாழ்க தமிழ்..!! வளர்க தமிழ்நாடு..!!
@yesramakrishnan53592 жыл бұрын
இது தான் நேர் காணல். உண்மையான கருத்துக்கள்.கருத்து பரிமாற்றம். I really enjoyed.
@ganesanperiyasamy13502 жыл бұрын
அருமையான நேர்காணல்ஏராளமான செய்திகள் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது மருத்துவர் அய்யா அவர்களுக்கும் ,திலகவதி அம்மா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்! எதிர் காலத்தில்இப்படி ஏராளமான நேர்காணல்கள் வரவேண்டும்என்று விரும்புகிறோம்!!
@euginemariadhasan3332 Жыл бұрын
அருமை அருமை
@narayanasamysamy38262 жыл бұрын
உங்களுடைய இளமைபருவம் முதல் இன்றைய வயது வரை உங்களுடைய அனைத்துநேர்காணல்மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் தன்னடக்கத்துடன் சொன்னீர்கள்பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்அரசியலில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி உங்களிடம் நிறையவே இருக்கின்றது ஆனால் நீங்கள் அதை விரும்பவில்லை மிகவும் தெளிவாக சொன்னீர்கள்இன்றைய உங்களுடைய உரை மக்களிடம் மிகவும்வரவேற்பு பெற்றுள்ளதுபல்லாண்டு காலம் வாழ்க
@meharunishabegum1557 Жыл бұрын
Mmmmr😂❤🎉oĺ😢ĺ
@Olivia-sl5tz2 ай бұрын
Today many doctors becoming actors actress.but doctor Gantharaj avoid acting.
@rajakhss2 жыл бұрын
இவங்கள மாதிரி எல்லார் வீட்டிலும் வயதான அனுபவசலிகள் இருக்காங்க... இவர்கள் சொல்வதையே அவர்களும் சொல்வார்கள்... இந்த கால தலைமுறைக்கு நல்ல பல தகவல்களை பகிர்கிறார்கள் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@sampathm3492 жыл бұрын
திலகவதி அம்மாவின் சிந்தனைக்கு நன்றிகள் பல.
@rajapg86962 жыл бұрын
ஒரு அமைதியான அழகான உரையாடல், வாழ்த்துக்கள், நன்றி,
@sukiraskrsukira552111 ай бұрын
யாராலும் எவராலும் உண்மையின் உச்சத்தை சமூக சிந்தனையில் ஒவ்வொரு வரும் சமூக விழிப்புணர்வைக்கொண்டு வெளிப்படுத்திய துணிவுக்கே துணிவுக்கொடுத்த அசகாத்தியா அசகாத்திய பண்டிதர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
கற்றவர்கள் மற்றும் சமூக அக்கரை உள்ளவர்களால் மட்டுமே ஆரோக்கியமான உண்மையில் கடந்த காலத்தில் நடந்த அரசியல் சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி
@jjoshuasamuel2 жыл бұрын
உங்கள் இருவருடைய கருத்து பரிமாற்றம் மிகவும் அருமை... 👌👌👌👌👌👌👌👌 இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற வரலாற்று பதிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥💥💥💥👌
@samuelraj92042 жыл бұрын
மிகச்சிறப்பான கலந்துரையாடல் நன்றி தமிழ் மினட்
@jasheelj2 жыл бұрын
Sirappu
@sikkandharbatcha39562 жыл бұрын
உங்களை போன்ற முதிர்ச்சி அடைந்தவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.நன்றிகள் பல
@-karaivanam75712 жыл бұрын
தமிழ் mint ! நல்ல முயற்சி. இருவரின் காணொளிகளை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறேன்.👍பனிக்கூழ் பழக்கத்துக்கு வந்துவிட்டது.'சூப்பர்' கூடவே 'அருமை' அப்படியே இருக்கு .தமிழ் காட்டுமிராண்டி மொழியல்ல. வளர்ப்பவர்கள் சரியாக வளர்க்கவில்லை இன்றுவரை மருத்துவமும் பொறியியலும் பட்டப்படிப்பாக ஏன் வரவில்லை.மாற்றாந்தாய் வளர்க்கும் மழலையா தமிழ்? இவர்கள் இருவரிடமும் கேட்டு சொல்ல முடியுமா?
@vijayvijayakumar4932 жыл бұрын
இருவரும் தாங்கள் வகித்த பதவிக்கும் துறைக்கும் பெருமை சேர்த்தவர்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டுகள் 🙏
@natarajankannan59082 жыл бұрын
இந்த இருவர் உரையாடல்கள் உண்மையில் நடு நிலையாளர்கள் இதயத்திற்கு இதமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
@sivashanmugamgd18382 жыл бұрын
இரண்டு மாபெரும் ஆளுமைகள். கருத்தாழமிக்க கலந்துரையாடல்.சிறப்பு.👍வாரமொருமுறை உலக, இந்திய, தமிழக அரசியல் பற்றி தொடர்ந்து இருவரும் விவாதித்து ஒளிபரப்பலாமே.ஆவலுடன் காத்திருக்கிறோம்.
@Prema-hq2eo3 ай бұрын
❤❤❤
@sampath.pkr.palanisamy53602 жыл бұрын
சார் ஒரு உண்மையான அனுபவசாலி. நாட்டிற்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லக்கூடியவர். எளிய மக்களின் துன்பங்களை நேரில் பார்த்து அவர்களுக்கு உதவ நினைத்தவர். பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி அதன் வழி நடப்பவர். சமூகத்துக்கு இவருடைய கருத்துக்கள் மிகவும் தேவையான ஒன்று.
@panneerselvam15712 жыл бұрын
நம் தமிழ் நாட்டின் படித்து முறையன கல்வி அறிவுகளஞ்சியங்கள் அம்மா முன்னால் காவல் துறை அதிகாரி மருத்துறையில் பட்டம் பொற்ற டாக்டர் திரு காந்தராஜ் இவர்கள் இவர்கள்தமிழ்நாட்டின் அறிவு களஞ்சியங்கள் வாழ்த்துக்கள்இருவருக்கும் அம்மா அய்யா அவர்களுக்கும்
@ibrahimshahulhameed20842 жыл бұрын
வரும் தலைமுறைனர் இந்த மாதிரி யான நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் அரசியலை கற்று கொள்ள வேண்டும்
@graja43632 жыл бұрын
வாய்ப்பு கொடுத்த இறைவா நன்றி,,, இருவரும் காலத்தின் பொக்கிஷம்
@-karaivanam75712 жыл бұрын
உண்மைதான்
@harryfrancis3842 жыл бұрын
Pppppppppp
@godisgoodallthetime3663 Жыл бұрын
உண்மை
@mohanKumar-yq2zg Жыл бұрын
@@-karaivanam7571❤❤
@avinashvsaniketh933311 ай бұрын
@@-karaivanam7571😅 18:10
@allanignatiusvp2 жыл бұрын
Thilagavathi IPS & Dr. Kantharaj rock!
@haarshanhaarshan7553 Жыл бұрын
Wow how come I missed this interview..this is amazing interview from two highly experienced people.. should continue to do more interviews like this..❤
@inigosahayaraj61942 жыл бұрын
அம்மா தாங்கள் சிறப்பு மிக்க தமிழ் மகள் அய்யா உண்மையான பெரியவர் கருத்துகள் தொடர வேண்டும்.
@umamaheswarikrishnamoorthy14272 жыл бұрын
Good conversation with two legendarys hatsoff to Tamil mint channel team very interesting 💯👌👏🙏.
@mohankumardheepja29062 ай бұрын
தகவலுக்கு நன்றி ஐயா.
@srdsrd61382 жыл бұрын
நல்ல பதிவு
@nandhakumar96322 жыл бұрын
இரு ஆளுமைகளும் நீண்ட காலம் நல்ல ஆரோக்யத்துடன் வாழ இயற்கையை வேண்டுகிறேன். நன்றி.
@Thenseemai-yz4tx2 жыл бұрын
திலகவதி அம்மா அவர்கள் கூறும் பொழுது : தமிழகத்தில் - ஆட்சி மாறும்போது சில நல்ல திட்டங்கள் தடைபட்டு விடுகிறது 🙄.😭! என்று.😭! இது 100% - உண்மை🙄👍!! முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் முதல்வர் ஆன பொழுது நடந்த நிகழ்வு ஒன்றைச் சொல்ல முடியும் 🙄🙄🙄...😭🙄.....!!!😭...!!! கடந்த காலத்தில் மன்மோகன்சிங் அவர்கள் இந்திய பிரதமராக இருந்த பொழுது- தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள்: முதல்வராக இருந்தசமயம்: சேது சமுத்திர துறைமுக திட்டப்பணிகள் 70% துறைமுகம் கட்டும் பணிகள் - சுமார் ரூபாய் 700 கோடி செலவழிந்த நிலையில் 😭😭😭🙄😭!!.... இக்காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சி முடிவுபெற்று ஜெயலலிதா அம்மையார் முதல்வரானார். ஆனால் ஜெயலலிதா அம்மையார் தமிழக வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், "தமிழகத்துக்கு துரோகம் செய்யும் விதத்தில்" : கருணாநிதி அவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி யினால் , இந்த சேது சமுத்திரத் திட்டத்தை சுப்ரீம் கோர்ட் வரை சென்று ரத்து செய்தவர்- இந்த ஜெயலலிதா 😭😭😭😭🙄!?!! ஆக - ஒரு மாநில முதல்வரே தன் மாநிலத்துக்கு நல்ல திட்டம் கிடைத்துவிடக் கூடாது என்று போராடி அந்த நன்மையை கெடுத்த அவலம் செய்த பெருமை ஜெயலலிதா அம்மையாரையே சாரும் 🙄😭😭😭😭😭!! இதுபோன்று கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட தலைசிறந்த திட்டங்களை அம்மையாரின் *காழ்ப்புணர்ச்சியின் ஒரே காரணத்தினால் - ரத்து செய்த திட்டங்கள் அநேகம்* உண்டு!!🙄🙄😭🙄😭🙄😭😭😭😭😭😭😭....!?!....!....!😭!!
@veluperumal8782 жыл бұрын
Dr.காந்தராஜ் அவர்களின் வெளிப்படையான பேச்சு மிகவும் ஏற்கதக்கது.
@shaikmohamedghouse90812 жыл бұрын
⁶
@shaikmohamedghouse90812 жыл бұрын
⁸
@MuthuLakshmi-ui7pi2 жыл бұрын
Nde, ஐஐ
@nandhakumar96322 жыл бұрын
இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். இயல்பான யதார்த்தமான உரையாடல். மேடம் அவர்களும் டாக்டர் அவர்களும் சிறப்பாக பேசினார்கள். நம் நேர்மையான முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பில் தமிழ்நாடு உலகிலேயே முதல் மாநிலமாக முன்னேறும். நன்றி.
@ssaraimpex44152 жыл бұрын
தமிழ் பொக்கிஷங்களின் உரையாடல் Wonderful forward in Facebook too, have watched from Losangeles
@dharundharun14072 жыл бұрын
காந்தராஜ் அய்யா வாழ்த்துகள் 🖤♥️🙏🙏
@thirunavukharasum1192 жыл бұрын
அய்யா பெரியார் சொன்ன தமிழ் காட்டுமிரான்டி பாஷை என் று சொன்ன அர்த்தம் கல் தோன்றி மண்தோன்றோ காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி அதனால் தான்! அது காட்டு மிரான்டி பாஷை
@Deepakrajwilson2 жыл бұрын
2 greats of all time..!! Loved this interview or discussion session very much..!!
@krishnamoorthyj83272 жыл бұрын
திலகவதி ஐபிஎஸ் ஆ பிரம்மிக்க வைக்கிறது. சாதரண ஏட்டுக்கு திமிர் அதிகமாக பேச்சில் தெரியும் ஆனால் பவர்புல் லேடியாக இருந்தவர் மென்மையாக பேசுவது
@natarajansuresh61482 жыл бұрын
பதவியில் இருக்கும் வரை தான் எல்லாம்
@sudarsanams18302 жыл бұрын
தற்பெருமைதான்ஜாஸ்தி
@ssj76632 жыл бұрын
Great conversation between two intellectuals Dr Kantharaj and Madam Thilagavathi IPS. Thanks and congratulations 🎉🎊💐
@mahamurugan49872 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் எங்களுக்கு நல்ல நம்பிக்கையான தகவல்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@BlackWhite-nf2ew2 жыл бұрын
Excellent interview. Really enjoyed
@Tulip91211 ай бұрын
நன்றாக இருந்தது. எப்பொழுதும் திலகவதி அவர்களைத்தான் எல்லோரும் பேட்டி எடுப்பார்கள். அவர்கள் மற்றவரை பேட்டி எடுக்கும்போது செறிவு நிறைந்ததாக உள்ளது.
@RamRaja-o1t5 ай бұрын
இந்த நேர்காணல் மிகச்சிறப்பு.
@BalaKrishnan-lf1ke11 ай бұрын
Excellent speech 🙏🙏🙏
@anbalagapandians12008 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@foamcup1 Жыл бұрын
.Cool discussion. Mrs.Thilagavathi should share more of her experiences
@radhakrishnan954510 ай бұрын
தமிழ் கல்வியறிவின்... முக்கியத்துவம்...!!! அழகான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..!!!
@mikeyyy112 жыл бұрын
டாக்டர் உங்களால் வரலாறு பல அறிந்தேன் 🙏🙏🙏🙏🙏
@sudhaniyyappa.1203 ай бұрын
தவரு. இவர்களுக்கு. வேண்டிய தலைவர்கள் பற்றிகூரமாட்டார் பாமர னுக்கு. தெரிந்தது இவருக்கு. தெரியாத ரில்விடுகிரார் இல்லை. பயப்டுகிரார்
@DhilagavathyS-cz6qj11 ай бұрын
இவரை போன்று அரசியல் தெளிவுடன்தெரிந்தவர் இன்று யாரும் இல்லை போறாறுதலுக்குரியவரே
@ramakalanjiamn29522 жыл бұрын
Super interview and conversation 👌👏
@jayaprakasamtv665511 ай бұрын
வரவேற்க தகுந்த ஒரு நல்ல பதிவு டாக்டர் காந்தராஜ மற்றும் திலகவதி IPS அவர்களுடையது இது போன்ற மேலும் பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கிய நல்ல பதிவுகளை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம், இந்திய அரசியலில் தமிழகமும் தென் இந்தியாவும் வலுவான கால்பதிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக பதிவிடவும்.
@ParthibanParthiban-xm6qg5 ай бұрын
இதுமாதிரியான கலந்துரையாடல் தொடர்ந்து இருவரும் பயனுள்ள படி உறையாட வேண்டும். நன்றி.
@anbalagapandians12008 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@kalanataraj86333 ай бұрын
இந்தக் கலந்துரையாடலுக்கு மிக மிக நன்றி காரணம் வயதில் மூத்தவர்களுக்கு அனுபவம் இருக்கும் படித்தவர்களாக இருந்தாலும் சரி படிக்காதவர்களாக இருந்தாலும் சரி படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு தான் அப்பொழுது அறிவு அதிகம்
@sivasankaranmuthuthiagaraj92292 жыл бұрын
அ.தி.மு.க.ஆளும் கட்சியானாலும் எதிர் கட்சியானாலும் தமிழக முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை.அப்படி இருக்கும் போது எப்படி இந்த கட்சி இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்
@bosevanitha2 жыл бұрын
BJP vanthal kula nasam.
@krishnamurthyks16022 жыл бұрын
அதிமுக கட்சி அழிந்தால் மத வெறி பிடித்த பிஜெபி அந்த இடத்தை பிடித்து விடும்.
@nandhakumar96322 жыл бұрын
@@krishnamurthyks1602 அதிமுக ஆதரவாளர்களில் சிலர்தான் Bjp க்கு வாக்களித்தார்கள். அதிமுகவிலிருந்து தொண்டர்கள் திமுகவிற்கு வந்துவிட்டால் Bjp க்கு இந்த ஓட்டும் விழாது. காணாமல் போய்விடும். நன்றி.
@rasisupersilk78182 жыл бұрын
சிறந்த உரையாடல் பயனுள்ள வகையில் இருந்தது.
@gunasekaran90292 жыл бұрын
அ தி மு க. திமுக இரண்டும் தமிழ் நாட்டிற்கு அவசியம்தான்.
@IbraHim-ej5lq2 жыл бұрын
திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் கொஞ்ச காலம் தமிழ்நாட்டில் இருந்து விலகி இருந்தால் நன்றாக இருக்கும்.
@ayyappanvairavan271810 күн бұрын
அருமை
@a1dhanapal2 жыл бұрын
இவர்கள் குடும்பம் பிள்ளை மார்கள் என்றுதான் நினைத்தேன்.இப்போதுதான் முக்குலத்தோர் என்று அறிகிறேன்.
@avinasilingamavinasilingam51934 ай бұрын
ஊழல் இல்லாத அரசியல் இந்தியாவில் நடத்தியவர் மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு அவர்கள்
@nithyanandam5798 Жыл бұрын
காந்தராஜ் திமுக பற்றுதல் உள்ளவர்.
@palanichamypalani54732 жыл бұрын
டாக்டர் காந்த ராஜ் அவர்களின் கருத்து எதற்கும் அஞ்சாமல் உண்மையான கருத்து
@RajaSekaran-tb6bc3 ай бұрын
அ௫மை🌹 மனம் திறந்து பேசினார்கள். ஒரு நிறைவு தந்த சந்திப்பு நன்றி🙏💕
@nagarajanv59552 жыл бұрын
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் தான் இந்திரா காந்தி நிற்பதாக இருந்தது.
@manudan36012 жыл бұрын
ஆம்.அவர் நினைவுக் குறிப்பில் இருந்து பேசுகிறார்.அவரும் உறுதியாக சொல்லவில்லை.
@jamaludain67092 ай бұрын
ஒரு அறிஞரும்... ஒரு அறிவாளியும் அளித்த விருந்து... சிறப்பு.
@hafizullaasadulla64902 жыл бұрын
A simple drawing room discussion No effort to dominate one another Lovely discussion Very nice flow on back history with anecdotes Thank you both for listening to this interaction She does not express even in one occasion on her being IPS officer
@kiyas9992 жыл бұрын
Great conversation.👌 👏 Hearing intelactual discussions from two legends.
@greenfocus75522 жыл бұрын
Car, bus, television போன்றவை நம்மால் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் நடந்த மறுமலர்ச்சியைத் தொடர்ந்து வந்தவை. எனவே மூலச் சொல்லை அப்படியே பயன்படுத்துவதுதான் உலக இயங்கியலோடு பயணிக்க ஏதுவாக இருக்கும். கண்டுபிடிப்புகளின் வரலாற்றையும் அறிய முடியும்.
@maheshmpm86692 жыл бұрын
சிறப்பான கலந்துரையாடல்...Dr.Kantharaj sir and Thilakawathi IPS madam
@SamuelSinclair-cx5kc Жыл бұрын
அய்யா காந்தராஜ் அவர்கள்..Dr. Time Capsule...🎉❤🎉
@g.sekhargurudsmi49603 ай бұрын
சிவகங்கை திருப்பத்தூர் அல்ல. தஞ்சாவூர் இடைத்தேர்தலில் இந்திரா காந்தி நிற்க விருப்பப் பட்டார். ஆனால் மொரார்ஜி தேசாய் M. G. R. ஐ பார்த்து நீங்கள் எனக்கு நண்பரா? எதிரியா? என கேட்டபோது பயந்து பின் வாங்கி விட்டார். பின்னர் சிக்மக்ளூர் தொகுதிக்கு திருமதி காந்தி நின்று வெற்றி பெற்றார்
@philosopheracd-2 жыл бұрын
௨ண்மையை ۔۔தைரிமாக பேசும் இருவருக்கும் பாராட்டுக்கள்
@manudan36012 жыл бұрын
டாக்டர், போலீஸ் .....வெவ்வேறு துறை ஆளுமைகள்..தமிழ்,நம் தமிழ்நாடு என்கிற உணர்வில் பகிர்ந்து கொண்டு உரையாடும் பாங்கு மிக அழகு.
@alphonsasr66022 жыл бұрын
எல்லோரும் விரும்பக்கூடியவர் தமிழகத்தின் தலைவர்கள்எல்லாரிடமும் நல்ல பழக்கமுள்ள வராததால் அவருடைய பேட்டியை விரும்பிக்கேட்கலாம்
@louisy32922 жыл бұрын
Qqqqqqq
@williamjayaraj441 Жыл бұрын
அருமையான உரையாடல் மிக எதார்தமான உரையாடல் தலகவதி அம்மா பார்தது சந்தோசம்.
@murugaprabhu74053 ай бұрын
டாக்டர் சார் நான் சேலம் சூரமங்கலத்தில் வசிக்கிறேன் சேலத்தை உலகம் முழுவதும் எடுத்து சென்றதுக்கு நன்றி
@sugekarmegam202811 ай бұрын
நல்ல தகவல் நன்றி ஐயா அம்மா வாழ்க பல்லாண்டு வணக்கம்.
@elanammsi78332 жыл бұрын
Great Dr great. Neengal needuli valnthu innum pala saritira unmaigalai pesa vendum !!!! Best wishes to you Dr Kantharaj !!!!!
@mohammedthameem22812 жыл бұрын
அய்யா இறைவன் என்றும் உங்கோளோடு ஆமின்
@funbitz37332 жыл бұрын
நானும்!! நானும் தான்!!! My Most Favorite Man
@டார்வின்அரங்கம்2 жыл бұрын
எம்ஜிஆர் அவர்கள் இந்திரா காந்தியை தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி நிற்பதற்கு முடிவு செய்து அவரை அழைத்தால் மொரார்ஜி தேசாய் அழைத்துப் பேசிய பிறகு அதை ரத்து செய்தார் அதன்பிறகு தஞ்சாவூர் திரு சிங்காரவேல் அவர்கள் அங்கு வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார் அவர் வெற்றியும் பெற்றார் அதன் பிறகு இந்திரா அவர்கள் கர்நாடகா சிக்மகளூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் வெற்றி பெற்று பிரதமராக பிறகு தமிழகம் வந்தார் இந்திரா அவர்கள் விமான நிலையத்தில் அவரை வரவேற்க சென்ற எம்ஜிஆரின் அவரிடம் பேசாமல் அவரை தவிர்த்துவிட்டு மற்றவர்களின் அறிமுகம் செய்துகொண்ட அங்கிருந்து வெளியேறினார் அது அப்போது நாங்கள் சினிமா பார்த்த காலத்தில் செய்தி படங்கள் வாயிலாக அதை நானே கண்டிருக்கிறேன்
@megathambi30294 ай бұрын
அம்மா அவர்களே அய்யா அவர்களின் கருத்து உண்மையாக உள்ளது...
@pugalenthi00772 жыл бұрын
அருமையான பதவு
@savithrim94610 ай бұрын
தங்களுடன் நாங்களும் திரு. காந்தராஜ் ஐயாவிற்க்கு " ரசிகர்கள் " தான் அம்மா. 🙂
@dhanasekarek87882 жыл бұрын
Thank you Madam. You have fulfilled my longtime vow ! It was a longing to Know about this Old Gentleman who he is ?. My dream came True today. Thanks
@chandrasekar47492 жыл бұрын
சிறப்பு.மேடம் நீங்க சாப்பிட்டுக்கிட்டே பேசுவதை தவிர்த்து விடுங்களேன்.
@1960syoung2 жыл бұрын
அனுபவமே சிறப்பு. அய்யா நல்ல பழுத்த அரசியல்வாதி விஷயமில்லாமால் திமுக யாரையும் தூக்கி பிடிக்காது
@sudhaniyyappa.1202 жыл бұрын
அய்யா. காந்த ராஜ். தி. மு. க. அனுப்பி. அவருடைய. விமர்சனங்கள். நன்றாக. கவனிங்கள்அரசியல். விமர்சகர். இல்லை
@aswingopu Жыл бұрын
ராம நாமம் வெல்க
@ramamoorthy40702 жыл бұрын
Super Speech Sir, Madam
@nalasakthivel39002 жыл бұрын
Two legendry personalities, conversation is very nice and good. Congrats and thank you.
@pravindran27772 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு Madam மற்றும் Doctor. மிகவும் சிறப்பு. நன்றி.
@tamilarasitamilarasi53911 ай бұрын
தமிழை படிக்க சொல்றாங்களா? சரியான கேள்வி 💐💐💐💐
@manoharandmk909810 ай бұрын
உங்கள் கருத்து சூப்பர் சூப்பர்
@Janosnithilan11 ай бұрын
அ ம்மா மிக்க நன்றி
@Pilgili6 ай бұрын
அய்யா காந்தராஜ் அருமை. இவர் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். எனது சொந்தக் காரர்தான். இவரைப் போன்ற சான்றோர்கள் தான் தமிழர்களுக்கு தேவை
@rajandevaneson13932 жыл бұрын
Dr.Kantharaj you are doing excellent job
@vahanananmayil4500 Жыл бұрын
🎉Very. Very true and nice
@rukkathesatirist3 ай бұрын
காவல் துறை சாப்பிடுவதில் அதிக அக்கறை காட்டுகிறது, மருத்துவதுறை பாவம் தொழிலில் உள்ள அனுபவத்தை தண்ணீர் கூட குடிக்காமல் பேசுகிறது....
@senrayapperumals89194 ай бұрын
Arumai unmai
@SinghSingh-mk2oh Жыл бұрын
அய்யா காந்தராஜ் அவர்களுக்கு கலைஞர் கருணாநிதி அவர்களை தெலுங்கன் என்று சொல்லி கொண்டு ஒரு கூட்டம் சொல்லி திரியிது நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்