அருமையான சந்திப்பு! ஆனால், நேர்காணலின் போது திருமிகு.திலகவதி அம்மையார் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பது என்னவோ போல் உள்ளது. இதைத் தவிர, இதுபோன்ற நேர்காணல்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும்!👍👍
@sivajini96129 ай бұрын
எல்லாரிடமும் நிதி வசூலித்து தன் உண்டியலில் போட்ட பெரியார் ஊழல்வாதி இல்லை. எல்லாருக்கும் அள்ளி கொடுத்த வள்ளல் MGR அவர் ஊழல்வாதியா.,? என்ன பேச்சு இது
@karounanidys63442 жыл бұрын
உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் மற்றும் இன்பநிதி இளைஞர் பாசறை கவுரவ தலைவர் டாக்டர்.காந்தராஜ்.
@jaggi79182 жыл бұрын
Karu Dr. ai satharanama Ninaikathe... Avar family Patri siruvayathileye nan Kalvi patullen.. Parthulen Anna America hospital ku Pogum pothu.. Raja Ram than Udan senrar.. Nangal Apothu perumaiyaga athai Pesuvom.. Reel enru ninaikathe.. Avar pechai..
@karounanidys63442 жыл бұрын
@@jaggi7918 டாக்டர் காந்தராஜ் பற்றி உங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான். அறிவுலக மேதை அண்ணல் அம்பேத்கர் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்று இமாலய பொய்யை ஒருமுறை பேட்டியில் சொன்னவர் இந்த காந்தராஜ். இவரது அண்ணன் ராஜாராம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வட புலத்து அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்பில் இருந்தவர். அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது உடனிருந்தவர். எம்ஜிஆர் அமைச்சரவையில் ராஜராம் அமைச்சர் ஆக இருந்தபோது ,அவர் வீட்டில் குடும்பத்துடன் தங்கி அனைத்து வசதிகளையும் அனுபவித்தவர் இந்த காந்தராஜ். எம்ஜிஆர் மறைவிற்கு பின் ,கருணாநிதி பக்கம் சாய்ந்தவர்,எம்ஜிஆர்ஐ யே இழித்தும் ,பழித்தும் பேசிவரும் நன்றி கெட்ட இழிபிறவி இந்த காந்தராஜ். கருணாநிதி மறைவிற்கு பின் ஸ்டாலின் ஐ புகழ்ந்து வருபவர். பெரியார்,அண்ணா வுடன் பழகியதாக சொன்ன காந்தராஜ் இன்று ஆட்சி அதிகாரம் இருப்பதினால் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு சாமரம் வீச தயங்க மாட்டார்.
@k.s.sabarinathan49532 жыл бұрын
🤣🤣🤣
@greatgood53212 жыл бұрын
Ellama suyanalama than.
@varadharajanta91032 жыл бұрын
😂😂😂👍😂
@mamuthrajmatamizh547710 ай бұрын
Positive Conversation.
@mathialagan87172 жыл бұрын
திலகவதி கேள்வி மட்டுமே கேட்க வேண்டும்...
@palanichamimm95878 күн бұрын
எங்கோ ஒரு இடத்தில் லஞ்சம் ஒழியனும்.அம்மாவுக்கு நன்றி
@rajapg86962 жыл бұрын
பாலும் தேனும் கலந்தது போல் இருந்தது உங்கள் உரையாடல்,
@lotus48672 жыл бұрын
மக்களின் மனப்பாங்கு மாறிவிட்டதால் இந்திய அரசியல் சாசனத்தை மாற்றி எழுத நினைப்பதைவிட , அந்த சாசனம் அறிவுறுத்தும் நெறியினை இன்றைய.சமூகம் பின்பற்றி நடப்பதே சிறப்பாகும் .
@mathivan95012 жыл бұрын
அருமையான, அறிவுபூர்வமான, அவசியமான கருத்து ப்பகிர்வு !
@mahalingamb.s.42422 жыл бұрын
அனைவரும் பூணூலை போடுங்கள் அவர்களாகவே கழட்டி விடுவார்கள்
Dr Kandharaj and Thilagavathi IPS conversation always very nice. Dr Kandharaj's statement are people's voice.
@vasanthisenthilkumar48 Жыл бұрын
பிராமணன்தான் மாட்டிக்கறதே இல்லையே!
@RajA-vf3ch Жыл бұрын
(12,02) Sir is LION, made by British India, never afraid.
@plpazhanisamy60037 ай бұрын
உங்கள் இருவருடைய உரையாடல் நல்ல உரையாடல் யாரும் தொட தயங்கும் கருத்துக்கள் பல பேசப்பட்டது. நன்று. மாற்றம் நடந்து கொண்டுதான் உள்ளது. ஒரே நாளில் மாற்றம் நடந்து விடாது. ஆனால் 1980 க்கும் 2024 ககும் நிறைய வேறுபாடு நடந்துள்ளது. கலப்பு திருமணங்கள் நிறைய நடக்கிறது. அனைத்தும் ஆணவகொலையில் முடி வதில்லை. எங்கோ ஒன்று நடப்பது பெரிது படுத்தப்படுகிறது. இதுவும் மாறும் . காலம்தான் எல்லோரையும் மாற்றும். முன்பெல்லாம் காதல் திருமணம் செய்தால் குற்றமாக பார்க்கப்பட்டது. காதல் திருமணம் தற்பொழுதும் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விரைவில் தமிழகம் மாறும் எல்லாவற்றிலும் முன்னணி மாநிலமாக உள்ள தமிழ்நாடு . சாதி ஒழிப்பிலும் முன்னிலை பெறும். அதற்கு நாம் அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
@asanhere2 жыл бұрын
Honest interview!!!
@gurunathanm26772 жыл бұрын
THE MOST JUSTIFIED AND REASONABLE DISCUSSION BETWEEN THE TWO DISTINGUISHED PERSONALITIES OF TAMIL NADU IS CURRENTLY USEFUL TO THE DRAVIDIAN SOCIETY. I SALUTE THE TWO GREAT PERSONS.
@tamilarasanr53532 жыл бұрын
டாக்டர்.. பூநூல் போடுற பழக்கம் செட்டியார்.விஸ்வகர்மா களும் போடுகிறார்கள்
@onlinme78842 ай бұрын
porkollar accecpted vedic religion &; brahmmin supermacy & converted as viswakrma, tats y they were poonol. there are so many groups tat renamed themselves to chettiar, as its considered high caste. not sure which one u r referring to. original chettiars - nattukottai chettiars of chettynadu, dont wear poonol.
@k.anbalagananbu2382 жыл бұрын
சிறப்பு
@mohankumardheepja29062 ай бұрын
இன்றைய அரசியலைப் பற்றி...நன்றாகப் புட்டு புட்டு வைக்கிறீர்கள் ஐயா.
@kalaiselvan26413 ай бұрын
Thank you Dr.Amma.IPS
@sumathi5147 Жыл бұрын
You are right sir everyone money mind only not service mind are not against fraud
@inthrajithram69022 жыл бұрын
நேருவோட சகோதரர்கள் தான் ஜின்னா மற்றும் ஷேக்அப்துல்லா அதனால் தான் பாகிஸ்தான் ஜின்னாவுக்கு, காஷ்மீர் ஷேக்அப்துல்லாவுக்கு.
@paulsolomon85632 жыл бұрын
ஐயா காந்தராஜ் அவர்களே உங்கள் பேச்சு எப்போதும் பகுத்தறிவு ரீதியான வார்த்தைகள் கொண்டது. தமிழ் நாட்டிற்கு 8: கொடி பேரிள் நீங்கள் காமராஜரை எப்போதும் மறந்து விடாதீர்கள். நீர் என்றும் வாழ்க பல்லாண்டு காலம்.
@soosais.t.manickam98142 жыл бұрын
Also don't forget Mr Kakan.
@a.c.devasenanchellaperumal35262 жыл бұрын
எவ்வளவு பேசினாலும் பயன் இல்லை ! பெண்கள் விளம்பரத்துக்காக அரசியலில் பயன் ! அவ்வளவுதான் ! அறிவே தெய்வம் ! வாழ்க சத்ய யுகம் !..♥**
@babumanikantan43892 жыл бұрын
Sir super
@ThanuShivani-yw4ni Жыл бұрын
Hats off you mam
@DanushRajlu29 күн бұрын
தமிழ் நாடு தனிநாடாக இருந்தால் நல்ல தரமான கொள்கைகள் கொண்டுவலாம் பல மாநிலம் உள்ள ஒன்றியத்தில் கடினம்
@saibaba1722 жыл бұрын
🔥👍
@selvaperumalnagarajan33542 жыл бұрын
மக்களுக்கு சுதந்திர மனப்பான்மை இல்லாமைக்குகாரணம் மக்களின் கல்வியறிவின்மையும் வறுமையும் அ.வர்களை முன்னோக்கி சிந்திக்க விடவில்லை. பசிவந்திட பத்தும் பறந்துபோம். மேலும் நமது அரசியல்வாதிகளின் திட்டமிடல் ஏற்பட்ட தோல்வியும் ஒரு காரணம்.
@lotus48672 жыл бұрын
பெரும்பாலான ஏழைகள் நேர்மையை கடைப்பிடிக்கின்றனர் . அரசியல்வாதிகள் உயிர்பயம் காட்டி இவர்களை நெறி பிறழ வைக்கிறார்கள்.
@manickavasagamsubramanian20442 жыл бұрын
Great
@ramaswamysavadaya17902 жыл бұрын
ஒரு அருமையான உரையாடல் திருமதி. திலகவதி உடன். அறிவு சார்ந்த பேச்சுகள். சமூக நிதியை மையப்படுத்தி, ஸ்டாலின் கடும் முயற்சியால் உயர் படிப்பு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு.
@sonasana13152 жыл бұрын
Excellent Speech... More video like this.. Thank You
@muraleepalaniappa6062 жыл бұрын
Great..G,.. u're true... alliance with any illuminati
@umamaheswarikrishnamoorthy14272 жыл бұрын
Arumaiyana nerkkanal 💯 very interesting 👌🙏.
@ravimp31112 жыл бұрын
ஆரோக்கியமான விவாதம், தொடர்ந்து வர வேண்டும், வாழ்த்துக்கள்
@kulothunganchokalingam25972 ай бұрын
ஐயா, நானும் (நாங்களும்) 1965 தேர்தலில் இருந்து, திமுக, அதிமுக, திமுக என்று ஓட்டு போட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இதுவரை எவனும் எங்களுக்கு ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. நாங்களும் எதிர்பார்த்ததில்லை..
@ssj76632 жыл бұрын
Happy to watch the second episode. Wealth of information shared by both Dr Kantharaj and Madam Thilagavathy IPS. Beautiful interview 👏👏Hats off 👍🌹💐
@gillida70642 жыл бұрын
❤️😘❤️அருமை அருமை ❤️😘❤️
@sampathsampath94012 жыл бұрын
ஐயா அவர்களிடம் நாம் அறிந்துகொள்ள விடயங்கள் அனேகம் உண்டு நன்றி ஐயா
@KannanKannan-yt9el2 жыл бұрын
மனிதர்களில் கலப்பு செய்வது இன அழிப்பு இல்லையா அப்புறம் எங்கே தமிழன்
@samuelraj92042 жыл бұрын
மிகச்சிறப்பான கலந்துரையாடல். இருவருக்கும் நன்றிகள்.
@thavamanidevi3070 Жыл бұрын
நமது ஜனநாயகம் "அங்கணத்துள் உக்க அமிழ்துபோல்"ஆகிவிட்டது!
@ranib8948 Жыл бұрын
@@thavamanidevi3070😂❤ pp,,,,,,kkzzz,z
@visalek991210 ай бұрын
Doctor K 👏👏👏💪
@ganpp2 жыл бұрын
We can't eliminate caste but we can make it a low priority.we need to bring social standards so that all Tamil people celebrate the function in the same standard
@onlinme78842 ай бұрын
well said
@asarerebird84802 ай бұрын
Castes will never disappear. Even after 500 yrs castes will remain.
@Prabha802 Жыл бұрын
Old is Gold.... ஒரு பேட்டியோ அல்லது கலந்துரையாடலோ இப்படி தான் இருக்க வேண்டும்
@arumugamvinayagamoorthy9276 Жыл бұрын
Pp⁰00ppp⁰000
@Vallalmillioner2 жыл бұрын
மக்களுக்கு சந்தேகமே இல்லிங்கோ...எல்லாம்...தெரியுங்கோ...என்ன பண்றது...
@a.c.devasenanchellaperumal35262 жыл бұрын
வறுமை ! அறியாமை ! மூட நம்பிக்கை ! இதை களைவதை எந்த அரசியல் வியாதிகளும் நினைப்பதில்லை ! வாழ்க சத்ய யுகம் ! அறிவே தெய்வம் ! ..♥**
@hamidmohamed157 Жыл бұрын
Thilagathi madam your speech was very nice and very usefull to the innocent people of Tamil Nadu. God bless you madam and long life.
@kamalavenkat7912 Жыл бұрын
🎉உனக்குசாப்பிட நேரமில்லையா .ஓருவருடன் பேசும்போது சாப்பிட்டுக் கொண்டேபேசுவது பார்க்க பிடிக்கவில்லை.
@AnbazhaganSubramani-z7r Жыл бұрын
கோடிப் பேர் சொன்னாலும் பொய் பொய் தான் ஒரே ஒருவன் சொன்னாலும் உண்மை உண்மைதான்
@radhakrishnan95459 ай бұрын
எல்லோருமே... சொல்கிறார்கள்.... புரட்சி தலைவர் MGR மற்றும் ஜெயலலிதா அவர்களின் சாவில் "மர்மம் இருக்கிறது" என்று... ஆனால் யாரும் இதைப் பற்றி விசாரணை நடத்தி ஒரு தீர்வு ஏன் காண முடியவில்லை...!!!
@danielcephas23984 ай бұрын
Two genius
@shaikmohamedghouse90812 жыл бұрын
Good luck 👍 Best wishes Great information
@rajukarthika52532 жыл бұрын
OPEN VOICE WELCOME
@arunkumar-cy5dn2 жыл бұрын
Madam don't interrupt while he is sharing interest facts. Don't over do
@msrmsr1184 Жыл бұрын
Ithu enna restaurant
@devarajanrangaswamy1652 Жыл бұрын
True. Rajaji supported a separate nation for Muslims. Since he supported division theory congress men blamed him and called him 'August traitor'- August dhrogi.
@RamaKrishnan-li4jz Жыл бұрын
Madem Thilagavathi who was the vice prime Minister at the death time of puratchi thalaivi J. JAYALALITHA please you should see the video again
@outlook802 жыл бұрын
நல்ல கலந்துரையாடல் 🙏
@artram16552 жыл бұрын
Thilagathi was Walter devaram’s friend Thilagawathi husband Nanjil kumaran was injured during Rajiv murder Thilagawathi lived next door to my friend Jude Shoruban
@ambujamramiah4973 Жыл бұрын
Even Priyaarxwas known as Ramasamy Naicker!
@ramanikrishnan40879 ай бұрын
Jayalalitha maranam nichayama visaranai pannanam
@sudarkodi17412 жыл бұрын
இது நான் முன்னரே தெரிவித்த கருத்து.. சசிகலா வை விசாரித்தால் அனைத்து உண்மையும் வெளிவரும்.. காலம் தான் பதில் அளிக்க வேண்டும்.
@meershad6 Жыл бұрын
Situation should be changed, if Indian executives beleive it.. Every day Indian administration department for IAS to panchayat clerk.. Take promise Oaths taken or uruthimoli every day to start morning duty .. We work for our nation. We work for our people.. We are earning from people Tax.. People Tax is our family eating, living. Every day we live with our people... Executives daily took oaths like this they are really work for people. If u mislead think this thoughts..
@tkmanickam208310 ай бұрын
Arputhamana uraiyaal. Welcome
@vinotharumugam33082 жыл бұрын
24.10 to 24.50 min Dr. Kandaraj
@zafrullahrazak45202 жыл бұрын
As mentioned by Dr. KANTHARAJ the Anatomy director Dr. Esther Revathi mam was my teacher in dep of Anatomy Madurai Medical College under Dr. Selva Kumar.I feel happy to remind the name of a doctor after 60yrs.
@dr.lakshmidevarajan1922 Жыл бұрын
E
@onlinme78842 ай бұрын
true. she was with madras medical college in 2000s. 1year anantomy
@mathialagan87172 жыл бұрын
திலகவதி குறுக்கே குறுக்கே பேசுவது இடையூறாக இருக்கிறது
@mntonic9 ай бұрын
Correct
@sajanjoseph45622 жыл бұрын
சாப்பிட்டு கொண்டது பேசுவது தவிர்ந்து இருக்கலாம்
@soosais.t.manickam98142 жыл бұрын
There is a proverb in English "No meeting without eating"
@venkataramanan72192 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள். எனக்கும் பிடிக்கவில்லை.
@saajidabegum660 Жыл бұрын
@@soosais.t.manickam9814 lllll
@kgraju2010 Жыл бұрын
Coz you don’t understand the difference between talking, discussing, interview ,and meeting.
@vaithilingamahilathirunaya931310 ай бұрын
இந்த மனிதர் பயில்வான் ரங்கநாதன் என்பவரைவிடப் படுமோசமானவர்.
@Ponniah079 ай бұрын
Dr Esther Revathi was only an Assistant Professor at the time of MGR death in 1987. The then Director was Dr Saratha Kathiresan.
@onlinme78842 ай бұрын
she was HOD for anatomy in early 2000s. he might have the designation wrong, but the details are correct.
@Ponniah072 ай бұрын
@@onlinme7884 The highest post in the institute of anatomy @ MMC, Madras is DIRECTOR AND PROFESSOR. There is no HOD. Dr. Esther was only an Assistant Professor in 1987.
@yovanjohn55722 жыл бұрын
Valthukal 2perukum
@selwyninbaraj89992 жыл бұрын
உலகம் முழுவதும் இது தான் நிலை . தனியார் கல்லூரியில் ஒருவர் டாக்டர் ஆக 1 கோடி செலவு ஆகிறது . அவர் தர்மத்தை மனதில் வைத்து வைத்தியம் பார்ப்பாரா ???
@selwyninbaraj89992 жыл бұрын
மீண்டும் சாதி உணர்வு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது . இன்னும் பல பெரியார்கள் தோன்ற வேண்டும் !!!
@palaniswamynanjappagounder566 Жыл бұрын
எலியும் தவலயும் இல்லை Sir பாம்பும் தவளையும்.
@shaikmohamedghouse90812 жыл бұрын
After 196 1960 Caste politics
@shaikmohamedghouse90812 жыл бұрын
People should be trained
@alagesanalagesan92 жыл бұрын
ஜெயலலிதா மரணத்தில் முழு பங்கு அப்போலோ மருத்துவமனைக்கு உண்டு.
@paranjothir4340 Жыл бұрын
Still date after Independence Government and people have No much relation ship as required in a democracy
@rangamvijayam7633 Жыл бұрын
😅😅😅
@mahaLakshmi-nd8e Жыл бұрын
@@rangamvijayam763327
@onlinme78842 ай бұрын
how? are they benefitted by her death?
@megathambi30292 ай бұрын
தவறான கருத்து...
@raghu1964 Жыл бұрын
🔥🔥
@இந்தியன்-ட2ய2 жыл бұрын
Fantasic Views! Hats off To Madam Thilagavathi.
@RamaKrishnan-li4jz Жыл бұрын
Thilagavathi avargalay adikkadi camera parkkatheergal sariseithu kondu improve your talent because you are a IPS also
@neelakandan60322 ай бұрын
முதலில் அவர்களுக்கு சாப்பிட கொடுத்து விட்டு பின் இன்டர்வியூ எடுங்கள்.நன்றாக இருக்கும்.
@kanthia20572 жыл бұрын
அப்படி பார்த்தா அண்ணா, ராஜீவ்காந்தி மரணத்தை மறு விசாரணை செய்ய அரசு முனைப்பு காட்டுமா.
@KK-10112 жыл бұрын
விசாரணை முடியவில்லை. 2 விசாரணை அமைப்பு களின் விசாரணை நிலுவையில் உள்ளது. A1 குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்திராசாமி 2018 ல் இறந்து விட்டார். A2 சுப்பிரமணிய சாமி உள்ளார். நீங்கள் மனு போட்டு கேட்கலாம்.
@onlinme78842 ай бұрын
rajiv gandhi died in bomb blast. eveeryone knows it. wat are u trying toaccomplish? anna died inUS hospotal, he had cancer. there is no suspicion. cant say the same abt jj & mgr
@ganesansingarvello17752 жыл бұрын
Truth will prevail
@natarajansivakumar61802 жыл бұрын
Loosu paya
@lucianisaac29822 жыл бұрын
If all government employees, irrespective of cadre, become 100% honest, it will become impossible for politicians to indulge in corruption.
@soosais.t.manickam98142 жыл бұрын
Not only 💯 but also more than that correct.
@senaeco2 жыл бұрын
Why government employees should alone be corruption free ? How will it resolve the issue ? The prime reason for corruption are people, they want to jump the line, free ride and they sponsor corruption. The prime reason is all people in India are corrupt, criminal(giving bribe is a crime) or border line criminals, love to be immoral and unethical, the ones who are not dont even survive to live there. Time to call out the truth...
@kaniappansrly97442 жыл бұрын
ஐயா காந்தராஜ் பேட்டியை நான் விட்ரதே இல்லை
@samuvel23642 жыл бұрын
இவங்க ஒடச்சு நாசமா போனாங்க. இவங்க எல்லாம் போலீஸ்.
@umartamilan51912 жыл бұрын
எல்லாரும் சேர்ந்து வெளிநாட்டிற்க்கு அனுப்பிவிட்டார்கள் என்பதே எனது ஆய்வு!
@JeyakumarKannaiya6 ай бұрын
மக்கள்கேட்டா அடிதான்
@selvaraj-cc1sr2 жыл бұрын
சோ மரணம் பேசப்பட வேண்டும்
@onlinme78842 ай бұрын
good point
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@RajKumar-yg7sb2 жыл бұрын
Dr. Kantha Raj is Social Scientist. Great
@sashidevi8954 Жыл бұрын
Dvesha manapanmaiyai valarkadir please ❤❤
@ganpp2 жыл бұрын
Just to clarify, agree no way brahmins are superior but remove the reservation
@mohamedriyaz.s47042 жыл бұрын
முழுக்கு அரசியல் வாதிங்கள மட்டுமே குறை சொல்லிட்டு இருக்கு இந்தாம்மா வேலை செஞ்ச காவல் துறை அப்படியே நேர்மையா நடக்குற மாதிரி...
@umakanni Жыл бұрын
காவல் துறை ஒன்னும் ஆட்சி பண்ணவில்லையே காவல் துறை அரசியல் வாதியின் ஏவல் துறை ஆகி விட்டது என்பது தான் உண்மை (Except some of honest officers)
@kanthimathisankarasubraman6438 Жыл бұрын
எங்கள் வீட்டுக்கு எனக்கு உதவி செய்ய வருபவளே எனக்கு பணம் கொடுத்தாங்க அதனால் அவங்களுக்கு தான் ஒட்டு போடாடேன் என்கிறாள்
@akadirnilavane28612 жыл бұрын
Genuine speach!
@mohamedsafwan94472 жыл бұрын
Super Interview👍🏻
@mohamedm11662 жыл бұрын
Unless the interviewer has some medical conditions that requires them to eat food all the time, it’s not a good idea to have the interviewer eat during interview. It’s annoying and disrespectful to both the person interviewed and viewers.
@KannanKannan-yt9el2 жыл бұрын
அதிகாரவர்க்கம்
@சுட்டிவீடியோS2 жыл бұрын
சுதந்திரம் வாங்கும் போது இந்துக்கள் 25 கோடி இப்போது 100 கோடி சுதந்திரம் வாங்கும் போது முஸ்லிம்கள் 5 கோடி இப்போது 30 கோடிக்கு மேல். இதனால் இந்தியா முஸ்லிம் நாடாக மாற வாய்ப்பு உள்ளதா. 🙏🏼🙏🏼🙏🏼 யாருக்கு தெரியும் சொல்லுங்கள்