Thala Rajinikanth 100th Movie | ஸ்ரீ ராகவேந்திரா | Sri Raghavendrar Full Movie in TAMIL | Lakshmi

  Рет қаралды 1,413,501

Tamil Movieplex

Tamil Movieplex

Күн бұрын

Sri Raghavendrar is a Tamil-language Hindu mythological film directed by S. P. Muthuraman and was produced by Kavithalaya Productions. The film stars Rajinikanth, portraying the title character (in his 100th film), in the lead. Lakshmi, Vishnuvardhan, Delhi Ganesh and Nizhalgal Ravi play prominent roles. The film is based on the life of Hindu saint Raghavendra Swami. The soundtrack was composed by Ilaiyaraaja and lyrics were written by Vaali. The dialogues for the film were written by A. L. Narayanan.
The cinematography was handled by T. S. Vinayagam while the editing was handled by the duo R. Vittal and S. B. Mohan. The film was later dubbed in Telugu as Sri Mantralaya Raghavendra Swamy Mahatyam. The film was released on 1 September 1985 to mixed reception with Rajinikanth's performance as a saint was widely praised. But the film failed at box office. Later, it was dubbed into Hindi as Shree Kishna Bhakt Raghavendra in 2007.

Пікірлер: 442
@Amogam369
@Amogam369 6 ай бұрын
100வது படம்.. மாஸ் வேணாம்.. பெருசா வசூல் வேணாம்னு இந்த மாதிரி படம் எடுத்ததுக்கு தலைவருக்கு நன்றி. ❤❤❤❤
@ananthsheela7530
@ananthsheela7530 2 ай бұрын
இந்த படத்தை முதல் முறையாக பார்க்கிறேன் 31.07.2024 நான் எனது குரு மித்ரேசிவா அவர்களை பின் பற்ற ஆரம்பித்த பிறகு இந்த மாதிரி படங்களையே விரும்பி பார்க்கிறேன்❤❤❤❤❤
@RAMACHANDIRANAANAIYAN
@RAMACHANDIRANAANAIYAN 5 ай бұрын
இந்த திரைப்படம் திரு ரஜினிகாந்த் அவர்களின் வாழ்வில் ஒரு அற்புதமான படைப்பு.
@VenkateshJoshi-mm5ml
@VenkateshJoshi-mm5ml 3 ай бұрын
Dsfet16789p xzcvbnmsdfghjklertyuiqwwt《》¿ ,vskhwhvabmsgwue9zdj
@kavitharavi2356
@kavitharavi2356 10 ай бұрын
ரஜினி என்னும் நடிகனுக்கு உண்டான வேகமும் ஸ்டைலும் இந்த படத்தில் இருக்காது 👌🏼ராகவேந்திறராகவே வாழ்ந்தந்திருப்பார் தலைவர் 👌🏼 தேடினேன் தேவ தேவா பாடலில் ஜேசுதாஸ் அய்யா அவர்கள் அந்த நாராயணனிடமே நம்மை அழைத்து சென்றுவிடுவார் 🙏 நான் பிறந்த வருடம் இந்த படம் வெளிவந்தது எனக்கு பெருமையாக உள்ளது 👍 குழந்தை பருவத்திலேயே நான் விரும்பி பார்த்த படம் இது 👌🏼அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் ராகவேந்திரர் பக்தர்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம் 🙏
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 6 ай бұрын
Rajiniyai thannudaya suya nallathirkku thaan pala Producers and Directors use seigirargal, thavaru Rajiniyidam illai, System Fault
@arune9285
@arune9285 Ай бұрын
மிக அருமையான படம் எண்வயதில் 40 தில் முழுமையாக படம் பார்த்தேன் ஓம் ஸ்ரீராமச்சந்திரா நமகா
@garuda.07garuda34
@garuda.07garuda34 7 ай бұрын
2:22:57 பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏
@balajivenkataramanan5512
@balajivenkataramanan5512 Жыл бұрын
This movie flopped in box office . But this is the best movie rajinikanth sir has done in his lifetime. It is still watched by many people like me and will be watched by many in future.... This cannot be called acting, He has already entered that character. Such a great man🙂🙏🙏🙏
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Super great acting sriragavendravallkapongapal
@chillywilly2692
@chillywilly2692 Жыл бұрын
It's not flop... Decent hit
@harivenkat1435
@harivenkat1435 Жыл бұрын
Two Hindu based rajini films BABA & Ragavandra flopped.
@veerasamykannan7126
@veerasamykannan7126 Жыл бұрын
​@@chillywilly2692ragavendra utter flop
@chillywilly2692
@chillywilly2692 Жыл бұрын
@@veerasamykannan7126 data? Refference? It's concluded as hit... Even mentioned in the 75 years of Tamil cinema book... It's his 100th Film... This film still has many fans.... It's actually a decent hit
@Giri_632
@Giri_632 7 ай бұрын
Watching in 2024?!
@bhagavathyramanathan4531
@bhagavathyramanathan4531 6 ай бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@EjEarthMovers...
@EjEarthMovers... 5 ай бұрын
Me to
@ilayakumar6003
@ilayakumar6003 5 ай бұрын
Yes
@Yarowne
@Yarowne 5 ай бұрын
Yes 🎊🎊🎊 super film 🎥
@kaniarchana5039
@kaniarchana5039 5 ай бұрын
Yes.am also ...
@cmrasu7187
@cmrasu7187 2 ай бұрын
பூஜ்யாய ராகவேத்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷயா நவதாம் காமதேனுவே... குருவே சரணம் 🙏🙏🙏
@narayanank809
@narayanank809 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼
@jayalakshmiranjith218
@jayalakshmiranjith218 Жыл бұрын
One of the best movies of ranjini. Extraordinary acting. It is a great feast for our eyes especially our soul. Super.
@mohanpn1875
@mohanpn1875 9 ай бұрын
Wonderful & controlled acting by super star Sri. Rajanikanth.. Lekshmy did her role to utmost perfection.. Yesudas songs was superb... Great work by the entire team in narrating Raghevendra swamy's life...Raghevendra swamy Saranam... 🙏
@mithun1609
@mithun1609 2 жыл бұрын
Laxmi amma speaks fluently Tamil, Telugu and kannada, don't know about Malayalam. She is legend. Laxmi and Dr Vishnuvardhan pair love the most.
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
Do you want to tell that Thalaivar did not act well in Sri Ragavendrar? Then, you must be jealous of him for some unknown reason. Your favourite Telugu, Kannada Artists, then this fellow Kamalahasan, can never imagine doing this movie, if they had acted, it would have become pathetic.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 4 ай бұрын
லக்ஷ்மியோட அம்மா தமிழ், அப்பா தெலுங்கு! அதனால் தமிழ், தெலுங்கு இரண்டுமே அவருக்கு தாய்மொழி (தந்தைமொழியும் தாய்மொழி தான்) தமிழும் கன்னடமும் நிறைய ஒற்றுமை. அதனால் கன்னடம் பேசறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. எடுத்துக்காட்டு: தமிழ் - பால், வெண்ணை, மனை (தூய தமிழ்), கொடுங்க, ஒன்னு, இரண்டு, மூணு, நாலு, ஐந்து, ... கன்னடம் - ஹாலு, பெண்ணே, மனே (அதாவது வீடு), கொடி (koDi), ஒந்து, எரடு, மூரு, நாலக்கு, ஐது, .... நானே, பெங்களூருல பட்லர் கன்னடால அடிச்சு தள்ளுவேன்!
@jaicool9376
@jaicool9376 2 ай бұрын
She knows malayalam aswell
@rajasekaran1242
@rajasekaran1242 Жыл бұрын
ஒரு கர்மா தான் சம்சார பந்தம்...வாழ்கை உலகத்திற்கே ....அர்ப்பணித்து வாழுங்கள்...
@pavanb5936
@pavanb5936 Жыл бұрын
WOW, What an extraordinary movie, It would be nice if we could have these kind of movies now a days, THALAIVAAA UR ALWAYS THE ONE AND ONLY SUPERSTAR, felt very blessed after watching this, SRI RAGAVENDRAYA NAMAHA!
@RamaeubbuRamaeubbu
@RamaeubbuRamaeubbu 9 ай бұрын
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 Жыл бұрын
எது எது எது பெரிது.... அந்த ஸ்டைல் அங்கேயும் வந்துவிட்டது. அவர் தான் சூப்பர்ஸ்டார்
@alliswell2673
@alliswell2673 Жыл бұрын
இந்த கட்டிடங்கள் க லக்கலக்க லாமா😀
@sailakshmansai663
@sailakshmansai663 Ай бұрын
ஓம் சக்தியே போற்றி கோவிந்த பகவத் கீதை புண்ணியம் தரும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் குபேர லட்சுமி நரசிம்மர் துணை அம்மா அப்பா ஓம்
@ragul2001
@ragul2001 Жыл бұрын
எல்லாம் இன்பம் ஒளிரும் விளக்கை சுடர் ஒளியே நல்ல இருக்க வேண்டும் ரக்க்ஷனம் சுவாமி நமஸ்காரம் கள் ஓம் ஶ்ரீ ராகவேந்திர சுவாமி பாரி பூரண நமஸ்காரம் கள்...🙏🙏🙏 சுபம்
@sreenathk7180
@sreenathk7180 Жыл бұрын
I really love and respect the decision of Rajini sir to make such a great devotional film. Even being a super star and a mass hero, he chosed a devotional film. Hats off Rajini sir for such a humbleness😊😊😊🎉🎉🎉
@sravi955
@sravi955 11 ай бұрын
மனித கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@atheratetuber
@atheratetuber 8 ай бұрын
Mutta punda.. rajini Manidha kafavula da Avan.. thevdiya paiya.. poola oombu
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 4 ай бұрын
Manidhanaga Illadha Mirugam Kamalahasan sikkiram Cinema Fieldai vittu poi Cinemavai kappatra vendum
@muthuprakash8299
@muthuprakash8299 Жыл бұрын
சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் இந்த மனித கடவுள்!!ஸ்ரீ ராகவேந்திராய நம ஹ!!
@selvaduraip7424
@selvaduraip7424 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@sairaguram202
@sairaguram202 6 ай бұрын
One of the best movies for Rajnikant. 100 movie. Great music by Ilayaraja
@ayyanarhitman
@ayyanarhitman Жыл бұрын
Naan seidha paavam yaar theerkka koodum ..... Beautiful lines
@RaghavR-lu1os
@RaghavR-lu1os Жыл бұрын
See my name is raghavendra really great acting I like his performance by seeing this movie really totally I want to surrender with god 🥀🥀🙏🙏 because there is no death for our soul❤️‍🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
@KumarKumar-q3x6k
@KumarKumar-q3x6k 3 ай бұрын
Dr RAJKUMAR legend did this movie in 1966 it was black and white back then ,later this movie was remade in Tamil
@KumarKumar-q3x6k
@KumarKumar-q3x6k 3 ай бұрын
Dr RAJKUMAR really looks like RAGHAVENDRA swamy in mantralaya mahatme
@hitarahb
@hitarahb Жыл бұрын
Woah... goosebump moment... 18:22 watching this movie on 14th June 2023
@sameehannagarkar
@sameehannagarkar 7 ай бұрын
2:26:50 ரஜினிகாந்த் எப்போதும் சிறந்தவர் மற்றும் இந்த படம் உண்மையிலேயே மனதை தொடும் படம்.
@villagealapparai9520
@villagealapparai9520 11 ай бұрын
இளையராஜா இசையில் உன்மையாக அழைக்கிறான் மாதவன் 😢
@shreehariraam2290
@shreehariraam2290 Жыл бұрын
Came here after watching Jailer 🔥 What a man 🔥🔥
@vikkranthmeena9887
@vikkranthmeena9887 Жыл бұрын
Ohm sri ragavendraya namaha
@mailtoaravindan
@mailtoaravindan 3 ай бұрын
Aaha aaha. What a movie. Om namo Raghavendraya namaha! Namo namaha🙏🙏🙏
@balajib5256
@balajib5256 27 күн бұрын
இந்த திரைப்படத்தை பார்க்கும் போது எதோ ஒருவித தீய எண்ணங்கள் ஆசைகள் இவை எல்லாம் அழிந்தது போல் எண்ணுகிறேன் மற்றும் ராகவேந்திரர் சுவாமி மேல் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது உண்மையிலேயே ரஜினிகாந்த் அவர்கள் தான் ராகவேந்திரர் போல் எளிமையாக உள்ளார் பொறுமை என்பது ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் அவரை வணங்குகிறேன்🙏🙏🙏
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 9 ай бұрын
இந்த படம் பார்ப்பதன் மூலம் முக்தி நிலை என்ன என்பதை அறிய முடிகிறது
@sivatara111
@sivatara111 7 ай бұрын
Here again on... March 2024. Spiritual awakening movie, 🥹🙏🏼 Guruve Saranam... Jai Sri Raghavendra 🤲🏼🪷
@Funky1z
@Funky1z 6 ай бұрын
Rightly speaking, many people know/heard about raghavendrar. But after watching this movie, many becomes devotee of Raghavendra swamy. Credits goes to Rajnikanth.
@behappy3496
@behappy3496 Ай бұрын
Goes to Ilayaraja too😂😂
@vinothv8222
@vinothv8222 Жыл бұрын
ரஜினி சாரின் super movies
@sivarajan7547
@sivarajan7547 6 ай бұрын
Romba naal kalichu azhuthu irukken... ❤❤❤
@samyjp720
@samyjp720 Жыл бұрын
Kj yesudas voice excellent mesmerizing our mind Sri Raghavendra ya namaga
@RajiniGuna-h1b
@RajiniGuna-h1b 10 сағат бұрын
மகான்...சூப்பர்..ஸ்டார் அவர்கள்.... ஒம் ராகவந்திரா...அருள் எப்போது ம் அவருக்கு கிடைக்கைட்டும்.
@ssvision7001
@ssvision7001 Жыл бұрын
💖 Supeeeerrrrrr Movie 😍 Vere level Acting Team 💓 Thalaivaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍
@BeingRamaConscious
@BeingRamaConscious Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்✨🥺🙏
@rajaraja1958
@rajaraja1958 Жыл бұрын
Sri Raghavendrar arul nichcheyam ungalukku kidaikum!
@marispmmarispm7965
@marispmmarispm7965 11 ай бұрын
ஓம் ராகவேந்திர சுவாமிகள் போற்றி
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம்🌷👌
@ammu-ec8np
@ammu-ec8np Жыл бұрын
Amezing movie i loved it's rajini acting awesome this film ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@narendran.s564
@narendran.s564 2 жыл бұрын
Sri ragavendraya namaha♥️🙏
@theoccationguy
@theoccationguy Жыл бұрын
Om raghavendira pagavanea potri 🙏🏻🙏🏻🙏🏻
@ragavanragavan8064
@ragavanragavan8064 9 ай бұрын
Very fantastic story 💝✨.. rajini sir acting and speaking so much of well .... 💯 life story of ragavendra 🎁
@rkumarasamy4415
@rkumarasamy4415 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏
@kanda1176
@kanda1176 6 ай бұрын
சிற்றின்பம் தவிர்த்து பேரின்பம் காணுங்கள் 🙏 ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா 💐
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா🙏🙏🙏🫂
@garuda.07garuda34
@garuda.07garuda34 7 ай бұрын
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி
@BalaKrishnan-rp7yo
@BalaKrishnan-rp7yo 10 ай бұрын
Om Raghavendra Acharya namo.
@priyanktkale7293
@priyanktkale7293 Жыл бұрын
acting is osome ....... shree guru raghvendray namah🙏🙏🙏🙏🙏❣🙏
@kannapiran1932
@kannapiran1932 2 жыл бұрын
Rajni and Lakshmi pair had given tremendous acting in நெற்றிக்கண் movie.
@kannans9988
@kannans9988 Жыл бұрын
Sri Ragavendraya namaha
@bpadmashankar1992
@bpadmashankar1992 Жыл бұрын
I watched it on 26-03-2023 who are all watching it in 2023 ?
@baranidharang.p6987
@baranidharang.p6987 Жыл бұрын
15-04-2023
@RaghavR-lu1os
@RaghavR-lu1os Жыл бұрын
It's me raghavendra
@vijayramanujam9310
@vijayramanujam9310 Жыл бұрын
It's me 27-09-2023
@sittheswaransitthes1701
@sittheswaransitthes1701 8 ай бұрын
20.1.2024 full movie watched
@thashaartsncrafts
@thashaartsncrafts 8 ай бұрын
23th Jan 2024
@sreeraman1930
@sreeraman1930 Жыл бұрын
குருவே சரணம். 🙏🇮🇳
@rajaravindarrajaravindar613
@rajaravindarrajaravindar613 Жыл бұрын
தமிழ்நாட்டு எண்ணற்ற மகான்களின், முக்கிய மகான் வரலாறு, இன்றைய 2023 மக்களுக்காக தேவை!!
@latha2874
@latha2874 Жыл бұрын
ஒரு பந்தத்த உண்டாக்கி அதிலேயும் ஒரு பாடத்த சொல்லுவான். கண்ணீர் வரிகள்!
@r.rajamurugan4049
@r.rajamurugan4049 Жыл бұрын
True
@annamalai1760
@annamalai1760 Жыл бұрын
@@r.rajamurugan4049 a unit business but ZZ a Oz seeedjm
@annamalai1760
@annamalai1760 Жыл бұрын
Mi
@DeepakRaj-tj1zb
@DeepakRaj-tj1zb Жыл бұрын
​@@annamalai17600pppppppp0p00pp00pp00ppp00p0p0pppp0p00pppp0p0ppllppppppp0ppp0pplpppppp0pppppplppp0p0lp0pp0plppppppppplppp0pp0pppp0ppppp0p0pp0l ppl
@pavanashreeng4294
@pavanashreeng4294 2 жыл бұрын
Poojyaya Raghavendraya Satya Dharma Ratayacha Bhajataam Kalpavrukshaya Namataam Kaamadhenave 🙏
@coolrb4506
@coolrb4506 Жыл бұрын
I am hoping that RAJINI SIR would give another spiritual hit like this. I hope he sees this message.
@ganesanjothi811
@ganesanjothi811 Жыл бұрын
அருமையான படம்
@pravenikumari4455
@pravenikumari4455 3 ай бұрын
Super film ❤guruve namaha
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp Жыл бұрын
OM SRI RAGHAVENDRAYA NAMAHA
@balasubramaniamm2612
@balasubramaniamm2612 Жыл бұрын
It was very nice
@learning2009
@learning2009 2 жыл бұрын
i cried heart touching given mother importance scene heart touched
@meenakshirajagopal1684
@meenakshirajagopal1684 26 күн бұрын
5 முறை இந்த படத்தை பார்த்து விட்டேன்... இதயம் கரையும் இறைவனிடத்தில் .....❤❤❤
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Super movie. Evergreen movie Rajan acting asragavebdramahn
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Continue msg brindavaonthebanof dungaburdariver mahavansamadi okthanks
@kabilasshravi1305
@kabilasshravi1305 Жыл бұрын
Hare krishna🙏🙏🙏
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 2 ай бұрын
21.7.24 குருபூர்ணிமா அன்று இந்த படம் பார்க்கிறேன். ரஜினி ஐயா மூலமாக நான் மஹா அவதார் பாபாஜி வழி யில் கிரியா யோக வாசியாக உள்ளேன். மகான்களை மக்களின் மத்தியில் அறிமுகம் செய்து அருளாளர்கள் வழியில் செல்ல பாதைஅமைத்த அவரை மனதார வாழ்த்துகிறேன்.
@sarancomputer3279
@sarancomputer3279 11 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய போற்றி போற்றி
@samuthraseeni2297
@samuthraseeni2297 Жыл бұрын
Watching this movie on 14th September 2023 sri raghavendra....🙏🙏🔥🔥 fantastic movie ellarum parka vendiya movie
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 Ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ ராகவேந்திராய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sailakshmansai663
@sailakshmansai663 Жыл бұрын
ஓம் உமாமகேஸ்வரிலட்சுமணன் ஓம்
@vchattambi
@vchattambi Жыл бұрын
Das sir is the heavenly singer
@sugunar2735
@sugunar2735 Жыл бұрын
Rajini sir acting real Sri Ragavendrar iam seeing good acting 🌹💖
@ayyanarhitman
@ayyanarhitman Жыл бұрын
Nee vaalum idam vandhu naan sera vendum .....
@chandrasurrian4757
@chandrasurrian4757 Жыл бұрын
came for the song, Unakkum Enakkum Anantham sung by Malaysia Vasudevan and S. Janaki from this movie. couldn't find them though
@darwinr.s6648
@darwinr.s6648 Жыл бұрын
Tears begins while it 2:25:00 begins ...
@cbjprj
@cbjprj 3 ай бұрын
I’m watching this for the first time in 2024, final this movie made me realize thing happen for good at right time no need to stress 🙏
@theoccationguy
@theoccationguy 5 күн бұрын
om guruvea saranam ❤🙏🏻🙏🏻
@pkmcopkmco971
@pkmcopkmco971 Ай бұрын
Happily enjoyed and realised the purpose of movie
@theoccationguy
@theoccationguy 9 сағат бұрын
Om namo ragavendraya namaga om ❤🙏🏻🙏🏻
@ragavanragavan7695
@ragavanragavan7695 8 ай бұрын
SRI RAGAVENDARAN NANGA🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷
@AnathakumarAnanthakumar-p2v
@AnathakumarAnanthakumar-p2v 7 ай бұрын
குரு மகாகவி ராகவேந்திரா போற்றி போற்றி
@karthikroman3512
@karthikroman3512 2 жыл бұрын
Lakshmi acted mother for rajini in One movie in this wife Semma this is ledgend Rajinikanth ❤️
@Manoo0413
@Manoo0413 2 жыл бұрын
That is nothing to be proud of, shows how backward mindset viewers had
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 2 жыл бұрын
@@Manoo0413 What backward mindset? I do not know. Sivaji Ganesan acted as Father for K.R.Vijaya in Thirumal Perumai, and then acted as pair in Thirisoolam, in the same movie, acted as Son also. What is wrong in it? Rajini can do multiple roles, comfortably. He will inspire co-artists to do multiple roles also
@anantharajana2859
@anantharajana2859 8 ай бұрын
Om Sri ragavadra
@theoccationguy
@theoccationguy Ай бұрын
Om namo ragavendraya namaga om 🙏🏻🙏🏻🙏🏻
@sathiyagokul5760
@sathiyagokul5760 9 ай бұрын
Om.sri.ragavendrya.namahhaa.appaa..eaingaluku..sointhaMa..veedu.veindum..ple..help..painnuiga.om.sriragavendrya.namahhaaa
@lirshalikhil8373
@lirshalikhil8373 11 ай бұрын
❤ Raghavendra swaaaami
@jaglinuxmint
@jaglinuxmint Жыл бұрын
Om Sri Guru Raghavendraya Namaha 🙏🙏🙏
@RameshRamesh-ex7rt
@RameshRamesh-ex7rt Жыл бұрын
sri raghavendra swamy ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@bhoomayaseembhoomayaseem2616
@bhoomayaseembhoomayaseem2616 Жыл бұрын
உண்மையனதேய்வம்
@vallabikalyan9939
@vallabikalyan9939 9 ай бұрын
Ever seen a humble actor like him.
@sugunar2735
@sugunar2735 Жыл бұрын
Film wonderfull 🌹
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
உண்மையான முனிவர் திரு ராகவேந்திரர் ஆவியினால் அரிதான காரியசித்தி நிகழ்த்தும் சித்தர்.
@govinthgovinth-yx1yt
@govinthgovinth-yx1yt Жыл бұрын
ராவேந்திரர் பேற்றி
@kalpanabalaji286
@kalpanabalaji286 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ🙏🙏🙏
@LetchumyRamasamy
@LetchumyRamasamy Жыл бұрын
​@@govinthgovinth-yx1yt1
@Shivas1-84
@Shivas1-84 Жыл бұрын
ஏதோ.... யூத ஆவியினால பாதிக்கப்பட்ட ஜிம்பி போல தெரிகிறது. ராகவேந்திர ஸ்வாமி ஒரு அவதார புருஷர். ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரில் தரிசித்தவர். இட்லி ஆவி புட்டு ஆவி என்று செத்து போன பிண சாத்தானின் பெயரை இங்கு உச்சரிப்பது தவறு. மங்களகரமான பெயரையே உச்சரியுங்கள்.
@MohamedIsmail-wt4og
@MohamedIsmail-wt4og Жыл бұрын
​@@govinthgovinth-yx1ytராக வேந்திரர் போற்றி
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Жыл бұрын
மந்ராலய மகான் குரு ராகவேந்திரா போற்றி ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
@s.sheelasheela1999
@s.sheelasheela1999 7 ай бұрын
Ayya sree raventhiraiya namaha un. Arul ennakku kittaikkaventum ayya ❤
@Maheshnani07
@Maheshnani07 Жыл бұрын
❤Superrrrrrrrr Movie
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Thillu Mullu Full Movie HD
2:16:56
Tamil Gossips
Рет қаралды 3,1 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17