நான் சைவன். நபிகள் நாயகம் அவர்களின் அற்புத வாழ்வு எத்தனையோ உன்னதம். எண்ணிலடங்காத பாடம் புகட்டுகின்றது. தொழுகின்றேன் மனதாலே.
@mr_sajath2 Жыл бұрын
Hi
@onetwothreefourfivesix20124 жыл бұрын
யா அல்லாஹ் எங்களை இந்த உத்தம நபியின் உம்மத்தாக படைத்து பாதுகாக்கும் உனக்கே எல்லா புகழும்..
@asmaparveen51084 жыл бұрын
யா அல்லாஹ் இப்படி ஒரு மனிதரில் மாணிக்கத்தை தந்தமைக்கு யா அல்லாஹ் உனக்கே புகழும் புகழ்ச்சியும் உரியது. 🕋🕋🕋🕋🕋🕌🕌🕌🕌🕌
@shahithshahith51574 жыл бұрын
யா அல்லாஹ் நான் செய்த பாவத்தை மன்னித்து என்னை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களுடன் சுவனதில் இருக்கும் பஹியதை தந்தருள்வாயாக
@syedhussain64914 жыл бұрын
آمين
@basheersuhail5894 жыл бұрын
Aameen aameen
@jubeerali83344 жыл бұрын
Aameen aameen
@jafarali27514 жыл бұрын
Amen insha allah
@faibenifasm30764 жыл бұрын
Naam yelloraium inshaa allah aameen aameen dua seinga bro
@man63092 жыл бұрын
நான் ஒரு கிருஷ்த்துவன். எனக்கு இஸ்லாம் இனிய மார்கம். அல்லாஹ் மீது இறை நம்பிக்கை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohamedzafrulla79032 жыл бұрын
எங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் எங்கள் நபிகள் ஒரு மாமனிதர் அகிலம் அனைத்துக்கும் அவரே முன்மாதிரி
@kaleeswaranm64362 жыл бұрын
Im hindu. But i like nabigal Nayagam 🤲❤
@shankarg53264 жыл бұрын
Assalamu alaikkum.... அவரின் எளிமை மற்றும் கண்ணியத்தை கேட்டு என் உள்ளம் நெகிழ்ந்து விட்டது..... இறை தூதரே இவ்வளவு எளிமையாக வாழ்ந்துள்ளார் அவ்வாறு இருக்கும் போது நாமும் எளிமையான வாழ்க்கை வாழ்வோம்... எல்லா புகழும் இறைவனுக்கே...
@NasviyaAshraff22 күн бұрын
இன்ஷாஅல்லாஹ் எம் அருமைத்தூதரை பின்பற்றி வாழ அருள் புரிவானாக ஆமீன்!
@srinivasank49922 жыл бұрын
நபிகள் நாயகம் போல நாமும் என்ன செல்வம் கிடைத்தாலும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்வோமாக 🙏🙏🙏
@inulfahira7266 Жыл бұрын
Ameen
@ashabanashabana Жыл бұрын
Àameen❤️
@ashikam8957 Жыл бұрын
Ameen
@aswathyaswathy68014 жыл бұрын
நான் கிறிஸ்து மதத்தை சோர்ந்தவள் ஆன சிறுவயது முதல் இந்த மதத்தின் மேல் தனி மரியாதை மிகவும் அவர்களுடைய பக்தி உண்மையாக இருக்கும்
@abdulrahuman45712 жыл бұрын
Super brother 👍🏿❤️
@iwaynafeel3288 Жыл бұрын
Allah uggaluku saththiyathai thelivupaduthuvanaha ameen
@natharmohamed6598 Жыл бұрын
உங்களுக்கு விருப்பம் என்றால் குரான் தமிழக்கம் உள்ளது நீங்கள் வாங்கி படித்து பாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு நல் கிருபை செய்வானாக
@fareedafareeda-rg7hr Жыл бұрын
Very goooooood
@shabond Жыл бұрын
May Allah guide you to straight path..
@mohamedfayaz6645 Жыл бұрын
யா அல்லாஹ் உலக மோகத்தை விட்டும் பேராசையை விட்டும் எம்மையும் எமது முஸ்லீம் சமூகத்தையும் பாதுகாப்பாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்
@allinallalaguraja57655 жыл бұрын
மாஷா அல்லாஹ் இந்த வீடியோ வை காணும் பாக்கியத்தை தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சுப்ஹானல்லாஹ்
@user-bm4py4hs6h4 жыл бұрын
மாஷா அல்லாஹ்👍👍
@zakirhussain7483 жыл бұрын
Mashallah 🤲🤲🤲🤲
@affraaffra89183 жыл бұрын
இறைவன் நமக்கு கொடுத்த செல்வங்களுக்காக எவ்வளவு நன்றி செலுத்தினாலும் பத்தாது
@agathiyarastrocenter26814 жыл бұрын
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@ahamedammar67212 жыл бұрын
எங்கள் உயிரினும் மேலான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அவர்களை போல நன்மை செய்ய கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக ஆமின்
@ShahulHameed-vq9wx3 жыл бұрын
யா அல்லா நாங்கல் நபி ஸல்ல்லாஷூ அலைஹூவச்சல்லம் அவர்கலுடண் சொர்கத்தில் இருக்கும் பாக்கியத்தை தந்து அருல்பொழிவாயாக அல்லா i like u allah 😭
@arhabarhab57913 жыл бұрын
Aameen
@MOHAMMADKHALIDBINBASHEERKHAN02 Жыл бұрын
எல்லாம் புகழும் அல்லாஹ்
@sabarinath81044 жыл бұрын
I'm Hindu... But I love Islam... I love uththamar Mohamed nabi (sal) Inoru jenmam irunthal Nan muslimaga piraka vendum... Ya Allah....
@zamrathzee29564 жыл бұрын
♥️♥️♥️ In Sha Allah ida jenmame podum Neega islamaha mara islaththai palahikkolla ... in Sha Allah , Ella puhalum Allahuvukke enrdu sollikondu anda valla rab ungaluku inda jenmaththileye hidayaththi koduththu rahmath seyvanaha ... ameen ♥️
Not dont tell like that inoru jemmam illa adutha jemmam marumai taan adhuku porohu oiraou irapu edhum illai aahayaal neengal ipothey marividungala neengal mouthahum podhu oru muslim aaha fafathaha vendum oru mulumaiyana muslim aaha insha allah naan ungalai pol itikum ovorutharukum dua seithu kolhiram
@sabastinsmitha7732 жыл бұрын
நான் என்றும் போற்றும் இறைவனின் தலைமகன் நபிகள் அவர்களை மதங்களை கடந்து பார்த்தால் புரியும்
நினைவு யாவும் உங்கள் மீதே யாரஸுலல்லாஹ்...தாங்கள் இன்றி நாங்கள் ஏது யாஹபீபுல்லாஹ்!!!😟❤❤
@mujiashif19155 жыл бұрын
அல்லாஹ் மிக பெரியவன்
@saravanakumar-gi7dq2 жыл бұрын
I m hindu .i love nabiganayam.
@SureshKumar-tu6tq3 жыл бұрын
Nan chinna vayadhil Islam madhathai thappa nenachan theeviravadham endru anal ellarum apdi kedayadhu I love allah love u r religion 🕉️☪️❤️❤️❤️ nabihal nayaham❤️❤️❤️❤️
@thirchittrambalamthirchitt66295 жыл бұрын
என் மனம் கவர்ந்த ஶ்ரீ நபிகள் ஸல் வீட்டைப்பார்க்கும் பாக்கியம் கிடைத்தது
@h.thasbiha6a8285 жыл бұрын
Super
@arbabuarbabu35385 жыл бұрын
Supper News
@lifesgood87575 жыл бұрын
Allah ungaluku hidhayathai wazhanguvanaha. Aameen
@abdulwahab-xu5bz5 жыл бұрын
Allah Ungaluku nalbakiyam saivan
@jabeenabanu58315 жыл бұрын
Thanks
@aswarleesha16154 жыл бұрын
I love u முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ❤️❤️❤️❤️
@கவியுடன்நான்3 жыл бұрын
I am Hindu but muslim pathi therinchuka enaku romba aarvama irukum nabigal nayagam is best person...guran padichutu iruken....Nama ellame onnutha all religion is same
@Yasmin-ul9iq3 жыл бұрын
அல்லாஹ் 😭மிக பெரியவன் 🤲🤲
@anuasra41222 жыл бұрын
யா அல்லாஹ்' எங்களுக்கு நபிவழி வாழ கிருபை செய்வாயாக
@mylordisallah8072 жыл бұрын
Aameen
@sanshan4057 Жыл бұрын
எனக்கு நபிகள் பெயரை யாரேனும் உச்சரித்தாலே " திரும்ப திரும்ப அந்த உச்சரிப்பை கேட்பேன் ❤️❤️" எனக்கு அவரை அதிகதெரிந்து கொள்வது மிகவும் பிடிக்கும்!
@khainaqueen68674 жыл бұрын
௨லகிலேயே மிக மிக ஏழ்மையாக வாழ்ந்து மரணித்த ஒரு பெரும் தலைவர் ௭ன்றால் ௮து ௭ங்கள் கண்மணியாம் நபிகள் (ஸல்) ௮லைஹி ௮வர்கள்தான்.௭ங்கள் உயிரிலும் மேலான நபியவர்கள் உலகத்திற்கே அனுப்பப்பட்ட தலைவர்.
@mermaidmantra54284 жыл бұрын
Subuhanallah world best leader 🤲🏻 proud to be a Muslim Alhamdulillah 🍀
@lovelybhuvi30674 жыл бұрын
I'm Hindu..but I love Muhammed nabi
@hammoodhmaxz0044 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியன்
@DrRizan4 жыл бұрын
I love prophet Muhammed ( Sal )very much💖💕❤💞
@ShekMohammed3 жыл бұрын
யா அல்லா எங்களை மும் எங்கள் நபி ஜல்.அவர்கள் வரிசையில் அமர அல்ஹம்ந்து லில்லாச்செய்வாயாக ஆமீன்
@fashith_ahamed Жыл бұрын
Proud to be a Prophet Muhammad Nabi Sallalallaahu Alaihi Wasalam Ummath ❤ Alhamdhulillah 😊
@gunaguna47785 жыл бұрын
Iam hindu but i like Nabigal nayagam
@mohdfazil34915 жыл бұрын
You change the religion please guna guna I am muslim
@shaheervisual5 жыл бұрын
@@mohdfazil3491 அது அவர் அவர் விருப்பம்
@shaheelazhar1435 жыл бұрын
You can study islam. And you can make a good decision
@mohamedyusuf64554 жыл бұрын
Nandri thalaiva
@siyanahameed524 жыл бұрын
சூப்பர்
@rimzarizwan9532 жыл бұрын
யா அல்லாஹ் எனக்கு அருள் புரிவாயாக *.........
@RoshanCS7864 жыл бұрын
எல்மையில் வாழ அல்லாஹ் நம் எல்லோரையும் அரூல்செய்வானாக
@thayagarajaniniyan87015 жыл бұрын
நான் இந்துகுடும்பத்தை சேர்ந்தவன் ஆனால் என்தந்தையாருக்கு இளவயதில் இருந்தே இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் மிகவும் அருமையாக உருதுபேசுவார் அதற்கு காரணம் புளியந்தோப்பு பகுதியில் பிறத்தவர் அதனால் எணக்கு இளவயதில் இருந்தே இஸ்லாமிய சகோதரர்களை கண்டால் அன்பு பாசம் மரியாதை உண்டு
@abdulwahab-xu5bz5 жыл бұрын
😍😍😍😍
@dcruztamil64315 жыл бұрын
அருமை
@ashikaashiqueen47965 жыл бұрын
Ma shaa allah 👍
@faizahmed.m13245 жыл бұрын
🌹நன்றி நண்பரே🌹
@ourspace14294 жыл бұрын
🤩
@தமிழ்துளிர்கள்2 жыл бұрын
Vanakam Mohammad Nabi avarkalin history nice and super. Masha allah. Love is god love only god
@SivaSiva-ou2qf3 жыл бұрын
சிவாயநம 🙏 அருமையான பதிவு எனக்கும் பாக்கியாம் கிடைத்தது நன்றி🙏
சத்திய மார்க்கத்தை தந்தவர் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர் ஏக இறைவனுடைய தூதுவர் தர்மம் செய்வதை கடமையாக்கியவர் மூமினாக பிறந்தமைக்கு பெருமை கொள்கிறேன் மாஷா அல்லாஹ்
@vffgaming56592 жыл бұрын
அல்லாஹு
@ismailmohamed2083 жыл бұрын
بارك الله. ماشاء الله ithe kannum paakkiyam kedchathukkkku
@venkateshperumalb709 Жыл бұрын
🌹🙏🏻YAA ALLIAH
@fathimanazeem52205 жыл бұрын
Alhamdhulillah, இந்த videoவில் காண்பித்தமைக்கு நன்றி.அதிர்ஷ்டமான அருமையான வீடு.அல்லாஹு அக்பர்!
@sameemaparveen86744 жыл бұрын
Alhamthullah அருமையான பதிவு
@sahulhameedarifa16113 жыл бұрын
யாஅல்லாஹ் நான் என் மக்கள் என் குடும்பம் என் சந்ததிகள் செய்த பாவங்கள் அனைத்தையும் பிழை பொருப்பாயாக எங்களை மறுமையில் நபிகள் நாயகத்தின் அருகில் சொர்க்கத்தில் குடியிருக்க செய்வாயாக ஆமீன்
@shasashasa39572 жыл бұрын
Yaa allah ippadi oru maamanidharai engalukku thalaivaraga thantha unakke puhal anaithum
@seemaa89672 ай бұрын
Sallallahu alaa Muhammad sallallahu alaihi vasallam ❤❤❤❤
@shahidsharu1432 жыл бұрын
உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் பயான்கள் சகோதரரே Jazakallahu 🤲🤲💖
@sayedalipasha7807 Жыл бұрын
Mashaallah Mashaallah alhamdullilah very Very super information thanks brother
@villagebatsha79842 жыл бұрын
லாஹிளாக இல்லல்லாஹ் முகமத் ராசுலுல்லா
@Batmanblack1 Жыл бұрын
Our prophet.....He is unique ❤ forever Best way is his lifestyle and he is my HERO
@SujahprincessSujahprince-wq9ei Жыл бұрын
Masha allah..... 🥰
@lovelymaids39145 жыл бұрын
சுபஹான் அல்லாஹ். 😢😥🥺 அல்லாஹ் நம் நபி (ஸல்) அவர்களுக்கு சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை நிச்சயமாக கொடுப்பதற்கு போதுமானவன்.
@pmmemories86195 жыл бұрын
ஆமின்
@as121aldiscussion85 жыл бұрын
Aameen
@sheikalif8804 жыл бұрын
Ameen🤲
@thalaverianthala91184 жыл бұрын
ஆமின்
@smileygirl50204 жыл бұрын
Aameen
@kervinsystek3 жыл бұрын
சொல்படி வாழ்ந்த உத்தமர்
@abassalqattan33295 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் முஹம்மது நபி விடு அழகான விடு ❤️❤️😍😍💖💖💖💐💐💐💐
@anishaansari10385 жыл бұрын
Masha allah.. We love Mohammed Nabi.......
@GRC-iw3vn5 жыл бұрын
ஐயா மகான் எல்லாம் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.நாம் படும் துன்பத்திற்கு காரணம் நமது பேராசையே.அவர் மீண்டும் வரும் நாளே நமக்கு விடிவுகால மாக அமையும் என்பது.உண்மை
@venkatseetaraman77405 жыл бұрын
Maasha Allah Subanuaallah Mohammed nabi avargal arputhamaana nearmayaana irai thoothar insha allah
@hanfarhussain2095 жыл бұрын
Thank u ji
@parakbaraak.16074 жыл бұрын
Vengatesh my brother.
@kalantarkalantar15374 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Abdulsahafi-jp7ky Жыл бұрын
Mashaa allhaa..akbar..
@Thalapathy842 жыл бұрын
Sallallaahu alaihi vasallim mubarik alai
@contentvenum66792 жыл бұрын
I love you so much nabi (sal) i cant stop my tears
@padmanathankamatchi13832 жыл бұрын
நபிபெருமானின் வாழ்க்கையில் அனைத்தும் கண் முன்னே நிறுத்தியது தங்களுடைய உரை எல்லா புகழும் இறைவனுக்கே
@tchhairband20983 жыл бұрын
This post emotionally impressed my heart. Subanallah.