MY first vote புரட்சி தலைவர் MGR இன் மதுரை மேற்கு தொகுதி BY MGR Bakthan Balu madurai. Arumaiyana தமிழ் நதி நிகழ்ச்சி வணக்கம் நன்றி BY BALU MADURAI
@thangapushpam35615 жыл бұрын
இதயதெய்வம் என்றவார்த்தை என் தலைவருக்குத்தான் பொருந்தும் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வாழ்பவர்
@sureshbalaraman41165 ай бұрын
Super super super!!!
@santhiramanujam59973 жыл бұрын
நம் தலைவர் இப்போதும் உயிரோடுதான் இருக்கிறார் சகோதரி உங்களை போன்றவர்கள் மனதில்....🙏🙏🙏🙏🙏
@saravananecc4245 жыл бұрын
மாமனிதர் உன்னத தலைவர் மக்கள் திலகம் புகழ் வாழ்க.
@renganathannr15045 жыл бұрын
Excellent massage, sister
@elangovanelangovan93794 жыл бұрын
Thanksamma
@arvindhsathihsr78155 жыл бұрын
உண்மையான சூப்பர்ஸ்டார், மெகாஸ்டார், சுப்ரீம் ஸ்டார், உலக நாயகன், .... இந்த பட்டமெல்லாம் - MGR அய்யா வுக் கு மட்டும் தான் பொருந்தும்....உண்மையான "மாஸ் LEADER" AND "மக்கள் தலைவன்" (அம்மாவுக்கும் இது பொருந்தும்)...சத்தியமூர்த்தி - ஒசூர்...
@peaceofgod18094 ай бұрын
நெ : 1 குற்றவாளிக்கு பொருந்தாது
@chandrasmithorg5 жыл бұрын
செத்து 32 ஆண்டு களுக்கு பிறகு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மா மனிதன் எம்ஜிஆர்
@msekar67852 жыл бұрын
Saluetmadam
@neelaperumal63094 жыл бұрын
Puratchinadigar puratchithalaivar MGR is the only STAR in the world who has reaped the influence of the mass even after his death in 1987
@irudhayaraj59554 жыл бұрын
Enrtum deyatha muzhu nilavu
@palanimaheshpalanimahesh49215 жыл бұрын
Thanks. Madam
@cviews18705 жыл бұрын
Goosebumps for me madam when I hear all about our thalaivar!!!!
@joymathew19892 жыл бұрын
🙏🙏🙏💕🙏
@renganathannr15045 жыл бұрын
Super Explanation sir
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு5 жыл бұрын
Hi, Thamizhnadhi, how are you! I wish to appreciate you for the presentation of the tenderhearted music and the significant monogram, which has been included in the beginning of the website video program especially on "Rathathin Rathangal". It proves that you are a brilliant film artist as well as a film Director! I regret to the belated comments! Thank you!
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு5 жыл бұрын
பாசமிகு சகோதரி திருமதி ஹேன்னா ச. ஜார்ஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம்! திரு வே. ஆதவன் அவர்கள் பன்முக ஆற்றல் வாய்ந்தவர் மட்டும் அல்ல, குடும்ப பாங்கான குணமும், தலைக்கனம் இல்லாதத் தன்மையும், பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் கலகலப்பாகப் பேசிப் பழகும் பண்பும் உடையவர். அதனால் தான், நீங்கள் அவரின் அழைப்பை ஏற்று இந்த பதிவில் பங்கேற்று, புரட்சித் தலைவருடன் நீங்கள் பயணித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை, உணர்வுப் பூர்வமாக, உங்களுக்கே உரித்தான மொழியில் விளக்கிய விதம் போற்றுதற்குரியது என்றாலும், இவ்வளவு விரைவில் உங்கள் பங்களிப்பை முடித்துக் கொள்வது ஏமாற்றம் அளிக்கிறது! "மகத்தான மருத்துவச் செவிலியே - மறையாதுன் மனதில் நின்ற நிலவு". - குரல் நன்றி!
@chandramathy65355 жыл бұрын
எல்லா புகழும் புரட்சித் தலைவருக்கே... நன்றி சகோதரர் அவர்களே.
@MrRgsram5 жыл бұрын
Bhaktha Henna George.....Bhaktha Meera varisayil...Aadhavan sir. You have edited some portions from episode 4 to 5 , we want to know from her words how Vaadhyaar enjoyed when madam acted/ commented his movies and especially about his two teeth.Please consider uploading ...
@chandramathy65354 жыл бұрын
நன்றி சகோதரர் அவர்களே.
@munusamykmm31235 жыл бұрын
என் இளைய வயதில் 12,1967 தேர்தல் பிரச்சாரத்தின் போது,மாலை 6மணிக்கு எங்கள் வெள்ளவேடு பகதிக்கு வருவதாகச்சொன்னார்கள், இரவு முழவதும் அங்கேயே தூங்காமல் இருந்தோம்,மறுநாள் காலை 6மணிக்கு வந்தார்.வந்தவுடன் காரிலிருந்து எழுந்து ,முதலில் மரத்தின் மேலும் கம்பத்தின் மேலும் உள்ளவர்களை முதலில் கீழே இறங்கச் சொன்னார்.நீங்கள் இறங்கினால்தான் நான்பேசுவேன் என்றார் அனைவரும் கீழே {இறங்கினர்.முதலில் அவருக்கு மாலையும் சால்வையும் அணிவித்தனர்.அதை வாங்கி அருகிலுள்ளவர்களுக்கு அவர்கள் கழுத்திலும் மடியிலும் விழுமாறு வீசிவிட்டு 10 நிமிடம் பேசி உடனே புறப்பட்டார்.புறப்படும்போது காரின் பின்னாடியே நாங்கள் ஓடினோம்,எதிரே மாடு வந்ததால் கார் நின்றது உடனே நான் ஓடி முன்சீட்டில் அமர்ந்திருந்த அவர் காரின் கண்ணாடியை இறக்கினார்.உடனே நான் எனது வலது கையை நீட்டி அவரோடு கையில் வைத்து கைகுலுக்கினேன்.அடுத்த நொடி கார்புறப்பட்டது இது என் வாழ்வின் பாக்யம்.இன்றும் அவர் ரசிகன்.தினமும் அவர் பாடலையும்,அவரை கைப்பேசியில் அவரது அனைத்து பாடல்களையும் சேமித்துள்ளேன்.அதில் ஒரு பாடல்......சிரிக்கத்தெரிந்தால் போதும் ஒருபோதும் துன்பம் நெருங்காது
@cviews18705 жыл бұрын
So lucky sir!!!
@saradhaamalraj14104 жыл бұрын
Yes.r.u.luke
@irudhayaraj59554 жыл бұрын
Theiva piravi Enrtum vazhlum manitha thaivam MGR
@j.ramachandranchandran8925 жыл бұрын
M,G.R Thanga Talivar .Ma Manidhar
@raysanace43634 жыл бұрын
Thank you for the video but I feel like slapping the host.