கொடைக்கானலில் இப்படி ஒரு மண் வீடா 😱| My Mud house home tour | Tamil Native Farmer

  Рет қаралды 420,338

Tamil Native Farmer

Tamil Native Farmer

2 жыл бұрын

Exclusive tour of my mud house.
#traditionalhouse #mudhouse #farming
In this video I will be showing my mud house inside out. I will be also explaining various techniques which i followed during the construction of this house.
Hope you enjoy the video.
MUD HOUSE CONSTRUCTION VIDEO
• குறைந்த செலவில் மண் வீ...
For any doubts regarding mud house and farming ,You can reach me through my whatsapp.
Here's the link wa.me/message/KJM7T55SDRWWP1
Watch my other videos from the links below:
கொத்தமல்லி சாகுபடி 🌱🌿 • Coriander Farming in T...
கேரட் சாகுபடி🥕🥕
• Coriander Farming in T...
Sweetcorn Cultivation 🌽🌽
• Life of Farmer 👨‍🌾 | 1...
Watch my other video in Playlist▶️
/ tamilnativefarmer
✅ Follow Tamil Native Farmer on Social media:
Instagram ⏩ / tamilnativefarmer
Facebook ⏩ / 111675971442466

Пікірлер: 543
@raviaps2438
@raviaps2438 2 жыл бұрын
ஒரு காலத்தில் இப்படி ஒரு வீடு இருந்தா ரொம்ப கேவலமா நினைச்சாங்க இன்று அது ஒரு ஃபேஷன் ஆயிடுச்சு
@athensmajnoo3661
@athensmajnoo3661 Жыл бұрын
Nothing is ugly in this world other than a negetive mind
@revsowmi7025
@revsowmi7025 Жыл бұрын
Very true
@shakeelsabeer6859
@shakeelsabeer6859 5 ай бұрын
Fashion la enaiku agala bro nala eruku alaga erukunu solravaingka la rendu nall eruka soluingka oodi vanthuruvaingka ithu la namaku set agathu nu...comment la matu peysu vaingka but neja thu la enu mey entha vedaaa aptyy nu tha keypaingka😢
@uzhavanmagankudumbam5800
@uzhavanmagankudumbam5800 Ай бұрын
இந்த காலத்துல கூட இப்படி ஒரு வீடு மட்டும் இருந்தா கேவலமா தான் பாப்பாங்க,,,, பக்கத்துல ஒரு மாடி வீடு, கார், ஆடம்பர பொருட்கள் எல்லாம் இருக்கனும்,,,, அப்போதான் நமக்கு மரியாதை,,,,,இல்லனா நமக்கு மரியாதை இல்லை
@pullingodhilipraj8383
@pullingodhilipraj8383 Жыл бұрын
தம்பி என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் இந்த மாதிரி இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை வேற லெவல் 👌
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு வாழ்த்துக்கள் தம்பி! மகிழ்ச்சி
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா🌿🌿.
@PriyaM-pn2iw
@PriyaM-pn2iw 10 ай бұрын
​@@TamilNativeFarmerAnna Ninga kodaikkanal la pakkama eththe uoor Anna
@nazishobby...9679
@nazishobby...9679 Жыл бұрын
உண்மையில் உங்கள் வீடும் அதனை சுற்றியுள்ள இயற்கையும் பேரழகு
@vinothroman4415
@vinothroman4415 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤️😍 எனக்கும் இது மாதிரி வாழனும் போல ஆசையா இருக்கு 🤗
@mask0072
@mask0072 Жыл бұрын
இறைவனின் படைப்பில் உருவான பசுமையான தூய்மையான இவ்விடத்தில் மகிழ்ச்சியாக வாழும் நீங்களும் உங்கள் செல்ல பிராணிகளும் அதிர்ஷ்டசாலிகளே
@sumaiyashahul
@sumaiyashahul Жыл бұрын
அருமையான பதிவு 👌இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வீடு 😍❤இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை 👍
@rsnnihara2544
@rsnnihara2544 Жыл бұрын
எனக்கு பிடித்த அழகான மண் வீடு வாழ்த்துக்கள் தம்பி இயற்கையின் அழகு நிறைந்த வீடு நான் இலங்கை
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 Жыл бұрын
பாரம்பரியமான அழகிய வீடு பார்க்கும் போதே மனம் நிறைவாக இருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்👍👌🙏💚🤗
@hemalathahemalatha5161
@hemalathahemalatha5161 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழனும் தான் எனக்கு ரொம்ப ஆசை உங்க வீடியோ நான் நிறைய தடவை பார்த்து இருக்கேன்.என் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கு. உங்கள் விவசாயமும் நீங்களும் நீடூடி வாழ்க ❤❤❤
@vlogsofmanivasan
@vlogsofmanivasan Жыл бұрын
உங்கள் பதிவு பார்க்க மிகவும் அருமையாக உள்ளது நண்பா. எனக்கும் அந்தக் காலத்தில் வாழ்ந்த வீட்டில் வாழ வேண்டும் ஆசை இருக்கு. அற்புதம்.🙂
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
சகல விதமான உயிர்களுக்கும் மரியாதை தரும் உனக்கு வாழ்த்துக்கள் தம்பி.
@user-vl7ef6rb6m
@user-vl7ef6rb6m Ай бұрын
உங்கள் வீடியோ ரோம்பஅருமை தம்பிநான்தனிநபர்தான் அங்குநான்வந்தால்2நாள்தங்க அனுமதி உண்டா சாதாரனமானசாப்பாடுவசதிஉன்டா தயவுசெய்து இந்தநம்பருக்குபதில்அனுப்பவும். யனக்குதேவைநிம்மதி நன்றி
@devamonisha8217
@devamonisha8217 10 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையான வாழ்க்கை கிடைத்திருக்கிறது உங்களுக்கு😊 எனக்கும் இப்படித்தான் வாழனும் என்ற ஆசை ஆனா இந்த ஜென்மத்தில் நடக்கவே நடக்கவே😢😢😢😢
@manoharanaadhimoolam818
@manoharanaadhimoolam818 11 ай бұрын
தங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறேன். அனைத்தும் மிக மிக அருமை என சில சொற்களை போட்டு கடந்து விட முடியாது. வாழும் முறை குறிஞ்சியும் முல்லையும் பிண்ணி பிணைந்து பசுமை பாய் விரித்து விழிகளை தன் வசமாக்கி காட்சி தரும் பூமியில் வாழும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது நீடூழி பல்லாண்டு வாழ்க வளமுடன்!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
அழகான இடம் அழகிய வீடு கடவுளின் அருள் என்றும் இருக்கும் தம்பி வாழ்க வளமுடன்👌👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா🌿🌿👍✌️
@eaglesparks5414
@eaglesparks5414 Жыл бұрын
அமைதியும் தரும் அற்புத வாழ்க்கை, வாழ்த்துக்கள் தம்பி! உங்கள் முயற்சி வாழ்க! வளர்க!
@JuneTed
@JuneTed 2 жыл бұрын
சூப்பர் தம்பி இப்படி வாழ்க்கை ரசிச்சு வாழுறீங்க
@frizzu1gamer990
@frizzu1gamer990 Жыл бұрын
மிகவும் அழகான வீடு.மகிழ்சியாக உள்ளது
@ponnivasanth5644
@ponnivasanth5644 2 жыл бұрын
இயற்கை நிறைந்த அருமையான வீடு அண்ணா💐💐💐🤩🤩🤩
@jayak4824
@jayak4824 Жыл бұрын
Thank you
@punithaonlineshopping..7652
@punithaonlineshopping..7652 Жыл бұрын
Anna sorgathala valthutuirukinga kadavuluku nanri solluinga ...yaruku kedaikum eppadi oru valkai.... Vera level anna...
@selvanathan2575
@selvanathan2575 5 ай бұрын
வியந்து பார்க்க வைத்த பதிவு எங்கள் கிராமத்தில் முன்பு இந்த மாதிரி வீடுகள் தான் அதிகம் இருந்தது குனிந்து தான் உள்ளே செல்ல வேண்டும் ஆனால் அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார்கள் கோழி வளர்க்க தனி இடம் சிறு சமையல் அறை மண் அடுப்பு யார் எந்த நேரத்தில் வந்தாலும் டீ இல்லாமல் இருக்காது நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் இந்த வீடைப் பார்க்கும் போது என் பாட்டி என் கிராமம் நினைவில் வந்தது
@jkowsalyajkowsalya19
@jkowsalyajkowsalya19 Жыл бұрын
எனக்கு உங்கள் வீடு ரொம்ப பிடிச்சிருக்கு அழகாக இருக்கு
@murunganms52
@murunganms52 Жыл бұрын
அண்ணா உங்க அழகான மண் வீடும் நீங்க செய்கின்ற இயற்கை விவசாயம் அருமை
@eaglesparks5414
@eaglesparks5414 Жыл бұрын
தம்பி ! நீங்கள் காட்டும் ஒவ்வொரு கைவினைப் பொருட்களாகட்டும் அகல்விளக்கு சமையலறைப் பொருட்கள் மேசை இவையனைத்தும் மிகவும் விளை உயர்ந்த பொருட்களாகவே பட்டினத்தில் எங்களுக்கு.கினடக்கிறது.
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@RENGESH-11
@RENGESH-11 4 ай бұрын
மிக்க அருமையாக இருந்தது.......இந்த வீடியோ தற்காலத்துக்கு மிக்க தேவை....இந்த விடியோக்கு நன்றி...
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
உயிர் சூழல் நிறைந்த மண் வீடு அருமை 👌🎭
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா🌿👍
@Rosecrafttamil
@Rosecrafttamil Жыл бұрын
recently addicted to your videos😍😍😍 nature kooda unga lifestyle 👌🏻👌🏻👌🏻👌🏻 neraiya videos podunga
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k 5 ай бұрын
இது தான் மனதிற்கும் நிம்மதியை தரும் நான் இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசையை படுகிறேன்.🙏💯💯❤️❤️❤️❤️❤️ ஓம் நமசிவய வாழ்க !வாழ்க! இது போனை வீடுகளில வாழ கொடுத்து வைதிருக்க வேண்டும் நன்றி.✡️🕉️👍👍👍👍👍
@sivashakthisentamilnambi7472
@sivashakthisentamilnambi7472 2 жыл бұрын
அருமையான முயற்சி தம்பி
@malargayathri2599
@malargayathri2599 Жыл бұрын
நாங்களும் வரலாமா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா 🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊 இயற்கை எழில் கொஞ்சும் அழகு........... சொல்ல வார்த்தையே இல்லை....இயற்கையின் காதலி.....................💐🌸💮🏵️🌹🥀🌺🌻🌼🌷🌱☘️🌿🌾🌵🌴🌳🌲🍀🍁🍂🍃🦩🦮🐝🐝🐝🐝🐝🐬
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
தம்பி கொடைகாணலில் நீங்கள் எங்கே இறுக்கிறீங்க மிகவும் அருமையாக உள்ளது 👌🏿👍🏿
@vivekrevathithiyasri7256
@vivekrevathithiyasri7256 Жыл бұрын
வணக்கம் அண்ணா இயற்கை சூழலில் வாழும் வாழ்க்கை சொர்க்க வாழ்க்கை
@ramuram9800
@ramuram9800 2 жыл бұрын
Super manathirku ithama irunku sir, yenaku ippadi vaala Aasaya iruku sir 👌👌👌ungal arumana yosanaiku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenkumarpraveen1505
@praveenkumarpraveen1505 Жыл бұрын
அண்ணா இயற்கை எழில் கொஞ்சும் அழகு... இயற்கை மறவா மனிதர்... 🫂god bless you அண்ணா
@wnfernand
@wnfernand Ай бұрын
SUPERB!!! Greatly appreciate your life in harmony with nature!!!
@deepisri6723
@deepisri6723 Жыл бұрын
Really so happy to see your home 🏡 and farme
@rajvelm9139
@rajvelm9139 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா‌‌‌...
@gayathrignanasekaran7777
@gayathrignanasekaran7777 Жыл бұрын
Super... எனக்கு பிடித்தமாதிரி இடம்.. வாழ்ந்தா இப்படி ஒரு இயற்கை வளம் நிறைந்த இடத்தில் வாழனும்.....
@SaraPriyasLifestyle
@SaraPriyasLifestyle Жыл бұрын
Amazing brother. Really very impressive video. My native also Theni. But now I am in Chennai. God bless you brother 🙏🙏
@ikramsharief4105
@ikramsharief4105 Жыл бұрын
Real life hero. Congratulations
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 Жыл бұрын
News channel unga video pathen unga channel romba nal theduna Today pathuten happy😊😁🙃 ❤
@BalaAnto-ku3py
@BalaAnto-ku3py Жыл бұрын
உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது அண்ணா
@sumathisumathi963
@sumathisumathi963 13 күн бұрын
Arumaiyana house. Unga life super
@PraveenPraveen-io2dt
@PraveenPraveen-io2dt Жыл бұрын
U are the real happiest person in the world
@majinahbee3163
@majinahbee3163 Жыл бұрын
Vaalga vaalga valamudan thambi unggal muyarchigaluku Eravai thunai .
@user-wy1ii9pc4d
@user-wy1ii9pc4d 3 ай бұрын
Na Ooty than enakku intha mathiri idam romba pidikkum
@vigneeshvigi7993
@vigneeshvigi7993 Жыл бұрын
Your real nammalvar follower bro from kerala in palakkad
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
LUCKY GUY..GOD BLESS 😊
@littlelove3304
@littlelove3304 Жыл бұрын
Naangalam kaas erunthum periya veedu erunthum nimathi illama erukurom but neenga rmba elimai ah pleasant aana life ah vaalringa😌 naa unga vedio va paatha stress free ah feel panran 🙂 ungaluku God kudutha perifa gift 💖 ithu ma3 life engalku illa naalum unga vedios ah paathu santhosha pattukurom😊neenga melum melum neraya vedios potu makkalayum santhosha paduthi neengalum santhoshama vaala my ❤️ wishes
@hemakaalai9791
@hemakaalai9791 2 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது
@sudhalakshmirajendranbalaj320
@sudhalakshmirajendranbalaj320 Жыл бұрын
Very good choice organic farming well done hat's off bro
@vijimarimuthu4974
@vijimarimuthu4974 Жыл бұрын
உங்களா போல வாழானும் அப்படி ஒரு வாழ்க்கை ❤
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Жыл бұрын
10,000subscribers வாழ்த்துக்கள் ❤️
@akmrsvakmrsv5304
@akmrsvakmrsv5304 2 жыл бұрын
Beautiful home eagerly waiting for ur next video
@rajeshprema1547
@rajeshprema1547 Жыл бұрын
நல்லா இருக்கு பார்க்க அழகா இருக்கு நன்றிங்க நண்பா
@anandhapraveen75
@anandhapraveen75 Жыл бұрын
Unga channel very interesting anna ....melum valara vaalthukal👍
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Arumaiyana veedu Arumaiyana vazhviyal murai arumai thambi 🥰🥰🥰👌👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
மிக்க நன்றி🌿
@germanytamizhan8559
@germanytamizhan8559 2 жыл бұрын
Wow dream’s house 😍😍😍😊😊😊😊😍😍greetings from Germany anna
@user-km4ew9gv4y
@user-km4ew9gv4y Жыл бұрын
அழகான ஒரு வீடு
@gopinathgopinath5307
@gopinathgopinath5307 Жыл бұрын
Very beautiful house. Ur so lucky
@thozharssangupandi
@thozharssangupandi 2 жыл бұрын
மிகச்சிறப்பு தோழரே...
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
நன்றி தோழரே🌿🌿
@divijhad4214
@divijhad4214 Жыл бұрын
So blissful to watch your videos...❤
@srajsu4901
@srajsu4901 Жыл бұрын
Super 👍 looks amazing! Wonderful 😊👍👍
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 Жыл бұрын
அழகான விடு❤❤❤❤❤
@mlavayalumvazhvum5933
@mlavayalumvazhvum5933 Жыл бұрын
I'm really very happy. I'll see ur home with ur permission bro
@UmaShankar-vn4nc
@UmaShankar-vn4nc Жыл бұрын
இயற்கை சூழல் நிறைந்த வீடு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
💚🌿
@rajaratnamsujithasujitha1926
@rajaratnamsujithasujitha1926 Жыл бұрын
Super anna ungada home paarkum podu kawala ellam arandu romba intersta paarka thonudu
@jothimani7986
@jothimani7986 5 ай бұрын
Vaalthukkal
@sanasahana8890
@sanasahana8890 Жыл бұрын
Masha Allah super brother 👍👍👍
@puspalataannamalah9441
@puspalataannamalah9441 4 ай бұрын
Very nice. Love the surroundings.
@vinithkumar2475
@vinithkumar2475 10 ай бұрын
Aiyo semma.....❤😮😮😮😮😮🎉🎉🎉
@punithasekar3913
@punithasekar3913 Жыл бұрын
Unga veedu romba azhaga irukku Anna ❤️❤️❤️💐💐💜
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
மிக்க நன்றி🌿
@thanishaparveen4836
@thanishaparveen4836 Жыл бұрын
இது போல் மண்வீடு எனக்கும் உள்ளது 😊ஆனால் அந்த வீட்டில் நான் இல்லை. உங்களை பார்க்கும் போது மனம் ஏங்குகிறது.... எவ்வளவு இனிமையான தருணங்களை தொலைத்திருக்கிறோம் என்று. எங்கு உள்ளது உங்கள் வீடு. நான் "அப்ஸர்வேட்டரி"
@karthikagardenvlog9021
@karthikagardenvlog9021 2 жыл бұрын
ரொம்ப அழகான வீடு
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
நன்றிங்க🌿👍
@yousufdeen1719
@yousufdeen1719 2 жыл бұрын
உங்க வீடியோ அனைத்து சிறப்பாக உள்ளது. தொடர்பு மின்னஞ்சல் ஐடி பதிவிடவும். தொடர்ந்து மலை வாழ் மக்கள் பற்றி வீடியோ பன்னுங்க தோழர்.
@anandrajthanimalai6902
@anandrajthanimalai6902 Жыл бұрын
Love you bro from malaysia 🇲🇾
@karthikkarthik6321
@karthikkarthik6321 2 жыл бұрын
Bro...super ah eruku..unga videos regular ah pakuren..evlo padichu eruthu kuda iyarkai vivasam pannuringa...neriya peruku inspiration ah eruku...
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thank you brother🌿❤️
@chidambaramjothi2672
@chidambaramjothi2672 2 жыл бұрын
Arumai sago... Azhaganaaa video
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Nandri sago🌿✌️
@akileshtv5808
@akileshtv5808 Жыл бұрын
நண்பா மிகவும் அருமை
@monishamonisha3917
@monishamonisha3917 3 ай бұрын
Wow semaya iruku
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 3 ай бұрын
Thañk you💚
@girijagirija2307
@girijagirija2307 Жыл бұрын
Romba Nala iruku
@user-ng4jv9bt7o
@user-ng4jv9bt7o Жыл бұрын
Anna veedu super enakkum indha madhiri veedu kattanum asaya irukku
@sudhalakshmirajendranbalaj320
@sudhalakshmirajendranbalaj320 Жыл бұрын
Superb bro wonderful life style very good decision live long god bless u bro
@beulahmathews3054
@beulahmathews3054 4 ай бұрын
Anna iam from srilanka.. ur house is awesome 😊
@venkatachalams9110
@venkatachalams9110 Жыл бұрын
Brother romba poramayia yerku unga life simply super
@ranimasamayal6578
@ranimasamayal6578 Жыл бұрын
Vazhthukal sir
@roopasandeep6971
@roopasandeep6971 2 жыл бұрын
Wowwwwww i feel so amazing😍🤩🤩🤩🤩🤩🤩🤩 u have a great , beautiful, healthy💪 life bro 🥰😘😍😍😍 mud house is just WOWwwwwwwwwww🏠🏠 no words anna sprbbbbbbb Ossssmmmmmmm life 🤩🤩🤩🤩🤩🤩
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 4 ай бұрын
Beautiful🤩Love from Canada!!
@er.aswathibadhra3517
@er.aswathibadhra3517 Жыл бұрын
Anna njan oru civil engineer an ethu pathathum . romba happy ayiten
@santhi-villagemaam5582
@santhi-villagemaam5582 Жыл бұрын
Beautiful place... 👍👍👍👍👍Kerala..
@raistarfan9699
@raistarfan9699 Жыл бұрын
Wow really amazing. my dream house also super rrrrrrr bro
@pachaimalagro1683
@pachaimalagro1683 11 ай бұрын
அற்புதம்
@bbmixedits583
@bbmixedits583 Жыл бұрын
அருமை😍
@harshiniarumugam2493
@harshiniarumugam2493 Жыл бұрын
😍😇💚neee Vera level bro 🏡dreamhome 😇fall in love wid this 💚
@delphinj93
@delphinj93 3 ай бұрын
U have a good nature life..
@kannashona263
@kannashona263 11 ай бұрын
Very nice beautifull place just wow❤
@sumisrangoli8544
@sumisrangoli8544 Жыл бұрын
We feel we want to visit your place👍👍👍
@praveensk_official1044
@praveensk_official1044 Жыл бұрын
Great Anna, Awesome 🥰🥰🥰
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН