கர்ணா, உங்கள் பணி மேலும் சிறக்கவேண்டும்! உங்களைப் பார்க்கும்போது மிக பெருமையாக உள்ளது. உங்க காணோளிகள் அனைத்தும் அற்புதம்! உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளது! வாழ்க வளமுடன்!
@parthipanravi70844 жыл бұрын
வீடியோ பார்க்குறதுக்கு முன்னாடியே like போட்ருவேன் கர்ணா
@palaniappanr16074 жыл бұрын
ஆறு நாட்டான் மலைமேல் (புகழியூர்) புகழூர் கரூர் அருகே 30 படுக்கைகள் உள்ளன.அய்யர்மலை மேல் படுக்கைகள் உள்ளன.பழையஜெயம்கொண்டசோழபுரம்(கரூர்) அருகில் படுக்கைகள் உள்ளன. காண்போம் .கடந்தகால கலாச்சாரம் புரிந்து கொள்ள மிக பயனுள்ளதாக இருக்கிறது.உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்
@ranjithkumar-no9gr4 жыл бұрын
supper bro உங்களின் இந்த செயல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@tharshanrajgv95123 жыл бұрын
இவை அனைத்தும் நம் பொக்கிஷங்கள் நாம் அதனை பாதுகாக்க வேண்டும்
@Ravi_M_4 жыл бұрын
படித்தவர்களே பல இடங்களில் வரலாற்று சின்னங்களை சிதைப்பது வேதனையாக உள்ளது,
@sigaravelsigaravel96844 жыл бұрын
அருமையான பதிவு நன்பா வாழ்க வளமுடன் தொடருட்டும் உங்கள் பயணம்,,,,,,,, பட்டுக்கோட்டை சிங்காரவேலு
@graceangelinesulamites50314 жыл бұрын
I did my 11 n 12 in keren Matric hr sec school , k. Puliyankulam staying in hostel n tiz was the place we hostelers spent every Sunday evening , tiz video brought back all those memories back , tqsm bro 😍
@rajkumarvsvlogs3 жыл бұрын
I too studied in Keren Matric Hr. Sec. School...
@Nandha-inDmk4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே வரலாறு மிக முக்கியமானது நாம் பாதுகாக்க வேண்டும் மனித பரிணாம வளர்ச்சி வரலாறு முக்கிய பொக்கிஷம்
@sachandru18484 жыл бұрын
இந்த இடமும் சூப்பர்
@ajithkumar_aji4 жыл бұрын
சமண படுக்கை:- அப்பொழுது : சமனர்களுக்கு இப்பொழுது : சரகர்களுக்கு 😔😔😔😔
@muraliv12744 жыл бұрын
Unmaya santhoshama eruku unga channel subscribe pandhuku very useful news grate grate karna sir.....
@Ganesh-sg4pg4 жыл бұрын
தமிழி எழுத்துக்களை மொழி பெயர்பெர்த்தது அருமை 🙏🙏
@ganeshnarayan28754 жыл бұрын
Romba arumai bro.. Old letters ah pathu padichu Athuku explain pannathu Vera level bro.. You are So brilliant and hardworker nanba
@lakshmipathia47704 жыл бұрын
Super கர்ணன்
@hemadevis20624 жыл бұрын
Super karuna u had achieved this place my boy. Awesome 50 in one place keep on rocking 👌👌💐👍👍 ♥♥♥♥♥♥♥♥🌸🌹🌼🌺
Bro neenga pesurade super..neenga solla solla enakku tamilnadu suthi paakura aasai romba agudu..hats off to u from pradeep.karnataka
@sabariideas38268 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@rajeswarivani4 жыл бұрын
நன்றி நன்கு அறியப்பட வைப்பாக இருந்தது ஆனால் உங்கள் யூ ட்யூப் சேனல் தமிழில் இருக்க வேண்டும் அல்லவா
@ArikkanLight4 жыл бұрын
95,600+ Subscribers😍❤️❤️❤️ All the best for get soon 1Lakh Subscribers💐💐
@rajendrankumar5593 жыл бұрын
இந்த இடத்திற்கு நானும் சென்று உள்ளேன் இங்கு உள்ள தமிழி கல்வெட்டு கலை படி ( ஆச்சு) எடுத்தேம் ஆனால் அந்த பகுதி மக்கள் இதை பாதுக்கா தவறிவிட்டனார்
@subramanianmani3375 Жыл бұрын
Thanks for your message🙏🙏🙏
@nirmalan14244 жыл бұрын
Think after watching your videos at least some people would think twice before vandalising. Thanks for all the explanations.
@murugandishanmugavel77614 жыл бұрын
நல்லா பண்றீங்கப்பா, வாழ்த்துகள், இன்னும் தகவல்களை ஆழமா கொடுத்தா நல்லாருக்கும்.
@preethaapreethavenugopal89534 жыл бұрын
நல்ல பதிவு பொருமையாக பேசவேண்டும் இன்னும் அழக இருக்கும் வாழ்த்துகள் அருமையான பதிவு
@keerthana3294 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌👌. மகாவீரர் என்ன பண்ணாரு தெரியல அவரு கால்ல போய் எழுதிவச்சிருக்காங்க. இவங்கள என்ன பண்ண🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.
@நிலாமகன்4 жыл бұрын
I Subscribed Nanba I Love This Channel 👍💓💓💓
@Violinchannel0713 жыл бұрын
Wonderful job, Keep it up.
@aathinitamil7513 жыл бұрын
அருமை சகோ
@ArikkanLight4 жыл бұрын
Thanks for translate Tamili Brahmi to Tamil 😊🙏🏻🙏🏻
@hotelustav64774 жыл бұрын
SUPER BRO .............. GOOOOOOOOOOOD THANK U LOT.
@kavitha68274 жыл бұрын
Karana amazing continue you work👍
@devibala51904 жыл бұрын
Arumai.. Ungal vilakam arumai
@aspirations31274 жыл бұрын
Beauty நண்பா! We also learn the history of samanergal. Thank you for your effort.
@kaushikns80504 жыл бұрын
Super bro... Awesome... Back to the same place where great sambavam happened... 🔥❤️❤️... "first comment"
@sathyaselvakumar43394 жыл бұрын
அருமை கர்ணா. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@shanthiuma95944 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@syed1019514 жыл бұрын
வரும் காலத்தில் யாராவது ஒரு முக்கிய அரசியல் தலைவர் இங்கு வந்து படுத்து தியானம் செய்ய வரலாம் !!!
@kmani.kmani.30894 жыл бұрын
அருமையான பதிவு.
@saleemjavith29084 жыл бұрын
Awesome music 👌, karna 👌, Ajith 👌
@ajithrvue52004 жыл бұрын
saleem javith 👍
@daniroskumar4 жыл бұрын
Thanks a lot ajith
@ajithrvue52004 жыл бұрын
thilip kumar nandri bro🙌
@vkloganpillai22964 жыл бұрын
You are doing wonderful job
@manojisaac4 жыл бұрын
karna.. This-(tamil inscription 2000 yr old) should have been in textbooks.. thanks for educating us.. Seriously thankyou..
@rameshogomathi96984 жыл бұрын
Super Anna 👌👌👌👌👌
@lathamohan47584 жыл бұрын
Great Job well done 👍💐🌹💐 😊
@mohamedmustafa72754 жыл бұрын
Really super video bro
@loganathantharani25994 жыл бұрын
நல்லா இருக்கு
@nepoleanpanneerselvam94594 жыл бұрын
Hi bro.. gud expedition
@gnanasekaran75743 жыл бұрын
Very good attempt. Will be useful to the travellers, but not the scholars.
@suresharumugam3464 жыл бұрын
நல்ல பதிவு நண்ப
@gokulkrishnan13284 жыл бұрын
Vera level
@kavithaspassion50194 жыл бұрын
English alphabets thalakeela eluthinamaathiri irukku. Thamilila irunthu thaan english vanthucho. Good effort. Super.
@Rajamrajababu4 жыл бұрын
You are doing a great 👍🏻 job Thambhi
@kiruban88144 жыл бұрын
Arumai....
@anbilsiva23094 жыл бұрын
Hi bro super come to our trichy anbil we will gide you
@varadharajansumathivaradha88354 жыл бұрын
Super 👌
@suchithraloganathan11694 жыл бұрын
Superb
@nirubajipriya39344 жыл бұрын
Super Da thambi........
@premr69074 жыл бұрын
Namba aluga Anga eluthe vecha paralam next generation people padeche therejepaga .
@s.b.ag.rajesh10314 жыл бұрын
தழிழீகள்வெட்டுகள் எப்படி தெளிவாக, வெள்ளையாக உள்ளது
@ashokash04074 жыл бұрын
hai karna good job
@aadhiskumar55203 жыл бұрын
வணக்கம் நண்பர்களே இது எங்கள் ஊரில் உள்ளது மதுரை மாவட்டம் நான் மேலுர்
@ChithuMuthu-rp5ih4 жыл бұрын
Thank u karna...keep it up💐
@nibishaprema6654 жыл бұрын
Vaallhe vallamuden.
@sheelaananthampa71914 жыл бұрын
Thambi neenga main course enna eduthu padicheenga? Intha video 👍👍
@rap47294 жыл бұрын
தலைவா தன் காதலிக்காக ஒருவர் கோட்டை ஒன்றை கட்டியிருக்கிறார் இடம் தஞ்சாவூர் மாவட்டம் கருவாகுறிச்சி அருகில் மகாதேவபட்டினம் அந்த கோட்டை தமிழகத்தின் தாஜ்மகால் அதை கொஞ்சம் உலகத்திற்கு அடையாலபடுத்துங்கள்
@gopichella91924 жыл бұрын
Arumai bro
@selvaganesh15994 жыл бұрын
நண்பா நம்ம விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி திருச்சுழி பூமிநாதர் துணைமாலை அம்மன் திருக்கோவிலுக்கு வரலாமே
@PrakashPrakash-mk6gm4 жыл бұрын
Super bro
@PrakashPrakash-mk6gm4 жыл бұрын
God bless you
@catherinechanakya65294 жыл бұрын
Late ah pakuradhuku sorry dear,konjam busy,sorry
@akashravishashaank43644 жыл бұрын
உன்னை ஒரு பொருளாக்கிய நம் பெருமையை ஈந்த அவனுக்கும்,எந்தன் ஆருயுயிரே உமக்கும் பல்லாண்டு பல்லாண்டு ! இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் !.
இங்கு வந்து சரக்கடிப்பவர்களுக்கு தெரியுமா இதன்பெறுமதி?
@pvramar4 жыл бұрын
படுக்கையின் நீள அகலம் என்ன நண்பரே.
@muruganharikrishnadesign35784 жыл бұрын
good
@arulgiri37564 жыл бұрын
Anna naa vvv college la padichen. Apo intha ooruku tour ponom. Sema place
@mansooralifathima33434 жыл бұрын
சகோ..சின்ன டவுட் நிறையா இடங்களுக்கு போய்ருக்கிங்க எப்பவாது காட்டு விலங்குகளை சந்தித்தது உண்டா?
@PrakashPrakash-mk6gm4 жыл бұрын
God bless you
@KotteesWaran4 жыл бұрын
😍🙏😍😍😍
@kiruban88144 жыл бұрын
Arumai Karna padithu katunathu
@udhaymsn56074 жыл бұрын
கன்யாகுமரி மாவட்டம் சிதறால் மலை கோவிலை நீங்க கான வேண்டும் அங்கும் சமண சிற்பங்கள் அதிகமாக இருக்கும்
@prathapm71304 жыл бұрын
Am a new subscriber
@sivaranjiniass964 жыл бұрын
Intha word epdi padika theriyuthu.. Ungaluku
@ajithkumar_aji4 жыл бұрын
Bro...Neenga Use Panra Kannadi Ena Model bro...
@tnrangergaming98084 жыл бұрын
Super
@vidhyavidhya64574 жыл бұрын
Anna ungaloda subscriber naan unga videos ellama super Anna unga videos edhai naan miss pannamattan plz agasthiya Malawi video podhuga Anna plz it's my request
@arvindsc4864 жыл бұрын
Awesome man. I think its Brahmi script. How do u know to read it ?!
@vidhyavidhya64574 жыл бұрын
Agastiyar malai ( podigai malai) video podunga plz
@eyethousand4 жыл бұрын
தரங்கம்பாடி கோட்டை பற்றி ஒரு பதிவு போடுங்க
@Yogeshwaran-vs5zs4 жыл бұрын
Bro thuraiyur pakam thiruthalayur la ravanan kattuna sivan kovil iruku poi parunga vaipu kedacha
@gnanasekaran75743 жыл бұрын
அதன் என்றால் ஆதன். அக்காலத்தில் எழுத்துருவில் குறில் நெடில் வித்தியாசம் இல்லை
@sivanesan53984 жыл бұрын
Hello bro. Please visit Malaysia bro. Will find lots of holy places with historical adventures. Cur ad vult. 🙏🌹🙏
@shanmugamv20264 жыл бұрын
I saw your Ramdevar siddar temple episode you have pointed out sidder jewa samadi bur notactdual location kindly upload the jeewa samadhi with clear way from RocjyyeTemple
@srikrishna_134 жыл бұрын
Karna please visit thirunelveli dist panpoli thirumalaikovil murugan temple.Its my humble request.The place is so divine and spiritual.The thing is you can view points in that area. Thank you
@RAM-os4zo4 жыл бұрын
Melur pakathula melapatti ooruku pokana anka Oru kovil iruku
@shanthimano14584 жыл бұрын
👌👌
@adhisivan55334 жыл бұрын
அண்ணா வணக்கம் என் பேரு ஆதி திருவண்ணாமலைக்கு பக்கத்துல போல் இருக்கும் அந்த கிராமத்துக்கு பருவதமலை ஒரு மலை இருக்குது உங்களுக்கு தெரியுமா அங்க போய் உங்களால ஒரு வீடியோ எடுக்க முடியுமா ஏன்னா நீங்க அங்க போய் வீடியோ எடுக்கன்னு பார்த்தேன் ஆனா நீங்க எடுக்கல அந்த இடம் ரொம்ப இயற்கையா அழகா இருக்கும் அதோட அதிகமான ஹிஸ்டரி எனக்கு தெரியாது ஆனா அந்த பக்கம் நிறைய வெட்டி போயிட நல்லா ஜாலியா இருக்கும் ஒரு வீடியோ எடுத்து போறீங்களா ப்ளீஸ்
@murugesanchinnasamy78064 жыл бұрын
bro trichy kallanai ponga kari kalan cholan pathi sollunga
@kiruban88144 жыл бұрын
Nallave nabakam iruku Karna...
@luckan204 жыл бұрын
Good job Thambi. Please provide some ancient Shiva sites.