நம் அடையளங்களை நாமே அழிக்கிறாேம் பராமரிப்பின்றி .... பாதுகாப்பின்றி... நன்றி தாேழா...... அரசாங்க கண்ணிற்கு எப்பாேழுது புலப்படுமாே....
@raj_s5 жыл бұрын
தம்பி, மிகவும் அருமையான பதிவு. நெஞ்சு அடைக்கின்றது.... கண்களில் நீர் நிற்கிறது எனக்கு. இந்த பதிவிற்கு நன்றி ! உன் சேவை தொடரட்டும் .... Never had this heavy heart after watching your video before.
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
தமிழ்நாட்டில் நடந்தது 50 வருடத்துக்கு மேற்பட்ட திருட்டு திராவிட பேய்களின் ஆட்சி பகுத்தறிவு பேசி எமது புனித தலங்களை சிதைவடைய செய்து விட்டு இன்று மெரினாவில் உள்ள மயானத்தில் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளை சென்று வணங்க வைத்துவிட்டது
@parvathinatarajan2415 жыл бұрын
பார்த்தாலே கஷ்டமா இருக்கிறது. ஓம் நமச்சிவாய
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
தமிழ்நாட்டில் நடந்தது 50 வருடத்துக்கு மேற்பட்ட திருட்டு திராவிட பேய்களின் ஆட்சி பகுத்தறிவு பேசி எமது புனித தலங்களை சிதைவடைய செய்து விட்டு இன்று மெரினாவில் உள்ள மயானத்தில் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளை சென்று வணங்க வைத்துவிட்டது
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
தமிழர்கள் தமது இறைவனை பொற்றுவதற்காக கடிய புனித கோவில்கள் திருட்டு திராவிட ஆரிய சதி காரணமாக சிதைவடந்து கிடக்கின்றது இந்த கோவில்கள் புனிதம் ஆக்கப்படவேண்டும் திருட்டு சமஸ்கிருத மொழியின் ஆக்கிரமிப்பால் எம் இறைவன் எம்மோடு இல்லை தமிழ் கடவுள்கள் தமிழர்களோடு இருக்கும் நிலை உருவாக வேண்டும் இனிவரும் காலங்களில் எமது இறைவன் எமக்காக தந்த புனித தமிழில் பூசை செய்து எம் இறைவன் எம்மோடு இருக்கும் நிலையை உருவாக்குவோம் நாம் தமிழர் நாமே மாற்று
@mathubalamv5 жыл бұрын
Yr How zone
@senthilkumarloganathan41405 жыл бұрын
இந்த ஆலயத்தை மறு சீர் செய்ய ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி பாலாலயம் செய்தால் வாழ்வு சிறக்கும் ஓம் நமச்சிவாய
@rudraru16044 жыл бұрын
உண்மை
@Thiyagadhayalan4 жыл бұрын
Please someone from local initiate, we will mobilize the resources.
@minions_motif4 жыл бұрын
Yes bro paramarippu illamal azhinthu vittathu
@hedimariyappan23943 жыл бұрын
In ancient time every temple has its own assert. The asserts r swallowed by the temple trustee with the help of people in the power. So this temple can't renovated with present politicians. But it can be rejenevuated.
@hedimariyappan23943 жыл бұрын
Moreover this type of siva temple has a siddha tomb which intensely hidden by the local people. If v Find this can trace the asserts for this temple.then only v can revert it.
@harisuthandera15 жыл бұрын
கருணாவின் கருத்தும் செயலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@balajinatarajan61895 жыл бұрын
ஓம் சிவாய நமஹ தம்பி என்னால் அந்த காட்சிகலை கானும்போது என் இதயமே வெடித்து விடும்போல்உள்ளது கன்கலங்கி விட்டேன் மிகவும் வேதனயாக உள்ளது 😢😭
@manimekalairathinam39725 жыл бұрын
அய்யோ பாழடைந்த நிலையிலேயே கம்பீரமாக இருக்கிறதே...அடக் கடவுளே....
@tajudeenalaudeen42475 жыл бұрын
வயிரு எரியுது bro. பழமையான கோவிலெல்லாம் பாதுகாக்கனும் bro.
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
தமிழர்கள் தமது இறைவனை பொற்றுவதற்காக கட்டிய புனித கோவில்கள் திருட்டு திராவிட ஆரிய சதி காரணமாக சிதைவடந்து கிடக்கின்றது இந்த கோவில்கள் புனிதம் ஆக்கப்படவேண்டும் திருட்டு சமஸ்கிருத மொழியின் ஆக்கிரமிப்பால் எம் இறைவன் எம்மோடு இல்லை தமிழ் கடவுள்கள் தமிழர்களோடு இருக்கும் நிலை உருவாக வேண்டும் இனிவரும் காலங்களில் எமது இறைவன் எமக்காக தந்த புனித தமிழில் பூசை செய்து எம் இறைவன் எம்மோடு இருக்கும் நிலையை உருவாக்குவோம் நாம் தமிழர் நாமே மாற்று
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
தமிழ்நாட்டில் நடந்தது 50 வருடத்துக்கு மேற்பட்ட திருட்டு திராவிட பேய்களின் ஆட்சி பகுத்தறிவு பேசி எமது புனித தலங்களை சிதைவடைய செய்து விட்டு இன்று மெரினாவில் உள்ள மயானத்தில் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளை சென்று வணங்க வைத்துவிட்டது
@mohanprasad67644 жыл бұрын
கன்டிப்பாக நண்பா உங்கள் வேதனை ஐ உணர்கிறேன் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் இவ்வளவு மதிப்பு தருகிறீர் அற்புதம் நண்பா
@veerasamyrajan75844 жыл бұрын
Thanks Tajudheen for your's involvements.
@rudraru16044 жыл бұрын
ஓம் நமசிவாய எனக்கும் அப்படியே
@lakshmibalais5 жыл бұрын
கல்வெட்டு களில் இருக்கும் தமிழ் எளிதாக படிக்க முடியாத படி நம்ம கல்வியறிவு உள்ளது. ஏன் அந்த காலத்து தமிழை மாற்றி விட்டார் கள்.? எல்லோராலும் படிக்க முடிந்தால் பல விஷயங்கள் தெரிந்துகொள்ள இயலும்.
@originality39365 жыл бұрын
வெங்காய ராமசாமி, கருணாநிதி தமிழுக்கும் தமிழர்கும் செய்த துரோகம் ஏராளம் உண்டு. அதில் தமிழ் எழுத்துக்களை சுருக்கி , பழந்தமிழை பாடபுத்தகத்தில் மாற்றியது உட்பட இந்துதான் தமிழன் என்பதையே மறக்கடிக்கும் அளவு முட்டாளாக சைமன் சீமானின் பேச்சுக்கு முட்டு கொடுக்கும் முட்டாளா ஆக்கி வச்சிருக்கானுங்க!!
@shanmugamporpatham89525 жыл бұрын
ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே பாதுகாவலன் அண்ணன்தான்.
@originality39365 жыл бұрын
@@shanmugamporpatham8952 அது எப்படி உங்க அண்ணன் சைமன் சீமான், நமது மாமன்னரகள். இந்த பாரத மண்ணிலும் , பிற நாட்டிலும் ஆண்ட இடமெல்லீம் பெரும் சிவன் ஆலயம், விநாயகர சிலையுடன் அமைத்து கட்டினார்கள. என்பதை மறைத்து, இந்து ஆலயங்களை மட்டும். குறைகூறியே பேசுராரே, யோசிக்கவே மாட்டீங்களா?? தமிழனை கொடுமைபடுத்தி, தமிழ்நீட்டை கொள்ளையடிச்சு, தமிழ் பெண்களை கற்பழித்து, சிறை பிடித்து அடிமையாக்கிய அந்நிய ஆட்டு கிறிஸ்துவன் மதத்தை பத்தியோ, சரச் பாதிரிகள் போடும் ஆட்டத்தை பத்தியோ நக்களடிக்ககூட பார்த்தே இல்லையே, அத பத்தி யோசிக்கவே மாட்டிங்களா?? இதோ இந்த தம்பி காண்பிக்கும் பல கோட்டைகளும் , இந்து ஆலயங்களும். , தமிழர் கட்டி வாழ்ந்தது!! இது பார்பணருடையது இல்லவே இல்லை!! இந்து ஆலயங்களின் மாபெரும் அறிவியல் தமிழருடையது. ்சைமன். ஏன் இதை புரக்கனித்து தமிழரை வெறும் காட்டில் வேட்டையாடி திறிந்த காட்டு மிராண்டியாக காட்டி , சக்தி கொண்ட தெயவமாக தமிழர் வணங்கும் முருகனை, மனிதபிறவி முப்பாட்டனாக கீழிறக்கி மூளை சலவை செய்திருப்பது பற்றி யோசிக்க மாட்டிங்பளா?? அடுத்த நாட்டுகாரனின் மத்த்துக்கு ஆள் பிடிப்பவர் அத்தனை கொடுமையையும் செஞ்சுட்டு, வெறும் மணி அடிச்சு தமிழன் குடுத்த சம்பளத்துக்கு காலம் காலமா வேலைமட்டுமே பாரத்து, கொஞ்சம் பகட்டுமட்டுமே காட்டிய பார்பன்ன் மீது அத்துனை பழியையும் சும்மா போட்டு, மறைமுகமாக, விக்டர் வைரமுத்து, ஜெகத் காஸ்பர் போன்ற கிறிஸ்துவனுங்களை மட்டும் தலையில் தூக்கி சப்போர்ட் பண்ணுவதை கவனிக்க வில்லையா??
@a1rajesh135 жыл бұрын
originality போடா லூசு கூதி
@muruga9995 жыл бұрын
மூத்திர ராமசாமி குரூப் ஆல் தான் இந்த நாடு நாசம் ஆனது
@கோவிந்தஇராசகுமார்5 жыл бұрын
அருமை கண்ணா கவனமாக செயல் படுங்கள் ஒளி சிறிது அதிகமாக இருந்தாள் நல்லது.
@selva_raj4 жыл бұрын
Yes. U r right . Instead of mobile torch, torch can give more velicham. U should carry a torch in ur car . U r doing excellent work man. Jus this is our suggestion
@balabala39445 жыл бұрын
நீங்க இத வெளி உலகுக்கு அறிமுகம் மகிழ்ச்சி அடைகிறோம்
@srisaiworld5395 жыл бұрын
மிக அருமையான கோவில்....என் புதுப்பிக்க வில்லை..ஊர் மக்கள் என் முன்வர வில்லை....நன்றி அண்ணா...😘😘👍
@muthuramalingam37325 жыл бұрын
சோறு இலவசம் என்றால் வரிசையில் நிற்பர் நம் மக்கள்
@srisaiworld5395 жыл бұрын
@@muthuramalingam3732 இப்போ சோறு முக்கியம் இல்லை நண்பா.. பணம் தான் முக்கியம்னு போறாங்க....சோறு முக்கியம்னா விவசாயத்தை காப்பாத்தியிருப்பாங்க...😥
@mahamaha87305 жыл бұрын
அந்த சிவன் உங்க கூடையே இருக்காரு ஆனா உங்களால எல்லாத்துக்கும் இந்த கோவில்ல தெரிய படுத்தனும்.வெற்றி உங்களுக்கே
@manimozhi23355 жыл бұрын
யப்பா என்ன ஒரு கலைநயமிக்க வேலைப்பாடுகள் பார்க்க கண் கோடி வேண்டும் அற்புதம்
@dhivakard44875 жыл бұрын
மிகவும் வேதனை ஆக இருக்குது, I support you bro
@balubalu405 жыл бұрын
மக்கள் அனைவரும் அரசர்கள் கட்டின கோயிலே போதும் எதுக்கு புதுசு புதுசா கோயில்
கர்ணா இதை பற்றி தொல்லியல் துறை தகவல் அனுப்புங்க உங்கள் முயற்சி வாழ்த்துகள் கர்ணா வினை விதைத்தவன் வினை அருப்பான் கர்ணா இன்று உங்கள் முலம் காலம் பதில் சொல்லுகிறது இந்த வாய்ப்பை தவறாவிடாதிா் கண்டிப்பாக தகவல் அனுப்புங்கா கர்ணா
@chandrikasoupramanien81725 жыл бұрын
Varum kaalam ilaingargal kaalam.. emadhu perumaiyai nam than kaapatra venudum.. good job KK
@naveena62145 жыл бұрын
தமிழகத்தில் பல புராதனமான கோயில்களின் நிலை இப்படி தான் உள்ளது...தொல்லியல் துறை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிறிய கோயில்களின் இருப்பிடம் ,சிலை ,வரலாறு முதலியவற்றை ஆவணப்படுத்த வேண்டும்...
Om Nama Shivaya. Enakkum indha madhiri pazhaya kovilgalai thedi yaathirai poga romba naal kanavu & aasai. Now very happy to see this video. Thanks Tamil Navigation. Superb job. Hat's off to the team. Keep rocking.
@narayanasamyramamoorthi83115 жыл бұрын
THANKS TO THIRU KARNA TEAM.YOU FEEL THE VIBRATION IS DEVELOP YOUR MIND POWER. BEST WISHES TO YOURS SPIRITUAL SERVICE.
@nageswais91385 жыл бұрын
உங்கள் கருத்து அருமை 👍 கர்ணா. Good job karna 👍 💐
@thangavelr44103 жыл бұрын
உங்களின் தமிழ் வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள்.... உங்களைப் போன்றோர் இப்பயணத்தில் பாதுகாப்பாகவும் இருங்கள் செடிபுதர்களின் உட்செல்லும் போது.....
@manojmano5743 жыл бұрын
நம் மண்ணையும் நம் வரலாற்று சாண்றுகளயும் இப்படி பார்கும் பொழுது என் உதிரம் கொதிக்கின்றது.... Hatss off karna ❤❤❤🔥🔥🔥🔥no words to explain ur anger..
@maujethabegam81803 жыл бұрын
நன்றி சகோதரா! வரலாற்று சிறப்புகளில் கோயில்களும் முக்கியமானவை. வரலாறை அறிய கோயில்கள் பெரும் பங்காற்றுகின்றன, அவைகளை இவ்வாறான பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி அனைவரையும் அறியச்செய்யும் செயல் உண்மையில் சிறப்பானது, பாராட்டுக்குறியது. தொடர்க தங்களின் பயணமும், பதிவும். மிக்க நன்றி.
@nandhakumar94085 жыл бұрын
திராவிட அரசியல் ஆரிய அரசியல் ஒழிக
@balubalu405 жыл бұрын
நீங்கள் அந்த வீடியோ பக்கத்துல ஒரு கோயில் இருக்கு அதை பார்த்தேங்களா நல்ல செலவு செய்து உள்ளார்கள் மக்களுக்கு பழமையான விவரங்கள் புரியல இந்த சிவன் கோயிலை சரி பண்ணாமல் பக்கத்துல எதுக்கு கோயிலு நீங்கல்லாம் இந்துன்னு சொல்லாதீங்க
@periswamidevendra10104 жыл бұрын
நமக்கு ஏதேனும் கஷ்டம் வந்தால் கடவுளெ உனக்கு கண் இல்லையா என்று புலம்புகிறொம் கடவுள் சன்னதி இப்படி அலங்கோலமாக இருந்தால் நாம் எப்படி புலப்படாமல் இருக்கமுடியும் ஊர் மக்களெ தயவு செய்து ஒன்று சேர்ந்து கோயிலை சீர் செய்யுங்கள் நன்றி
@lindarose33145 жыл бұрын
Such a cute temple😍 unfortunately missed to maintain it .cutness overloaded❤️❤️❤️❤️ humble gratitude to each one of the person who carved the work❤️❤️❤️❤️👍👍👏👏👏
@rasapoopathythevapaskaran53945 жыл бұрын
தம்பி உங்களுக்கு மிகவும் நன்றி பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கிறது உங்களை எங்கள் முன்னோர்கள் தான் அனுப்பி இருக்கறார்கள் உங்கள் ஒளிப்பதிவாளருக்கும் நன்றி வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பயணம்
@SaravananSaravanan-bd5nj5 жыл бұрын
கல்வெட்டு பற்றி கற்றுக்கொள்ளுங்கள் நண்பா ஏன்னா கல்வெட்டை நீங்கள் பாற்க்கும்போது படித்து எங்களுக்கு சொல்லும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்
@rajakr9505 жыл бұрын
அருமை தோழா தமிழி எழுத்துக்களை இரண்டே நாட்களில் பழகிக்கொள்ள முடியும் தினமும் சில வரிகள் எழுதினால் ஒரே வாரத்திலேயே சரளமாக எழுத படிக்க முடியும் நான் முயன்ற பிறகுதான் எவ்வளவு எளிதானது என்று எனக்குத் தெரிந்தது அடுத்து வட்டெழுத்துக்கள் கற்க உள்ளேன் தமிழ் தெரிந்த ஒருவருக்கு எழுத்து முறை மட்டுமே புதிதாக கற்றுக் கொள்வது சிரமமான விசயம் இல்லை எல்லோருமே கற்று கொள்ளவேண்டும் பள்ளிகள் எல்லோருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்
@kavithaspassion50195 жыл бұрын
Don't get emotional . After this video it will be secured. Keep going.
@Kalapandiyan53712 жыл бұрын
இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தால் இப்பகுதியில் வாழும் மக்கள் மிகச்சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.
@APPLEBOXSABARI5 жыл бұрын
பராமரிப்பற்றுக் கிடைக்கும் பல வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களில் இதுவும் ஒன்று !! மண்ணில் பாதி புதைந்தபடி இருக்கும் சிலைகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன !! ஏதோ ஒரு கலைஞனின் குழந்தை !! அனாதையாக !!
@muthuramalingam37325 жыл бұрын
அருமை பெருமை தெரியாத மக்கள் நிறைந்து இருக்கும் தமிழ்நாடு அதனால் பல விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் திருடு போய்கொண்டு இருக்கு ஏன் அந்த ஊர் காரர்களே அரசுக்கு தெரியப்படுத்தி உழவார பணி செய்து மூலவர் சிலையை பிரதிஷடை செய்யலாம் கோவில் எல்லாவற்றையும் பிரித்து நம்பர் போட்டு வைத்து அஸ்திவாரம் சரி செய்து மறுபடியும் எல்லா கற்களையும் பொருத்தலாம் எல்லாம் செய்ய நல்ல மனது வேண்டும் அது இல்லாவிட்டால் இன்று கட்டிய கோவிலாக இருந்தாலும் இடித்த பார்த்து கொண்டு இருப்பார்கள் சூடு சுரணை அற்ற மக்கள் உங்க சேவைக்கு வாழ்த்துக்கள்
@kolamsrichitrasrichitra76775 жыл бұрын
இப்படி எத்தனை கோவில் சிதை ய்ந்து poirukum....ஓம் நம சிவாய...🙏🙏👌👌👍👍⚘⚘
@SaiKumar-wd4hj3 жыл бұрын
உங்கலை போன்று நல்ல உள்ளங்களால் தான் இது போன்ற நல்ல செய்திகள் வெளி உலகிற்க்கு தெரியவருது நண்பா
@RajRaj-hv4yh5 жыл бұрын
Tears are flowing. I wish I had the resources to revive such temples. Hope this wish gives some body in the universe to revive this place. Thanks
@sucelakala30905 жыл бұрын
மிகவும். அ௫மை தம்பி 🥰🥰🥰
@kasthurirajagopalan25115 жыл бұрын
BEAUTIFUL temple sculptures are Marvellous .pls save this temple immediately. Thank you karuna for your post.
@muthuKumar-wx8cz5 жыл бұрын
அருமையான பதிவு. முதலில் உங்கள் பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ளவும்
@godjewellery70444 жыл бұрын
கர்ணா உங்களின் முயற்சி மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@speedrdx15075 жыл бұрын
அண்ணா திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி மலை அடிவாரம் நம்பிகோவில் இருக்கு அண்ணா காட்டுக்குள் இருக்கு அங்க ஒரு வீடியோ போடுங்க வண்டி வசதி எல்லாம் இருக்கு அங்க போங்க அண்ணா உங்கலுக்கு அந்தமாதிரி ஒரு அனுபவம் எங்கையும் உங்களுக்கு கிடைக்காது மிஷ் பன்னாதிங்க 🙏🙏🙏
@gv31805 жыл бұрын
S pls visit nambi koil
@tamilselviramasamy78463 жыл бұрын
உங்கள் வீடீயோஅனைத்தும் அருமை தம்பி. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சீரிய பணி. நன்றி.
@mr.dhanapal4 жыл бұрын
அருமை நண்பா தொல்லியல் துறை அதிகாரிகள் இதை காண வேண்டும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இது போன்ற கோவில்கள் மராமத்து செய்யாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது... என்னிடம் அளவுக்கு அதிகமான செல்வம் கடவுள் கொடுத்து இருந்தால் இது போன்ற கோவில்கள் திருப்பணிகள் நானே முயற்சித்து பண்ணுவேன் இது கடவுள் மீது சத்தியம்...
@umabanu13044 жыл бұрын
Wonderful video ....karana.....😍😍😍 You Soo lucky karana....unnga nalatha naaga ellrum paaaka mudiyatha place ku ellam paakamudiju karanaa..
@TVRSMANITVRSM4 жыл бұрын
காலத்தின் சக்கரங்கள் சுழற்சியில் கடந்து செல்லும் பாதையில் காணும் காட்சிகள் வந்து மறைந்து பின் மறந்தும் போகலாம், ஆயினும்.., தம்பி, நீ தரும் புராண, வரலாற்றுப்பதிவுகள் நெஞ்சிருக்கும் வரை நிழலாடிக்கொண்டேயிருக்கும்! வாழ்த்திக்கொண்டேயிருப்பேன் 🙌
@mahesndm97764 жыл бұрын
அந்த ஊருக்காரானுங்க என்னதான் பன்றாங்க 😔😔😔😔😔
@vijaykumar-xh9oj4 жыл бұрын
Well done young man 👨. Im so proud of you. Doing a great job, working hard to save our heritage. Appreciate you. Keep up ur hard Working.May SAMY bless you and your family. From MALAYSIA 🇲🇾.
@TamilSelvi-hj5pp5 жыл бұрын
இது போல பாழடைந்த இடங்களுக்குச் செல்லும் போது கவனமாக செல்லுங்கள் பதிவு காட்சிதான் இருந்தாலும் காணும்பொழுது விஷஜந்துக்களால் ஆபத்தாகிவிடுமோனு பயமாயிருக்கு👍😊
@padmakaadhambari6065 жыл бұрын
Intha kovilukku pakkathula enga kula theivam kovil 13th century la kattuna aaladeeswaran kovil. Chinna vayasula irunthu intha kovilukku ponumnu sonnalum vida mattanga. Thank you so much karna intha video kaha. S pakkathula enga kovila suthiyum silaigal kandu edukka pattu valipaatuku vachurukkanga
@ccash37853 жыл бұрын
Hi, Karuna n team. Keep up the gd work. I have been following ur youtube channel journey recently but it has been an eye opener n very informative content through n through. Thank u for ur collective teamwork. Shame abt the abt temple. Would be nice to see an update on the temple since ur last filming. Thank u n god bless u n ur team always.
@shankari67725 жыл бұрын
வேதனை... Bro.. தாண்டிக்குடி {கொடைக்கானல்} kovil name {கதவு மலை}.. Anga en shivan roopama irukaar 5000 years old romba powerful nu solranga..Plz anga ponga.. jakarthayaa poganum...🙏
@anusuyatk90163 жыл бұрын
தங்களின் முயற்சிகளுக்கு எங்களின் பாரட்டுகள் கல் வெட்டுக்களை சரித்திர ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் பட்டு மேன்மேலும் கோவில் புகழ் அடைய சிவனை வணங்குவோம்
@மாரிராஜசேகர்சாம்பவர்5 жыл бұрын
ஓம் நமசிவாய தென்னாட்டு சிவனே போற்றி
@chitradhanasekaran25515 жыл бұрын
மிகவும் வேதனையான விஷயம்... இதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது
@greatgopi34935 жыл бұрын
இந்த கோவில்லா நல்ல பரமரிக்கலாமே தமிழன் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்
@thiruchelvamnalathamby25925 жыл бұрын
Well done brother , hope this historical site’s well preserved ! From 🇲🇾 keep do your best
ஈஷ்வரா மிகவும் மனவருத்தமாக இருக்குது அய்யா திருடா்கலுக்குத்தான் துனையிருக்கிரியா எல்லாம் உனக்கே வெலிச்சம் திருசிற்றம்பலம் நன்றி நண்பா
@vijayakumari87784 жыл бұрын
Good to know that you are going to send a mail to the Department of archaeology.Very sad to see the temple in that state.
@santhoshkumarg24255 жыл бұрын
திண்டுக்கல் மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம் பார்டரிலும் ஒரு சிவன் கோவில் உள்ளது இதே போல் பாலடைந்துள்ளது அதனை ஒரு பதிவு செய்யுங்கள்
@santhoshkumarg24254 жыл бұрын
@@santhoshnalluthevan9769 kadathur
@Savi3Ram4 жыл бұрын
ஆஹா எவ்வளவு அழகான கைவேலை. அழகான கல்வெட்டுக்கள். வயிற்றெரிச்சலா இருக்கு. நம் நாட்டில் இருந்து எவ்வளவு செல்வங்கள் திருடப்பட்டன.. பாவிகள்..
@Vinothini-lc6lv5 жыл бұрын
Na Epo tha Anna resend ah Unga channel ah patha.... Super Anna.... Epti neenga entha mathiri place lam Kandu pudikitinga....
@mahaeditz21393 жыл бұрын
அண்ணனின் ஆய்வுகள் தொடர வேண்டும் 👌👌👌👌
@sargunamthru33005 жыл бұрын
அப்படியே அந்த மருதுபாண்டியர் களின் சங்கராதிபதி கோட்டையை பற்றியும் கூறவும்.. அது எப்படி உள்ளது தற்போது
@pannalaljoshi95625 жыл бұрын
romba kashtama irukku ji.Ketparatru irukke.Silaigala vera aattaya pottuttaingale! Sivan Sothu Kula Nasamnu theriyalaya thirudsnungalukku.Eshwara! Om Namakshivaya
@chandrasekaran25945 жыл бұрын
Super bro.. Don't worry. I'm upset too. Keep going. God bless you all. Thanks. I'm from Malaysia
@ponthinam88403 жыл бұрын
மகனே கர்ணா நீங்க பல பிறவிகள் புண்ணியம் செய்து தான் இப்பிறவியில் இவ்வாறான பணிகள் செய்கிறீர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன் இன்று கோயில் நிலையைப் பார்த்து விட்டு கோபத்தில் பேசும்போது வெளிப்படுத்திய வார்த்தையை கேட்ட பின்னர் ஒரு அரசனாக பிறந்து கோவில்கள் பல காட்டியிருப்பதனால் என்று தெரிகிறது வாழ்த்துங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் பணி
@saranyar32855 жыл бұрын
ஹிந்துக்களை மதம் மாற்றுபவர்களுக்கிடையில் நம் கோவில்களையும் அதன் வரலாற்றையும் எடுத்தரைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@eniyavasakan34354 жыл бұрын
நன்றி சகோதரர் இக்கோவிலை பற்றிய செய்தி வெளியிட்டமைக்கு
@senthilsuji9965 жыл бұрын
Ippadithan namba varalarum maraiyuthu Tamil mozhiyum marainchikitte poguthu varuthama iruku super Karna bro
@maaruthipraakatla81074 жыл бұрын
Thampi you are doing great work. Really sorry to hear last words that if the pandian sees it avvaluvuthan. Need to do something. Maruthi Prasad
மக்கள் வாழ்வாதாரமும் அறிவாதாரமும் மக்களுக்கு முறையாக வழங்கப்பட்டால் பழமை பாதுகாப்பாக இருக்கும்
@muthulakshmimuthiah48042 жыл бұрын
Super temple, someone please take initiative and buildup this temple. Thanks Tamil Navigation 🙏
@mgrfan44825 жыл бұрын
Heart feels heavy after seeing this.
@maragathammani26144 жыл бұрын
தம்பி இந்த மாதிரி பாழடைந்த இடத்திற்கு செல்லும் போது கையில் லைட் எடுத்து செல்லுங்கள் உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@suryakrishnamurthy58515 жыл бұрын
Romba kastama iruku.... Gov itha kavanikanum Tkq for the information bro
@chudankumar62343 жыл бұрын
Good Job bro !!! a great Eye opener
@menagam78835 жыл бұрын
Sir, come to dharmapuri district in Tamilnadu, SenrayaPerumal kovil and their paintings in natural. Please consider this temple, Karna Sir. Area Address: Adhiyaman kottai..
@rajka715 жыл бұрын
Good job bro... to bring up this issue. Many of us just don't bothered. I support your brave actions.
@gemstonemylove84162 жыл бұрын
பாராட்டுக்கள் 💚💚💚
@DineshKumar-ms9qk5 жыл бұрын
Next time led light vangitu ponga bro becoz light source ella
@narmadhascreative1664 жыл бұрын
You are really doing good job ...continue bro
@muthulakshmirajkumar5 жыл бұрын
anna nan sivakasi tan..eg veela irunthu 5kms tan injar..but i dnt know abt tis temple..felt really bad😣
@ushamani30834 жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது bro ....மறு சீரமைப்பு அரசு செய் ய வேண்டும்... நமக்கு கிடைத்த ஒரு அற்புதமான சிவாலயம்.... கண்டிப்பாக தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும்.... நன்றிbro...
@elangodeepu4 жыл бұрын
Super Thambi
@SivakasiEntertainment5 жыл бұрын
Vankgam sago... Nanum intha pakgathu uru than... Rembo maglchi... Ungala matheri ipadi intha kovil la pathi pesa ellarum mun varanum...
@parthsiva19995 жыл бұрын
அற்புதமான பதிவு
@kalimvlogs46873 жыл бұрын
Hi bro nan ungal subscriber. Yenga orleaum ippadi oru place irukkuthu. Athu pathi kovil, pathi mosque. Athu romba old place nu solranga. Yenga oru kaveripakkam. Ranipettai maavattam.
@thoshikamahalingam24974 жыл бұрын
Hii anna nenga Trichy la Iruka lalgudi Shivan Kovil paarunga ellam saami antha Kovil la irukum Kovil paaka semmaya irukum
@ma.s26035 жыл бұрын
Ungal pani sirakka vaaldukkal bro.nantri
@kannan.ntk.mkannan51725 жыл бұрын
நல்லது அந்த ஊரில் இளைஞர் கள் இல்லையா இல்லை சாதிய பிரிவா நம் முன்னோரின் உழைப்பு மெய்ஞானம் எல்லாம் வீண் போனது இனியாவது இருப்பதையாவது பாதுகாப்போம் இது நம்மலுக்கன அரசு இல்லை பெரிய வேதனை சகோ நன்றி
@r.a.j.a.n.r.g12125 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா. கிட்டத்தட்ட 1000 வருட பழைமையான பிராம்மி தமிழ் கல்வெட்டுக்களை கொண்டுள்ள இந்த கோவிலைப் பற்றியான காணொளி மிகவும் வருந்தத்தக்கது. இந்த கோவிலை புனருத்தாரணம் செய்து வழிபடலாம். பழனி திருச்செந்தூர் சென்று பணத்தை கொட்டும் பக்தர்கள் கிராம கோவிலுக்கு ஆதரவு தர முடியும். பழனி, திருச்செந்தூர் ஐயப்பன், திருப்பதி கோவில்களுக்கு போகும் வருமானத்தில் இது போன்ற கோவில்களை காப்பாற்றாமல் இந்துக்களை நோகடிக்கும் அறம்கொல்துறையினை புறக்கணிப்போமாக. கூட்டமில்லாத கோவில்களுக்கு ஆதரவு தாருங்கள்.
@sreevigahomegarden3 жыл бұрын
உங்களால் நம் வரலாறு திரும்பி பார்க்கப்படுகிறது.. மென்மேலும் பதிவுகள் எதரிபார்க்கிறோம்.. வரலாற்றை மீட்போம்.
@jegathambaltharparasundara12834 жыл бұрын
நன்றி தம்பி.கவலையாக இருக்கின்றது.புதிய கோவில் வேண்டாம்.அழிந்து கொண்டிருக்கின்ற கோவில்கள் எல்லாம் புதுப்பிக்க பட வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்.புராதன சின்னம் ஒன்றும் அழியவிடக்கூடாது.எல்லோரின் மனத்திலும் இந்த விதை விதைக்கப்பட வேண்டும்.விருட்சம் ஆகட்டும்.
@sureshvlogstamil5 жыл бұрын
My district bro.. kandipa Nan poi papen intha temple ah
@Madhavarajmadhav4 жыл бұрын
Sir kindly rejuvenate the temple.please setup a group we will help you
@ashokshalivahanmyfavourite87715 жыл бұрын
I appreciate your guts guys - i am from andhra i dont know tamil but i watch every video of your post