பூமிக்கடியில் சிவன் கோவில் | Underground Temple sivakasi

  Рет қаралды 128,222

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 362
@hiscovery5423
@hiscovery5423 4 жыл бұрын
கர்ணா....2வாரங்களுக்கு முன்பு வரை அது பாழடைந்து இருந்தது. நாங்கள் அதை காணொளியாக எடுத்து மக்களிடத்திலும், தொல்லியல் துறையிலும் சேர்த்து சரி செய்ய செய்தோம். என்னுடைய பக்கத்தில் சென்று பாருங்கள் கர்ணா..
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
மிக நன்று உங்கள் ஆர்வமும், பணியும் இனிதே வளரட்டும் 🔥
@alamelue2988
@alamelue2988 4 жыл бұрын
Thank you Arun Sir
@hiscovery5423
@hiscovery5423 4 жыл бұрын
நன்றிகள் கோடி கர்ணா
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
@@TamilNavigation இப்ப தான் மக்கள் விழித்து எழுந்துள்ளார்கள்.நாம் plaster of pari ல் பிள்ளையார் சிலை செய்து நம்மை நாளை அழிப்பதை விட இது போன்ற அமைப்புகளை சரி செய்வது நமது தாமரைக்கு அழகு.
@aravindvenkatachary7719
@aravindvenkatachary7719 4 жыл бұрын
Great effort Sir 🙏🙏
@jegadeeshms7268
@jegadeeshms7268 4 жыл бұрын
இது போன்ற தமிழர்களின் அடையாளங்களை தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டும் இனியாவது சிறப்பு முயற்சி எடுத்து கோயிலை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும்
@user-ws3st7hu2l
@user-ws3st7hu2l 3 жыл бұрын
அரசிடம் இருந்து தான் கோவில்களை காப்பாற்ற வேண்டும்.
@radharadha2071
@radharadha2071 4 жыл бұрын
நீங்கள்.மிக.கொடுத்துவைத்தவர்.தம்பி.இந்த.சிறிய.வயதில்.பல.சரித்திரப்புகழ்பெற்ற.புராதானமான.இடங்களுக்கு.வருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.தம்பி.வாழ்கவளமுடன்
@ajithkumart542
@ajithkumart542 4 жыл бұрын
இப்படி பட்ட கோவில்கள் தமிழ் நாட்டில் நெறய உள்ளது👍இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது ❤️உங்களுடைய பயணம் சிறக்க வாழ்த்துகள்👍
@keerthanamani5800
@keerthanamani5800 4 жыл бұрын
கருணாகரன் உங்க கானோளி பார்க்கும் போது நான் வரலாறு படித்த மாணவி என்பதில் எனக்கு பெருமை உங்கள் கானோளிக்கு நன்றி உங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள் 💐💐💐 உங்கள் சேவை மேலும் தொடரட்டும்💐💐💐
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 4 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி
@nagarathinammani7279
@nagarathinammani7279 4 жыл бұрын
மீண்டும் வழிபாடு செய்ய வசதி பராமரிப்பு ‌எல்லாம் அரசு ம் சிவநேசர் களும் புனரமைப்பு பணிகள் செய்து பராமரிக்க வேண்டும் இறைவா போற்றி போற்றி போற்றி
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
அற்புதமான கோவில் சிவபெருமானே உன்னை யாரும் மறைக்க முடியாது. 🙏🙏
@mmr04
@mmr04 4 жыл бұрын
அருமையான பதிவு... வேண்டுகோள்:- சமணர் யார், சமணர் கழுவேற்றம், சமணர் பற்றிய பதிவுகள் மற்றும் சமணர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் பற்றிய பதிவு போடுவதாக கூறுநீர்கள்.. அதை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறோம்... மிக ஆவலோடு...
@arunudhayastudio4612
@arunudhayastudio4612 4 жыл бұрын
இது மிகவும் அருமையான பதிவு தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் இந்த விடியே இருக்கிறது ஓம் நமாசிவாய👌👌💐👌👌
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 4 жыл бұрын
அருமை நண்பா..தமிழரின் மாண்புகளை காட்டுவதற்கு நன்றி
@Mysongs1748
@Mysongs1748 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி நண்பரே.இப்போது இந்த குடைவரைகோவிலை அரசு சார்பில் புதுப்பித்து மக்கள் பயன்படுத்த உதவலாமே
@paramesdriver
@paramesdriver 4 жыл бұрын
அன்பரே, வணக்கம்.தங்களது ஒவ்வொரு காணொலியும் வரலாற்றுச் சிறப்புகளை நமக்கு உணர்த்துகிறதுங்க....தங்களது குழுவின் அரும்பணி சிறக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
@sulochanapalaneeswar4150
@sulochanapalaneeswar4150 4 жыл бұрын
காணொளி அருமை👌 நானும் விருதுநகர் மாவட்டம் தான் இப்படிப்பட்ட இடங்களை சுட்டி காட்டியதற்கு நன்றி🙏
@Rajkumar-xg1zq
@Rajkumar-xg1zq 4 жыл бұрын
Yang nengalum veruthu nagar tha ongaluku thareyatha
@amirthasuresh6836
@amirthasuresh6836 4 жыл бұрын
சிறந்த பதிவு தொடரட்டும் உங்கள் பணி
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 4 жыл бұрын
நன்றி கர்ணா இன்று 30.08.2020 prathosam. இந்த நேரத்தில் குடவறை கோயில் சிவனை பார்த்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
@pattalathukaran
@pattalathukaran 4 жыл бұрын
தேடல் தொடரட்டும் கருணா. வாழ்த்துக்களுடன் பட்டாளத்துக்காரன்.
@vimalraj6325
@vimalraj6325 4 жыл бұрын
தென்தமிழக மக்களின் தமிழ் உச்சரிப்பு அழகு தான்♥️
@jayaveeranjayaveeran6563
@jayaveeranjayaveeran6563 4 жыл бұрын
மாவீரனே ...! உம்மை மீண்டும் காணொளியில் பார்க்குங்கால் என்ன விந்தை.மனதில் மகிழ்ச்சி பொங்குகின்றது. இளையவனே ! என் இதயத்மில் என்றும் நிலைத்திருப்பவரே. நீவீர் வாழ்க.வளமுடனே. இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர் சிவகெங்கை.
@pavithrasakthivel4146
@pavithrasakthivel4146 4 жыл бұрын
Pause the video at 9.03 , u can see lord Siva lingam inside the temple ...om nama shivaya 🙏
@gensiskarthi
@gensiskarthi 4 жыл бұрын
I seen
@vijayaramanmohanram9034
@vijayaramanmohanram9034 4 жыл бұрын
அருமை . தங்களுக்கு சிவன் காட்சி அளித்ததை அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
@avarnakumaran7979
@avarnakumaran7979 4 жыл бұрын
09:04ல் இன்னும் தெளிவாக... 🔱
@nandhuelo5592
@nandhuelo5592 4 жыл бұрын
Ama Nanum parthen
@subashnimaheswaran6922
@subashnimaheswaran6922 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 4 жыл бұрын
அருமை !! ஆனால் மிகவும் வருத்தம் சிலைகள் திருடப்பட்டது !! நன்றி கர்ணா !!
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👍
@karthickeyana945
@karthickeyana945 3 жыл бұрын
👍
@thangavelr4410
@thangavelr4410 3 жыл бұрын
உங்களின் காணொலிகள் அனைத்தும் அருமை...👍👌 உங்கள் பயணம் சிறக்க எம் வாழ்த்துக்கள் சகோ.....🤝🤝
@m.parameswarimani124
@m.parameswarimani124 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை மிகவும் சிறப்பான பதிவு....
@bhuvananithish
@bhuvananithish 3 жыл бұрын
அற்புதம் நன்றி.........
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
சிவபெருமானே அப்பனே நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் இப்படி அநாதையாக இருக்கும் எல்லா ஆலயங்கலையும் தேடி கண்டு பிடித்து இறைவா உனது திருக்கோவில்கள் புதுப்பிற்கபடும் சிவபெருமானே நீதான் துணை எல்லாம் உனது செயல் 🙏🙏
@vinothinivino3016
@vinothinivino3016 4 жыл бұрын
என் தமிழ் வாழ்க
@sivagamisiva9875
@sivagamisiva9875 4 жыл бұрын
Naan poga mudiyadha kovilgal lam unnaal parththukkolkiren unakku en manamarntha nandrigal thambi karna... adhilum" kovilin sutruppragaram" 👌👌👌🙏🙏🙏
@kanchanabr7847
@kanchanabr7847 4 жыл бұрын
god bless u
@mahalakshmi3273
@mahalakshmi3273 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏📿📿📿📿⚜️🔱🔱🔱⚛️🕉️✡️🔯☸️☮️☮️☸️🔯✡️✡️🕉️🕉️⚛️⚛️⚛️🔱🔱⚜️🔱📿📿📿📿🙏🙏🙏🙏🙏🙏😀ஓம் நமசிவாய 🙏🙏📿📿📿📿🔱⚜️⚜️⚜️⚛️⚛️⚛️🕉️✡️✡️✡️☸️ ஓம் நமசிவாய 🙏🙏📿📿
@meenalsaravanan2605
@meenalsaravanan2605 4 жыл бұрын
Great job.Thank you for enabling us to view such ancient temples.The worrying factor is missing Statues of Deities.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Beautiful temple need much maintenance. Ohm Namashivayam. Thiruchiitrambalam pottri pottri.
@pasumaivillage6446
@pasumaivillage6446 4 жыл бұрын
சூப்பர் தம்பி அருமையான கோவில் 👌👌
@FayazThamizhan
@FayazThamizhan 4 жыл бұрын
First like😁
@polimernews.4121
@polimernews.4121 4 жыл бұрын
Thalaivaaaaaa yeppudi irukingha
@shanthiravi5972
@shanthiravi5972 4 жыл бұрын
Hi Fayaz ✋✌️
@nutjack8639
@nutjack8639 4 жыл бұрын
Yow epdiya irruka
@mathivanan3132
@mathivanan3132 4 жыл бұрын
Fayaz bro நலமா? நான் உங்க ரசிகன். I love u bro
@balajidhanapal347
@balajidhanapal347 4 жыл бұрын
Bro really appreciated to ur efforts
@santhiya4959
@santhiya4959 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👌👌
@ajay_motorider
@ajay_motorider 4 жыл бұрын
Your videos are brilliant bro
@KotteesWaran
@KotteesWaran 4 жыл бұрын
கட்டாயம் பார்க்கவேண்டிய கோயில் 🙏
@thennavanthennavan8140
@thennavanthennavan8140 4 жыл бұрын
Karnaa... Sema style ah irukinga... Super... 👏👏👏👍
@Warmmala
@Warmmala 4 жыл бұрын
Karna kasu kuduthu sollasonnappulaya
@girdrache
@girdrache 4 жыл бұрын
It's a Sri Gaja Lakshmi statue on the door of Sri Ganesha/pillayar temple. Matangi devi have a skull necklace like kali devi as in all the temples in Tamilnadu and in malaysia, vietnam, thailand, Singapore, Indonesia, Cambodia, loas, China Russia and Japan.
@rugyerfdy2983
@rugyerfdy2983 4 жыл бұрын
கர்ணா இந்த காலத்தில் இப்படி ஒரு கோயில் இருக்குதா சூப்பர் என் பெயர் பொன்னுத்தாய்
@shivaletchumi5309
@shivaletchumi5309 3 жыл бұрын
தம்பி தங்களின் பணி அளப்பரியது.தொடரட்டும் எல்லாம் இறைவன் திருவருள். இலக்சுமி அம்மா
@barathkumar7498
@barathkumar7498 4 жыл бұрын
அ௫மையான பதிவு
@swasthiswetha07
@swasthiswetha07 4 жыл бұрын
Thq Karuna....😍😍
@PRAVEEN4971
@PRAVEEN4971 4 жыл бұрын
அருமையான பதிவு
@anithamuthu4597
@anithamuthu4597 4 жыл бұрын
Thambi very nice video.
@monishag3207
@monishag3207 4 жыл бұрын
Thank you so much thambi miga arumaiyana video
@theoccationguy
@theoccationguy 3 жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@mariaaldrete1347
@mariaaldrete1347 4 жыл бұрын
Huh? Your country looks very beautiful!!!!
@anuradhababu2981
@anuradhababu2981 4 жыл бұрын
அருமை தம்பி. அழகான விளக்கம். பல நூற்றாண்டுகளுக்கு முன் அழிந்த கோவில் கரூர் மாவட்டத்தில் உள்ளது. யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்க போய் பார்ப்பிங்களா? அந்த ஊர் ( மிக சிறிய கிராமம்) உங்களால் வெளிச்சத்திற்கு வரட்டுமே தம்பி.
@amcschenal3264
@amcschenal3264 3 жыл бұрын
Brother கிறிஸ்தவ கோவில்களையும் இதேமாதிரி காட்ட முடிஞ்சா காட்டுங்க ,,கிறிஸ்தவர்கள் ,சார்பா தாழ்மையோடு கேட்டுக்குறேன் ,,🙏🙏🙏
@sivakumars6906
@sivakumars6906 4 жыл бұрын
அருமையான பதிவு...
@sevvanthisevvanthi7036
@sevvanthisevvanthi7036 4 жыл бұрын
Your video is all good brother .... Congrats 🥰🥰
@rokinthmg9985
@rokinthmg9985 4 жыл бұрын
Bro...U r doing an excellent job bro.. Excellent Tamil architectures laam therunjuka mudidhu bro...Thank u..
@goldfish8557
@goldfish8557 4 жыл бұрын
அருமை 🙏🙏🙏🙏
@muthulakshmirajkumar
@muthulakshmirajkumar 4 жыл бұрын
Anna nan pakka sivakasi ponnu.. But ithu varaikum epdi oru kovil kelvi pattathe illa.. U did a 👏great job anna.
@selvar9323
@selvar9323 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@Nandabalan
@Nandabalan 4 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள்👍
@து.பத்மநாபன்
@து.பத்மநாபன் 4 жыл бұрын
சிறப்பு தம்பி
@sangamithiranmass3544
@sangamithiranmass3544 3 жыл бұрын
என்ன கர்ணா தம்பி புது கண்ணாடி குர்தா ஆளே மாறிட்டேளே😝 சூப்பர் 👌
@kandasamys8368
@kandasamys8368 4 жыл бұрын
Bro அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்..
@ramakrishnanm5791
@ramakrishnanm5791 4 жыл бұрын
கோட்டை கட்டி ஆண்ட எம் தமிழ் மன்னன் எங்கே? தமிழா.. 🎪⚔️🎠🎠..
@sucelakala3090
@sucelakala3090 4 жыл бұрын
மிக அருமையாக உள்ளன.தம்பி
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@velaventhanventhan9445
@velaventhanventhan9445 4 жыл бұрын
Hi bro ur videos r really awesome 😍
@kathirveladavan
@kathirveladavan 4 жыл бұрын
எனது அருமை தம்பி கர்ணா... உன்னை காணாமல் சிறிது கவலை...அருமையா காணொளி...வாழ்த்துகள் தம்பி..இனி தொடர்ந்து கலக்கு தம்பி...😍😍😍😍💐💐💐💐
@MNDKAM
@MNDKAM 4 жыл бұрын
iyya , Aliyaamal paadhukaakkaum🙏
@saravanapandiyan9456
@saravanapandiyan9456 4 жыл бұрын
எங்கள் ஊரின் (சொக்கலிங்கபுரம்) பெருமையை வெளிக்கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றி🙏
@saravanapandiyan9456
@saravanapandiyan9456 4 жыл бұрын
அந்தக்குகையிலில் "சொக்கலிங்க சுவாமி" இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே எங்கள் ஊரின் பெயரும் சொக்கலிங்கபுரம் என உருவானதாக கூறப்படுகிறது.
@seethaseetha3906
@seethaseetha3906 4 жыл бұрын
Camera man Anna super👌karna nice video
@jiva7864
@jiva7864 4 жыл бұрын
Naam tamilar katchi aatchikku vantha ungalalukku oru pathavi thara vendum , namathu kalacharram matrum purathanamaana kovilkalai paathukaaka neethaan sariyaana aalu . I always support this channel
@blackwhitejoe9768
@blackwhitejoe9768 4 жыл бұрын
Wow bro.... inum podunga
@harishharish3565
@harishharish3565 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ஆனால் கோவில் பாரமரிப்பு இல்லாமல் இருப்பது தான் வருத்தம் அளிக்கிறது அண்ணா அது போன்ற பதிவுகளை மேம்மேலும் பதிவு செய்ய வாழ்த்துக்கள் அண்ணா
@naraja0373
@naraja0373 4 жыл бұрын
11:22 ஆனா இத ஆசீவகம் சின்னமாக யாரும் சொல்ல வில்லையே. இதை கஜலெட்சுமி என்கிறார்களே, ஆசீவக சின்னம் என எதிலிருந்து கூற முடியும் எதேனும் சான்றுகள் இருக்கிறதா. ?
@gomathim5360
@gomathim5360 4 жыл бұрын
Osm Camara work
@pvellingiri1800
@pvellingiri1800 4 жыл бұрын
Camera *
@pikachuu3328
@pikachuu3328 4 жыл бұрын
Today poitu intha kovil vanthen
@vijayansurya2212
@vijayansurya2212 4 жыл бұрын
சிவ சிவ
@vengatesdevivengatesdevi6803
@vengatesdevivengatesdevi6803 4 жыл бұрын
மிக அருமை
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 4 жыл бұрын
உமது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் தம்பி
@skcreation6232
@skcreation6232 4 жыл бұрын
உங்கள் பயனம் தொடா்ந்துகொன்டே இருக்கட்டும் ....
@LoveCreationss
@LoveCreationss 4 жыл бұрын
Semma bro 😍⚡
@udhayasravanan5246
@udhayasravanan5246 4 жыл бұрын
Fantastic super very grateful video thq Karna ur ultimate unique keep rocking always thq ☸♥☸ and that yaanai irukara god is gajalaxshmi ☸♥☸ nariya kovil entrance la irukum ☸♥☸ it's my opinion please don't mistake me I am ur big fan thq 🙏 💐🍫🍫🍫
@v.k.sakthivel9457
@v.k.sakthivel9457 4 жыл бұрын
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்வேகாக்கொல்லை கிரமத்துக்கு வாங்க பழங்கால சிவன் கோவில் உள்ளது காலம் தெரியவில்லை
@saisingamsaisingam132
@saisingamsaisingam132 3 жыл бұрын
வாழ்த்துக்கள்பயணம்தெடரட்டும்
@user-ws3st7hu2l
@user-ws3st7hu2l 3 жыл бұрын
The status of a temple will inform about the spirituality of the locals. If it’s dilapidated or the main idol is missing, it means the higher power doesn’t want to stay there and has moved on. The structures, however intricate are now only a carcass!
@monamohana9162
@monamohana9162 3 жыл бұрын
yes am seen that thiruchenthoor valli lugai Kovil.
@vithyavithya538
@vithyavithya538 4 жыл бұрын
நண்பா பழணி அடுத்து உள்ள ஐவர் மலை குகை பற்றி வீடியோ போடுங்க ப்ளீஸ்
@gopica2261
@gopica2261 4 жыл бұрын
Neenga podra music semaa..apdiye antha edathukula travel pandra Mari irunthuche
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 жыл бұрын
Suppar
@mariathavaseelan4959
@mariathavaseelan4959 4 жыл бұрын
ungaludaiya suthamanaa tamiluku nandri
@esanjevi4976
@esanjevi4976 4 жыл бұрын
BGM Maas Good information thank you anna
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 4 жыл бұрын
Arumaiyaana muyarchi sakotharare
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
ungal kanolikal ellame nanraha ullana.neengal kattum muraiyum nanru nangale parppadhu pol ulladhu Silaihal irundhrukkinrana Enru sollakkudadha? Pechu vazakku enral l sari ilakkanappadi pesukireerhal indhak kalathil na ve ozindhu vittadhu ellame thu dhan en enre enakku theriyavillai..
@theoccationguy
@theoccationguy 4 жыл бұрын
Om namasivaya namaga
@krishd8217
@krishd8217 4 жыл бұрын
Hi karna thanks ya ippadi patta place lam videos la than nan parka mudiyuthu
@sundaratravels8337
@sundaratravels8337 4 жыл бұрын
Nice karna👍👍👍👌👌👌
@susilakarunakaran5783
@susilakarunakaran5783 4 жыл бұрын
அருமை சகோ....👍
@poovarasanpoov2918
@poovarasanpoov2918 4 жыл бұрын
Bro davagari Maliki poinga
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானதோ
@gowsalya7259
@gowsalya7259 4 жыл бұрын
Bro na sivakasi than but enaku ipdi kovil irukurathu theriyathu.nega super bro sema.na ipathan unga channel pakuren.
@kaushikns8050
@kaushikns8050 4 жыл бұрын
Super bro... Keep it up.... 😊👌
@TravelTemples
@TravelTemples 4 жыл бұрын
Good information, nice coverage 👍
@dheenadhayals7419
@dheenadhayals7419 4 жыл бұрын
Do a video about vallimalai 25kms from katpadi junction
@RadhaKrishnan-eb8go
@RadhaKrishnan-eb8go 4 жыл бұрын
மிக்க நன்றி
INJAR - Magnificent temple destroyed, Located at Sivakasi District
21:00
Tamil Navigation
Рет қаралды 127 М.
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
This is Why Media Hides It | The Mysterious Origin of Chola Temples
18:57
Zelensky is ready to talk with Putin / Border closure
13:18
NEXTA Live
Рет қаралды 646 М.
Tiruparankundram Cave Temple | Madurai | Karna | TN
14:51
Tamil Navigation
Рет қаралды 193 М.
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН