ரொம்ப சிரமம் பார்க்காமல் இவ்வளவு சிறப்பாக படம் பிடித்து காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பா
@vijayragavragav4030 Жыл бұрын
Really super g. I. Miss u this place
@dilliganeshdilliganesh5066 Жыл бұрын
In
@balaji9917 Жыл бұрын
He needed to be rewarded in the society
@santhakumariadiraj94210 ай бұрын
Styeeses6 bhu ii ni bhu ni@@balaji9917
@gurumoorthy1512 жыл бұрын
அருமை ! திக்கு தெரியாத வனாந்திரத்தினூடே கடின பயணம் ! பாறைகள், சிற்பங்கள், கல்வெட்டு, பரந்து விரிந்த வியூகக்கோட்டை ! சங்கடங்கள் பல கடந்து சங்கர், தேவ் வழிகாட்டலில் வரலாறு காணாத வரலாற்று சுவடுகளை வழுக்காமல் வடித்து தந்த விதம் பிரம்மாண்ட முயற்சி ! கற்கால சரித்திர சான்றுகள் போலுள்ளன ! அனைத்தையும் அணுவளவும் பிசகாமல் காட்சிப்படுத்தியது மெய் சிலிர்க்க வைக்குது ! கேமராவை கையாண்டவர் பவர்ஃபுல் அனுபவசாலி ! எத்தனையோ இடங்களை கண் முன்னே காண வைத்த கர்ணா இந்த பயணத்தில் திக்கித்திணறிய போது மெய்யாகவே மெய் சிலிர்க்குது ! யாரும் செய்யாத செயல் ! முயற்சி அந்தளவு ! பாராட்ட வார்த்தைகளில்லை ! அந்தளவு தங்களின் ஆர்வதாகம் ! ஸ்ஸ்ஸ் அப்பா நினைத்தாலே மூச்சு வாங்குது ! எங்கே ஏடாகூடமா ஏதாவது ஆயிடுமோ என மனம் திக்குமுக்காடிப் போனது ! ஒரு யாத்திரை சுபமாக நிறைவேறிற்று ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🤔📽💯⚜️👍👌 🙏
@selvasuresh20492 жыл бұрын
Yes bro
@tamilarasimahendran5896 Жыл бұрын
மாபெரும் சாதனை.மிக்க நன்றி
@arumugamm71222 жыл бұрын
உங்கள் பெயருக்கு ஏற்ற வேலை. வரலாற்றை நினைவுபடுத்தும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kathirveladavan2 жыл бұрын
அன்பு தம்பி கர்ணா...நமது காணொளியை பதிவு செய்யும் (கேமராமேன்) அந்த தம்பிக்கு எனது வாழ்த்துகள்,....அருமையாக உள்ளது தம்பி கர்ணா...😍😍😍💐💐💐💐👌👌👌👌
@Kaliyaperumal-vn6vc9 ай бұрын
Pm pool l
@aravind77552 жыл бұрын
என்ன ஒரு அருமையான காணொளி., இதுபோன்ற உங்கள் பயணம் தொடரட்டும் ❤️ வாழ்க வளமுடன் 💐
@sulochana5368 Жыл бұрын
பெரும் கடின முயற்சி எடுத்து இந்த காணொளியை எமக்கு தந்ததற்கு மிகவும் நன்றி.இதெல்லாம் இந்த ஜென்மத்தில் நான் போக முடியாத இடம்.
@Kuyilpattupadayppagam2 жыл бұрын
தங்களின் திறமையையும் துணிச்சலையும் பாராட்டியேயாக வேண்டும் சகோதரா! எல்லோருக்கும் எங்கள் நன்றி கலந்த பாராட்டுக்கள்💐
@anbu85192 жыл бұрын
தம்பி உங்கள நினைச்சா ரெம்ப பொறாமையா இருக்குயா.. I appriciate you from the bottom of my heart. I'm a MA history holder..enakkum niraiya historical place க்கு போகணும் னு ஆசை..let's see..
@tnsivantnmanoj26322 жыл бұрын
Y ya
@shantharajm27822 жыл бұрын
Super bro
@krishnaraja51842 жыл бұрын
@@shantharajm2782 ணணணணணண
@krishnaraja51842 жыл бұрын
@@shantharajm2782 ணணணணணணர
@krishnaraja51842 жыл бұрын
@@shantharajm2782 ணரரரரரரணணணணணணண்ரரர
@sachinbrotherskaraikalsbcc61112 жыл бұрын
தனது ஒவ்வொரு காணொளியும் அந்த கால நினைவுகளுக்கு கொண்டு செல்லும் கருணா உங்கள் நல்லமனம், புகழ் மற்றும் உன் சிறப்பு வாழ்க... நீவிர் இல்லையெனில் எனில் எங்களுக்கு பல வரலாற்று சிறப்புமிக்க இடம் மற்றும் அதன் வரலாறு தெரியாமலே போயிருக்கும்👏 ஒவ்வொரு காணொளிகளை காணும் போது நீங்கள் பேசும் விதம் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிண்ணனி இசை அது இரண்டையும் செவி கொடுத்து கேட்கும் போது ஒரு வித உணர்வு ஆழ் மனதில் சென்று ஏதோ ஒன்று செய்கிறது அதை எப்படி சொல்ல வேண்டும் என்றால் நான் அங்கு வாழ்ந்ததை போன்ற ஒரு உணர்வு ஓடிக்கொண்டே இருக்கிறது ❤️❤️ நீங்கள் இன்னும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் செல்ல வேண்டும் அதன் சிறப்புகளை எங்களுக்கு விளக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்👏👏👏 நிர் இன்னும் பெயரும் புகழும் பெற்று இவ்வுலகில் யாரும் எட்டாத இடைத்தை அடைய எல்லாம்வல்ல என் முதற்கடவுள் சிவபெருமானை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி வணக்கம் 🙏
@Munuswamy.G2 жыл бұрын
ஆபத்தான பயணத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை அருமையாக படமாக்கி எங்களுக்கு தந்த கர்ணாவுக்கு நன்றிகள் பல. தெரியாத பல்வேறு தகவல்கள் தங்களது காணொளியில்.
@lalithamurali97472 жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க பதிவுகள்.அருமை என்பது சிறியது.அதற்கும் அப்பாற்பட்ட அற்புதம்.வாழ்க வளர்க.
@madhan30352 жыл бұрын
எம்மூருக்கு வந்து காணோலி செய்த கர்ணா அண்ணன் அவர்களின் குழுவிற்கு நன்றி....
@udhayaakumar79842 жыл бұрын
திருக்கோயிலூர் ஊரின் வரலாறு என்பது மிகவும் முக்கியமானது அதை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்......... இங்கு கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடி காரி யின் வரலாற்றை ஆராய்ந்தால் பாரியின் மகள்கள் அங்கவை சங்கவை பற்றியும் அவர்களின் திருமணத்தை நடத்திய ஔவையார் பற்றியும் மலைப் பாடலின் (குறிஞ்சி) அரசரான கபிலரின் இறப்பு குறித்தும் அறியலாம்......
@radhajeeva30082 жыл бұрын
Great.
@rajamr84612 жыл бұрын
Yes.
@varalaru5552 жыл бұрын
சிறந்த தகவல் நல்ல விளக்கம் 👍👍👍
@balachandar10142 жыл бұрын
வேற லெவல் உங்களை நினைச்சா பொறாமையா இருக்கு
@venkatbabu9282 жыл бұрын
வரலாற்று தொகுப்பு நாயகன் திரு கர்ண அவர்களின் இந்த துருவன் கோட்டை வரலாறு பற்றிய தொகுப்பு மிக சிறப்பு அனைத்து நண்பர்கள் சார்பில் மிக்க நன்றி நன்றி நன்றி
@peraiyurmedia65002 жыл бұрын
இவ்வளவு தூரம் கடுமையான முயற்சி எடுத்து இவ்வளவு கஷ்பட்டு எங்களுக்காக விடியோ எடுத்து போடுரிங்கே உண்மைய சொல்றேன் அண்ணா நான் உங்க தீவிர ரசிகன் அண்ணா உங்களுடைய ஒவ்வொரு விடியோவும் full ila பார்போன் அண்ணா உங்க விடியோ பார்க்க பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கும் அண்ணா
@vijayarajr.13242 жыл бұрын
வாழ்த்துக்கள் கருணா 🌹 உங்களின் தளராத தன்னிகரில்லா பயணம் மென்மேலும் மெருகூட்டுகிறது. கேமரா மிகவும் சிறப்பு 👌 பாதுகாப்பு கவனமாக பயணிக்கவும் 🌹 வாழ்த்துக்கள் 🌹
@rameshseetharaman87612 жыл бұрын
பெருமை மிக்க நமது"வரலாற்றை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள்.உங்கள் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.
@panneerselvaml76622 жыл бұрын
உயிரை பணயம் வைத்து அந்த மலைக்கோட்டை மீது ஏறி சுற்றிக்காண்பித்தது மிகவும் அருமை, பாராட்டுக்கள். இவ்வளவு சிரமப்பட்டு, இடங்களை காண்பித்து யூடியூபர்கள் யாரும் வீடியோ போட்டதாக தெரியவில்லை. உங்கள் உழைப்புக்கு நிச்சயம் பலனிருக்கும். இன்னொரு விஷயம். மலைமீது செதுக்கப்பட்டு, பூசை எதுவும் செய்யப்படாமல் கைவிடப்பட்டிருந்த சிவனை(லிங்கத்தை) அருகில் சென்று காண்பிக்கும்முன், தானாக(automatically) காலணியை கழற்றிவிட்டு செல்வதை கவனித்தேன். அருமையான பக்தி. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
@varalaru5552 жыл бұрын
சிலர் இருக்கிறோம்
@mangalakumar3127 Жыл бұрын
அருமையான பக்தி வாழ்த்துக்கள் தொடரட்டும் சேவை
@priya-v6z1m2 жыл бұрын
உங்களுடன் நானும் பயணித்ததாக உணர்ந்தேன் மிகவும் அருமையான காணொலி
@muthuramansrinivasan36852 жыл бұрын
Yes. Same feeling
@viswanathane2 жыл бұрын
Super karna... Woooow... சொல்ல வார்த்தைகள் இல்லை.... 👋👋👋👋🙏🙏
@selva1991kumar2 жыл бұрын
கடினமான பயணம்.... அருமையான காணொளி......நன்றி கர்ணா.....👌🏻👌🏻👌🏻👌🏻
@sundarvel78992 жыл бұрын
அந்த சுரங்கத்தில் நிற்கக்கூட முடியாத இடத்தில் கல்லை சரியாக செதுக்கி நிலை போன்ற அமைப்புகளை நிறுவிய தொழிலாளர்களின் உழைப்பை எவ்வாறு பாராட்டுவது!!!😳😳😳
@arulgunasili96842 жыл бұрын
மிகவும் அருமையான ஒரு காட்சி, அந்த காலத்திற்கு போனது போல் ஒரு எண்ணம்
@vijimohanvijimohan7134 Жыл бұрын
அருமை அருமை சகோதரா. நம் அரசாங்கம் கண்டுகொள்ளாத பல நம் தமிழ் முன்னோர்களின் வரலாற்று பதிவுகளை தாங்கள் மூலமாக கண்டு ரசித்தோம் நன்றி
@rajendirann74982 жыл бұрын
செஞ்சி அருகேயுள்ள கோட்டைகளை சுற்றுலாத்துறை பபராமரித்தால் அரசுக்கு வருமாளம் பெருகும்
@jrvviews2 жыл бұрын
செஞ்சி கோட்டை தான் தெரியும் வேற கோட்டை இருந்தால் சொல்லுங்க.
@manic32182 жыл бұрын
நாம் நம் வரலாற்றில் தெளிவு இல்லாமல் இருப்பதால்தான் வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் தமிழர்களுக்கான வரலாற்றை திரித்து நம்மை தாழ்த்தி பேசியும் எழுதியும் வருகின்றனர்,அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உங்கள் வரலாற்றை தேடிய பயணங்கள் அமைகின்றன , உங்களின் பிரமிப்பூட்டும் பயண அனுபவங்களை நாங்களும் பெருகின்றோம், உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.... 🤝🙏😍🎊🎉🎊
@SNFarm-zs1zk2 жыл бұрын
வரலாறு தொடர்பான உங்கள் தேடல் தொடரட்டும். ❤️வாழ்த்துக்கள் சகோ. 💛
@arnark11662 жыл бұрын
வாழ்ந்த விட்டுச்சென்ற இடங்கள் அருமை மக்களை அவ்வளவு சிரமமான இடத்தில் வேலைவாங்கி இருக்கின்றனர் அரசழ்கள் சொகுசுக்காக நன்றி
@vivasayam9022 жыл бұрын
அருமையான கேமரா பதிவுகள் பட்டாம்பூச்சியின் அசைவுகளுக்கு தக்க இசை சூப்பர் 👍👍👍👍👍💐💐💐💐💐
@pregasylawrance3116 Жыл бұрын
பிரமிக்க வைக்கும் காட்சிகள். தம்பி கர்ணா அவர்களுக்கு நன்றி
@anastdpa123 Жыл бұрын
ഡിയർ കർണാ. വളരെ മനോഹരമായ വീഡിയോ. തമിഴ് നാടിനെയും തമിഴ് ജനതയെയും സ്നേഹിക്കുന്ന ഒരു മലയാളിയാണ് ഞാൻ. ഈ അടുത്ത കാലത്താണ് താങ്കളുടെ വീഡിയോസ് കാണാൻ തുടങ്ങിയത്. Very good and interesting vedio. Iam very interested to know the past history of our country. I appreciate your efforts. Good music. Good camera.. Romba nantri
@Roshanmohammad28652 жыл бұрын
மிகச் சிறப்பான வீடியோ
@Syedkhalid852 жыл бұрын
Karna really appreciating your efforts to identify our lost civilization and historical places.. Hope TN govts starts renovating these places for public to visit.. May bring additional tourism to the particular district.....
@COIMBATOREDEFENCEACADEMY2 жыл бұрын
Good show keep up your adventures. Add maps to these places it will help others
@maniponmozhi54052 жыл бұрын
👌👌super
@vigneshspynest2261 Жыл бұрын
My fathers native gibgee
@srinimitra32362 жыл бұрын
அற்புதம்! அற்புதம்!!அற்புதம்!!! சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நணபரே!!!
@vasanthamalligadhanasekara46602 жыл бұрын
அருமையாக இருந்தது மகனே. கர்ணனின் பயனம் தொடரட்டும். கேமிரா மேன். உடன் வந்த பிள்ளைகளையும் வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறேன்.
@muruganrajarathinam6352 Жыл бұрын
மிகக்கடினமான மலைப் பயணத்தை மேற்கொண்டு அரிய தகவல்களை அளித்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@archanalakshmanan49682 жыл бұрын
வீடியோ போக போக ஒரே பிரமிப்பாகவும். ஏதோ துப்பறியும் திரைப்படம் பார்த்த மாதிரியும் இருந்தது. உங்களுடைய முயற்சி முழு வெற்றியை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் தம்பி
@manimozhi23352 жыл бұрын
காணக்கிடைக்காத பல அற்புதமான இடங்களை உங்கள் காணொளி மூலம் கண்டோம் கர்ணா நன்றிகள் .மணி சேலம்
@varalaru5552 жыл бұрын
சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பகுதி பல கோட்டைகள் காணாமல் போய்விட்டது. 1. ஆத்தூர் கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்) கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள் 4. ஓமலூர் கோட்டை 5. சேலம் கோட்டை 6. நங்கவல்லி கோட்டை 7. சேந்தமங்கலம் கோட்டை 8. பரமத்தி கோட்டை 9. பேளூர் கோட்டை 10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை 11. ஆறகழூர் கோட்டை 12. மேச்சேரிக்கோட்டை 13. அமரகுந்தி கோட்டை 14. தம்மம்பட்டி கோட்டை...
@MKVlogger2 жыл бұрын
இந்த இடம் ரொம்பவும் அற்புதமாக இருக்கும் 👌👌
@rajeswaryrajes57482 жыл бұрын
மிகச் சிறப்பு. பிரம்மிப்பாக உள்ளது. உங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். You must wear a boots. So scared to see snakes. India is very famous for poisonous snakes. Be careful thambi.
@thamizhchelvansangaran71102 жыл бұрын
தம்பி,மிகவும் கடினமான பணி...காடவராயகோப்பெருஞ்சிங்கன் வரலாறு முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது்..வாழ்த்துக்கள் கேமராமேன்...22.3.2022
இது மாதிரியான ஒரு இடங்களை பார்ப்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த காட்சிகளை நேரில் பார்த்த மாதிரி காண்பித்த உங்களுக்கு நன்றி
@esegar2145 Жыл бұрын
ஒரு ஆபத்தான பயணம். உங்கள் துணிவுக்கும் முயற்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@hrithicktattu15462 жыл бұрын
Hiii karna naan unga video va romba naala paathutu irukken enakku romba pudichi irukku.pa👌👌👌
@lifeofsai2.092 жыл бұрын
ஏதோ ஒரு நிறைவு அண்ணா 😇😇😇இந்த காணொளி 🥰🥰😍
@deebanddr2 жыл бұрын
கருணா தேவா சேர்ந்து போன காணொளிகள் சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருக்கும். இதற்கு முன்பு திருவாக்கரை, ஐ கல்வெட்டு மற்றும் பல... உங்களின் தேடல்கள் தொடரட்டும்...
@karunakarangownder26142 жыл бұрын
கர்ணன் நீங்கள் பெருமை க்குரியவர். மெச்சத்தவர் போற்றுதலுக்கு உரியவர்!! நன்றி ஜெய்ஹிந்த்.,
@ganeshtv38422 жыл бұрын
Awesome very very super . Camera 2 music 3 pictures. 4 Good explanation great experience . More more information. More interesting awesome work . 2 helping people great big salute all
@arunaa.g39162 жыл бұрын
மிகமிக சிறப்பான பதிவு.என்னுடைய ஆசிரியர் பணிக்கு தங்கள் பதிவுகள் நல்ல செய்திகளைத் தந்து உதவுகிறது.
@venkar802 жыл бұрын
Wonderful video.. amazing. Hates off to the entire crew..
@n.a.dhakshinamurthimurthi67892 жыл бұрын
Super! உங்கள் பயணம் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!!
@m.k.thaumanavar.m.k.thauma63752 жыл бұрын
மிகவும் அற்புதமான. சோழர்களின் வரலாற்று கோட்டையை பார்த்த மகிழ்ச்சியாக. உள்ளது ஆனால் அதை தேடிப்போன உங்களின் பயணம் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் வாழ்க வளமோடும் நலமோடும் பணத்தோடும் வாழ்க தமிழ்போல் இயக்குனர்.
@saikumarsaikumar73472 жыл бұрын
தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா 👍👍
@selvakumar-xe2dm2 жыл бұрын
அருமை.. அருமை.. நானும் இதே வீடியோதயாரித்து யூடியூபில் வெளியிடவேண்டும் என்ற ஆசை எழுகிறது. கண்டிப்பாய் செய்யப்போகிறேன்
@tharshanrajgv85582 жыл бұрын
Really good sir, நாங்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது
@jaganathana.k.4619 Жыл бұрын
Super sir
@tamilvasan6132 жыл бұрын
நன்றி.. எங்கள் ஊர் கோட்டையை சுற்றி காட்டியதொடு நில்லாது, அதை யூடியூப் லும் கொண்டுவந்ததற்கு.. போர் காலங்களில், செஞ்சி கோட்டையில் இருந்து சுரங்கம் வழியாக எங்கள் துருவ கோட்டைக்கு தப்பித்து வருவதற்கு கட்டப்பட்டது என்பது வரலாறு
@alamelue29882 жыл бұрын
இது கள்ளக்குறிச்சி போகும் வழியில் உள்ள துருவமா?
@madhan30352 жыл бұрын
@@alamelue2988 இல்லை அது துர்க்கம் இது துருவம்
@tamilvasan6132 жыл бұрын
@@alamelue2988 Yes... Gingee - Tirukoilur - Kallakurichi road. 20 km from Gingee
@SirpravinKrishna2 жыл бұрын
Bro na ungaloda periya fan...Neenga pesura tamil arumaiya iruku.. Inum neenga melum melum valarachi adiyanum ... God bles u
@xaviorchelliah1932 жыл бұрын
Really wonderful effort You have taken us to the historical place of this unforgettable and very ancient fortress But there is no proper cut stone roads to this fortress.Thanj you and your photographer and fortress guide Deva. I am from Canada God bless your mission Xavior Rachel
@shanmugamvasudevan49762 жыл бұрын
நல்ல பதிவு. மிக சிரமப்பட்டு வீடியோ எடுத்துள்ளீர்கள்.பாராட்டுக்கள். நன்றி நண்பரே.👌💐
@chakrapanykrishnakumar93459 ай бұрын
நம்ம ஊரில் இவ்வளவு அழகான இடம் ஆச்சிரியமாக இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.
@murugananthams30282 жыл бұрын
நல்ல பதிவு.நன்றி.மேலும். பயணம்சிறக்க.வாழ்த்துக்கள்
@mangaimangai77602 жыл бұрын
நாங்கள் நேரில் சென்று சுற்றி பார்த்த அனுபவம் போல இருந்தது. உங்கள் பதிவுகள் மிக்க நன்றி சகோ
@kanniyappana18142 жыл бұрын
ஒலிப்பதிவு அருமை தொடருட்டம் உங்கள் ஆய்வு பணி வாழ்த்துக்கள் நண்பரே💐💐💐
@valliselvamm56702 жыл бұрын
வரலாற்றை கண்முன் கொண்டுவந்தமைக்கு நன்றி... உங்கள் பயணம் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@TEAM_TNKDR2 жыл бұрын
உங்கள் பயணம் தொடரட்டும் அண்ணா 🎀
@shivaletchumi53092 жыл бұрын
மிக மிக அருமை தம்பி கர்ணா.வாழ்க வளமுடன் நலமுடன். மலேசியா
@crtcrt10862 жыл бұрын
இதையெல்லாம் பார்க்கிறபோது நாமெல்லாம் மிக மிகச் சாதாரணம் நாம் ஒண்ணுமே இல்லை. ✍நன்றி தம்பி 🙏வாழ்க
@SathishKumar-xb8gk2 жыл бұрын
அருமையான ஒளிப்பதிவு!வாழ்த்துக்கள்!
@jonsantos60562 жыл бұрын
Super bro. Great is our history but forgotten or destroyed. Glad you are shedding light on these places.
@kathirveladavan2 жыл бұрын
மிக மிக மிக அருமையான காணொளி கர்ணா...அந்த நிலவரை என்னை என்னமோ செய்கிறது,மொத்த இடமும் பார்க்கையில் புள்ளரிக்குது தம்பி கர்ணா...🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌
@NLKMemes2 жыл бұрын
தமிழ் டிஸ்கவரி சேனல்😍🤩💯🔥💪🐯
@amilvenkatachalam10782 жыл бұрын
Direct ta வந்து visit பண்ண maari இருந்துச்சு...thank you...so much...
@kanuindu2 жыл бұрын
தம்பி உனது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் … நான் என் பயணத்தை உன் கணகளால் பாரத்து அளவில்லா ஆனந்தமடைகிறேன் ! என் இறப்பு காலத்திற்க்குள் இவ்விடங்களுக்கு செல்ல முடியுமா என்பதை யான் அறியேன் … உன் கருணையால் நான் கண் குளிர்கிறேன் ! வாழ்க வளமுடன் ! உமது திருமண நிழறப்படத்தை பார்த்தேன்.. உன் வாழ்வு சிறக்கட்டும்…!
@dhamu9870 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ இந்த கோட்டையை எங்களுக்கு சிறப்பாக கண் கண்காண காண்பித்து அதற்கு நன்றி நன்றி நன்றி இது மாதிரி புதிய வீடியோக்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
@muniappanguru73182 жыл бұрын
வாழ்த்துக்கள் கர்ணா பாராட்ட வார்த்தை இல்லை வாழ்க வளமுடன்
@sumanbabu15882 жыл бұрын
சூப்பர் வீடியோ எங்களுக்கு , நன்றி உங்களுக்கு
@thiyagarajanperumal88212 жыл бұрын
ரொம்ப ஆச்சரியமா இருக்கு தம்பி உங்களுடைய துணிச்சல் இது எல்லாத்தையும் விட உங்களது பெற்றோர்கள்தான் மிகவும் தைரியமாக தங்களை அனுப்புகின்றனர். அவர்களுக்கும் பாராட்டுக்கள். உங்களுக்கு எப்பொழுதும் போல் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.🌷🌷🌷