அருமையான தகவல் விக்கி, இதற்கான உழைப்பு உங்கள் கண்களின் கீழ் இருக்கும் கருவளையம், குழியும் காண்பித்து விட்டது. நன்றாக ஓய்வு எடுங்கள் நண்பா...
@christinecarolyn712 жыл бұрын
நீங்கள் முதலீடு செய்யும்போது, நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும் போது ஒரு நாள் விடுமுறையை வாங்குகிறீர்கள்... இதைப் படிக்கும் எவரும் வெற்றிபெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்
@dennis1brown1712 жыл бұрын
இன்று நான் கேள்விப்பட்ட மிகவும் புத்திசாலித்தனமான வார்த்தை, முதலீட்டில் யாரும் என்னை விட அதிகமாக சம்பாதிக்கவில்லை என்று என்னால் பந்தயம் கட்ட முடியும்
@dennis1brown1712 жыл бұрын
நானும் விரைவில் பணியில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறேன், என் முதலாளி என்னை மீண்டும் பார்க்க மாட்டார்🤣🤣
@ralphanthony61222 жыл бұрын
@@dennis1brown171 வேடிக்கை...😂 உங்களை விட வேறு யாரும் அதிக பணம் சம்பாதித்ததில்லை என்று நினைக்க வைத்தது, நீங்கள் ஏன் ஓய்வு பெற விரும்புகிறீர்கள்?
@dennis1brown1712 жыл бұрын
ஆம் ஓய்வு என்பது நீங்கள் உண்மையில் அனுபவிக்கும் விஷயங்களைச் செய்வதற்கான சுதந்திரம். மேலும் வாழ்க்கையை எளிதாக்குகிறது
@dennis1brown1712 жыл бұрын
நான் நம்பகமான மற்றும் நம்பகமான வர்த்தகரைக் கண்டுபிடித்தேன். கிரிப்டோவில் லாபம் ஈட்டுவது இப்போது எளிதானது. திருமதி டெய்ன் ஆப்ரேக்கு நன்றி
@Ravi-vt7di3 жыл бұрын
Price of 1 Bitcoin is 40 lakhs, not 2.5 crores. Anyways price of 6.5 bitcoin is 2.5 crores 😁😁 Good Job bro.
@AVR1954 Жыл бұрын
சூப்பர்.. நீண்ட நாட்களாக இதில் குழப்பத்திலிருந்தேன்.. செய்ய முடியவில்லை என்று ஆனாலும் சற்று புரிந்து கொண்டேன்.. உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது.. வாழ்த்துக்கள்..
@gsrgsr43943 жыл бұрын
இந்த பதிவில்தான் ஓரளவு புரிந்தது சாகோ நன்றி
@dhamum14103 жыл бұрын
மலேசியாவின் "forest city " பற்றியும் சீனர்களின் ஆக்கிரமிப்பு பற்றியும் வீடீயோ போடுங்க விக்கி.
@saravanaanram46923 жыл бұрын
மலேசியாவில் சீனர்களின் Rm2.10 குறைந்த விலையில் தரமற்ற பொருள் விற்பனையாகி வருகிறது எங்கு சென்றாலும் இந்த கடையை காண முடியும் இப்பொழுது பெரிய பெரிய நிறுவனங்கள் சீனர்கள் தான் வைத்து இருக்கிறார்கள்
@prasanthrao42293 жыл бұрын
@@saravanaanram4692 நண்பரே வட இந்தியாவில் சீன பொருட்கள் விற்பனை அதிகம்
@simplesmart86132 жыл бұрын
அருமையான விளக்கம் தெளிவான குரல் தெளிவாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பலருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mahendrana2733 жыл бұрын
தகவல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஜெய் ஹிந்த் 🎉🙏
@supramanimani22182 жыл бұрын
அருமையான கருத்துக்கள் அழகாக வாரி வழங்கிய விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@mutakanu3 жыл бұрын
நன்றி தம்பி உங்கள் சேவை தொடர எங்கள் பங்கு எப்போதுமே உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் நாகபூஷன ஞானசம்பந்தம். நா
@jayakrishnanr48773 жыл бұрын
Clear explaination, வாத்தியார் கூட இவ்வளவு தெளிவா சொல்லமாட்டாங்க
@vijayp94623 жыл бұрын
நன்றி,உங்கள் சேவை தொடரட்டும்
@rameshn28493 жыл бұрын
நன்றி
@smichealpeter.s2403 жыл бұрын
பிட்காயின் வருவதனால் ஏழைகளுக்கு என்ன பயன். பிட்காயின் வருவதனால் உலகத்துக்கு நன்மையா தீமையா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் விக்கி ப்ரோ ஆனா இது படிக்காதவங்க இதிலிருந்துஇன்வெஸ்ட் பன்ன முடியுமா
@smichealpeter.s2403 жыл бұрын
நீங்க போடும் அனைத்து வீடியோ பயனுள்ளதாக இருக்கின்றது
@saravanakumars89683 жыл бұрын
You have explained the complex process on layman terms. Hats off bro. Great work. Your efforts are precious. I think more people might understand this advanced topics. They will sure refer your videos in future. Don't worry bro. The number of views will increase exponentially in future. Please keep doing the great work. Awaiting your next video. Thanks bro
@ragupathi_s Жыл бұрын
True
@ashokkuppusamirao41153 жыл бұрын
Vicky, ellam purinjamathiriyum irukku. Kettumudikkum bothu ethuvume puriyathamathiryum irukku. Economic subject mathiri purinjum puriyatha mathiri irukku. Ok, intha crypto currency en gold coin mathiri kanbikirargal. Parthal thanga nanayamagave irukkirathu. Intha coin ennidam irukku enbathai naan eppadi uruthi padithukolla mudiyum. Innum niraiya santhegangal irukkiathu. But one thing Vicky your enthusiasm to make followers of your channel to make understand is incomparable. Sabash Vicky ❤️👍
@sriramsvk3 жыл бұрын
Vicky: Please also talk about NFT(Non-fungible tokens).
@அப்துல்தமிழ்2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை. விலக்கம்
@TparanKsingh3 жыл бұрын
வணக்கம் விக்கி நன்றி அருமை இப்போது mining செய்வதற்கு என்றே சில units market ல் வந்துள்ளன அதுபற்றி உங்க்ள கருத்து என்ன???
@balanbalan78543 жыл бұрын
மிக பொருமையாக தெளிவான விளக்கம்
@SivaKumar-yj1rd5 ай бұрын
Hai bro
@vazhiganalamudan16903 жыл бұрын
Arumaiyana pathivu Nantri Anna...
@paularumugam2203 жыл бұрын
Thanks broooooo finally I have found you (Viky) yes it's you for expanding about Mining thank you very much for your time we appreciate your efforts 👌 Now I understand 👍
@5MinutesSPACE3 жыл бұрын
“Money and success don’t change people; they merely amplify what is already there.” - Will Smith
@mr.dineshlee3 жыл бұрын
Sema Anna, Nalla Purinthathu
@irudayarajirudayaraj33983 жыл бұрын
சிறப்பு 👍
@Abiniki053 жыл бұрын
அற்புதமான தகவல்கள் சகோ... நன்கு புரியும்படி உள்ளது உங்கள் வீடியோ
@vmkkannan3 жыл бұрын
உங்களின் விளக்கம் எளிமை அருமை..
@vadiveluvadivelu3323 жыл бұрын
அருமையான பதிவு
@nmarimuthu8483 жыл бұрын
நல்ல பதிவு
@reeivihaanvihaan23593 жыл бұрын
நல்ல தகவலையும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தங்களுக்கு நன்றி நீங்கள் கூறுவது போல் பிட்காயின் மைனிங் இல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பிட்காயின் மைனிங் செய்கிறார்கள் மற்ற சாதாரணம்முதல் கொஞ்சம் அதி நவீனமாக செய்பவர்கள் கூட எத்திரியம் போன்ற மற்ற வகை காயன்களை மைனிங் செய்கிறார்கள்
@prakashakash2655 Жыл бұрын
Tq brother ur video all is very clear explain give more good video about digital currency
@roydasan564710 ай бұрын
Thank you for your service ,
@magesbala42693 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி விக்கி ❤❤❤❤❤
@prabaezhile3 жыл бұрын
அருமை சகோ
@pandiaraja21143 жыл бұрын
thank u bro.super and great work.வாழ்க வளமுடன்
@chrsanthosh3 жыл бұрын
I had spend 2months to learn about crypto currency technology before trade in it. But your 3 video explained it well. Great video bro
@rajasennhere2 жыл бұрын
This crypto series will make you rich bro...in next few years 😀. What a fantastic series. So much of information and hardwork by you and your team
@Rameshmsc003 жыл бұрын
Explaination Super bro... Ungaloda hardworkku ennoda hand salute...
@rameshthirumalaisamy97233 жыл бұрын
Please mention Part 1 , Part 2 , Part 3 etc in this series. Keep going Keep rocking.
@anandsukanya3 жыл бұрын
Arumai.
@sivasivapraksamd24953 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@pavithrankr34193 жыл бұрын
Share pandra bro ❤️
@str15623 жыл бұрын
அருமையான பதிவு....
@ravikarthik1953 жыл бұрын
Arumai arumai ji
@businessclasstn14423 жыл бұрын
Very Very Clear Explanation bro Thank You
@shalini12703 жыл бұрын
Very useful Topic!
@ArulazaganRathinam3 жыл бұрын
Hats off to your work Bro 👏👏 oru chinna correction.. 1 BTC is 4.2M rupees thaan (57K USD) .. maybe USD to INR convert pannumpodhu miss panniruppeenga .. likewise BTC total supply is 21 Million athavathu 2.1 Crore.. again conversion mistake only.. so np Bro..
@nilaanand66983 жыл бұрын
Great sir.. .. Very good explanation.. thank you...
@sivaselvin33383 жыл бұрын
Our support is always to u Vicky, Really severe hard work thanks thambii
@delliseetha87133 жыл бұрын
வாழ்க வளமுடன்
@chiyaanvijay41893 жыл бұрын
Madhan ha vida super bro ❤️
@ramanarithvik29802 күн бұрын
Best explained vicky ❤
@Senthilnathan243 жыл бұрын
Watching the crypto currency videos gives me the mood attending my economics class during my school days use to sleep off in the middle of the video itself.
@jagandeep0073 жыл бұрын
Thanks Vicki bro.. waiting for this content from you abt mining and how it is done.. excellent video
@thenrajpandi81193 жыл бұрын
பதிவுக்கு நன்றி 🙏🙏🙏
@rameshramesh58543 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் 👌👏👏👏👏👏
@onlybgmi78423 жыл бұрын
First time watching Unga Clearence teaching is good saho...😍
@maruthasalamoorthiviswanat15310 ай бұрын
i excited sir, really excellent video
@manikbala13 жыл бұрын
Hi Vicky , you are doing excellent job explaining about cryptocurrency in layman’s language. Keep up your good work !
@nivasibrahim88263 жыл бұрын
Hello brother.... Video romba nalla iruku.... Good information... Ana onne onnu thappa inform panniteenga bitcoin price ippo 42Lakh.... 2.5C illa atha mattum konja pathu check pannikonga...... Cause that's very important....
@RealityVision3 жыл бұрын
Time always runs at constant speed, it's our perception decides time is slow when we wait for some thing, fast when we are late, long when we are bored, short when we are happy, instead controlling time, control your mind which makes happier moment at every moment of your life time. 😃Have a nice day 😊
@babithachelliah58433 жыл бұрын
Very true.
@ThinkBigVfx3 жыл бұрын
What he saying is one of the bitcoin mining method. There are other methods which divides the compute power and after sucessful hash it gave the dividend in to all other in the pool.. which is the most common one
@periasamyiyavoo81413 жыл бұрын
After going through a few times I am able to understand clearly. Thank you
@sridharsridhar-qp2pm Жыл бұрын
Very very useful vicky sir thank you so much
@justingirijesh3 жыл бұрын
Very informative 🙌 waiting for part-4 🤍
@prasanthrao42293 жыл бұрын
மேலும் சொல்லுங்க தெராஞ்சுக்குவோம்
@PRAVEEN027542 жыл бұрын
Good job bro , thank you for the information
@arafaa53072 жыл бұрын
Nalla uruttu. Bitcoin mine pannave mudiyathu nammalala. Eth mattum than mine panna mudiyum
@mahendrankhanal3 жыл бұрын
Thanks for sharing crystal clear explanation vicky.
சகோ Bitcoin பற்றி இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்க.
@balasubramanianbalu6563 жыл бұрын
Raw series podunga bro
@aumrudhlalkumar54873 жыл бұрын
Super video bro. 🔥
@dhanarajusuresh42743 жыл бұрын
Excellent information...
@Alpha_673 жыл бұрын
Bro You Are Positive Vibe.....
@5MinutesSPACE3 жыл бұрын
“Get busy living or get busy dying.” - Stephen King
@prabhutup3 жыл бұрын
Great work anna.. I really wonder how it's possible for you to explain in layman terms
@prabhujeeva90183 жыл бұрын
It's called halving every 4 years once it get by 50% of mining value In future mining person may receive some percentage in bitcoin value Not by dollar I guess
@tamilcryptogem76973 жыл бұрын
Great explanation Vicky bro I will share my friends ! Great work ! All Must know this technology !
@rajeshprasad52273 жыл бұрын
Good content and eye opener to know about Bitcoin.
@simplyintheworld3 жыл бұрын
Super bro!!
@GMK_Official3 жыл бұрын
Absolutely Superb.... Well explained in simple terms Vicky.
@காத்துஇருக்கநேரம்இல்லை Жыл бұрын
Next part podunko
@sureshkumart.18093 жыл бұрын
Really wonderful information about crypto techo and mining details
@kesavanp.s42703 жыл бұрын
Very good value video
@paul_jerry9 ай бұрын
Your efforts making others grow👌🏽 hatts off bro
@inklaw113 жыл бұрын
Very interesting
@karthimp74663 жыл бұрын
இப்ப வரைக்கும் எனக்கு ஒன்னுமே புரியலை.. 😕
@prabhakaran3693 жыл бұрын
Arumai,🙏🙏
@lifeisshortnanba72053 жыл бұрын
I kindly request please speak about ""Ramkumar Swathi case""
@KannanKaniyan3 жыл бұрын
Vicky bro please make a video on Time Management 🙏🏼 I am really impressed how do you manage the time
@jeevanatarajan87953 жыл бұрын
Laziness illana ve tym manage panidalam
@kakamurali16453 жыл бұрын
Very nice news bro விக்கி bit coin super news ...k
@முயாலாமை3 жыл бұрын
விக்கி இதை வாங்குவது நல்லத இல்லை கெட்டத
@justmy2sense1393 жыл бұрын
Very informative good job bro
@elwindavidwilson68443 жыл бұрын
Thanks for your useful information
@evergreenvoiceover29083 жыл бұрын
amazing info
@nschannel70913 жыл бұрын
Super bro.Nice explanation I also waiting next video .Then only I can invest in bitcoin