Bro ராணுவத்தில் எப்படி சேர்வது என்ன தகுதி வேண்டும் மற்றும் ராணுவ வேலைவாய்ப்பு பற்றி ஒரு பதிவு வேண்டும் ஏன் என்றால் இது நிறையபேர்களுக்கு தெரியவில்லை இதைப்பற்றி கூற சில சேனல்கள் உள்ளன ஆனால் நீங்கள் கூறினால் தெளிவாக கூறுவீர்கள் மற்றும் நன்பக தன்மையாக இருக்கும்
@hrithikvikkee49213 жыл бұрын
Spr bro ithu நிறைய பேர் ku use agum.. நீங்கள் நிறைய நபர்களுக்கு உந்துதல் ஆ இருக்கிங்க.. நன்றி அண்ணா.. வாழ்த்துக்கள்.. ஜெய் ஹிந்த்.. 💐🇮🇳🇮🇳🇮🇳👍🔥🔥💪💪😎😎
@KamaleshAus3 жыл бұрын
இனிய வணக்கம் நண்பா.! வந்தோம் வீடியோவை போட்டோம், பணம் கிடைத்தது என்று இல்லாமல், வீடியோ பதிவிட்டால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்து நீங்கள் வெளியிட்டுள்ள வீடியோ மிகவும் வரவேற்கத் தக்கது நண்பா. உண்மையில் பயனுள்ள் வீடியோ மிக்க நன்றி தங்களுக்கு.!
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@segararun3 жыл бұрын
புதுமை அருமை இனிமை ஒரு செய்தி வாசிப்பாளர் போலிலாமல் இயற்கையுடன் இணைந்து தகவல் வழங்கியமைக்கு நன்றி விக்கி!!!
@hiddentruthtamil77623 жыл бұрын
இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை brother 👍
@ponkumar16573 жыл бұрын
விக்கி நீங்கள் சொன்ன அத்தனையும் நாம் தேசத்து பத்திரிகைகளுக்கு பொருந்துவது போல் இருக்கிறது என்று தோன்றுகிறது
@nivedhapandiyan13683 жыл бұрын
Semma🔥.. You are seriously doing a great job.. Kandipa will never forget what we got from tamil pokkisham 😇..🇮🇳🇮🇳
@vijayakumar20223 жыл бұрын
Your explanation is inspiring me who have crossed 65 year's so our young generation will be surely inspired and younger people will definitely join in the organisation .so do your inspired speech and prepare for good India.God blessyour deeds.
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@surendramohan6763 жыл бұрын
The same situation to me also. Thanks bro
@selvarajm35853 жыл бұрын
அருமையான விடுதி பதிவு செய்தீர்கள் நன்றி படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
Mudinja kasmir military base la irundhu oru video pannu pa
@pm.sugumaran61843 жыл бұрын
இயற்கை சூழல் அழகாக இருக்கிறது விக்கி. ஆனால் கவனிக்கும் போது நமது கவனம் சிதறுகிறது.அதனால் தாங்கள் எப்போதும் போல அதை விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தங்களின் கவனிப்பதை இயற்கையின் அங்கு செல்லும் வாகனம் மற்றும் வீடுகளையே பார்க்கத் தோன்றுகிறது. தாங்கள் முன்பு பதிவிட்ட வகைகள் அனைத்தும் ஒரு முறை கேட்டவுடனேயே மனதில் பதிவாகி விடுகிறது .இது என்னுடைய கருத்து மட்டுமே
@pranavsaravanan19953 жыл бұрын
நல்லா இருக்கு இப்ப நான் நிறைய நியூஸ் தெரிஞ்சிகிடறேன்.. சூப்பர்...🕵️🕵️
@hiddentruthtamil77623 жыл бұрын
நீங்களா ........
@SathishKumar-ji4je3 жыл бұрын
அப்படியா
@sakthirv15093 жыл бұрын
இத விட்ட வேறு comment தெரியாத சகோ
@hiddentruthtamil77623 жыл бұрын
எனக்கு 300 அதரவளர்கள் தேவை நண்பர்களே ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா ...... @Hidden Truth Tamil
@pranavsaravanan19953 жыл бұрын
நான் ஆதரவு கொடுத்து விட்டேன்...
@vivasayapokkisham3 жыл бұрын
விவசாயத்திற்கும் ஆதரவு தரலாமே.....
@SathishKumar-ji4je3 жыл бұрын
Super nga ji இது பத்தி ஒருத்தரும் பேச மாட்டாங்க
@Karthik_1193 жыл бұрын
இங்கே யாரும் விவசாயத்தை எதிர்க்கவில்லை வீன் சர்ச்சை வேண்டாம்
@kumard78333 жыл бұрын
நிறைய தகவல்கள் தந்ததற்கு நன்றி சகோ
@anandkumar-fz2ud3 жыл бұрын
அருமையான தகவல்கள் சகோ
@hiddentruthtamil77623 жыл бұрын
இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை brother 👍
@vijilakshmi44983 жыл бұрын
வணக்கம் விக்கி.அருமையான பதிவு தமபி.
@kkothandan43403 жыл бұрын
சூப்பர் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் 👍❤️
@vijayaraghavanvadhyar29633 жыл бұрын
நன்றி திரு விக்கி அவர்களே
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@SaiSai-el4sy3 жыл бұрын
Super Vicky Annan...I am Waiting for this video
@hiddentruthtamil77623 жыл бұрын
இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை brother 👍
@SaiSai-el4sy3 жыл бұрын
@@hiddentruthtamil7762 👍
@Guhanvb3 жыл бұрын
அருமை சாகோ, நன்றி
@hiddentruthtamil77623 жыл бұрын
எனக்கு 300 அதரவளர்கள் தேவை நண்பர்களே ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா ...... @Hidden Truth Tamil
@richardkarun48293 жыл бұрын
நான் எதிர்பார்த்த காணொளி 👍👍👍👌👌👌
@kezial84473 жыл бұрын
ரா பதிவில் தி௫க்குறளை மறந்து விட்டீர்கள்...
@vannamuthucat3 жыл бұрын
Yes! Kondai marandhuttai vikki
@karthikkumar86523 жыл бұрын
Ila puriyala🙄
@muruganpadhai3 жыл бұрын
@@vannamuthucat yaaru Paa ne tan pokiriya😂🤣
@hariooty1293 жыл бұрын
அருமை அண்ணா நல்ல முயற்ச்சி ஆனால் சத்தம் குரைவாக உள்ளது👌👍❤️
@prabu3343 жыл бұрын
மிகவும் அருமை...
@bhuvistamilstories6493 жыл бұрын
Very useful information Brother, Thanks ❤️❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️❤️
@Rightmove143 жыл бұрын
Super bro 🤩 verithanam
@rajasekaranselvaraju67213 жыл бұрын
மிக அருமை vicky
@shantypakalan72293 жыл бұрын
Beautiful scenery ❤🇲🇾💥
@HMT43843 жыл бұрын
Very interesting and useful information !!!!!👍 In-depth message 's brother!!!!👌
@saranyasaran88343 жыл бұрын
Anna unga pathivirku nan thalai vanangukiren anna🙏🙏🙏
@hiddentruthtamil77623 жыл бұрын
இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை sister👍
@ArunKumar-in6gk3 жыл бұрын
Super, very interesting Information
@babudk13183 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@vivasayapokkisham3 жыл бұрын
Location super vikey...
@naveenshankar44933 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா... 👍🏼
@gokhulps20073 жыл бұрын
Super scenario, with great info 👍🏻👍🏻
@hiddentruthtamil77623 жыл бұрын
இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை நண்பரே
@nnnnn3853 жыл бұрын
Different video and different backdrop congrats bro
@karthikp47263 жыл бұрын
Vicky comes with innovative always
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@sivaselvin33383 жыл бұрын
Super location thambii enjoyed and really informative
@DeepakDeepak-nd7mc3 жыл бұрын
Brother nee romba great brother, big content ta alaga puriyaramari sollitinga brother. Salute for you big and great work brother.
@sabastatus6713 жыл бұрын
Vera level background Thalaiva 😍😍😍😍😍😍 Semaya erukku anna❤️😘😘😘
@sakthisakthi393 жыл бұрын
Intha Mari location la irunthu video podunga bro. Nalla iruku.
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@bharathiselvi78903 жыл бұрын
சூப்பர் anan decoding நிறைய therinjikiten
@raavanaatheking21223 жыл бұрын
You do alot research for your episodes.Well done.👍👍👍
@sinoubritthy17803 жыл бұрын
Sabhash anna thank you so much anna 🙏🥳🥳🥳🥳🥳🐅🦁🥰😘❤️❤️❤️❤️❤️ jai hind
@pugalg51513 жыл бұрын
அருமை 👍🙏
@dilipkumarrajasekar43843 жыл бұрын
Out door super broo 🥰🤩
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@muthuarasug4077 Жыл бұрын
I watching every time this raw series videos ❤️🔥❤️🔥
@surendramohan6763 жыл бұрын
Very good information about RAW , how they work and use code words. For the youngsters, who are keen to do special job.
@gsrgsr43943 жыл бұрын
நன்றி
@smkumarphone3 жыл бұрын
Video super da - Vicky..
@hiddentruthtamil77623 жыл бұрын
எனக்கு 300 அதரவளர்கள் தேவை நண்பர்களே ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா ...... @Hidden Truth Tamil
@mohammedalmizan35913 жыл бұрын
GOOD KEEP GOING...!
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை நண்பரே
@balachidambaram6052 жыл бұрын
Sema mynute detailes super intelligent video thank you vicky anna
@anuraj62193 жыл бұрын
I thinking you talking 🇮🇳
@thamizh64613 жыл бұрын
*arumaiyana pathivu* 👍👍
@s.s.daviddavid36793 жыл бұрын
உண்மையாவே நீங்க கிரேட் தலைவா.... 😍😍🙏🏼🙏🏼
@seav72773 жыл бұрын
I got to know amazing news n interesting too , ..
@rameshrocky48273 жыл бұрын
Very good information ❤🌍❤
@Karthik_1193 жыл бұрын
Good job Vicky
@hiddentruthtamil77623 жыл бұрын
இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை நண்பரே
@prakash18823 жыл бұрын
நல்லா இருக்கு....நண்பா
@ja-san24053 жыл бұрын
BLACK dress Sammaya iruku Anna.. Background ku
@eagambarampalaniappa31183 жыл бұрын
Thank you for your update bro. Jai Hind
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi brother இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை
@DineshSwDev3 жыл бұрын
Good info 🔥😍💯
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@vijayashanthi26893 жыл бұрын
Natural background. Very nice. You are really doing a great job. Don't know how many making use of it. But one day your hard work will be useful to someone.
@kannanstamilnaduindia4043 жыл бұрын
மிகவும் அருமை💕💕💕❤️❤️❤️❤️
@chandrasekaran91213 жыл бұрын
Vicky bro, RAW oda OPEN SOURCE Pola feel aaguthu, ungala paatha, Also I am proud of you Thalaiva
@krishnakumarg14243 жыл бұрын
உளவுத்துரை பற்றி நீங்க சொல்லுரிங்க விடுதலை புலிகல். அமைப்பில் உளவுதுரையில் இருந்த பொட்டுஅம்மான் அவரை பற்றி ஒரு கானொலி போடுங்க அவரை எந்த நாடும் இதுவரை பிடித்தது இல்லை கடைசி யுத்தத்தில் இரந்த்துவிட்டார் என்ரு சொல்லுராங்க
@pechupechadhanirukanum3 жыл бұрын
video backgrounde nalla iruku vicky sir , casual aa iruku video
@natarajanc5743 жыл бұрын
Nice intro to these types of intelligence. Surprised to know about NATI. Hope the govt DOES NOT allow anyone to start coaching class/institute for this.
@Varghese_B3 жыл бұрын
Vera level 👍👍👍
@nirmalakrishnan25993 жыл бұрын
Vicky love from Malaysia 🇲🇾
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@ramg2973 жыл бұрын
Bro good info and hard work 💯
@hiddentruthtamil77623 жыл бұрын
இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை நண்பரே
@vadiveluvadivelu3323 жыл бұрын
நன்று
@hiddentruthtamil77623 жыл бұрын
இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை நண்பரே
@dayamin13 жыл бұрын
Nice & rare content nice initiative for choosing location according to content
@goldsilvertechnicalforecas77283 жыл бұрын
Bro speak about online stock market and Commodity market. Tell its positive and negative side..
@lingam-ln6xs3 жыл бұрын
Live video all of you watching continue sir
@periaswamy86563 жыл бұрын
new setup .........................super
@acts238thespokenword23 жыл бұрын
👍👍👍👍 நல்ல பிரேம்
@marimuthukutti13353 жыл бұрын
Vikki Anna. Super.very good I.like the video
@pravinkumarraju44723 жыл бұрын
Nature aha background aha vechi innum niraiya videos poduga nalla irukum
@jagadeshdj65533 жыл бұрын
Wow vera level .. future la raw ungala adopt pannikum
@SUMANMCivil3 жыл бұрын
Nandri bro raw series
@saravanans12473 жыл бұрын
Anna I am a new subscriber RAW la NATI EXAM Pathil konjam detail video konjam podungaa ethnaa stage of exams irruku nu please
@pavitramuthukrishnan99153 жыл бұрын
Happy to see you daily through videos...
@TamilPokkisham3 жыл бұрын
Mikka nanri
@vgganesan9826 Жыл бұрын
Thanks so much dear sir
@dhilipan94223 жыл бұрын
Vicky ur are inspiring me alot
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi bro இது நமது புதிய சேனல் உங்களது ஆதரவு தேவை bro
@dhilipan94223 жыл бұрын
@@hiddentruthtamil7762 kandipa ungalathu channel video pudicha follow panren
எனக்கு 300 அதரவளர்கள் தேவை நண்பர்களே ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா ...... @Hidden Truth Tamil
@srikaranraman92403 жыл бұрын
Super Anna ❤️
@alexkumar47763 жыл бұрын
Tinker Tailor Soldier Spy movie paarunga Vera level la irukkum
@sravi98783 жыл бұрын
Super ra Erukku nanba video😍😘
@HabiburRahman-xt2gl2 жыл бұрын
Wow wonderful. Where you are trained.
@a.b.manikandana.b.manikand83033 жыл бұрын
Welcome back brother 😁
@hiddentruthtamil77623 жыл бұрын
எனக்கு 300 அதரவளர்கள் தேவை நண்பர்களே ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா ...... @Hidden Truth Tamil......
@kavinkumar78293 жыл бұрын
Anna sensory vara level 😁😁💗💗
@ganeshkumargk62263 жыл бұрын
Hiii Vicki... நல்ல பதிவு ..இது எல்லாம் open aa சொல்லுறதுனால நம்ம spy க்கு பிரச்சினை இல்லையா???
@SatheeshKumar-jy4go3 жыл бұрын
அருமை
@hiddentruthtamil77623 жыл бұрын
Hi brother இது நமது புதிய சேனல் ஆதரவு தேவை bro
@SatheeshKumar-jy4go3 жыл бұрын
@@hiddentruthtamil7762கொடுத்திடுவோம்
@hiddentruthtamil77623 жыл бұрын
@@SatheeshKumar-jy4go nantri nanba
@SatheeshKumar-jy4go3 жыл бұрын
உங்கள் பக்கம் எனக்கு பிடித்து இருந்தால் சிறப்பாக அதரவு அளிப்போம்
@pvr7063 жыл бұрын
Good job 👏 👏👏
@tcdsarcot97393 жыл бұрын
தமிழ்நாடு , ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் புங்கனூர் மதுர வண்டிக்கல் கிராமத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாமரத்து கிருஷ்ணர் ஆலயம் உள்ளது நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில் வார வார வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது இந்த கோவிலில் கட்டியவர் உள்ள நபர் புகைப்படம் வைத்து அதனுடைய சிறப்பு மிக்க வரலாறு அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டது அந்தக் கல்வெட்டை மற்றும் பெருமாள் கோவில் நேற்று வனத்துறையினர் சேதப்படுத்தியுள்ளனர் இதை பார்த்த அனைத்து மக்களும் வேதனையில் உள்ளனர்...இத்தகைய இந்து விரோத செயலை வன்மையாக கண்டிக்கிறோம்... கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பலகை மற்றும் கோவிலை சேதப்படுத்திய வனத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...