நன்றி.இளைய தலைமுறையிடம் இப்படியான ஒரு பதிவை தான் எதிர்பார்க்கின்றோம் இவர்கள்தான் எதிர்கால பாரதத்தின் மேன்மையை காப்பாற்றும் தகுதி படைத்தவர்கள்.
@sonaimuthusonaimuthu2 жыл бұрын
இந்தியாவின் உளவாளிகளின் பற்றி அருளுடைய பங்களிப்பு தியாகத்தைப் பற்றி யாரும் பேச மாட்டார்களா என்று எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் தங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சி உளவாளி களுக்கு என்னுடைய வீரவணக்கங்கள்...
@kasinathan-qh4dq Жыл бұрын
ஒரு தேசத்திற்கு உளவுத்துறையின் பங்கு மகத்துவமானது
@MohanRaj-nu1xh2 жыл бұрын
விக்ரம் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் யாரும் கொடக்கவில்லை, உன்மையை உறக்க சொன்னா விக்கி அவர்களுக்க என் நன்றிகள்,
@vishwaarun18782 жыл бұрын
விக்கி நீங்கள் கூறும் செய்திகள் புதுமையாக இருந்ததாலும். அதைப் பற்றி கூறும் விதம் அருமையாக உள்ளது. செய்திகளை கூறி மனிதர்களை கட்டிப் போடும் வித்தையை கற்றது எங்கே விக்கி.
@alah19452 жыл бұрын
இந்தியனாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.... ஜெய்ஹிந்த்
@nambiprabu83572 жыл бұрын
Goosebumps movement... Proud to be indian.. Thanks for reminding the unsung heroes...
@sivarajnatarajan71282 жыл бұрын
மெய்சிலிர்க வைக்கும் தகவல் நேர்மையான உழைப்பாளிகளின் வாழ்கையை பற்றி கேட்கும்போது கண்களில் நீர் வழிந்தது.
@sankarraja72632 жыл бұрын
இது தான் தமிழ் பொக்கிஷம். இதைத் தான் நாங்களும் விரும்புகிறோம்.இந்த மாதிரியான செய்தி களை சில நாட்கள் கழித்து கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@RK-oq3bx2 жыл бұрын
Raw பற்றிய செய்திகள் விறுவிறுப்பாக இருக்கிறது. தனது உளவாளிகளை காப்பாற்றும் உத்திகளை Raw இனி கவனம் செலுத்த வேண்டும். நன்றி 👍
@venkateshrajaraman20312 жыл бұрын
I am proud to be an Indian, Jai hind…
@blackbull25502 жыл бұрын
Hind -ன்னா என்ன?
@unclegrandpa495 Жыл бұрын
@@blackbull2550 short form of Hindustan
@JAIHINDSATHYA2 жыл бұрын
மெய் சிலிர்த்தேன்! உங்களின் தரமான பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! வந்தேமாதரம்🚩 ஜெய்ஹிந்த் 🇮🇳
@vneshvicky2 жыл бұрын
Big salute and respect to all the RAW agent ❤️❤️❤️
@morattutamilanvishal41422 жыл бұрын
Waiting for next part
@vneshvicky2 жыл бұрын
@@morattutamilanvishal4142 yes
@aakash48572 жыл бұрын
Raw agent Veeraraghavan 🤣🤣
@vneshvicky2 жыл бұрын
@@aakash4857 😂😂😂
@parameswaran84062 жыл бұрын
@@aakash4857 யோவ் 😂😂😂
@lalithapriyadharshini62702 жыл бұрын
respect to those brave souls and to you too sir for bringing up such informations.
@padmasuriya23732 жыл бұрын
Anna hard work never fails. This video is the one of the best example of patriotism
@sonicgamer79792 жыл бұрын
நல்ல சமுதாயத்தை உருவாக்குவதாக நினைத்து நீங்கள் நல்ல தேசபக்தர்களை உருவாக்கும் சிறந்த சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
@sivaselvin33382 жыл бұрын
இதை கேட்கும் போது நாமும் நம் நாட்டிற்கு ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது கண்டிப்பாக செய்வோம்
@ramasamyk94322 жыл бұрын
Exce llent
@raj123192 жыл бұрын
S...u. அதான் யா நீ நாட்டுக்கு செய்ற நல்லது. Pthu
@madanparis78582 жыл бұрын
வாழ்த்துக்கள்... அடுத்த வீடியோ மாற்றும் போது இங்கே எழுதிய வார்த்தைகளும் மறந்துவிடும்... அவ்வளவு தான் உங்கள் உணர்வு...
@umaithanupillai97932 жыл бұрын
இந்தியா என் தாய் தந்தையை விட முக்கியம்.
@aakash48572 жыл бұрын
Apo poi saavu da ...Nee
@saravsarav93592 жыл бұрын
Awesome explanation Vicky❤I salute to those loveable heroes
@thamizh64612 жыл бұрын
*These type of spy series videos are always best of best* _arumaiyana pathivu_ 👌👌👌
@m.srikanth28322 жыл бұрын
Vikram movie is a great treat to tp troops 🔥🔥
@gurukulamcomputers75922 жыл бұрын
Thanks a lot.. இவா்கள் தான் உண்மையான ஹீரோக்கள்... சல்யூட்...
@தமிழவேள்இளங்கோ2 жыл бұрын
உண்மையான நாயகர்களைப் பற்றி எடுத்துக் கூறியதற்கும், என்னைப்போல் பலருக்கும் தெரியாத நமது இந்திய ராவின் வரலாற்றை தெரிவித்ததற்கும்... மேலும் தெரிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டும் விதமாக உங்களது பேச்சு மற்றும் video editting effects இருக்கிறது... அடுத்த பதிவிற்காக ஆவலாக காத்துக்கொண்டிருகிறேன்..... நன்றி சகா 🙏🙏🙏
@rajeshrajesh-fq5nl2 жыл бұрын
நீண்ட இடைவேளை க்கு பிறகு இந்திய இந்திய மக்கள். நாடு பற்று இவை எல்லாம் கேட்கும் போது தான் சுதந்திர மாக உணர்கிறேன். ஜெய்ஹிந்த்
@sivagurum24632 жыл бұрын
உண்மையாகவே அவர்கள் தான் Real Ghost 💚💙💙
@sowminarayanan52782 жыл бұрын
Bro super video after a long goosebumps overloaded. Please put spy series . Enough of war . You already predicted everything .
@anandp20062 жыл бұрын
Semma semma Vicky... Proud of my Indians and you too. Many warriors were hidden so pls dig out and will increase our Patriotism. ❤️🇮🇳Jaihind
@koshivlogsss2 жыл бұрын
Really interesting to watch this information and history amazing bro! ❤️
@pradabg93692 жыл бұрын
Expecting another video. atleast our new generation want's to know about our country. How many people sacrificed there life for our country. Jai Hind Bharat Mata Ki Jai.
@iammadhanis2 жыл бұрын
Hey man ur inspiring me! Most of your posts are 👏 👌. And the background music is awesome 😎 🤩
@VijayaLakshmi-rw4qp2 жыл бұрын
சூப்பர் விக்கி இதுமாதிரி நிறைய விஷயம் வேணும் ஜெய்சங்கரின் கூட கொஞ்சம் பேசுங்க
@jeyarun1d2 жыл бұрын
Vicky brother, done a great job 👏👏👏👏👏
@kalpagamkalyan17752 жыл бұрын
We r proud to hear about them Thank u viky Still u can provide more info abt our RAW jhavans
@sreejithindian2 жыл бұрын
Superb, Never forget these warriors who sacrificed their everything for us.
@pradabg93692 жыл бұрын
No word's to speak about this topic. Tears from eyes. Jai Hind Bharat Mata Ki Jai.
@sreetharanprasannath30312 жыл бұрын
1 BILLION ..... Vera Level, Vera Level.
@Lovela112 жыл бұрын
What an episode! Perfect presentation and video. Wow! Your eyes were sparkling! Great job
@veluchamykalimuthu15372 жыл бұрын
விக்ரம் படத்தின் தாக்கம் அருமை!
@rajan333r2 жыл бұрын
excellent work. more your narrative was very apt with voice modulation
@francisselvaraj18772 жыл бұрын
நம் நாட்டு உளவாளிகளின் செய்திகளை தாங்கள் கூறும் போது கண்ணீர் வருகிறது. நமக்காக நாட்டுக்காக இவர்கள் செய்யும் தியாகம் போற்றுதலுக்குரியது. இந்த கானொளியை ஒளிபரப்பிய தமிழ் பொக்கிஷம் 🔥🔥🔥🔥 இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழ் பொக்கிஷம் காணொளி சென்றடைய வேண்டும்.
@manchuparkaviks24032 жыл бұрын
They are the real heros...Big salute to those bravehearts.🙏 Spectacular
@veenadons6272 жыл бұрын
Veari thanam veari thanam mass brother ungala maari naatu பற்று உள்ளவன் இன்னும் நெறைய itha மாறி naatu பற்ற வளர்கிற மாறி video போடுங்க brother 💪💪💪💪💪💪💪💪💪💪💪⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
@Dr.Jayakumarsevai2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் வீடியோ வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ஜெய்ஹிந்த் ஜெயக்குமார் சென்னை 🙏🙏🙏
@radhikakumar23312 жыл бұрын
goosebumps!! makes me think what Am I doing for my country❤!!
@a.lourdhunathanlourd30702 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பதிவுகள். நன்றி.
@chinnarajkannappan87122 жыл бұрын
மிக சிறப்பான பதிவு வாழ்த்துகள் 💐 இன்றைய இளைய தலைமுறையினர்க்கு ஊக்கம் அளிக்கும் காணொளி பதிவு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 💐 வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் ❤️🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@RahulNarayanan58962 жыл бұрын
True Nationalist 🇮🇳❤️🔥 Gooesbumbs
@mani82352 жыл бұрын
Vicky Anna please kargil war la 4 Indian solder Pak kitta sikki semma torture konnangala. Avangala pathi podunga. Please. Avar name sourabh khalia anna.
@Drblazemix2 жыл бұрын
Bro.. im really addicted to your videos.. i watched Sardar movie, and while watching, this video was running in my mind as i found similarities with the title character of the film. Hope to view more videos of this from your channel..
@ganesaramasamy93132 жыл бұрын
Tears in my eyes.Bro .... .These cinematic persons like cricket are making money from our innocent peoples.Some of ours are devoted on our country.Bludy politicians from platform drama's are ruling us in our state.Jaai Hind...
@manisundar85432 жыл бұрын
Great Salute to our beloved Indian SPY 💐
@GopiNath-kn7fr2 жыл бұрын
Seriously to say this document, I really enjoyed & literally to say I cried 😭, hats off for the unsung heroes👏👏👏
@sarangapanir60572 жыл бұрын
விக்கி.... நீயே ஒரு பொக்கிஷம் தான்.... வாழ்க பல்லாண்டு.... வளர்க உம் தொண்டு....
@lifesjourney30422 жыл бұрын
ச்சும்மா அட்டகாசம் விக்கி. வாழ்த்துக்கள் நிறைய வேண்டும் பசிக்கிறது.
@karthickm28362 жыл бұрын
semma vicky... its a goosebumbs news...now i am a 36 if i get a chance to join in raw definetly i will join...a indian spy..
@RR-ck5vj2 жыл бұрын
இவர்கள் தான் தியாகதிருமகன்கள், இவர்கள் தான் பெருமைமிகு பிதாமகர்கள், வந்தேமாதரம் பாரதமாதவிற்கு வெற்றி இதுபோல் கடைக்கோடி சாமான்யன் மற்றும் ஜாம்பவான்களின இந்தியவிற்கான தியாக அர்ப்பணிப்பை தொடர்ந்து சொல்ல வேண்டும் அது நம் நெஞ்சுரதிற்கு மேலும் வலுசேர்க்கும்
@chenthilutube2 жыл бұрын
Vicky Sir , we need to respect these true soldiers of this nation .. they have scarified their whole life for this nation .. Getting killed as infantry soldier in a war is different ... scarifying complete life is different ... i feel it is 1 steps ahead of army soldier .. but opinion may differ .. i love this post .. please post more ..
@suseygeorge53282 жыл бұрын
Super superb Super superb 👌 👏 👍 🙌 Excellent information thanmB thanks for sharing the informational video 🙏🙏😊🌺🌼
@ramaswamysubramanian16012 жыл бұрын
Sema Topic bro Real Indian Hero’s ivargal than Salute Jai hind
@kirubakaranp78662 жыл бұрын
👌Super Viki 🙏🏻 இந்த ரவீந்திர கௌஷிக் பத்தி சொன்னப்ப அவர் இந்தியாவின் ஏஜன்ட் ஆக இருந்ததற்காக வருத்தப்படத சொல்லி இருக்கீங்க இப்போ சமீபத்துல நம்ம அபிநந்தன் அவர்களை மீட்ட இந்தியாவ பத்தி ஏதும் சொல்லவில்லை..?
@senthilarumugam8252 жыл бұрын
அதிகதகவல்கள் தந்தமைக்கு நன்றி
@smbalu19872 жыл бұрын
Semmaya irundhuchu bro. Continue it. Also don’t forget to start a playlist in Tamil freedom fighters
@raghavankrishnarao15292 жыл бұрын
Great salute to Tamil pokkisham. They only disclosed the face of real "Heros"
@xia62792 жыл бұрын
Woow production quality of this video is top notch impressed with first few minutes itself great work guys 👍👍
@ganeshprabhun68252 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழ் பொக்கிஷம்
@yuvarajyuvi52242 жыл бұрын
Intha mathiri sensible aana new content ah makkaluku theriya paduthurathula ungala vitta aal illa anna😊👌
@senthilsenthil60232 жыл бұрын
Salute to all nation lovers and sacrificing people's
@murugans85602 жыл бұрын
இந்த செய்தி கேட்டவுடன் நாம் எல்லாம் எவ்வளவு நிமிர் பிடித்து ஜனநாயகம் என்கிற பேரில் திரியுரோம் நமக்காக இவர்கள் படும் துன்பம் சொல்லால் வர்ணிக்க முடியாது.நம் நாட்டுக்காக உயிர் விட்ட சொந்தங்களுக்கும் இன்னும் காக்கும் உறவுகளின் காலில் விழுந்து வணங்குகிறேன் .நாட்டு பற்றை நமக்கு ஊட்டும் விதமான வீடியோ போட்டு நண்பர் விக்கிக்கும் ஒரு சல்யூட் ஜெய் ஹிந்த்
@KingofTN692 жыл бұрын
Bro ippo la romba fire 🔥 irruku videos la Keep Rocking @tamilpokkisham 👍 We The TP TROOPS waiting....
@ganesanj41682 жыл бұрын
Great Viky. We need more videos like this. Right time to think about PATRIOTISM. Jai Hind.
@balagn81342 жыл бұрын
va thalaiva va thalaiva for a long gap again a video about RAW . Still i'm in memory of RAW ,MOSSAD etc etc videos which you updated. vera level no one can update a collective information like you. More videos i'm expecting from you i'm waiting.
@121mathi.p72 жыл бұрын
இந்த மாதிரி வீடியோ பண்ணுங்க ப்ரோ
@govindanganesan98132 жыл бұрын
super vicky. Expected to provide the way to join. It can be very helpful to talented remote people.
@submadkicdar2 жыл бұрын
Real heros. we thank them.
@chezhiyanpiramanayagam55082 жыл бұрын
Really super, Please share more.....
@DilipKumar-tq6nt2 жыл бұрын
Super bro need to know more heroes like this pls continue this episode we should respect them by heart
@sseeds10002 жыл бұрын
Thanks lot Vicky . Really great . Salute to the real heroes. 🙏🙏 Savithri Sai.
@SriniVasan-sy5he2 жыл бұрын
Super தம்பி., வாழ்த்துகள்
@sureshuthaysureshuthay81762 жыл бұрын
Semmmaaaabro💐💐💐💐👌👌👌💥💥💥
@S92_Shan2 жыл бұрын
Bro ippotha inthe video parten, it's really super, Part 2 podunge please....
@yogenvinoo642 жыл бұрын
Hi bro im from malaysian.. Got 1 issue in my country.. A tamil girl named pavithra age 21 was killed and burn her body.. please do content about this case.. 🙏
@umamaheswari88052 жыл бұрын
Romba romba nalla pathivu💪👌🙏
@sumathydas63022 жыл бұрын
Thank you for seeding national spirit with your shares. Thank you Viky ! Good wishes always.
@manikkdi17062 жыл бұрын
The one and only useful channel and contents nowadays 😍
@suryanarayanan3152 жыл бұрын
Proud to be a India
@mohamedfalululla97952 жыл бұрын
Superb bro thanks
@sivakumar15022 жыл бұрын
Excellent 👌. No words to praise. Keep it up 👍
@vimalarajanthiyagarajan6332 жыл бұрын
HATTS OFF TO YOUR POST TP......At least Military and Police get their recognition for their sacrifices in the name of respect, award and honours but these SPYS are REAL HEROS AND PATRIOTS
@Ramamurthy-w7q7 ай бұрын
Giving the. Salute. For. Raw. People. God bless 🙏🙏 Thank you
@silambarasan.k32102 жыл бұрын
Superb bro. Unexpected great information.
@vasudevanr36282 жыл бұрын
Very informative Vick ji v r living a good life in India for that mainly army , raw r the back bone of India
@arunb57122 жыл бұрын
Fantastic chapter vicky pls try to continue
@rajakrishanmoorthy2 жыл бұрын
Unga editing e holywood range irukku .... Neengalum film edukkalam ...
@gattunandakumar45662 жыл бұрын
சில அரசியலால் பாரத ரத்னா விருது சிலருக்கு கொடுக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் கொடுக்கவேண்டியது இதுபோல நாட்டிற்கு மிகச்சிறந்த சேவை செய்கின்ற அஜித் கோயல் ஐயா மற்றும் விஞ்ஞானிகளுக்கும்
@thamaraisellu94672 жыл бұрын
Super boss, this is real pokkisham.... Thanks for this vedio
@vaanipanierselom97712 жыл бұрын
Hi Vicky I would be keen to hear your opinion and research on Leader Prabakaran as there is a lot of speculation if he is still alive and if LTTE is responsible for Rajiv Ghandi assassination. I am a 3rd generation Singaporean Indian who has been nurtured to love my language Tamil and religion Hinduism.
@blackbull25502 жыл бұрын
The religion name is "Sanatan Dharm". According to the Court of law in India, Hinduism is not a relgion. Even if you ask religious experts, they will tell you that Hinduism is a "Culture". Majority of the world population don't know this.
Great and excellent video... thanks for these kind of information. Truly patriotic
@jayaprakash25452 жыл бұрын
உண்மை தான் நன்பா விக்னேஷ் , நிறைய நம் சகோதரர்களின் வீர செயல்களை நாம், நமக்கு தெரியாமலே இருந்து இறந்தும் விட்டோம். நாட்டுக்காக இல்லை தவறு நாம் பிறந்து வளர்ந்த அதற்க்கும் மேல் தாயை அடுத்த பற்றுக்கொண்டு நம் தாய்நாட்டிற்காக தம் சொற்ப உயிரையும் விட துனிந்த எம் வீர சகோதர சகோதரிகளுக்கு , சொல்லப்போனால் உங்கள் பாஷையில் வீர வணக்கங்கள். இதுபோல் இருந்தும் இறந்து போனவர்களின் வாழ்க்கை வரலாறு நம்முடைய, நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் நமற்கு அப்பால் வாழப்போகும் சந்ததியினருக்கு மிக தெளிவாக தெறியபடுத்த வேண்டும்.
@Ghatamvidwan2 жыл бұрын
Arumai pullarithadu Ippadiyum nija desa patruullavargal irundargal parka santhoshamaga irukku