நான் முதன்முதலாக ஒரு பாகிஸ்தான் யூடுயூப் வலையொலியில் இந்த விசயத்தைப் பார்த்தபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. நான் அப்போதே முடிவு செய்துவிட்டேன் எனக்குப் பாகிஸ்தான் போகும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் கராச்சியின் தமிழர்களைப் பார்க்கத்தான் போவேன். இன்ஷா அல்லாஹ்
@mathavanveerasamy71503 жыл бұрын
👌👏👏👏🙏👍🏻
@rithukeerthirithukeerthi20543 жыл бұрын
உங்களது பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@karthickkumar9643 жыл бұрын
Andha chanel sameer a
@murugesana21923 жыл бұрын
ஆனால் பாகிஸ்தானில் உயர் பொறுப்புகளில் இந்தியர்கள் இல்லையே
@amvtkrishnan76952 жыл бұрын
பெரியார் pak ல பிறந்து அங்கே உள்ள தமிழர் வாழ்வை யாவது நல்லா இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் ??????
@tamilchelvan59114 жыл бұрын
மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதற்கு உதாரணம்... அங்கு மொழியை காக்க வேண்டும்..
@Ansarali.19944 жыл бұрын
மொழி தெரியாத நாட்டில் தமிழ் பேசும் மக்களை பார்க்கும் போது அந்த நிகழ்வு உணர்ச்சிகரமாக இருக்கும் 😍😍😍.
@sasikumarp48494 жыл бұрын
எனக்கு அந்த அனுபவம் இருக்கு நண்பா...
@ramamanibalaji63434 жыл бұрын
தமிழுந் தெரியாது, ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது! தமிழ் தெரியாத தமிழர்களா? நல்ல கேலிக் கூத்து!
@hannanpakthini72214 жыл бұрын
@@ramamanibalaji6343 ......மோரீஷியஸ், யூனியன் ஐலண்ட் போன்ற நாடுகளில் ஏராளமா தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் பெயர்கள். தமிழ்பண்டிகைகள் தைபூசம், ஆடிகிருத்திகை கொண்டாடுகிறார்கள் ஆனால் பேருக்கு கூட ஒரு தமிழ் வார்தையும் தெரியாது.
உங்கள் செய்தி பார்த்தோம் நன்றி பாகிஸ்தானில் கோயில் காவடி பார்க்கும்போது ஆர்ச்சர்யமாக உள்ளது அந்தநாட்டைப்பற்ரி தவறாக புரிந்து விட்டோம்போல்
@abdullahraj96534 жыл бұрын
🇵🇰🌹🤝♥️🇮🇳
@soundarb86834 жыл бұрын
@@abdullahraj9653 no
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@meerwaheeth74614 жыл бұрын
@@Boss-yd8nb @FRIENDS GAMERS JOKERS @FRIENDS GAMERS JOKERS Pakistan is a Islamic country so one or two temple over there Where as India is a secular nation So we can definately find more number of church's,temples and mosques....
@generaltutorial24684 жыл бұрын
Hi brother I'm Indian but friends pakistan he's say too much temples and church
@mubarakbadsha61994 жыл бұрын
எல்லாம் நல்ல நாடு எல்லாம் நல்ல மனிதர் இதில் அரசியல் ஆதாயம் செய்யும் அரசியல்வாதிகளால் நாடும் நாட்டில் உள்ள மக்களும் பாதிக்கபடுகிறார்கள்
நல்ல விடயங்களை தாங்கள் தொடர்ந்து அளிப்பது மிகவும் மனமகிழ்ச்சியை உண்டாக்குகிறது, மேலும் இது போன்ற தமிழர்களின் வரலாறு உலகின் மற்ற பகுதிகளில் எப்படி உள்ளது என்பதை பற்றிய விழியம் தாங்கள் வெளியிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி BBC Tamil news
@mohamedsademohamedsade80823 жыл бұрын
உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி
@vishwanathanvishwanathan66443 жыл бұрын
BBC NEWS தமிழுக்கு வாழ்த்துக்கள். டிவி இல்லாத(1965 -1972 வரை)காலத்திலேயே வானொலி மூலமே BBC TAMIL கேட்டு வந்தோம்.எமது வயது 69. தற்போது மீண்டும் BBC பார்ப்பதும் கேட்பதும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.
@tamilthendral50993 жыл бұрын
இலங்கை வானொலியில் கதம்பம் என்ற நிகழ்ச்சியில் என்று நினைக்கிறேன் இஸ்லாமிய பாடல் ஒன்று கிருஸ்துவ பாடல் ஒன்று இந்து பாடல் ஒன்று என போடுவார்கள் ஆனால் நாம்மண்ணில் மைந்தர்களாக வாழும் இந்தியாவில் நம்மை பிரிக்கிறார்கள் பிரிக்கும் கூட்டம் எது
@padmavatihiintdecors1274 жыл бұрын
பாகிஸ்தான் மற்ற ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க போகின்றனர் ஆனால் நம் தமிழர்கள் அங்கே என்ன செய்து வளமாக மற்றும் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ்ந்து விடுவார்கள். ஒருவேளை அவர்கள் மகிழ்ச்சி யாக வாழ்ந்துவந்தால் பாகிஸ்தான் அரசுக்கு பணிவான நன்றிகள்.
@nagalakshmisnagalakshmi7812 Жыл бұрын
C0rrect
@nizarudeen90784 жыл бұрын
I was surprised when a pakistani said to me that KARACHI DARBAR a famous brand worlwide belongs to TAMIL GUY
@yasararafatha31394 жыл бұрын
👏👏👏👏 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68
@amuthavanas38574 жыл бұрын
Karachi Darbar owner is a Indian Guy and he is from Tamil Nadu.
@yasararafatha31394 жыл бұрын
@@amuthavanas3857 But now Pakistani ... he is from coimbatore When to Pakistan during Partition
@divakaralpha6484 жыл бұрын
தமிழ் நாட்லையும் தமிழுக்கு இதே நிலை தான்....
@robinhood14524 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! உங்கள் விருப்பம் விரைவில் ஈடேறும் தமிழா...
@gnrdnbv4426 Жыл бұрын
தமிழ் கலாச்சாரத்தை விட்டுவிடுவோம்!
@saravananthangaraj83224 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் அவர்கள் தங்கள் நாட்டில் தமிழ் சிறக்க வாழ்த்துகிறேன்
@duraimithran43854 жыл бұрын
நன்றி பி பி சி தமிழ்!!! ஒரு நல்ல விடயத்தை அறிய தந்தது?? உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள்!!! மகிழ்ச்சியான விடயம்!!! அந்த மண்ணுக்கான நலனுக்கான விடயங்களில் எமது பங்களிப்பு கட்டாயம்?? அதோடு எமது தாய் மொழியையும் நாம் விட்டு விடக்கூடாது!!?!!
@வாழ்கதமிழ்-ள6ட4 жыл бұрын
அவர்களுக்கு உதவி செய்வதற்க்கு முன்னேடுக்களாம் இந்த அரசாங்கம் பள்ளி கட்டுவதற்க்கு உதவழாம்.சீக்கியருகளுக்கு உதவி செய்தது. ஏன் நம் தமிழர்களுக்கு உதவக்கூடாது.
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@வாழ்கதமிழ்-ள6ட4 жыл бұрын
@@sabari_eesan உம்மை போன்றவர்களுக் எதை செய்தாழும் தவறுதான்.நீயும் உன் தவறும்.
@mvelan85103 жыл бұрын
We wish tha Tamil generation people to live safely.....
@arunagiriaruna55773 жыл бұрын
Thanks BBC tv
@devarajthirupur4523 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது. இந்த செய்தியை வழங்கிய பிபிசி க்கு நன்றி. இருப்பினும் தமிழ் கலாச்சாரம் மங்கி வருகிறது என்ற செய்தி எங்களை வருத்தமடைய செய்கிறது .
@vidhyasankari18503 жыл бұрын
ஆச்சரியம் தான்! தமிழில் தொகுத்தளித்த விதம் நன்றாக உள்ளது.
@smk.ramanathankulandaiyan83854 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் தமிழனாக👍👍👍👍
@kingmaker584 жыл бұрын
பாக்கிஸ்தானில் தமிழ் மொழியை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sivak3502gmail3 жыл бұрын
எதுக்கு அவர்கள் வாழ்வை அளிக்கவா. தமிழர்களை அளிக்கவா. தமிழகத்தை ஆள்பவர்கள் பிறமொழி மக்கள் அவர்கள் மிகவும் பயங்கரமான இன படுகொலை வாதிகள்.
@vimalakumarayyaru8123 жыл бұрын
தங்களுடைய பதிவிற்கு மனம்நெகிழ்ந்து எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
@selliahnavaneethan14194 жыл бұрын
BBC தமிழின் அருமையான ஓர் படைப்பு!! இப்படி பல சிறு நாடுகளில் தமிழர்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களை நம்மிடம் அடையாளப்படுத்தினால். எதிர்காலத்தில் தமிழ்மொழி வளர்ச்சியை தொண்டு நிறுவனங்கள் மூலம் அங்கெல்லாம் உருவாக்கலாம். இதை BBC தமிழால் மாத்திரமே செய்ய முடியூம்....நன்றி BBC தமிழ்
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@வணக்கம்தமிழகம்-ய9ப3 жыл бұрын
தமிழ் இன தலைவர் தமிழர் பாதுகாவலர் கள் என கூறிக்கொள்ளும் தமிழக தலைவர்கள் கவணிக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@shafiqshafiq6589 Жыл бұрын
😥
@ganaishbaba79724 жыл бұрын
நன்றி BBC.ஆச்சிரியமாக இருக்கு
@im_human_4 жыл бұрын
Humans are alive humanism will win this world ❤
@murugesan86383 жыл бұрын
தமிழக அரசு கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களுக்கு உதவவேண்டும்
@shanmugasundaramkaliappan40954 жыл бұрын
அங்கே குடியிருந்தால் உங்களுக்கு சாதி பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன், இங்கு வந்தால் சாதி கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்
@santharam94494 жыл бұрын
ஜாதி பிரச்சினை கிடையாது ; ரிசர்வேஷன்???நஹி
@bharathidarshanram2493 жыл бұрын
💯unmai brother
@karthickkarthickmalachamy59983 жыл бұрын
இங்கே இருந்தாலும் ஜாதியை சொல்லி மதத்தை சொல்லி சலுகைகள் வாங்கலாம் அங்கே கேட்டால் ஹாலால் செய்து விடுவார்கள்.😂
@tamilthendral50993 жыл бұрын
@@karthickkarthickmalachamy5998 GST போட்டு கொண்ணிங்களே இப்ப கொராணாவிலே கொள்றீங்களே இதெல்லாம் என்ன இது ஹலால் தானே
@karthickkarthickmalachamy59983 жыл бұрын
@@tamilthendral5099 gstஎன்றால் என்ன?
@free_soul_human4 жыл бұрын
Aaha, ivlo thamilarkal Pakistan la irukrathu periya aachiram. Idha katiya BBC ku nandri
@yasararafatha31394 жыл бұрын
👇👇👇👇👇👇👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@maniarmaniar86394 жыл бұрын
மிகவும் ஆச்சரியமாக உள்ளது
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@smkumarphone4 жыл бұрын
We are now in 21st Era. So, there is no need to search haed copy books. All are now in online. Where there is will, there is a way.
@JeyamuruganJeyamurugan-eo8si4 жыл бұрын
நல்ல தமிழ் பேசும் BBC.
@km.chidambaramkm.chidambar32234 жыл бұрын
நல்ல பதிவு. பாக்கிஸ்தான் ல் மாரியம்மன் கோவிலுக்கு அனுமதி உண்டா?!!!! அதுவும் தமிழர்கள் இஞ்சினியராக அரசு பதவிகளிலா கேட்டக கேட்க ஆச்சரியமாக இருக்கிறது!!!! தாமரை இலை தண்ணீர்...!!!!!
@yasararafatha31394 жыл бұрын
👇👇👇👇👇👇👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68
@nanmarantamil46754 жыл бұрын
சிறுபான்மையினர்..
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@santhoshnatarajan62514 жыл бұрын
அரசு பணியில் இருக்க வாய்ப்பு குறைவு
@santhoshnatarajan62514 жыл бұрын
@Kurmi Nachle ஜி யாரோ ஒரு ஆள சொல்லலாம் ஜி எப்படி 15% அ 1947 இல் இருந்த இந்துக்கள் 1% ஆனாங்க
@sheikmohammed95504 жыл бұрын
நான் தமிழை தாய் மொழியாக கொண்ட முஸ்லீம். மதத்தால் முஸ்லீமாக இருந்தாலும் தமிழ் மொழியின் மீது மிகுதியான பற்றுக்கொண்டவன். நான் துபாயில் வேலை செய்த போது பாகிஸ்தானியர்கள் எனக்கு உருது தெரியாததால் நீ முஸ்லீமா? என்றார்கள் நான் துருக்கியில் உருதா பேசுகின்றார்கள்? துருக்கி மொழியில் தானே பேசுகின்றார்கள்? எனது தாய்மொழி தமிழ், அடுத்த மொழி உலகம் தெரிந்த ஆங்கிலம் . ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றேன். பாகிஸ்தானில் தமிழர்கள் கராச்சியில் வசிப்பது ஆச்சரியமாக இருக்கின்றது.
@Soman.m3 жыл бұрын
உங்கள் பிள்ளைகள் உருதும் அரபும் படிதவர்கள் தானே முல்லா பாய்???? எங்க திருகுரலை உலகு மக்களுக்கு வழிகாட்டும் நூல்..இதை தவிர சிந்த நூல் இல்லை என்று சொல்லுங்கள் பார்போம்
@Soman.m3 жыл бұрын
@S K சமண மதம் ஒன்று இருந்ததா ஜயா??? குகையில் வாழ்ந்த சாமியார்கள் கடைபிடித்த வழிபாட்டு முறைக்கு சமணம் என்று பெயரிட்டனர் அவ்வளவே???
@Soman.m3 жыл бұрын
@S K புத்தர் இந்து மதத்தில் பிறந்தவர்...திருவள்ளுவர் சமண மதத்தில் பிறந்தவரா??? திருவள்ளுவரும் சணாதான தர்மத்தை சேர்ந்தவரே
@tamilanstar71354 жыл бұрын
இதை பார்க்கும் பாக் தமிழர் ரெம்ப சந்தோஷமா இருங்க
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@tamilthendral50994 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழன் வாழ்கிறான் என்ற செய்தி சந்தோஷமாக இருக்கிறது ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் வாழமுடியலயே வருத்தமாக இருக்கு
@Raj-tf8hv4 жыл бұрын
அருமை நண்பா
@Labourcooking20234 жыл бұрын
Ur correct nanbha
@prabhuganesanin4 жыл бұрын
Pakistan ku poiru
@tamilthendral50994 жыл бұрын
@@prabhuganesanin என்டா பார்ப்பானா நீ பார்பானா இருந்தால் உன் நாடு எங்கு இருக்கோ அங்போ நீ இந்து வா இருந்தின்னா நீ சூத்திரன் வேசி மகன் என்று சொல்லி கொள்ள ஆசைபடுறியா
@muthulingam31154 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழன் வாழமுடியலயா? அப்படி என்ன கஷ்டப்படுகிரீர்? உங்களை யார் கஸ்டப்படுததுகிரார்கள்? மரத்தில் ஏறிஉட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டாதீர்கள்.
@dhiren18064 жыл бұрын
Tamilan da 🔥🔥🔥🔥🇲🇾🇲🇾🇲🇾
@thomasraj72053 жыл бұрын
They found bread shelter and dress which was a rare thing during 2nd world war. Spread that the Pakistanis accepted and dignified tamils and culture. Salute to pakistan
@sthalasayananselvaraj69794 жыл бұрын
இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@sukumarm55314 жыл бұрын
தமிழைக்காக்க தமிழ் உயிர் தமிழர்களும் காக்கப்படவேண்டும்.
@venkadeshb91734 жыл бұрын
வணக்கம் பிபிசி தமிழ் தமிழில் எழுத படிக்க வலையொலியில் நிறைய சேனல்களில் தமிழ் பாடங்கள் கற்றுக் கொடுக்கின்றன. தாங்கள் அதை அவர்களுக்கு தயவுசெய்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
@jamumasterthalapathi66294 жыл бұрын
எல்லாம் நாட்டிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை திசைதிருப்பவது. மதம் ஜாதி அரசியல் செய்து கலவரத்தை தூண்டிவிடுவது அரசியல் வாதிகள் காரணம் ஓட்டுக்காக
@kumarn64413 жыл бұрын
நான் மிகவும் சந்தோசம் படுகிறேன் BBC க்கி மிகவும் நன்றி தமிழர்களை பற்றி சொன்னதற்கு
@shrividhyabharathimodernsc18304 жыл бұрын
We are ready to help Tamil people through books and online teaching of tamil
@svttamilvanan73893 жыл бұрын
தமிழக அரசும் தமிழ் ஆர்வலர்கள் இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
@thatchanamoorthyv83393 жыл бұрын
It is the happiest news that Tamil speaking Tamils are living in Karachi city and suburban areas of Pakistan.It is noted that they were allowed to perform poojas, celebrating festivals,adopting their traditions, customs and culture without any hindrance. What we felt about pakistan in a negative manner is found mistake or fault. Every government will have to assist the tamils to perform their religious rituals without hindrance. May I request the tamils that they must work hard and earn reputation as well as protect their tradition, culture and customs. thank you
@kamranhashmi1575 Жыл бұрын
Proud of my Pakistani tamil community
@pandiyanj3687 Жыл бұрын
அங்கு உள்ள தமிழர்கள் ஹிந்துக்கள் தங்கள் மொழியை மதத்தை கலாசாரத்தை பின்பற்ற காப்பாற்ற போராடுகிறார்கள் ஆனால் இங்கு சிறுபான்மையினர்?
@sathishkumar-pl2ri4 жыл бұрын
Till TAMIL is not in power here in TAMIL state , Tamils all over world will be with out face.... Noting for Dravidian...
@faizul35103 жыл бұрын
பாகிஸ்தானில் வாழுகின்ற தமிழர்களிடம் தமிழை வளர்க்க இங்குள்ள தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் தமிழக அரசே உலகளாவிய அளவில் தமிழை வளர்க்க ஆவண செய்ய வேண்டுகின்றோம்
@palanisamys46614 жыл бұрын
இதில் ஆச்சர்யமா? ஓரு நாள் பூமி தவிர இன்னொரு பிளநெட் லும் தமிழ் பேசுவது கண்டுபிடிக்கபடும் !
@Thanjavur-t6j3 жыл бұрын
அது பிளானட் அல்ல கிரகம்.
@sp-sg3mt3 жыл бұрын
உண்மை தான் தமிழர்களிடம் கல்வி கற்க வேற்று கிரக வாசிகள் வந்து சென்றதாக ஒரு தமிழ் வழி ஆன்மிக சொற்பழிவளர் கூறி உள்ளார்.
@stalinrevathi6593 Жыл бұрын
பிளானட் ஆங்கிலச்சொல். கிரகம் சமஸ்கிருதச்சொல் கோள் தமிழ் ச்சொல்
@rajkkan3 жыл бұрын
தமிழன் எங்கு சென்றாலும் தமிழன்
@mariyappanmuniyappan33803 жыл бұрын
வாழ்க தமிழ் பேசும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாகிஸ்தான் தமிழ் பேசும் உறவுகள் மதம் இன வேறுபாடு இல்லாமல்வழவேண்டும்
@arasuraamalingam41324 жыл бұрын
தமிழ் மதம் என்று சொல்லுங்கள்
@muruganshanmugam15934 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@trueindian96404 жыл бұрын
Tamilan Nandri BBC
@drsyedabdulrazack88954 жыл бұрын
Thanks to BBC NEWS. Very very important news.....
@devar833 жыл бұрын
தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக பரவி உள்ளார்கள் பல முன்னோர்கள் தமிழ் மொழியைப் அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தார்கள் ஆனால் தற்போது உலக அளவில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் இருக்கின்ற நாடுகளின் சமூக மாற்றங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் தனது தாய் மொழியில் எழுத மற்றும் படிக்கும் பழக்கத்தை மறந்து விடுகிறார்கள் இது மிகவும் வருந்தத்தக்கது பலர் தாங்கள் தமிழர்கள் என்பதனையே மறந்து விடுகிறார்கள். ஒவ்வொரு தமிழரும் தங்கள் முன்னோர்கள் பற்றி அறிந்து தமிழ் மொழியையும் தமிழர்களின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தமிழர்கள் இல்லாத நாடுகலே இல்லை. வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு!
@venki5dme4 жыл бұрын
Great job BBC Tamil
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@gowthamdevidasan284 жыл бұрын
பாக்கிஸ்தானில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அவர்கள் சந்ததிகள் தமிழ் கற்க முடியாமல் போவது வேதனையான விஷயம். தமிழக அரசு இந்திய வெளியுறவு மூலமாக அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை கண்டிப்பாக செய்யவேண்டும். நம் இனம் நம் கண் முன்னால் தமிழ் கற்க முடியாமல் போவதை காண மனம் வேதனைப்படுகிறது. அதனால் அவர்கள் தமிழ் கற்க தமிழ் பாடப்புத்தகங்களையும் தமிழ் நாளிதழ்களையும் அவர்களுக்கு அனுப்பிக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். நம் நாட்டில் நடைபெறும் பல்வேறு ஊழல்களால் ஏற்படும் நஷ்டங்களை கணக்கிடும் போது இவர்கள் கல்வி கற்க ஏற்படும் செலவு சில லட்சங்களை நாம் செலவு செய்வதில் தவறில்லை.
@bakiyalakshmi87364 жыл бұрын
Ithey maathri burma la irukara tamil ppl pathi oru article podunga pls pls BBC kindly consider
@yasararafatha31394 жыл бұрын
Savadichitu irupanunga
@bakiyalakshmi87364 жыл бұрын
@@yasararafatha3139 😭
@thiruvenkadamgs4 жыл бұрын
முருகனையும் மாரியம்மனையும் வணங்கும் தமிழர்கள் இந்துக்களா ? எந்த வடநாட்டில்(இந்தியாவில்) மாரியம்மனையும் முருகனையும் வணங்குகிறார்கள்...
@arasuraamalingam41324 жыл бұрын
நல்ல கேள்வி.....தமிழனுக்கு தமிழ் மதம் உள்ளது.
@dineshthangavelu39154 жыл бұрын
THIRUVENKADAM G point bro.
@sanjeevan18184 жыл бұрын
மழை வேண்டி கும்பிட்ட அம்மன் மாரியம்மன்..அதே போல் வட நாட்டில் குல தெய்வங்கள் உண்டு ..வடநாட்டு வேதங்களிலும் முருகனை சிவனின் மகனாகவே குறிப்பிட்டு எழுதி உள்ளனர்... அதனால உன் பிரிவினை புத்திய தொறந்து காட்டிட்டு அலையாத
@thiruvenkadamgs4 жыл бұрын
@@sanjeevan1818 தமிழ்நாட்டில் தைப்பூசம், பங்குனி உத்திரம் விழா முருகனுக்கு உண்டு வடநாட்டில் ஏன் இல்லை ? காரணம் தமிழர்களின் "முருகன்" வேறு வடநாட்டு சுப்பிரமணியன் வேறு....
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@vasanthakumar81663 жыл бұрын
பார்த்ததும் ஆனந்த கண்ணீர்
@sanmugasundar27654 жыл бұрын
Its British who did divide and RULE, SPLIT INDIA INTO PAKISTAN AND BANGLADESH. BRITAIN IS MAIN CULPRIT. WE ALL WILL JOIN TOGETHER AGAIN AS UNITED STATES OF INDIA WITH PAKISTAN AND BANGLADESH AS PART OF INDIA. JAI JAWAN JAI KISSAN JAI HIND
@sathyas95653 жыл бұрын
NICE MESSAGE THANKYOU 🙏🙏🙏
@maheswaran54113 жыл бұрын
அந்த தமிழனே இங்கு உள்ள நமமை போன்ற தமிழனுக்கு பெறுமை சேர்கிறான்.
@Soman.m3 жыл бұрын
பெயரை சொல்லவில்லை....இதுவே போதும் அங்கே நடக்கும் அடகு முறைக்கு சாட்சி
@Kumarsara14 жыл бұрын
Never known fact! Thank you BBC
@iam-manojkumar4 жыл бұрын
Tamil Nadu Government and Central government should jointly ensure these ethnic minority groups are safeguarded and satisfy their minimum needs of learning language and so and so..
@shankars17262 жыл бұрын
If Tamilnadu government can safe guard TASMAC they can do wonders to these people
@k.nadalvarprabakaran80694 жыл бұрын
Indus valley civilization is sure tamilian civilization only.
@solaikrishnavenivijayakuma84434 жыл бұрын
Only 70 years big change in Tamilnadu people not interested in returning back but interested in learning the language . There our language Tamil rocks the world
@sampathkumar68034 жыл бұрын
Thamizh ♥️❤❤❤🇮🇳
@nagandaraprasad51303 жыл бұрын
अति सुन्दर अखण्ड भारत कराची शहर (पाकिस्तान ) का 👍👌
@lakshmikanthans.b94793 жыл бұрын
நான் வானொலி உபயோகித்த காலத்தில் 1975ம் ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை கராச்சி வானொலி நிலையம் கராச்சி வாழ் தமிழ் மக்களுக்கும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லிம்களுக்காக ஒரு தமிழ் சேவை தினமும் மதியம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை ஒலிபரப்பு நடை பெற்று வந்தது . ரமலான் காலத்தில் இரவு நேரத்தில் காலை ஐந்து மணிவரை பயான் குரான் மற்றும் பல மதசம்பந்த செய்திகளை ஒலிபரப்பு செய்து வந்தது. இப்போது சேவைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. தினமும் தமிழ் சினிமா பாடல்களையும் ஒலிபரப்பினர்.
@ravikumar-sb1ip4 жыл бұрын
தயவுசெய்த்தி யாரது வேண்டிய உதவி செய்யுங்கள் என்னால் முடிந்தால் நா யோசிக்காம செய்து இருப்பேன்... தயவுசெய்து உதவுங்கள்...
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
பக்கிஸ்தானின் காரச்சியில் உள்ள மதராஸி பராவில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கின்றனர்.....அவர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவ வேண்டும்
@pariyakarupan82903 жыл бұрын
Very good news for Tamil people thanks for sharing this message.
@mathialagan78013 жыл бұрын
எம்தமிழன். வரலாற்றை பிபிசிநேரலையை. கண்டு மிக்கற்றமகிழ்ச்சி.தமிழன் யாருக்கும்.எதிரியல்ல.என்பதை இந்த கானொளி.ஓறுபாடமாகட்டும் வாழ்த்துக்கள்தமிழர்களே.
@Thendral374 жыл бұрын
இது அரசின் காதுகளில் சென்று அடைய வேண்டும்
@sampathkuppu4 жыл бұрын
Well done. Congratulations 🎉❣️🎈
@ponnitips53233 жыл бұрын
தமிழக அரசாங்கம் அங்குயிருக்கும் தமிழ் மக்களுக்கு அவர்களாது தேவைகளையும் வேண்டுதலையும் பூர்த்தி செய்யவேண்டும் ஒரு குடூம்பம் நல்லயிருக்க வேண்டும் என்றால் தலைவனோ தலைவியோ நல்லயிருக்க வேண்டும் அதுபோல தான் நல்ல தலைனாயிருந்து மக்களை காப்பறவேண்டூம்
@tamilvanansiva46463 жыл бұрын
Valkai in Tamil Makkal
@subrann31912 жыл бұрын
Very good luck with your Interviews wonderful greatest happy
@g.rahmathullahrahmathullah60533 жыл бұрын
பாகிஸ்தான் வாழ் தமிழர்களை அறிமுகப்படுத்திய BBC தமிழுக்கு நன்றி. வாழ்க, வளர்க.
@k.p.r.rajaji26553 жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் இது போன்ற உலக நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களின் கலாச்சார நிகழ்ச்சிகளை பதிவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி
@balamiss1d4 жыл бұрын
I love u BBC..am pure Tamilian
@thangarajmosses13774 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி நன்றி ஐயா
@wajihullahkhan59922 жыл бұрын
Alhamdulilah, thousands of Muslim Tamils also live here in Karachi..
@KannanKannan-tn6uc3 жыл бұрын
இந்தியா பாகிஸ்தான் தனியா போகும்போது இந்தியாவுல 10%முஸ்லிம் இந்த 2021 30% பாகிஸ்தானில் 25% இந்த வருடம் 2021 2%
@tamilmalarc7130 Жыл бұрын
முன்பும் அப்படிதான் இருந்தார்கள் அவர்களை கிரிஸ்டீனாக மாற்றினார்கள் வாழ்க வளர்க்க சிவசக்திமுருகன் தமிழ் பண்பாடு ம் கலாச்சாரமும்
@vivaninternationalhairwigs35584 жыл бұрын
B B C....VERY VERY GOOD NEWS FOR BBC THANK Q... KETPADHARKU ROMBA SANDHOSHAMA ERUKU THALMILA YAPPAUM YARALUM AZIKKA MUDIYADHU... NICHAYAM NALLA ORU VIDIYAL PERAKUM PAKKALAM PORUTHIRUNDHU
@devadossaliba7434 Жыл бұрын
Wonderful explanation. Thank you so much friend.
@truehuman94493 жыл бұрын
உ.பி யில் கூட இவ்வளவு சுதந்திரமாக வாழ முடியாது
@lavanyaramu84924 жыл бұрын
இது புதுசால்ல இருக்கு???
@lakneshwaran39544 жыл бұрын
Marriyamman doesn't belongs to Hinduism
@kavin96234 жыл бұрын
Tamil people worship their ancestors and Hinduism is the subdivision of it. Mariyamman is belongs to Hinduism.
@kavin96234 жыл бұрын
@Laknesh Waran
@harikrishnan7423 жыл бұрын
தமிழ் வளரவேண்டும்
@rajansiva12374 жыл бұрын
வாழ்க தமிழ் வழர்க நம் தமிழ் இனம் 🙏🙏🙏🙏🙏
@jaymaha21773 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@chandramohanvelupillai37004 жыл бұрын
நானும் கலாச்சாரத்திற்காக போராடும் இலங்கை தமிழன்
@arunkumar-uc1hx4 жыл бұрын
மகிழ்ச்சி
@mhdhaizan56994 жыл бұрын
3.42 second தமிழ் மொழி இங்கு “கர்ப்பிக்கப்பட்டு" வருகிறது😂😂
@krishnavenimurali81984 жыл бұрын
அதிசயம் . ஆனால் உண்மை போல.... வாழ்க வளமுடன்
@sabari_eesan4 жыл бұрын
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பாகிஸ்தான் காரர் பேட்டி எடுத்து பதிவு செய்து இருக்கிறார் காணொலியை இணைப்பு தேர்வு செய்து பாருங்கள் 👇👇 kzbin.info/www/bejne/rnnaY6SseNGYd68 kzbin.info/www/bejne/m566nGdqj6p2ZsU
@saravanakumar93644 жыл бұрын
Super
@yuvarajgunasekaran28114 жыл бұрын
Senthil.... கட்டுரை 0:48? As it's?
@hannanpakthini72214 жыл бұрын
மோரீஷியஸ், யூனியன் ஐலண்ட் போன்ற நாடுகளில் ஏராளமா தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் பெயர்கள். தமிழ்பண்டிகைகள் தைபூசம், ஆடிகிருத்திகை கொண்டாடுகிறார்கள் ஆனால் பேருக்கு கூட ஒரு தமிழ் வார்தையும் தெரியாது.
@ramamanibalaji63434 жыл бұрын
எனக்கு இது நல்லாவே தெரியும். மொரீஷியஸ் தீவிற்குக் கூட நான் போயிருக்கிறேன். (ஹவாலா திவாலாவிற்காக அல்ல! சொன்னா நம்பணும்!)