ஐயா உங்களால் பெர்ணாட்ஷா அண்ணா திருவிகா கல்கி மற்றும் நிறைய மேதைகளை காண்கிறேன். கடவுள் முருகனுக்கு பிறகு என்னை தூங்க வைப்பதும் நீங்களே.நிறைய சிந்திக்க வைப்பதும் தாங்களே உங்களுக்கு கடவுள் பூரண ஆயுள் தந்து ஆசீர்வசிக்க வேண்டும். கடவுளை நேரில் கண்டது போல எனக்கு தங்களால் நிறைய அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி அய்யா வெல்க உங்கள் பணிகள் பற்பல நன்றிகள் கடவுளே
@poothasamyp9385 Жыл бұрын
எஸ்ரா அவர்கள் தமிழ் இலக்கிய த்துக்கு கிடைத்த அருங்கொடை.நீங்கள் பேச பேச எங்களால் அதனை விட்டு வெளியே வர முடியவில்லை.அடுத்து அடுத்து உங்களிடமிருந்து என்ன புதிய தகவல்/தகவலலைக் கற்றுக் கொள்ளலாம் என்று தான் என் மனம் என்னை திருத்துகிறேன்.
@SSSRILAKSHMITHASSSRIRATHI2 ай бұрын
❤
@ramasubbu43813 ай бұрын
Super speech
@muniappanr8568 Жыл бұрын
அருமையான பேச்சு ஐயா!
@subramaniiyer3801 Жыл бұрын
Superb speeches and presentation.
@Prethiviraj.M2 ай бұрын
👌👌👌
@kannadasang2881 Жыл бұрын
உங்களது ஒவ்வொரு பதிவும் அழகானது.. ஆழமானது... அருமை 👌👌🙏🙏
@ashokraj8119 Жыл бұрын
நன்றி ஐயா உங்கள் சிந்தனைக்கு
@velrajthavasi6534 Жыл бұрын
Excellent
@jawaharbabu-v4z Жыл бұрын
vow...time travel ...yes possible in books reading...thank u. sir
@tusan20 Жыл бұрын
❤
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
Nandri iyya.
@kalaiselvid2206 Жыл бұрын
மிகவும் ௮ருமை ஐயா ௨ங்கள் வார்த்தைகள் ௨ள்ளத்தை வருடுகிறது
@mrg3336 Жыл бұрын
சிறப்புரை வாழ்த்துக்கள் 🌹
@mangai50208 ай бұрын
Super speech sir ❤❤
@arumugasamypalanisamy9516 Жыл бұрын
அருமை சார்🎉
@தமிழன்சுரேஷ்-ஞ8ய Жыл бұрын
ஆருமை
@muniyanditeacher5582 Жыл бұрын
❤ சிறப்புங்க
@shanthiebenezer203 Жыл бұрын
I regret of not knowing to read tamil but enjoy listening to your speech
@kavistudiokavistudio6327 Жыл бұрын
உங்கள் பேச்சு தூங்கிகிடப்பவர்களை தட்டி எழுப்புகிறது
@ShanmugamShanmugam-u2b Жыл бұрын
மிக அருமை . நீங்கள், ஜெயமோகன், பவா... நற்றமிழ் ச் சான்றோர்... 🙏🙏🙏
@jawaharbabu-v4z Жыл бұрын
good true story ...god exist
@SenthilKumar-vh9sy Жыл бұрын
Thanks Ramakrishnan sir🌹🙏
@chellappansaminathan57847 ай бұрын
இவற்றுடன் அனைவரும் உணவு மற்றும் விவசாயம் அறிதல் அவசியம்.
@thirupathyjayanthi4493 Жыл бұрын
அருமையான பேச்சு
@thangamanikajendran9550 Жыл бұрын
தவறுக்கு நோய். அருமை
@williamjayaraj9257 Жыл бұрын
Good advice Sir.👌.
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Kadhai oru manithanai thiruthum...
@MR-ul9ke Жыл бұрын
நீதிபதி மரணம். உண்மை புரியாமல் நீதி வழங்கிய நீதிபதிக்கு மரணம் தான் உரிய தண்டனை.
இதை படி என்று சொல்ல வேண்டாம் இதைப் பற்றி தெரிந்து கொள் என்று சொல்லுங்கள்
@poovarasu3906 Жыл бұрын
🌹அத படி, இத படி, எதையெதையோ படி... படித்து சிரி, அழு, மகிழ்,தூங்கு, சாப்பிடு, மலம்கழி, மீண்டும் திண்ணு, வீட்டில் படி, பயணத்தில் படி, மரத்தடியில் படி, நீபடித்தால்தான் நான் கோடிகளில் புரளமுடியும். இக்காலத்தில் செய்யவேண்டியது என்ன என்று பேசுமய்யா. அதவுட்டுட்டு படி படி படின்னு...நக்கல் பண்ணிகிட்டு.
@anandasatya483 Жыл бұрын
படி எனில் தெரிந்து கொள் என்று அர்த்தம். வாசி...கேள்...உணர்...அறி...யோசி..என்று அர்த்தம். மற்றவை விலங்குகளும் செய்யும்..
@antonyraja8941 Жыл бұрын
When you read as suggested by ESRA you would not need anybody telling you what to do and how to live.
@MuraliMunusamy-f3k9 ай бұрын
yes i agree with you they want to make money and pluff
@manomano4033 ай бұрын
❤
@kalaiselvid2206 Жыл бұрын
மிகவும் ௮ருமை ஐயா ௨ங்கள் வார்த்தைகள் ௨ள்ளத்தை வருடுகிறது