கதைகளின் சுல்தான் வைக்கம் பஷீரின் தீவிர வாசகர் என் தந்தை... அவருடைய பெயரையே எனக்கும் வைக்க வேண்டும் என்றெண்ணி 'பஷீர்' என எனக்கு பெயர் வைத்தாராம்... "நானும் அதே எண்ணத்திலே"
@pasupathiraj57144 жыл бұрын
மகிழ்ச்சி😊
@sendhilbaluswami184413 күн бұрын
மலையாள எழுத்தாளர் பஷீர் அவர்களைப் பற்றிய உரை பல தகவல்களை எமக்கு அளித்தது--அருமையான உரை
@vidhuranviews57894 жыл бұрын
என் ஆதர்சன எழுத்தாளரில் முதன்மையில் இருப்பார் எப்போதும் பஷீர், அதேபோல என் ஆசான் திரு. எஸ்.ரா அவர்களும். உங்களின் வழி பஷீரை பற்றி கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ☺
@arunarun-gg6nn4 жыл бұрын
எஸ் ரா அவர்களுக்கு... என் இலக்கிய தேடல்களில் பெரும்பாலானவை உங்களால் கிடைத்து அனுபவித்து வருகிறேன். தர்ம சிந்தையுள்ள செல்வந்தனைப்போல, அறிவுசார் செல்வந்தனாகவே உங்களைப் புரிந்து கொள்கிறேன். நன்றியும், வாழ்த்துக்களும்...
@venkai814 жыл бұрын
பஷீர் ஒரு உலகக் கதைசொல்லி. மதம் கடந்த, இனம் கடந்த மானுடத்தின் மனசாட்சியின் குரல். எளிமையான வாழ்வினை இருபுறமும் எரியும் தீவட்டி போல முழுமையாக, அணுஅணுவாக அனுபவித்து வாழ்ந்து, அதனை இயல்பாக பதிவு செய்து விட்டுப் போயிருக்கும் மனிதர். என்றென்றும் எழுத்துலகின் சுல்தான் அவர்தான். ஒரு நல்ல ரசிகன் தான் நல்ல எழுத்தாளனாக இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு எஸ்ரா. வாழ்க.
@anbu85193 жыл бұрын
நானும் ஒரு 7 வருடங்களுக்கு முன்பு, அதிகமான புஸ்தகங்களை விரும்பி படிக்கின்ற மாணவனாகவும், நோக்கமில்லாத எண்ணற்ற பயணங்களை விரும்பிய தேசாந்திரியாகவும் வாழ்ந்த அந்த நாட்கள், வயிற்றுக்கு வறுமையான காலங்கள் என்றாலும் என் அறிவுக்கும் நினைவிருக்கும் பசுமையான காலங்கள், அவை கற்று தந்த பாடங்கள் ஏராளம் ஏராளம்.. உங்களை மானசீகமாக நேசித்த காலம் அது.. குடும்ப பொறுப்பு, அரசு வேலை என்று இன்று என் வாழ்வியல் வேறொரு திசையில்.. Anyway happy to see you hear this sir..
@northchennaiinfochannel24142 жыл бұрын
I have all books of Basheer ji His stories broken me like anything and went into trauma I am in lack of words to express my emotions My tears are the only gift to honour him ❤️❤️❤️❤️❤️❤️
@rajamani51004 жыл бұрын
இதே போல் மேலும் மற்ற மலையாள எழுத்தாளர்கள் பற்றியும் கேரள இலக்கியம் அறிய ஆவலாகஉள்ளேன்
@vvijayaraja4 жыл бұрын
ஒரு இந்திய இலக்கியதியத்தையும் இலக்கியவாதியையும் எனக்கு அறிமுகம் செய்ததாகவே நினைக்கிறேன்.. அருமை ..
@francismoto4 жыл бұрын
பஷீர் என்ற படைப்பாளியின் மகத்தான படைப்புகளை எங்களுக்கு மேற்கோள் காட்டியதற்கு நன்றி அய்யா.
@fantasylikerfantasy42525 ай бұрын
18:12 அதே போன்று பஷீர் அவர்களின் ஆடு கதை தான் சிறப்பு என்று கூறுவார்கள்.. இப்போது பூனையும் இதில் சேர்ந்துவிட்டது❤ நல்ல ரசனையான பூனை❤
@baskaranar3 жыл бұрын
இருவருமே மிகச்சிறந்த இலக்கியவாதிகள்! பாராட்டுகள்... வாழ்த்துகள்...
@sridharkarthik64 Жыл бұрын
🙏🙏👏👏 S.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு 🙏
@kavinkumarr62894 жыл бұрын
எனக்கு பஷிர் என்ற மனிதநேயம் உள்ள ஒருவரை அறிமுகம் செய்தவர் "மணியம் பிள்ளை "என்ற ஒரு திருடன் .
@sathya15082 жыл бұрын
மதிலுகள் படத்தில் மம்முட்டியின் நடிப்பின் மூலம் முகமது பசீரை பார்த்தேன்.. இரண்டு மணி நேர மழையை சாரல் தூறல் அடை மழை மண் வாசனை கொண்டு உணர்வது போல் இருந்தது அந்த படம்...
@arunachalammohan15744 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@anandapadmanaban4729 Жыл бұрын
நன்றாக உள்ளது ஐயா
@Cheravanji4 жыл бұрын
நான் மிக ரசிக்கிற ஆசானின் கதைகளைக் குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது சார். சுவையான பேச்சு/காணொளி.
@abubakkarsiddiq51403 жыл бұрын
வாழ்வை மகத்துவமாக நகர்த்தி கொள்ளலாம்.. இவரை போன்றவர்களின்.. எழுத்துக்களை ...வாசித்தால் கிடைக்கும்...
@venkatachalampandian8374 жыл бұрын
Cat story is very interesting. Thiru.S.RAMAKRISHNAN's inspiring speech about Vaikkam Bashir is wonderful. Some one gifted the umbrella in which Bashir's name was embroidered.So, he asked the person who had taken the umbrella "Are you Mr.Bashir?" and he replied "No".Then he showed the name in the umbrella and he told that he was the owner of the umbrella. SR sir your service to the tamil people commendable.
@northchennaiinfochannel24142 жыл бұрын
I read all the stories which you say I have all his books after started reading his books I went into trauma he broken me like anything Very painful life and stories I really really miss him 💔💔💔💔
@bharatetios34504 жыл бұрын
📚🎤👍.நன்றி,எஸ்ரா 🎓
@srinivasanmadusampathkumar66714 жыл бұрын
SR , is a great writer . He is simple and that is his beauty. He talks high about writers. I like to see him one day.
@jencyj63783 жыл бұрын
Really great thinking
@renuvm151010 ай бұрын
Beautiful introduction to one of the celebrated Malayalam Modern Literature writers!Especially for beginners like me.. Very informative, interesting & inspiring speech! Thanks much for all your effort & time Sir.
@artistmani29774 жыл бұрын
Thanks sir. Recently I red your novel oru sirya kadal kadhai . Thanks.
@prabaakaran52604 жыл бұрын
அருமை ❤️
@perumalnarayanan29753 жыл бұрын
Excellent narration
@dreamdesigns73824 жыл бұрын
நன்றி சார்
@shynusadiq42024 жыл бұрын
Thank you sir Valthukal
@vellaisamy824 жыл бұрын
நன்றி ஐயா
@sabarinathan55364 жыл бұрын
அற்புதம்.. ☺
@faihan42113 жыл бұрын
Basheer sir ❤❤❤
@anantha47410 Жыл бұрын
தேவதாஸ் கதையை வங்க எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாயா எழுதிவிட்டு நீண்ட காலம் அதை பிரசுரிக்க மனம் இல்லாமல் இருந்து வந்தார். நண்பர்களிடமும் அந்த கதை எழுதியதை பற்றி சொல்லாமல் இருந்தார் என்றும், இப்படியே ஆண்டுகள் பல கழிந்த பிறகு, அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தேவதாஸ் கதையின் கையெழுத்து பிரதியை படித்து விட்டு, இந்த கதை பற்றி ஏன் எங்களிடம் முன்கூட்டியே எதுவும் சொல்லாமல் மறைத்தீர்கள் என்று கேட்டாராம். அந்த கதை தனக்கு பிடிக்கவில்லை என்று சரத் சந்திரர் சொன்னதாகவும், நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் அதை பிரசுரிக்க சம்மதித்து, அந்த கதை வெளிவந்தது என்று படித்திருக்கிறேன். சரத் சந்திரரின் தேவதாஸ் கதையும் அவருடைய சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சில அனுபவங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது என்று படித்தேன்.
@shanthiswaminathan46834 жыл бұрын
Excellent speech
@manibarathia74884 жыл бұрын
லா ச ரா பற்றிய பதிவு ஒன்று தேவைப்படுகிறது. அவரை பலருக்கு தெரிவதில்லை. ஒரு பதிவிடுங்கள்
@bernatsha28 Жыл бұрын
நான் காதல் கடிதம், பாத்துமாவின் ஆடுமற்றும் எங்க உப்பாவுக்கு ஒரு ஆணை இருந்தது ஆகிய மூன்று நாவல்களை படித்துள்ளேன் மூன்றும் எளிய மனிதர்களின் கதைதான்
@vijayanand8953 жыл бұрын
அருமை ஐயா
@lingamlingam72864 жыл бұрын
!!!thanks
@arshinsmartz54114 жыл бұрын
ബേപ്പൂർ സുൽത്താൻ ( பேப்புர் சுல்தான் ) 👍
@pathylakshman10594 жыл бұрын
அருமை
@sadiqueali5117 Жыл бұрын
Respect from kerala❤️
@mjalals2 жыл бұрын
SR: As always you are an excellent story teller. We come to famous writers and authors through you. Keep going. Do you come to Chicago anytime? Plz send a message if possible. Thank you.
@pasupathiraj57144 жыл бұрын
அருமையான கதையாடல் சார். 🌳🍀🌴☂️🙏
@mirashkhan68064 жыл бұрын
Sir, i am from kerala. I. Would like to read tamil literature but cant read tamil. Can u suggest me some great english translations of tamil literature or else any one seeing this comment pls will be a great help
@brutallyhonest77184 жыл бұрын
Actually u get some Malayalam translated tamil literature from a book shop in Lulu mall. U just google authors and pick some.
@brutallyhonest77184 жыл бұрын
You'll get English translations also
@gunamurugesan7532 жыл бұрын
Yes
@njanmj516911 ай бұрын
ബഷീർ ❤❤
@muthusumon86713 жыл бұрын
👏💕
@AarumugamAaru-y2e Жыл бұрын
❤❤❤
@pachamuthu39734 жыл бұрын
👏👏👏
@thomasdanielraj4 жыл бұрын
❤️
@koushiktamilmaran4 жыл бұрын
Please comment your top Indian writers of this decade
@srijeganSJ4 жыл бұрын
🥰👍
@blackhawk19634 жыл бұрын
👍👍👍💐💐💐💐
@teammavis52584 жыл бұрын
Remembering Bava chelladurai about basheer in a hotel without money after he ate food a pickpocket guy gave his bill amount 2rs that day Basheer mentioned that pickpocket guy name as mercy r justice
@alimohamed04 жыл бұрын
💙
@gowthampaul50117 ай бұрын
Can I get this books in tamil sir
@aliyasirpm10 ай бұрын
Balyakalasakhi is exclusively written.
@venkatmuthiah3422 жыл бұрын
🙏
@jaganathrayan28314 жыл бұрын
நீங்க தான் பஷீரா? "இல்ல" நீங்க பஷிரோட குடையை எடுத்துக் கிட்டுப் போறீங்க?
@boomi13143 жыл бұрын
பூமிநாதன் பஞ்சர்கடை
@nikhilwayn2 жыл бұрын
Vykam sulthan🔥
@Nishken92 Жыл бұрын
Beypur Sultan
@Tamilarivu7822 жыл бұрын
தமிழகத்தில் ரஷ்யா நாவல்கள் மற்றும் தலைவர்களை பேசும் போது நினைத்தேன் நீயும் திராவிடன் (வடுகன்) என்று ...தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியங்களும் தமிழின தலைவர்களையும் பேச்சே வரக்கூடாது என்கிற அளவிற்கு வேலை பார்கிறீங்களேடா அப்படி என்னடா வன்மம் தமிழனத்தின் மீது.......