இது போதும் விபத்துக்கள் நடக்காம தவிர்க்கலாம் Avoid Accidents Blind Spot Mirror | Driving Tips Tamil

  Рет қаралды 69,193

Tamil Tech Drive

Tamil Tech Drive

Күн бұрын

Пікірлер: 97
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட 5 жыл бұрын
ஒரே புறத்தில் இரு கண்ணாடிகளை (Side mirror) பொருத்திய கார்களை தற்போது காண முடிகிறது. இவ்வாறு செய்வதாக மிகத் தெளிவாக Blind spot பகுதியை கவனிக்க முடிகிறது. (தங்களின் தன்னடக்கமான பேச்சு வாழ்க)
@davidcho9761
@davidcho9761 5 жыл бұрын
i was using blind mirror for more than 5 years,.. blind spot mirror is very useful for reverse purpose also
@balakarthik81
@balakarthik81 5 жыл бұрын
நல்ல , உபயோகமான தகவல். நன்றி.
@sahayaraj2188
@sahayaraj2188 5 жыл бұрын
நல்ல யோசனை. நன்றி
@cruise_control
@cruise_control 5 жыл бұрын
As per Traffic police Singapore, you have to look at the blind slot over Shoulder before crossing lane. Suppose you are changing from left lane to right lane, you must look over right shoulder before switching lanes. Your suggestion to have mirror is good.
@ranjitn1501
@ranjitn1501 5 жыл бұрын
Bro ,Na order potuten ... Thank you so much...... Vera ethachi useful accessories irundhalum sollunga.
@varun.v9800
@varun.v9800 5 жыл бұрын
Seriously bro... Side mirror paathutu than overtake pannen thideernu sidela oru fz paiyan vanthu soruvittan 💔😔..
@tgokulprasad
@tgokulprasad 5 жыл бұрын
I use to turn the indicator lights even if the vehicles are not coming behind while making the lane shift or taking turn. Because this will make us a practise and we won't forget this later. Thanks for this video for information about the blind spot and the blind spot mirror.
@viswanathanravi9615
@viswanathanravi9615 5 жыл бұрын
Thanks for the suggestion. You could have explained where to fix it for maximum benefits. Pls when I checked up Amazon , customer's say they were sent with different brands which was not good and fall of easily and daily they need to adjust it , due to car cleaner's disturb the position . Which brand is good . Is it available in car accessories shops ?
@thyagarajanvaidyanathan2315
@thyagarajanvaidyanathan2315 5 жыл бұрын
Very useful information. Thanks a lot.
@aravindg7271
@aravindg7271 5 жыл бұрын
Most important & useful information brother
@shanmugammohan9365
@shanmugammohan9365 5 жыл бұрын
இதைத் தவிர்க்க இன்னொரு எளிமையான வழி, அதாவது உங்கள் இரு சைடு மிரர்களும் பின்னால் உள்ள டோர் கைபிடிகளைப்பார்தால் போல் கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்தால் blind spot யையும் பார்க்கமுடியும், செய்து பாருங்கள்.
@middlebenchers2744
@middlebenchers2744 5 жыл бұрын
Yes I do same
@sadasivam6283
@sadasivam6283 5 жыл бұрын
தங்கள் பதிவு மிகவும் சிறப்பு நன்றி அடிக்கடி 4வழி சாலையில் புறநகர் பகுதியில் பயணிப்பது வழக்கம் இந்த பிரச்சினை களை நான் சந்தித்துள்ளேன் ரிவர் மிரரில் தெரியாமல் சிரமபட்டிருக்கேன் உங்கள் ஆலோசனையை இனி கடைபிடிப்பேன்
@subramoniams5123
@subramoniams5123 5 жыл бұрын
Blind spot is a major issue. Many times while driving it is a difficult to see these vehicles who are close behind. Tks. for the information.
@bharathm7769
@bharathm7769 5 жыл бұрын
Yes I felt lot of time this blind spot problem , nice video n well explained
@waziharaa
@waziharaa 5 жыл бұрын
I enjoyed this technology in US 2016 itself - Ford Edge - the mirror has a sensor and a light will be blink whenever there is a vehicle coming in the blind spot area
@esanjevi4976
@esanjevi4976 5 жыл бұрын
Yes use full msg bro... thank you
@kennedy1727
@kennedy1727 5 жыл бұрын
Thank you for this video sir it's very much use full please do other useful videos​ like this excellent
@prakashm7965
@prakashm7965 5 жыл бұрын
useful tips thank you.
@karthikgiri5545
@karthikgiri5545 5 жыл бұрын
Thank for useful information.
@eswaramurthys6902
@eswaramurthys6902 5 жыл бұрын
மிக மிக அருமையான யோசனை அவசியமானது இதைப் போலவே மொபைல் ட்ரைவிங் கண்ட் ரோல் சிஸ்டம் ஏதாவது முடியுமானால் அதையும் தகவல் சொல்லுங்கள் அதைத் தான் அனைவருக்கும் பொருத்த வேண்டும்
@govindarajtraj1339
@govindarajtraj1339 5 жыл бұрын
Msmpsl technic M - mirror S - signal M - manoeuvre P - position S - speed L - look இந்த விதியை பயன்படுத்தி தவிர்க்கலாம்
@balakrishna3754
@balakrishna3754 4 жыл бұрын
Super bro 👍🤝💪
@pvparthasarathy
@pvparthasarathy 5 жыл бұрын
Good one. Most bikers dont even have rear view mirror
@b.u.shankarboopathy6593
@b.u.shankarboopathy6593 5 жыл бұрын
Excellent information. Thank you.
@aravindpa
@aravindpa 5 жыл бұрын
Very useful information. Where can we buy this mirror?
@Kskumaran08
@Kskumaran08 5 жыл бұрын
அருமை Very useful
@s.prabhuprabhu8783
@s.prabhuprabhu8783 5 жыл бұрын
Good sir. Intha cenna kannadi vanthu 15 varusam aichu sir..ithaithan kovi lensunu soiluvanga sir.ippa varura carungaluku Kovi lensu & koli lensu nu 2 kannadum onna Vaichu varuthu sir..athu poga sensar light um vaichurukanga sir..intha light namma sidla entha vaaganam vanthalum athu namaluku kaati kotothutom sir. Pls ethavathu pothusa potonga sir k
@matthewmatthew9905
@matthewmatthew9905 5 жыл бұрын
Which is best for taxi Dzire tour or figo aspire? And milage also how many km available? I'm waiting for your reply please...
@ansagraphy640
@ansagraphy640 5 жыл бұрын
The best taxi for best mileage and good quality is ford aspire... Dzire quality has gone down.and car has become very light...there are chances of car getting into accidents at high speeds because of loss of control due to lighter body construction
@senthilkumaravels2944
@senthilkumaravels2944 4 жыл бұрын
Good method
@vinovinoth-90
@vinovinoth-90 5 жыл бұрын
Thank you sir 🙏
@vadiveld3951
@vadiveld3951 5 жыл бұрын
Good information go ahead.. Continue the job..
@karthikkeyan2084
@karthikkeyan2084 5 жыл бұрын
Yes bro good message
@tkpillaipillai189
@tkpillaipillai189 4 жыл бұрын
Good information
@thamimbasha4015
@thamimbasha4015 3 жыл бұрын
Thank you brother
@vijayankrish8
@vijayankrish8 5 жыл бұрын
Chinnamalai road in chennai is perfect place to face this kind of issue
@inbarajananbu8649
@inbarajananbu8649 4 жыл бұрын
Very nice and social responsibility.. keep it up bro 👍 I subscribed!!
@nowshathnavabjhan3757
@nowshathnavabjhan3757 4 жыл бұрын
very useful sir.
@TamilTechDrive
@TamilTechDrive 4 жыл бұрын
Glad to hear that
@nallathambi5479
@nallathambi5479 5 жыл бұрын
Super message
@parthibansaran4809
@parthibansaran4809 3 жыл бұрын
Bro good information.... But andha mirror uh last corner la vacha innum better
@sp-sg3mt
@sp-sg3mt 5 жыл бұрын
அருமை
@ramasamye1272
@ramasamye1272 5 жыл бұрын
Super sir
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 5 жыл бұрын
Bro, useful information. Thanks.
@dmathivanan1549
@dmathivanan1549 5 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி
@rlnsimha
@rlnsimha 5 жыл бұрын
What is the correct position to fix the blind sport mirror?
@rlnsimha
@rlnsimha 5 жыл бұрын
Any update on my question?
@ansagraphy640
@ansagraphy640 5 жыл бұрын
The extreme right corner for your car's mirror glass...that's the actual blind spot.fix it and try ...it will help u park your car easily in tight corners
@BalamuruganChinnadurai
@BalamuruganChinnadurai 5 жыл бұрын
I think neenga thalaya thirupi paaka koodathunu solrathu ennala accept pannika mudiyathu.. before a lane change first center mirror , side rear view mirror and a quick shoulder check is a must. This avoids 100 percent accidents.
@gowrish868
@gowrish868 5 жыл бұрын
Romba nandri
@mhdrauf1752
@mhdrauf1752 5 жыл бұрын
Sssss cotecta soletinga entha miror fit pannathaan thapikalaam
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 жыл бұрын
Bro are you from tirunelveli?
@socialactivist9270
@socialactivist9270 5 жыл бұрын
Really a useful info
@ArunKumar-ds8yr
@ArunKumar-ds8yr 5 жыл бұрын
Useful video
@saiamarantrichy-sat6018
@saiamarantrichy-sat6018 5 жыл бұрын
Correct information
@apjsciencetechnology4768
@apjsciencetechnology4768 5 жыл бұрын
சூப்பர் பா
@rajarathinammanickam5245
@rajarathinammanickam5245 5 жыл бұрын
மண்ணிக்கவும் இது நான் பயன் படுத்தி விட்டு எடுத்துவிட்டேன் காரனம் இந்த சின்ன கண்ணாடியை கவனித்து பார்ப்பதற்கு பதிலாக திரும்பிப் பார்த்துவிட்டு நாம் பயணம் செய்வது நன்றாக இருக்கும் அவ்வளவு தெளிவாக தெரியாத காரணத்தினால் நான் எடுக்க வேண்டி வந்தது
@mastervijay7277
@mastervijay7277 5 жыл бұрын
Use full message
@ramasamye1272
@ramasamye1272 5 жыл бұрын
Tq sir
@MARK-to3zi
@MARK-to3zi 5 жыл бұрын
Mirrorai correctana possional vaithale entha accidentai avoid pannalam
@rajmohamedrajmohamed5616
@rajmohamedrajmohamed5616 5 жыл бұрын
Super cuddalore pandi mari iruku I'm cdm
@anwarbasha5525
@anwarbasha5525 5 жыл бұрын
Yes sir nice
@rvk2136
@rvk2136 5 жыл бұрын
These Blind spot mirrors are compulsory for one eye blind drivers in USA with endorsement in their driving lIcense.
@chozharajanmechanical668
@chozharajanmechanical668 5 жыл бұрын
Shoulder ku mela partha blind spot ah parkalam
@nasarvilog
@nasarvilog 5 жыл бұрын
Super 👍👍👍
@mansurmansur5731
@mansurmansur5731 5 жыл бұрын
Super
@rajaasam
@rajaasam 5 жыл бұрын
Yes in highway in my car blind spot. I had hit with bike, really I don't know the bike is near to my car fuel tank,
@malarkodivivekanadhan9769
@malarkodivivekanadhan9769 5 жыл бұрын
Very good Mez 👌👌😐😐😐
@AshokKumar-kd9mg
@AshokKumar-kd9mg 5 жыл бұрын
Nice
@mageshs4725
@mageshs4725 5 жыл бұрын
Nc information
@indianever4698
@indianever4698 5 жыл бұрын
பழைய கார்களில் மற்றும் மோட்டார் சைக்கிளில் அந்த காலங்களில் கான்வெக்ஸ் மிரர் பொருத்தப்பட்டே விற்பனைக்கு வந்தது நிங்கள் சொல்லும் பிரச்சினையை பெருமளவு இது குறைத்தது காரணம் இந்த கண்ணாடிகள் ஒரு அகண்ட பார்வைக்கு வழிசெய்யும்.. ஆனால் இப்போது விற்பனை செய்யப்படும் கார்களில் இது வருவதில்லை. அரசு இதை கவனிப்பதில்லை. நூறு வண்டிகள் ஒடும் இடத்தில் பத்து வண்டிகள் அடிப்படத்தான் செய்யும் என்ற அலட்சியம் மட்டும் இன்றி வரிப்பணம் மட்டும் வந்தால் போதும் அரசுக்கு. உயிர்கள் பற்றி கவலை இல்லை. 😏
@Ari-mh3fl
@Ari-mh3fl 5 жыл бұрын
Yes
@pmtamil5525
@pmtamil5525 5 жыл бұрын
Nengasonna prechana karaktedhan iethamirarthan nanum palavarusama usepanran
@gnanagurug4648
@gnanagurug4648 5 жыл бұрын
Armi super
@firstletter3721
@firstletter3721 5 жыл бұрын
Yes boss
@shankarshan407
@shankarshan407 5 жыл бұрын
எல்லாம் சரி. ஆனால் சொந்த மாக கார் வைத்திருக்கும் பலர் ஹைவேஸ் லைன் கோட்டினை மதிப்பதில்லை. ரோடு காலியாக இருக்கும் பட்சத்தில் கோட்டின் நடுவே வண்டியை ஓட்டிச் செல்கின்றனர்.
@saravanansaravanakumar7429
@saravanansaravanakumar7429 5 жыл бұрын
Edhellaam thoda nadingigalukm kurudargalukkumdhaan avasiyam naan side mirror ellaamale vandi oturen
@ssmt80
@ssmt80 5 жыл бұрын
இது போன்ற சம்பவம் எனக்கு நடந்து இருக்கு
@berthauto
@berthauto 5 жыл бұрын
but some people steal it.
@devarajn5150
@devarajn5150 5 жыл бұрын
எவன் என்ன செய்தால் என்ன எப்படி போனால் எனக்கு என்ன னு ஓட்டாமல் அனைத்து ஓட்டுனர்களும் signal📢🔊📯🎺📵 கொடுத்து விட்டு இயக்கனால் விபத்து ஏற்பட வாய்ப்பேயில்லை...
@v.sridhar1263
@v.sridhar1263 5 жыл бұрын
வீடியோ தொடக்கத்தில் வரும் இடம் ECR Kottivakkam தானே
@sekarkrishnan3717
@sekarkrishnan3717 5 жыл бұрын
சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் பின் மோதி இறப்பு நடக்குதே ? தமிழ் நாட்டில் நடக்க காரணம் என்ன? குடியா அல்லது பயிற்சி சரியாக இல்லையா?
@kuppi2
@kuppi2 5 жыл бұрын
Tholainokku பார்வை இல்லாம டிரைவிங் பண்ணற து தான் காரணம்
@balamani448
@balamani448 5 жыл бұрын
Nanu accesont panieruka
@gopinathkuwait9505
@gopinathkuwait9505 5 жыл бұрын
Use original mirrors
@lokeshhari3681
@lokeshhari3681 5 жыл бұрын
Send me link
@a.mithunprakasshrockstar4507
@a.mithunprakasshrockstar4507 4 жыл бұрын
Supar
@shanthikannanhosurgmail4132
@shanthikannanhosurgmail4132 4 жыл бұрын
என்கிட்ட கார்இல்லையே நான் என்ன பண்றது
@dr.bagyamathim9913
@dr.bagyamathim9913 5 жыл бұрын
Very informative, thanks for your social concern
@velusamyr.2045
@velusamyr.2045 5 жыл бұрын
Yes use full msg bro... thank you
@denison3810
@denison3810 5 жыл бұрын
Thank you sir good information.
@pravinrajababu4518
@pravinrajababu4518 5 жыл бұрын
Super
@hakeembasha.m8921
@hakeembasha.m8921 5 жыл бұрын
Yes
@c.arimanimani3830
@c.arimanimani3830 3 жыл бұрын
Super
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 51 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
ПРЯМОЙ ЭФИР. Золотой мяч France Football 2024
4:41:06
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 51 МЛН